No video

விவசாயத்தால் விஞ்சானி மற்றும் கோடீஸ்வரர் ஆணவரின் வெற்றி கதை

  Рет қаралды 204,547

pasumai vivashayam

pasumai vivashayam

Күн бұрын

Vengatapathi 9080536422
படிப்பு இல்லை சாப்பாடுக்குகூட வழிஇல்லாத ஒருவர் எப்படி விவசாயத்தில் ஜெயித்தார் கோடீஸ்வரர் ஆனார் அதற்க்கு அவர் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை இந்த வீடியோவில் சொல்யிருக்கிறார்
சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க
சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
விவசாயிகளின் தொழில் நுட்பங்கள்
விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள்
போன்ற பல அம்சங்கள் தெரிய
பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
play.google.co...

Пікірлер: 191
@filmtalkies3209
@filmtalkies3209 3 жыл бұрын
இந்த மனிதன் விளம்பரம் பிரியர் யாரையும் மதிப்பதில்லை இவர் முயற்சி மற்றவர்களின் முயற்சியை இவர் பயன்படுத்திகொண்டார்
@kuppunagendrank2964
@kuppunagendrank2964 4 жыл бұрын
விவசாயம் வியாபாரம் அல்ல அது ஒரு வாழ்வியல்.
@meykandanchinnasami7999
@meykandanchinnasami7999 3 жыл бұрын
விஞ்சானி பிழை. விஞ்ஞானி என்பதே சரியான வடிவம். விஞ்ஞானி என்பதற்குப் பதிலாக அறிவியல் அறிஞர் என்று கூறலாமே. உள்ளடக்கம் அருமை, அதற்கேற்பப் புறவடிவமும் பிழையில்லாமல் இருப்பின் சிறப்பு.
@maheshwarim55
@maheshwarim55 4 жыл бұрын
காப்புரிமை வேண்டாமென நீங்கள் சொன்னது, நீங்க எவ்வளவு உயர்வான மனிதர் என்பதை அறிய முடிகிறது. உங்களை வணங்குகிறேன் ஐயா.
@lntcinnovation4792
@lntcinnovation4792 4 жыл бұрын
thx u madam
@saravanan3029
@saravanan3029 4 жыл бұрын
காப்பு உரிமை போது உடைமை ஆக்கிய பெருமை தங்களை சாறும். உன்மையில் நீங்கள் விவசாய புரட்சி செய்து நம்பிக்கை அளித்து உள்ளீர்கள். தங்கள் சாதனை தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@SenthilKumar-tw5of
@SenthilKumar-tw5of 4 жыл бұрын
Excellent Sir. I salute for your dedication and devotion to the nation.
@krishnasamy1825
@krishnasamy1825 Жыл бұрын
விவசாயி+விஞ்ஞானியாக அய்யா விளங்குகிறார்👍.
@rajaj1017
@rajaj1017 4 жыл бұрын
விவசாய விஞ்ஞானிக்கு நன்றிகள் பல🙏🏼🙏🏼
@dineshdevaraj1844
@dineshdevaraj1844 4 жыл бұрын
அய்யா தெய்வமே 🙏🏿
@enammakaisoru9979
@enammakaisoru9979 4 жыл бұрын
🙏 மிக அருமையான பதிவு. இப்படி ஒரு மனிதரை தெரிந்துகொள்ள வைத்ததற்கு ரொம்ப நன்றி
@lntcinnovation4792
@lntcinnovation4792 4 жыл бұрын
Thx u
@ffdeviltv4806
@ffdeviltv4806 4 жыл бұрын
அருமையான சிந்தனைகள் சிந்தித்து செயல்பட வேண்டும் சிந்தித்து சிந்தித்து சிறந்தவராயிருக்கிறார் அருமை ஐயா
@lntcinnovation4792
@lntcinnovation4792 4 жыл бұрын
thx u sir
@varadarajanvairavan3370
@varadarajanvairavan3370 Жыл бұрын
P
@purushothvadivelu81
@purushothvadivelu81 Жыл бұрын
Highly talented with Great personality, v all r gifted to get this person during our period
@tubekannan83
@tubekannan83 4 жыл бұрын
Superb...great inspiration
@uklboys4599
@uklboys4599 4 жыл бұрын
வாழ்த்துக்கள் ஜயா... வாழ்க பல்லாண்டு
@jagansarah
@jagansarah 2 жыл бұрын
