VK பாண்டியன் மாயம்? திடீரென கழட்டிவிட்ட நவீன் பட்நாயக்.. என்ன நடக்கிறது ஒடிசா-வில்?

  Рет қаралды 126,120

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

#NakkheeranTV #loksabhaelections2024 #NavinPatnaik
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 297
@nallaiah1
@nallaiah1 3 ай бұрын
கேடி நம்மிடம் பேசும்போது தமிழ், தமிழ்னு என்று அரசியல் செய்வார். பிறகு, வேற மாநிலம் சென்று இங்கே தமிழ் வரக்கூடாது என்பார். இது தான் கேடி அரசியல் ...
@vidyagnana9234
@vidyagnana9234 3 ай бұрын
மோடியை தமிழ்நாட்டில் உள்ளே விட கூடாது
@Dewati_P
@Dewati_P 3 ай бұрын
இவரின் இந்த நிலமைக்கு , மக்கள் விரோத பாசிச பாஜக, பாலியல் சல்சா கட்சி, மைனாரிட்டி மோடி, அமித்ஷா போன்றவர்களின் தமிழ், தமிழர், தமிழ்நாடு எதிர்ப்பு பிரச்சாரம் செய்தார்கள்...!!! திராவிட மாடல் அரசு , V.K. பாண்டியன் போன்ற ஆக்கப்பூர்வமான நபர்களை இணைத்துக் கொள்ள வேண்டும்...!!! தொலைநோக்கு பார்வை கொண்ட நபர்..இவர்...!!!
@asrafmezat8261
@asrafmezat8261 3 ай бұрын
Tamil people muttalgal
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 3 ай бұрын
Eni black balloons alla black seruppai kaatti thiruppi anuppanum. NTK Saudi Arabia 🐅🌾💪
@loopholesIndia
@loopholesIndia 3 ай бұрын
@@asrafmezat8261 K.Annamalai our South hero
@jagadeeshsp912
@jagadeeshsp912 3 ай бұрын
🫢​@@loopholesIndia
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash 3 ай бұрын
இப்போதாவது தெரிந்துகொள்ளுங்க பாஜா காவின் நரித்தந்திரத்தை
@jaganathanv3835
@jaganathanv3835 3 ай бұрын
வளர்ச்சிக்கு தமிழன் வேண்டும் தேர்தல் வீழ்ச்சி வந்தால் தமிழன் வேண்டாமோ?
@bangtan9844
@bangtan9844 3 ай бұрын
நன்றாக இருந்த மக்கள் மனதில் விஷ விதையை விதைத்து விட்டார்கள். அவரின் அருமையை போகப் போக அந்த மாநில மக்கள் உணர்வார்கள்.....
@pitchaimaniraju4759
@pitchaimaniraju4759 3 ай бұрын
This their nature . Poisonous anamala, vanathi, Tirupati narayan, selvi , h raja, arjunsampath, ramasamy , are a few grouped.
@loopholesIndia
@loopholesIndia 3 ай бұрын
no its not fact
@prakashr.3544
@prakashr.3544 3 ай бұрын
இனி ஒடிசா சங்குதான்
@அபிராமி.ரா
@அபிராமி.ரா 3 ай бұрын
வீழ்ந்தது வி.கே.பாண்டியன் அல்ல ஒரிசா துரோக மக்கள்...😂🎉
@debapriyasahoo-xj4su
@debapriyasahoo-xj4su 3 ай бұрын
Finally we Odia people kicked out this corrupt Tamil dictator VK pandian from odisha 😂😂😂😂🎉🎉🎉🎉
@p.babuparanjothi7770
@p.babuparanjothi7770 3 ай бұрын
​@@debapriyasahoo-xj4suyou are not from odiya.. Fake...
@debapriyasahoo-xj4su
@debapriyasahoo-xj4su 3 ай бұрын
@@p.babuparanjothi7770 Acha Bhai mu Odia nuhe. Au tahele tame Kan Odia , mu pura sure tame pandu bhakt 😂😂😂
@madeswaranvarudappan5387
@madeswaranvarudappan5387 3 ай бұрын
அறியாமை பீடித்துள்ள மக்கள்!
@smileinurhand
@smileinurhand 3 ай бұрын
உழைப்பு, அறிவு, செயல் பாட்டை மதிக்காமல். சாதி, மதம், மொழி என பிரித்து என அரசியல் செய்யும் கட்சிகளால் இந்த மனிதனை மக்கள் இழக்கிறார்கள். அநியாயம்.
@tharmaraj3780
@tharmaraj3780 3 ай бұрын
பிஜேபியின் பிரிவினை வாதத்திற்கு ஒரு தமிழன் பலியாகி உள்ளான்.
