No video

விவசாய கடன், நகை கடன் தள்ளுபடி குழப்பம்.... யாருக்குக் கிடைக்கும்? Agriculture loan Discount

  Рет қаралды 134,656

Pasumai Vikatan

Pasumai Vikatan

3 жыл бұрын

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன் 12,110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படுவதாகவும், இதனால் 16.43 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் சட்டசபையில் அறிவித்தார்.
Credits:
Host - Karkibava
Video - P.Kalimuthu
Edit - K.Senthilkumar
Reporter & Executive Producer - Durai.Nagarajan

Пікірлер: 18
@PriyaandNidhi240
@PriyaandNidhi240 3 жыл бұрын
மதுவும் கொரோனாவும் ஒன்று! அதை தொடாமல் இருப்பது நன்று. ! மதுவை மறப்போம்! கொரோனாவை கொல்வோம்.! மருத்துவர் அன்புமணி இராமதாஸ் 🇮🇳🇮🇳 . நன்றி🙏💕
@Ramkumar-vv9wq
@Ramkumar-vv9wq 3 жыл бұрын
நல்ல விளக்கம்....
@sureshhorticulture9044
@sureshhorticulture9044 3 жыл бұрын
Arumaiyana villakam🎉🎉🎉🔥
@royalkingfarm5959
@royalkingfarm5959 3 жыл бұрын
திருநெல்வேலி மாவட்டத்தில் ரெட்டியார்பட்டி அருகே கோழிப்பண்ணை போன் நம்பர் கிடைக்குமா அவங்களுடைய
@keepgoing6611
@keepgoing6611 3 жыл бұрын
மாடு லோன் கூட்டுறவு சங்கத்தில் வாங்கி இருந்தால்...அது பத்தின தகவல்
@user-by3vi3tj3i
@user-by3vi3tj3i 4 ай бұрын
2:32 anaithu,vangi,kadan,vivasa
@karthikeshr7371
@karthikeshr7371 3 жыл бұрын
வேளாண்மை சார் உடைய நகையீட்டின் பெயரில் உள்ள பயிர் கடனும் தள்ளுபடி செய்யப்பட்டது
@-SWAMINATHANS
@-SWAMINATHANS 3 жыл бұрын
Enna discrict
@sakthivelramu6097
@sakthivelramu6097 3 жыл бұрын
ஏன் நகையை அடகு வைத்து மத்திய அரசின் கீழ் உள்ள வங்கிகளில் விவசாய நகை கடன் வாங்கியவர்கள் தமிழ் நாட்டு குடி மக்கள் இல்லையா இல்லை எங்கள் வாக்கு அதிமுக கூட்டணிக்கு வேண்டாமா?
@LokeshKishore-op5ld
@LokeshKishore-op5ld 2 ай бұрын
🎉
@LokeshKishore-op5ld
@LokeshKishore-op5ld 2 ай бұрын
🎉 3:26
@sheikkabeer36
@sheikkabeer36 3 жыл бұрын
எந்தெந்த பேன்கள்?
@thilakavathyb458
@thilakavathyb458 3 жыл бұрын
When the crop loan was repayed partially., Is the amt get refund ?
@sathyakarthik3395
@sathyakarthik3395 3 жыл бұрын
அப்போ எல்லாருக்கும் பிரயோஜனம் கிடையாது....
@duraisamyds8528
@duraisamyds8528 3 жыл бұрын
Nationalvangi.il.thallupatisaiyanum.muthlver.1100
@gnanasekarandhinaharan1065
@gnanasekarandhinaharan1065 3 жыл бұрын
அ டீ ...
@gnanasekarandhinaharan1065
@gnanasekarandhinaharan1065 3 жыл бұрын
உலகம் அசிங்கம் உலகமயமாக்கள்
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 11 МЛН
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 7 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 724 М.
Free Home Loan in India | Zero Interest Home Loan Scheme  | Home Loan Tips in Tamil
14:09
ffreedom app - Money (Tamil)
Рет қаралды 617 М.
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 11 МЛН