Vizhamaley Video Song |Student No.1 Tamil Movie Songs | Sibi Raj | Sherin | Pyramid Music

  Рет қаралды 13,790,087

Pyramid Music

Pyramid Music

Күн бұрын

Пікірлер: 2 000
@ramachandranr7435
@ramachandranr7435 Жыл бұрын
செரின் ரொம்ப அழகாக இருக்காங்கே. நான், 4ம் வகுப்பு படிக்கும் போது இந்த பாடலை கேட்டேன். இதுவரைக்கும் சலிக்காத ஒரு பாடல் ஜனவரி 6ம் தேதியிலிருந்து 2023 கேட்கிறேன்
@sasidheena3115
@sasidheena3115 3 жыл бұрын
நா. முத்துக்குமாரின் பாடல் வரிகள் இனிமையானது ❤
@prakashmugunth1935
@prakashmugunth1935 3 жыл бұрын
❤️
@umaramachandran9585
@umaramachandran9585 2 жыл бұрын
Hfjfufuctjggxgchhugug
@gk-io7qt
@gk-io7qt 2 жыл бұрын
❣️❣️❣️❣️❣️
@sathishkrishnanasolar1339
@sathishkrishnanasolar1339 Жыл бұрын
Thalaivan Vera level bro
@KingPerumal-xk1nz
@KingPerumal-xk1nz Жыл бұрын
Miss youநா முத்துகுமார்சார்😢
@pulisekar3901
@pulisekar3901 4 жыл бұрын
நான் ஸ்கூல் படிக்கும் போது இந்த படம் வந்தது. செம்ம song
@vithuvithuran3256
@vithuvithuran3256 2 жыл бұрын
Eppo iyaa
@KunaSingam-g3b
@KunaSingam-g3b 10 ай бұрын
Super song
@kalaiarasanarasavelu8491
@kalaiarasanarasavelu8491 17 күн бұрын
2003
@SenthilKumar-oc5st
@SenthilKumar-oc5st 16 күн бұрын
Entha year bro
@mavalappanmavalappan7040
@mavalappanmavalappan7040 3 жыл бұрын
இந்தப் பாடல் பாடியது எஸ்பிபி சரண் அவர்கள்
@deepadeeparamachandran4049
@deepadeeparamachandran4049 3 жыл бұрын
But spb voice mathriyea iruku'la, titile board'la spb'nu potrukanga
@stephenbritto6059
@stephenbritto6059 3 жыл бұрын
Yes correct
@sijisajinah5683
@sijisajinah5683 6 ай бұрын
Yes that's correct, s,p saran
@sathishraja1633
@sathishraja1633 2 жыл бұрын
பாகுபலி RRR போன்ற பிரமாண்டமான படங்களுக்கு இசை அமைத்தவர் திரு.மரகதமணியின் படைப்பு இந்த பாடல்
@yammanikrishnaiah3346
@yammanikrishnaiah3346 Жыл бұрын
Marakathamani. Keeravaani
@vsrn3434
@vsrn3434 3 жыл бұрын
(Telugu) music director மரகதமணி..சித்ரா,spb சரண்...கூட்டு முயற்சி சூப்பர் சாங்..awesome
@DancingMonkeyMini
@DancingMonkeyMini 3 жыл бұрын
Ya
@durgadevi-lo8ss
@durgadevi-lo8ss 5 жыл бұрын
காதல் ஒரு பரமபதம் கண்ணிரண்டில் தாயம் விழும் ஏணி மேலே ஏறும் போது காதல் பாம்பு தீண்டினால் விழாமலே இருக்க முடியுமா super lines
@AkbarAli-tt3jn
@AkbarAli-tt3jn 5 жыл бұрын
durga devi genius ji neenga
@Arunkumar-tf9xb
@Arunkumar-tf9xb 5 жыл бұрын
Super
@hariharanneelagirinagaraja9684
@hariharanneelagirinagaraja9684 5 жыл бұрын
That's Na முத்துகுமார் ..
@jayaseelan3766
@jayaseelan3766 4 жыл бұрын
அருமையாக இப்பாடலை ரசித்து இருக்கீறீர்கள் தோழி.
@durgadevi-lo8ss
@durgadevi-lo8ss 4 жыл бұрын
@@jayaseelan3766 நன்றி தோழரே
@muniyaraj.s4836
@muniyaraj.s4836 4 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@SureshKumar-gp7lx
@SureshKumar-gp7lx 3 жыл бұрын
Nice. Song my. Fov
@muruganmuruga9208
@muruganmuruga9208 3 жыл бұрын
My favorite song
@s.ithayatheepan4702
@s.ithayatheepan4702 2 жыл бұрын
Correct
@rajeepanrajee4420
@rajeepanrajee4420 2 жыл бұрын
1000𝑇ℎ𝑎𝑑𝑎𝑣𝑎 𝑘𝑒𝑎𝑝𝑖𝑛𝑔𝑎𝑙𝑎
@vinayagseyan8276
@vinayagseyan8276 2 жыл бұрын
Semma
@vairavanvairavan4844
@vairavanvairavan4844 5 ай бұрын
மப ஸ்ஸா...மபநீ மப ஸாநீபம நீஸரி என்னை காதலிக்க பிறந்தவனே… நீதான் என்று… கைகள் கோர்த்து என்தோள் சாயும்… தோழன் என்று… எனக்கு தோன்றியதாலே… எல்லாம் மாறியதாலே… உன் கண்ணுக்குள்ளே… காதலனே விழுந்து எழுகிறேன்… விழாமலே இருக்க முடியுமா… விழுந்துவிட்டேன் காதல் வலையிலே… வராமலே போக முடியுமா… விரைந்துவிட்டேன் காதல் வழியிலே… நிஜம்தான் நிஜம்தான்… இங்கே கனவுகளின் தொல்ல தாங்கல… விழாமலே இருக்க முடியுமா… விழுந்துவிட்டேன் காதல் வலையிலே… வராமலே போக முடியுமா… விரைந்து விட்டேன் காதல் வழியிலே… இவள் கண்ணுகுள்ளே உள்ளதென்ன… என்ன சக்தியோ… இவள் பக்கமாக என்னை இழுக்கும்… காந்த சக்தியோ… இவன் கைகளிலே உள்ளதென்ன… மந்திர கோலோ… இவன் தொட்டவுடன் உயிர்தெழுந்தது… மங்கையின் உடலோ… காதல் ஒரு