@loopholesIndia
@loopholesIndia 3 ай бұрын
Do not think like Pakistani, as Pakistani always growing up negative thinking of India, welcome to Odisha know the fact.
@poobalarayangr9751
@poobalarayangr9751 3 ай бұрын
மாண்புமிகு சசிகாந்த் செந்திலைப்போன்ற ஒரு திறமைக்க இ. ஆ. ப. அரசு அதிகாரி. அவரின் சேவை தமிழ் நாட்டிற்கு தேவை. எம். ப்பீ. சசிகாந்துடன் காங்கிரசில் பணியாற்ற வேண்டும். இறைவன் அருள்புரியட்டும்.
@srinivasanr5670
@srinivasanr5670 3 ай бұрын
🙏🪷 *"TAMILAN-TASMACIL"("LIQUOR & DRUGS")🪷🙏🪷"VADAKANS -VAYAL KAATIL"("RICE & WHEAT")🪷🙏"DRAVIDA TAMILAN - "LIQUOR & DRUGS" ONLY GREAT DEVELOPMENT DA"* 🪷🙏
@அபிராமி.ரா
@அபிராமி.ரா 3 ай бұрын
இந்த தமிழரை ஒரு முறை வெளியேற்றினார்கள்...இதற்கு காரணமானவர்களை தமிழகமக்கள் கடைசிவரை உள்ளே விடாதீர்கள்....😂❤🎉
@kuganesanvelu2883
@kuganesanvelu2883 3 ай бұрын
அவ்வளவு அறிவு தமிழர்களுக்கு இருந்தா திராவிட தேசிய அரசியல் பின் செல்வானா
@vadivelvel4106
@vadivelvel4106 3 ай бұрын
குஜராத்தி ஒருவர் தமிழகத்தின்.ஒரு mp கூட.தேர்தெடு காத போது பிரதமராக இருக்கும் பொழுது ஒடிசாவில் தமிழர் ஒருவர் முக்கிய பொறுப்பில் இருந்தால் என்ன?
@Anonymoususer0442
@Anonymoususer0442 3 ай бұрын
தமிழ் நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும். ஒரிசாவுக்கு விதிவிலக்காக, பாண்டியன் தமிழகம் வந்து அண்ணாமலை போல் அரசியல் செய்ய வேண்டும்.
@Dakshan353
@Dakshan353 3 ай бұрын
அண்ணாமலை ஊம்ப தான் லாயக்கு.
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 3 ай бұрын
பாவம் பாண்டியன். ஊழல் அற்ற பொய் பேசாத நல்ல மனிதர் நேர்மையான மனிதர் அவரை கேவலம் செய்து பொய்மட்டுமே பேசும் ..ஒரு ஆபாசமாக பேசும் அயோக்கயனுடன் ஒப்பிடுவது தவறு இது பாண்டியனை கேவலம் செய்வதுபோல உள்ளது
@mvsenkuttuvan2985
@mvsenkuttuvan2985 3 ай бұрын
பாண்டியன் அவர்களை தமிழ் l🙏நாட்டுக்கு வர வேண்டுகின்றோம்
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 3 ай бұрын
vanderi kannadan aattukutti annama lie yai seruppaalaye adichi thorathanum....eni dhaan erukku sangu 😠😠😠
@Abdullah-cl1mu
@Abdullah-cl1mu 3 ай бұрын
பாஜக தமிழன் விரோத போக்கு
@ManoharanRamasamy-xr7ys
@ManoharanRamasamy-xr7ys 3 ай бұрын
உண்மை
@aasaisuresh6286
@aasaisuresh6286 3 ай бұрын
OK da pavada
@mvsenkuttuvan2985
@mvsenkuttuvan2985 3 ай бұрын
மறுக்க முடியாத உண்மை
@DassS-dass
@DassS-dass 3 ай бұрын
​@@aasaisuresh6286 ஹிந்தி காரனுக்கு பொறந்தா இங்க ஏண்டா வந்து எங்க உயிர வாங்குரிங்க
@srinivasanr5670
@srinivasanr5670 3 ай бұрын
🙏🪷 *"TAMILAN-TASMACIL"("LIQUOR & DRUGS")🪷🙏🪷"VADAKANS -VAYAL KAATIL"("RICE & WHEAT")🪷🙏"DRAVIDA TAMILAN - "LIQUOR & DRUGS" ONLY GREAT DEVELOPMENT DA"* 🪷🙏ok g ok
@humaarmurugesh
@humaarmurugesh 3 ай бұрын
Naveen Pattnaik failed to act like opposition against central govt in parliament. Added to this , Naveen was signing on the dotted lines of BJP. Kept away from other opposition leaders. Naveen himself responsible for his downfall.
