😋அம்மா செஞ்ச நாட்டுக்கோழி குழம்பு வேற Level., - Bigg Boss Muthukumaran Home Tour | VJ Vasanth Vlog

  Рет қаралды 972,596

VJ Vasanth

VJ Vasanth

Күн бұрын

#muthukumaran #biggbossseasn8 #hometour #biggboss #vjvasanth #vjvasanthvlog #muthukumaranfamilyhome #muthukumaranfamilyhometour #muthukumaranfamilyhomeand #muthukumaranfamilyhomeandgarden #muthukumaran #muthukumaranbiggboss #muthukumaranspeech #muthukumaranfamilybiggboss #muthukumaranlovestory #muthukumaranspeechbiggboss #muthukumaranadiamma #muthukumaraninterview #muthukumarantwinsister #muthukumaransister #muthukumaranbiggbossentry #muthukumaranhometour #muthukumaranfamilyentrybiggboss #muthukumaranbiggbossinterview #muthukumaranfamilyinterview #muthukumarantamilpechuengalmoochuvijaytvshow #muthukumaranand #muthukumaranandjacqueline #muthukumaranandjacquelinelove #muthukumaranandanandhi #muthukumaranandtharshika #muthukumaranandsachana #muthukumaranandmanjari #muthukumaranandsoundarya #muthukumaranandjack #muthukumaranandanandhifight #muthukumaranandarunfight #muthukumaranandjackbiggboss #muthukumaranandaksharafight #muthukumaranandanshitha #muthukumaranandsunitha

Пікірлер: 655
@sjeysree6579
@sjeysree6579 Ай бұрын
எனக்கு எட்டு வயதில் மகன் இருக்கிறான் முத்துக்குமரன் போல் வளர்க்கணும் என்று ஆசையாக உள்ளது❤
@aravinthgawri9413
@aravinthgawri9413 Ай бұрын
ஆமாம் முத்துக்குமரன் அவங்க அம்மாவை ரொம்ப பெருமை படுத்திட்டாரு நீங்களும் பெருமை படுவீர்கள் ❤
@divyamanjari6304
@divyamanjari6304 Ай бұрын
Unmaiyele naanum apadithaan ninaithean ipadi en pillaium nalla varanum
@Ramya_Ammu_crazy_kirukkals
@Ramya_Ammu_crazy_kirukkals Ай бұрын
ஆசை நிறைவேற வாழ்த்துக்கள் ❤💐
@roojay8611
@roojay8611 Ай бұрын
Yes... He has set an example for all the parents that ...PAIYYAN NA IPPADI DHAAN VALARKANUM... The great Mr.Muthukumaran... Sethupathi way of addressing him..😊😊
@Ramya_Ammu_crazy_kirukkals
@Ramya_Ammu_crazy_kirukkals Ай бұрын
நானும் தான் நிறைய சொல்லி கொடுக்குறேன் நல்ல விஷயங்கள ஆனா இந்த ஜெனரேஷன் பிள்ளைகள் நல்லவனா வளரவிட மாட்டேங்குதே 😢
@MaduraValli-vj5zn
@MaduraValli-vj5zn Ай бұрын
எத்தனைதான் பங்களா டூர் போட்டாலும் இப்படி ஒரு வீட்டிற்கு ஈடாகாது இதுதான் நம் எளிமையான வாழ்க்கைக்கு அடையாளம்❤❤❤🎉
@ourdiaries9994
@ourdiaries9994 Ай бұрын
@THARUSHKANTHARUSHKAN
@THARUSHKANTHARUSHKAN 20 күн бұрын
❤❤❤❤❤
@sjaya74
@sjaya74 19 күн бұрын
Amam superb ❤❤❤
@sairagav6000
@sairagav6000 Ай бұрын