பரமபதம்… கண்ணிரெண்டில் தாயம் விழும்… காதல் ஒரு பரமபதம்… கண்ணிரெண்டில் தாயம் விழும்… ஏணி மேலே ஏறும்போது… காதல் பாம்பு தீண்டினால்… விழாமலே இருக்க முடியுமா… விழுந்துவிட்டேன் காதல் வலையிலே… நிஜம்தான் நிஜம்தான்… இங்கே கனவுகளின் தொல்ல தாங்கல… விழாமலே இருக்க முடியுமா… விழுந்துவிட்டேன் காதல் வலையிலே… இவள் மூச்சு காற்றை கேட்குதெந்தன்… வாயு மண்டலம்… இவள் பத்து விரலை பற்றும் போது… உஷ்ண மண்டலம்… இவன் உதடு எந்தன்… உதட்டை தொட்டால் ஈரமண்டலம்… இவன் இழுத்து அணைக்கும்… நேரத்திலே கோடி சஞ்சலம்… சேர்ந்திருந்தால் ஏகா-தசி… சேலைக்குதான் ஒரே குஷி… சேர்ந்திருந்தால் ஏகா-தசி… சேலைக்குதான் ஒரே குஷி… வயது வந்து வலையை விரிக்கும்… மாட்டிகொண்டு நீ ரசி… விழாமலே இருக்க முடியுமா… விழுந்துவிட்டேன் காதல் வலையிலே… நிஜம்தான் நிஜம்தான்… இங்கே கனவுகளின் தொல்லை தாங்கல… விழாமலே இருக்க முடியுமா… விழுந்துவிட்டேன் காதல் வலையிலே…
@musiclovermusiclover
@musiclovermusiclover Жыл бұрын
பள்ளி பருவ பாடல்கள் இந்திய சினிமாவின் மிக முக்கிய பகுதி பாடல்கள் தான் நினைவுகளை கண்முன் நிறுத்தும் ஒரு time travel machine
@veerasamyraveena6670
@veerasamyraveena6670 5 жыл бұрын
Losliya, alahu, cute, nu sloravanga apidiyae sherina kojam parunga..... Semma cute sherin..... Super...
@shan536
@shan536 5 жыл бұрын
Yes 😍😍😍😍Sherin beauty
@kanchipuram6648
@kanchipuram6648 5 жыл бұрын
S
@VijayaKumar-ti8zc
@VijayaKumar-ti8zc 5 жыл бұрын
Offcourse sherin is more beautiful than losliya...
@jebaselvi5027
@jebaselvi5027 5 жыл бұрын
Yes .. she character also cute
@santhoshkumar-bk6sr
@santhoshkumar-bk6sr 5 жыл бұрын
losliya scene podra sherin tha best
@priyankapriyanka8829
@priyankapriyanka8829 5 жыл бұрын
Semma song 😍😍😘😘💋💋indha song yaaruku romba pidikumo like poringa frnds😊😊💘💘
@purushothaman4879
@purushothaman4879 4 жыл бұрын
Hi
@kathirkathir3751
@kathirkathir3751 4 жыл бұрын
I like this
@kathirkathir3751
@kathirkathir3751 4 жыл бұрын
@@purushothaman4879 hii
@kathirkathir3751
@kathirkathir3751 4 жыл бұрын
@@purushothaman4879 saptiya
@purushothaman4879
@purushothaman4879 4 жыл бұрын
@@kathirkathir3751 u from
@parkkavibala49
@parkkavibala49 4 жыл бұрын
செம செம செம சாங் அருமையான பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு இந்த பாட்டை தினம் தினம் கேட்டு ரசிப்பேன்
@jackulinjithil9350
@jackulinjithil9350 3 жыл бұрын
எத்தனை தலைமுறை வந்தாலும் சித்ரா அம்மாவின் பெயரை மறக்க முடியாது
@mohammedsifnas7667
@mohammedsifnas7667 3 жыл бұрын
Chitra voice semma
@umamaheswari1616
@umamaheswari1616 3 жыл бұрын
Yes
@mariyaselvam8413
@mariyaselvam8413 2 жыл бұрын
He
@swathip7918
@swathip7918 2 жыл бұрын
😍
@kanushanth8677
@kanushanth8677 2 жыл бұрын
@@swathip7918 undai pundai naruthu Thu uu naja
@juststaytunedrnp7060
@juststaytunedrnp7060 3 жыл бұрын
இன்னிக்கு தேடி இந்த பாட்டு கேக்கறேன்... கேட்க கேட்க கேட்க கேட்க கேட்க கேட்க கேட்க................. சலிக்காத SPB அய்யா குரலும்... சித்ரா அம்மா குரலும் ♥️♥️ பாடல் வரிகளும் 🎼🎼🎼 கிறங்க வைக்கும் 😍😍😍 23.2.2021😎😎😎
@fathimabanubanu961
@fathimabanubanu961 3 жыл бұрын
SpB sir voice illa avunga paiyanoda voice
@muthusamyharish4740
@muthusamyharish4740 3 жыл бұрын
Idhu spb charan not spb
@fack5886
@fack5886 Жыл бұрын
Charan sir voice
@e.thadhu8880
@e.thadhu8880 Жыл бұрын
S.P.B.சரண் அவர்களின் ஹஸ்கி வாய்ஸ். இது
@pandianrohinipandianrohini3985
@pandianrohinipandianrohini3985 Жыл бұрын
0
@அய்யாதுணை-ன1ச
@அய்யாதுணை-ன1ச 2 жыл бұрын
90/கிட்ஸ் School memory ❤️🌹நான் 6th கிளாஸ் படிக்கும் போது பொதிகை தொலைக்காட்சி சேனலில் ஒளியும் ஒழியும் வெள்ளிக்கிழமை இரவு 7.மணிக்கு கேட்ப்போம் அது ஒரு காணக்காலம் மறக்க முடியாது. நினைவுகள்
@kumaresankumaresan5005
@kumaresankumaresan5005 Жыл бұрын
🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯💖💖💖💖
@CBE2807
@CBE2807 Жыл бұрын
There were lot of Music channels when this movie got released.... don't lie here for likes...