Excellent
@sankarmalaisamy1139
@sankarmalaisamy1139 4 жыл бұрын
Great ayya royal salute
@hawwaexport1302
@hawwaexport1302 4 жыл бұрын
மா,பலா,மாதுளம் பழம் போன்ற, அனைத்து வகைகளிலும் புதிய ரகங்களை கண்டுபிடித்து சாதனை படைக்க வேண்டும்
@prakashpalanivel2392
@prakashpalanivel2392 4 жыл бұрын
athellam pannittanga
@hawwaexport1302
@hawwaexport1302 4 жыл бұрын
@@prakashpalanivel2392 அவருடைய இணைய தளத்திலோ, பேட்டியிலோ தகவல் இல்லை
@lntcinnovation4792
@lntcinnovation4792 4 жыл бұрын
sure sir
@selvaprakash5750
@selvaprakash5750 2 жыл бұрын
Inspired me in just one video, namazzvar ayya avargalku appuram vivasayathil my liked person
@yuvayuva280
@yuvayuva280 4 жыл бұрын
இது உண்மையிலும் அருமையான பதிவு
@sathimoorthiy9994
@sathimoorthiy9994 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@gokul664
@gokul664 4 жыл бұрын
He's one & only brilliant man, good farmer
@RAVICHANDRAN-pw8ku
@RAVICHANDRAN-pw8ku 4 жыл бұрын
படைப்பின் அருட் கொடை தேர்வு செய்து அருமை.நன்றி
@MohammedIrfan-bz2yr
@MohammedIrfan-bz2yr 4 жыл бұрын
அருமை...💐👌👍 வாழ்த்துக்கள் ஐயா...👍
@lntcinnovation4792
@lntcinnovation4792 4 жыл бұрын
thx u sir
@veluv8716
@veluv8716 3 жыл бұрын
Super
@user-wm6mp4ye9q
@user-wm6mp4ye9q 3 жыл бұрын
Is hybrid is the solution... Only profit but what about comparision of traditional varieties
@thamilzhan6882
@thamilzhan6882 4 жыл бұрын
After watching the video, feeling like watched a thriller movie.
@Lifeline9912
@Lifeline9912 4 жыл бұрын
விவசாயத்தில் விஞ்ஞானி மற்றும் கோடிஸ்வரர் ஆனவர்.
@muthupecmec
@muthupecmec 4 жыл бұрын
Contact no pl
@lntcinnovation4792
@lntcinnovation4792 4 жыл бұрын
@@muthupecmec 9080536422
@Chitra-sd4lp
@Chitra-sd4lp 4 жыл бұрын
தமிழைச் சாகடிக்க தமிழனால் மட்டுமே முடியும். தலைப்பைத் திருத்துங்கள். விவசாயத்தைப் போலவே தமிழும் செத்துக்கொண்டிருக்கிறது. விவசாயத்தையும் தமிழையும் வாழ விடுங்கள்.
@89prabhu
@89prabhu 4 жыл бұрын
உண்மை.
@vijayakumartc4902
@vijayakumartc4902 4 жыл бұрын
உண்மை. தவறில்லாமல் தமிழ் எழுத இவர்களால் ஏன் முடியவில்லை என்று புரியவில்லை? அலட்சியம்தானோ?
@kaviarasanv7824
@kaviarasanv7824 4 жыл бұрын
@@vijayakumartc4902 உண்ைம
@gkarthik295
@gkarthik295 4 жыл бұрын
👍
@Veeraa786
@Veeraa786 4 жыл бұрын
வணக்கம் ஐயா. நான் இலங்கை தமிழன். விவசாயம் செய்வதில் மிக்க ஆர்வம் உள்ளது. தற்போது வயல் வேளாண்மை விவசாயம் செய்து வருகின்றேன். தங்களிடம் இருந்து இப்படி புதுமையான தாவரங்களை பெற்றுக்கொள்வது எப்படி?
@selvaganesh1599
@selvaganesh1599 4 жыл бұрын
அப்பா அக்கா சூப்பர்
@lntcinnovation4792
@lntcinnovation4792 4 жыл бұрын
thx u sir
@narasimhan5284
@narasimhan5284 4 жыл бұрын
வாழ்த்துகள் ஐயா உங்களுக்கு
@ayyappansay9023
@ayyappansay9023 4 жыл бұрын
Good news Sr thank you Sr
@deselvajfa4210
@deselvajfa4210 2 жыл бұрын
பசுமை விவசாயம்...என்ன தமிழை இப்படி அழ வைக்கிறீர்கள். விஞ்சானி.....ஆணவர்... என்று.
