விவசாயிகளுக்கான சிறந்த 10 திட்டங்கள் | Agriculture Schemes in Tamil

  Рет қаралды 101,871

ffreedom app - Farming (Tamil)

ffreedom app - Farming (Tamil)

2 жыл бұрын

Download the ffreedom app from the Play Store or App Store to learn more about this video - ffreedom.com/youtube
விவசாயிகளுக்கான சிறந்த 10 திட்டங்கள் | Agriculture Schemes in Tamil #tamil #farmingschemes
#farmers #government #farmersschemes #schemes #governmentschemes #schemes #government #farmerscheme
.There are several schemes and initiatives in Tamil Nadu that are beneficial for farmers. Some of the best schemes are:
Chief Minister's Comprehensive Crop Insurance Scheme: Under this scheme, farmers are provided financial assistance in case of crop loss due to natural calamities, pests, or diseases.
Tamil Nadu Agricultural University (TNAU) Seed Multiplication Programme: This programme aims to produce quality seeds for distribution to farmers at a subsidized rate, which helps to increase their crop yield.
Integrated Farming System (IFS): This scheme encourages farmers to adopt multiple farming activities such as crop cultivation, dairy farming, poultry, and fisheries, which helps to improve their income and reduce the risks of crop failure.
Tamil Nadu Agricultural Marketing Improvement Project (TAMIP): This project aims to improve the marketing infrastructure for agricultural produce in Tamil Nadu and provide better market access to farmers.
Kisan Credit Card Scheme: This scheme provides easy access to credit for farmers to meet their farming expenses, including purchasing seeds, fertilizers, and other inputs.
.
IndianMoney's ffreedom App is India's No1 Livelihood Education platform featuring 800+ video courses on Personal Finance, Business & Farming taught by super successful people from respective fields. Join over 80 lakh learners from India who are on their mission to increase their income by 10 times.
.
.You can also visit us at- indianmoney.com/
Like us on Facebook - / indianmoneycom
Join our network on LinkedIn - bit.ly/3j0qZcF
Follow us on Instagram - bit.ly/38YXR0G
#AgriTech
#PrecisionFarming
#SmartFarming
#SustainableAgriculture
#FarmToTable
#VerticalFarming
#Hydroponics
#OrganicFarming
#FarmingTechnology
#Agroforestry
#RegenerativeAgriculture
#Agroecology
#Permaculture
#FarmingForTheFuture
#SoilHealth

