தமிழில் எளிமையாக புரியும்படி கூறுகிறார். நமஸ்காரம் சுவாமி. நன்றி
@kalyanaramandhuruvan70783 жыл бұрын
மிகவும் முக்கியமான பயனுள்ள ப்ர்வசனம். தயவுசெய்து இது போன்ற நீகழ்ச்சி அடிக்கடி நடத்தப்பட வேண்டும். தான் பரமாத்மா என்று தெரிந்த பின்பும் ஜீவாத்மா தோடர்ந்து பக்தி செய்ய வேண்டும். பரமாத்மாவை அடையும் வரை.
@radhakrishnanv30043 жыл бұрын
Super
@uthamankrishnamoorthy69074 жыл бұрын
அவித்தையால் உண்டாகும் மோகம் சீவாத்மாவை பரமாத்மாவிடம் இருந்து பேதப்படுத்துகிறது என்று தங்களது உரையில் விளங்கிக் கொள்ள முடிந்தது நன்றி ஐய்யா..இவ்வாறு சீவத்மாவே பரமாத்மா என தெரிந்து கொண்ட பின் பரமாத்மாவை எப்படி பக்தியும் பிரார்த்தனை யும் செய்வது என விளக்கம் பதிவு செய்தால் என்னை போன்றோர்களுக்கு பேருதவியாக இருக்கும்..நன்றி!!
@thirusivakumar95663 жыл бұрын
பகவத் கீதை 12 வது அத்யாயம் படிக்கவும் . தங்களுடைய ஐயத்திற்கு , விடை அங்கு உள்ளது.
@comm20056 жыл бұрын
Please correct the spelling - Viveka Choodamani (not soodamani0