Nalla Amma nalla valarpu Tittle Winner 🏆 muthu
@shinSindhuja
@shinSindhuja Ай бұрын
S ❤
@kasthurisakthi-b4l
@kasthurisakthi-b4l Ай бұрын
நாகரிகத்தின் தங்கம் முத்து 🫶🫶🫶🫶தமிழ் அவர் மூச்சு, தமிழ் மண்ணும் அவர நேசிக்கும் ❤❤❤
@s.manikandansankaran9273
@s.manikandansankaran9273 17 күн бұрын
Enga mummy daily school a sapuda kondu varuvanga 3rd std to 6th
@Prabhanjan23-pj8bn
@Prabhanjan23-pj8bn Ай бұрын
அற்புதமான குடும்பம் அற்புதமான மகன் ❤
@sahayaantony9044
@sahayaantony9044 Ай бұрын
புத்தகம் படித்தால் ஒருவர் வாழ்வு தரம் எப்படி உயரும் என்பதற்கு முத்து ஒரு பெரிய உதாரணம்.. முத்துவுக்கு வாசிப்பு பழக்கம் கொண்டு வந்த அம்மாவுக்கு தான் சிறப்பு சேரும்.. ❤️முத்துக்குமரன் ❤️
@RojaRoji-rd8jv
@RojaRoji-rd8jv Ай бұрын
Sir Lanka 🇱🇰❤️ Muthukumaran 💜💖🧡✨
@MohammedHasan-n9w
@MohammedHasan-n9w Ай бұрын
I am also from Sri Lanka
@anithajayamoorthyanithajay4668
@anithajayamoorthyanithajay4668 Ай бұрын
அருமையான மகன் நல்லா வளர்த்து இருக்கீங்க சகோதரி
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Ай бұрын
முத்துக்குமரன் பேச்சு வன்மை மிகவும் நன்றாக இருக்கிறது.ஆவலுடன் பார்ப்போம் BB8 .FROM CANADA
@chitrarajendran5226
@chitrarajendran5226 Ай бұрын
அது பேச்சு வன்மை இல்லை.. பேச்சு தன்மை..
@Lc-sassy
@Lc-sassy Ай бұрын
Watching BB8 only for my favorite Muthu from USA 🇺🇸 🫶🫶.
@paringparu2809
@paringparu2809 Ай бұрын
Muthu ❤❤,.. please support Muthu ❤❤❤
@sugasinig1793
@sugasinig1793 Ай бұрын
முத்துக்குமரனை 🥰பெற்று எடுத்து இவ்ளோ கண்ணியமா வளர்த்ததுக்கு எல்லா பெருமையும் உங்களையே சேரும் அம்மா ❤❤❤
@madasamyvictoria3674
@madasamyvictoria3674 Ай бұрын
அழகான, அழ வைத்த வீடியோ. நல்லதொரு குடும்பம், பல்கலைக்கழகம்.🎉🎉
@aravinthgawri9413
@aravinthgawri9413 Ай бұрын
இப்பொடி ஒரு பிள்ளையை வளர்க்கணும் ❤️❤️
@Chinnaveeran-bz7vd
@Chinnaveeran-bz7vd Ай бұрын
*இப்படி
@badmanibad
@badmanibad Ай бұрын
Every parents expect atleast 50 %
@jeyarosis6431
@jeyarosis6431 20 күн бұрын
Ethuku bigg boss ku poi pr team ready panni seiykava
@SaravananSaravanan-vl7js
@SaravananSaravanan-vl7js Ай бұрын
பொறாமையாக உள்ளது ❤❤❤🎉🎉🎉
@suseelasivagurunathan9596
@suseelasivagurunathan9596 Ай бұрын
Muthu must win. He is a good role model for the youngsters.
@limrashajilimrashaji.
@limrashajilimrashaji. Ай бұрын
Muthu cup deserve pani 50 laksh win pannitarna unga kanavellam nijamaidum..unga life eh maridum... God bless u muthu..❤
@ourdiaries9994
@ourdiaries9994 Ай бұрын
Morethan money he should win title set standard for TN PEOPLE SHOW...
