விவசாயியான A.R.Rahman அக்கா ஏ.ஆர்.ரெய்ஹானா | A.R.Reihana Farm tour |

  Рет қаралды 1,024,773

Pasumai Vikatan

Pasumai Vikatan

Күн бұрын

#Organicfarming #GVPrakashmother #ARreihana
பிரபலங்கள் பலரும் இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். நடிகர் கிஷோர், பிரகாஷ் ராஜ் , பசுபதி இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் பெரியளவில் இயற்கை விவசாயம் செய்துவருகின்றனர். அந்தப் பட்டியலில் புது வரவாக இணைந்துள்ளார், இசையமைப்பாளரும் பாடகியுமான ஏ.ஆர்.ரெஹ்னா. ஏ.ஆர்.ரஹ்மானின் அக்காவும், ஜி.வி.பிரகாஷின் அம்மாவுமான ஏ.ஆர்.ரெய்ஹானா திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சீத்தஞ்சேரியில் சொந்தமாக விவசாய நிலம் வாங்கி இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்துள்ளார். தன் இயற்கை விவசாய ஆர்வம் குறித்து அவர் இந்த காணொலியில் பகிர்ந்துகொள்கிறார்...
Credits:
Camera : T.Hariharan | Edit : V.Srithar | Host & Producer : M.Punniyamoorthy
------------------------------
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile....

Пікірлер: 315
@kavithamohan8236
@kavithamohan8236 2 жыл бұрын
Ella upper class people are having their own field to avoid chemical, we poor and middle class people's are all the targets to politicians. 😒😒
@sheiksvlog113
@sheiksvlog113 2 жыл бұрын
Corrct uh
@learneasy5511
@learneasy5511 2 жыл бұрын
Maadi thottam try pannuga
@jtmsstudio
@jtmsstudio 2 жыл бұрын
Veedu illathavanga maadi thotam eppadi try panrathu
@learneasy5511
@learneasy5511 2 жыл бұрын
@@jtmsstudio yetho yenakku therija idea.. Veedu irukaravanga lavathu pannalamilla
@surid4109
@surid4109 2 жыл бұрын
The so called upper class ppl ur talking about had to stop ter school education for not being able to pay ter school fees on time..so don't worry..u will have ur day too..❤
@arnark1166
@arnark1166 2 жыл бұрын
குறை சொல்றதுக்கே ஒரு கூட்டம் இருக்கதான் செய்யுது அவங்க இடம் அவங்க விவசாய ஆர்வம் நல்லவிசயம் பணம் எல்லாருக்கும் இறைவன் தருவதில்லை அதனாலே அவன்இறைவன் அவன் கொடுத்தற்கு நன்றி மென்மேலும் வளரட்டும் வாழ்த்துக்கள்
@MOHAMEDSALEEM-ht2ec
@MOHAMEDSALEEM-ht2ec Ай бұрын
Absolutely you are right
@rasakisan3229
@rasakisan3229 2 жыл бұрын
வசதியாணவர்கள் விவசாயம்செய்வது பெருமை அல்ல ஏழைகளுக்கு பயன்பட்டால்தான் சிறப்பு.
@vijayaprasanna705
@vijayaprasanna705 2 жыл бұрын
அருமை கட்டிட காடுகளை உருவாக்கி பணம் சம்பாதிக்காமல் மண்ணையும் பாதுகாத்து அப்பகுதி மக்களும் வேலை கொடுத்து நிறைய செடி பெயர்களை கூறி கொண்டு விவசாயி செய்வதைவிட விவசாயியாக மாறி தரிசு நிலங்களிலும் மாற்றி பணம் இருப்பவர்கள் இப்படி மாறினால் நன்றி வாழ்த்துகள்
@acumasterabdulhaleem4386
@acumasterabdulhaleem4386 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி
@organicterracegardensubha3657
@organicterracegardensubha3657 2 жыл бұрын
அருமையான தோட்டம்.. நிறைய மா, வாழை வைத்துள்ளீர்கள்.
@rksnatureworld9170
@rksnatureworld9170 2 жыл бұрын
பேசுறத கேட்டுகிட்டே இருக்கலாம்போல மேடம் வாழ்த்துக்கள் 🙏, முள் சீத்தா மரம் வையுங்கள் மேடம் நல்லது, உங்க ஆர்வம் திறமை மிகவும் அருமை👌👍
@logannathan4713
@logannathan4713 2 жыл бұрын
G.v.prakash is as equal talent as his uncle A.R.rahman. but he is underestimated.
