'விதியை யாராலும் வெல்ல முடியாது' பரீக்ஷித்து மஹாராஜன் கதை l ஜெயகதை என்னும் மஹாபாரதம். Episode 2

  Рет қаралды 372,942

Kaleidoscope

Kaleidoscope

2 жыл бұрын

Parikshit Maharaj - Story of Parikshit King in Mahabharata.

Пікірлер: 428
@rajeshwarikrishna1690
@rajeshwarikrishna1690 Жыл бұрын
இந்த மாதிரி தெளிவாக சொல்லப்படும் நம் புராணக்கதைகள் நம் அடுத்த சந்ததியினரையும் சென்ற டைய வேண்டும், நாமும் தெரிந்துகொள்ள வேண்டும்
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@manianprabha2247
@manianprabha2247 Жыл бұрын
இந்த வரலாறு மிக அருமையாக உள்ளது வாழும் மனிதர்கள் இதெல்லாம் பின்பற்ற வேண்டும் என்று நான் எண்ணுகிறேன்
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
அனைத்து பதிவுகளையும் பார்க்கவும்... மிக்க நன்றி !
@paulthangam.2564
@paulthangam.2564 2 жыл бұрын
இத்தனை அழகாக பரீக்ஷித் மகா ராஜாவின் கதையை அலுப்புத் தட்டாமல் கேட்கும்படி எடுத்துரைத்த உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
மிக்க நன்றி !
@senapathiekambaram909
@senapathiekambaram909 2 жыл бұрын
டரரீ
@annamalaimanula4519
@annamalaimanula4519 2 жыл бұрын
ஈெெஎஎ
@harid834
@harid834 2 жыл бұрын
Mb
@rajanrg
@rajanrg Жыл бұрын
உங்களது பெயர் டைட்டிலை ஒரு முறை வணங்கி என்னை புண்ணிய படுத்திக் கொள்கிறேன். ஜய் ஹிந்த்
@tamilfilmtalk717
@tamilfilmtalk717 2 жыл бұрын
மிக அருமை. எத்தனை முறை கேட்டாலும் எத்தனை பேர் சொன்னாலும் அத்தனையிலும் தனித்து மிளிர்வது மஹாபாரதம் மட்டுமே. தங்களின் பங்காக வந்த இந்த பகுதியும் மிக மிக அருமை. வாழ்த்துகள்.
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
மிக்க நன்றி!
@drsubramanianm1299
@drsubramanianm1299 2 жыл бұрын
Stories make one to correct
@pradeepb177
@pradeepb177 2 жыл бұрын
அனைவருமே இந்த கதையை கேட்க வேண்டும். பழைய கதை தான் மீ்ண்டும் கேட்க அதில் உள்ள தர்மம் கர்மம் விளக்கம்
@kamakshisundaram
@kamakshisundaram 11 ай бұрын
11:22 11:25 🎉😂 11:55 11:57
@viswamithrank2509
@viswamithrank2509 2 жыл бұрын
*அருமையான பதிவு.பதிவிட்டமைக்கு அனேக நன்றிகள். தங்களின் ஆன்மீக சேவை தொடர எதி.ர்பார்ப்பவர்களில் நானும் ஒருவன்.
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
நன்றி !
@anands7364
@anands7364 2 жыл бұрын
வாழ்க்கை தத்துவம் இனிமையா உணருகிறீர்கள் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு நிமிடமும் மகாபாரதத்தில் நடந்தது நமக்கு நடந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டிருக்கிறேன்.
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
நன்றி !
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 2 жыл бұрын
Great true
@manoranjitham1673
@manoranjitham1673 Жыл бұрын
கதை சொல்லும் விதம் மிகவும் அருமை.... தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா......
@ajaytvcorp
@ajaytvcorp 2 жыл бұрын
யார் சார் நீங்க? ரொம்ப அருமையா சொல்றீங்க. உங்களின் இத்தன்மைக்கு நன்றி.
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
Dr Sivakumar, an Associate Professor, மிக்க நன்றி !
@gtgeneraltamil3777
@gtgeneraltamil3777 Жыл бұрын
Wow voice super
@moorthy781
@moorthy781 2 жыл бұрын
வாழ்க உங்கள் தொண்டு மேலும் வளர்க பல்லாண்டு ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
இறைவன் அருள், நன்றி !