@saravanan3029
@saravanan3029 4 жыл бұрын
தலை வணங்குகிறேன் ஜயா.
@prabhu2323
@prabhu2323 4 жыл бұрын
Oru doubt ...ippadi cross Pani panradhu naala health issue yaedhachum varuma and guava oda natural benefits kedaikuma...
@manirajaramar2782
@manirajaramar2782 4 жыл бұрын
நல்ல விசயம்தான் அப்போதான் அரிசி, காய்கறியிநன் விலை ஏறி விவசாயி மகிழ்வர்.
@shamdivyajinush665
@shamdivyajinush665 4 жыл бұрын
The best man ...salute sir
@lntcinnovation4792
@lntcinnovation4792 4 жыл бұрын
thx u
@manueljoe978
@manueljoe978 4 жыл бұрын
அழகான தமிழில் பேசலாமே. எளிய முறையில் அனைவருக்கும் புரியும்
@cirilciril2797
@cirilciril2797 4 жыл бұрын
Ungal pathangalai thottu vanangukinren iyya...
@lntcinnovation4792
@lntcinnovation4792 4 жыл бұрын
Nandri
@khaaderkhaader4388
@khaaderkhaader4388 4 жыл бұрын
Thanks for your video about dr. Reddy who has radically changed the agriculture equal to Israel.he should not die for the future of india. He should continue the g d naidu attempts to revolutionise india in new items like chillie banana chowar etc. Government must take over all his expences in this research and he should be made as a honorory minister of in the cabinet.
@lntcinnovation4792
@lntcinnovation4792 4 жыл бұрын
Thx u sir
@subramanianpalaniandavan5825
@subramanianpalaniandavan5825 2 жыл бұрын
Oh some thing great in agriculture a light to the budding farmers
@vijaykutti5193
@vijaykutti5193 4 жыл бұрын
Vera level
@venkatesanraghavan8708
@venkatesanraghavan8708 4 жыл бұрын
super sir hatsoff
@user-to8hn9ts2t
@user-to8hn9ts2t 4 жыл бұрын
Multiple thinking mind and hard working
@indranpondy
@indranpondy 4 жыл бұрын
Super sir....
@umapathy318
@umapathy318 4 жыл бұрын
Super. Vallalar sabhai,chennai
@sethuchitra2830
@sethuchitra2830 4 жыл бұрын
Sir, Seven years before, I have purchased hybrid savukku and cultivated 4 acres. But, the yield is not as much, he told in our field. After harvesting, I have enquired about the yield. But, he informed that you have not given fertiliser etc., as per my recommendation. The price of his seedlings at that time was more than 500 times than the market price.
@nature8178
@nature8178 4 жыл бұрын
Is it true he sold u too coastly
@ragavanragavan2149
@ragavanragavan2149 4 жыл бұрын
Very good man
@SaiDanu6621
@SaiDanu6621 4 жыл бұрын
விஞ்ஞானி,ஆனவர்என்று எழுதனும். தமிழ் தவறு இல்லாம எழுதுங்க.ஏன்னா தமிழர்கள் தான் தவறா எழுதுவாங்க.மாவட்ட கலெக்டர் வந்தார் என்பதற்கு பதில் மாவாட்டஎன்று போட்டா அர்த்தமே மாறும்.
@successdolphin8963
@successdolphin8963 4 жыл бұрын
Wow nice congratulations
@Shinchantext
@Shinchantext 4 жыл бұрын
super sir i like very much sir
@gopinathraju4468
@gopinathraju4468 4 жыл бұрын
Great
@deltonsebastian
@deltonsebastian 4 жыл бұрын
Good
@parthasarathyramadoss9362
@parthasarathyramadoss9362 4 жыл бұрын
If nammazvar was alive...he would have been so happy on seeing your research. Great innovation. No words to praise your research. Bow down to your unimaginable work.
@lntcinnovation4792
@lntcinnovation4792 4 жыл бұрын
thx u sir
@josephraj9430
@josephraj9430 2 жыл бұрын
Please don't compare to namalvar, namalavar, very good human being bro
@kuttimuthukuttimuthu9960
@kuttimuthukuttimuthu9960 4 жыл бұрын
வாழ்த்துகள் ஐயா
@lntcinnovation4792
@lntcinnovation4792 4 жыл бұрын
thx u sir
@Bala-wk2eu
@Bala-wk2eu 4 жыл бұрын
நம்மாழ்வார் விவசாயம் செய்யலாம்
@kamalsekar2336
@kamalsekar2336 4 жыл бұрын
Sir We thanks for involvement and services to society
@lntcinnovation4792
@lntcinnovation4792 4 жыл бұрын
thx u sir
@Punithavlog
@Punithavlog 4 жыл бұрын
Arumai
@KarthikRajendran
@KarthikRajendran 4 жыл бұрын
Nice video sir !