@bumblebee6886
@bumblebee6886 2 жыл бұрын
Of course he is talented but he is wasting time in acting
@rathikas7997
@rathikas7997 2 жыл бұрын
@@bumblebee6886 Gv prakash acting and music ku equal importance kodukuraru
@tulips21
@tulips21 2 жыл бұрын
Andha gv Prakash 18 plus movies la nadikaama irundha, nalla irukum.
@kavisundar1949
@kavisundar1949 2 жыл бұрын
GVP is better than Anirudh... he needs to make more music
@samayalsangeetham950
@samayalsangeetham950 2 жыл бұрын
Very nice to see this Garden
@jayanavya
@jayanavya 2 жыл бұрын
வாழ்க நலமுடன்
@aafia7a191
@aafia7a191 2 жыл бұрын
இந்த தகவலை தெரிவித்த பசுமை விகடனுக்கு நன்றி நான் பசுமை விகடன் புத்தகத்தை மாதம் இருமுறை வாங்கி படித்து பயனுள்ளதாக இருந்தது
@gsbotgaming7191
@gsbotgaming7191 3 ай бұрын
தமிழச்சியின் இயற்கை பாதுகாப்பு நலமுடன் வளமுடன் இறை அருளுடன் பல்லாண்டுகள் வாழ்க உலகத்தை காக்க இயற்கையை நாடுவோம்
@anbun9089
@anbun9089 2 жыл бұрын
ARR Sir talking in lady voice...remba nalla akka.
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 жыл бұрын
பெரும் கோடீஸ்வரர் களுக்கு விவசாயம் என்பது இப்போதெல்லாம் ஒரு பொழுதுபோக்கு டைம் பாஸ் ஆகிவிட்டது
@typicaltamilan4578
@typicaltamilan4578 2 жыл бұрын
Correct ah sonninga
@வேலவன்-ன3வ
@வேலவன்-ன3வ 2 жыл бұрын
Crt
@Bravo.6
@Bravo.6 2 жыл бұрын
ஏன் கோடீஸ்வரனா இருந்தா விவசாயம் செய்யக்குடாதுன்னு சட்டம் ஏதும் இருக்கா? இப்படி சொல்லுற நீங்கள் விவசாயி கோடீஸ்வரனானா கூட ஏதும் குற்றம் கூறுவீர்கள்.
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
ஆம பொழுது போக்குதான்... விவசாயி அப்படி இல்ல.
@dasssprabu3499
@dasssprabu3499 2 жыл бұрын
பொழுது போக்கு இல்லை, விசாயம் என்பது எப்படி பொழுது போக்கு ஆகும்
@reshmadilawar2774
@reshmadilawar2774 2 жыл бұрын
Inga oru rose chedi vekkanu na kooda house owner kita Keakanunu but chinna pillai landhu Enaku Romba aasai planting
@commonman1738
@commonman1738 2 жыл бұрын
Onum ila chennai suburban areas(madhurandhagam,arakanom,tiruvalluvar)la 12 lakhs kita spend panale half acre to 1 acre kita farnland vangalam....
@r.kgardeningandvlog1963
@r.kgardeningandvlog1963 2 жыл бұрын
So sweet..
@anusuyala1976
@anusuyala1976 2 жыл бұрын
@@commonman1738 ý
@sakthivel7347
@sakthivel7347 2 жыл бұрын
Your dreams come true
@kumuthavenidorasamy2635
@kumuthavenidorasamy2635 2 жыл бұрын
​@@commonman1738 àààààaààà99
@manav1436
@manav1436 2 жыл бұрын
Excellent👍 it's helpful for environment. pure heaven is nature🌿🍃life Enjoy the nature madam. Hatts off what you are doing Organic agriculture is great agriculture
@abdulrazakrazak917
@abdulrazakrazak917 Жыл бұрын
அந்த பகுதி விவசாயி 4பேர் வேலை கொடுத்து ,பசுமை மண் வளத் தை காத்து பழங்கள் சாகுபடி செய்ய, விவசாயம் சேய்ய முனைப்பை காட்டும் சகோதரிக்கு பாராட்டுக்கள்,,,
@masonubu-fuokuaka
@masonubu-fuokuaka 2 жыл бұрын
களை செடி நிறையா இருக்கு நாட்டு கோழியும் செம்மறி ஆடு வளர்த்தால் அதுவே களைசெடிகளை கட்டுபடுத்தும்
@ஈழம்-ற7த
@ஈழம்-ற7த 2 жыл бұрын
தமிழர்களின் பாரம்பரியம் விவசாயம்.
