Vlog#51||💁‍♀️Thambi Engagement work start aaidichi| Giveaway packing |Jul06,2024

  Рет қаралды 349,703

My Spicy Home

My Spicy Home

Күн бұрын

Hello #homemakers ,
"Spicy samayals" Instagram link: www.instagram....
" My Spicy Home" Instagram link : www.instagram....
Welcome to #myspicyhome This is Sripriya. You all know me from the #spicysamayals KZbin cooking channel. This is my new #dailyvlog channel. In this channel, you can see how my daily routine works, like #cleaning #cooking and #organising my kitchen, as well as many kitchen and cooking tips and tricks and a healthy #recipe
In addition to that, I will share healthy drinks for women and children on a daily basis and how to make healthy #juice using vegetables, fruits, and nuts. This channel is exclusively for women who spend more time in the kitchen and struggle to do their daily tasks, so I'll help them organise in a more easy way. I'll show you how to arrange and organise the work and how to keep the #kitchen clean.
Moreover, I will help you get our breakfast to our kids and husband in a very quick way so that we can save time and enjoy our tension-free mornings. Adding to that, I'll share pre-planning ideas to make the next day better and easier. and I will share tips for skin and healthcare ideas to maintain our appearance and physical wellness.
So come and join me on our journey. Let's make this community a place to help other people make their lifestyles very easy. Every video I make is an effort of love for me, and I sincerely hope that it will uplift and amuse you. To ensure that you never miss a new video, don't forget to hit the #subscribe button and enable notifications. I appreciate you coming along on the ride!
Vlog#51||💁‍♀️Thambi Engagement work start aaidichi| Giveaway packing |Jul06,2024 #home #vlog #tamil
#vlog #kitchenhacks #kitchen #foodie #cooking #skincare #haircare #summer #vlogger #dailyvlog #homeorganization #cleaning #homedecorating #youtube #youtuber

Пікірлер: 3 000
@karunyak5237
@karunyak5237 5 ай бұрын
யாரையும் போல இல்லாமல் இது தான் நான் என்று தன் இயல்பு மாறாமல் மகிழ்ச்சியாக வாழ்கிறார் அக்கா❤❤❤.....u r my motivator sister...
@kamaliaathmika6718
@kamaliaathmika6718 5 ай бұрын
எந்த வித பந்தாவும் இல்லாமல் ரொம்ப natural ah இருக்கிறது உங்க videos. Super priya..
@amsavallisundar325
@amsavallisundar325 5 ай бұрын
Hi ஸ்ரீ உங்களுடைய பேச்சு ரொம்ப எதர்தமாக இருக்கும் சிலநேரங்களில் என்னைபார்பதுபோல் உணர்கிரேண் ❤❤❤
@princeshining3590
@princeshining3590 5 ай бұрын
சிஸ்டர் உங்களுடைய பேச்சும் வீடியோவும் சிஸ்டர் உங்களுடைய வீடியோ பார்க்கிறவங்களுக்கு ஒரு உற்சாகத்தையும், நேர்மறையான எண்ணங்கள் மற்றும் தன்னம்பிக்கையையும் கொடுக்க கூடியதாக இருக்குது, சூப்பர் சிஸ்டர்❤❤❤❤
@rojatoday8745
@rojatoday8745 5 ай бұрын
வீடியோ ல நீங்க சொல்லுரது யதார்தமாக இருக்கு. சில நேரங்களில் மனசுக்கு அறுதலாக இருக்கு. இந்த மாதிரி யாரும் இப்படி பேசி விடியோ போட்டு பார்க்கல. நிஜமாக உங்கள் வளர்ச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்❤
@MRTalks-jb9od
@MRTalks-jb9od 5 ай бұрын
ஐயா கமெண்ட் பார்க்க வந்த தர்மபிரபுவே ஒரு லைக்க தட்டிவிட்டு போங்க...
@LifeofAarthi
@LifeofAarthi 5 ай бұрын
Irukurathu oru life😃 irukura vara happya irupom sripriya akkava yarukulam pitikum oru like potunga👍 முகம் தெரியாத நபருக்கு பரிசளிக்கும் அவர் முகத்தில் அளவில்லா ஆனந்தம் கண்டேன் இந்த பதிவில் அந்த சந்தோஷத்தை நீங்களும் அறிந்திருந்தால் லைக் பண்ணுங்க sri priya akka kaga oru kavithai முகம் தெரியா மனிதிக்கு முகமலர்வுடன் முழுமனதாய் பரிசளிக்கும் காரிகை(பெண்)sri priya 💞
@LifeofAarthi
@LifeofAarthi 5 ай бұрын
Oru like podutu ponga pa hand bag enaku keadaikatum 😃pls
@shyamaladevi3890
@shyamaladevi3890 5 ай бұрын
Unga voice enaku stress buster ah eruku mam. Starting la antha music ketathum mind relax agidum, I'm a cancer patient enudaiya daily house work mudichutu tireda erukum compare to normal people afternoon time la rest yedukum pothu unga videos papen just a pleasant videos. Thank you mam.