@jayaravi6675
@jayaravi6675 2 жыл бұрын
அருமை! 👌 மிக்க நன்றி! 🙏🙏🙏
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
மிக்க நன்றி !
@anbalayam9468
@anbalayam9468 Жыл бұрын
மிகவும் நன்றி. காலச்சக்கரம் அதன் வழி நடக்கும் என்பதனை மிகவும் அழகாகவும் ஆலமாகவும் உலகம் அறிய செய்தமைக்கு நன்றி.
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@baskarparthasarathi2236
@baskarparthasarathi2236 2 жыл бұрын
ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ; (969) அற்புதம் அற்புதம் அருமை பரீக்ஷுத்மகாராவின் சாபம் கொடுத்தபோது இராஜாவின் ஏழு நாட்கள் கணக்கில்கொண்டே ஸ்ரீமத் பாகவதம் ஸ்ரீசுகர்மகிரிசியலால் பரீக்ஷுத்து சொல்லப்பட்டதாக வரலாறு சொல்கிறது அந்த ஏழுநாட்களும் பகவான் ஸ்ரீ மந் நாராயணனின் திருவிளையாடல்கனின் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது இதுவும் உண்மையே விதியை வெல்ல யாராரும் முடியாது நடக்க இருக்கநேரத்தில் அது நடந்தே தீரும் எல்லாம் வல்ல ஸ்ரீமஹாவிஸ்ணுவின் லீலைகலை நாம் அனைவரும் அவன் குழந்தைகளே ஒவ்வொரு ஜீவாத்மாக்குள்ளவும் அப்பன் ஸ்ரீ மந்நாராயணன் இருக்கிறான் உடல் வேறு ஆத்மா வேறு இதை புரிந்தவர்களே ஞானத்தை அடைகிறான் எவன் ஒருவன் 83 லட்சம் ஜீவராசிகளிலும் அன்பு செலுத்திகிராணோ அவனே ஞானி இந்திரியங்களை உணர்ங்கள் , ஸ்ரீஸர்வம் ஸ்ரீவாசுதேவக்ருஷ்ணார்பனம்
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
நன்றி !
@ramanathang9615
@ramanathang9615 2 жыл бұрын
83 லட்சம் அல்ல 84 லட்சம் 21 லட்சம் மனித பிறவிகள் 21 லட்சம் மிருகப் பிறவிகள் 21 லட்சம் பறவைகள் 21 லட்சம் ஊர்வன நீர் வாழ்வன
@kandasamyp8608
@kandasamyp8608 2 жыл бұрын
கதை அருமை ஐயா இது வரையில் இந்தக் கதையை நான் கேட்டதே இல்லை. வாழ்த்துகள்
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
நன்றி!
@sankee9228
@sankee9228 2 жыл бұрын
மிகவும் இனிமையான குரலில் கூறினீா்கள் நன்றிகள் ஐயா.
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
Thank you for your support...நன்றி
@sivaji2263
@sivaji2263 2 жыл бұрын
சூப்பர் அண்ணா தர்மம் வெல்லும்
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
நன்றி!
@durgaprasadhv4822
@durgaprasadhv4822 2 жыл бұрын
Super sir your also a saint. Becsuse you tell the story
@thirumalaisamykandasamy2674
@thirumalaisamykandasamy2674 2 жыл бұрын
தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
மிக்க நன்றி !
@nallanmohan
@nallanmohan 2 жыл бұрын
மிக அருமையாக கதையை சென்னீர்கள் ஸ்வாமி. நன்றி. வணக்கம்.
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
நன்றி
@vasanthaiyer6846
@vasanthaiyer6846 2 жыл бұрын
மகாபாரத கதை மிகவும் கேட்பதற்கு அருமையாக இருந்தது அதே சமயத்தில் விதியை யாரலும் வெல்ல முடீயாது என்பதை நன்கு உணர்ந்து கெஈண்டேஈம் நன்றி‌வணக்கம் நமஸ்காரம்.
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
நன்றி!
@vinothvinoth975
@vinothvinoth975 2 жыл бұрын
Arumayana bathivu nanri valthukkal
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
நன்றி!
@gobalsanthi9686
@gobalsanthi9686 2 жыл бұрын
பரிசுத்த மகாராஜாவின் கதையை கேட்டேன் மிக அருமையாக இருந்தது இதே மாதிரி கதைகளை தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன்.
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
மிக்க நன்றி !
