agriculture & organic farming - barren land to a green food forest noble achievement in tamil nadu

  Рет қаралды 532,507

Red Pix 24x7

Red Pix 24x7

Күн бұрын

agriculture, organic farming - barren land to a ever green food forest noble achievement in tamil nadu
meet iraiyalagan an engineer by profession and strong follower of nammazhwar organic farming method, within nature of 10 years is converted his 15 acres of land into by ever green fruit bearing food forest, with expensive timber plans planted at the edges of the land, the 15 acre food forest has more than 50 fruit varieties and more than 300 varieties timber trees. aiming towards the zero budget farming iraiyalagan does not use any chemical fertilizer for pesticides.with very little water he was able to create a fruit jungle in tamil nadu near chennai at thirukalukundram in kanchipuram district.Tamil Panni asli named visapur forest, he request the entire young generation to take up the natural organic farming which will help the upcoming generation at this is free society.
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 342
@ddjm814
@ddjm814 5 жыл бұрын
என்னுடைய கனவும் இது தான்.இது கனவோடு இல்லாமல் நிஜமாக கடவுளை பிரார்த்திப்பதோடு முயற்சி செய்கிறேன்.
@pranavguru6187
@pranavguru6187 5 жыл бұрын
Me also bro
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 5 жыл бұрын
😊☺👍👌💪
@s.noufelnaveed5930
@s.noufelnaveed5930 5 жыл бұрын
Me to bro
@Iniyankannan55
@Iniyankannan55 5 жыл бұрын
Best wises brother
@vinothshanmugam3076
@vinothshanmugam3076 5 жыл бұрын
எனக்கும்
@msivaraman8082
@msivaraman8082 5 жыл бұрын
வருங்கால இளைய தலைமுறை பிள்ளைகளுக்கு உதாரணமாக உள்ளீர்கள் ஐயா வாழ்த்துகள்
@ilyashilmy8577
@ilyashilmy8577 5 жыл бұрын
யாருடா.dislike.போட்டது. என்னடா.இவனுங்க.ட.taste. சூப்பர் ஜயா.வாழ்த்துக்கள். முழு உலகமும்.இதைப்.பார்த்து. பயன்படுத்த.வேன்டும்
@vinayakvinayak3854
@vinayakvinayak3854 5 жыл бұрын
Red pixக்கு நன்றி, இந்தமாதிரி ஆள தேர்ந்தடுத்து பேட்டி எடுத்ததுக்கு நன்றி.
@HARHARAMAHADEV
@HARHARAMAHADEV 4 жыл бұрын
இந்தமாதிரி ஆளா.??? என்ன கத்துக்குடுத்தாங்க உங்க பெற்றோர்
@thavasinathan1
@thavasinathan1 3 жыл бұрын
@@HARHARAMAHADEV ஏன் சகோ .... ஆள் னா ஆளுமையான நபர் தான
@idreesm4692
@idreesm4692 5 жыл бұрын
ஐயா உங்களுடைய பணி மிகவும் சிறப்பு . இதில் நிறைய பேர் ஆர்வமுடன் செய்ய வருவார்கள் விவசாயிகளின் வாழ்வு சிறக்க லாபம் அடைய வாழ்ந்து காட்டியிருக்கிறீர்கள் இத்ரீஸ்
@ranjitharanjitha4737
@ranjitharanjitha4737 5 жыл бұрын
Exctly.....I am graduated with Agriculture 23 years old....Now am doing my job in one of organic farm at sathyamangalam....My aim also start organic farm
@Ak-ys1yq
@Ak-ys1yq 5 жыл бұрын
Super give some ideas about agriculture ..this is my num 9597778338
