Vizhigal Meydaiyam Imaigal ||விழிகள் மேடையாம் இமைகள் || Kalyan, Janaki || Love Duet H D Song

  Рет қаралды 3,235,214

PS TAMIL SONG

PS TAMIL SONG

6 жыл бұрын

விழிகள் மேடையாம் இமைகள் || Vizhigal Meydaiyam Imaigal || Singers : Kalyan, Janaki || Music by Vijaya T. Rajendar || Lyrics :Vijaya T. Rajendar || Directed by Durai || Movie : Kilinjalgal(1981 ) ||Production Company : Sunitha Cini Arts ||Starring : Mohan,Poornima || Love Duet H D Song

Пікірлер: 597
@SudhaSudha-ep2og
@SudhaSudha-ep2og 5 ай бұрын
2024‌ இப்பவும் இந்த பாடலை ரசித்து கேட்டவங்க ஒரு லைக் போடுங்க.
@jeyakumarp4143
@jeyakumarp4143 4 ай бұрын
Super lyrics ❤ Super Music 🎶🎵🎶
@rasmi.p.rrasmi454
@rasmi.p.rrasmi454 3 ай бұрын
Lyrics......wooowwwwww.. killing 💞💞💞💞💞💞 Like Heavenly feel ..pa
@AmusedHibiscus-jk3ll
@AmusedHibiscus-jk3ll Ай бұрын
My favourite song ❤❤
@anbarasananbu8151
@anbarasananbu8151 11 күн бұрын
2024 இல் இந்த பாடலை ரசித்தவர்கள் ஒரு like போடுங்க
@saifullahstylish5910
@saifullahstylish5910 2 жыл бұрын
2021ல் இந்த பாடலை கேட்டவர்கள் லைக் போடுங்கள்....
@sudalais43
@sudalais43 2 жыл бұрын
லைக்கு போட்டுட்டேன்
@abusalidabur7708
@abusalidabur7708 2 жыл бұрын
Abusali.Very.Beautyful
@saba-lz4we
@saba-lz4we 2 жыл бұрын
6-1-2022 best TR 🙏👌👍சூப்பர்
@thanapalanmaninithindev6014
@thanapalanmaninithindev6014 2 жыл бұрын
2022 la kekkren
@8a24kamaleeshvar.r.b8
@8a24kamaleeshvar.r.b8 Жыл бұрын
22nd 8 2022 OK
@rajaaramachandran2310
@rajaaramachandran2310 2 жыл бұрын
உலகத்திலேயே குரலிசையை லாவகமாக உணர்வுகளுடன் வெளிப்படுத்த ஜானகி அம்மாவால் முடியும் அளவிற்கு மற்றவர்களால் பாட முடியுமா என்பது சந்தேகமே நான் பல மொழி பாடல்களும் கேட்பவன் என்ற முறையில் சொல்கிறேன் ஜானகி great....
@kamalalagarsamy2583
@kamalalagarsamy2583 2 жыл бұрын
இந்த உண்மையை மற்றவர்கள் ஒப்புக்கொள்வதில்லை மேலும் அனைவரும் பாடகர்களின் குரலை மட்டுமே பார்க்கின்றனர் குரலை எந்த பாடலுக்கு எப்படி வடிவமைப்பது குரலின் தன்மையை எப்படி மாற்றுவது இதை சரியாக செய்பவர் இந்த உலகில் ஜானகி அம்மா மட்டும் தான்
@karthik8000
@karthik8000 Жыл бұрын
Jensi voice
@ManiMani-mk9sl
@ManiMani-mk9sl Жыл бұрын
@@kamalalagarsamy2583 qq
@praneeshpraneesh629
@praneeshpraneesh629 Жыл бұрын
@@karthik8000 jency amma voice superb. But modulation is not that much. S Janaki amma expression and modulation vera level. No one compare with janaki amma
@Mary-bm5yl
@Mary-bm5yl Жыл бұрын
​@@kamalalagarsamy2583அருமையான❤படல்
@thiruvengadamj9712
@thiruvengadamj9712 3 жыл бұрын
டி ராஜேந்தர் எழுதி இசைத்த மிகவும் அற்புதமான பாடல்
@rgsenthilkumar6394
@rgsenthilkumar6394 Жыл бұрын
எங்கள் தஞ்சை மண்ணில் பிறந்த எங்கள் முத்துச்சிற்பி தங்கம் டிஆர் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் மாயூரம் மண்ணில் பிறந்து தஞ்சை மண்ணிற்கு பெருமை சேர்த்த எங்கள் ஒட்டுமொத்த டெல்டா விற்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@sthanukumaran
@sthanukumaran 3 жыл бұрын
நான் இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகன். ஆனால் TR அருமை யான இசையமைப்பாளர், பாடலாசிரியர்
@yousufz2780
@yousufz2780 3 жыл бұрын
☀️👌👍
@thangamalargold3773
@thangamalargold3773 2 жыл бұрын
உன்மை
@umarn2635
@umarn2635 2 жыл бұрын
இவர் மற்ற துறைகளில் கவனம் செலுத்தாமல் இருந்து வெறும் இசையை மட்டும் கவனம் செலுத்தி இருந்தால் இவருக்கு பின்னால் தான் சங்கர் கணேஷ் இளையராஜா போன்றவர்கள்
@babuta1310
@babuta1310 2 жыл бұрын
இசைஞானியின் கம்போசிங் யாராலும் செய்ய இயலாது. அவர் வேற லெவல். அதேநேரம் TR ன் கம்போசிங் பல பாடல்களில் பிரமாதமாக கலக்கும். இந்த பாடலும் அது மாதிரி.