@gokul664
@gokul664 4 жыл бұрын
Good Business All time
@thirumoorthi.c604
@thirumoorthi.c604 4 жыл бұрын
Naattu ragathai vida hybrid eppadi varatchiyai thaangum.
@supusupu2406
@supusupu2406 4 жыл бұрын
Ivarukum indha chanal karanukkum link irukku vivasaykal yarum eamara vendam. Eana naane eamandhu irulkiren.
@verynicekalyan705
@verynicekalyan705 4 жыл бұрын
Akka u and ur dad mass👍
@muniraj3308
@muniraj3308 2 жыл бұрын
Hi sir good morning
@ragak3354
@ragak3354 4 жыл бұрын
super sir
@SivaGirirajan
@SivaGirirajan 4 жыл бұрын
There is nothing to surprise for giving him padmabhushan because as usual his products are genetically modified so we don't know the side-effects of his products in near future but and later in 2060 someone will find it but by that time he will be a millionaire . Government always support this kind of disasters work....we have to use traditional seeds only.
@maheshwarimuthuramalingham6953
@maheshwarimuthuramalingham6953 4 жыл бұрын
No problem in inventing new things,but get the copyright pattern or Americans will do that.
@niyazrahumann
@niyazrahumann 4 жыл бұрын
Don't support hybrid. Don't Nutrition.
@venumanivisitme
@venumanivisitme 4 жыл бұрын
Who will give gamma radiation to common people? By chance, he got it from GoI with the help of Dr. APJ. He is a talented person. He is a real scientist.
@rajalingamchellapan9359
@rajalingamchellapan9359 4 жыл бұрын
I salute him.
@munnathier3198
@munnathier3198 4 жыл бұрын
விஞ்ஞானி
@ramalingamsaravanan3898
@ramalingamsaravanan3898 4 жыл бұрын
அறுமையான பதிவு மிக்க நன்றி
@sivinthus4045
@sivinthus4045 4 жыл бұрын
Don't cress anything natural is natural
@manivelarung
@manivelarung 4 жыл бұрын
Please clarify me... If gamma rays are used, how this can be considered as organic? I am happy that they r not using chem fertilizer. But gamma rays is what am confused abt. Please clarify me
@lntcinnovation4792
@lntcinnovation4792 4 жыл бұрын
new variety only giving gamma irradition to change yield and fruit size etc after plantion u can grow natural or giving fertilizer ur wish
@manivelarung
@manivelarung 4 жыл бұрын
@@lntcinnovation4792 my doubt is whether this is still consider as organic in spite of usage of gamma rays
@lntcinnovation4792
@lntcinnovation4792 4 жыл бұрын
@@manivelarung gamma irradition is different organic iss different dont confuse both sir using gamma irradition change leaf fruit size etc
@manivelarung
@manivelarung 4 жыл бұрын
@@lntcinnovation4792 ok sir. Thanks for the clarification...👍
@user-xl3nc3qj2z
@user-xl3nc3qj2z 4 жыл бұрын
I love his enthusiasm but this is certainly not organic farming. gens are mutated to get new varieties.
@devaslr7642
@devaslr7642 4 жыл бұрын
Hi Guava variety , do u have kamma Ray's treated?
@padmajareddysingasani4287
@padmajareddysingasani4287 4 жыл бұрын
Where do we get the plants in Andhra
@duraiarasan2738
@duraiarasan2738 4 жыл бұрын
Ethukku entha velamparam....ennatha neenga kandu podichingala...neenga scientist ha...he he....
@nathansriram2592
@nathansriram2592 4 жыл бұрын
அருமை ஆனால் இந்த விஞ்சானி.... இளைஞ்சர்.... இது தான் நெருடலா இருக்கு
@tamilmani-yk7us
@tamilmani-yk7us 4 жыл бұрын
Ulakaththin muthukelumpu vivasaye vivasayekalai kappom vivasayaththai valarppom
@lntcinnovation4792
@lntcinnovation4792 4 жыл бұрын
thx u sir
@munnathier3198
@munnathier3198 4 жыл бұрын
கோடீஸ்வரர் ஆனவரன் கதை
@arularasu4743
@arularasu4743 4 жыл бұрын
ஐயா பனை மரத்தில் குட்டை ரகம்,சுமார் 10 அடி உயரம் வரை உள்ள தை ஆராய்ந்து கண்டு பிடித்து உதவவும்
@lntcinnovation4792
@lntcinnovation4792 4 жыл бұрын
sure
@arunprasad9749
@arunprasad9749 4 жыл бұрын
பசுமை விவசாயம் செயலி, play ஸ்டோரில் வரவில்லை
@hawwaexport1302
@hawwaexport1302 4 жыл бұрын
உங்களுடைய கண்டுபிடிப்புகளில் கொய்யா ரகம் மட்டும் தான் கிடைக்கிறது அனைத்தும் கிடைக்க வழி செய்யுங்கள் ,கத்தரி, நெய் மிளகாய், Etc
@lntcinnovation4792
@lntcinnovation4792 4 жыл бұрын
only guava
@hawwaexport1302
@hawwaexport1302 4 жыл бұрын
@@lntcinnovation4792 why other plants not sale?
@mukundhanpriya2846
@mukundhanpriya2846 4 жыл бұрын
Iya organic than tevai magasul vendam
@lntcinnovation4792
@lntcinnovation4792 4 жыл бұрын
ya gud sir all farmers are not following sir
@josephraj9430
@josephraj9430 2 жыл бұрын
Intha allu sariyana thimiruu pidicha aalu, sankii, nan meet pani iruken, overa pesuvan, intha allu
@sarathyn8493
@sarathyn8493 4 жыл бұрын
Aiya super aiya ungal sevai valga nengal nalamaga vala enudaya prathanigal
@lntcinnovation4792
@lntcinnovation4792 4 жыл бұрын
thx u sir
@sarathyn8493
@sarathyn8493 4 жыл бұрын
Can I get sir contact number
@sarathyn8493
@sarathyn8493 4 жыл бұрын
Can I get sir contact number
@3jaysa
@3jaysa 4 жыл бұрын
Tamil in Title is having multiple mistakes correct it
@rajkumarr4398
@rajkumarr4398 4 жыл бұрын
அதான் விஞ்ஞானி....,😂😂😂
@sanmugamtamil8059
@sanmugamtamil8059 4 жыл бұрын
Vvv
@ptapta4502
@ptapta4502 4 жыл бұрын
chevanakkam
@chitrasiva4633
@chitrasiva4633 4 жыл бұрын
ஐயா முதல் மாரியதை
@lntcinnovation4792
@lntcinnovation4792 4 жыл бұрын
thx u sir
@santhaKumar-dh5tk
@santhaKumar-dh5tk 4 жыл бұрын
கடைசி வரைக்கும் இந்த வீடியோவில் அவரை கான்டெக்ட் பண்றதுக்கான எந்த நம்பரும் கொடுக்கவில்லை ஐயா நம்பரை தயவு செய்து பதிவு
@lntcinnovation4792
@lntcinnovation4792 4 жыл бұрын
9080536422
@vinodnair546
@vinodnair546 4 жыл бұрын
@31.05 it is because of Nichola Tesla and not Alva Edison. Remember to correct this.edison is a thief who stole Tesla's theory of work.
@kvr1354
@kvr1354 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@mahendran9138
@mahendran9138 4 жыл бұрын
ஐயா நீங்க கோரோமசோம், DNA பத்தி தெளிவா பேசறாய்ங்க நீங்க பாடிக்கலைனா நம்ப முடிய.
@lntcinnovation4792
@lntcinnovation4792 4 жыл бұрын
thx u sir
@ashika8504
@ashika8504 4 жыл бұрын
Hybrid that's all
@subramaninarayan7338
@subramaninarayan7338 3 жыл бұрын
You both are doing all business purpose only, everything is money money only
@muthusingaramramanathan55
@muthusingaramramanathan55 4 жыл бұрын
Oi9
@rudhramoorthi5518
@rudhramoorthi5518 4 жыл бұрын
வணக்கம் அது விஞ்ஞானியா இல்ல விஞ்சானி யா
Harley Quinn's revenge plan!!!#Harley Quinn #joker
00:59
Harley Quinn with the Joker
Рет қаралды 27 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 14 МЛН
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 24 МЛН
Harley Quinn's revenge plan!!!#Harley Quinn #joker
00:59
Harley Quinn with the Joker
Рет қаралды 27 МЛН