I bought it from her recently. And the vilakku smells amazing after being lit. Such affordable price.
@anuvevo80322 жыл бұрын
How much
@ravichandranmanamohan87302 жыл бұрын
Anyhow you never said cost
@sharmishar48712 жыл бұрын
@@anuvevo8032 1piece 10/-😊
@kuttieschannel27862 жыл бұрын
Retail 8rs Wholesale 4rs
@saivlogs291 Жыл бұрын
Anyone need pls contact me retail 7 wholesale 4
@jayakumarmuthukrishnan13142 жыл бұрын
அருமையான பகிர்வு சகோதரி 👍
@shribharani70092 жыл бұрын
👍👍👍 எங்க வீட்டில் நான் வீட்டு உபயோகத்திற்கு தயாரிக்க உள்ளேன்.
@r.sangeetharubesh13832 жыл бұрын
விளக்கு செஞ்சிங்களா நல்ல இருக்க reply
@revathimohan2757 Жыл бұрын
Yes
@MariMuthu-di8yl3 ай бұрын
Yes nanum than
@vivasayamseivom3 жыл бұрын
🔥🔥🔥 super sister vaththukal 👍
@huaweihuawei22812 жыл бұрын
நாங்க எப்படி வாங்குறது மேடம் நாங்க ஸ்ரீ லங்கால இருக்கோமே பார்க்கும் போது பஞ்ச கவ்ய விளக்கு வாங்கனும் போல இருக்கு அருமை அருமை
@samayalwithpradee Жыл бұрын
உங்களுக்கு வேனும்னா சொல்லுங்க நான் தரேன் 🪔
@anandmeena8568 Жыл бұрын
Rate na. Yappadi contact panrathu
@you_me_2gether3 жыл бұрын
செம்ம ப்ரோ ❤️❤️
@suriyamithra3694 Жыл бұрын
100 pcs rate solunga
@MaheMagathi3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி சகோதரி ஆனால் ஒரு சந்தேகம்.வீட்டில் ஹோமம் செய்யும் பொழுது அதில் பல்வேறு வகையான பொருட்கள் இடுகின்றோம். ஆனால் இந்த பஞ்சகவ்ய விளக்கு அவ்வளவு புகையும் வாசனையும் தருமா