@மு.விஸ்வநாதன்
@மு.விஸ்வநாதன் 2 жыл бұрын
பாடுபட்டு விவசாயம் பார்க்கின்றவன் ஒருவன் ஆனால் விவசாயி என்கிற பெயர் இவர்களுக்கு
@govindzraj1971
@govindzraj1971 2 жыл бұрын
True words
@maragathamp3103
@maragathamp3103 2 жыл бұрын
Yes true words
@MYKINGDOM95
@MYKINGDOM95 Жыл бұрын
நான் என்னுடைய தொட்டத்தில் வைத்திருக்கும் and வைக்க நினைக்கும் மரம் செடி எல்லாம் இவர்களும் வச்சி இருக்காங்க ரொம்ப சந்தோஷம் இதே மாதிரி யாரு எல்லாம் land வச்சி இருக்கீங்களோ அவங்களும் forming பண்ணுங்க கூடுதலாக பனை மரம் ..ஈச்ச மரம், கோரிகளிக்கா மரம், இன்னும் நிறைய எல்லாம் வரளக்கலாம் 😁😁😁👍
@abdulkadharabdulazeez2563
@abdulkadharabdulazeez2563 2 жыл бұрын
இயற்கை விவசாயம் செய்யும் ரெகானாவுக்கு வாழ்த்துகள். ஆனால், தேங்காய் தண்ணீர் கோககோலா மாதிரி இருக்கும் என்ற உதாரணத்தை ஏற்க முடியவில்லை.
@kamalasekar7239
@kamalasekar7239 2 жыл бұрын
Irukum bro natural irukum nattu Maram taste nalarukum high breed waste 🙏☺️
@உயிர்மண்
@உயிர்மண் 2 жыл бұрын
இந்த தகவலை தெரிவித்த பசுமை விகடனுக்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@dharmaraj9957
@dharmaraj9957 2 жыл бұрын
Mount road தர்க்க வில் இவரை பார்த்து உள்ளன் இப்போது வருவதும் இல்லை
@mohamedinasofficial3723
@mohamedinasofficial3723 Жыл бұрын
இவரின் விவசாயம் பற்றிய அறிவு மிகவும் மெச்சக்கூடியதாக உள்ளது. இவர் அறிந்து கூறிய தாவரங்களில் 5 விகிதம் கூட எனக்கு தெரியாது எனும்போது கவலையாக உள்ளது. நிச்சயம் நானும் இனி என் வீட்டில் சிறு தோட்டமாவது செய்ய முயற்சிப்பேன்.
@TevediyaMuindaRachetha
@TevediyaMuindaRachetha Жыл бұрын
All actors and actresses old agricultural lands, because politicians black ⚫money🤑 to white⚪ money🤑 movie making
@SenthilKumar-ed3rk
@SenthilKumar-ed3rk 2 жыл бұрын
இயற்கை விவசாயிகள் என் உயிர்
@michaelmanimani8483
@michaelmanimani8483 2 жыл бұрын
Good but rich people only can have their own farm house but poor people after seeing this they curse themselves..
@Jasmine-uo2fy
@Jasmine-uo2fy 2 жыл бұрын
Super
@karthykayen2498
@karthykayen2498 2 жыл бұрын
Un paiyana nalla character la nadikka sollu
@NATRAJ2004
@NATRAJ2004 2 жыл бұрын
ARRAHMAN sir veriyan 🔥🔥🔥❤️❤️❤️
@vinoth9712
@vinoth9712 2 жыл бұрын
விவசாயில கூட ஹய்பிரேடு விவசாய தான் தேர்ந்தெடுகிருங்க. பசுமை விகடன் எதை நோக்கி செல்கிறது.