@shr011104
@shr011104 Жыл бұрын
ராஜா ராஜா தான்! ஆனால் TR, சங்கர் கணேஷ், சந்திரபோஸ் இசையமைத்த பல நல்ல பாடல்கள் இன்றுவரை ராஜா பாடல் என்றே பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இதில் TR தனி ரகம், பாடல்வரிகள் காட்டிவிடும்.
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 3 жыл бұрын
எவராலும் மறக்க முடியாத கிளிஞ்சல்கள் படத்தில் இருந்து ஒரு பாடல்.
@SivaKumar-sv8zn
@SivaKumar-sv8zn Жыл бұрын
E
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 Жыл бұрын
@@SivaKumar-sv8zn .. M..
@adibasadiq6844
@adibasadiq6844 Жыл бұрын
My faverite songs...
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 Жыл бұрын
@@adibasadiq6844 .. Mm..
@nandagopalk9311
@nandagopalk9311 7 ай бұрын
Vibaram theriyadha vayasula indha padam paathu manam azhudha naatkal....nyabagam varudhu❤❤❤❤❤
@duraisamyduraisamy5370
@duraisamyduraisamy5370 4 жыл бұрын
மை தடவும் விழியோரம் மோகனமாய் தினமாடும் டாக்டர் கல்யாண் ஜானகி குரல்கள் மற்றும் T ராஜேந்தரின் இசை அற்புதம்!
@murugesanakshith6819
@murugesanakshith6819 Жыл бұрын
Future Uuffuhvfuufjhf Just uuufuu4f
@sakthishanmugam9527
@sakthishanmugam9527 Жыл бұрын
Oh my god.what a speedy.
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
டாக்டர் கல்யாணம் துணை குரலுடன் ஜானகி அம்மா பாடிய அருமையான பாடல் ❤️❤️
@manisenthilkumar3402
@manisenthilkumar3402 3 жыл бұрын
திறமையான கலைஞன் டி. ராஜேந்தர். வாழ்க அவரின் புகழ்....... ☺️
@periyarbalan9005
@periyarbalan9005 Жыл бұрын
கல்லூரி காலங்களை கண்முன் நிழலாட செய்த கலிகால வார்த்தை சித்தர் டி.ஆர் உங்களை வாழ்ந்த தமிழில் வார்த்தைகள் போதாது.
@bossraaja1267
@bossraaja1267 7 күн бұрын
Yeen அரசியல் பக்கம் puddi poccchi
@bossraaja1267
@bossraaja1267 7 күн бұрын
10 yrs 5 yrs cm.aagi விட??????????
@balurbala
@balurbala 2 жыл бұрын
விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம் ஓ.. ஓ.. ஓஓ.. July I love You July I love You மை தடவும் விழியோரம் மோகனமாய் தினம் ஆடும் மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம் மை தடவும் விழியோரம் மோகனமாய் தினம் ஆடும் மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம் மனவீணை என நாதமீட்டி கீதமாகி நீந்துகின்ற தலைவா இதழோடையிலே வார்த்தையென்னும் பூக்களாகி மிதக்கின்ற பாட்டா விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம் ஓ.. ஓ.. ஓஓ.. July I love You July I love You நினைவென்னும் காற்றினிலே மனமென்னும் கதவாட தென்றலென வருகை தரும் கனவுகளே உன் நினைவென்னும் காற்றினிலே மனமென்னும் கதவாட தென்றலென வருகை தரும் கனவுகளே ஒரு மாலையிலே மஞ்சள் வெயில் போல வந்து நெஞ்சமதில் நீ வீச மனச் சோலையிலே வட்டமிடும் வாசமென உள்ளமதில் நீ பொங்க விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம் ஓ.. ஓ.. ஓஓ.. July I love You July I love You
@Jansirani22456
@Jansirani22456 2 жыл бұрын
Super
@Suganthi732
@Suganthi732 7 ай бұрын
Super
@jamessanthan2447
@jamessanthan2447 6 ай бұрын
julie i love you no july
@geethakurundhachalam9064
@geethakurundhachalam9064 2 жыл бұрын
டி ஆா் என்றும் மறக்கமுடியாத ஒரு கலையுலக திறமையான மனிதா்.
