வியக்க வைக்கும் யாழ்ப்பாணத்தின் பழமை ! Antiques Shop | Pavaneesan

  Рет қаралды 25,991

பவனீசன் | Pavaneesan

பவனீசன் | Pavaneesan

Күн бұрын

Пікірлер: 75
@santhyvelautham8824
@santhyvelautham8824 3 жыл бұрын
தமிழர் பாரம்பரியத்தை பாதுகாக்க தமிழர் ஒற்றுமையோடு விரைவில் ஒன்றிணைவோம்👍🏽வாழ்க வளமுடன்🙏🏾
@selvarajah6752
@selvarajah6752 3 жыл бұрын
எங்கள் பாட்டன் பூட்டன் கொப்பாட்டன் சொத்துக்கள் , இவைகளை சேகரித்து வைத்திருக்கும் தம்பி சில பல கருத்துக்களை சொல்லமுடியாமல் தத்தளிக்கிறார், விரக்தியின் விளிம்பில் உள்ளார்
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 3 жыл бұрын
Ennudaiya annaathaan vaai summaa irukkaathu
@selvarajah6752
@selvarajah6752 3 жыл бұрын
@@nalayinithevananthan2724 உண்மையில் அவர் என்னமோ மிகவும் மனவேதனையோட இருக்கிறார்
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 3 жыл бұрын
@@selvarajah6752 m ammaa iranthu 2maatham thaan thamil thamil thamilan enru pesuvathu avarathu kunam enna seiya ulakame nammai alikka uthavum pothu nammaala enna seiya mudium
@selvarajah6752
@selvarajah6752 3 жыл бұрын
@@nalayinithevananthan2724 உண்மையில் அவருடைய மனநிலையில் தான் நானும் இருக்கிறேன் கனடாவில்
@udayanraj2025
@udayanraj2025 3 жыл бұрын
நன்றி ... இப்படியான ஒரு காணொளிக்காக இந்த தம்பியின் சேகரிப்புக்கள் விற்பனைக்கானவையல்ல என்பது எனது கருத்து,எங்கள் வரலாற்றை சேகரித்த தம்பிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து விடவும்.
@sangeetha7784
@sangeetha7784 3 жыл бұрын
அற்புதமான பழங்கால பொருட்கள் மிகவும் அருமை✨✨✨😍
@dinoshanthvimalanathan
@dinoshanthvimalanathan 3 жыл бұрын
பார்க்கவே ஆச்சரியமா இருக்கின்றது பாதுகாப்பாக பேணவேண்டும் அண்ணா வாழ்த்துகள் 👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 3 жыл бұрын
Avarukku sonthamaa veede illai
@vsevenmedia241
@vsevenmedia241 3 жыл бұрын
பாரம்பரியத்தை காக்க வேண்டும் 🙏🙏🙏 அருமை
@mahiramvevo
@mahiramvevo 3 жыл бұрын
இவற்றை விக்காமல் ஒரு அருங்காட்சியகம் போல் செய்தால் பலன் இருக்கும் அரசாங்கம் மற்றும் நாம் உதவி செய்தால் அப்படி செய்யலாம்
@rajkandiah8182
@rajkandiah8182 3 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா பொருளாதாரம் உங்களுக்கு பிரச்சனையாக உள்ளது
@aravinthanratna226
@aravinthanratna226 3 жыл бұрын
Very use full video when I come definitely I will go .
@SMat-tc4hr
@SMat-tc4hr 3 жыл бұрын
Museum ஆக்கினால் மிகவும் சிறப்பாக இருக்கும் 👍🙏❤️👌
@tharanyvethanayakam3769
@tharanyvethanayakam3769 3 жыл бұрын
ஓலைச்சுவடியை பாதுகாப்பது பெரும் பணி . . .
@pakeertharantharab5249
@pakeertharantharab5249 3 жыл бұрын
நல்ல. வீடியோ
@rayarajh2433
@rayarajh2433 3 жыл бұрын
Wow Super Super
@mohammedsaleemcoinscollect6299
@mohammedsaleemcoinscollect6299 Жыл бұрын
மிகவும் அருமையான விடியோ பதிவு 👌👌சேகரிப்பு என்பது ஒரு நல்ல முயற்சி நான் ( 10 ) வருடங்களாக பழைய🇮🇳 நாணயம் ரூபாய்நோட்டுகள தபால்தலை வெளிநாட்டு🌏 நாணயம் சேகரித்து வருகிறேன் நன்றி 🙏 🙏
@varshyvinoth4771