@ThangavelPanneerselvam-jh4fj
@ThangavelPanneerselvam-jh4fj 3 ай бұрын
ஏன் ஒடிசா போகனும் அடுத்தவனுக்கு வேலையும்செய்து அவமானமும் பாிசாக வாங்கனும்.தமிழ்நாட்டிலேயே ஒரு நல்ல அதிகாாியாக திரும்பி வரவும்.
@kaykay26128
@kaykay26128 3 ай бұрын
என்ன ஒரு அறிவு… அவரு பஞ்சாப் cadre… Cadre na என்னானு தெரியுமா?
@santhoshsaran7399
@santhoshsaran7399 3 ай бұрын
நேர்மையான அதிகாரிகள் இங்கு இடம் இல்லை ஊழல் அரசியல்வாதிகள் அவர்களை பணி செய்யவிடாமல் அடிக்கடி பணியிடம் மாற்றும் உதாரணம் i A S அதிகாரி சகாயம் நிலமையை பார்த்து பிறகு சொல்லலாமா
@gopeshkumarpanda1205
@gopeshkumarpanda1205 3 ай бұрын
Ri8 ✅️
@gopeshkumarpanda1205
@gopeshkumarpanda1205 3 ай бұрын
Make him your cm plz tell him to go to madurai with his coetery
@kaykay26128
@kaykay26128 3 ай бұрын
@@gopeshkumarpanda1205 Shall we evict the Odisha labourers who come here for menial work because of your inable state??? The constitution does ask the qualification of a MLA or MP to be Indian Citizen right? Modi of Gujarat stood in UP..🤦🏽🤦🏽🤦🏽
@rangavesa2016
@rangavesa2016 3 ай бұрын
This is bjps real face on Tamil People.
@Joshwa-x2f
@Joshwa-x2f 3 ай бұрын
பிரிவினை தூண்டி மோடி ஆதாயம் பார்க்கிறவர்
@kmutharaiyan3965
@kmutharaiyan3965 3 ай бұрын
Orissa people did mistake. V K Pandian cordially did lot for the welfare of the people and development of Orissa. But they forgot and leave way to the lies/separatism speeches of Modi and Amitshah. Bad time of Orissa people.
@mahaganapathy9194
@mahaganapathy9194 3 ай бұрын
அதற்கு அவர்கள் அனுபவிப்பார்கள். அரசியல் வாதிகள் தங்களுக்கு சாதகம் என்றால் அருகில் வைத்துக் கொள்வார்கள். இல்லையென்றால் கழட்டி விடுவார்கள்.
@anildevendran
@anildevendran 3 ай бұрын
Very true
@debapriyasahoo-xj4su
@debapriyasahoo-xj4su 3 ай бұрын
Lol we Odia people finally kicked out this corrupt Tamil dictator VK pandian from odisha. Soon ED and CBI will put this corrupt dictator in jail for corruption in odisha
@dtvind
@dtvind 3 ай бұрын
​@@debapriyasahoo-xj4su bot recently joined
@loopholesIndia
@loopholesIndia 3 ай бұрын
@@debapriyasahoo-xj4su you are right my brother this is true happen corruption in odisha, leave Pandian matter, its time to see how odisha's corrupted ministers will cry.
@RBKannan90
@RBKannan90 3 ай бұрын
கேடி நம்மிடம் பேசும்போது தமிழ், தமிழ்னு என்று அரசியல் செய்வார். பிறகு, வேற மாநிலம் சென்று இங்கே தமிழ் வரக்கூடாது என்பார். இது தான் கேடி அரசியல் 🤦🏽‍♂️
@thangaraj19629
@thangaraj19629 3 ай бұрын
நான் மோடி ஆதரவாளன்...பாண்டியனை உலகம் அறியச் செய்த மோடிக்கு நன்றி...மீண்டும் நவீன் வெற்றி பெறுவார்...
@krmuthusuwamy4950
@krmuthusuwamy4950 3 ай бұрын
சொன்னவர்கள் சொரனையிருந்தால் டெல்லியை டெல்லிகாரனிடம் விட வேண்டும்.
@ALAGAPPANBharathi
@ALAGAPPANBharathi 3 ай бұрын
பாண்டியனீ தமிழ் நாடு அரசியலுக்கு வந்து மக்கள் பணி ஆற்ற வேண்டும்.
@loopholesIndia
@loopholesIndia 3 ай бұрын
no da he has told that CM Nabin Pattanaik good character attracted him for politics (before election he told), after election he is under his GURU for calm and peace. How he can leave his Guru. Sulra
@spmspm8641
@spmspm8641 3 ай бұрын
Evm மட்டுமே அவர்களுக்கு கை கொடுத்துள்ளது
@chitrarajagopalan1874
@chitrarajagopalan1874 3 ай бұрын
Then how got in 39 in Tamil Nadu. EVM mistake means?
@spmspm8641
@spmspm8641 3 ай бұрын
@@chitrarajagopalan1874 இந்த மாதிரி ஒன்னு ரெண்டு மாநிலங்கள் விட்டால்தான் செய்யும் திருட்டுத்தனம் வெளியே தெரியாமல் இருக்கும்.
@RangarajuJayabalan
@RangarajuJayabalan 3 ай бұрын
மாயம், என்ற உங்களது வார்த்தை நம் மண்ணின் மைந்தனான பாண்டியனை கொச்சைப் படுத்துவதாக உள்ளது. PL change your attitude. 👎👎👎
@nallaiah1
@nallaiah1 3 ай бұрын
மாண்புமிகு சசி காந்த் செந்திலைப் போன்ற ஒரு இ. ஆ. ப. அரசு அதிகாரி. அவரின் சேவை தமிழ் நாட்டிற்கு தேவை. எம். பி . சசிகாந்துடன் காங்கிரசில் பணியாற்ற வேண்டும்.
@leejoseph9907
@leejoseph9907 3 ай бұрын
Rahul should have heavily tried this state. If so Today Rahul is a PM
@kurupk7742
@kurupk7742 3 ай бұрын
😅he's not even willing to take up the responsibility of Leader of opposition. Then how will he become the PM. He wants only power without responsibility 😅😅😅
@mhtn62
@mhtn62 3 ай бұрын
This election not Rahul and modi. These was between poor people and modi . Rahul Gandhi not did anything. If Rahul Gandhi did anything why Congress lost in madhya pradesh, Assam, Gujarat. Congress did so poor performance in Karnataka. Congress party fully depend on regional party
@thangaraj19629
@thangaraj19629 3 ай бұрын
பாண்டியன் ஒடிசா வில் முதல் மந்திரியாக விரும்புகிறோம்...
@loopholesIndia
@loopholesIndia 3 ай бұрын
its not possible matter is democracy would not allow , its people choice
@Krishnaconsiousness123
@Krishnaconsiousness123 3 ай бұрын
I am from Odisha.V K Pandian is very good person for development of odisha.But due to Modi govt. the people of Odisha losses great personality.Modi govt is not permanent in Odisha.😢😢😢
@malmallesh6174
@malmallesh6174 3 ай бұрын
Come and join congress sir ❤
@welltodaykitchen2658
@welltodaykitchen2658 3 ай бұрын
தமிழக மக்கள் ஆதரவுடன் தமிழகத்திற்கு சேவை செய்ய வேண்டும்
@hephzibahdoss9235
@hephzibahdoss9235 3 ай бұрын
A Tamil will never bow down. Pandian should return to TN
@naga4046
@naga4046 3 ай бұрын
நாம் தமிழர் தங்களை அன்புடன் வரவேற்கிறது....
@padmapillai5205
@padmapillai5205 3 ай бұрын
Respected V. K. Pandiyan sir worked very hard for the well being and welfare of the odissa people.Be was a very sincere, true and genuine IAS office and he wanted to develop oddisa and he wanted odissa to bring to Number 1 state in india but odissa people forgot the good work of what all V. K. Pandian did to them and voted for BJP.No resspect for genuine,sincere and true people in our country.very sad.
@akilanbal6604
@akilanbal6604 3 ай бұрын
ஒடிசா என்ன தமிழ் நாடா போறவன் வரவன் எல்லாம் ஆள
@perumallakshmanan1450
@perumallakshmanan1450 3 ай бұрын
நீங்கள் தான் தெளிவாக கூறுகிறீர்கள்
@loopholesIndia
@loopholesIndia 3 ай бұрын
check in history the great king Ashok's empire may , you are wrong in that
@akilanbal6604
@akilanbal6604 3 ай бұрын
@@loopholesIndia அசோகர் என்ற ராஜா இருந்ததும் அவர் புத்த மதத்தை வளர்த்தும் வரலாற்றில் மறைக்கபட்ட ஒன்று இன்றைய தமிழ் நாட்டுக்கும் அதற்க்கும் என்ன சம்மந்தம்
@loopholesIndia
@loopholesIndia 3 ай бұрын
@@akilanbal6604 check Ashoks's empire map before he take Buddhism, he had occupied 98 % of India as his Kingdom this is related to his power and he was king of Odisha
@akilanbal6604
@akilanbal6604 3 ай бұрын
@@loopholesIndia முதலில் தமிழில் பதிவிடவும் 2000 வருடத்திற்கு முன் நடந்ததை இப்போ பேசி எந்த பயனும் இல்ல .அசோகர் பற்றி எந்த தமிழ் கல்வெட்டும் இருப்பதாக தெரியல. 1000 வருடம் முன் இருந்த சோழ சாம்ராஜ்யம் பற்றி தெரிந்து கொண்டு அந்த நாடுகளில் எல்லாம் தமிழன் ஆள முடியுமா என பதிவிடவும். ஒடிசாவை விட பக்கத்துல இருக்கும் இலங்கை பற்றியும் தெரிந்து கொள்ளவும் . பழபெருமை பேசுவதால் அடுத்த தலைமுறை வாழ்ந்து விடாது இதுவே என்னை பொருத்தவரை வெட்டி பேச்சு. உலகின் மூத்த அகதி குடி தமிழ் குடிதான். யாதும் ஊரே யாவரும் கேளிர் இது பிச்சை எடுக்க தான் பயன்படும் தன்மானத்தோடு வாழ பயன்படாது
@manikandant9443
@manikandant9443 3 ай бұрын
ஒரிஷா பிஜேபியின் பிரிவினை செயல்களால் வீழ்தபட்டது
@mageshjayaraman1873
@mageshjayaraman1873 3 ай бұрын
Mr Pandian married orissa girl. So he is related to that state.
@Justhuman5563
@Justhuman5563 3 ай бұрын
VK Pandian Welcome back to TN...We will help you win ..
@tamildigitalplatform2628
@tamildigitalplatform2628 3 ай бұрын
குஜராத்தி அமிட்ஷா தமிழகம் வரும்போதுதான் அவருக்கு தமிழக மக்கள் எப்படி வரவேற்ப்பு கொடுப்பார்கள் என்றுதேரியும்
@sekarand4348
@sekarand4348 3 ай бұрын
Pandian is from Madurai area and also he is an IAS officer his wife also Currently IAS sohe is not possible to do against Pattnaik election success defeat is usual happening Pandian is the talented person so many Govt officials are working very honest and dedication somebody is correpted only
@danieldaniel9499
@danieldaniel9499 3 ай бұрын
Tamil Nadu government must try to bring pandian back to chennai. He is a very brilliant ex IAS person.
@sankarapandian1881
@sankarapandian1881 3 ай бұрын
அது மட்டுமின்றி அவருக்கு அரசின் ஓர் உயர் பதவி வழங்கப்பட வேண்டும். இதுவே மோடிக்கும், அமித்ஷாவிற்கும் மட்டுமின்றி தன் நலத்திற்காக, தன்தேவைக்காகப் பயன்படுத்திவிட்டு அவரைப் புறந்தள்ளி அவமானப்படுத்திவிட்ட நவீன் பட்நாயக்கிற்கும் தமிழர் கூறுகின்ற மறுமொழி ஆக மாற வேண்டும். இதனைத் மாண்புமிகு தமிழக முதல்வர் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழர்கள் வட இந்தியர்களால் எப்படி பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
@vijayapandim1086
@vijayapandim1086 3 ай бұрын
ஓடி ஒளிய தமிழன் ஒன்றும் கோழை அல்ல எங்கள் மண்ணின் மைந்தர்கள் உண்மையும் நேர்மையும் ஒழுக்கமும் கட்டுப்பாடும் கொண்டவர்கள் வாழ்க தமிழ் வளர்க IAS பாண்டியனின் புகழ் 👌👌👌👍👍🌹🙏🌹
@saravananviswanthan564
@saravananviswanthan564 3 ай бұрын
இதுங்க தான் தேசியம் பேசும்
@YogeshM-vs7jg
@YogeshM-vs7jg 3 ай бұрын
Correct 💯
@bibletruthuntoldtamil3561
@bibletruthuntoldtamil3561 3 ай бұрын
Tamil Young Leaders like VK Pandian must be in Tamilnadu.
@parthibanthangaraj4557
@parthibanthangaraj4557 3 ай бұрын
Highest bidder Adani in all mining businesses. Get investment in one year. Poor odissi
@marimuthuas4165
@marimuthuas4165 3 ай бұрын
In a backward state like Odissa, this will happen. An outsider is anethema to illiterate & tribals. They constitute more than 35 % of the population. Naveen Patnaik is native of orissa & the son of popular politician Biju Patnaik. Naveen is an aristrocrat & a bachelor. His calculation has gone terribly wrong. He shouldn't have projected V.K.Pandian a tamilian & rather kept him in the background. BJP had successfully aroused the pride of Orissa natives against Naveen Patnaik. He lost very badly, though his rule was far better than his father's & Nadini Sathpathi. V.K.Pandian ex IAS officer is in limbo. To continue in politics would be sucidal. Can he revert back to & join IAS like another IAS officer did in Kashmir ?
@user-Ananth
@user-Ananth 3 ай бұрын
தமிழகம் வாருங்கள். காங்கிரஸ் உங்களை வரவேற்கும்.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 3 ай бұрын
ஆமா இதுதான் அநாதை கட்சி
@user-Ananth
@user-Ananth 3 ай бұрын
@@murugesanthirumalaisamy5613 ஆமாம். அநாதைகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் கட்சி. பிஜேபி போல் மற்றவர்களை அநாதை ஆக்கும் கட்சி கிடையாது.
@smileinurhand
@smileinurhand 3 ай бұрын
உழைப்பு, அறிவு, செயல் பாட்டை மதிக்காமல். சாதி, மதம், மொழி என பிரித்து என அரசியல் செய்யும் கட்சிகளால் இந்த மனிதனை மக்கள் இழக்கிறார்கள். அநியாயம்.
@raniprem3787
@raniprem3787 3 ай бұрын
This is a very good lesson for all of us. You can live with self respect only in your state. Good example arr.
@33devanand
@33devanand 3 ай бұрын
முண்டமே பாஜக வெறும் 240 என்றால் காங்கிரஸ் பற்றி எப்படி கூற வேண்டும்????? --------------------------
@tamildigitalplatform2628
@tamildigitalplatform2628 3 ай бұрын
பாண்டியன் குடும்பத்துடன் தமிழகம் திரும்பவேண்டும் . அவர் மத சார்பற்ற ஒரு இயக்கத்தில் சேர்ந்து சமூக பணி மேற்கொள்ளலாம் .அவரது பணி தமிழகத்துக்கு தேவை .
@Prakash19809
@Prakash19809 3 ай бұрын
தமிழ்நாட்டை ஆள தமிழன் தான் வேண்டும்... அது போல ஒடிசா வை ஆள ஒடிசா காரன் தான் வேண்டும்..
@tamildigitalplatform2628
@tamildigitalplatform2628 3 ай бұрын
இந்தியாவ ஆள குஜராத்திதான் வேணுமா
@Prakash19809
@Prakash19809 3 ай бұрын
@@tamildigitalplatform2628 இந்தியாவை ஆள இந்தியன் தான் வேண்டும் அதில் தமிழ்நாடும் அடங்கும் முதலாளி...
@KamarajsKamaraj
@KamarajsKamaraj 3 ай бұрын
இப்பவே காங்கிரஸ் உடன் கூட்டு போடவும்
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 3 ай бұрын
you are welcome to Tamil Naadu and join with NTK Naam Thamilar katchi and play your game against the same fascist bjp, show the power of Thamilan. NTK Saudi Arabia 🐅🌾💪
@venkatsubbuparthasarathy3213
@venkatsubbuparthasarathy3213 3 ай бұрын
நல்லா போயிட்டுருந்தது .பாண்டியனால் எல்லாம் போச்சு
@srajammal958
@srajammal958 3 ай бұрын
நவீன் பட்நாயக் கட்சியினர் அவருக்கு உழைத்து இருப்பார்கள் அவர்களை தன் வாரிசாக அரசியலில் கொண்டு வந்திருந்தால் மக்கள் ஆதரவு தந்திருப்பார்கள். மாறாக ஒரு IAS அதிகாரி தன் பதவியில் செய்த கடமைக்கு அரசு அதற்கு சம்பளம் மற்றும் சில சலுகைகள் கொடுக்கும். எத்தனை ஆண்டுகள் முதலமைச்சராக பதவி வகிக்க எத்தனை தொண்டன் உழைத்து இருப்பார்கள்.
@annaduraimuthusamy5732
@annaduraimuthusamy5732 3 ай бұрын
Malayali tamilnattai aalalam tamilan odissavai aala kudatha tamilarkale iniyavathu unarungal
@AKASHM-wt9gr
@AKASHM-wt9gr 3 ай бұрын
அவனோட கதையை முடுச்சதே திமுக நீங்கதானடா
@giovannajason
@giovannajason 3 ай бұрын
நவின் பட்நாயக் கதை முடிஞ்சது,
@mahaganapathy9194
@mahaganapathy9194 3 ай бұрын
நவீன் பட்நாயக் கதை மட்டுமல்ல ஒடிசாவின் கதையும் முடிந்து விட்டது.
@perumallakshmanan1450
@perumallakshmanan1450 3 ай бұрын
ஆட்சியை தனக்கு அடுத்து தனது பங்காளிகளுக்கு தான் கொடுக்க வேண்டும் வேலைக்கு வந்த யாரோ ஒருவருக்கு கொடுத்தால் நாட்டுமக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்
@UdayaNadesan
@UdayaNadesan 3 ай бұрын
Jaisankar mattum venum
@korkaimedia
@korkaimedia 3 ай бұрын
பாண்டியன் அய்யா உங்களை தாய் தமிழ்நாடு என்றும் அன்புடன் வரவேற்க்கிறது..!!
@murugesanmuregesan9759
@murugesanmuregesan9759 3 ай бұрын
தோற்கடிக்கவே முடியாத நல்ல மனிதரை கூட இருந்து தோல்வி பெறச் செய்த பெருமை நம்ம தமிழன் பாண்டியனையே சேரும்
@muruganguruswamy8521
@muruganguruswamy8521 3 ай бұрын
இனிமேல் இங்க எவனாவது இந்தியன் அப்படினு சொன்ன, தக்க பாடம் புகட்டுங்கள்
@anildevendran
@anildevendran 3 ай бұрын
Odisha makkal Naveen sir um Pandiyan siryum dhrogam pannitange. Odisha makkale bjp brainwashed panniruchu
@amaranloganathan152
@amaranloganathan152 3 ай бұрын
வி கே பாண்டியன் உடனடியாக குடும்பத்துடன் தமிழ்நாட்டிற்கு வரவேண்டுமென விரும்பிகிறோம்.
@jagadeesh8751
@jagadeesh8751 3 ай бұрын
இப்போ புரியுதாடா, BJP எப்படி மத த்தை வெச்சி ஓட்டு ஓட்டு வாங்கறான்னு😂.
@muthusamypalanigounder1201
@muthusamypalanigounder1201 3 ай бұрын
நவீன்பட்நாயக் BJP க்கு பயந்த ஒரு கோடை என்பதை நிருபித்து, ஒரு நல்ல. நேர்மையான ஒரு இளைஞரை காவு கொடுத்துவிட்டார்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 3 ай бұрын
கோடை 😮😮😮 அடே தற்குறி உடான்ஸ் பிறப்பே 😮😮😮
@villageexplorer3283
@villageexplorer3283 3 ай бұрын
BJP க்கு பயந்த கோழை, விமர்சனம் அனுப்பிய பிறகு தவறு இருந்தால் Edit பண்ணுங்க தலைவா.
@thiyagarajansrinivasan8376
@thiyagarajansrinivasan8376 3 ай бұрын
நவீன் பட்நாயக் அவர்களுக்கு நல்லது. அவர் அவரது கட்சியில் உள்ளவர்களில் சிலரை அடுத்த தளபதியாக உருவாக்க வேண்டும்
@sathishr6881
@sathishr6881 3 ай бұрын
ஒடிசாவை தமிழன் ஒருவர் ஆளக்கூடாது என்று கூறுகிறார் மோடி மற்றும் ராகுல் அதை நான் வரவேர்க்கிறேன் ஆனால் ஒரு குஜராத்தி இந்தியாவை ஆளலாமா அதுவும் மோடி மற்றும் ராகுல் என்கின்ற இருவர் ❓❓❓❓
@தமிழராய்எழுவோம்
@தமிழராய்எழுவோம் 3 ай бұрын
ஓரிசா மக்களுக்கு விழிப்புணர்வு வந்து விட்டது
@loopholesIndia
@loopholesIndia 3 ай бұрын
its fact Bro
@loopholesIndia
@loopholesIndia 3 ай бұрын
I am from Odisha i respect ❤ K Annamalai instead of VK Pandian. The reason one person hardworking doing work from grass root for Tamil people in Tamilnadu, Another person took advantage of power to build his second career in politics in odisha. Did childish challenge to democracy and got his result.
@loopholesIndia
@loopholesIndia 3 ай бұрын
no da Pandian is loving his Guru's (CM Nabin Babu) good characters in politics, i guess nowhere in the world he got such good character so he will be in Odisha only, any doubt 🤣🤣
@gcb6185
@gcb6185 3 ай бұрын
Babu ji must request for VV PAT validation and counting where there were less than 5000 vote different.
@antovinny7405
@antovinny7405 3 ай бұрын
Don’t allow Modi to enter TN
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 3 ай бұрын
நக்கீரன் திமுகவின் ஜால்ரா.
@sivapathamsujendran4390
@sivapathamsujendran4390 3 ай бұрын
பொய் தகவல்
@sriramsriram119
@sriramsriram119 3 ай бұрын
We hate BJP....we Tamilnadu people welcome vk pandian to Tamilnadu....
@rajendranv3104
@rajendranv3104 3 ай бұрын
Pandian should know that only Tamilnadu his motherland,can only be a fitting place,for his political career.it is mostly difficult for the good people to come up in politics.
@loopholesIndia
@loopholesIndia 3 ай бұрын
Our CM Nabin Babu has told "Pandian is not his successor in press". 😋😋Anyone want this position?
@pitchaimaniraju4759
@pitchaimaniraju4759 3 ай бұрын
For centuries modiji amitsaji bjp etc will not be allowed into TN . TIT FOR TAT .
@JSEThomasR
@JSEThomasR 3 ай бұрын
He against tamil langauge and people. In odissa election he used that the temple key theft to tamil nadu by VK Pandian.
@nipriyar1908
@nipriyar1908 3 ай бұрын
TN la DMK ku vanthal nalarukum kaikuppi varaverpom ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RajRamsay28
@RajRamsay28 3 ай бұрын
PANDIAN. SHOULD BE. HONOURED. BY. TN. GOVT.. TI
@sripriyankarajesh2183
@sripriyankarajesh2183 3 ай бұрын
What you sow, that will you reap. Orissa people will soon repent for voting BJP.
@suriyam1954
@suriyam1954 3 ай бұрын
Engathan tnaatil olinthu kondueruppaan😊😊😊
@muruganguruswamy8521
@muruganguruswamy8521 3 ай бұрын
ஏன்டா கொல்டி நக்கஹீரான், எங்க தமிழன் v k pandiyan மேல் உனக்கு எவ்வளவு வன்மம்
@thangaraj19629
@thangaraj19629 3 ай бұрын
மோடியை தமிழ்நாட்டுக்குள் வரக் கூடாது என்று ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்...அவரது அறியாமை பற்றி வருந்துகிறேன்...அவர் ஜெயிலுக்கு போக வேண்டி வந்து விடும்...
@nermaipaathai8867
@nermaipaathai8867 3 ай бұрын
Is V K Pandian a traitor or a back-stabber? Thamizh ettappana? Naicker Ettappana?
@Thamizh23
@Thamizh23 3 ай бұрын
That mentality belongs to ur aryan Orissa and aryans only. Eg. Srilanka . Tamils have no ettappans. Only goltis are , because of their aryan following.
@thangarajsubramanian59
@thangarajsubramanian59 3 ай бұрын
Heading is one news reading is different don't foolish the public.
@aabbccaa2211
@aabbccaa2211 3 ай бұрын
ஓகே வணக்கம் தோழரே வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh 3 ай бұрын
Inimae odissa draingae than 😅😅😅
@Sambasivanvel667
@Sambasivanvel667 3 ай бұрын
Not enough,?? 24 years ruled
@devipoornimagoswami4996
@devipoornimagoswami4996 3 ай бұрын
Pls don't bring BJP in feature
@MohanmeenalN
@MohanmeenalN 3 ай бұрын
Modi. Enavhatha. Arasiyal. Palan. ! Indiyavin arasiyal. Maanbai. Seer. Kuzhaikka. ! Pathavirkkaga. !
@ramalingam9076
@ramalingam9076 3 ай бұрын
nar peyar makkalidam petraal yean tholvi
@sangeethavinoth2989
@sangeethavinoth2989 3 ай бұрын
One Ias candidate in politics can make huge difference in state. People have missed a great man
@antovinny7405
@antovinny7405 3 ай бұрын
Our PM will go to any extend to get the power, he don’t even bother the death of millions. Indians be aware of this. Analyze the entire history including this PM dash speeches
@skannan9677
@skannan9677 3 ай бұрын
Odisa la viyoogamum illa onnum illa,EVM vilayaandirukkum Evm ozhichaa bjp vandaavaalam innum velippadum.
@msanandar6303
@msanandar6303 3 ай бұрын
தமிழ் நாட்டு அமுதா ஒன்றியத்திற்கு தேவைப்படுகிறது; ஒரிஸ்ஸாவில் தமிழ் நாட்டு பாண்டியனா? குசம்புதானே?
@Siva-jl9mi
@Siva-jl9mi 3 ай бұрын
He shouldnt have resignedhis post as IAS. This is the true colour of BJP . Divide and conquer rule as british which is very dangerous for democratic country like India. Parties which never questioned BJP when they pass any act unanimously r thrown out of power. ADMK,jegan mohan,naveen patnayak. This is what will happen to Andhra also now andhra is the prey for Bjp
@Sudomonas
@Sudomonas 3 ай бұрын
Tamilnattil Telungar Achiseailam ,❓ TamilanukkuAvamaanam💯💯
@selvaminni2117
@selvaminni2117 3 ай бұрын
Why are you angry for pandian? Your angry go to modi. You want fox modi, this position is continue.
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 23 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12