@udayselvan7681
@udayselvan7681 3 жыл бұрын
வர்ணிக்க வார்த்தையே இல்லை இனிமையான குரலில் அருமையான பாடல் lovely song's
@saravanavisagam
@saravanavisagam 3 жыл бұрын
அற்புதமான இந்தக் கவித்திறனை இப்போது டிஆர் தொலைத்ததெங்கே?
@sivakumar-xl2qo
@sivakumar-xl2qo 3 жыл бұрын
True
@bossraaja1267
@bossraaja1267 3 жыл бұрын
Adu when go to arasiyyal total his talent went
@bossraaja1267
@bossraaja1267 3 жыл бұрын
Kooolikaran first song hear ( walkai oru kannamooochu
@jctamilkavithaigal.9702
@jctamilkavithaigal.9702 2 жыл бұрын
அரங்கேறா காதலின் அற்புத அம்பலம் கிளிஞ்சல்கள்!
@shankarvellakasi2622
@shankarvellakasi2622 Жыл бұрын
என்ன சொல்வது என்று தெரியவில்லை சென்னையில் தேவி தேட்டரில் பார்த்த அந்த சுகமான நாள்.❤️❤️❤️
@antonyrohit1165
@antonyrohit1165 Жыл бұрын
2022இந்த பாடல்லை் கேட்டவர்கள் எத்தனை பேர் லைக் பண்ணுங்கள்
@manoharapandian5612
@manoharapandian5612 Жыл бұрын
God varai
@harisharis983
@harisharis983 Жыл бұрын
2023.01.19 கேட்கேன் பா
@Jamesbond-se7go
@Jamesbond-se7go Ай бұрын
25 4 2024
@saharsahar7040
@saharsahar7040 9 ай бұрын
2023ல் இந்த பாடலை கேட்பவர்கள் லைக் போடுங்க
@umarn2635
@umarn2635 2 жыл бұрын
மை தடவும் விழியோரம் மோகனமாய் தினம் ஆடும் மயக்கம் தரும் மன்னவனின் திரு உருவம் இந்த இந்தக் கவிதை பெண்பால் தான் வரும் ஒரு ஆணாக டிஆர் அவர்கள் மிக அருமையாக வடித்து உள்ளார்கள்
@karuppupk3889
@karuppupk3889 Жыл бұрын
உங்களுடைய மேற்பார்வை மிகவும் அருமை அருமையான கண்ணோட்டம் வாழ்க
@user-zj4qk9jk5h
@user-zj4qk9jk5h 3 жыл бұрын
தேன் கூட திகட்டி விடும்.. ஆனால் இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது.👌👌
@murali763
@murali763 3 жыл бұрын
Yes
@balajiforest5296
@balajiforest5296 3 жыл бұрын
ஆம் டி.ராஜந்தர் இசை அப்படி
@tharagaicollections9299
@tharagaicollections9299 3 жыл бұрын
Obsolutely
@c.ragulc7010
@c.ragulc7010 3 жыл бұрын
Yes👍👍
@padmavathin8268
@padmavathin8268 3 жыл бұрын
Wow my sweet memories
@HabiburRahman-fc1to
@HabiburRahman-fc1to 11 ай бұрын
இந்த பாடல் வந்த காலத்தில் நாம் இருந்தோம் என்பதே நமக்கு பெருமை பூர்ணிமா மோகன் ஜோடி சே வேற லெவல் டி. R அவரை புகழை வாழ்த்த தமிழில் வார்த்தைகள் இல்லை
@mahmoodsuliman4652
@mahmoodsuliman4652 2 жыл бұрын
இந்த உலகி ல் ஜானகி வாய்ஸ் அடிக்க ஆளே வர போவது இல்லை... வாழ்க இசை குயில்
@sridevis9087
@sridevis9087 2 жыл бұрын
ஜுலி ஐ லவ் யு என்ற வரிகளை அடிக்கடி என் வாய் முணுமுணுக்கும்
@tamilarasus8519
@tamilarasus8519 2 жыл бұрын
எங்கள் ஆத்தா மாதிரி உலகத்தில் யாரும் பாட முடியாதுவாழ்க ஜானகி அம்மா
@sundararajank.n6047
@sundararajank.n6047 2 жыл бұрын
Mass yar
@barathkumar1344
@barathkumar1344 2 жыл бұрын
புகழ்வதற்கும் அளவு இருக்கு ரொம்ப ஓவர் நன்பா.உலகத்திளேயே என்ற வார்த்தையை நீக்கிவிடு.
@atr93edit29
@atr93edit29 2 жыл бұрын
❤❤❤❤❤❤❤
@suganthib7742
@suganthib7742 2 жыл бұрын
❤❤❤❤❤❤
@mahmoodsulaiman4640
@mahmoodsulaiman4640 Жыл бұрын
@@barathkumar1344 உலகத்தி ல் ஜானகி அவர் களை போல் யாராலும் பாட முடியாது
@krishnamoorthym4747
@krishnamoorthym4747 4 жыл бұрын
அருமையான பாடல் வரிகள். மனம் விரும்பும் பாடல்களின் ஒன்று.
