அக்கா நீங்க பேசும் அணைத்தும் வாழ்க்கைக்கு Use full la irrruku ❤ எல்லா விசயங்களையும் தெளிவாக இருக்கிறது ரொம்ப அழகா இருக்கிறது Strong irruka engalauku motivation kuduthute irruka அக்கா கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்பவும் இருக்கும் ❤❤
My favourite youtube channel is yours . I was a House wife for my relaxation I used to see your channel. Thank you 🎉 sister
@NASERINBEGAM6 ай бұрын
வணக்கம் sister உங்கள் வீடியோ மிகவும் பிடிக்கும் நாம் எதை செய்தாலும் குறை சொல்வதற்கு ஒரு கூட்டம்மே இருக்கும் அதை பற்றி யோசிக்காமல் உங்கள் வீடியோவிற்காக எதிர்பாரத்து காத்து கிடக்கும் உங்கள் சகோதரிகளுக்காக நீங்கள் தொடர்ந்து சுவாரஸ்யமான வீடியோவை போடவும் உங்கள் தம்பிக்கு வாழ்த்துக்கள் அவருடைய திருமண வாழ்க்கை நன்றாக அமைய இறைவனை வேண்டுகிறேன் வீட்டில் எடுத்த பொருள்களை எடுத்த இடத்தில் வைப்பது மிகவும் நல்ல பழக்கம் எனக்கு அது மிகவும் பிடிக்கும் என் வீட்டில் அதை எல்லாரும் பின்பற்றுவார்கள் keepit up sister your video something Interesting and admiring like you you are best daughter you are best sister you are best wife you are best daughter in law you are best Mother You are best women 🎉🎉🎉🎉🎉 God bless you
@jeyakarthichannel40076 ай бұрын
பாக்குரதுக்கும் கேக்குரதுக்கும் வீடியோ இனிமைய , நிறைவ இருக்கு அக்கா ❤
@sabamyna15426 ай бұрын
எனக்கு லவ் மேரேஜ் தான் நாங்க ஜாதகம் பார்க்காமல் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம் அடுத்து முதல் இரண்டு குழந்தைகள் பெண் குழந்தைகள் மூன்றாவது பையன் தான் சிசேரியன் பன்னி தான் குழந்தை எடுக்க முடியும் ன்னு டாக்டர் சொன்னாங்க நல்ல நேரம் பார்த்து வந்து சொல்லுங்க ன்னு டாக்டர் சொன்னாங்க நானும் என் கணவர் வும் இல்லை டாக்டர் வேண்டாம் நார்மல் டெலிவரி ஆகும் போது நேரம் பார்தா குழந்தை பிறக்கிறது எந்தநேரம் சிசேரியன் பன்னி எடுத்தாலும் பரவாயில்லை அது எங்களுக்கு நல்ல நேரம் தான் என்று சொல்லி விட்டோம்
@sivask5126 ай бұрын
Hi ma yappadi erukkiga ma❤yanakku amma appa ella ma Anna akka erukkaga Ana ellatha mathir tha you tha my best sister❤ you are the positive thinking❤na 8 standard padichi erukka yanakku seriya avalava msg panna theriyathu❤purija msg pannuga Sister you are my❤
@MySpicyHome6 ай бұрын
Pls share ur address to spicy samayals Instagram page
@sabamyna15426 ай бұрын
@@sivask512 Hi da Thangam நீ ஏன்டா அம்மா அப்பா இல்லைன்னு நினைக்கிறே என்ன உன் அம்மா ன்னு நினைச்சு கோ என் பிள்ளைகள் உன் அக்கா தங்கை தம்பி என்று நினைத்து கொள் எதுவும் கடந்து போகும் சரியா நல்லா படிச்சு பெரிய பெரிய வேலைக்கு செல்ல இந்த அம்மாவின் ஆசிர்வாதம் 🙌❤️❤️❤️
@vinothkumar-gc3wv6 ай бұрын