@Gunasundari-cs9qn
@Gunasundari-cs9qn Жыл бұрын
S
@amsavenig3231
@amsavenig3231 Жыл бұрын
மறக்க முடியாத நினைவுகள்😢❤❤❤❤
@inbasuresh
@inbasuresh Жыл бұрын
@@CBE2807 டேய் லூசு அது எனக்கு தெரியும். ஒரு சில வீடுகளில் பொதிகை டிவி ஆண்டனா மட்டுமே வைத்திருப்பார்கள். அதை அவர் மறக்க முடியாத நினைவாக சொல்கிறார். நீ பணக்காரணக அப்போ இருந்திருப்ப உன் வீட்ல எல்லா சேனல்களும் வரும். கேபிள் இருந்திருக்கும் உன் வீட்டில். ஒரு சில வீடுகளில் 2003year ல பொதிகை சேனல் மட்டும் வர மாதிரி வச்சிருப்பாங்க. லைக்காக வா. எல்லாம் கமெண்ட் பன்றாங்க மெண்டல்.
@eswaripande7519
@eswaripande7519 6 ай бұрын
2024 யாரு எல்லாம் இந்த பாடல் கேட்குறிங்க.
@omprakasah5545
@omprakasah5545 5 ай бұрын
En vayathu 64 naanum intha paadallai ketkiren
@Vishanandhu
@Vishanandhu 5 ай бұрын
Me too
@haripriyasoundhar7083
@haripriyasoundhar7083 5 ай бұрын
Me too
@ushamahendrarajah7367
@ushamahendrarajah7367 5 ай бұрын
🙋‍♀️🙋‍♀️🙋‍♀️
@Krisuresh-31083
@Krisuresh-31083 5 ай бұрын
Me too☺️
@geethashiva1968
@geethashiva1968 5 жыл бұрын
இந்த படம் பார்த்தபோது இந்த heroine யார் என்று நினைத்தேன், அது நம்ம sherin எனும் போது ரொம்ப சந்தோசமா இருக்குது
@AaAa-kr1js
@AaAa-kr1js 4 жыл бұрын
RePlies
@piriyapiriya4881
@piriyapiriya4881 3 жыл бұрын
Supper
@அய்யாதுணை-ன1ச
@அய்யாதுணை-ன1ச 2 жыл бұрын
இந்த படம்ரீலீஸ் ஆகும் போது icc கிரிக்கெட் 2003world கப் நடந்துச்சு நான் 6th standard படிச்சேன் இந்த பாடல் doordarshan பொதிகை சேனலில் ஒழியும் ஒளியும் நிகழ்ச்சிஇல் பார்ப்போம் அது ஒரு பொற்கால மறக்க முடியாத நினைவு 🌹🌹🌹❤️❤️
@abdzire_94
@abdzire_94 3 ай бұрын
Also in Formula 1 2003 Season Australian Grand Prix 2003 Starting too for Ferrari Michael Schumacher 6th Championship charge start in Star Sports or ESPN Channel
@musiclovermusiclover
@musiclovermusiclover Жыл бұрын
காதல் என்றால் என்னவென்றே அறியாத வயதில் ரசித்து கேட்ட பாடல்
@G......30565
@G......30565 Жыл бұрын
My bi
@govindarajs6534
@govindarajs6534 Жыл бұрын
Correct
@ramtamil1544
@ramtamil1544 20 күн бұрын
Yes
@nth5243
@nth5243 5 жыл бұрын
My school time fav song 🎶😍💕
@senbasamayal5341
@senbasamayal5341 5 жыл бұрын
Yessss
@mohammedasarudeen8044
@mohammedasarudeen8044 3 жыл бұрын
My.school.fav.song
@srimozhisworld869
@srimozhisworld869 2 жыл бұрын
Yes correct
@chvj1453
@chvj1453 5 жыл бұрын
Semma song.. Sherin baby super... School tym fvrt song
@duraisamyduraisamy5370
@duraisamyduraisamy5370 4 жыл бұрын
விழாமலே இருக்க முடியாது!! விழுந்துவிட்டால்............ காதல் வலையிலிருந்து எழவே முடியாது....................!!!!!!!
@KarthiKarthi-up4xs
@KarthiKarthi-up4xs 4 жыл бұрын
I. Super Hi.iam.karthi .
@tamilmaghi7869
@tamilmaghi7869 4 жыл бұрын
Unmathanga bro👌
@alagarsamy5829
@alagarsamy5829 3 жыл бұрын
Semma ..
@SathyaSathya-ze2ps
@SathyaSathya-ze2ps 2 жыл бұрын
@@KarthiKarthi-up4xs it's true
@pushpalathag9410
@pushpalathag9410 2 жыл бұрын
Correct nanum innum ezhunthukave illaye
@devanathandrk
@devanathandrk 3 жыл бұрын
S p Charan and k s Chitra Amma super singing
@DrDGElaiyarasan
@DrDGElaiyarasan 5 жыл бұрын
Omg Intha song sherin odatha my favorite song
@gvidhya6411
@gvidhya6411 5 жыл бұрын
My veryyyyy veryyy *most fvrt song* love both of you Gaysss... *விழாமலே இருக்க முடியுமா.........விழுந்து விட்டேன் காதல் வழியிலே......*
@NikhilMathew-lr9bs
@NikhilMathew-lr9bs Жыл бұрын
Old sunmusic... memories... only 90s.. kids.. can feel this.. song.. & vibe
@M.ganesanM.ganesan-m2l
@M.ganesanM.ganesan-m2l Жыл бұрын
காதல் அரும்பியதும் கேட்க கேட்க விரும்பும் பாடல் 😍
@music_makes_everything_better
@music_makes_everything_better 2 жыл бұрын
Chithra amma voice ennamo iruku pa .. ella kalathukum set agum .... The best gift for cinima industry
@biravicivil2199
@biravicivil2199 5 жыл бұрын
Sherin romba honest ah irukkanga enakku BB la avangalatha pudikkum nalla ponnu I vote for sherin
@laxminarayanatamilchannel2377
@laxminarayanatamilchannel2377 5 жыл бұрын
அருமையான பாடல் வரிகள். மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இசை.
@nivinsmom7777
@nivinsmom7777 5 жыл бұрын
School days la intha songa tha dance pannite irupom
@jannathl2706
@jannathl2706 5 жыл бұрын
Definitely you are 90s kid
@mikunthanmikunthan7254
@mikunthanmikunthan7254 5 жыл бұрын
I also dancing this song 2004 I get one gift 💐watch
@dipakdipak5108
@dipakdipak5108 5 жыл бұрын
....
@kushpusaraswathy7054
@kushpusaraswathy7054 5 жыл бұрын
Same
@pandipal8395
@pandipal8395 5 жыл бұрын
mythily sri thmilsexvidio
@sakthivelsakthivel1956
@sakthivelsakthivel1956 3 жыл бұрын
Chithra amma voice so cute😍😍😍
@AmmaAppa-e8x
@AmmaAppa-e8x 4 жыл бұрын
சிபிராஜ் முதல் படம் மிகவும் அற்புதமான பாடல்
@sakthivelsangeetha3932
@sakthivelsangeetha3932 3 жыл бұрын
Super sipi
@ANBU-PRIYAL
@ANBU-PRIYAL 2 жыл бұрын
bekku mathiri nadichu erukkan.NTR THAN BEST.
@sakthis8754
@sakthis8754 5 жыл бұрын
Enaku sherin daan pidikum. ....real ah irukanga...no acting....in bb house
@selviselvi6564
@selviselvi6564 5 жыл бұрын
Me also
@saranraj3361
@saranraj3361 5 жыл бұрын
sri sri Enakkum thaan Avangala rompa pudikkum en vote fulla sherinkku thaan
@saigaksaigal9366
@saigaksaigal9366 5 жыл бұрын
I love sherin .
@hariprem221
@hariprem221 3 жыл бұрын
Supper song
@divyam913
@divyam913 3 жыл бұрын
1y whurkehddd
@mukanyaravirkm3164
@mukanyaravirkm3164 5 жыл бұрын
Maroon Leghanga super! Sherin ultimate
@krish6105
@krish6105 2 жыл бұрын
என்னை காதலிக்க பிறந்தவனே நீதான் என்று கைகள் கோர்த்து என் ..... சாயும் தோழன் என்று .. ...!!! so cute ❤❤
@thanara
@thanara Жыл бұрын
மிகவும் எனக்கு பிடித்த அருமையான பாடல்
@gabbardurai711
@gabbardurai711 Жыл бұрын
Na.muthukumar lyrics on fire
@shinysweet398
@shinysweet398 3 жыл бұрын
I am living for the intro of this song. Masterpiece
@Nature19937
@Nature19937 2 жыл бұрын
Absolutely
@madhumitha4625
@madhumitha4625 3 жыл бұрын
SPB Charan sir voice..😍😍😍 one of the cutest thing..😘❤💝
@sume1156
@sume1156 2 жыл бұрын
Sherin was lucky to have some awesome songs in tamil cinema throughout her career☺😍
@happylifeforu
@happylifeforu Жыл бұрын
Ha ha nadichathe 4 படம் than
@abdzire_94
@abdzire_94 3 ай бұрын
​@@happylifeforu Also Special Appearance in Chiyan Vikram Bheema 2008 movie Rangu Rangamma Song for her
@gollugopi
@gollugopi 4 жыл бұрын
90s kids will know the feel of this song yethana thadava ketrpom sema hit indha song ,,brings lot of memories .. indha music and lyrics sema manapadam apolam really miss these kind of good musical songs in current generation
@shridevis.s9901
@shridevis.s9901 11 ай бұрын
இவள் கண்ணுகுள்ளே உள்ளதென்ன… என்ன சக்தியோ… இவள் பக்கமாக என்னை இழுக்கும்… காந்த சக்தியோ… பெண் : இவன் கைகளிலே உள்ளதென்ன… மந்திர கோலோ… இவன் தொட்டவுடன் உயிர்தெழுந்தது… மங்கையின் உடலோ… ஆண் : காதல் ஒரு பரமபதம்… கண்ணிரெண்டில் தாயம் விழும்… பெண் : காதல் ஒரு பரமபதம்… கண்ணிரெண்டில் தாயம் விழும்… ஆண் : ஏணி மேலே ஏறும்போது… காதல் பாம்பு தீண்டினால்… விழாமலே இருக்க முடியுமா… விழுந்துவிட்டேன் காதல் வலையிலே… பெண் : நிஜம்தான் நிஜம்தான்… இங்கே கனவுகளின் தொல்லை தாங்கல… விழாமலே இருக்க முடியுமா… விழுந்துவிட்டேன் காதல் வலையிலே… ஆண் : இவள் மூச்சு காற்றை கேட்குதெந்தன்… வாயு மண்டலம்… இவள் பத்து விரலை பற்றும் போது… உஷ்ண மண்டலம்… பெண் : இவன் உதடு எந்தன்… உதட்டை தொட்டால் ஈரமண்டலம்… இவன் இழுத்து அணைக்கும்… நேரத்திலே கோடி சஞ்சலம்… ஆண் : சேர்ந்திருந்தால் ஏகாதசி… பெண் : சேலைக்குதான் ஒரே குஷி… ஆண் : சேர்ந்திருந்தால் ஏகாதசி… பெண் : சேலைக்குதான் ஒரே குஷி… ஆண் : வயது வந்து வலையை விரிக்கும்… மாட்டிகொண்டு நீ ரசி… பெண் : விழாமலே இருக்க முடியுமா… ஆண் : விழுந்துவிட்டேன் காதல் வலையிலே… பெண் : நிஜம்தான் நிஜம்தான்… ஆண் : இங்கே கனவுகளின் தொல்லை தாங்கல… பெண் : விழாமலே இருக்க முடியுமா… ஆண் : விழுந்துவிட்டேன் காதல் வலையிலே…
@inbhavalliinbhavalli3174
@inbhavalliinbhavalli3174 5 жыл бұрын
Serin very beautiful actress💃💃💃
@asubramaniagri9072
@asubramaniagri9072 5 жыл бұрын
Naan school padikum kalathil most romantic love songs enakku romba romba pidikum voice super first varigalile oru mayakkam chitra amma voice super
@lavanyakrishnamurthy7857
@lavanyakrishnamurthy7857 5 жыл бұрын
Spb saran & chithra amma voice semma spb saran avanga appa mathiriyae sirichikitae paadi iruparu nice
@manivannakaruna6830
@manivannakaruna6830 3 жыл бұрын
Spb charan & chitra mam voice 😍😍😍
@logeshm4984
@logeshm4984 5 жыл бұрын
Maragathamani ( Keeravani)........One of the less used music directors in Tamil. But in Telugu he is legend, His songs are wonderful.....Favt music director 🎉♥️👌🏻
@aravintherichy913
@aravintherichy913 Жыл бұрын
Its true bro
@chokkesan
@chokkesan Жыл бұрын
Yes, now he won oscar...