@mahalakshmi.madasamy6628
@mahalakshmi.madasamy6628 5 жыл бұрын
அருமையான பயனுள்ள காணொலி . இதை அனைவருக்கும் பகிருங்கள் அனைத்து விவசாயிகளும் இயற்கை விவசாயத்திற்கு மாறட்டும். மனித குலம் நோய் இல்லாமல் வாழட்டும்
@user-wn6ur6ly5y
@user-wn6ur6ly5y 5 жыл бұрын
அருமையான விளக்கம் நீங்கள் சொர்கத்தின் அதிபதி பல உயிர்களை வாழவைக்கும் மனிதர் நீங்கள் உங்களை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் தோட்டம் காண ஆசை அனுமதி தந்தால் நன்றி நேரில் கூற விரும்புகிறேன்
@m-y-k
@m-y-k 5 жыл бұрын
நீங்கள் வைத்திருப்பது தோட்டம் அல்ல... சொர்க்கம்
@malaranjan6103
@malaranjan6103 5 жыл бұрын
உண்மை
@vairammuthugandhimathi4432
@vairammuthugandhimathi4432 5 жыл бұрын
பத்தாண்டு உழைப்பு கண்கூடாக தெரிகிறது. மிக்க நன்றி
@sarul3051
@sarul3051 5 жыл бұрын
மரம் வளர்வது போல் உங்கள் பணி மென்மேலும் வளர இறைவனைப் பிரார்த்திக்கிறேன். வாழ்வோம் வளமுடன்
@angavairani538
@angavairani538 5 жыл бұрын
வணக்கம் அய்யா உங்களின் இந்த செயல் அருமை இப்படி ஒரு பசுமையான வாழ்க்கை ரொம்ப பிடிக்கும்..உங்கள்பதிவிற்கு நன்றி..வாழ்கவளமுடன்
@shanraj521
@shanraj521 5 жыл бұрын
உங்களை போன்று காடு வளர்க வேண்டும் என்பது எனது ஆசை அய்யா
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah 5 жыл бұрын
அருமை. ஐய்யா, உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.. நிறைய தகவல்.
@elumalaia7793
@elumalaia7793 5 жыл бұрын
அருமை ஐயா உங்கள் பணிகள் மேலும் தொடர்ந்து மேல் நோங்கும் . ஐயா இந்த இடம் எந்த இடத்தில் உள்ளது என்று எனக்கு விலாசம் வேண்டும் ஐயா
@sabanathanasaippillai1053
@sabanathanasaippillai1053 4 жыл бұрын
மரங்கள் நிறைந்த, தமிழ் மண், மனம்நிறைந்த தமிழ் மகன். அண்ணன்,புகழ்,அகிலம் போற்றும்.அதிலும் நான் கனடாவிலிருந்து ஈழத்தமிழர், மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்மொழி.🍁🌲🌲🍁🍁🌲🌲🌾🍇🍇🍇🌧️🌧️🌧️🍐🥜🥝🌾🌾🙋🙋🙋
@arulselvibose7953
@arulselvibose7953 5 жыл бұрын
How come people are disliking this video... Guys pls grow up. He is right
@SirHazer
@SirHazer 5 жыл бұрын
Dont bother the idiots
@dowlathshaba
@dowlathshaba 5 жыл бұрын
Deriyalaye yean idhai dislike seiranka ivarkal yeppadi Mana nilaiel ullarkal
@kezzatries
@kezzatries 5 жыл бұрын
No disrespect Sir, but I would imagine that the dislikes are because they can not understand the language. We speak 5 languages between us, but unfortunately,Tamil (I think) is not one. It looked like an interesting vlog, but alas we couldn't comprehend. Happy days.
@kezzatries
@kezzatries 4 жыл бұрын
@Mark Anthony thanks mate, didn't know that. I didn't dislike it, hence the reason for my original post. Thanks
@pmcinfraseasternghats
@pmcinfraseasternghats 4 жыл бұрын
Yes arulaelvi..... that people may be physco
@parthasarathikasirajan3697
@parthasarathikasirajan3697 4 жыл бұрын
மிக சிறப்பு, நாம் இயற்கை வேளாண்மை நோக்கி செல்ல வேண்டும்.
@mullangi77
@mullangi77 5 жыл бұрын
எங்களது தோட்டத்திலும் இது போல மழை நீர் தெளிப்பான் தான் போட்டு இருக்கோம். நல்ல பலன் தருது...
@maruthasalamoorthya5345
@maruthasalamoorthya5345 5 жыл бұрын
Super kadaisi varaikkum iyarikaya pannunga dear
@mohanpaleeswaran3117
@mohanpaleeswaran3117 4 жыл бұрын
நடமாடும் நம்மாழ்வார் ....தெய்வமே வாழ்க வளமுடன் 🙏
@hariraja8871
@hariraja8871 5 жыл бұрын
எனக்கு வயது 23 இந்த யோசனை எனக்கும் உன்டு நமக்கென 25 வகை காய்கறிகள் 50பழ வகைகள் 500மர வகைகள் ..... ஐந்து ஆண்டு பராமரிப்பு செய்தால் போதும் காடு நமக்கு காலம் எல்லாம் சொர்க்கத்தை தரும்
@nilnasar
@nilnasar 5 жыл бұрын
Hari சினிமா கேம் னு சிந்தனை இல்லாமல் சரியா சிந்தனை பண்ணியிருக்கிங்க. உங்கள சுத்தி இருக்கிற நண்பர்கள் உறவினர்கறக்கு இந்த ஆர்வத்த ஏற்படுத்துங்க அது அவர்களுடைய நண்பர்களுக்கும் பரவி ஊரை நஞ்சில்லாத உணவு மண்டலமாக மாத்துங்க. வாழ்த்துக்கள்
@thilagawatiwati208
@thilagawatiwati208 4 жыл бұрын
Kaatil ulla mirugangal
@Naturallife2026
@Naturallife2026 4 жыл бұрын
ஜயா நீங்கள் கூறுவது அனைத்தும் மிகவும் முக்கியமான தகவல்கள்.
@ManojKumar-mi5qz
@ManojKumar-mi5qz 5 жыл бұрын
குப்பை தாங்க வேண்டும் ....அருமை ஐயா final touch
@Brindavanam...
@Brindavanam... 4 жыл бұрын
தமிழில் குப்பை நாச்சியார் என்ற ஒரு பெண் தெய்வம் கூட உண்டு
@Sheik41
@Sheik41 5 жыл бұрын
Thaiyvam sir neenga.pannai sutrulah idea nalla iruku.
@radhavenkat7592
@radhavenkat7592 5 жыл бұрын
உங்கள் தோட்டம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. பார்த்து பிரமித்து போனேன். சரியாக திட்டமிடல், வடிவமைப்பு அனைத்தும் அருமை.வாழ்த்துக்கள்.
@dhanalakshmisakthivel6045
@dhanalakshmisakthivel6045 5 жыл бұрын
இதேபோல் நாங்கள் எங்கள் தோட்டத்தில் அத்தி நாவல் நெல்லி முள்சீத்தா இலுப்பை செம்மரம் வேங்கை தோதகத்தி தேக்கு மகோகனி பனை மற்றும் பல பழமரங்களுடன் சுற்றி மூங்கில் வைத்துள்ளோம்
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 4 жыл бұрын
@@dhanalakshmisakthivel6045 super sister 😍 nice
@vetrikanakalam
@vetrikanakalam 5 жыл бұрын
ஐயா அருமையான வழிகாட்டுதல் ஐயா மிக்க நன்றி.
@balunagaraj
@balunagaraj 4 жыл бұрын
This is among the best natural farm I have seen. Am inspired to develop my garden on these links lines.