நான் ஒரு அரசுப்பபணியில் இருக்கிறேன் எனக்கு வேலை இடத்தில பிரச்சினைகஷ்டம் வரும்போதெல்லாம் உங்க வீடியோவை பார்க்கும் போது மனசு ரிலாக்ஸ்ஆகிவிடும்எனக்கு அப்பா இல்ல அக்கா இல்ல தங்கச்சியும் இல்ல. நான் ரொம்ப நாள் எங்க அப்பா இல்லன்னு பீல் பண்ணி இருக்கேன் நான் காலேஜ் படிக்கும் போது எங்க ரூம் மேட் கோகிலா அக்கானு ஒருத்தவங்க இருந்தாங்க அவங்க என் மேல ரொம்ப கேர் எடுத்து என் பாத்துப்பாங்க உங்கள பாக்கும்போது எனக்கு அவங்களை பார்க்கிற மாதிரி தோணும் உங்க குரலில் ஒரு மாய சக்தி இருக்கு நீங்க நல்லா இருக்கணும் எனக்கு உங்க கிட்ட ஒரு நாள் போன்ல பேசணும் நான் ஆண்டவனை பிராத்திக்கிறேன்
@MySpicyHome6 ай бұрын
Pls share ur address to spicy samayals Instagram page
@NKannan199476 ай бұрын
உங்களுடைய எல்லா வீடியோலையும் சின்னதா நீங்கள் சிரிப்பது நல்லா இருக்கிறது sis. ❤
@jananijanani39246 ай бұрын
அழகு என்பது முகத்தில் மட்டும் இல்லை பல நேரங்களில் மனதில் சில நேரங்களில் வார்த்தைகளில்❤️ Adhu pola dhan ungal video engalai happiness pannudhu so love u periya akka❤❤
@VanithaVanitha-uf1jb6 ай бұрын
Finally happy to watch your video Priya akka ❤😍 Love you sis❤️
@SubashiniS-qs2nu28 күн бұрын
Unga voice naila iruku❤ Unga veedu rent house sa iruthlum nalla iruku clean na iruku❤. Unga video tha insperation❤😊
@SheelaSheela-yi5qm6 ай бұрын
Unga video pakumbodhu manasuku romba pleasant ta erukku sis... Sometimes konjam somberiya erukunu ukandhi phone pakumbodhu unga video papen, romba inspiring ga erukum.odanea na automatic ka yendhiruche yen velaya pakka arambicheduvam..my daughter also ur fan
@priyadharshini.g88436 ай бұрын
Repeat ah ora work seirathukum patient romba athigama erukanum kandipa ungaluku eruku ungala pakkum pothu nambalam romba kamiya work pandrom nu thonuthu weight ah erukiga nu feel pannathega ka lean ah erukavuga kuda evvaluvu active ah eruka mataga and Black saree super❤
@saranyaam42546 ай бұрын
Unga voice avlo sweet and soft ah iruku... Mind relaxing video urs
@harithasundar24846 ай бұрын
சிஸ்டர் உங்க வாய்ஸ் எனகு ரொம்ப பிடிக்கும். உங்க வீடியோ பர்த பிரகுதான் ஏனாகும் வீட்டை சேடிகளை வைது அழகுபடுத்தலாம் என்ற ஐடியா வந்தது. நானும் இஇப்போ செடிகள் வாங்கெருக்கேன். அதுமட்டும் இல்ல சுரு சுருபாக வேளை சேய்ரேன் . வீடை சுத்தமக மெயின்டெய்ன் பன்றேன். உங்களுக்கு நன்றி. நீங்கள் கூறும் சில விஷயங்கள் யானாகும் நடந்துருக்கு ஆபோ நீங்களும் என மறியே எருகீங்களே என்றுநினைத்து சந்தோஷப்படுவேன். I have learnt a lot from your videos. I also learned how to be positive always. Thank you. Keep rocking
@Vlogsofmine04056 ай бұрын
இந்த உலகம் வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் பேசும்.. நம்முடைய பாதை சரியாக கடப்பது என்பது... மற்றவர்களுக்கு நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் இடையூறு விளைவிக்காமல் இருப்பது மட்டுமே.. So skip this negativity... your inspiration for many people... Just enjoy your way and follow your heart....