@Vlogsofmine0405
@Vlogsofmine0405 5 ай бұрын
நம்ம நம்மளா இருக்கனும்..நம்ம மத்தவங்களா இருந்துட்டா நம்ம வாழ்க்கையில நமக்கான வாழ்க்கைய வாழ முடியாது.. so be your self..
@arhitharishi7201
@arhitharishi7201 5 ай бұрын
I’m living in Dubai sis … oru 2 months minna amma india poitanga… 26 years aah amma koodave irndhutu ipo Avanga kooda illaama irkadhu romba mosamaa iruku.. office - home oru machine madri pogudhu life eh… Unga videos and voice than ipodhaikku enaku irukra best relief… neenga house work panradhu Amma madriye iruku… Thank you for existing 💖 Evlo earn pannaalum real happiness is family than nu purinjikitten because of you… thank you so much 😊
@nihilaaarav9796
@nihilaaarav9796 5 ай бұрын
@afrinzahir7848
@afrinzahir7848 5 ай бұрын
True😊
@dita-uo9px
@dita-uo9px 5 ай бұрын
nothings more than family very true
@vamshithvamshith3513
@vamshithvamshith3513 5 ай бұрын
Bag semma sis... Hai guys indha bag kaaga oru like podunga pls🙏🙏.... Unga speech semma motivation
@jebaroy5954
@jebaroy5954 5 ай бұрын
ஒங்க வீடியோ எப்ப போட்டாலும் விரும்பி பார்பெனபார்ப்பேன்.... என்ன வந்தாலும் happy ah irukanum. vera level ❤😊
@sangeethanandakumar9241
@sangeethanandakumar9241 5 ай бұрын
July 15 ennaku delivery date ....so plz pray for me .....baby Nala padiya porakanum nu......unga blessings erundha podhum...❤️
@Harshi-2110
@Harshi-2110 5 ай бұрын
Ennakum july 15 th birthday ..Baby nalla padiya porakanum kamarajar pola❤😊..
@behappy995
@behappy995 5 ай бұрын
Set positive mind..mOre important...walk for 1hour ...mrng half an hour, Eve half an hour...for me both kids normal delivery...ta..and make sure ur hospital..normal deliveries are doing...
@behappy995
@behappy995 5 ай бұрын
Happy delivery 😊
@harithasundar9184
@harithasundar9184 5 ай бұрын
Don’t worry sister we will pray for you. Nala padiya porakum don’t worry be happy
@suganyaasworld1750
@suganyaasworld1750 5 ай бұрын
Happy delivery sister... God will be with you
@Art_HarishandSanjay
@Art_HarishandSanjay 5 ай бұрын
நிஜமாவே உங்க பேர விட உங்க பொண்ணு பேரு தான் தெரியும் Spicy samayal dhaan familiyar நீங்க youtube celebrity dhaan ஆனா உங்க voice ennavo தெரியல என்ன மாயமோ தெரியல பக்கத்து வீட்டு பொண்ணு சொந்த க்கார பொண்ணு மாதிரி இருக்கும் என் பசங்களுக்கு உங்க video புடிக்கும் Keep rocking ❤❤❤❤❤
@divyaarumugam9046
@divyaarumugam9046 5 ай бұрын
"Irukura varaikum happy ah irupom ah avlodan mudinjiduchi"👌Akkavae❤️🎈
@raymanraguman4288
@raymanraguman4288 5 ай бұрын
❤ super madam
@divyaarumugam9046
@divyaarumugam9046 5 ай бұрын
Thank u sir 🙏
@Priya-life-91
@Priya-life-91 5 ай бұрын
தம்பிக்கு கல்யாண நாவே ஒரு தனிப்பட்ட சந்தோஷம் இல்ல என்னோட தம்பிக்கு கல்யாணம் பண்ணும் போது நானே இப்பதான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன் அண்ணே எங்க அம்மாவை நான் ரொம்ப மிஸ் பண்ணனும். My best wishes😊
@murugananitha7743
@murugananitha7743 5 ай бұрын
Ennaku unga videos patha tension and stress laam poiduthu akka .... Ennaku unga videos laam romba pudikum .... Love you akka 💕....unga videos laam naa weekly miss pannama paapen !.... I am waiting for your next videos....❤
@Arunishu589
@Arunishu589 5 ай бұрын
Ellarum best cooking channel ..my spicy home ku vote porunga pa ..akka than leading la irukkanga ❤ all the best akka 😊yennoda vote eppavum ungalukku than❤
@vithurshika-v583
@vithurshika-v583 5 ай бұрын
அழகாய் பேசும் பல வரிகளை விட அன்பாய் பேசும் ஒற்றை வரிக்கே உணர்வுகள் அதிகம்❤❤
@Amman36
@Amman36 5 ай бұрын
நீங்க உங்க பேச்சு வார்த்தை நீங்க வீடு வைத்திருக்கும் விதம் உங்க தன்னம்பிக்கை வேற லெவல்👌👌👌
@tamilarasi8640
@tamilarasi8640 5 ай бұрын
Neenga casual aa peasarathu romba pudichuruku sis... Epavumea ethu reality oo athu than peasaringa soo nice...