@eniyathendral2728
@eniyathendral2728 4 жыл бұрын
We need more people like you aiyya to grow more trees. I want do this இயற்கை வேளான்மை
@priyaprabhu9754
@priyaprabhu9754 5 жыл бұрын
Dislike persons are don't know Y they born here... Organics agriculture is good..... This video is superb
@tamilbaskar6270
@tamilbaskar6270 5 жыл бұрын
வணக்கம் அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@veerappanveerappan4413
@veerappanveerappan4413 5 жыл бұрын
தங்கள் பசுமைப் பணி சிறக்கட்டும்.
@PRABAS2008
@PRABAS2008 4 жыл бұрын
அற்புதமான முயற்சி🙏🌻🌻🌻🌻🌻🌻🙏😍😍😍😍
@gajenr9369
@gajenr9369 4 жыл бұрын
I'm supporting to Isha foundation cauvery calling....
@chitrasachin3094
@chitrasachin3094 3 жыл бұрын
Sir, u r real hero of the nature, please share the messages from ur experience, Thank you so much 👏👏👏🙏👌🤩
@KumaresanKumaresan-gs8bg
@KumaresanKumaresan-gs8bg 4 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா வளர்கிறோம் உங்களோடு
@yendodukrishnareddy3224
@yendodukrishnareddy3224 4 жыл бұрын
You are right perfect savier of ecosystem thanks sir well done sir
@arivuselvam5914
@arivuselvam5914 5 жыл бұрын
This is not Garden! This is Heaven!!!
@balambikasampathkumar5257
@balambikasampathkumar5257 4 жыл бұрын
Very useful and heart touching video Thanks for sharing
@pandiyarajendran7581
@pandiyarajendran7581 4 жыл бұрын
அறிவில்லாதவன் தான்dislike போடுவான்!! இவர் ஒரு நல்லதை செய்பவர்.. தெய்வம். /
@vimalraj6325
@vimalraj6325 4 жыл бұрын
என் ஆசையும் இது தான் ...இந்த ஆசை நிறைவேற காத்திருக்கிறேன்.
@krishnangounder3047
@krishnangounder3047 5 жыл бұрын
அருமை அய்யா நன்றிகள் பல
@veeramadurai9956
@veeramadurai9956 4 жыл бұрын
ஐயா நம்மாழ்வார் அவர்களின் ஆசை கண்டிப்பாக நிறைவேறும் ஐயா
@malikbasha3638
@malikbasha3638 5 жыл бұрын
இந்ந இயர்கைவிவசாயத்தில் அதிக உழைப்பும் சறிதுகுறைந்த லாப இழப்பும்ஏர்ப்படும் மக்களுக்கு நல்ல ஆரோக்கிய உணவுவழங்கவேண்டும் எள்றநல்லேன்திற்க்காக கடவுள்உங்களூக்கு மனநிறைவைகோடுப்பார் மேலும்நாங்கலும் உங்கள்நலனுக்காக பிராத்தனை செய்கின்றோம். எந்ததொழிலும் ஆர்வம்+உழைப்புவேன்டும் நோகாமல் நோம்புகும்பிட நிரையபேர் நினைக்கின்றனர் வாழ்த்துக்கள்
@kalimurugant7232
@kalimurugant7232 5 жыл бұрын
வணக்கம். அய்யா. நல்ல. தகவல்.
@RPT2020
@RPT2020 5 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா.....
@sangeeran2866
@sangeeran2866 4 жыл бұрын
அருமை ஐயா , வாழ்க வளமுடன்
@தஞ்சைநேசன்
@தஞ்சைநேசன் 5 жыл бұрын
மிக சிறப்பு ❤️👏 இதுபோன்ற காணொளிகளைத் தொடர்ந்து உருவாக்க வேண்டுகிறேன். நன்றி
@rajabose7310
@rajabose7310 5 жыл бұрын
அருமை ஜயா வாழ்க வளமுடன்
@ravindrandk528
@ravindrandk528 5 жыл бұрын
What an achievement Sir.....we dont need corporates to loot money and spoil the health of our people....we need to listen to our thousan years old literature, siddhars and learn from them.