@varshyvinoth4771 3 жыл бұрын
Annanda Katha Vera leval... Thamilenda💪💪💪💪💪💪💪
@pathmat9941
@pathmat9941 3 жыл бұрын
👋 This video is fabulous amazing, everything super collection 👌☺️ நன்றி பவன்
@veerumandi9735
@veerumandi9735 2 жыл бұрын
தமிழ் பிராமி எழுத்து 👍
@tharsikathavaseelan3909
@tharsikathavaseelan3909 3 жыл бұрын
Super
@tharanyvethanayakam3769
@tharanyvethanayakam3769 3 жыл бұрын
யாழில் களவு அதிகம் . .பழைய பொருட்கள் பத்திரம் . . . எமது அருகிலுள்ள பிள்ளையார் கோவிலின் பித்தளைப்பாத்திரங்கள் அத்தனையும் . . களவு போனது . . முறைப்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டவில்லை . .
@mahendrarajah13
@mahendrarajah13 3 жыл бұрын
தமிழர்களின் பாரம்பரிய பொருட்கள் விக்காதீர்கள் கண்காட்ச்சி கூடம் அமைத்து பாக்க வருபவர்கள் கடடனம் செலுத்தி பாக்கும்படி செய்யுங்கள் பாடசாலை பிள்ளைகள் வர
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 3 жыл бұрын
மிகவும் பழமையான பொருட்களை சிங்களவன் வாங்கி சென்று இருப்பார்
@nayanapadmini1226
@nayanapadmini1226 3 жыл бұрын
Wow beautiful ❤ thanks 🙏 ලස්සනම ලස්සනයි budusaranai obata 🙏🙏🇶🇦
@ஈழம்-ற7த
@ஈழம்-ற7த 3 жыл бұрын
No thanks 🤬🤬🤬🤬
@kavithasureshkumar5018
@kavithasureshkumar5018 3 жыл бұрын
Good video thanks
@rajasekar6224
@rajasekar6224 3 жыл бұрын
அருமையான பதிவு 🙏
@jesayvamadeva942
@jesayvamadeva942 3 жыл бұрын
Super Bavan good job keep it up 👏👏👏👆💕❤️👌🇨🇦🇨🇦🇨🇦
@kittybala7951
@kittybala7951 3 жыл бұрын
Arumai
@RAVIRAVI-gj7vv
@RAVIRAVI-gj7vv 3 жыл бұрын
சிறப்பு
@ajvision4998
@ajvision4998 3 жыл бұрын
அருமையான video ஒண்டு போட்டிருக்கீங்க. முடிந்தால் ஓலை சுவடிகளையும் பழமையான செப்பு காசுகளையும் துல்லியமாக photo எடுத்து Wikipedia ஒன்றை உருவாக்கி அவற்றை upload பண்ணி குறிப்புகளை இடுங்கள்
@tamilissweet
@tamilissweet 3 жыл бұрын
தயவுசெய்து விற்காதீர்கள். அதுவும் சிங்களவர்களுக்கு.😭😭😭😭😭😭 ஒரு அருங்காட்சியகம் ஆக்கி சம்பாதியுங்கள் 🙏🙏🙏🙏🙏
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 3 жыл бұрын
athukku avarukku oru veedaavathu venume
@lakenitha
@lakenitha 3 жыл бұрын
Thampi antha thamarai aamai ponra vadivankal konda porulin vilai enna🤔🤩
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 3 жыл бұрын
நன்றி
@raveendrangarshana4593
@raveendrangarshana4593 3 жыл бұрын
👌🤞🤞🤞🤞👌
@ravikajan9302
@ravikajan9302 Жыл бұрын
Élidant evlavu karugali marathil saithathu venum
@sinkaravelusrimarkandeyar1675
@sinkaravelusrimarkandeyar1675 3 жыл бұрын
வணக்கம் அந்த கடை நம்பரை தர முடியுமா எனக்கு பழைய நாணயங்கள் தேவையாக உள்ளது
@vathanimanivannan1214
@vathanimanivannan1214 3 жыл бұрын
👍👍👍👍
@tamilissweet
@tamilissweet 3 жыл бұрын
அது கிரந்த எழுத்துக்கள் அல்ல தமிழி எழுத்துக்கள்
@visuvalingampanchalingam3358
@visuvalingampanchalingam3358 2 жыл бұрын
Date and year and சிற்ப வேலைப்பாடுகள் இருந்தால் ஏலத்தில் மிகவும் நல்ல காசை பார்க்கலாம்
@niththiniththi8224
@niththiniththi8224 2 жыл бұрын