@reshmadilawar2774
@reshmadilawar2774 2 жыл бұрын
Namma veetla oru chedi valarthu paakum podhu dhan namaku puriyu Kai viyabarigal,vivasayigalin,kastam
@SenthilKumar-ed3rk
@SenthilKumar-ed3rk 2 жыл бұрын
வாழ்க வளமுடன் விவசாயிகள் வாழ்த்துக்கள்🙏🙏🙏
@selvakumarg6691
@selvakumarg6691 Жыл бұрын
Enna oru elimaiyana thotram mattum pechu,Reihana Ammavu ku ,all the best 💓💓💓💓👍
@rathna1403
@rathna1403 2 жыл бұрын
Innaiku tha theriyum A.R rahman is uncle of G.V prakash 😍❤️
@saibha5152
@saibha5152 2 жыл бұрын
on-line class illaya Rathna. ? 2k Kid-aa?
@rathna1403
@rathna1403 2 жыл бұрын
@@saibha5152 ama da thambii
@thamizhthamizh2653
@thamizhthamizh2653 2 жыл бұрын
Jentle men movie A R. Rahman music la chikku pukku chikku pukku rayilu song la starting chinna paiyan padurathu G V than . Again Bombay movila kuchchi kuchi rakkama boy voice G V paada vachurukaru ARR
@hajashahulhameed4808
@hajashahulhameed4808 Жыл бұрын
A.R.ரஹ்மான் இசையில் வந்த சிக்கு சிக்கு புக்கு ரயிலே பாடலில் ஆரம்பத்தில் வரும் சிறுவனின் குரல் ஜீ.வி.பிரகாஷ் பாடியது தான் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்,
@GopiExplains
@GopiExplains 2 жыл бұрын
Amazing mam. Surprised to know the depth of knowledge that you have ..👏👏👏
@SamayalRoom
@SamayalRoom 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நல்ல தகவல்👌
@nallayannattukozhipannai
@nallayannattukozhipannai 2 жыл бұрын
Akka naatu thakkali panuga..it.seems hybrids..
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 2 жыл бұрын
இந்த மாதிரிவசதிபடைத்தவர்கள்அதிகநிலம்வாங்கினால்தான்விவசாயம்காப்பற்றப்ளடும்ஏனெனில்ஏழைவிவசாயிகளால்லாபம்பார்க்கமுடியாதுமற்றும்விவசாயம்தெரிந்தவர்கள்இவர்களிடம்பணிஅமர்த்தினால்விவசாயிகளின்வாழ்வுசெழிக்கும்
@sivas5563
@sivas5563 2 жыл бұрын
🌴🌱Coconut tree rmba vainga mom . Vegetables vainga 🍆🥒🥝🍅🥕🍑🍐🍍🥖🌶🌹💐🌼🌻
@Throttle_rusher
@Throttle_rusher 2 жыл бұрын
One of the best thing about dude is that he never take credit for himself when he achieves something.he always respect us the audience and his team, and is polite in all his video, We congratulate Overselves on this achievement more to come..💞💕👰🏻
@vijaydhoni2861
@vijaydhoni2861 2 жыл бұрын
Copy and paste same comment in all videos, bullshit🤦
@tulips21
@tulips21 2 жыл бұрын
@@vijaydhoni2861 Ada amanga, idhe comments eh elaathuleyym paakaren
@BJ-jq8or
@BJ-jq8or 2 жыл бұрын
🍄🍄🍄தமிழிச்சி from 🇬🇧 : எல்லாம் அண்ணன் சீமான் வந்த பிறகே உங்களுக்கு இப்படிப்பட்ட எண்ணங்கள் விதைக்கப்பட்டுருக்கிறது என்பதை உணருங்கள் அதை மக்களுக்கும் தெரியப படுத்துங்கள்.....சீமான் அண்ணனை மக்களிடத்தில் கொண்டு சேருங்கள் நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு....
@kk-ys2jd
@kk-ys2jd 2 жыл бұрын
This women is GV prakash mother, am I right. I have never seen them together
@raghukumar5101
@raghukumar5101 2 жыл бұрын
Yes she GV's mom
@sundarisamh1228
@sundarisamh1228 2 жыл бұрын
But she never wanted to attend GV’s wedding. Low class woman. She think she is something else when she is not. ARR and Rehanna were hiding in GV’s and Saindhavi’s wedding. Pathetic people.