Пікірлер: 57
@VijayVijay-nq3qh
@VijayVijay-nq3qh Жыл бұрын
முக்கியமாக இனிமேல் 100 நாட்கள் வேலையை மூடப்பட வேண்டும் ஆனால் 100 நாட்கள் வேலை என்ற திட்டத்தில் விவசாய பணிகளுக்கு மட்டுமே மக்களை அதாவது வேலையாட்களை செயல்படுத்திட வேண்டும்
@rathnamalagajapathy5644
@rathnamalagajapathy5644 Ай бұрын
Super sir very important
@palanipalani7114
@palanipalani7114 2 ай бұрын
இனி 5 ஆண்டுகளில் விவசாயம் செய்ய எவனும் இருக்க மாட்டான்
@VijayVijay-nq3qh
@VijayVijay-nq3qh Жыл бұрын
மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் அடுத்த தலைமுறைக்கான விவசாய பாதுகாப்பு திட்டம்: 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட அனைத்து இளைஞர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ஊக்கத் தொகையை கொடுத்து புதிய இளைஞர்களை விவசாய தொழில் ஈடுபட வைத்து ஊக்குவிக்க வைக்கவேண்டும் இப்படி கொடுத்தால்தான் இப்படி கொடுத்து ஊக்குவித்தால் தான் அனைத்து கிராமத்தில் உள்ள இளைஞர்களும் விவசாயத் தொழிலை முன்னெடுப்பார்கள் இல்லையென்றால் தொழிற்சாலை நோக்கி செல்லும் அவலம் ஏற்படும் இதனை தவிர்க்க 5 ஏக்கர் வரை வைத்துள்ள அனைத்து இளைஞர்களும் இத்திட்டத்தினால் பயன்படுவார்கள் அடுத்த தலைமுறைக்கு விவசாயமும் அழியாமல் பாதுகாக்கப்படும்
@palanipalani7114
@palanipalani7114 2 ай бұрын
மேடம் உங்க நிபந்தனை சரி அதிகாரிகளிடம் நடந்தே செத்தரணும்
@VijayVijay-nq3qh
@VijayVijay-nq3qh Жыл бұрын
இதை விட்டுவிட்டு பயனில்லாத திட்டத்தினை தவிர்க்கவும் அடுத்த தலைமுறைக்கான விவசாயத்தையும் ஊக்குவிக்க வேண்டும் விவசாயம் அழியாமல் பாதுகாக்க வேண்டும்
@VijayVijay-nq3qh
@VijayVijay-nq3qh Жыл бұрын
தற்போதைக்கு விவசாயம் செய்பவர்கள் முக்கால்வாசிப் பேர் ஐம்பது அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்
@VijayVijay-nq3qh
@VijayVijay-nq3qh Жыл бұрын
விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளையும் உணவு பொருட்கள் தொழிற்சாலைகளையும் மேலும் அதிகரித்திட வேண்டும்
@VijayVijay-nq3qh
@VijayVijay-nq3qh Жыл бұрын
ஆனால் இத்திட்டத்தில் ஐந்தாயிரம் பெரும் ஒவ்வொரு விவசாயிகளும் ஒவ்வொரு வருடத்திற்கும் குறைந்தது 2 அறுவடைகள் செய்து விவசாய பொருட்களை அரசு கொள்முதல் நிலையத்தில் கொடுத்து கணக்கு காண்பிக்க வேண்டும் இதற்கான பணத்தை எவ்வளவு அதனை தனியாக தந்திட வேண்டும் மாதம் 5 ஆயிரம் என்ற ஊக்கத்தொகை தனியாக தரப்பட வேண்டும்
@VijayVijay-nq3qh
@VijayVijay-nq3qh Жыл бұрын
இன்றைக்கு விவசாயம் செய்ய ஆட்கள் உள்ளார்கள் ஆனால் 10 வருடமா அல்லது 20 வருடம் கழித்து விவசாயம் செய்ய யாரும் வருவார்கள் என்று முன்னதாகவே அரசு சிந்தித்து செயல்பட வேண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் பின்வரும் அழிவுகளிலிருந்து தற்போதே தற்காத்துக்கொள்ள வேண்டும்
@prabakar2603
@prabakar2603 Жыл бұрын
❤️tnq so much
@VijayVijay-nq3qh
@VijayVijay-nq3qh Жыл бұрын
மற்றும் இளைஞர்களுக்கு தேவையான விவசாய அதிநவீன விவசாய இயந்திரங்களும் இயற்கை உரங்களும் பயிற்சி மையங்களும் கொடுத்து உதவிட வேண்டும் நீங்கள் கொடுக்கும் அனைத்து பணமும் உயர்ந்த விவசாயிகளே அனுபவிக்கிறார்கள் அது வீணாக செல்வங்கள் இருப்பவர்களுக்கே போகின்றன
@aarthis1184
@aarthis1184 Жыл бұрын
It's very useful sis🤝
@Peacekeeper433
@Peacekeeper433 Жыл бұрын
Bhoomi Lakshmi scheme pathi video podunga please
@jelumalaijelumalai5320
@jelumalaijelumalai5320 2 жыл бұрын
Super super sister thank u very good
@periasamyperiasamy814
@periasamyperiasamy814 10 ай бұрын
Super
@thirueditz9350
@thirueditz9350 Жыл бұрын
romba thanks