@get2kamesh
@get2kamesh 2 жыл бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்க திகட்டாத பாடல்
@abithasornanathan2959
@abithasornanathan2959 2 жыл бұрын
A lovely song of TR sir மறக்க முடியாத மலரும் நினைவுகள் 👌❤️❤️🌼🌺
@n.v.v.vworld5654
@n.v.v.vworld5654 3 жыл бұрын
இந்த பாடலை இசை அமைத்தவர் டி.ராஜேந்தர் வாழ்க.
@veeraragavan821
@veeraragavan821 2 жыл бұрын
ஜானகி அம்மாவின் பாடல்கள் அனைத்தும் பலாச்சுளைகள்
@manjunathmanjunath6753
@manjunathmanjunath6753 2 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இது இந்தப்பாடல் கேட்டல் போதும் எனக்கு ஏதோ ஒன்று கிடைக்காத சந்தோஷம் கிடைத்தது போல இருக்கு
@vasantharadhakrishnan6706
@vasantharadhakrishnan6706 4 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று
@babaskaran9741
@babaskaran9741 2 жыл бұрын
T ராஜேந்தர் தமிழுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்
@ramusumathimuthu9174
@ramusumathimuthu9174 3 жыл бұрын
டி.ராஜேந்தர் அவர்கள் மனதில் உள்ள கற்பனையை அப்படியே திரையில் காட்டுவதில் வல்லவர்.
@madhousenetwork7765
@madhousenetwork7765 3 жыл бұрын
idhu avar direct panna movie kedayathu. only music than
@ramusumathimuthu9174
@ramusumathimuthu9174 3 жыл бұрын
@@madhousenetwork7765 அப்படியா நண்பா
@madhousenetwork7765
@madhousenetwork7765 3 жыл бұрын
@@ramusumathimuthu9174 aamam. it was directed by durai. mundha naal night than KTV la paathen
@ramusumathimuthu9174
@ramusumathimuthu9174 3 жыл бұрын
@@madhousenetwork7765 நல்ல தகவல்
@bossraaja1267
@bossraaja1267 3 жыл бұрын
Ivvvalovuuuu personikku he did super songs ( whereas why he didn't wright for his own son ???????. Why what reason what happen ???????????
@brightjose209
@brightjose209 3 жыл бұрын
உன் நினைவென்னும் காற்றினிலே மனம் என்னும் கதவாட தென்றலென வருகைதரும் கனவுகளே
@trivattiyurkarunanidhi9886
@trivattiyurkarunanidhi9886 3 жыл бұрын
@babynawaz4823
@babynawaz4823 3 жыл бұрын
Semma
@babynawaz4823
@babynawaz4823 3 жыл бұрын
Semma
@user-uk9gu1bz1w
@user-uk9gu1bz1w Ай бұрын
இசைவதன படகினிலே உருகிவனம் அவள் அலைந்தாளே❤❤ ஓவியனின் தூரிகையில் அவள் ஒரு முழுநிலவு 😀😀
@barathkumar1344
@barathkumar1344 3 жыл бұрын
டாக்டர் கல்யான் அவர்களின் குரலால் இப்பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆனது . நன்றி
@lalmohammed11biology56
@lalmohammed11biology56 2 жыл бұрын
Super song
@KumarKumar-on3fu
@KumarKumar-on3fu Жыл бұрын
சாகும் வரை இது போல் பாடலை கேட்க முடியாது
@kmbraja7234
@kmbraja7234 Жыл бұрын
Super.real
@narayananc1294
@narayananc1294 2 жыл бұрын
பாடல் கேட்டால் யாரை புகழ்வது எழுதி இசையமைத்துள்ளவரா இல்லை நடித்தவர்களா அப்பப்பா
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 жыл бұрын
மிகவும் கவர்ச்சியான செக்ஸியான குரல் கொண்ட பாடகி எஸ் ஜானகி கேட்க கேட்க மயக்கமே வரும் குரல் டி ராஜேந்திரன் நுணுக்கமான வரிகளை துல்லியமாக பாடியிருக்கிறார்
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
Good dayrakdar
@k.shankarshankar7495
@k.shankarshankar7495 3 жыл бұрын
அற்புதமான தமிழ்வரிகள் கொண்ட பாடல்
@sjr6321
@sjr6321 9 ай бұрын
தமிழின் தலைவன் TR…அவர்கள்… அவரின் பாடல்கள் நிறைய வரனும்.. தங்க வரிகளுக்கு இணை யாரும் இல்லை….
@VishnaVi-ms6fe
@VishnaVi-ms6fe 5 ай бұрын
2023 இல் கெட்டவர்கள் ஒரு லேஇக் போடுங்க
@santhanakrishnan5478
@santhanakrishnan5478 3 жыл бұрын
உடுமலைதாஜ்திரையரங்கில் பார்த்தபடம்.இப்போதுஇந்த திரையரங்கம்.இடிக்கபடுகிறது.வருத்தமாகஉள்ளது
@radhakrishnanbalasamy1801
@radhakrishnanbalasamy1801 3 жыл бұрын
Just hearing in mobile now from Shanker Nagar....
@kavibro9982
@kavibro9982 3 жыл бұрын
✍️
@bharathibharathi1342
@bharathibharathi1342 3 жыл бұрын
Nannum udumalpettai than sv puram
@umarn2635
@umarn2635 2 жыл бұрын
அதே மாதிரிதான் தென்காசி ஸ்ரீ பாக்கியலட்சுமி திரையரங்கை மேம்பாலத்துக்கு இடிக்கும்போது எனக்கு மனம் ரொம்ப கனத்தது
@raguls364
@raguls364 2 жыл бұрын
உடுமலை தாஜ் திரையரங்கில் பார்த்த படம் இப்போது இந்த திரையரங்கம் இடிக்கப்படுகிறது வருத்தமாக உள்ளது.
@deepabalu1028
@deepabalu1028 3 жыл бұрын
Janaki amma voice honey❤️
@yousufz2780
@yousufz2780 3 жыл бұрын
✌️😻
@tamilarasus8519
@tamilarasus8519 2 жыл бұрын
தேனினும் இனிது
@markprintersjohnson1793
@markprintersjohnson1793 2 жыл бұрын
"Husky Queen" Janaki Amma
@veluvelu4253
@veluvelu4253 3 ай бұрын
அருமையான பாடல் 1979 ஆம் ஆண்டு தாம்பரம் ஐஏ எப் மிலிட்டரி கேம்ப் உள்ளே உள்ள தியேட்டரில் படம் பார்த்தோம் என்னுடைய வருங்கால மனைவி என்னுடைய மாமா அத்தை அத்தை ஆகியவருடன் குடும்பத்தோடு பார்த்த முதல் படம் என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல் இந்த பாடலை அடிக்கடி கேட்பேன் எப்பொழுதும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன் பாடலை கேட்கும் போதெல்லாம் எண்பதுகளில் நினைவுகள் வருகிறது எத்தனை வருடங்கள் கடந்தாலும் இப்பாடலை கேட்டுக் கொண்டிருக்கலாம் அருமையான பாடல் எனக்கு பிடித்த பாடல்
@user-vw6oh8nh9o
@user-vw6oh8nh9o Жыл бұрын
🎵இளமைவயல்களில்.இன்பத்தைவிதைக்கும்.ஓர்சுகமானசுவிசேஷம். தஞ்சை கலைசிற்பி.அண்ணண்டி.ஆர். அவர்களுக்கு. என்னுடைய வாழ்த்துக்கள்.
@sheshanc9139
@sheshanc9139 3 жыл бұрын
2:04 & 3:30மெய் சிலிர்க்க வைக்கும் அளவுக்கு அதிகமான பாடல் வரிகள்
@user-ol4im3op5q
@user-ol4im3op5q 7 күн бұрын
wow.....என்ன ஒரு அழகு பூர்ணிமா ❤❤
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 3 жыл бұрын
விழிகள் மேடையாம் .. இமைகள் திரைகளாம் .. காதல் நாடகம் அரங்கில் ஏறுமாம் .. என்று ஜுலியின் காதலை அரங்கேற்றிய ராஜேந்திரன்.. ... காதல் பாவத்திற்கு புதிய முறையில் சான்று சொன்ன பாடல் வரிகள்...
@madhaiyanjayanthi6262
@madhaiyanjayanthi6262 3 жыл бұрын
Ja
@user-ic6su5xv5v
@user-ic6su5xv5v 3 жыл бұрын
அருமையான பாடல்🎶 S. சீனிவாசன் குடியாத்தம்
@ryek1234
@ryek1234 Жыл бұрын
Ver y pain ful sir...what to say... your parents...... Iam crying .. beautiful song....
@sriramk1169
@sriramk1169 3 жыл бұрын
Mohan's innocent smile looks real
@palanikumar337
@palanikumar337 3 жыл бұрын
Nearly 37 years before entha cinema madurai kalpana theatre le paarthan entha song tr written and music kavithai varikal pasumarathu aanipola en manathil ninaivennum kaatrinela endra varikal thendralana varukai tharum kaavu kale wow antha vaathikal 17th age this song plunged me into the feel of love but this movie normal one poornima and mohan did well with full romance my arts college mate xavier Lawrence message on poornima love feels in that movie
@soundrapandisoundrapandi5439
@soundrapandisoundrapandi5439 8 ай бұрын
திறமையான கலைஞன் டி. ராஜேந்தர். வாழ்க அவரின் புகழ்...
@varalatrilorupaarvai688
@varalatrilorupaarvai688 3 жыл бұрын
Close your eyes and listen with headphone wow TR you are great
@annaduraipkk4349
@annaduraipkk4349 3 жыл бұрын
👌👌👌🙏
@user-uk9gu1bz1w
@user-uk9gu1bz1w 9 ай бұрын
மழை மேகக் கூட்டங்களில் வளைகின்ற ரோஜாவைப் போல் இது பாடல் என்றேதான் எனக்கும் தோன்றியது
@ezhilanb9988
@ezhilanb9988 2 жыл бұрын
Arumaiyana padal sweet voice janaki amma😍 entha song kakkem pothu en elamai kalam nanaivukku varukerathu❤❤❤
@saiarthi5079
@saiarthi5079 2 жыл бұрын
மனது மகிழ்ச்சி அடைகிறது ❤
@rose_man
@rose_man 2 жыл бұрын
T ராஜேந்தர் எழுதி இசையமைத்த பாடல் கல்யாண்&ஜானகி பாடியது 🥰🌹❤️🌹🥰🌹❤️🌹🥰 F) பாப்ப_பாப்ப_பா பாப்ப_பாப்ப_பா M) பாப்ப_பாப்ப_பா பாப்ப_பாப்ப_பா லால_லால_லா லால_லால_லா லால_லால_லா லால_லால_லா விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம் ஓ ஓ ஓ ஓ ஓ....... ஜூலி ஐ லவ் யூ ஹ....... ஜூலி ஐ லவ் யூ ஹ....... பபப் பபப் பபப் பபப் ஜூலி ஐ லவ் யூ ஹோ….. பபப் பபப் பபப் பபப் ஜூலி ஐ லவ் யூ...... 🥰🌹❤️🌹🥰🌹❤️🌹🥰 மை தடவும் விழியோரம் மோகனமாய் தினம் ஆடும் மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம் மை தடவும் விழியோரம் மோகனமாய் தினம் ஆடும் மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம் மன வீணையிலே நாதமீட்டி கீதமாகி நீந்துகின்ற தலைவா இதழ் ஓடையிலே வார்த்தையென்னும் பூக்களாகி மிதக்கின்ற பாட்டா விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம் ஓ ஓ ஓ....... ஜூலி ஐ லவ் யூ ஹ....... ஜூலி ஐ லவ் யூ ஹ....... 🥰🌹❤️🌹🥰🌹❤️🌹🥰 பப பப்பா பா பா பா பா தரத தத்தா ஹ்ம்ம் நினைவென்னும் காற்றினிலே மனமென்னும் கதவாட தென்றலென வருகை தரும் கனவுகளே உன் நினைவென்னும் காற்றினிலே மனமென்னும் கதவாட தென்றலென வருகை தரும் கனவுகளே மது மாலையிலே மஞ்சள் வெயில் கோலமென நெஞ்சமதில் நீ வீச மனச் சோலையிலே வட்டமிடும் வாசமென்னும் உள்ளமதில் நீ பொங்க விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம் ஓ ஓ ஓ..... ஜூலி ஐ லவ் யூ ஜூலி ஐ லவ் யூ ஹ... 🥰🌹❤️🌹🥰🌹❤️🌹🥰
@rrameshbabu268
@rrameshbabu268 10 ай бұрын
❤🎉
@ArulArul-cj4lu
@ArulArul-cj4lu Жыл бұрын
T. R. Oru. Deivam...
@alrchannel3848
@alrchannel3848 Жыл бұрын
Mohan - poornima 80's tamil cinema industries cute pair
@nagarajbcom8935
@nagarajbcom8935 2 жыл бұрын
தினசரி இரவு கேட்கலாம் சூப்பர் மியூசிக்
@vijayachandars.8068
@vijayachandars.8068 Жыл бұрын
One of the TR's Excellent Song in those days. Multi faced / Multi Skilled / Multi Talented Person in d Cine field (Director / Song Writing / Music / Actor
@vedaveda374
@vedaveda374 6 ай бұрын
THE BEST EXAMPLE OR GUIDELINE FOR TODAY'S GRAPHICS... WITHOUT TODAY TECH\NOLOGY...TR....YOU ARE GREAT!!!!!!!!!!!!!!!!!
@toxicgamer7819
@toxicgamer7819 2 жыл бұрын
T. ராஜேந்தர் இசையில் பூக்கள் விடும் தூது , பூக்களை பரிக்காதீர்கள் பட பாடல்கள் செம்ம ஹிட்.
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
💯🍇
@pankajampan842
@pankajampan842 11 ай бұрын
மிகவும் அருமையான பாடல். மனதை மயக்கும் பாடல்.🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉
@aalvarr8967
@aalvarr8967 3 жыл бұрын
காலத்தால் அழியாத காவிய பாடல்
@jayarajbaby8298
@jayarajbaby8298 Жыл бұрын
இப்பாடலை நான் கேட்க கணக்கே இல்லை அத்தனை முறை கேட்டிருக்கிறேன் இப்பாடலுக்கு இல்லை ஈடு இணை இப்பாடல் டி ராஜேந்திரன் கற்பனை பாடல் வரிகளில் கனை தாக்குகிறது எனை, 👁️👁️❤️👌🏻
@VivekKumar-kx1ji
@VivekKumar-kx1ji 3 жыл бұрын
2021 செவிக்கு விருந்து படைத்த பாடல்
@cmsundar123
@cmsundar123 3 жыл бұрын
TR sirs one of the best composition, super sir, a multi talented personality
@selvarajprakash6753
@selvarajprakash6753 Жыл бұрын
காதல் படங்களில் எனக்கு பிடித்த படம் குறிப்பாக பூர்ணிமாவின் கதா பாத்திரம் எனக்கு மனதளவில் அந்த மாதிரி இருக்கிற பெண்களை மிகவும் பிடிக்கும்
@arasankumar7083
@arasankumar7083 2 жыл бұрын
❤💛💙💚💜🎷🎷🎷🎷🎤🎤🎤🎤🎧இனிமை நிறைந்த காதல் மழை பாடல்
@RamaRama-uu4yl
@RamaRama-uu4yl 3 күн бұрын
மை தடவும் விழியோரம் மோகனமாய் தினம் வாடும் மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம்
@ravinadasen1156
@ravinadasen1156 9 ай бұрын
அந்த காலகட்டத்தில் காதலுக்கென்றே எடுத்த படம்
@saharsahar7040
@saharsahar7040 Жыл бұрын
மோகன் மூவி சாங் அனைத்தும் சூப்பர் ❤️❤️❤️
@nothinmuchimani6411
@nothinmuchimani6411 2 жыл бұрын
அந்த காலத்தில் மோகன் பூர்ணிமா சூப்பர் ஜோடி
@mahendrant5334
@mahendrant5334 2 жыл бұрын
T ராஜேந்தர் எழுதி இசையமைத்த பாடல் கல்யாண்&ஜானகி பாடியது F) பாப்ப_பாப்ப_பா பாப்ப_பாப்ப_பா M) பாப்ப_பாப்ப_பா பாப்ப_பாப்ப_பா லால_லால_லா லால_லால_லா லால_லால_லா லால_லால_லா விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம் ஓ ஓ ஓ ஓ ஓ....... ஜூலி ஐ லவ் யூ ஹ....... ஜூலி ஐ லவ் யூ ஹ....... பபப் பபப் பபப் பபப் ஜூலி ஐ லவ் யூ ஹோ….. பபப் பபப் பபப் பபப் ஜூலி ஐ லவ் யூ...... மை தடவும் விழியோரம் மோகனமாய் தினம் ஆடும் மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம் மை தடவும் விழியோரம் மோகனமாய் தினம் ஆடும் மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம் மன வீணையிலே நாதமீட்டி கீதமாகி நீந்துகின்ற தலைவா இதழ் ஓடையிலே வார்த்தையென்னும் பூக்களாகி மிதக்கின்ற பாட்டா விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம் ஓ ஓ ஓ....... ஜூலி ஐ லவ் யூ ஹ....... ஜூலி ஐ லவ் யூ ஹ....... பப பப்பா பா பா பா பா தரத தத்தா ஹ்ம்ம் நினைவென்னும் காற்றினிலே மனமென்னும் கதவாட தென்றலென வருகை தரும் கனவுகளே உன் நினைவென்னும் காற்றினிலே மனமென்னும் கதவாட தென்றலென வருகை தரும் கனவுகளே மது மாலையிலே மஞ்சள் வெயில் கோலமென நெஞ்சமதில் நீ வீச மனச் சோலையிலே வட்டமிடும் வாசமென்னும் உள்ளமதில் நீ பொங்க விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம் ஓ ஓ ஓ.....ஜூலி ஐ லவ் யூ ஜூலி ஐ லவ் யூ ஹ... 🌿Uploaded🌺by🌼Aravinth
@helenpoornima5126
@helenpoornima5126 2 жыл бұрын
டி ராஜேந்தர் இனிய இசைஞர் ! இ.ராவை ஆட்டம் காணவச்சவர்!
@sundararajank.n6047
@sundararajank.n6047 2 жыл бұрын
Still no other love failure film like this. Mass music. Hat's off TR sir🎩
@marimuthu2224
@marimuthu2224 3 жыл бұрын
நல்ல. மனிதன். நாம். நடிகர். Ok. நமக்கு. ஒருவர். குரல். கொடுத்தால் அவர். பிழைப்பு. நடக்கும்.
@edwinprabu2994
@edwinprabu2994 6 ай бұрын
ரொம்ப சூப்பரா இருக்கு இந்த பாடலை
@chelladuraichelladurai612
@chelladuraichelladurai612 2 жыл бұрын
Past memory. Same enjoyment still now. Beautiful love song. T.Rajendar is great musician as well as poet. Excellent photographs.
@ramaswamyravichandran9605
@ramaswamyravichandran9605 2 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு மெய் மறந்தனே்
@umarn2635
@umarn2635 2 жыл бұрын
நடன அசைவுகள் சூப்பராக உள்ளது
@xavierpaulraj9504
@xavierpaulraj9504 Жыл бұрын
கைலாசபுரம் பிலக் தியேட்டர் ல நண்பர்கள் கூட சேர்ந்து பார்த்த திரைப்படம் நினைவுகள் 80ஐ நோக்கி
@kpp1950
@kpp1950 2 жыл бұрын
T. ராஜேந்தர் அவர்களின் எழுத்தும் இசையும் நாற்பது வருடங்களுக்கு ‌பிறகும் இன்றும் இரசித்துக் கொண்டிருக்கிறோம்.‌ நினைவென்னும் காற்றினிலே மனமென்னும் கதவாட தென்றலென வருகை தரும் கனவுகளே உன் நினைவென்னும் காற்றினிலே மனமென்னும் கதவாட தென்றலென வருகை தரும் கனவுகளே ஒரு மாலையிலே மஞ்சள் வெயில் போல நின்று நெஞ்சமதில் நீ வீச மனச் சோலையிலே வட்டமிடும் வாசமென உள்ளமதில் நீ பொங்க விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம் ஜூலி ஐ லவ் யூ
@umarn2635
@umarn2635 2 жыл бұрын
எண்பதுகளில் சிங்கை தாய் சீனி சில் பார்த ஞாபகம்
@angureshu2076
@angureshu2076 10 ай бұрын
வாஜ்பாய் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
@manimekalai.emanimekalai.e2647
@manimekalai.emanimekalai.e2647 3 жыл бұрын
music, song, janu voice ellame super.
@kunasekarantamil6326
@kunasekarantamil6326 3 жыл бұрын
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது அருப்புகோட்டை குணசேகரன்
@balajiforest5296
@balajiforest5296 3 жыл бұрын
எனதக்கும் இந்தப்பாடல் மிகவும் பிடக்கும்
@umarn2635
@umarn2635 2 жыл бұрын
உங்களோடு என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்
@mraveendran7539
@mraveendran7539 3 жыл бұрын
அருமையான இசை அருமையான பாடல் அருமையான டான்ஸ்
@nayagamp2284
@nayagamp2284 2 жыл бұрын
Seems, TR has dismantled all the MUSICAL Instruments & re-assemble them before composing this SONG. Amazing.
@thilakavathydgthilak8261
@thilakavathydgthilak8261 3 жыл бұрын
You Are Like Honey, Tender Heart, Pure Hero One And Only Superb " Silver Jubilee Hero Pretty Mohan Sir.
@rajam3839
@rajam3839 2 жыл бұрын
T R ஒரு இசை சிகரம் நான் மிகவும் ரசித்த பாடல்.
@balajikohli5704
@balajikohli5704 2 жыл бұрын
Shero
@Mary-bm5yl
@Mary-bm5yl 10 ай бұрын
❤அருமையன...வரிகள்..விழிகாள்,.மேடையம்,இமைகள்...திரைகளம்,.பாடல்..சுப்பர்❤
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 10 ай бұрын
அவன் இந்தியா
@MuruganMurugan-bn9dj
@MuruganMurugan-bn9dj 3 жыл бұрын
Super song. I am daily wathing this song many times.
@SasiKumar-pk7m
@SasiKumar-pk7m 7 ай бұрын
TR ன் 90 ன் வெறித்தனமான ரசிகன் நான்..இப்போது இல்லை..அவர் இசை அமைப்பாலராவே தொடர்ந்து இருந்தால் அவரின் இடமே இசைஞானிக்கு அடுத்து இருக்கும்
@rajasekaranp6749
@rajasekaranp6749 2 жыл бұрын
🌹What a adrocity both of The S.P.B & Janeki mom in song.🎤🎸🤗😘
@chitrabaskaran6877
@chitrabaskaran6877 Жыл бұрын
படம் வந்து 40 ஆண்டு ஆகிவிட்டது இன்றும் தி கட்டவில்லை
@ramadevims6058
@ramadevims6058 3 жыл бұрын
T.R.really talented
@murugesan805
@murugesan805 Жыл бұрын
கேசன்பு. 09.02.2023. இந்தப் படத்தை திருப்பூரில் பார்த்த பிறகு, பொள்ளாச்சி ரயில்வே ஜங்ஷன் சென்றோம் ( 1982 ). நினைவுகளுடன்.
Whyyyy? 😭 #shorts by Leisi Crazy
00:16
Leisi Crazy
Рет қаралды 19 МЛН
MEU IRMÃO FICOU FAMOSO
00:52
Matheus Kriwat
Рет қаралды 10 МЛН
Watermelon Cat?! 🙀 #cat #cute #kitten
00:56
Stocat
Рет қаралды 31 МЛН
La revancha 😱
00:55
Juan De Dios Pantoja 2
Рет қаралды 57 МЛН
Ultra Meme Mashaa 😱😱😱 (Animation Meme) #memeanimation
0:10