@saranyasenthil7351
@saranyasenthil7351 5 ай бұрын
அடுத்தவங்க என்ன சொல்லறாங்கனு பார்க்காம நம்ம வாழ்க்கைய வாழனும் .உங்க எல்லா பதிலும் எனக்கு படிச்சிருக்கு..❤
@HajaSharmi-xg9fr
@HajaSharmi-xg9fr 5 ай бұрын
Sis unga manasu anda manasu dhan kadavul ❤❤therinjavanga gift panratha vida theriyadhavanga kudukum porul vilai madhipilatha porum you r a very kind hearted person❤❤❤❤❤❤❤❤❤
@priyakumar3259
@priyakumar3259 5 ай бұрын
Homemakers ninga oru inspiration... Vetukula ivlo vela iruku.. Atha epudi happy panunu ninga romba alaga soluringa...❤
@MySpicyHome
@MySpicyHome 5 ай бұрын
thank u dr ❤️❤️❤️
@NikhilSathya-ub4rh
@NikhilSathya-ub4rh 5 ай бұрын
உங்கள் குரல் என் உயிர் தோழி சந்தியாவின் குரல் போல் உள்ளது உங்கள் குரல் கேட்கும் போது அவள் நியாபகம் மட்டுமே....அன்றும் இன்றும் என்றும் அவள் என் உயிர் தோழி.... ❤❤❤
@Bangaram-oq7te
@Bangaram-oq7te 5 ай бұрын
Enoda marriage sareeeyum ithay same color than nalla azhaga iruku ponnuku unga family ku vaaka pada antha pulla kuduthu vachirukanum neenga nalla pathupenganu theriyum kalyanathuku aavala wait panren advance happy married life for both nainiya kettatha solunga motta pappa❤
@umaraaliyaumaraaliya4961
@umaraaliyaumaraaliya4961 5 ай бұрын
அடுத்தவர்களை குறை சொல்லும் முன் நம்ம நம்ம சரியா இருக்கிறோமானு பாத்துக்கணும் குண்டா இருக்கிறது ஒல்லியா இருக்கிறது வெள்ளையா இருக்கிறது கருப்பா இருக்கிறது இதெல்லாம் வந்து கடவுள் நமக்கு கொடுத்தது அதை சொல்றதுக்கு நம்மளுக்கு எந்த எந்த உரிமை இல்லை எவ்வளவு அழகா இருந்தாலும் வசதியா இருந்தாலும் எல்லாரும் போகப் போறது மண்ணுக்குள்ள தான் கடவுள் யாரையும் பணக்காரன் ஏழை குண்டு ஒன்லி கருப்பு சிவப்பு என்று சொல்லி பிரிச்சு பாக்குறது இல்ல படைத்த கடவுளுக்கு எல்லாருமே ஒன்னு தான் யாரையுமே பேசுறதுக்கு முன்னாடி நமக்கு ஒரு குழந்தை இந்த மாதிரி இருந்தா எப்படி இருக்கும்னு பார்த்து பேசுங்க
@revathisankar9239
@revathisankar9239 5 ай бұрын
Sema ka
@kowsalyasiva8276
@kowsalyasiva8276 5 ай бұрын
ட்ரு அக்கா
@harithasundar2484
@harithasundar2484 5 ай бұрын
What you said is right first we should correct ourselves then we can correct others. குறசொல்றதும், கேலிபண்றதும் சுலபம் ஆனா அத நம்மகிட்ட இல்லாம பதுகரது காஷ்டம்.