@kk-ys2jd
@kk-ys2jd 2 жыл бұрын
@@sundarisamh1228 but y
@_ehh3182
@_ehh3182 2 жыл бұрын
I heard she's divorced . so gv was brought up by his father . so that may be the reason.
@sibichakkaravarthi3291
@sibichakkaravarthi3291 2 жыл бұрын
ஆவாரை பூத்தால் சாவோரை பார்க்க முடியாது
@rajeshm755
@rajeshm755 2 жыл бұрын
Please don't comparison for coca-cola with coconuts , coconuts its a god gift....
@karthykayen2498
@karthykayen2498 2 жыл бұрын
Porukki character porukki mathirie nadikaran g.v.ptasad
@Thinakooli_vivasayi
@Thinakooli_vivasayi 2 жыл бұрын
அருமை அருமை மேடம்
@SasiKala-dv5jb
@SasiKala-dv5jb 2 жыл бұрын
நாட்டு தக்காளி நாற்று வாங்கி நடுங்கள் அம்மா
@m.w.mohamedfaismohamedfais2245
@m.w.mohamedfaismohamedfais2245 2 жыл бұрын
Sola nala potunga ( you are muslim)
@krishnaanhsirk2114
@krishnaanhsirk2114 2 жыл бұрын
Ithulam religion ah da velankidam 😲
@narayananseenuvasan3506
@narayananseenuvasan3506 2 жыл бұрын
பணைமரம் விதையுங்கள் மேடம்
@vijaletchumyah6090
@vijaletchumyah6090 Жыл бұрын
Very good choice must everyone do some no nite buy from market if got land anything can
@truehuman9449
@truehuman9449 2 жыл бұрын
இப்போது ஏஆர் பிஸியா? பாட்டு ஏதும் ரிலீஸ் ஆகவில்லை?
@vijaydhoni2861
@vijaydhoni2861 2 жыл бұрын
Follow a.r Rahman KZbin channel you know
@ducklingvlogs1364
@ducklingvlogs1364 2 жыл бұрын
Listen to attrangeereh Hindi movie
@d33nuk
@d33nuk 2 жыл бұрын
கடந்த 2 மாதமாக துபாய் expo 2020 ல பிஸி .. துபாய்ல concert நடத்திட்டு இருக்காரு ரஹ்மான் . ரெண்டு new சிங்கிள்ஸ் (Independent album song) ரிலீஸ் பண்ணி இருக்காரு அந்த concertல . தமிழ் மொழியை பெருமை படுத்தி ஒரு பாடல் கடந்த வாரம் வெளியிட்டு இருக்காரு . 3 மாதம் முன்பு தனுஷோட ஹிந்தி பட பாடலும் ரிலீஸ் ஆகி இருக்கு .. தமிழ் ல சில படங்கள் வெளி வர இருக்கு .. எந்த உலகத்துல இருக்கீங்க Bro ?
@eswaramurthia65
@eswaramurthia65 2 жыл бұрын
Engaluthu varumikku vivasayam ungalathu perumaikku vivasayam
@creation-of-dhanu
@creation-of-dhanu 2 жыл бұрын
காய்கறியெல்லாம் நீங்க சாப்பிடுவீங்களா
@padmasinijayaraman8410
@padmasinijayaraman8410 2 жыл бұрын
இயற்கை விவசாயம் செய்வது மிகவும் நல்ல விஷயம் மேடம். நீங்கள் நட்டு வைத்த மாமரம் அதே வகை மாமரம் வளராது. வேறு ரகம் தான் வளரும்.
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 2 жыл бұрын
ஏன் வராது அக்கா
@padmasinijayaraman8410
@padmasinijayaraman8410 2 жыл бұрын
@@ajithkumar-my6pi இந்த தகவலை எனக்கு சொன்னவர்கள், திருச்சியில் தாதாசார்யார் என்று தோட்டம் உள்ளது, அங்கு வருடா வருடம் நான் எல்லா வகையான மாம்பழமும் வாங்குவேன். அதில் இமாம் பசந் என்ற ரகம் மிகவும் நன்றாக இருக்கும். அதனால் நான் அவர்களிடம் அதன் கொட்டையை நட்டு வைத்தால் வளருமா என்று கேட்டதற்கு அவர்கள் கூறிய பதில் தான் இது. நீங்கள் அதே ரகம் வேண்டும் என்றால் நாற்று வாங்கி நட்டு வையுங்கள் என்று.