@ac14698
@ac14698 Ай бұрын
Life nallathan irukku innum enna maaranum
@rahipon646
@rahipon646 Ай бұрын
ரொம்ப ஏழ்மையான குடும்பம் நல்லா வருவீங்க❤❤❤
@chitra_luxica
@chitra_luxica Ай бұрын
Nee paathiya 😊
@VijiViji-hb7gk
@VijiViji-hb7gk Ай бұрын
​@@chitra_luxica video va first paruma
@divyaselvaraj427
@divyaselvaraj427 Ай бұрын
According to village they are Rich
@homefood7638
@homefood7638 Ай бұрын
உங்கள் குணம் தான் உங்கள் மகனுக்கு வந்து இருக்கு சகோதரி வாழ்த்துக்கள்😊😊😊
@rajniselvaraj5687
@rajniselvaraj5687 Ай бұрын
Muthukumaran is truly inspiring 🎉🎉🎉
@Muthulakshmi0105
@Muthulakshmi0105 Ай бұрын
Kamal Hassan irunthu iruntha intha season la nalla recognition kidachirukkum muthu bro kum tamilukum
@muralikrishna.001
@muralikrishna.001 Ай бұрын
No way kidachirukadhu avane Dravidian shoe nakki
@pavithrabala2106
@pavithrabala2106 Ай бұрын
Yes Kamal sir would have recognized
@ourdiaries9994
@ourdiaries9994 Ай бұрын
Ssss.. really he give more screen air time to him...not cringe will not happen.
@senjonSenjan
@senjonSenjan Ай бұрын
Kilichan. Season 3 winner telegu malasia. Appo comma la irunthna kamakasan
@christyron6076
@christyron6076 Ай бұрын
Correct i thought the same.
@sreemedia215
@sreemedia215 Ай бұрын
உண்மையான மெய்யழகன் இவரே ❤❤ இவரை போல் மனநிலமையை சமமாக வைத்து கொள்ள வ முயலுகிறேன் ❤❤
@abinashabi9354
@abinashabi9354 Ай бұрын
நல்ல உள்ளம் கொண்ட அம்மா ஒவ்வொரு வார்த்தையிலும் அப்பா அப்பா என்று அழைக்கும் நல்உள்ளம் கொண்ட அம்மா 😍❣️....
@dhamayanthikaruppiah9761
@dhamayanthikaruppiah9761 Ай бұрын
She addressing her son avar , avanga . Very respectful
@wweromanreigns6947
@wweromanreigns6947 Ай бұрын
🇹 🇮 🇹 🇱 🇪  🆆︎🅸︎🅽︎🅽︎🅴︎🆁︎ 👑🔥
@muthukumarmurugesan2578
@muthukumarmurugesan2578 Ай бұрын
Muthukumaran bro nalla paiyan super character honest man intha season hero 👍👍👍👍👍👍👌👌👌👌👌👌
@AmerfazFa
@AmerfazFa Ай бұрын
MUTHU ❤❤❤26yrs young man role model....even 30+mens don't have this much hardworking and mature level
@minisri7923
@minisri7923 Ай бұрын
Muthu 🏆🏆🏆🏆🏆👍🥰
@jayvijay6435
@jayvijay6435 Ай бұрын
Muthukumaran deserved for bb trophy winner👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@ramasamynallasamy8526
@ramasamynallasamy8526 Ай бұрын
எளிமையான குடும்பம் திட்டமிட்ட வாழ்க்கை முத்துக்குமரன் பிபி 8ல் வாகை சூட வாக்களிக்க வேண்டும் மக்களே தமிழ் மண்ணின் உண்மையான பிரதிபலிப்பு அவர் தான்
@Sathiyabama139
@Sathiyabama139 Ай бұрын
முத்துகுமரன் உண்மையாகவும் நேர்மையாகவும் இரக்ககுணம் உடையவரவும் திறமைசாலியாகவும் இருக்கிரார் வாழ்த்துக்கள் முத்துகுமரன்💐💐💐💐💐💐
@BalajiA-m6h
@BalajiA-m6h Ай бұрын
👑 Muthu Kumaran 💖💥🐐
@limrashajilimrashaji.
@limrashajilimrashaji. Ай бұрын
Amma ipo than theriuthu amma❤ yen namma parambaraikke perumai nu soniga nu😢 deserve to title only muthu❤
@praveenrpk2002
@praveenrpk2002 Ай бұрын
அம்மாவின் பேச்சு மனதை உருக்கியது பையனின் ஆசையை மனதில் புத்தகம் போல் பதியவைத்து அதை நிறைவேற்றி உள்ளார்
@maliniramesh2667
@maliniramesh2667 Ай бұрын
முத்து அம்மா அப்பா ❤️❤️❤️❤️❤️ முத்து டைட்டீல் வின்னர் 🏆🔥👑❤️💪💥😎💯
@user-jayam
@user-jayam Ай бұрын
வீடு ரொம்ப ரொம்ப அழகா இருக்கு..
@Ramyasrisrs
@Ramyasrisrs Ай бұрын
வாய் நிறைய எவ்வளவு அழகா மரியாதையா பேசுராங்க❤️ After bigg Boss visit I addicted to this family ❤️❤️❤️
@Mkkavishorts
@Mkkavishorts Ай бұрын
நான் இது வரை பிக் பாஸ் பாத்துருக்கேன் ஆனால் யாருக்கும் வோட் பண்ணதே இல்ல முதல் முறை vote பண்ண போறன் முத்து அண்ணாக்கு ❤❤❤
@Brave-eu8ug
@Brave-eu8ug Ай бұрын
Muthu vidu super iruku
@mumbaiqueen5638
@mumbaiqueen5638 Ай бұрын
Muthu real winner of bb8❤❤❤❤
@Vijistakies83
@Vijistakies83 Ай бұрын
நல்ல ஞாபக சக்தி அம்மா உங்களுக்கு எனக்கு 42வயது ஆகுது நான் 4degree முடிச்சு பேராசிரியரா வேலை பாக்குறேன் என் பையன் வாங்குன prize நிறைய இருக்கு எந்த வருடம் வாங்குனது என எந்த ஞாபகமும் இல்லை...உங்களை பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது...
@nimsharajan9002
@nimsharajan9002 Ай бұрын
Muthu anna twin sister kaminga bigg Boss kum varala enga irukanga akka ❤
@sweetyvictoria7492
@sweetyvictoria7492 Ай бұрын
Podhuva village people ponna avlo sikirama media la kata matanganu enaku thonudhu muthuvoda negativity haters lam andha ponu life ku endha problemum varakudadhunu irukalam adhum naladhuthan👌👌
@malaganesan262
@malaganesan262 Ай бұрын
அனேகமா டெலிவரிக்கு வெயிட் பண்ணிட்டு இருப்பாங்கன்னு நினைக்கிறேன். அவங்க அம்மா சொன்ன மாதிரி இருந்துச்சு
@sweetyvictoria7492
@sweetyvictoria7492 Ай бұрын
@@nimsharajan9002 china baby iruku adhan vara mudilanu muthu appa bb v2la sonaru bro
@lathasugantheselvarajah9047
@lathasugantheselvarajah9047 Ай бұрын
பார்க்கவே ரொம்ப அழகாகவும் ஆசையாகவும் இருக்கிறது கிராமத்து வாழ்க்கைக்கு ஒரு தனி அழகு இருக்கிறது குமரா சிறந்த அறிவோடு அனைத்தையும் சிறப்பாக செய்து பெற்றோருக்கும் நற் பெயரை சம்பாதித்து கொடுத்த தெய்வக்குழந்தை வீரத்தோடு வெற்றி பெற்று சிறப்போடு நலமாக வாழ மனதார வாழ்த்துகிறேன் ❤❤❤❤❤❤
@FFgaming_king-t4o
@FFgaming_king-t4o Ай бұрын
Muthukumaran title winer ❤🎉
@gsbkarthik91
@gsbkarthik91 Ай бұрын
முத்துவின் வெகுளித்தனம் இப்ப புரியுது அப்பா இவரின் முகத்தை பார்த்தாலே. தெரிகிறது. கொஞ்சம் கூட சலிக்கவே இல்லை காணொளி அம்மா பேச்சு வீடு தெய்வம் குடி கொண்டு உள்ளது.
@pkannanmdu8195
@pkannanmdu8195 Ай бұрын
கவலைபடாதீங்க.. அம்மா... முத்து 🔥🔥🔥 டைட்டில் வின்னர் என்று உறுதியாகிவிட்டது...🏆🏆🏆
@missuakkamegala2385
@missuakkamegala2385 Ай бұрын
அம்மாவின் முயற்சியும் அப்பாவின் உழைப்பும் நண்பன் முத்துவை தன்னம்பிக்கை நாயகனாக மாற்றிய தாய் தந்தையருக்கு தலைவணங்குகிறேன் 🙏🙏😢😢❤❤❤நண்பன் வெற்றி பெற்று வரும் வரை முத்து ஆர்மி ரசிகர்கள் ஒன்றிணைவோம் ❤❤❤💥💥💥
@Nivetha27597
@Nivetha27597 Ай бұрын
அருமையான வளர்ப்பு,..பண்பான மகன்,... அருமையான குடும்பம்,....❤❤❤
@minisri7923
@minisri7923 Ай бұрын
Muthu 💖💖💖💖💖💖💖
@Ruby-Ni
@Ruby-Ni Ай бұрын
அம்மாவின் வளர்ப்பு அருமை❤
@sivaramansuhashini4626
@sivaramansuhashini4626 Ай бұрын
குமரன் டைட்டில் winner. 👍👍👍👍👍👍👍👍
@ajithpakiya
@ajithpakiya Ай бұрын
அம்மாவின் வளர்ப்பினை பாராட்டனும் 👏 அருமை அம்மா ❤ எதார்த்தமும் எளிமையும் நிறைந்த வளர்ப்பு முதல் வெற்றி உங்களுக்கே👏👍
@bubsri3324
@bubsri3324 Ай бұрын
முத்துக்குமரன் பேச்சு மிகவும் ஈர்ப்பு உள்ளது. ஓர் தமிழன் ஜெயிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். கனடாவில் இருந்து ஈழத்து தமிழிச்சி எழுதுகிறேன் நன்றி ❤❤❤❤
@SriPriyaSP212
@SriPriyaSP212 Ай бұрын
Muththukumaran ❤🏆🏆🏆🏆 Fr:Srilanka 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@pravee_official
@pravee_official Ай бұрын
Epti oru family ya pakkumbothu yarukku thanga pidikkadhu ..❤..great Amma appa neenga...romba azhaka valathirukkenga ...Unga paiyana...❤😊...lite ah poramaiya irukku...ethalam pakkum pothu...kandippa oru naal unga v2 kku varanum ..vanthu unga Kai la samachi saptanum amma❤😘love you Amma❤😘😘
@Kitty-i1m
@Kitty-i1m Ай бұрын
அம்மா சமையல் ரொம்ப ஆசையா இருக்கு முத்து சுப்பர் குடும்பம் அம்மா அப்பா♥️♥️♥️♥️♥️♥️ வின்னர் முத்து 🔥🔥🔥🔥🔥♥️♥️♥️♥️🥰🥰
@gthibanify
@gthibanify Ай бұрын
அருமையான அழகு குடும்பம். வாழ்த்துக்கள். God bless you all
@Tamilarasi-j8x
@Tamilarasi-j8x Ай бұрын
வெற்றிபெற அழகு தேவையில்லை அன்பும்அறிவும்இருந்தால்போதும்அத்துடன்அதிர்ஷ்டமும்வேண்டும்வெற்றிபெறவேண்டுகிறேன்
@karthikg1518
@karthikg1518 Ай бұрын
Muthu ❤️
@saisahana9362
@saisahana9362 Ай бұрын
Epdiyachum muthu maari valathutta podhum ma enakum oru payan ponnu twins than nalla pullaya valathuta podhum ungala pakurapa romba perumaya iruku... Nan pudukottai unga slang romba connect agudhu
@SAKTHI-w1i
@SAKTHI-w1i Ай бұрын
Kumara 🔥❤️‍🩹
@DDart123
@DDart123 Ай бұрын
Manam niraivu ❤ Thank you bro ❤
@VjVasanth_Vlog
@VjVasanth_Vlog Ай бұрын
Nandri Bro❤️
@DDart123
@DDart123 Ай бұрын
Bro illa sis☺️
@vallipurammoorthy8223
@vallipurammoorthy8223 Ай бұрын
ஊட்டி வளர்த்த பிள்ளை ஊரெல்லாம் போற்றப்படுகிறார் இது தான் விருந்தோம்பல் பார்க்கும் போது மனநிறைவாக இருக்கிறது
@aaminafathimaa
@aaminafathimaa Ай бұрын
Muthus parents are down to earth. Very humble. Love you ❤❤
@DharshanKumar-r9s
@DharshanKumar-r9s Ай бұрын
I from sir lanka 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 muthkumaran 🏆🏆🏆
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Ай бұрын
❤❤❤❤️# Muthukumaran 🔥
@rmanjula1538
@rmanjula1538 Ай бұрын
அம்மா கொஞ்ச கொஞ்சமாக செதுக்கி இருக்காங்க.... Love u ma.... ❤❤❤❤
@Shafxaz
@Shafxaz Ай бұрын
Inspired ❤ Kan kalangittan 😢 MK 🔥
@VjVasanth_Vlog
@VjVasanth_Vlog Ай бұрын
❤️❤️❤️
@tulipsg5945
@tulipsg5945 Ай бұрын
Mom 🥰 🔥
@arthijones3377
@arthijones3377 Ай бұрын
Woww ❤️ evalo thalmaiya irukinga ❤️alaga iruku videovae.. Let Muthukumaran win this title. ❤️
@nicekunmd6420
@nicekunmd6420 Ай бұрын
MUTHU 🏆🏆🏆🏆
@viratkholi-k2d
@viratkholi-k2d Ай бұрын
Big boss whole history ல வீட்டுக்கு கு உள்ளயும் வெளியயும் அன்பை சம்பாரித்த one person முத்துகுமரன் ❤️✨
@jeyanthichandran3274
@jeyanthichandran3274 Ай бұрын
Enga ooru thambi muthukumaran ku vazhthukkal❤
@murugandh4475
@murugandh4475 Ай бұрын
Entha ooru?
@saravanans1142
@saravanans1142 Ай бұрын
இந்த வீடியோ பார்க்கும் போது முழுக்க முழுக்க பேச்சுத் திறமையால் தான் முத்துக்குமரன் ஜெயிச்சு வந்திருக்கிறார்❤❤❤
@Naveen17_12
@Naveen17_12 Ай бұрын
Anna born from Kallal, love from Bangalore please, muthu anna family ku sollunga naa avangala meet pannanum ❤😢
@vavinthiranshozhavenbha
@vavinthiranshozhavenbha Ай бұрын
வாழ்க வளமுடன் வளர்க தமிழுடன் 🙏🙏🙏
@sansudhar1
@sansudhar1 Ай бұрын
Muthu Pechella amma kita irundhu vandhadhu pola... talented family
@limrashajilimrashaji.
@limrashajilimrashaji. Ай бұрын
Amma pesum bothu emotional ah irunthuthu also tv parkkumbothu very innocent person
@MmohamadMohamad
@MmohamadMohamad Ай бұрын
En anbu thambi muthu ne tittle win panni va❤❤❤na manasara solren nalla irukkenum nenga ellarum,, pavem amma appa ❤❤❤vedio edutha thambi nengelum nalla varenum ❤
@rathi880
@rathi880 Ай бұрын
அன்பான குடும்பம் அழகான மகன் அழகான அம்மா❤ வாழ்த்துக்கள் முத்துக்குமரா❤❤❤❤❤
@dhanamk5453
@dhanamk5453 20 күн бұрын
அருமையான வளர்ப்பு பேச்சு திறமை❤❤❤❤❤❤ நம்ம குழந்தை யும் இப்படி வளர்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது
@sureshsasi7305
@sureshsasi7305 Ай бұрын
Nice house nice family members vara ponnu kuduthu vachava nalla life kidaikum
@radhamani9704
@radhamani9704 Ай бұрын
Thanoda Magan patri sollupothu avlo perumai feel panranga antha Amma idhu pakupothu avlo hoy ah iruku avanga epdiellam kasta patu varalthu irutha avanga ivlo asai asaiya magana pathi solranga en Magan en maganu❤🎉
@M_ashu
@M_ashu Ай бұрын
Muthu♥🔥
@Vmkvm-o4o
@Vmkvm-o4o Ай бұрын
rmb alaga iruku veedu and amma oda speech .rmb happy ah iruku etho namma family ah patha mathiri
@tryingtobebetterme
@tryingtobebetterme Ай бұрын
Muthu BB win pana engala mathiri kasta padra family la oruthan win pana mathiri🔥🔥
@yaminiyamini5416
@yaminiyamini5416 Ай бұрын
Exactly 💯💯
@VahithaBanu-n8h
@VahithaBanu-n8h Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@VenuSuresh-m2q
@VenuSuresh-m2q Ай бұрын
முத்து ❤❤❤
@devipriya6568
@devipriya6568 Ай бұрын
A perfect example of a typical south indian family ❤❤❤
@RenugaSankar-u6u
@RenugaSankar-u6u Ай бұрын
Muthuvoda talenta patha piragu...only deserve Muthu bb title winner❤❤❤
@mahapara1722
@mahapara1722 23 күн бұрын
முத்துக்குமார நீங்கள் வெற்றிகரமாக வரவேண்டும்❤❤❤❤❤❤❤❤❤❤
@dhahinidevi8617
@dhahinidevi8617 Ай бұрын
Really.. Happiness comes happily to stay at this simple yet beautiful home...
@FarazanaFaru
@FarazanaFaru Ай бұрын
❤❤ nice house muthu mom is very good and nice speech they will give .muthu is title winner😊😊❤
@krupaamala1464
@krupaamala1464 Ай бұрын
Muthu kku ellarum support pannunga...win panna vainga...
@anuradhakabilan
@anuradhakabilan Ай бұрын
கண்டிப்பாக ❤
@spami0
@spami0 27 күн бұрын
விற்றாத குமரா 🥹 உன் வெற்றி உன் வெற்றிமட்டுமல்ல எண்களின் வெற்றி
@annaibalu1460
@annaibalu1460 21 күн бұрын
நல்ல தாயின் வளர்ப்பில் எந்த பிள்ளையும் எந்த சூழலில் வளர்ந்தாலும் சாதிக்கலாம் என்பதற்கு முத்துக்குமரனே உதாரணம் 🎉
@augustinyoseppu3254
@augustinyoseppu3254 Ай бұрын
Muthu Anna Neenga Jaikanum❤ Amma Unga blessings eppothum Ellarukkum Vennum🙌😍
@chandrak4300
@chandrak4300 Ай бұрын
Please support makkalay vote pannunga muthu ku
@ssp1508
@ssp1508 Ай бұрын
Intha amma nejama vera level she mould their children very nicely
@EnUlagamwithSathiya
@EnUlagamwithSathiya Ай бұрын
Muthu is my favourite contestant from day 1 ,I really want him to win the title..enga veetlae sisters elarum kalaipanga un fav vandhutanga paru nu..but after this video, muthu s soo blessed to have such a wonderful amma appa ,amma avalo anba mariyadhaiya apadi valathu erukanga ungala avalo peruma avanga kanula ungala pathi pesum ovovru varthailaiyum..edhuvae ungaluku Periya trophy thambi ❤❤ena madhri niraya peruku endha anbu paratu Elam amma kita erundhu kidachadhu ila ❤long live with appa amma ❤❤ nenga mela mela valaranum endha akka oda valuthukal ❤kasta patu mela varanum poradaradhu unga kita amma kita theiyudhu❤appa vasanth bro va sami thangam kupdradhu elam sema ,super parents ❤ungala nala valathu erukanga❤
@nalinigunashaker9139
@nalinigunashaker9139 Ай бұрын
Muthu fans,be ready to vote for him next week....he should win❤❤❤❤❤❤❤❤
@Ramya_Ammu_crazy_kirukkals
@Ramya_Ammu_crazy_kirukkals Ай бұрын
16:53 அந்த வார்த்தை கேக்க எவ்ளோ சந்தோஷமா இருக்கு பிள்ளைகள் நமக்கு துணை நிக்கிறதுலாம் வரம் 😢
@Nithishkumar-sb4fh
@Nithishkumar-sb4fh 23 күн бұрын
வாழ்ந்தால் இப்படி ஒரு மனிதராக வாழவேண்டும்...🙏
#Nepal Home Tour 🏠 | #Raghuthapa
19:52
Raghu Thapa
Рет қаралды 971 М.
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41