@harithasundar9184
@harithasundar9184 5 ай бұрын
True
@VaishnaviKp-q4l
@VaishnaviKp-q4l 5 ай бұрын
Super sister pesunavangalukku nalla bathiladi
@thirumathihomemaker7395
@thirumathihomemaker7395 5 ай бұрын
Enna manasunge❤ ungalukku......video paakara engallu nalla nalla kitchen tips, cooking solli kudukaradu mattum illama bag 👜ella free tharingale superb ma...😊 God bless you dear 💕
@athistavalli4209
@athistavalli4209 5 ай бұрын
Recently viewed ur neeya nana episode sis,big screen la ungala mari etharthamana peoples pakum pothu happy iruku...Congratulations...and love u ur way of speaking❤❤❤❤
@littlekrishnasanju4939
@littlekrishnasanju4939 5 ай бұрын
Serial promos ku wait pandra mathiri unga video notification ku wait pandren. Engayo irrudalum Video pathu unga kuda unga home la ugaloda travel pandra feel varuthu. May be ur voice and speech create the magic. Ithu enoda karuthu ❤️.
@SyedAsha-xp8kj
@SyedAsha-xp8kj 5 ай бұрын
Unga வீடியோ pathale manasu romba relaksa irukku நீங்க pesurathu positive irukku I like you❤❤❤
@pavikarthikkarthik5711
@pavikarthikkarthik5711 5 ай бұрын
Am ur big fan of u . Depressed ah irukum pothu ur videos ,speech is inspiration for me. Neraya learn pannikiten.tq dr
@alameen2722
@alameen2722 5 ай бұрын
சூப்பர் ஸ்ரீப்ரியா அக்கா உங்க தம்பி மேரேஜுக்கு எங்கள கூப்பிடுவீங்களா உங்க வீடு ரொம்ப அழகா கிளீனா இருக்குது
@Tingu0106
@Tingu0106 5 ай бұрын
Who all are waiting for thiz video ❤ like nd go
@monikamoni623
@monikamoni623 5 ай бұрын
Yes
@Gowsibala96
@Gowsibala96 5 ай бұрын
Unga positivity speech ketale romba relief ah irukum irukum. Unga video va search panni pakura alavuku addict aayite. Unga give away gift kedacha innum positivity spread aagum enakulla. But gift kedachalum kedaikalannalum Iam always ur lovable fan sister❤❤❤❤
@keerthanag1099
@keerthanag1099 5 ай бұрын
Neenga solra kutty kutty visayam life la utalize pannumbothu romba hpy ah irukum akka❤
@meenapugal
@meenapugal 5 ай бұрын
ரொம்ப confidente பேசுறீங்க and eppum motivation irukum unkoloda video ❤❤❤❤speech and husband support superrr ❤❤❤
@sarasaramma8402
@sarasaramma8402 5 ай бұрын
Naalaiku nama history ah irukarathu mukiyamila. Ipa nama santhosamatha irukarama adha mukiyam. super sister👍
@sumathimariyappan84
@sumathimariyappan84 5 ай бұрын
Ungaloda voice sema cute ahh irukku 💎💝...
@Nature99001
@Nature99001 5 ай бұрын
Hi priya useful kitchen tips,gardening,valkai i அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல ரொம்ப அழகா பேசுறீங்க keep it up Priya 🎉
@MySpicyHome
@MySpicyHome 5 ай бұрын
Thanks dear
@krishnavenimani6643
@krishnavenimani6643 5 ай бұрын
அக்கா உங்களோட வீட்ட ரொம்ப சுத்தமா அழகா வச்சிருக்கீங்க..... ❤️ உங்கள நேர்ல பாக்கணும்னு ஆசையா இருக்கு அக்கா 🥰🥰
@karthikasaikarthika4578
@karthikasaikarthika4578 5 ай бұрын
❤❤❤Hi akka unga video's enaku romba pidikkum free time unga old videos kuda pakkure akka unga voice super I am waiting next Saturday ❤❤❤❤
@Jenifer512
@Jenifer512 5 ай бұрын
இந்தமாதிரி யாரும் giveaway இது வரைக்கும் எந்த சேனலும் கொடுக்கல ஆன நீங்க சூப்பர் அக்கா....first view like nadha panna but comment video full la pathuttu pannalannu patha adhukula yegapata comments its ok paravala... Vlog &gifts ultimate akka❤️ Your loveble sister Rasikajenifer💝👑
@MySpicyHome
@MySpicyHome 5 ай бұрын
Thank u dr ❤️❤️❤️ nengalum win pannalam dr
@Jenifer512
@Jenifer512 5 ай бұрын
Aiyooo tx for ur comment akka🥺❤️
@DarshiniKrishna-i3d
@DarshiniKrishna-i3d 5 ай бұрын
Akka last comment la eh unga daughter epdi irukaanga nu unga follower ketanu sona ka if possible next vdo la avangala oru hi sola solunga and Hope to win this time.
@Accessoriestime4
@Accessoriestime4 5 ай бұрын
Super voice
@ShineBangles
@ShineBangles 5 ай бұрын
Akka bag link pls
@ThilagamG-b4u
@ThilagamG-b4u 5 ай бұрын
Ninga vdos matum potanum nu thought la podala sister.. Nalla motivete ah normal aj na slang la solringa catual ah easy ya solloturinga So anthukakave like panniye niraiya peru vdos pakurom.. 👏👏👍👍👍👍👍
@kasnavi935
@kasnavi935 5 ай бұрын
Akka nega enoda inspiration..... ur the honorable women ..
@pavithra362
@pavithra362 5 ай бұрын
You are my motivator sister unga channel videos ellam miss pannama pathuruve
@sivasankarisaravanan3654
@sivasankarisaravanan3654 5 ай бұрын
Aduthathu marriage vibes🤩yarulam atha pakka wait panringa💥 happy moments 🧿
@Nature99001
@Nature99001 5 ай бұрын
Suberb vlog nice priya intha mathiri videos parkum pothu house organisation,samayal,prep reparation,pappa school la nadakurathai sollum pothum ,same feeling me.
@sudharaja-go8zo
@sudharaja-go8zo 5 ай бұрын
இனிமையான குரல் உங்களுக்கு வாழ்க வளமுடன் நலமுடன்❤❤❤
@keerthi2423
@keerthi2423 5 ай бұрын
Evlo busy day vah irndhulum ...adhu ennamo therla unga shorts mattumaadhu day end la paathruva...for sure ❤❤❤
@sharmisharmi6976
@sharmisharmi6976 5 ай бұрын
Sis next video la enoda name mention panunga becaz na ungala youtuber ah pakala enoda family la oruthara pakuren romba peaceful and motivation unga Ella videos um❤❤❤
@atchu....4963
@atchu....4963 5 ай бұрын
Yarukellam akka shorts la அடடடடடா apdi nu solrathu romba pudikum❤😍
@shanthisha2977
@shanthisha2977 3 ай бұрын
ஒரே நாளில் உன்னோட எல்லாம் பார்த்தேன் உன்னோட வீடு சிறப்பு டிரஸ் சூப்பர் சமௌயல் அரேமை வாழ்க வளமுடன் ❤
@safijs5974
@safijs5974 5 ай бұрын
Seriously sis mrng unga video pathuttutha ennoda work start pannuvae nalla boosting ah irukkum unga videos
@selva_nandini
@selva_nandini 5 ай бұрын
21:22 true lines Ipo than uma's lifestyle uma sis thambi marriage sema entrainment again priya sis thambi marriage next interesting video coming soon😊❤
@MySpicyHome
@MySpicyHome 5 ай бұрын
enjoy dr
@tamilMani-w4l
@tamilMani-w4l 5 ай бұрын
Athoda mena's life style avanga thambiku mrg ippa than mudichathu so interest
@saranthamarai4670
@saranthamarai4670 5 ай бұрын
Neenga sonna ellardaiya videovaiyum papaen ❤
@papa_pravyadas
@papa_pravyadas 5 ай бұрын
அதென்னமோ தெரில நிறைய videos பாக்கரோம் சிலர் பேசற videos மனசுல ஒரு விதமான எனர்ஜி பூஸ்ட் குடுக்கும் அது உங்க videos dha கா love the way of your approach❤🎉..
@taajtravelVlogs
@taajtravelVlogs 5 ай бұрын
சனிக்கிழமைகளில் ஸ்கூல் லீவுக்கு எந்த அளவுக்கு வெயிட் பண்றோமோ அதே போல உங்களோட வீடியோக்கு வெயிட் பண்றேன் அப்பா
@noorulfahimathasneem5128
@noorulfahimathasneem5128 5 ай бұрын
S
@selvasoumi8834
@selvasoumi8834 5 ай бұрын
Bag enga purchase panninga
@selvasoumi8834
@selvasoumi8834 5 ай бұрын
Antha 🔗link share pannunga akka
@mrmrsdeenadeepa1424
@mrmrsdeenadeepa1424 5 ай бұрын
Unga video pakkum podhu romba postive ahh iruku🥰♥️
@shahinasowkat9456
@shahinasowkat9456 5 ай бұрын
Unga video pathale oru satisfaction ha eruku sis,mattha youtubers vida pesara vitham nalla eruku, Enaku ungala pakumpothu akka feel aguthu❤
@banumathisunmoon2134
@banumathisunmoon2134 5 ай бұрын
நம்ம மனசாட்சிக்கு எது சரின்னு தோணுதோ அதை செஞ்சுட்டு போயிட்டே இருக்கணும். அவ்வளவு தான் வாழ்க்கை ❤❤ Be happy like u priya❤❤
@jairocks6028
@jairocks6028 5 ай бұрын
Priya organisation pidichavanga..oru like aha tattitu poonga........I like Priya positivity..🎉🎉🎉🎉🎉
@Santhinidhanesh__56
@Santhinidhanesh__56 5 ай бұрын
Akka yenku 17 July birthday akka ..na yonga channel yepavum papan..one day ku one vlog poduvinga... but na romba asa patu two poduvingala nu yathir papan akka...na nu oru KZbin channel vachirukan akka..52 subscribers ...intha gift yen birthday ku kadacha romba happy a irupan akka
@harithasundar2484
@harithasundar2484 5 ай бұрын
@@jairocks6028 I too like the way she organise her house. I’m unable to maintain like that . For me she is the inspiration
@harithasundar2484
@harithasundar2484 5 ай бұрын
@@Santhinidhanesh__56 Advance happy birthday
@Santhinidhanesh__56
@Santhinidhanesh__56 5 ай бұрын
@@harithasundar2484 tq akka
@rajathevar1606
@rajathevar1606 5 ай бұрын
Happy Birthday
@djgamer9828
@djgamer9828 5 ай бұрын
Bag tha Miss aagiruchu... ennaku rombo pidicha kitchen thinks aavathu kedaikkuma😉yen na naanu oru home maker 😉... Priya akka Unga kitta ennaku pidichathu enna na❤😍unga thoughts tha 🤩🫰💯....
@krishnaveni-lg2dk
@krishnaveni-lg2dk 5 ай бұрын
Hai. Congratulations🎉🤝 5 winners and thank you for my spicy home channal😍
@AnuGunal103
@AnuGunal103 5 ай бұрын
எனக்கும் அந்த பிரச்சனை இருக்கு. டைமுக்கு சாப்பிடணும். நடுவுல உள்ள டைம் ஃப்ரூட் சாலட் அந்த மாதிரி ஏதாச்சும் எடுத்துக்கணும் அந்த டைம்ல சாப்பாடு எல்லாம் சாப்பிடக்கூடாது ஹெவியா இது எல்லாம் உமன்ஸ் ஸ்கூல்ல பிரச்சனைதான்...❤❤❤
@MySpicyHome
@MySpicyHome 5 ай бұрын
👍
@sakibras3731
@sakibras3731 5 ай бұрын
Neenga Vera level priya..... Naini.... Video la pesa vaiyungal... Super vlog...
@LakshmiLakshmiPrasanna-hs8qc
@LakshmiLakshmiPrasanna-hs8qc 5 ай бұрын
நானும் உங்களை போல் இந்த டைம்யிமில் தான் ஆட்டை போட முடியும் என்று நினைத்து ஆட்டை போட்டது. உண்டு மணப்பெண் சூப்பர் ❤❤❤
@SujiMani-bg8rw
@SujiMani-bg8rw 5 ай бұрын
So swt sis....❤ unga videos dailyume pathute irukalam sis😍 lovely ka
@AchchiraAgam13
@AchchiraAgam13 5 ай бұрын
Hi sri .. Unnoda ovvoru videovum ennaku surprising and inspiring ah iruku.. unnoda videos elam miss panama paathiruken ithuvaraikum.. keep rocking.. and find me😉
@MithunyaTKM
@MithunyaTKM 5 ай бұрын
yenaku kuda poranthavaga yarum ela sis so unga videos parkum bothu positive ah happy ah erukum, yenaku girl baby eruka 07.07.2024 avaga 2nd year Birthday tomorrow wish pannuga.❤ Birthday giftah bag kedaicha Nala erukum❤ Ava name Mudhinya.
@MySpicyHome
@MySpicyHome 5 ай бұрын
we r with u dr enjoy be happy
@DeviVeenu-hk6xz
@DeviVeenu-hk6xz 5 ай бұрын
Unga voice kekkum pothu semmaya erukku❤❤❤❤❤
@MySpicyHome
@MySpicyHome 5 ай бұрын
thak u dr
@subasatzzz9540
@subasatzzz9540 5 ай бұрын
Mesmerising voice.....unga videos paththave oru energy kdaikithu romba active maridren......keep always make us active....... don't stop to put videos at any cost ...... cheers 😊
@behappy995
@behappy995 5 ай бұрын
How many of you want..? Naini Piya nu solratha video la kaamikanum..😊
@MySpicyHome
@MySpicyHome 5 ай бұрын
kandipa podren dr
@AmmuAmmu-bg9ku
@AmmuAmmu-bg9ku 5 ай бұрын
Akka ​@@MySpicyHome
@buvaneshwarik6016
@buvaneshwarik6016 5 ай бұрын
வாழ்த்துக்கள் sister, நம்ம கூட பிறந்த அண்ணா தம்பி கு ஒரு function na நம்ம சந்தோஷத்துக்கு அளவே இல்லை, அதும் நம்ம தான் கொஞ்சம் special ah இருப்போம். நான் இந்த தருணத்தில் என்னுடைய சகோதரர்களை miss pandren ❤
@mohanapriya6795
@mohanapriya6795 5 ай бұрын
Nenga pesuratha ketkumbothu manasukulla oru vithamana santhosham athu epdi soldrathunu teriyala but one thing kandipa unga videos parthu neraya sisters neraya matrangal seithu erupanga kandipa in home and manasula even me too sister epo tha konjam konjama ennoda home ah konjam spicy ah change panitu erukan emotions, kutty sandai, neraya happiness and love thank you so much priya sister😘 💖 🙏 From ur sister😊
@alghuparvathi2612
@alghuparvathi2612 5 ай бұрын
Hi Priya akka,enjoy your video nenga pesurathu positive ah iruku manasuku aruthala iruku. I love you ❤
@MySpicyHome
@MySpicyHome 5 ай бұрын
Thank u dr ❤️❤️❤️
@maniabi9282
@maniabi9282 5 ай бұрын
Next month ennudaiya birthday day varuthu akka❤enakku entha gift🎁kedacha na romba like pannuva akka❤😘
@Aalimariyajiya
@Aalimariyajiya 5 ай бұрын
Thambhi kalyanam nalla padiya nadakatum god bless both of them❤❤❤❤❤ Bags ellamai super ah iruku
@DharanyaPuvi
@DharanyaPuvi 5 ай бұрын
Nice vedio sister.unga kitchen organisation romba nalla iruku.
@kavithamurugan3702
@kavithamurugan3702 5 ай бұрын
Super vlog 😍unga video wait pannene akka...🥳
@manjumunch3744
@manjumunch3744 5 ай бұрын
U r great... Subscriber ku gifts kudukanum think pannathu... iPadi giveaway yarum kudukala... Amazing... Ur videos la ninga pesarathu tha romba pudikum...
@Vaithakimurugan.sVaithakimurug
@Vaithakimurugan.sVaithakimurug 5 ай бұрын
அன்பு தோழியே. உன் கள்ளம் கபடம் இல்லா மனசு ❤️ உன் நேர்மறையான சிந்தனை துளிகள் 💪 அழகுக்கு அழகு சேர்க்கும் உன்முகம் சிரிப்பு 🥰 அழகே பொறாமை கொள்ளும் பேரழகு 😘 😘 வாழ்க வளமுடனும் நலமுடனும் 😘
@RajiRajisidhandeeswar
@RajiRajisidhandeeswar 5 ай бұрын
உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு ..... உங்க வாய்ஸ் சூப்பர்....