@sakibras37316 ай бұрын
Priya super vlog...unga long videokku wait paninen... 🎉🎉🎉Unga voice super.. House cleana vaithu irukeenga
@BMR-RTAMILSELVI6 ай бұрын
Ungaloda house organization enaku romba pudikum...clean ah irundhatha namaku mind peaceful n happy ah irukum😊 .. your motivation boost up us more in every situation.. keep on going in your way sis ..❤😊
@divyaprabha.rugphysicsaide65706 ай бұрын
Spicy samayal+Spicy home+Sri akka va pitichavanka like👇
@chitravinoth66676 ай бұрын
நீங்க சொன்னது சரிதான் சகோதரி. அக்கா இல்லை என்ற வருத்தம் உண்டு ஆனால் உங்கள் குரல் மனதை அமைதிபடுத்துகிறது.
@Nilandevkutty6 ай бұрын
Unga long videos Elam super .. while nenga pesrapo normala nama vetu ponnu pesara mari oru feel ... Loving to watch ur videos..
@bhavasrisamayal6 ай бұрын
Unga video pakkaravungaluku gift kudakanunu ninaikira first you tuber nenga than ninaikran good sister
@AkshayaPhr6 ай бұрын
Neraiya cooking videos podunga ka... Very new dishes.. try pannavum interest ah eruku.. output um nala varuthu.. unga chutney recipes ku na periya fan❤
@Journey_of_voice6 ай бұрын
வாழ்க வளமுடன் ❤ தம்பிக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ❤ அம்மாக்கு அடுத்த இடம் அக்கா❤ சில நேரங்களில் என் அக்கா தான் என் அம்மா ❤உங்களோட அக்காவாக நாங்கள் அனைவரும் இருப்போம் ❤ ❤❤ அனைவரிடமும் உறவாக இருப்பது சுகம் ❤ எண்ணங்கள் செயல்கள் ஆகும் 🎉 வாழ்க வளமுடன் தங்கம் ❤ நல்லதே நடக்கும்
@premmivlogs21166 ай бұрын
Correct sister home organised ah iruntha than mind relax ah peaceful ah irkum
@kavitham4936 ай бұрын
Yes sister...veedu organised ah iruntha mind um free ah irukum...veedu organised illana athaiye think pannitrupom..... nice vlog....
@durganidhu3656 ай бұрын
Unga videos and cooking pathu nanum neraiya kathutu iruken u'r my motivation girl.,nice vlog and ur voice❤
@sathishmonasathishmona76006 ай бұрын
Unga voice super pasrathu elama normala iruku nenga reality a pasringa sia super na epama wait panita irupa notification vantha udana pathiduva❤❤❤
@Hithivlogs176 ай бұрын
Ungaluku nalla manasunu theriyum priya akka.. apdiye vaaram engala madhiri oru chinna channel la tag panni promote panninga na.. ungalala naalu peru valandhu nalla irupanga😊.. mudinja pannunga sister
@Kuttysvibe5 ай бұрын
Unga videos ku ippalam nan addict aaiten ka...daily unga videos patbuttu dha thunguva..mind ku avlo relaxing ah feel aagum...enaku organised ah eruka dha pudikkum...aana clean panna somberi thanamaa erukum...but unga videos paaka aaramichi nenga organised ah vechi erukardha pathu..nanum en veta organised ah vechikiren ungala mari.. you're being a motivation...kandavan pesuran nu kadhula vangadhenga ignore negativity mari ipdiye eppavum erunga...pesuravan 1000 pesuvan...content podravangalukku dha andha kastam puriyum... you're rocking ka...home tour podunga sekirame...unga azhagana veta paaka aasaiya erukom 😍❣️
@jasimjamsith63676 ай бұрын
Sis உங்க குரல் ரொம்ப எனக்கு பிடிக்கும் உங்க வீட்ட ரொம்ப அழகா நீட்டா வச்சிருக்கீங்க sis ❤❤❤
@sharmisharmi69766 ай бұрын