@p.dhatshanamoorthi528
@p.dhatshanamoorthi528 5 жыл бұрын
அய்யா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@vivekvarmah7612
@vivekvarmah7612 3 жыл бұрын
Thanks RED PIX team sharing his contact details.
@GGNRAO
@GGNRAO 5 жыл бұрын
இயற்கை வேளாண்மை, மரக்காடுகள், போன்றவை என்னுடைய நீண்டநாள் கணவு, ஆனால் அதற்கு தேவையான நிலமோ, பொருளாதாரமே என்னிடம் இல்லை. என்னுடைய நீண்டநாள் கணவு நிறைவேறும் வரை முயற்ச்சி செய்துகொண்டே இருப்பேன். (உங்களையெல்லம் பார்க்கும் பொழுது எனக்கு பெறாமையா இருக்கு)
@kavithakanakaraj9747
@kavithakanakaraj9747 3 жыл бұрын
Arumai
@gururam5359
@gururam5359 5 жыл бұрын
தலைவணங்கி வாழ்த்துகிறேன் 👏🙏
@banumathisingaram8996
@banumathisingaram8996 3 жыл бұрын
இயற்கையை மதித்து உள்ளீர்கள் .நன்றி .
@karthikeyannamachivayam8221
@karthikeyannamachivayam8221 3 жыл бұрын
# நல்ல பதிவு தந்தமைக்கு மிக்க நன்றி. # ஒரே குறை பேட்டி எடுப்பவரின் குரல் ஒலி மிகவும் குறைவாக உள்ளது. அடுத்த முறை இதை சரி செய்யவும்.
@MultiRaajeev
@MultiRaajeev 5 жыл бұрын
Great service for our country👌👌👌💐💐💐
@arumugampanneerselvam5001
@arumugampanneerselvam5001 3 жыл бұрын
Nice, superb, thank you
@jarosejarose8699
@jarosejarose8699 4 жыл бұрын
நம்மாழ்வார் நன்றாக விதையிட்டுச்சென்றுள்ளார்,
@prasathveluchamy8049
@prasathveluchamy8049 5 жыл бұрын
Valthukal my dear sir idhu than varungal sandhathikku nengal sertha mutthana sotthu .kasu panam alla kasu panam valkaiku agadhu .
@madhumohan4167
@madhumohan4167 4 жыл бұрын
Great work 👍
@Vignesh470
@Vignesh470 4 жыл бұрын
With love from திருக்கழுக்குன்றம் 😊
@christoberjayagandanujjal642
@christoberjayagandanujjal642 4 жыл бұрын
நன்றி அய்யா
@gnanasekaran8257
@gnanasekaran8257 5 жыл бұрын
Iyya really superb..Vaazhga ungal pani..Valarga ungal pugazh..This is great inspiration to people who likes nature..
@anandplanandpl2002
@anandplanandpl2002 5 жыл бұрын
உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா
@karuppum6933
@karuppum6933 3 жыл бұрын
Ahaa Evvalu positive vana pechsu arumai ayya.. unga sevai thodarattum
@madeenafarvin3999
@madeenafarvin3999 5 жыл бұрын
நன்றி ஐய்யா
@bakthavachalamshanmugam9259
@bakthavachalamshanmugam9259 5 жыл бұрын
அருமை
@rehaanandjohn3716
@rehaanandjohn3716 5 жыл бұрын
Amazing I love this
@தேனிசாரல்
@தேனிசாரல் 4 жыл бұрын
Aiyya super nandri
@khajamohideen5372
@khajamohideen5372 5 жыл бұрын
Super sir.. looking like amazon forest experience
@petera7157
@petera7157 5 жыл бұрын
நன்றி ஐயா
@snowbaxavier8958
@snowbaxavier8958 4 жыл бұрын
Nandri iyya
@arulrajendran41
@arulrajendran41 4 жыл бұрын
ஐயா மிகவும் சிறப்பு
@Inboxtamizha10
@Inboxtamizha10 5 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா.