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 2 жыл бұрын
@@padmasinijayaraman8410 நன்றி அப்ப பூவில் ரெடி பண்ணி அந்த பழத்தின் விதையை நட்டால் வரும்
@organicterracegardensubha3657
@organicterracegardensubha3657 2 жыл бұрын
அப்படியா இது எனக்கு புது தகவல்.. நான் 2 வருடதிற்கு முன்பு இமாம் பசந்த் சாப்பிட்டு கொட்டை தொட்டியில் போட்டு வளர்க்கிறேன் இப்போது நன்றாகவே வளருகிறது...
@sshanthakumar79
@sshanthakumar79 2 жыл бұрын
Really super explanation mam, ....i never expert you know this all types of plants names, nowadays village people don't know these plants names .nice mam.
@thasleem2
@thasleem2 2 жыл бұрын
Super madam 👌👌👌🇮🇳🇮🇳🇮🇳
@Sp1084-v6c
@Sp1084-v6c 2 жыл бұрын
Interesting interview but please avoid background music
@ashinfinitemiles
@ashinfinitemiles 2 жыл бұрын
I see a.r.rahman in her ..
@venkateshr3889
@venkateshr3889 2 жыл бұрын
Super akka.seeman Annan party la join panninga akka
@sanmugapriya1178
@sanmugapriya1178 2 жыл бұрын
Very good mam....keep it up
@7Humanity
@7Humanity 2 жыл бұрын
Camera resolution 👌🏻👌🏻
@trendingvideos5553
@trendingvideos5553 2 жыл бұрын
Intha mathiri edathulaa veedu katti valanum
@kishores3322
@kishores3322 2 жыл бұрын
Remember that these comments might be read by A. R. Rahman 🙂
@ranganathannathan8718
@ranganathannathan8718 2 жыл бұрын
வரவேற்க்கிறோம் மேடம்
@senthilkumarkumar266
@senthilkumarkumar266 2 жыл бұрын
தக்காளி ராமனிடம் விதைகள் வாங்காதீர்கள்
@venkatesanvenki92
@venkatesanvenki92 2 жыл бұрын
Superb madam
@prabakarana2075
@prabakarana2075 2 жыл бұрын
பசுமைச் சோலை அழகான இயற்கை
@shadrackemmanuel
@shadrackemmanuel Жыл бұрын
Thanks Brother 👍 for Ur great Vedio.. Really, I enjoyed this Vedio really this is a great lesson to everyone's and also Organics 🚜 farming, thanks Mam for Ur handworking and . for the Ur great teaching to the UNIVERSALS, may God bless U... Emme Austra 🇦🇺
@browniebasket
@browniebasket 2 жыл бұрын
Wow very nice
@vanathiyoganathan1789
@vanathiyoganathan1789 2 жыл бұрын
aravi pompula
@AshokKumar-kr5zv
@AshokKumar-kr5zv 2 жыл бұрын
ஏழைக்கு குடுங்கள்
@amudhapalanivelu9772
@amudhapalanivelu9772 2 жыл бұрын
எந்த ஊர் மேடம்.?
@devadeva5355
@devadeva5355 2 жыл бұрын
Video முழுவதும் பார்க்க வில்லையா? அதிலேயே எந்த ஊர் என்று அதிலேயே சொல்லியிருக்கிறார்கள்
@motivationalmonk9
@motivationalmonk9 2 жыл бұрын
@@devadeva5355 Endha ooru bro
@iamtheelijah4365
@iamtheelijah4365 3 ай бұрын
எங்க அப்பா இந்த தோட்டத்துல வேலை செய்தார், இரண்டு கிலோமீட்டர் தொலைவு, இடம் ஐயர்கண்டிகை, கும்மிடிப்பூண்டி
@musiqzoom7059
@musiqzoom7059 2 жыл бұрын
அக்கா எனக்கு ஒரு முறை ரகுமான் சார் இசையில் பாடுவதற்க்கு எழுவதற்க்கு ஒரு முறை வாய்ப்பு வாங்கி தாருங்கள் ரொம்ப கஷ்டபட்டு கொண்டுருக்கிறேன் உதவுங்கள்.
@venkatrajand
@venkatrajand 2 жыл бұрын
SIR, I AM REALLY LIKED ALL YOUR VIDEOS, KINDLY LET ME KNOW WHAT CAMERA, AND EDITING SOFTWARE YOU ARE USING, IT HAS COME OUT VERY WELL. ALL THE BEST TO YOU AND YOUR TEAM.
@santhoshsanthosh-xc3bl
@santhoshsanthosh-xc3bl 2 жыл бұрын
Any ARR FANS HERE?
@radharavindran122
@radharavindran122 2 жыл бұрын
Super kanchana 👍avaram related saying s arumai👍from Radha..your college mate😍
@mahandrandran3452
@mahandrandran3452 2 жыл бұрын
Excellent👏👌👍👍
@prakasamm9255
@prakasamm9255 Жыл бұрын
இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் இந்த மாதிரி வசதியானவர்கள் விவசாயம் செய்வது சிறப்பு, விவசாயம் காப்பாற்றபடும்
@abiramisaranya3392
@abiramisaranya3392 2 жыл бұрын
Camera worst
@tamilstarkaraoke
@tamilstarkaraoke 2 жыл бұрын
Hoi...medam Neengal peyttikaanumpoadu ungalukkaaga oru vayasupoana mudiyoor kunindu nindu veylai seira Nabarukku sogusaa veylaiseiyum Edaavadu valipanni kodunga medam Alladhu konjam veylaiseiyakoodiyavargalai veylaikku seyrunga pls Allah Adhulaiyum ungalukku Arulpurivaan.Thoonuchchu comments pannineyn pidikkalanaa mannichchudunga.🙏
@benjaminjoseph3013
@benjaminjoseph3013 Жыл бұрын
I am Benjamin Joseph horticulturist doctor Kalpana ernest brother in law Mr AR Rahman lived at Vellore bagayam my sister in law house
@shadrackemmanuel
@shadrackemmanuel Жыл бұрын
Thanks Brother 👍 for Ur great Vedio.. Really, I enjoyed this Vedio really this is a great lesson to everyone's and also Organics 🚜 farming, thanks Mam for Ur handworking and . for the Ur great teaching to the UNIVERSALS, may God bless U... Emme Austra 🇦🇺
@trendingvideos5553
@trendingvideos5553 2 жыл бұрын
Nalla sinthanaikal akka
@nagarajnagarajan5787
@nagarajnagarajan5787 2 жыл бұрын
Super sister
@kalimuthuk3872
@kalimuthuk3872 Жыл бұрын
கொக்க கோலா மாதிரி இளநீர் சுவையாக இருக்குமா .என்னடி சொல்ற.
@revathishankar946
@revathishankar946 2 жыл бұрын
Very nice to see this garden 👍👍
@srimv9058
@srimv9058 Жыл бұрын
Dei ne panam irukavangala tha poi interview edupaya......unmayana vivasayam na enanu theriyuma unaku
@MegaAmads
@MegaAmads Жыл бұрын
அவர்களின் உடல் நலத்தை காக்க வேண்டும் என்பதற்கான உணர்ந்த செயல்
@AlameenAl-u2v
@AlameenAl-u2v 2 ай бұрын
மாதர்பாக்கம் ரோடு சத்தியவான் வழி
@dubaidude7561
@dubaidude7561 3 ай бұрын
சூப்பர் 🎉🎉🎉
@pavipuppy14edits26
@pavipuppy14edits26 4 күн бұрын
Celebrity illa But voice nalla irukku
@junaidatajudeen2519
@junaidatajudeen2519 2 жыл бұрын
Super 😍😍👍👍👍
@Abdul-qw2yo
@Abdul-qw2yo 3 ай бұрын
Commercial. Business no help poor people
@achu8099
@achu8099 2 жыл бұрын
AR Rahmaan sir neenkalum pesurathu ஒரே மாதிரி இருக்கு
@marzipan58
@marzipan58 2 жыл бұрын
Which area is this?
@shivamfa8414
@shivamfa8414 2 жыл бұрын
Wow awesome great job madam and natural healthy 💯👏👏👏👌💪
@dhineshkumar4963
@dhineshkumar4963 Жыл бұрын
vivasaayam paavangalai city lifeku thiruppi vittu vivasayathai alichitu ippo vivasaayathai pathi theriyathavangala vechi video podringala
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 23 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 11 МЛН
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 23 МЛН