Ungaloda lifelaum happy sad ellame iruku but atha neenga right route la eduthutu poringa, enoda life la um intha mathiri varum romba feel panitu mbaluku mattum en ipdi irukunubyosichiruken but ungala pakimbothu atha ipdium face panitu take it easy nu kondupolamnu romba positive vibe varuthu thanks a lot unga video than enoda daily motivation video patthathuku aparama ipo lam romba positive ah etha irunthalum panren
@kuttiekitty6 ай бұрын
Vote podunga vote podunga nu kekra maadhiri Makkalae oru like oru like podunga , unga veetu pillaya ennaya ninachi oru like podunga makkale.....enaku indha July 2 birthday so like pannidungaa.........bag vandha kandippa treat vaikren .......love u sissy .....vlog eppodhum pola superb...already vilakku pathina doubt ketten so adhuku clarity kodungapaa
@jeyagiri12286 ай бұрын
Happy Birthday sis
@GJEnterprises286 ай бұрын
Happy Birthday 🥳
@HanshikaJai-ln5sk6 ай бұрын
Happy Birthday 🥳🎂🥳
@MySpicyHome6 ай бұрын
Happy birthday dear ❤️
@kuttiekitty6 ай бұрын
@@MySpicyHome thank u so much sisss....❤️
@Sumathi-d506 ай бұрын
Unga video pathathuthan oru energy ktechatha mari irukku ....... Daily morning 10 clock... Unga video kaga wait panniten iruppen..... ❤❤❤
@sahana4msc9976 ай бұрын
Hi sis... Nan unga channel epavum follow pannuven unga videos ellam super ah irukum. Ungaloda voice and nenga soldra visiyam rombavey motivational ah irukum sis. Nan apdiye ungala mathiri than clean ah organized irukanum nu nenaipen apdithan en veetlayum vechirupen ipo unga videos parthu inum improve paniruken. Unga cooking videos also super sis. Ithey mathiri neraya videos podunga enga support epavum ungaluku iruku sis. Manasuku oru relax ah irukum nenga pesaratha ketkum bodhu. Super sis carry on.
@SeerinFiroz6 ай бұрын
Slang and voice kaikaradhuku relax aah eruku sis
@VidyaSabari6 ай бұрын
Romba inspiration ha erukku unga video s pakkum podhu akka
@Nandhini2456 ай бұрын
Unga video pakkupothu avlo realax irukum sis ❤ my fav person love lottzz sis
@gajalakshmidhanaraj52576 ай бұрын
Hai sister unga voice kettathaan mind relaxa irruku unga veedu romba nalla iruku neega kastamana velaiya kuda easy ya rasichikite pandreenga super sister ❤
@banumathisunmoon21346 ай бұрын
Hi priya nice. I like ur confidence. Casuala pesrama. Manasula thondradai solra. Best wishes for ur future. 🎉❤
@kokilakokila31456 ай бұрын
Unga video la Yannaku rombha pudikum and unga voice nejama nalla iruku rombha nalla house ah clean and healthy ah vachi irukinga
@VBSumi6 ай бұрын
Real ah unga voice kaga than unga video papen apparam than unga content um super....
@sudharani-fd7qm6 ай бұрын
உங்க விடியோ பார்க்க நல்லா இருக்கும் மனசுக்கு நிம்மதியாக இருக்கும் வீட்ல தனியா இருக்க எரிச்சல் இருக்கும் ஆனால் உங்கள பார்க்கும் போது ஏதோ ஒரு அக்கா நம்ம கூட இருக்காங்க தோனும்
@MySpicyHome6 ай бұрын
Pls share ur address to spicy samayals Instagram page
@lovelykalai2016 ай бұрын
Unga videos pakkum pothu pastive energya erukku akka...depression laa erunthu veliya vara unga speech help pannuthu sis.
@amutharajesh26926 ай бұрын
sis unga video 90's paththi solrappa old memories gnapagam varum kitchen work panrappa unga video pottu work pannuven
VANGA PA VANGA PA VIDEO VANTHURUCHU ... SUCH A LOVELY VOICE 😍😍 ENNAKU AKKA IRUKANGA SIS .. CHINNA PROBLEM NALUM SOLLIDUVAEN . NEENGA AKKA ILLANU FEEL PANNATHINGA . UNGA THANGACHIYA ENNA ETHUKONGA . ❤ LUV U NAINI . NAINI YA VIDEO LA KONJAM ADD PANNUNGA .
@arunaks46966 ай бұрын
You 💯 percent perfect pa❤don’t change anything… you are the best role model for today’s housewives dear… all the very best for your family 🎉
@ManManam33336 ай бұрын
Hello,sis,என் பிள்ளைகளுக்கு 7.45 கு school, என் பிள்ளைகள், one minute late agitina, school pogamaten னு சொல்லுவாங்க, so சீக்கிரம் எழுந்து சீக்கிரம் school கு போயிருவாங்க,
@jananip60896 ай бұрын
Your voice is magical akka.... Your voice make us positive.....
@mithuakil2806 ай бұрын
Neengalum ithe mathiri eppavume happy ya irunga sis........akka illanu feel lam pannathinga ....cmts la parunga naanga ethana akka irukom ......neenga eppavume enga veetu ponnu than .....❤be happy be stay blessed always and be strong for any situation ....😊
@prabaselvi13326 ай бұрын
நீங்க பேசறது ரொம்ப postive ah இருக்கு sis...romba close ah iruka frds mathiri இருக்கு video pakkarapa.....lve u sis
@HajaSharmi-xg9fr6 ай бұрын
Sis unga video epo varumnu daily pathutu irupan unga voice a full video la keka enaku romba pidikum oru mind relaxing iruku inda video patha so pls weekly once video potrunga❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Shakthifoods6 ай бұрын
Kitchen la unga vedio tha mostly paapen easy ya work mudichutuven mind ku relaxed erukum unga postive negative lla na use pannepen
@selvajothii6 ай бұрын
ப்ரியாவுக்கு புடவை சூப்பர் நான் மிஸ் பண்ணாம பார்க்கிற vlog வீடியோ உங்களோடதுதான் I like your dedication .you tube video பார்க்கிறவங்களோட நேரத்தை வேஸ்ட் பண்ணாம நிறைய பயனுள்ள டிப்ஸ் கொடுத்துட்டு ஒரு தோழியா எங்களோட பேசுற விதம் மிக அருமை உங்க கணவரைப்பற்றி பேசும் போது நீங்க வெளிப்படையாக பேசுவது ரொம்ப பிடிக்கும் மற்ற you tubers வீடியோவுக்காக பொய்கள் சொல்லுவாங்க but you are not in that category Keep going and Keep rocking ma God bless you and your family 👍 🎉❤
@RenganayakiR-i3r6 ай бұрын
Your vlog changed my life also.... Thank you mam ❤
@santhiumapassion6 ай бұрын
Unga video romba positive ha iruku sis
@AmbikaShas6 ай бұрын
My fav youtuber..❤
@karpooravallim35146 ай бұрын
Diamond jewellery nice. Your explanation Nice. Your voice so sweet.
@nanthithasankaran48306 ай бұрын
Enaku ungala mathiri oru akka ila yee nu sema varutham😢...oru nal ungala meet pananum nu romba nal kanavu...🤩 unga vid pathu pathu naraya try paniruka en v2la yar unaku epdi la soli kudukura nu ketanga ....en akka nu soliruka😘
@nisha.6226 ай бұрын
Video eppa varumnu wait pannitea iruntha 😅😅 vanthuduchi......🎉🎉
@divyas73856 ай бұрын
நானும் பெண் தானே 😅😅😅 ultimate sis neega sometimes u inspired me in many ways like cooking, cleaning, speaking etc ❤
@sowmyavinothvlogs6 ай бұрын
Ur voice is very sweet, positive energy varudhu sis and nenga house manage pandradhu decorate ideas lam supr sis ❤❤❤
@amulrajjohnson12396 ай бұрын
எப்படி இருகிங்க என் பெயர் நிஷா உங்க வீடியோக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் என் மகள் சுவாதி ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள் அவள் ரொம்ப உங்கள் வாஸ் ரசிப்பாள் நீங்கள் மேலும் வீடியோக்கள் போடவும் வாழ்த்துக்கள் ❤
@saranthamarai46706 ай бұрын
என்னவளே ❤️ தெருவெல்லாம் கூட்டம் கூடும் நீ பொடி நடையாய் நடந்தால் 💕love u❤
@hemagowtham-vlogs6 ай бұрын
Wait panitu iruntha sis full vlog video kaga ,unga voice ku background music ku peaceful ah feel aguthu thank u for ur video ... earrings and ring design superb sis....ungalala oruthar santhosama irunthurukanga superb sis ❤❤❤
@Digitaldair6 ай бұрын
Saturday unga vdos varalana.... Anaiku Saturday mariye ila sis.... Last 2 month ipdi dan pothu.... I learned more ideas for my channel...
Akka unga voice romba nalla iruku akka adhu mattum illa ma videos la nenga poduradhu romba interest ah iruku and saree ungaluku super ah iruku akka❤
@thamaraiselvi20236 ай бұрын
Super neega romba neat nd clean ahh house maintain pandringa..really ungala patha enakum namba house ae neat ahh maintain pananumnu iruku...
@Ramanidevi18096 ай бұрын
Hi Priya this Video Very VERY Super 🎉🎉🎉
@shanusabu20526 ай бұрын
Hi sister, how are you. I am also waiting for your long video last week. Today am waiting for your video 😁happy. Then ennakum home cleaning and organizing romba pidikum , but unga video pathutu ennum nalla erukanum nu think panura. I like your videos and you very much. Very peaceful and mind relaxing video. Keep doing your great job❤ And one more sister, you are a great mother. ❤❤❤❤
@sindhunaveen1456 ай бұрын
Super sis unga videos pakkumbothu positivity ah eruku sis and relax ah eruku sis manasuku❤
@chitraprabu71846 ай бұрын
Sister unga videos casuala irukku. Family members kitta eppadi buildup pannama pesuvomo athu mari pesuringa ,some video open pannum pothey romba buildupa irukkum nsmakku ithu set agathunu thonum but unga video ezhsikum ertha video. Neenga entha things purchase pannalum low price la best pathu vangringa, nanum appadithan. Unga video presentation super. Such a magical voice❤
@charumathi176 ай бұрын
Sareela romba azhaga irukeenga... unga vedio vandheucha vandheuchanu daily pathukitey irupen vandhuchina epoda work mudinji freeya unga vediosah head phone potutu parpenu thonum avlo peacefullah irukum unga voice keta edho some magic unga voicela oru relaxation thank you sis... ❤❤❤
@Vicky-dn2hv6 ай бұрын
Vlog super sister unga video pakrathey mind relax ah iruku ❤❤
@subathranatraj6 ай бұрын
Hi sisy❤ unga videos kaga tan waut panitu irunden 🎉 nenga pessrathu natural aa video pakravangala attract paniduthu ❤causualaa pesaringa but good thoughts sisy keep rocks ❤❤❤
@rsrs52666 ай бұрын
KZbin வரலாறுல இது தான் என் first comment One month aa than unga channel pakuren long video podalana oru excuse kepinga adu super
@buttuthangam6 ай бұрын
Enaku weekend vanthale ipolam unga niyabagam than sis varuthu every Saturday correct ah aajar aagirunga apothan enaku happy ah iruku....na nethuthan oru interview la select aanen handbag vanganum office ku nenachen but today giveaway la handbag nu dolringa all r please like my comment its very useful for me
@prabapraba67996 ай бұрын
வீடியோ எப்போதும் பார்ப்பேன் ஆனால் கமெண்ட் பண்ணது இல்லை இது தான் முதல் தடவை ஊங்களுடைய வாய்ஸ் சூப்பர் சிம்ப்ளா இருக்கீங்க 💐💐💐💐🌹🌹🌹🌹
@Gayathri.TGayathri.T6 ай бұрын
Unga videos parka manasuku romba amaithiya iruku sister romba porumaiya explain panreenga super sister
@Selvamary_13106 ай бұрын
Unga voice super eruku engaluku relax ah eruku I like u channel 🎉
Hi sis Unga videos rompa Nice relax a irukum priya epoumea Unga videos oru unique n simple n something different of others ma...
@Meganthiandbeautician6 ай бұрын
Unga vedio la ye ennaku romba romba pudichathu antha fulut 🎼🎼🎻 music sound..... Athu kettalaey unga niyabagam tha ka varum❤❤......... Staring la antha music🎶🎶 oru plesent ah ieruku..... ❤kovil ku pona epadi ierukum athu marri oru feel antha music la😇..... Nalla choose panni ierukinga.... Epoumey unga selection awsome than☺☺..... Unga Vedios epoumey nalla bold😎 ah ierukum nega pesurathu eillamey eilla life nadakurathura natural ah soluringa.... Athula negative ah epadi aviod pannanum nu solluringa super ka❤.... Aprm enaku unga ponnu name romba pudikum😍😍😍😍 😍naini kutty 😍😍😍😍........
Unga cooking pakkum bothu different different ta cook pannanum interest varuthu akka
@sankuttysanthiya75126 ай бұрын
Pesuravanga pesitu thn sis irupangaa but edachum onnuna yarum thirumbi kooda pakka matanga that's the life. So keep smiling and move on wid u r own way of happiness 😊
@a3family3776 ай бұрын
Home makers role model and best mom .i am eagerly waiting for your video because of receipes and caring towards kids ..singapengal of the world attendance podunga ❤❤❤
@rathikavenkat67296 ай бұрын
உங்கள் video எனக்கு 😊ரொம்ப பிடிக்கும்
@kamalikavi52326 ай бұрын
Yarla nama akka video ku addict oh oru like ha thatitu ponga pa😂❤
@worldisenough46 ай бұрын
I like the way you spoke about how to take negative comments in 15.27-15.58
@gowriganesh25066 ай бұрын
Super akka sataday ache innu video kanamenu patha vanthuruchu akka super akka❤
@VinothBhuvana-sk4xt6 ай бұрын
Hi Priya unga videos,yenaku positive vibes ah irukum
Unga paapa Priya ..(piya)nu solratha....video la kaaminga sri...ellarum paapa voice keka nenacha oru Like Podunga...
@LifeofAarthi6 ай бұрын
நைனி காதணி விழா வீடியோ அருமை காதணி விழா வீடியோ பார்த்ததும் என் கண்ணில் ஆனந்த கண்ணீர் வந்தது தாய்மாமன் உறவு ஆக சிறந்த தாய்க்கு ஈடான உறவு ♥️நான் அந்த குடும்பம் உறவுகள் நிறைந்த பதிவை மிகவும் ரசித்தேன்😃 உங்கள் பதிவுகள் மனதுக்கு இதமாக உள்ளது அக்கா இதே போல் பலவிதமான சுவாரசியங்கள் நிறைந்த வீடியோ காட்சிகள் பகிருங்கள் 💞 உங்களில் யாருக்கெல்லாம் தாய்மாமாவ பிடிக்கும் பிடித்தவர்கள் லைக் போடுங்க👍
@Rubinasharip619806 ай бұрын
Very neet and peaceful home ❤pakkave clean aa irukku ❤ungaludaya samayal ella super sis
@hemadeva-ti7ne6 ай бұрын
Akka ninga hand la kannadi valiyal and kal la kolusu podunga ungaluku romba nalla erukum ....nan ungaluku daily vote pandren akka 2 phone lirundhu super akka
@sharwindev6 ай бұрын
Unga video pakurathukaga en paiyana vema thoonga vachan avanuku thookame varala bt thootil atite unga video pathan ❤❤❤