@mahiqubic7317
@mahiqubic7317 5 жыл бұрын
அருமை ஐயா
@53peace
@53peace 5 жыл бұрын
Sir you are an inspiration to the younger generation. Good Luck with your projects to educate the public. Thank you for this beautiful video!
@jamesbenedict6480
@jamesbenedict6480 5 жыл бұрын
Excellent concept - always love to hear organic agreculture ! Keep up the good work!
@onlinenature8664
@onlinenature8664 4 жыл бұрын
great video great farmer🙏
@sundarmoorthy1664
@sundarmoorthy1664 5 жыл бұрын
சமுக வலைதலம் மட்டும் இல்லாம்மல் இருந்துதிருந்தால் என்ன ஆயிருக்கும் என்று நினைத்துப்பார்க்கவே பயம்மாக இருக்கிறது.
@huthahutha4073
@huthahutha4073 4 жыл бұрын
வாழ்துக்கள் ஐயா வாழ்கபல்லாண்டு ,
@evilchaperone
@evilchaperone 2 жыл бұрын
Beautiful farm. We need this all over the planet. Humans have been poor stewards of our only resource. EARTH.
@lathaganapathy517
@lathaganapathy517 4 жыл бұрын
Good video. Gives positivity.
@nirmalasankar2185
@nirmalasankar2185 5 жыл бұрын
Very nice to hear. Informative to the society. 👍👏
@Santhoshkumar-fh8wi
@Santhoshkumar-fh8wi 5 жыл бұрын
I am also waiting for this kind of farming
@akalkuddy7018
@akalkuddy7018 5 жыл бұрын
சகலநோய்க்கும் பேராசைகொண்ட கமக்காரர்தான்காரணம் உண்ணும் உணவை நஞ்சாக்கிபணம் பாத்தான் இப்ப மண்ணே நஞ்சுதான்!
@noteonlynote122
@noteonlynote122 4 жыл бұрын
Iyya neengal vaguppugal edukkalam ungalamathiri palapara uruvakkalam
@MohamedAli-fg6gf
@MohamedAli-fg6gf 5 жыл бұрын
Classy idea. congrats
@kalaiselvisriramnath4771
@kalaiselvisriramnath4771 4 жыл бұрын
Nature= natural super video
@ravan17894
@ravan17894 2 жыл бұрын
ஐயா நீங்கள் மிகப்பெரிய ஒரு சாதனையாலர்
@prabakarhc5392
@prabakarhc5392 3 жыл бұрын
Super.
@SasiKumar-xz7rw
@SasiKumar-xz7rw 5 жыл бұрын
Super👌
@vamanan666
@vamanan666 Жыл бұрын
Good job ayya.. God bless you sir
@akbarbatcha
@akbarbatcha 5 жыл бұрын
Romba sandosam ayya Thangal vivasaya murai parkka Nam vivasayihal purinthukollanum
@sharathgunasekaran5454
@sharathgunasekaran5454 5 жыл бұрын
Nan patta video la this is my formost and best
@Drone-for-India
@Drone-for-India 4 жыл бұрын
Love farming..... We also trying same.... Good feel...
@love_first2023
@love_first2023 5 жыл бұрын
பலர் இதை விரும்பவில்லை. அவர்கள் தளர்வானவர்கள் அல்லது விவசாயத்தின் எதிரிகள் என்று நான் நினைக்கிறேன்
@nandukuumar6149
@nandukuumar6149 5 жыл бұрын
நன்றி
@merabalaji6665
@merabalaji6665 5 жыл бұрын
Hats off you are a such great person.i have no chance if I have chance I will grow like that.
@johnsonphilip9666
@johnsonphilip9666 2 жыл бұрын
Nice
@kaderkader990
@kaderkader990 5 жыл бұрын
Save water Save tree 🌲 tree🌲 tree🌲 tree
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН