மத்தவனை ஆட்சி அதிகாரத்தில் அமற வைத்தது போதும் டா..தமிழ் இனத்தை தமிழ் அரசியலால் வென்றெடுக்க நினைக்கும் அண்ணன் சீமான் வென்றே ஆக வேண்டும்
@sureshkeerthi23127 жыл бұрын
திரு.விஜயன் அருமையான கேள்விகள். எல்லோருடைய மனதில் உள்ள கேள்விகளும் கேட்கப்பட்டது. அண்ணன் சீமான் சிறிதளவேனும் அசராமல் மிக துணிச்சலாக தெளிவாக பதில் வழங்கினார். சிறப்பான பேட்டி.👏👏👏👏👏
@lovefornature23747 жыл бұрын
திரு. ரஜனிகாந்த் அவர்கள் உண்மையிலேயே தமிழ் மக்களுக்கு நன்றியுடையவராக இருந்தால் திரு. சீமான் அவர்களை ஆதரித்து அவர் வெற்றிக்காக உழைக்க வேண்டும்.
@7csk7 жыл бұрын
சீமான் அண்ணா, திடமான பேச்சு, நாம் தமிழா்....
@rajeshwaran54867 жыл бұрын
அண்னன் சீமான் செல்வதை போல தமிழ்நாட்டை தமிழன்தான் ஆள வேண்டும். "வெல்க நாம் தமிழர்". 👍👍👍
@gsvmal71445 ай бұрын
சரியாக சொன்னிர்கள் சீமான் தமிழன் இல்லையே
@rahanthuvaАй бұрын
Hi 👋 ipovum NTK va ??
@alnasser7777 жыл бұрын
மாற்று அரசியலின் முதல் அடி......வாழ்த்துக்கள் சீமான் அண்ணன்..
@vijaykumar-qn1cd7 жыл бұрын
தமிழ் இனத்திற்கு மாற்று நாம் தமிழர் 👍ஒலிபோம் நாம் தமிழர்
@rk54797 жыл бұрын
வழமைபோன்று ஆணிதரமாக உண்மையான அவசரத்தேவையான கருத்துக்கள். விழித்தெழுமா தமிழினம்? இது காலத்தின் தேவை. கட்டாயமும் கூட.
@satheeshpriyan51257 жыл бұрын
நாம் தமிழர் என்பது கட்சி அல்ல!! தமிழ் தேசிய இனத்தின் அடையாளம்!! அருமையான பேச்சு அண்ணா!! இந்த மண்ணிற்கும், மக்களுக்குமான தாய் உணர்வுள்ள பேச்சு!! எந்த ஒரு கட்சி தலைவனும் பேச முடியாத பேச்சு!! நாங்கள் இருக்கிறோம் அண்ணா என்றும் உங்களோடு!! நாம் தமிழர் வென்றே தீரும்!! நாம் தமிழர்!!!!
@aseervathamanton-regie74234 жыл бұрын
Jean
@Victor-c7h4 жыл бұрын
You are stupid siman is layer womenizer you no I from overseas tamilan everyone is Indian we here people call as Indian y your siman seperat all Indian cominity you remember he also actor Rajni said we Indian your siman talk Jathee Rajini came Singapore malaysia he said he is Indian all world everyone in the world they no Rajinikanth how many country they no siman
@பாண்டியன்பாண்டியன்-ப1ச4 жыл бұрын
@@Victor-c7h கட்டாயம் தமிழன் காலுக்கு கீழே வரும் அரசியல் சூழல் தமிழ்நாட்டில் வரும்
@sakthiraj1897 жыл бұрын
annan seeman i support fir nam tamilar
@hariventhan36627 жыл бұрын
அருமையான நேர்க்காணல். நிச்சயம் நாம் தமிழர் வெல்வோம். வென்ற பிறகு இறந்த கால நிகழ்வுகளை தேடும் போது எல்லோரும் அழுவீர்கள். ஏன் இந்த பிள்ளையை முதலில் புறக்கணித்தோம் என்று.
@aramm98007 жыл бұрын
அனைவரும் ஒன்றாக நிற்போம் நாங்கள்தான் முன் நிற்போம் நாம் தமிழர்
எங்களை எதிர்பவர்கள் எல்லாம் எங்கள் கொள்கைகளை சூளுரைத்துக் படையை பலமடங்கு பலப்படுத்தும் நாள் வெகுதொலைவில் இல்லை! நாம் தமிழர்!
@EHPADservice7 жыл бұрын
தமிழ்நாட்டில் தமிழர்கள் மட்டும் தான் வாழவேண்டும் என்பதுதான் இனவாதம். இக்கருத்தை சீமான் ஒருபோதும் சென்றதில்லை விஜயன்
@டாக்டர்.எஸ்.நடராஜன்7 жыл бұрын
இது மாதிரி பேசி யாரையும் தமிழ்நாட்டில் நான் பார்க்கவில்லை சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்
@palanipalani88227 жыл бұрын
ஏழறை கோடி தமிழர்களுக்கு எங்கள் மாநிலத்தில் எங்களின் தலைவன் நாம் தமிழர்
@globalhuman98207 жыл бұрын
Palani Palani -innum makkal erkavillai
@Palpandiyan-6877 жыл бұрын
First ne accept pannuga
@prakashvaijai98857 жыл бұрын
சீமான் அண்ணன் எங்கள் தமிழ் மொழிக்கு கிடைத்த பொக்கிசம்
@iynkarankaran11247 жыл бұрын
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க! நாம் தமிழர் வெல்வது உறுதி.! அது காலத்தின் தேவை. என் தமிழ் சொன்தமே விழுன்தது போதும் விலித்தெழு. " திமிருடன் தமிழன் டா"
@ktamilselvam96977 жыл бұрын
அண்ணன்சீமான் தத்துவம் வெல்லும் . பல தீங்குகளுக்கு மத்தியில் மத்தியில் நல்ல தத்துவத்தை மீட்டெடுக்க கொஞ்சம் நாளாகும் அவ்வளவே
@selvendirantamil31904 жыл бұрын
செந்தமிழர் அண்ணான் சீமான் சொல்வது தான் சரியானது.மிகவும் சரியானது 👍👍👍👍👍👍👍👍👍👍
@noonaf1018 Жыл бұрын
மிக அற்பதமான கருத்துக்கள். சீமானை தவிர்க்களாம் , சீமான் முன் வைக்கும் அரசியலை தவிர்க்க முடியாது.
@palanipalani88227 жыл бұрын
அண்னண் உங்கள் பேச்சு எங்கள் உனர்வை காட்டுகிறது
@swamyswamy41647 жыл бұрын
திரு சீமான் பேச்சு ................இந்த மனிதர் எதார்த்தத்தை பேசுகிறீரோ இல்லையோ ......உண்மையாக .........நம்பிக்கையாக பேசுகிறார் .......உண்மையும் நம்பிக்கையும் சேர்ந்தால் நமது இலக்கை அடைவது உறுதி ..........
@parthibankala73377 жыл бұрын
நாம் தமிழர் வரலாறு படைக்கும் நாள் விரைவில் வரும்!
@udhayakumar82894 жыл бұрын
அண்ணா, இலங்கைப் போரின் போது நாங்கள் தமிழர்களோடு இணையவில்லை என்று சொன்னவர்கள் இஸ்லாமியர்கள் . அதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இது ஓட்டு அரசியல் அல்ல சுத்த தமிழ் ரத்த அரசியல்.
@neerajaram81987 жыл бұрын
6 கோடி தமிழை தாய் மொழி ஆக கொண்ட மக்கள், சீமானின் பேச்சில் நல்ல வளமை , வாழ்த்துக்கள் 200 கு மேற்பட்ட சாதிகள், 15 கு மேற்பட்ட சாதி கட்சிகள் ஒன்று இணைவதே நாம் தமிழர் . தமிழன தமிழனே ஆள வேண்டும் என்பது தமிழர்களின் உரிமை. 80000 வருடம் பழைமையான இனம் நம் தமிழ் இனம்.
@r.p.karmegan63794 жыл бұрын
ஓம் சங்கரம் சிவ சங்கரம்.. ஓம் தெய்வ ஆசிரியரே போற்றி... தங்கள் பெயரை தமிழில் மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்....... வைகறை பொழுது வணக்கம், மிக்க நன்றி, வாழ்த்துக்கள்.......
@rajaramsubbiah36007 жыл бұрын
சரியான பதில் சீமானின் நோக்கத்திற்கு வரவேற்கிறேன் வெற்றிவேல் வீரவேல்
@BalaMurugan-qf4yn7 жыл бұрын
வென்றாக வேண்டும் #தமிழ். அதற்கு ஒன்றாக வேண்டும் #தமிழர்கள் #நாம்_தமிழர்
@sensum20087 жыл бұрын
அண்ணனுடைய ஒவ்வொரு கேள்விக்கும் சரியான பதில்.இந்த மாதிரி எல்லா தலைவரிடமும் கேட்க வேண்டும்.
@ராஜசேகரன்-ந8ழ7 жыл бұрын
நாம் தமிழர் ஒவ்வொரு தமிழனின் உயிர்
@mithunkalamegam67537 жыл бұрын
Excellent interview. Seeman is very clear in his ideologies. #You can't choose what is easy, you have to choose what is necessary. #நாம் தமிழர்!!!
@திலீபன்பழனிவேல்7 жыл бұрын
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை💪 💪நாம் தமிழர் 💪
@siyanraja60934 жыл бұрын
Tamil..............😍
@vigneswaranvijeyaratnam13173 жыл бұрын
வெல்லப் போறான் விவசாயி ஆழப்போறான் தமிழன் நாம் தமிழர்
@selvamkathan81937 жыл бұрын
தமிழர் கட்டினகோயிலுக்குள் தமிழில் பூசை நடத்தமுடியவில்லை தமிழில் மந்திரம் சொல்லமுடியவில்லை அருமையான கருத்துக்கள் சொன்னீகள் அண்ணா.
@notjudgebyname25434 жыл бұрын
அழகு தமிழ் மொழியால் இணைவோம் 👍.
@ramerramdosramerramdos55157 жыл бұрын
naamtamailar.very.good
@onetrueindian17 жыл бұрын
Its only after listening to Mr.Seeman i realized the kind of dismal cultural limbo i have been in, திரு. சீமான் பேச்சுக்களை கேட்ட பின்பு தான் நான் இனயதளத்தில் எனது கருத்துக்களை தமிழில் பதிவு செய்ய தொடங்கினேன் .. தமிழின் தொன்மை என்னை வியக்க வைத்தது, தமிழின் பெருமை என்னை தலைநிமிர செய்தது , திரு. சீமான் தமிழ் நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் தேவையானவர், இவர் தமிழ் நாட்டின் முதல்வராக இருந்தால் தமிழன் Robotsம், இயற்கை விவசாயமும் செய்வான், If people vote for DMK and ADMK for money they will stand in line in front of Amma Unavagam, and will keep protesting for their rights for another 200 years. Mr.Seeman is the right leader to lead Tamil nadu.
@தமிழ்கடல்-ய2ப7 жыл бұрын
IamNotASheep IdontWatchViewsChannel சிறப்பு நாம் தமிழர்
@samyananth4 жыл бұрын
நான் உங்களின் ஒருவன்
@prathapram4417 жыл бұрын
மிகப்பெரிய ஒரு இனம்; உலகத்தின் மூத்த குடி; எப்படி இப்படி குறுகி அழிந்தது? எழுந்திரு நீ! இளந்தமிழா, கண்விழிப்பாய்!
@dheenadinesh8013 Жыл бұрын
வெற்றி நோக்கி நாம் தமிழர்! தமிழர் இனத்தைச் தமிழரே ஆள் வேண்டும் நாம் தமிழர்!!
@KumarKumar-uj4zy7 жыл бұрын
தமிழன் உயிருக்கு காவலன் எங்கள் அண்ணன் திரு. சீமான் அவர்தான் முதல்வர்க இருக்க வேண்டும் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 💪நாம் தமிழர் 💪 🌟🌟🌟🌟🌟🌟🌟
@murthyseetha98595 жыл бұрын
அப்படி ஒரு சூழல் இல்லை அத தான் நான் உருவாக்குறேன் ல எவ்ளோ ஒரு ஆளுமையான பதில் செம செம அண்ணா
@velsaravanan88977 жыл бұрын
தமிழராய் இணைவோம்.. வெல்வோம்..
@paveen7_music3 жыл бұрын
தலைவன் வேற ரகம் பாத்து உஷாரு🔥❤️ என்ன தெளிவான கொள்கை ,சிந்தனை 🔥❤️
@sadamhussain87917 жыл бұрын
காலத்தின் கட்டாயாம் நாம் தமிழர் கட்சி
@thamizhmaraiyanveerasamy28037 жыл бұрын
சீமானின் கருத்து செம்மையானது,அவர்களுக்கு வாழ்த்துகள் !
@GopinathRajendarn7 жыл бұрын
தமிழக அரசியலில் சமரசம் இல்லா பேச்சு, ஒரு மிக பெரிய ஆளுமை தோரணை கொண்ட ஒருவர். ஒரு ஒரு கருத்திலும் முழுமையான விளக்கம். நான் அரசியல் என்ன என்று கற்ற ஒரு கட்சியின் தலைவர். கூடிய விரைவில் நீங்கள் கண்ட கனவு மெய்ப்பட ஒரு கன்னடனாக நான் உங்களுடன் நிட்கிறேன். நாம் தமிழர்.
@udhayakumars69107 жыл бұрын
Gopinath Rajendarn அருமை......இது அனைத்து உயிர்களுக்கான அரசியல்...... உங்களை போன்ற அனைவருக்கும் புரிதல் வரவேண்டும்..... மிக்க நன்றி... சகோ......
@GopinathRajendarn7 жыл бұрын
Udaya Kumar நான் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் என்ற அடையாளமும் உண்டு
@sasekumar1657 жыл бұрын
Gopinath Rajendarn wow 👍
@jgjeevaa7 жыл бұрын
Gopinath Rajendarn எனதன்பு கன்னட சகோதரனே எமதுரிமைப்போருகான உன் ஆதரவை இரு கரத்தால் கட்டித் தழுவி வரவேற்கிறேன்
@nr99267 жыл бұрын
i dont have enough words to thank you my friend gopinath..
@ramachandran75977 жыл бұрын
என்னோட முழு ஆதரவு அண்ணன் சீமான் அவர்களுக்கே
@jayyuvan60637 жыл бұрын
தனக்காக இன்றி தான் பிறந்த இனத்திற்காக எல்லா வித கேள்விக்கணைகளையும் எதிர்கொண்டு களம்கான்கிறான்...வெடிக்கிறான்...துடிக்கிறான் . சீமான் தமிழர்களுக்கு காலத்தின் கொடை.
@tamizhandatamizhanda20137 жыл бұрын
தமிழகத்தில் அடுத்த முதல்வர் நாம்தமிழர் மட்டுமே
@r.p.karmegan63794 жыл бұрын
ஓம் சங்கரம் சிவ சங்கரம்.. ஓம் தெய்வ ஆசிரியரே போற்றி... வைகறை பொழுது வணக்கம், மிக்க நன்றி, வாழ்த்துக்கள்.......
@jayakumar5057 жыл бұрын
நம் கண்டிப்பாக ஒரு நாள் வெற்றி பெறுவோம்
@johnbennett84394 жыл бұрын
நீங்கள் சொன்னால் freadom fight-u நாங்கள் கேட்பது fundamental right-u 👍👍🏁🏁🎊🎊
@ra-ravlogs72397 жыл бұрын
இப்படியொரு தெளிவான சிந்தனை கொண்ட தலைவனை தமிழகம் இனி ஒருபோதும் காண இயலாது. நாம்தமிழர்💪💪
@shakthivelthivijan85046 жыл бұрын
Yoga Javas iilaththil irunthum naam aatharikkum unnatha thalaivan seemaan annan. oru naal naam thamilar aadsi varum. ithu inthija arasijal thevai maddum illai engkal thamil iilaththin thevaijum kooda. naam thamilar
@Fct24expo7 жыл бұрын
நாம் தமிழர் 💪
@alwaysbehappy33557 жыл бұрын
seeman semma :) naam thamizhar :) vote for NTK :)
@boomarang857 жыл бұрын
Seeman a great leader is born.
@satheeshkumarvelusamy70377 жыл бұрын
நாமே மாற்று! நாம் தமிழரே மாற்று!! நாம் தமிழர்!!!
@srinivasanvasudevan82763 жыл бұрын
நாம் தமிழர் விரைவில் வெல்லும் 👍👍🙏
@selvamkathan81937 жыл бұрын
அருமையான கருத்துக்கள் அண்ணா.தமிழர் நிலத்தை தமிழனே ஆளவேண்டும். நாம் தமிழர்.
@subbiahnatarajan4 жыл бұрын
மிக உயர்ந்த நிலையை அடைய தமிழ் இனத்தின் நம்பிக்கை நட்சத்திரம் திரு சீமானின் தனித்துவ கொள்கை வெற்றி அடைய வாழ்த்துக்கள். தன்மான தமிழ் மருத்துவர் சு நடராசன்
@rajuganapathy4577 жыл бұрын
மதிப்பிற்குரிய,அண்ணன் சீமான் நீங்கள் வெற்றியின் இலக்கை நோக்கி செல்கிறீர்கள்.எத்தனை இடையூர்கள் வந்தாலும்(அதாவது நேர்காணல்)நீர் சிங்க நடை போடு.உங்களது வெற்றியின் பாதையே நேர்காணல்.
@sakthivelrajendran50494 жыл бұрын
தமிழ் தேசிய அரசு, எங்கள் அண்ணன் சீமான் தலைமையில் 💪💪💪💪
நாம் தமிழர் கட்சி அனைத்து உயிர்களுக்குமான அரசியல் செய்கிறது...
@சுதாமன்இராமதாஸ்7 жыл бұрын
இரண்டு பேரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் நேர்காணல் அருமை
@pvishnu86837 жыл бұрын
Naam Tamilar katchi vetri Seeman Annan next CM
@தமிழ்கடல்-ய2ப7 жыл бұрын
நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வேண்டும் என்று இளைஞர்கள் ஆசை. றஜனி வரவேண்டும் என்று முதியோர்களின் ஆசை. அடுத்த தலைமுறை பற்றி சிந்திக்கும் திறன் சீமானிடம் தான் இருக்கிறது
@bodyarts65197 жыл бұрын
இளைஞர்கள் ஆசை?????? Do you think there is only 2% of young voters in Tamilnadu??? Mark my words. He will never get more than 3% vote in upcoming election.
@bodyarts65197 жыл бұрын
Tamil nadu ipdiye iruka vendum enbathey en aasai.
@நக்கீரன்-ள8ர7 жыл бұрын
இளைஞர்கள் ஆசை என்று சொல்ல முடியாது புலம் பெயர் இலங்கை தமிழரின் ஆசை. அவ்வளவு தான்
@நக்கீரன்-ள8ர7 жыл бұрын
அவர்கள் பாசம் எல்லாம் எம் இலங்கை மக்கள் மீது அல்ல.. அவர்களின் வெளிநாட்டு வாழ்க்கை மீது. இலங்கையில் பிரச்சனை என்று காட்டினால் தான் அவர்கள் வெளிநாட்டில் சொகுசாக வாழ முடியும். உலகெங்கும் அகதி என்று திரிவாயா இல்லை உயிரென்ன பெரிதென்று எம்மோடு இணைவாயா என்று புலி தலைவர் களத்துக்கு அழைத்த போது, ஓடியவர்கள் எல்லாம் இன்று தமது சுயநலத்துக்காக எம் மக்கள் மீது பாச மழை பொழிகிறார்கள்.
@bikegamertt39967 жыл бұрын
கொள்ளை கும்பலின் தலைவன்...!! சீமான் என்கிற செபாஸ்ட்டின் சைமன்....
தெளிவான, உறுதியான பேச்சு, எண்ணம்.. வாழ்த்துக்கள்... துளித்துளியாய இணைவோம்.. ஒரு நாள் வெல்வோம்...
@sakthivel.l96533 жыл бұрын
நாம் தமிழர் வெல்லும் தமிழ் தேசியம் வெல்லும் திராவிடம் ஒழியும் வாழ்க தமிழ் தேசியம் 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@selvendirantamil31904 жыл бұрын
அவர் அவர் வீட்டையும் அவர்அவர் நாட்டையும் அவரே ஆள்வது தான் சரியானது.இது தமிழர் மண் தமிழர்கள் தான் ஆளனும்.
@fraxavi30364 жыл бұрын
இந்தப் பேட்டியை ஒவ்வொரு தமிழனும் பார்த்தால் அடுத்த முதல்வர் சீமான் தான்.
@RaguO7 жыл бұрын
தமிழரின் ஆட்சி தமிழகத்தில் இருந்துதான் ஆரம்பம் இது முடிவ
@Rayyaan12347 жыл бұрын
தமிழர் நாட்டை தமிழர் ஆழ்வதே மரபு...
@jackroshan53987 жыл бұрын
I am Tamilian from Karnataka... I won't get any benefit if Seeman wins elections in Tamil nadu. But still il feel very happy if Tamil nadu and Tamil people are living a prosperous life. It's a dream come true for Tamilians if Naam Thamizhar wins elections. The great opportunity for Tamil people is to vote for Naam thamizhar. Seeman has revolutionary plans for Tamil nadu.
@SamDtuned7 жыл бұрын
Jack Roshan come to homeland kid once seeman wins..even if you are not in tamilnadu still you are thamizhan..
@SenthilKumar-ff2uy7 жыл бұрын
JACK ROSHAN-------You're a GREAT SOUL !
@kalidasanin7 жыл бұрын
Appreciate it Jack brother.
@jeba7j7 жыл бұрын
Jack Roshan brother... if we(Naam Thamizhar) win in TN one day... we will invite all our brothers n sisters from all over the world... n make u live along with us n be part of our prosperous life... We will never give up...soon, we will come to power...
@riyanandru90137 жыл бұрын
Jeba Rajan Mc mi
@bmarecar6 жыл бұрын
தமிழகத்தில் இனம் மதம் வேறுபாடின்றி நாம் அனைவரும் ஒன்றாய் வாழ்வோம். ஆட்சியை தமிழனிடமே விடுவோம்.
@thouficsakthi78547 жыл бұрын
கவலை வேண்டாம் மக்கள் உணர வேண்டும்.
@wasimakram88797 жыл бұрын
இந்த மண்ணை மண் சார்ந்த மகன் ஆளாதவரை தமிழன் அடிமையே..
@naanmic7 жыл бұрын
நாம் தமிழர் வெல்வதை எந்த கொம்பாதி கொம்பனாலும் தடுக்க முடியாது 😎
@GeorgeMatthewz7 жыл бұрын
நாம் தமிழர்💪💪💪💪
@Sunninainanaina7 жыл бұрын
govindh nambirajan 👍
@ffmonster32044 жыл бұрын
💪💪👍👍
@nalumtamilum20324 жыл бұрын
31.10 மிக அருமை அண்ணா.... உண்மை ஒரு நாள் வெல்லும்.. இந்த உலகம் உன் பெயர் சொல்லும்...💪💪💪
@RandomUser135797 жыл бұрын
நாம் தமிழர்
@veeramani29877 жыл бұрын
வாழ்க நாம் தமிழர் இயக்கம் வளர்க
@prabhakaran-yr9kr7 жыл бұрын
சீறும் சீமான்
@arunbharathi597 жыл бұрын
prabha karan saga pogum tamilnadu Tu makkal
@jacksonfrancis1777 жыл бұрын
pulli seerathan seaiyum, kavanam, ok,
@arunbharathi597 жыл бұрын
Johannes Graf cage ready ah irruku adaika hahhahah
@திலீபன்பழனிவேல்7 жыл бұрын
arun bharathi //முடிந்தால் திரானியிருந்தால் தைரியம் இருந்தால் சிறையில் அடைத்துப்பாருங்கள் இது சவாலாகவே சொல்றோம் 💪
@arunbharathi597 жыл бұрын
திலீபன் பழனிவேல் Ada loose Nan yanna government ah ? hahaha vadivel sollura Mari irruku ithu nannum rowdy thaan yannayum arrest pannu nu hahahhahaha comedy piece
@thabrazraziya73337 жыл бұрын
Anna Arumai Ne Vaa Anna Thamizaney Thamiznatai Aala koodiya viraivil ungalai Ella Thamiz makkalum Vakalipargal Naanga erukom Anna Naam Thamizar
@sathaasivamnandakumar75764 жыл бұрын
தம்பி விஜயன், தங்கள் பல கேள்விகளே தமிழர்களின் போராட்டத்தை இழுத்தடித்து நீர்த்துப்போகச் செய்வதற்கான மாற்றினத்தாரின் எண்ணத்திற்கேற்ற கேள்விகள் என்பது அனுபவமும், நுண்ணறிவும், தமிழர் மீது பற்றும் கொண்ட அனைத்துத் தமிழர்களும் அறிவர்
@jawaharmahadevan88967 жыл бұрын
Tamil valarthale podhum katchi valarndhidum #NTKforTN
@ravirajm50597 жыл бұрын
துளி துளியாய் இணைவோம் பெருங்கடலாய் சங்கமிப்போம் நாம் தமிழர் நாம் தமிழர் என்ற உணர்வோடு இணையும் போது மொழியும் நாடும் வளரும் வாழ்க வளர்க நாம் தமிழர் இது காலத்தின் கட்டாயம்
@நாச்சியார்பண்ணை7 жыл бұрын
அருமையான நிறைவான நேர்காலனல். காட்டு கூச்சல்களுக்கு நடுவே ஒரு நல்ல பேட்டி
@rameshbala17205 жыл бұрын
என்ன அண்ணே நீங்க சொல்லுவது எல்லாம் உண்மை இது என்னைக்கு தமிழனுக்கு புரியுதா அன்னைக்கு தான் நாம் தமிழர் கட்சி மலரும் என்றும் சீமானின் அன்பு தம்பி தமிழன்டா