@savithirisavithiri6491
@savithirisavithiri6491 Жыл бұрын
பரிசுத்த அல்ல பரிஷத் மகாராஜா
@meenatchi9004
@meenatchi9004 Жыл бұрын
vithiyai vella yaralummutiyathu,Thank you sir 🙏
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@VijayKumar-nk5zs
@VijayKumar-nk5zs Ай бұрын
அருமை 🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️அருமை
@PeriyaSamy-eq5wo
@PeriyaSamy-eq5wo 2 жыл бұрын
REALLY GOOD STORY CONGRATULATIONS OM NAMASIVAYAM
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
Thank you!
@noyyalsakthisivasakthivel1464
@noyyalsakthisivasakthivel1464 2 жыл бұрын
அற்புதமான பதிவு கேட்க கேட்க அருமை
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
நன்றி
@kumaravelkumar4650
@kumaravelkumar4650 2 жыл бұрын
பரிசித்து மஹாராஐா நம் தமிழ்நாட்டில் உள்ள தாராபுரம் என அழைக்கப்படும் விராட தேசத்தவரின் மகன் ஆம் அவரின் தாய் நம் தமிழகத்தை சேர்ந்தவர் விராட தேசம் என்பது தற்போதய தாராபுரம் ஆகும்.
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
நன்றி !
@nithiyanandamnithiyanandam615
@nithiyanandamnithiyanandam615 2 жыл бұрын
வீர அபிமன்யு மகன்
@kabilesh1924
@kabilesh1924 2 жыл бұрын
Supersir
@NDHANDAPANI
@NDHANDAPANI 2 жыл бұрын
திருப்போரூர் திருப்போரூர் என்பதுதான் திருப்பூர் ஆனதாக வரலாறு மகாபாரத காலத்தில் பாண்டவர்கள் திருப்பூர் நகருக்கு வந்து சென்றதாகவும் ஒரு சில வரலாற்று குறிப்புகள் உண்டு மறைந்து போன காலத்தின் சுவடுகளை நினைவு படுத்தியதற்கு நன்றி தண்டபாணி திருப்பூர்
@selviganesh6257
@selviganesh6257 2 жыл бұрын
Miha Arumaiyana kadai. Nantri Aiyya
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
மிக்க நன்றி !
@manivasagam941
@manivasagam941 2 жыл бұрын
பழமை, எளிமை, இனிமை . நன்று, நன்றி, வாழ்த்துக்கள்.
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
மிக்க நன்றி !
@anbuarvnd3690
@anbuarvnd3690 2 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏🌹
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
நன்றி!
@papandiandi1066
@papandiandi1066 2 жыл бұрын
We need more like this stories
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
கண்டிப்பாக.. நன்றி !
@ravikumarvasanthivasanthi801
@ravikumarvasanthivasanthi801 2 жыл бұрын
Very good sir very long time there type of stroy my child hood l go to that days thank you sir
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
மிக்க நன்றி!
@Vishnu-q_q-q_q-
@Vishnu-q_q-q_q- 2 жыл бұрын
Nice 💐💐💐 valga valamudan 💐💐🙏
@presilasub118
@presilasub118 2 жыл бұрын
Arumaiyana kathai nalla thelivana villakam. Nandri aiya. I learnt one truth fr this story. How angry one can be but to stay cool n calm will be good. Porumai kadalilum Perithu. It's difficult to adapt this character but one must always try.
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
நன்றி !
@selvamselvam7344
@selvamselvam7344 Жыл бұрын
Arumai aThelivana muraiyil neengal pesiyathu super swamy
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@alagarrajb9130
@alagarrajb9130 2 жыл бұрын
தங்களின் கதை விளக்கம் மிக மிக அருமை ஜயா நன்றி
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
நன்றி !