@dineshkumaranburajan6054
@dineshkumaranburajan6054 5 жыл бұрын
Sherin is really worth than kajal agarwal and Rakul preet singh, she know Tamil fluently and beautiful than both.
@pyramid_comedyclips
@pyramid_comedyclips 5 жыл бұрын
kzbin.info/door/MvsImcuUegUXf_jFJRUQ-g
@alantrevor4915
@alantrevor4915 5 жыл бұрын
Yes
@sivasubhasivasubha2745
@sivasubhasivasubha2745 Жыл бұрын
இந்த பாடலை தெலுங்கு மொழியில் கேட்பதை விட தமிழ் மொழி மிகவும் அருமையாக உள்ளது
@CBE2807
@CBE2807 Жыл бұрын
Yes very true
@Alaigall
@Alaigall Жыл бұрын
Sibhi eppavum super acting,avaru nadikurathu ellame sema....
@abdulhameed8189
@abdulhameed8189 3 жыл бұрын
ஸ்கூல் டைம்ல பார்த்தோம் நல்லா இருக்கு சிபி and ஷெரின் Super
@priyankasaravanan9207
@priyankasaravanan9207 5 жыл бұрын
Yarupa inu intha sng ah pakringa 2019 june la ?
@dinnuthilaga2206
@dinnuthilaga2206 5 жыл бұрын
Iam
@vignesha1722
@vignesha1722 5 жыл бұрын
Me 90s kid
@vinothravindran8049
@vinothravindran8049 5 жыл бұрын
Evergreen song
@tamilnadu5163
@tamilnadu5163 5 жыл бұрын
I m july... Fvrt song
@thaslimathas835
@thaslimathas835 5 жыл бұрын
90 kids
@anbukudiya7900
@anbukudiya7900 5 жыл бұрын
Trisha, nayantarava Vida sheriku cummy age tha....weight loss panna sema cutea irupanaga
@shan536
@shan536 5 жыл бұрын
yes
@januhere4405
@januhere4405 5 жыл бұрын
Yesss shes damn cute
@saranraj3361
@saranraj3361 5 жыл бұрын
Anbu Kudiya thirisha nayan ellam kilavinga sherin Semma cute
@anbukudiya7900
@anbukudiya7900 5 жыл бұрын
@@saranraj3361 true
@monas980
@monas980 5 жыл бұрын
Yes
@vimalasathasivam5027
@vimalasathasivam5027 4 жыл бұрын
Charan's voice😍
@vshareveducate2064
@vshareveducate2064 3 жыл бұрын
Listening to this song in 2021 and it's still so fresh 💗 Spb Charan's voice is just wow💗💗
@jayaseelan3766
@jayaseelan3766 4 жыл бұрын
அருமையான பாடல். மிக சிறந்த ஆடல்.
@dhanushkakaushan6097
@dhanushkakaushan6097 3 жыл бұрын
ලස්සනම ආසම දමිල සිංදුව...❤️❤️
@kanushanth8677
@kanushanth8677 2 жыл бұрын
Fucking dance and songs Fuck ùù ùù ùù ùù your wife
@ramalakshmiramya3
@ramalakshmiramya3 5 жыл бұрын
Ethanayo thadava intha song audio keturuken but intha song la sherin nu enaku theriyave theriyathu...After biggboss tha i know this ,,,,,,😂😂😂😂😂😂so cute
@هلاخلاص-ت7ي
@هلاخلاص-ت7ي 4 жыл бұрын
@Murali Kannan hi
@surenderraju
@surenderraju 5 жыл бұрын
Super singing ...ks chitra Amma garu.. SP charan garu super hit song
@sathishkumars6945
@sathishkumars6945 3 жыл бұрын
F: மபஸா மபநீ.... F: மப ஸா நீப மா ரீ ஸ ரீ... என்னை காதலிக்க பிறந்தவனே நீதான் என்று கைகள் கோர்த்து என் தோள் சாயும் தோழன் என்று எனக்கு தோன்றியதாலே எல்லாம் மாறியதாலே உன் கண்ணுக்குள்ளே காதலனே விழுந்து எழுகிறேன் விழாமலே இருக்க முடியுமா விழுந்துவிட்டேன் காதல் வலையிலே வராமலே போக முடியுமா விரைந்து விட்டேன் காதல் வழியிலே M: நிஜம் தா....ன் நிஜம் தா....ன் இங்கே கனவுகளின் தொல்லை தாங்கல.... விழாமலே இருக்க முடியுமா விழுந்துவிட்டேன் காதல் வலையிலே வராமலே போக முடியுமா விரைந்து விட்டேன் காதல் வழியிலே M: இவள் கண்ணுகுள்ளே உள்ளதென்ன என்ன சக்தியோ இவள் பக்கமாக என்னை இழுக்கும் காந்த சக்தியோ F: இவன் கைகளிலே உள்ளதென்ன மந்திர கோலோ இவன் தொட்டவுடன் உயிர்தெழுந்தது மங்கையின் உடலோ M: காதல் ஒரு பரம பதம் கண்ணிரெண்டில் தாயம் விழும் F: காதல் ஒரு பரம பதம் கண்ணிரெண்டில் தாயம் விழும் M: ஏணி மேலே ஏறும்போது காதல் பாம்பு தீண்டினால் விழாமலே இருக்க முடியுமா விழுந்துவிட்டேன் காதல் வலையிலே F: நிஜம் தா....ன் நிஜம் தா....ன் இங்கே கனவுகளின் தொல்லை தாங்கல.... விழாமலே இருக்க முடியுமா விழுந்துவிட்டேன் காதல் வலையிலே M: இவள் மூச்சு காற்றை கேக்குதென்தன் வாயு மண்டலம் இவள் பத்து விரலை பற்றும் போது உஷ்ண மண்டலம் F: இவன் உதடு எந்தன் உதட்டை தொட்டால் ஈரமண்டலம் இவன் இழுத்து அணைக்கும் நேரத்திலே கோடி சஞ்சலம் M: சேர்ந்திருந்தால் ஏகாதசி F: சேலைக்குதான் ஒரே குஷி M: சேர்ந்திருந்தால் ஏகாதசி F: சேலைக்குதான் ஒரே குஷி M: வயது வந்து வலையை விரிக்கும் மாட்டிகொண்டு நீ ரசி F: விழாமலே இருக்க முடியுமா M: விழுந்துவிட்டேன் காதல் வலையிலே F: நிஜம் தா....ன் நிஜம் தா....ன் M: இங்கே கனவுகளின் தொல்லை தாங்கலை F: விழாமலே இருக்க முடியுமா M: விழுந்துவிட்டேன் காதல் வலையிலே
@sachinpraba2719
@sachinpraba2719 4 ай бұрын
Ayyo intha song lam marakka mudiyuma 90s memories bro 😢😢😢😢😢
@jasminedad3809
@jasminedad3809 5 жыл бұрын
90 kids who all 😍😘
@dhivyas6658
@dhivyas6658 5 жыл бұрын
Ipo irukka sherin and this sherin totally different
@pyramid_comedyclips
@pyramid_comedyclips 5 жыл бұрын
Please Subscribe Our New Pyramid HD Tamil channel kzbin.info
@murugesana2377
@murugesana2377 5 жыл бұрын
Yes ipo romba fat agitaga
@abushekakbar5603
@abushekakbar5603 5 жыл бұрын
Completely different
@pyramid_comedyclips
@pyramid_comedyclips 5 жыл бұрын
@@abushekakbar5603 kzbin.info/door/MvsImcuUegUXf_jFJRUQ-g
@madhusrinivasan8488
@madhusrinivasan8488 5 жыл бұрын
S. Not only fat. Face too has changed
@hichmanstephen1893
@hichmanstephen1893 5 жыл бұрын
அழகு ஷெரின் chance kodukkala 2019 July bb3
@sakthivelsangeetha3932
@sakthivelsangeetha3932 3 жыл бұрын
Samma azhuku sipiraj Dance very super
@lakshmanane2119
@lakshmanane2119 3 жыл бұрын
வாய்பில்லை ராஜா என்னா ஒரு பாட்டு 90s மட்டுதான் தெரியும் காதல் வாழ்க வளமுடன்
@saranyaasokan9154
@saranyaasokan9154 5 жыл бұрын
Ma-pa-sa..ma-pa-ni.. Ma-pa-sa-ni-pa,ma-ree-sa-ree.. Ennai kaadhalikka pirandhavane needhan Endru kaigaL korththu En thoal saayum thoalan Endru Enakku thoandriyadhaale Ellaam maariyadhaale Un kannukulle kaadhalane vizhundhu Ezhugiren vizhaamale irukka mudiyumaa vizhundhuvitten kaadhal valaiyile varaamale poaga mudiyumaa viraindhu vitten kaadhal vazhiyile Nijam dhaan.. nijam dhaan.. ingu kanavugaLin thoLLai dhaangaLae vizhaamale irukka mudiyumaa vizhundhuvitten kaadhal valaiyile varaamale poaga mudiyumaa viraindhu vitten kaadhal vazhiyile ____________________ ival kannukuLLe uLLadhenna Enna sakthiyo ivaL pakkamaaga Ennai izhukkum kaandha sakthiyo ivan kaigaLile ulladhenna mandhira koalo ivan thottavudan uyirthezhundhadhu mangaiyin udalo kaadhal oru parama padham kannirendil dhaayam vizhum kaadhal oru parama padham kannirendil dhaayam vizhum yaeni mele Erumbodhu kaadhal paambu theendinaal vizhaamale irukka mudiyumaa vizhundhuvitten kaadhal valaiyile Nijam dhaan.. nijam dhaan.. inge kanavugaLin thoLLai dhaangaLae vizhaamale irukka mudiyumaa vizhundhuvitten kaadhal valaiyile __________________ ivaL moochchu kaatrai ketkuthenthan vaayu mandalam ivaL paththu viralai patrum podhu ushna mandalam ivan udhadu Endhan udhattai thottaal eera mandalam ivan izhuththu anaikum neraththile koadi sanjalam serndhirundhaal yegaadhasi selaikudhaan ore kushi serndhirundhaal yegaadhasi selaikudhaan ore kushi vayadhu vandhu vaLayai virikkum maattikonden nee rasi vizhaamale irukka mudiyumaa vizhundhuvitten kaadhal valaiyile Nijam dhaan.. nijam dhaan.. inge kanavugaLin thoLLai dhaangaLae vizhaamale irukka mudiyumaa vizhundhuvitten kaadhal valaiyile
@praveenkumar.p8087
@praveenkumar.p8087 3 жыл бұрын
intha song lyrics ah theti En kanne poothu poiruchu 🔥.....tq🤩
@muttukaniharimurgan5420
@muttukaniharimurgan5420 3 жыл бұрын
P8
@BalaMurugan-zo4vg
@BalaMurugan-zo4vg 2 жыл бұрын
Nice
@miracclle
@miracclle Жыл бұрын
Super
@abdulhameedabdulhameed5752
@abdulhameedabdulhameed5752 3 жыл бұрын
அந்த வயசுல நான் விழுந்து விட்டேன் அது ஒரு காலம்
@michaelpradeepraj5441
@michaelpradeepraj5441 Жыл бұрын
💝💝💝💝💝💝
@amaran-ue4xn
@amaran-ue4xn 2 жыл бұрын
முத்துகுமார். SPB .இருவரையும். ரொம்ப மிஸ் பண்றோம்
@abinaya4915
@abinaya4915 7 ай бұрын
ஞாபகம் உள்ள வரையில் நான் ரசித்த முதல் பாடல் இதுவே ❤ வரிகளுக்கான அர்த்தம் எல்லாம் தெரியாத காலம் அது 🥰😅 எங்கு விளையாடி கொண்டிருந்தாலும் இந்த பாடலை கேட்டால் ஓடி வந்த ஞாபகமெல்லாம் இப்போது வந்து போகிறது 🤗🤗😍😍
@mahalakshmiramesh8013
@mahalakshmiramesh8013 3 жыл бұрын
Wow superb song intha song kekkumpothu manasu remba happy a irukku thank you
@padmapretty
@padmapretty 5 жыл бұрын
My fav actress...Indha paatu niraya time audio va ketrukan..ana indha songla ennoda fav Actress dha irukanganu ipo dha pakkura....i love you sherin...💕
@pyramidcomedy4157
@pyramidcomedy4157 5 жыл бұрын
Pleease Subscribe Our New Pyramid HD Tamilc hannel kzbin.info/door/MvsImcuUegUXf_jFJRUQ-g
@raveenkumar8275
@raveenkumar8275 7 ай бұрын
How is she your favourite actress? What breakthrough performance did she give in her films?
@vanishasrinivasan50-50
@vanishasrinivasan50-50 5 жыл бұрын
Weight loss pannitu cinima la marupadi entry kudutha super ah irukum sherin semma cute
@sweetdreams4255
@sweetdreams4255 5 жыл бұрын
My school time fev song
@kumarn4671
@kumarn4671 6 ай бұрын
Nan 4am வகுப்பு படிக்கும் போது இந்த பாடலை ரசித்து ரசித்து கேட்டு மகிழ்ந்தோம்.. fm kaalam இனிமையானது
@srijithv4657
@srijithv4657 Жыл бұрын
மரகதமணி அவர்கள் இசை உண்மையில் இனிமை
@kalaivani7973
@kalaivani7973 5 жыл бұрын
My most most favourite song.. Awesome choreography..
@abdzire_94
@abdzire_94 2 жыл бұрын
@@Selva26591 Also Don't Forget the Location Shot in Russia before Jeyam Ravi Dhaam Dhoom 2008 Movie also shot here till Climax + happy ending in same even though the director Jeeva who passed away in Russia in June 2007 before the release in 2008 August
@agalyathangaraj5583
@agalyathangaraj5583 5 жыл бұрын
She is very cute in this song..!!! If she maintained her body she would be the lady super star😍😍
@raveenkumar8275
@raveenkumar8275 7 ай бұрын
What rubbish. There has to be an act in an actress to achieve superstardom. Nobody becomes a superstar without acting skills. Tamil actors may be an exception. Non actors like rajini, vijay and ajith can become superstars without any breakthrough in their performances
@kmaharaja2324
@kmaharaja2324 2 жыл бұрын
சூப்பர் சூப்பர்.வாழ்க வளமுடன் எல்லா கலைஞர்களும்.
@ramyasree8883
@ramyasree8883 4 жыл бұрын
Female : Ma Pa Sa / Ma Pa Ni / Ma Pa / Sa Ni / Pa Ma / Ri Sa / Rii… Yennai Kaadhalikka Pirandhavane Nee Thaan Endru Kaigal Korthu En Thol Saayum Thozhan Endru Yenakku Thondriyadhaale, Ellam Maariyadhaale Un Kannukkulle Kaadhalane Vizhundhu Ezhugiren Vizhaamale Irukka Mudiyumaa ? Vizhundhu Vitten Kaadhal Valaiyile Varaamale Poga Mudiyuma ? Viraindhu Vitten Kaadhal Vazhiyile Male : Nijamdhaan Nijamdhaan, Inge Kanavugalin Thollai Thaangala ! Vizhaamale Irukka Mudiyumaa ? Vizhundhu Vitten Kaadhal Valaiyile Varaamale Poga Mudiyuma ? Viraindhu Vitten Kaadhal Vazhiyile Male : Ival Kannukkulle Ulladhenna Enna Sakthiyo ? Ival Pakkamaaga Ennai Izhukkum Gaandha Sakthiyo ? Male Chorus : Oh oh oh oh .. ohho ho ho ho Female : Ivan Kaigalile Ulladhenna Mandhira Kolo ? Ivan Thottavudan Uyirthezhundhadhu Mangaiyin Udalo ? Female Chorus : Oh oh oh oh .. ohho ho ho ho Male : Kaadhal Oru Parama Padham, Kannirendil Dhaayam Vizhum Female : Kaadhal Oru Parama Padham, Kannirendil Dhaayam Vizhum Male : Yeni Mele Yerum Bodhu, Kaadhal Paambu Theendinaal ? Vizhaamale Irukka Mudiyumaa ? Vizhundhu Vitten Kaadhal Valaiyile Female : Nijamdhaan Nijamdhaan, Inge Kanavugalin Thollai Thaangala ! Vizhaamale Irukka Mudiyumaa ? Vizhundhu Vitten Kaadhal Valaiyile Male : Ival Moochu Kaatrai Ketkudhendhan Vaayu Mandalam Ival Pathu Viralai Pattrum Bodhu Ushna Mandalam Male Chorus : Oh oh oh oh .. ohho ho ho ho Female : Ivan Udhadu Endhan Udhattai Thottaal Eera Mandalam Ivan Izhuthu Anaikkum Nerathile Kodi Sanjalam Female Chorus : Oh oh oh oh .. ohho ho ho ho Male : Serndhirundhaal Yekaadasi Female : Selaikkuthaan Ore Khushi Male : Serndhirundhaal Yekaadasi Female : Selaikkuthaan Ore Khushi Male : Vayadhu Vandhu Valaiyai Virikkum Maatti Konden, Nee Rasi ! Female : Vizhaamale Irukka Mudiyumaa ? Male : Vizhundhu Vitten Kaadhal Valaiyile Female : Nijamdhaan Nijamdhaan Male : Inge Kanavugalin Thollai Thaangala ! Female : Vizhaamale Irukka Mudiyumaa ? Male : Vizhundhu Vitten Kaadhal Valaiyile
@sumathimani9769
@sumathimani9769 3 жыл бұрын
சிபிராஜ் முதல் படம் மிகவும் அற்புதமான சூப்பர் படம் சிபிராஜ் டான்ஸ் பாடல் சூப்பர் அழகு 👌👌👍👍👏👏👏👏
@Priya-hw3jl
@Priya-hw3jl 5 жыл бұрын
Sherin my fav actress such a beauty girl!!!
@tiger91010
@tiger91010 5 жыл бұрын
Actually this song came in Telugu when I was in Hyderabad.The same Film was Directed by S.S.Rajamouli.During late 90's a lot of good songs came especially Chitra mam songs.Later on when I came back to Tamilnadu these songs got composed in tamil and released later.
@iyyapanp12
@iyyapanp12 5 жыл бұрын
Both r cute. Especially my favourite sherin love u dear I always support to u
@madhu3778
@madhu3778 3 жыл бұрын
Sm Madhu driver pochampalli songs selection Very very great selection enkku entha padal romba pudicha thanks👌💐💐💐💃🕺💃🕺💃🕺💃🕺💃
@DancingMonkeyMini
@DancingMonkeyMini 3 жыл бұрын
💃🕺💃🕺💃🕺
@imsu007
@imsu007 8 ай бұрын
2024 la ketum bore adikkala 😍😍😍💔 என் தமிழ் பாடல்கள் எந்த வரிசையிலும் கேட்டாலும் அருமையாக உள்ளது ❤
@anbuselvang4382
@anbuselvang4382 5 жыл бұрын
Ada pavingala, Ithu tha sherina? 10 yrs ah intha heroina thedikitruken.... Kadasila ippte vanthu inga nikuthu intha angle.. Heart broken....
@sathishkannan5152
@sathishkannan5152 5 жыл бұрын
*Bigg Boss Sherin Army* 😎🔥
@jancyrani2115
@jancyrani2115 5 жыл бұрын
Super bro. She is good heart angel
@sathishkannan5152
@sathishkannan5152 5 жыл бұрын
JANCY RANI So Cute Sherin...😍😘
@elamathimathi8608
@elamathimathi8608 4 жыл бұрын
Wanting
@jenithap8683
@jenithap8683 3 жыл бұрын
2021 la dhaan indha maari oru song irrukunu therithu... Semma song 😘😘😘😘💯💯💯😀😀
@vasanthanainparasa8734
@vasanthanainparasa8734 2 ай бұрын
என்னை காதலிக்க பிறந்தவனே...❤ நீதான் என்று...🌹🕊
@babysri6210
@babysri6210 Жыл бұрын
❤😊❤அட்டகாசமான படங்கள் தொகுப்பு பெற்றோர் இருவரும் இணைந்து தமிழ் தமிழ் தமிழ் அகராதி ஆகும் இது தமிழ்நாட்டின் சராசரி கல்வியறிவு விகிதம் என்பது உண்மை
@srivarshansri6667
@srivarshansri6667 3 жыл бұрын
சிபி நடித்ததில் இந்த படம்தான் ரொம்ப பிடிக்கும்.
@mountpattenprabu2556
@mountpattenprabu2556 3 жыл бұрын
Chithra's awesome singing
@Selva26591
@Selva26591 2 жыл бұрын
School படிக்கும் போது இந்த ஒரு பாடலுக்காக படத்தை பார்த்தேன்.
@RamKumar-xh9fi
@RamKumar-xh9fi 4 жыл бұрын
விழாமலே இ௫க்க முடியுமா விழுந்து விட்டேன் காதல் வலையிலே தி௫ம்ப தி௫ம்ப கேட்க தூண்டும் பாடல் அ௫மை அ௫மை.
@gandhimathi84
@gandhimathi84 4 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@sumirk
@sumirk 5 жыл бұрын
My Favourite song in my childhood times💕
@SHL_balaji
@SHL_balaji 4 жыл бұрын
10 th public exam going on meanwhile this song also playing in vetrivel theatre at ponneri...2003 memories
@அய்யாதுணை-ன1ச
@அய்யாதுணை-ன1ச 2 жыл бұрын
Icc கிரிக்கெட் 2003 world கப் நடந்துச்சு இந்த movie ரீலீஸ் ஆன புதுசுல அது ஒரு பொற்க்காலம் பிரதர் நான் 6th standard படிச்சேன் ஸ்கூல் கட் அடிச்சிட்டு கிரிக்கெட் பார்ப்போம்
@ஹரி-ச6ந
@ஹரி-ச6ந 2 жыл бұрын
Me also 10 th in 2003
@rameshmugunthan3370
@rameshmugunthan3370 Жыл бұрын
Me too, we are 35 now cheers
@velmurugan601
@velmurugan601 2 жыл бұрын
2022 லும் இந்த பாடலை தேடி வந்தவங்க யாரும் இருக்கீங்களா😍😍😍
@rajakyuva
@rajakyuva Жыл бұрын
Yah....It's meeeee.....
@fathimasafna6744
@fathimasafna6744 Жыл бұрын
@AliBaba-gx6lf
@AliBaba-gx6lf Жыл бұрын
Yes bro..
@gokulgokul1079
@gokulgokul1079 Жыл бұрын
Na 2023 la vanthurukean
@vedhaagencieskarurkalai8012
@vedhaagencieskarurkalai8012 Жыл бұрын
Yes
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 346 М.
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 47 МЛН
Unnikrishnan Love Hits Songs
57:55
❤Pavish❤
Рет қаралды 10 МЛН
Mummy Chellamma
4:15
Srikanth Deva - Topic
Рет қаралды 1 МЛН
கலக்கலான 90s பாடல்கள் | siva Audios
1:08:53
SM DIGITAL AUDIOS
Рет қаралды 16 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 346 М.