@babisamu1761
@babisamu1761 5 ай бұрын
Nambalukkudha Valle yarukku kedachidhunu pakkalam vange frnds nambalum try pannanum vandha luck ellathukkum give away kudakkara manasu Varadhu but your are great always blessed with God you and your family sis
@MySpicyHome
@MySpicyHome 5 ай бұрын
❤️❤️❤️
@babisamu1761
@babisamu1761 5 ай бұрын
@@MySpicyHome always your motivational speech I like you sis
@divyashree3352
@divyashree3352 5 ай бұрын
Neenga Poodura Video Vlog Poodhum Akka Aadhuvae Engaluku Oru Positive energy iruku ❤☺️
@shashanik2368
@shashanik2368 5 ай бұрын
அனைவரும் வாருங்கள் அனுமதி இலவசம் வீடியோ பார்க்க 😅❤
@SivaSivakumar-jc5hv
@SivaSivakumar-jc5hv 5 ай бұрын
Akka Neenga irukka vadakai veedu evlo vadakai ❤
@VinishsaiMagizhini007
@VinishsaiMagizhini007 5 ай бұрын
Neenga romba azhaga maintain pandringa veeta super enakum veetu ipdila vechikanum dream 😢 motivation your video ❤❤❤
@Mrs.SHRUTHI
@Mrs.SHRUTHI 5 ай бұрын
Your my inspiration sister Unga video vara wait pannitu irunthan, sikramavae video vanthuduchu, keep going sister😊, naini cute 😊😊
@Ouwasking
@Ouwasking 5 ай бұрын
Assalam walekum my sister
@Ouwasking
@Ouwasking 5 ай бұрын
😢😢😢😢
@momoftwinnies2022
@momoftwinnies2022 5 ай бұрын
Hi Akka❤love from Kerala..U r a positive gem🥰❤️
@MySpicyHome
@MySpicyHome 5 ай бұрын
Thank you so much 🙂
@ShafrinaNoorA
@ShafrinaNoorA 5 ай бұрын
Ur way of speaking was so nice Totally admired💫💫💫
@Gayathri-kr2me
@Gayathri-kr2me 5 ай бұрын
Video vanthuruchu vanga eallarum❤
@MySpicyHome
@MySpicyHome 5 ай бұрын
vanthuten
@Sanofiya1008
@Sanofiya1008 5 ай бұрын
Amango ellorum vango 😊
@TamilMani-n6b
@TamilMani-n6b 5 ай бұрын
Good morning akka ❤
@kasnavi935
@kasnavi935 5 ай бұрын
My dr swt yuir akka vanthutanga ipathaa happya iruku ....
@SakthiVel-uh9lg
@SakthiVel-uh9lg 5 ай бұрын
Sis engalukku illaya😢
@mdforever709
@mdforever709 5 ай бұрын
Nammalum oru comment ah pottu viduvom pa😂 marakkama like pottu vidunga pa 😊
@latharao2594
@latharao2594 5 ай бұрын
Super 👌 sripriya neenga sonnatha seinchidinga giveaway winners announce pannathu super.... Unga kitchen organizers romba nalla iruku
@sweetynisha6046
@sweetynisha6046 5 ай бұрын
I like your thoughts akka 🎉nega semma sportive irukinga
@shobana_vlogs
@shobana_vlogs 5 ай бұрын
Unga veetu pillaya nenachi oru like potu ponga pa😅
@its_vijayalakshmi
@its_vijayalakshmi 5 ай бұрын
Most lovable KZbinr akka ❤❤❤ ningha Ungha video pakkum podhu tha mind piece fulla eruka video background music such lovable videos akka again vlog upload panna marthurathingha akka thank u Priya akka ❤❤❤❤❤❤❤❤ and Naini kitty u cute moments I love it da ma next video expect pannuva akka marakama vlog upload pannidungha
@ShapthiJeyaraj
@ShapthiJeyaraj 5 ай бұрын
Super motivation ah irukku sis unga videos
@behappy995
@behappy995 5 ай бұрын
Timing ku first saada practice pannunga, pasikalanalum 4 days neenga palagitha timing follow aidum , automatic ah pasi vanthudum.., and weight um manage aagum ..mid mrng pasicha fruits or lemon tea , payir apdi try pannunga..😊 ignore negative comments
@MySpicyHome
@MySpicyHome 5 ай бұрын
thank u dr ❤️❤️❤️kandipa follow pandren
@nasrinbhanu9651
@nasrinbhanu9651 5 ай бұрын
Manasula ninaikura visyangala open ah romba confidence oda alaga present panringa ❤ i really happy for ur subscriber
@kumarimani1309
@kumarimani1309 5 ай бұрын
Ur voice is very nice. No irritating sounds in your videos. Very calm ful.
@MySpicyHome
@MySpicyHome 5 ай бұрын
Thank you so much 🙂
@shobana_vlogs
@shobana_vlogs 5 ай бұрын
Ur great sis❤ellarum hand bag nalla iruku nu sonnanga but adha avangaluku kudukanum nu nechathu periya visiyam🎉super🎉🎉
@venkat-g5h
@venkat-g5h 5 ай бұрын
Yes🎉
20 Things I won’t buy as a Woman (Tamil) | Minimalism & Saving Money
13:13
BIG LIFE UPDATE WE ARE MOVING TO BANGALORE/Twists and turns of LIFE
25:27
Innaiku Enna Samayal
Рет қаралды 190 М.
20 BASIC HABITS | #daisyhospital #drsharmika #tdaisy |
14:13
DAISY HOSPITAL
Рет қаралды 81 М.