@parthibanvivasayi9991
@parthibanvivasayi9991 2 жыл бұрын
Super sister
@ffreedomfarmingtamil
@ffreedomfarmingtamil 2 жыл бұрын
Thank you
@venkatcutcolor2640
@venkatcutcolor2640 4 ай бұрын
மேடம் நீங்கள் மாதம் 6000ஊக்க தொகை சொன்னிர்கள் அது சற்று விரிவாக சொன்னால் எங்களுக்கு பயன் அளிக்கும்
@pandiarajanngod7621
@pandiarajanngod7621 10 ай бұрын
neenga romba azhagaa erukkinga mam
@anbu9865
@anbu9865 Жыл бұрын
Tamilnadu government kudukum subsidiary details sollunga
@bhuvaneshwarij3705
@bhuvaneshwarij3705 Жыл бұрын
I spent enough time to avail , but I failed to get.
@mrprabukalai5727
@mrprabukalai5727 Жыл бұрын
Which place
@praveensundaram2123
@praveensundaram2123 6 ай бұрын
If you giving information pls give that cut the background music it's not good to listen.
@styleuthayaa2153
@styleuthayaa2153 Жыл бұрын
Na fulla try pannittan engaum response illa
@VijayVijay-nq3qh
@VijayVijay-nq3qh Жыл бұрын
ரூபாய் ஐந்தாயிரம் என்பது மாத சம்பளமாக மாத புக்க தொகையாக ஒவ்வொரு மாதமும் இருக்க வேண்டும்
@maheshKumar-yv1yc
@maheshKumar-yv1yc 8 күн бұрын
Vivasamyam panuna ponnu kuduka mandanuga.ithu than problem
@sekar550
@sekar550 Күн бұрын
👍👍👍
@ahamedajwa4318
@ahamedajwa4318 Жыл бұрын
Agriculture drone sprayer kku subsidy irukka
@malarvannan4098
@malarvannan4098 Жыл бұрын
Jai Hind ji ❤
@s.a.r.a.1
@s.a.r.a.1 4 ай бұрын
Where is yuvarani😊😊
@hooelectrical3985
@hooelectrical3985 Жыл бұрын
வாழ்த்துக்கள் நன்றி
@prabhagar-by1ip
@prabhagar-by1ip Жыл бұрын
How to take agri land loan details
@harshivloget5999
@harshivloget5999 2 жыл бұрын
Sister eppa pm kissan new registeran pannalaama
@balasaraswathi4364
@balasaraswathi4364 2 жыл бұрын
Yes.. you can do anytime if you are eligible..
@npranji
@npranji Жыл бұрын
Mam spr but Tamil content layun podunga
@saravanasekar6095
@saravanasekar6095 Ай бұрын
விவசாயம் நடக்க வேண்டுமென்றால் 100 நாள் வேலையை தமிழ்நாட்டில் ‌நிறுத்தவேண்டும் இல்லையேல் விவசாயம் தானாக முழுவதுமாக அழியும் அபாயம் இதனால் உணவு பஞ்சம் ஏற்படும்
@aronman123
@aronman123 Ай бұрын
Athuku DMK admk oliyanum. Naan politicians support illa
@FindGod-withme
@FindGod-withme 7 ай бұрын
All states are this scheme available
@ffreedomfarmingtamil
@ffreedomfarmingtamil 7 ай бұрын
ithu state ku maarum @FindGod-withme
@vaishumalar3906
@vaishumalar3906 Ай бұрын
🎉🎉🎉🎉
@lakshmipathiv1130
@lakshmipathiv1130 Жыл бұрын
🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑
@mahendranv5872
@mahendranv5872 Жыл бұрын
E nam a failuree plan
@AshokAshok-ps1pr
@AshokAshok-ps1pr Жыл бұрын
Landlon
@AshokAshok-ps1pr
@AshokAshok-ps1pr Жыл бұрын
Landlon, Agreicalchar
@VijayVijay-nq3qh
@VijayVijay-nq3qh Жыл бұрын
ஆனால் இத்திட்டத்தில் ஐந்தாயிரம் பெரும் ஒவ்வொரு விவசாயிகளும் ஒவ்வொரு வருடத்திற்கும் குறைந்தது 2 அறுவடைகள் செய்து விவசாய பொருட்களை அரசு கொள்முதல் நிலையத்தில் கொடுத்து கணக்கு காண்பிக்க வேண்டும் இதற்கான பணத்தை எவ்வளவு அதனை தனியாக தந்திட வேண்டும் மாதம் 5 ஆயிரம் என்ற ஊக்கத்தொகை தனியாக தரப்பட வேண்டும்
@TheWindTrek
@TheWindTrek 2 жыл бұрын
👍👍👍
@ffreedomfarmingtamil
@ffreedomfarmingtamil 2 жыл бұрын
😊 👍
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 40 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 40 МЛН