Bro ni ipdiye video podu innu konjm nal porapa channel nalla pickup agirum enaku un pechi adhella romba pudiku ❤️❤️❤️ keep rocking bro
@ThinushVlogs9 ай бұрын
Thankyou so much Nanba ❤️😊
@lathamurugadasslathamuruga18659 ай бұрын
வாழ்க வளமுடன் ☺️
@ThinushVlogs9 ай бұрын
மிக்க நன்றி அண்ணா ❤️😊
@VijayashanthiBanu9 ай бұрын
👍Bro
@lathamurugadasslathamuruga18659 ай бұрын
மதுரைக்கு வாங்க தம்பி 😊
@ThinushVlogs9 ай бұрын
கண்டிப்பாக அண்ணா 😊✌️
@outdooreye32569 ай бұрын
good job
@ThinushVlogs9 ай бұрын
Thankyou Anna ❤️😊✌️
@iswaryam8239 ай бұрын
First comment thinush😌❤
@ThinushVlogs9 ай бұрын
Thankyou so much ❤️
@sornarajraj98319 ай бұрын
Tamil Nadu karar polavee ungal peechu ulladu nanri thambi
@ThinushVlogs9 ай бұрын
இலங்கையில் எங்கள் ஊரில் சாதாரணமாக நாங்கள் பேசுகின்ற வழக்குதான் அண்ணா ❤️😊
@karthikeyan6449 ай бұрын
இலங்கையில் தங்கள் ஊர். மற்ற இலங்கை தமிழர்கள் காணொளியில் இவர்கள் பேசும் தமிழ் வேறுவிதமாக உள்ளது நீங்கள் பேசுவது தமிழ்நாட்டு தமிழ் போல் உள்ளது
@ThinushVlogs9 ай бұрын
லுணுகலை
@sivanmugan819 ай бұрын
Super 👍
@ThinushVlogs9 ай бұрын
Thankyou Anna ❤️😊✌️
@janusiyathangarajan9 ай бұрын
🔥❤
@ThinushVlogs9 ай бұрын
❤️😊✌️
@navaneetha35849 ай бұрын
தம்பி ஈழத்தமிழ் தம்பி வியட்நாம் நாட்டின் நகரப் பகுதிகளை சுற்றி நன்றாக உள்ளது அதிக பொருட்செலவு செய்து நாங்கள் செல்ல வேண்டிய ஒரு நாட்டை உனது காணொளி மூலம் காண்க முடிந்தது நன்றிகள். தம்பி ஈழத்தில் எந்த மாவட்டம். எந்த ஊரு❤❤❤
தினுஷ், நீரும் முயற்சிகளை செய்துக் கொண்டேதான் இருக்கிறீர்கள். ஆனால் மீட்டர் ஏறமாட்டேங்குதே😢
@ThinushVlogs9 ай бұрын
😇❤️
@vincevaughan18949 ай бұрын
Ethu Anna comment 6 months ago 5K subscribers eppa 24K entha meter pothatha?? Elladi nenga Enna meter sollurenga???,,🤦🤦🤦
@jsmurthy74819 ай бұрын
ஊர்லேயே இருந்துகிட்டு ஒரு வருடத்துக்குள் ஒரு லட்சம் அடையும் மனிதர்கள் முன்பு இந்த மனிதர் எவ்வளவு நாடுகளுக்குச் சென்று காணொளிகளை வெளியிடுகிறார்.... ஆனால் லட்சிய லட்சத்தை அடைய வில்லையே என்ற ஒரு பரிதாபம்தான் அவ்வாறு கேட்க வைத்தது.