@subadrakaliyaperumalkaliya382
@subadrakaliyaperumalkaliya382 2 жыл бұрын
பரீட்சித்து மகாராஜாவின்இறுதி காலத்தில் நடந்தது இன்னும் ஒரு மிக முக்யமான விஷயம் அதை விட்டு விட்டது ஏன்.. பரீட்சித்து மகாராஜா தனது இறுதி காலமான ஏழு நாட்களில் மரணம் அடையப் போவதால் இறைவனை இந்த ஏழு நாட்களுக்குள் அடைவதற்கு உண்டான வழியைக் கேட்பதற்கு கங்கை கரையை அடைகிறார். அங்கே பல ரிஷிமார்களிடமும் இதுற்குண்டான வழியைக் கேட்கும் சமயம் அங்கே வியாசரின் மகனான.பிரம்ம ஞானி சுகப் பிரம்மரிஷி வருகிறார். ஏழு நாட்களில் இறைவனை அடையபீபோகும் பரீட்சித்து க்கு ஶ்ரீமத்பாகவதக்கதையை கேட்கும்படி உபதேசித்து ஶ்ரீமத் பாகவதக் கதையை சொல்க றார். அதைக் கேட்ட பரீட்சித்து விவேகம்அடைந்து தனது உயிரை விடுவதாக பாகவதத்தில் வருகிறது.
@rajumalar2224
@rajumalar2224 2 жыл бұрын
The way of narration is very nice sir.
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
நன்றி!
@kmanikandan4853
@kmanikandan4853 2 жыл бұрын
அருமை ஆன கதை .உங்கள் பணி தொடரவும். சிறுவர்களுக்கு நல்ல பயனுள்ளதாக இருக்கும்.
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
நன்றி !
@saravananm315
@saravananm315 2 жыл бұрын
வெரி சூப்பர் நன்று நன்றி பல கோடி நன்றிகள்
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
மிக்க நன்றி !
@govindarajnagarajan9978
@govindarajnagarajan9978 2 жыл бұрын
Aaha Arumai Aiyya!
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
மிக்க நன்றி!
@lightinglamptamil
@lightinglamptamil Жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம் பேச்சு வழக்கில் உள்ளது உங்கள் கருத்து மிகவும் இனிமை
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@sknraja8158
@sknraja8158 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
மிக்க நன்றி !
@dhurgeshvaran6546
@dhurgeshvaran6546 2 жыл бұрын
Arumaiyana kathaikalam.
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
நன்றி !
@sundaramkrishnamurthi4886
@sundaramkrishnamurthi4886 Жыл бұрын
Miha arumaiyaaha kathaiyai solluhiraai Thambi . Nandri .Jaihind.
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@deivanaisp1960
@deivanaisp1960 2 жыл бұрын
Super. நன்றாக கதை சொல்கிறீர்கள்
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
நன்றி!
@deepasairam2609
@deepasairam2609 Жыл бұрын
Very nicely explained sir.God bless you. Ignore all negative comments all need bhakti and patience which is rare in kaliugam.
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள், உற்சாகமூட்டும் வாழ்த்துக்கள்.. மற்ற பதிவுகளையும் பாருங்கள், தொடருங்கள் அன்பிற்கும் , ஆதரவிற்கும் மேலான நன்றிகள் !
@pathmawathyrajadurai1182
@pathmawathyrajadurai1182 Жыл бұрын
கதை கேட்பதற்கு மிகவும் சிறப்பாக உள்ளது.
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@rajkumarkodangi9034
@rajkumarkodangi9034 2 жыл бұрын
அருமையான பகிர்வு நன்றி
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
நன்றி !
@swaminathan7401
@swaminathan7401 2 жыл бұрын
அருமையான பதிவு
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
நன்றி !
@veerappan.aveerappn3524
@veerappan.aveerappn3524 2 жыл бұрын
எண்ணம் போல் வாழ்க்கை
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
நன்றி!
@chandranm4928
@chandranm4928 Жыл бұрын
அருமை அருமை ❤️
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@asokdhanasakaran6700
@asokdhanasakaran6700 2 жыл бұрын
சிறப்பு
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
நன்றி!
@lakshmananlakshmanan481
@lakshmananlakshmanan481 2 жыл бұрын
Arumai super 💪🙏🙏😊😊
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
நன்றி!
@selvarajanramalingam2102
@selvarajanramalingam2102 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி, வாழ்க வளமுடன் !
@chandram9299
@chandram9299 Жыл бұрын
ரொம்ப அருமையான அலகான இக்கதையை பதிவாய் போட்ட தங்களுக்கு எனதுநன்றி
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@chandram9299
@chandram9299 Жыл бұрын
@@kaleidoscope9748 நன்றி சகோதரி
@ganesanramaswamy6145
@ganesanramaswamy6145 2 жыл бұрын
Sir simplified explanation. Very great sir. Radhe Krishna
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
Thank you !
@p.balamurugan284
@p.balamurugan284 2 жыл бұрын
அருமை சகோதரா...
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
நன்றி!
@muthumanignanam8713
@muthumanignanam8713 2 жыл бұрын
அருமையான .பதிவு
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
நன்றி!
@arunkumarkumar5891
@arunkumarkumar5891 2 жыл бұрын
கதை சொல்லும் விதம் அருமை.
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
மிக்க நன்றி !
@soundararajannarashimman8855
@soundararajannarashimman8855 2 жыл бұрын
அருமை. நன்றி
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
நன்றி !
@manokarthiagarajan9763
@manokarthiagarajan9763 Жыл бұрын
நன்றி அய்யா
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@jothiveljothivel7568
@jothiveljothivel7568 2 жыл бұрын
Arumai arumai
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
நன்றி !
@joycethangaswamy711
@joycethangaswamy711 Жыл бұрын
Super sir. Thanks for this story.
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@karpagavalligurusamy9935
@karpagavalligurusamy9935 2 жыл бұрын
The story said in a.nice way .. 👍
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
Thank you!
@Vishnu-q_q-q_q-
@Vishnu-q_q-q_q- 2 жыл бұрын
Nice 💐💐💐 valga valamudan 💐💐💐🙏
@munisaravanan3862
@munisaravanan3862 2 жыл бұрын
Arumai sir nanri
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
நன்றி !
@subiesai673
@subiesai673 Жыл бұрын
Super sir, தங்களது குரலும் அருமை.... குரலில் உள்ள தெளிவும் அருமை... இன்னும் தொடருங்கள்.....நன்றி
@kaleidoscope9748
@kaleidoscope9748 11 ай бұрын
மிக்க நன்றி !
@rukmanisukumarraju7674
@rukmanisukumarraju7674 Жыл бұрын
👌 சொல்லும் விதம் அருமை!
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@padmaharri3308
@padmaharri3308 2 жыл бұрын
Super sir 🙏🙏🙏ur explained very nice 🎉👍
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
Thank you!
@balamuruganmurugan6074
@balamuruganmurugan6074 Жыл бұрын
Arumai 🙏🙏🙏🙏
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@prasadpr18
@prasadpr18 2 жыл бұрын
True words sir 🙏
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
நன்றி!
@avvaiarasimanivannan6544
@avvaiarasimanivannan6544 Жыл бұрын
மிகவும் அருமை
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@veniramachandra4908
@veniramachandra4908 2 жыл бұрын
மிகவும எளிய முறையில் கூறியுள்ளார் 🙏
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
நன்றி !
@mathimath716
@mathimath716 Жыл бұрын
அருமை
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@kirubakaranb1011
@kirubakaranb1011 2 жыл бұрын
Great 👍....
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
Thank you!
@munisaravanan3862
@munisaravanan3862 2 жыл бұрын
Arumai
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
நன்றி !
@VelMurugan-yv9qx
@VelMurugan-yv9qx 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
நன்றி !
@manivannanmanivannan8296
@manivannanmanivannan8296 2 жыл бұрын
நன்றி இறைவா நன்றி
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
மிக்க நன்றி !
@mangalamr3027
@mangalamr3027 2 жыл бұрын
Very nice story sir🙏🙏
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
Thank you!
@premeswaranpremeswaran7396
@premeswaranpremeswaran7396 2 жыл бұрын
நன்றி சார்🙏
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
நன்றி !
@mohanas8639
@mohanas8639 2 жыл бұрын
Arumai sir thank you
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
Thank you!
@vaanghai
@vaanghai 2 жыл бұрын
very nicely Explained.
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
Thanks and welcome
@sornajegajothijegajothi628
@sornajegajothijegajothi628 2 жыл бұрын
அய்யா எனக்கு நீங்கள் இளயவராயிருப்பினும் உங்களை வணங்குகிறேன் இப்பணி தொடரவேண்டுகிறேன்
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
பணிவான வணக்கங்கள்! நெஞ்சார்ந்த நன்றிகள் !!
@Poornachandran1
@Poornachandran1 2 жыл бұрын
மகாபாரதக் கதையில் கூட இறுதியில் பாண்டவர்கள் கெளரவர்கள் எல்லாருமே, ஒருவன் கூட மீதியின்றி, செத்துத்தான் போகிறார்கள். அதுதான் விதியை வெல்ல முடியாது என்பதன் விளைவு.
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
நன்றி !