Anna palam porudkalai kadda vendam apaththukkal niraya anuvavichcam thanne 🙏🙏🙏
@Eelathutamilesi
@Eelathutamilesi 3 жыл бұрын
🙏👍
@KethTamilTubing
@KethTamilTubing 3 жыл бұрын
This tamil people's history, we must preserve it. DO NOT SELL IT TO NON-TAMILS AS THEY WOULD DESTROY OUR ANCIENT HISTORIES. This very educational and useful content. Thank bro.
@christieroshan3673
@christieroshan3673 2 жыл бұрын
Everything is sold and gone....what is left is less than 1%
@kulendran203
@kulendran203 2 жыл бұрын
Bro enakku old coins, note vaanganum contect number ah thanga....
@naliguru
@naliguru 3 жыл бұрын
IYAKKAR VAMSAM TAMIL'S USED TO LIVED IN SOUTH AND WEST SO THEY BECAME ORIGINAL SINHALESE! REST OF THE SINHALESE ARE MIXED CULTURE. PRETTY MUCH OCEAN SIDE USED TO LIVE TAMIL'S CHANGED INTO SINHALESE AS WELL.
@ramdin1981
@ramdin1981 2 жыл бұрын
Pavanesan: Eppadi irukurirgal Shop owner: irukom (athuku pinnal evalavu sogam)
@G.G5858
@G.G5858 2 жыл бұрын
🙏🙏🙏👍👍👍👌👌👌💫🌞🌞🌹
@我不知道-i9h
@我不知道-i9h 3 жыл бұрын
ஏன் அரு காட்சி உள் எடுக்க வில்லை,,, ஐது தமிழ் களாசார பெருள் தானே???? 😐
@thecrewnl9573
@thecrewnl9573 3 жыл бұрын
🍯📺🙋‍♀️👍👌👌🙏
@tknratnajothi
@tknratnajothi 2 жыл бұрын
TKNR.THANKS FOR THE EXPOSURE.THE VALUABLE ANTIC VALUABLE HISTORICAL MATERIAL PRODUCTS SHOULD BE PRESERVED AND PROTECTED BY THE JAFFNA LIBRARY MUSEUM .
@tknratnajothi
@tknratnajothi 2 жыл бұрын
TKNR.THE TAMIL COMMUNITY HISTORY GOES BACK TO FIRST SANGAM PERIOD OF 1500 B.C. AND TO SECOND SANGAM PERIOD OF 500B.C..THE SRI LANKAN TAMIL COMMUNITY SHOULD TAKE SOME ACTION TO PRESERVE ALL THIS IN A MUSEUM IN THE JAFFNA LIBRARY.
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 3 жыл бұрын
i hope he is not selling these It should be kept in the museum. If you keep all of these in a museum and charge tickets for entry you can maintain these at the same time the prize if these things will go up 10 times
@sayanthanshinthulovestatus1381
@sayanthanshinthulovestatus1381 2 жыл бұрын
2003 ஆம் ஆண்டு twenty pence [coin] irukku
@naliguru
@naliguru 3 жыл бұрын
Please don't sell it. Please preserve it. If you sell to someone else other than TAMIL'S we are selling our history!!💔💔💔💔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sinkaravelusrimarkandeyar1675
@sinkaravelusrimarkandeyar1675 3 жыл бұрын
வணக்கம் நம்பர் தரமுடியுமா
@lakdev6297
@lakdev6297 3 жыл бұрын
This person not suppose to sell any of these artifacts his destroying Tamil heritage.
@kandiahjegatheesan3906
@kandiahjegatheesan3906 2 жыл бұрын
Super
own business
9:46
YOKESH S
Рет қаралды 81
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
காஷ்மீரில் முதல் நாள் First day in #kashmir #srinagar Kanyakumari to Kashmir travel vlog EP#5
18:00
Travels of Velu வேலுவின் பயணங்கள்
Рет қаралды 15
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН