எத்தனைமுறை புலவர் பேச்சைக் கேட்டாலும் சலிப்பு என்பதே கிடையாது. மகிழ்ச்சி
@pnarayanasamy66292 жыл бұрын
S
@princeprince10993 жыл бұрын
அருமை அருமை ஐயா யதார்த்தமான நகைச்சுவை பேச்சு சிரித்து சிரித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
@RameshKumar-vx1ln Жыл бұрын
My name is a dzsa the same as X
@arularul49755 жыл бұрын
தேனை நாவால் நக்கிய ஊறுகாயை போன்ற உருசி போன்றது உங்கள் பேச்சில் உள்ள சாரத்தை மட்டும் அப்படியே பருகிப் பருகி என் நா மறந்தாலும் நான் உமை மறவேன் நன்றி வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன். ஈழம் தற்போது ஏ.யூ .எஸ்.
@nagarajanm48984 жыл бұрын
ஐயா தங்களின் சிறந்த கவித்துவமான உரைகளை திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் கோவில் விழாக்களில் கேட்டு மகிழ்ந்துள்ளேன்
@gurusamykandasamy77249 ай бұрын
அருமை.இருக்கு
@ஆறுமுகம்.ஆரியன்3 жыл бұрын
🙏🙏🙏🙏
@s.alagappan1665 жыл бұрын
அருமை அருமை. நகைச்சுவையான பேச்சு. எனக்கு வயிறு வலித்தது
@mahalingams3555 жыл бұрын
Samy2 I
@rajeshkumargurusamy555 жыл бұрын
அற்புதமான பேச்சு பாராட்டத்தக்கது
@rajeshkumargurusamy555 жыл бұрын
அற்புதமான பேச்சு. சண்முக வடிவேல் ஐயா அவர்களால் மட்டும் தான் இப்படி கடினமான விடையங்களையும் நகைச்சுவையாக பேச முடியும்
@balamuruganj88262 жыл бұрын
மிக்க நன்றி
@dr.madhavanneyveli64754 жыл бұрын
நகைச்சுவையையும் கருத்தையும் சரியான கலவையில் கலந்து கொடுப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் புலவரே...
@ஹேமாவின்_குரல்2 жыл бұрын
அய்யா உங்கள் பேச்சுக்கு நான் அடிமை
@vazhgavazhamudan18325 жыл бұрын
நான் உங்கள் சிந்தனை நகைச்சுவை வளைதளத்தில் கண்டேன் நீண்ட சிரிப்பு வந்தது.4.9.19. நன்றி...{
@spsrinivasan93683 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@shameed93102 ай бұрын
Good
@தேனமுதம்2 жыл бұрын
மதியின் எல்லையை நிர்ணயிப்பது விதி.விதியின் தொடர்ச்சியை வரையறுப்பது எமன்.
@sundhar.singer.15942 жыл бұрын
ஓகோ.
@Arunkumar-rk8km3 жыл бұрын
நகைச்சுவை யின் தனி ரகம் அய்யா வாழ்க பல்லாண்டு
@அன்5 жыл бұрын
மிக மிக இரசித்து சிரித்தேன்...ஐயா..!👍👌😂🤣😂🤣😄😁 அதிலும் நீங்கள் சொல்லுகிற விதம் தான் மிக மிக சிரிப்பாக இருக்கிறது!!!
@alibabaalibaba22455 жыл бұрын
arumai arumai
@prabakaransaro93135 жыл бұрын
அருமை அய்யா....
@karuppananp90865 жыл бұрын
Excellent speech.
@raknasraknas20614 жыл бұрын
அருமை ஐயா
@eswaraneswaran13974 жыл бұрын
அய்யா பேச்சு அருமை
@ஆறுமுகம்.ஆரியன்3 жыл бұрын
💐💐💐💐
@senthilvelu21644 жыл бұрын
Super Speech Sir
@eswaraneswaran13974 жыл бұрын
விதி சூப்பர்
@srinivasanganeshkumar43605 жыл бұрын
Super
@somasundaram42065 жыл бұрын
Y
@nsy78074 жыл бұрын
அற்புதமான திறமை...,.
@AshokKumar-fm8ge4 жыл бұрын
I enjoy his innocent laugh
@lnmani71115 жыл бұрын
வாழ்த்துக்கள் சத்தி !தொடரட்டும் உங்கள் பணி !!
@prakashvelusamy2334 жыл бұрын
Good speech
@senthilkumarsenthilkumar95365 жыл бұрын
அருமை
@vprakash61645 жыл бұрын
Super speech ayya.....
@charlesberti31725 жыл бұрын
உங்கள் பேச்சை கேட்க வாய்ப்பு வழங்கிய இந்த காணொளி வெளியிட்டவருக்கு நன்றி
@lohorufseyaduwappu22794 жыл бұрын
செத்தா சுவர்க்கமா நரகமா என்று சொல்லித் தரவில்லையே. இது மிகவும் முக்கியமான விஷயம்.