@visalakshishanmugam6738
@visalakshishanmugam6738 2 жыл бұрын
Thank u !🙏🙏🙏🙏🙏
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
Thank you !
@kaalikumar6799
@kaalikumar6799 Жыл бұрын
Anna super story
@kaleidoscope9748
@kaleidoscope9748 11 ай бұрын
மிக்க நன்றி !
@poomanipalanikkannan3683
@poomanipalanikkannan3683 2 жыл бұрын
இராவணனை தப்பாக மக்கள் மனதில் பரப்பதீர்
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
அல்ல, இராவணன் நான் மதிக்கும் மன்னர், பின்னாட்களில் அவர் கதைக்கு வருவேன், நன்றி
@mugilanpalani781
@mugilanpalani781 Жыл бұрын
Very very nice story sir iam devi sir your speak is very nice sir thank you sir
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி ! பதிவுகள் தொடர்ச்சியாக வரும் தொடருங்கள்...
@deepakkumaran8278
@deepakkumaran8278 2 жыл бұрын
Good Explanation Sir
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
Thank you!
@devararajm8860
@devararajm8860 2 жыл бұрын
Super 🙏🙏🙏
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
நன்றி !
@martinlifeandliving4632
@martinlifeandliving4632 2 жыл бұрын
Thank u.....
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
Thank you!
@kalaiarasimohan699
@kalaiarasimohan699 Жыл бұрын
Nantri sirnantri nantri nantri appa nantri
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@user-lo7xf6xn3z
@user-lo7xf6xn3z 2 жыл бұрын
சிறப்பு மகிழ்ச்சி.மரணம் முன்பு சுகபிரம்மம் மூலம் ஞானத்தை பெருவதை சொல்லவில்லை.
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
பாரதம் ஒரு கடல் அதில் இந்த கதை ஒரு சிறு துளி, நானும் ஒரு சிறு துளி அவ்வளவே, நன்றி !
@singaporesakthi7802
@singaporesakthi7802 Жыл бұрын
Veryniceanna🙏
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@murugambala5531
@murugambala5531 2 жыл бұрын
Thank. For. You
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
Thank you !
@rajagopallingusamy673
@rajagopallingusamy673 2 жыл бұрын
Sri jaya Krishna Krishna namo namaka
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
மிக்க நன்றி !
@Vishnu-q_q-q_q-
@Vishnu-q_q-q_q- 2 жыл бұрын
Nice 💐💐💐 valga valamudan 💐💐💐
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
நன்றி!
@priyac2637
@priyac2637 2 жыл бұрын
Sir, oru 20 minutes ku en childhood ke poiten. Intha madhri neraya stories sollunga sir. 💐🙏🏼
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
மிக்க நன்றி ! தொடர்ச்சியாக பதிவுகள் வரும்..
@ehariprakash8356
@ehariprakash8356 2 жыл бұрын
👌
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
Thank you
@skkumar8178
@skkumar8178 Жыл бұрын
Iyyah please give videos on two aspects. (1) how suddenly gopikas and vasudev vanished in later parts of Krishna avatar? (2) yekalaiva losing his thumb , reasons and any mention of him later anywhere in Krishna avatar?
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
நான் அறிந்ததை எனக்கு தெரிந்ததை சொல்லிக்கொண்டு இருக்கிறேன்... இயன்றால் வரும் காலங்களில் கண்டிப்பாக முயல்கிறேன்.. நன்றி !
@silambarasanrs9799
@silambarasanrs9799 2 жыл бұрын
Super bro
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
Thank you!
@sms0342
@sms0342 Жыл бұрын
Super pa
@kaleidoscope9748
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@ambikapalathadiyill2487
@ambikapalathadiyill2487 2 жыл бұрын
Vanakkam
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
வணக்கம், நன்றி !
@rajaramannamalai9190
@rajaramannamalai9190 2 жыл бұрын
Narpavi 👍
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
நன்றி !
@sjayanthisjaya4983
@sjayanthisjaya4983 2 жыл бұрын
Yes sir vithiyei mathiyal vellave oru vithi irukka ventom sami.
@kaleidoscope9748
@kaleidoscope9748 2 жыл бұрын
நன்றி !
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 13 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 75 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 59 МЛН
Episode 18 - திரௌபதியின் முற்பிறவி
23:31
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 143 М.
How to make LUST thoughts disappear | Buddha Story | Enlightenment world
13:22
Enlightenment World
Рет қаралды 2,1 МЛН