யாரையும் போல இல்லாமல் இது தான் நான் என்று தன் இயல்பு மாறாமல் மகிழ்ச்சியாக வாழ்கிறார் அக்கா❤❤❤.....u r my motivator sister...
@arhitharishi72016 ай бұрын
I’m living in Dubai sis … oru 2 months minna amma india poitanga… 26 years aah amma koodave irndhutu ipo Avanga kooda illaama irkadhu romba mosamaa iruku.. office - home oru machine madri pogudhu life eh… Unga videos and voice than ipodhaikku enaku irukra best relief… neenga house work panradhu Amma madriye iruku… Thank you for existing 💖 Evlo earn pannaalum real happiness is family than nu purinjikitten because of you… thank you so much 😊
@nihilaaarav97966 ай бұрын
❤
@afrinzahir78486 ай бұрын
True😊
@dita-uo9px6 ай бұрын
nothings more than family very true
@amsavallisundar3256 ай бұрын
Hi ஸ்ரீ உங்களுடைய பேச்சு ரொம்ப எதர்தமாக இருக்கும் சிலநேரங்களில் என்னைபார்பதுபோல் உணர்கிரேண் ❤❤❤
@umaraaliyaumaraaliya49616 ай бұрын
அடுத்தவர்களை குறை சொல்லும் முன் நம்ம நம்ம சரியா இருக்கிறோமானு பாத்துக்கணும் குண்டா இருக்கிறது ஒல்லியா இருக்கிறது வெள்ளையா இருக்கிறது கருப்பா இருக்கிறது இதெல்லாம் வந்து கடவுள் நமக்கு கொடுத்தது அதை சொல்றதுக்கு நம்மளுக்கு எந்த எந்த உரிமை இல்லை எவ்வளவு அழகா இருந்தாலும் வசதியா இருந்தாலும் எல்லாரும் போகப் போறது மண்ணுக்குள்ள தான் கடவுள் யாரையும் பணக்காரன் ஏழை குண்டு ஒன்லி கருப்பு சிவப்பு என்று சொல்லி பிரிச்சு பாக்குறது இல்ல படைத்த கடவுளுக்கு எல்லாருமே ஒன்னு தான் யாரையுமே பேசுறதுக்கு முன்னாடி நமக்கு ஒரு குழந்தை இந்த மாதிரி இருந்தா எப்படி இருக்கும்னு பார்த்து பேசுங்க
@revathisankar92396 ай бұрын
Sema ka
@kowsalyasiva82766 ай бұрын
ட்ரு அக்கா
@harithasundar24846 ай бұрын
What you said is right first we should correct ourselves then we can correct others. குறசொல்றதும், கேலிபண்றதும் சுலபம் ஆனா அத நம்மகிட்ட இல்லாம பதுகரது காஷ்டம்.
@harithasundar91846 ай бұрын
True
@VaishnaviKp-q4l6 ай бұрын
Super sister pesunavangalukku nalla bathiladi
@kamaliaathmika67186 ай бұрын
எந்த வித பந்தாவும் இல்லாமல் ரொம்ப natural ah இருக்கிறது உங்க videos. Super priya..
@MRTalks-jb9od6 ай бұрын
ஐயா கமெண்ட் பார்க்க வந்த தர்மபிரபுவே ஒரு லைக்க தட்டிவிட்டு போங்க...
@Priya-life-916 ай бұрын
தம்பிக்கு கல்யாண நாவே ஒரு தனிப்பட்ட சந்தோஷம் இல்ல என்னோட தம்பிக்கு கல்யாணம் பண்ணும் போது நானே இப்பதான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன் அண்ணே எங்க அம்மாவை நான் ரொம்ப மிஸ் பண்ணனும். My best wishes😊
@princeshining35906 ай бұрын
சிஸ்டர் உங்களுடைய பேச்சும் வீடியோவும் சிஸ்டர் உங்களுடைய வீடியோ பார்க்கிறவங்களுக்கு ஒரு உற்சாகத்தையும், நேர்மறையான எண்ணங்கள் மற்றும் தன்னம்பிக்கையையும் கொடுக்க கூடியதாக இருக்குது, சூப்பர் சிஸ்டர்❤❤❤❤
@Art_HarishandSanjay6 ай бұрын
நிஜமாவே உங்க பேர விட உங்க பொண்ணு பேரு தான் தெரியும் Spicy samayal dhaan familiyar நீங்க youtube celebrity dhaan ஆனா உங்க voice ennavo தெரியல என்ன மாயமோ தெரியல பக்கத்து வீட்டு பொண்ணு சொந்த க்கார பொண்ணு மாதிரி இருக்கும் என் பசங்களுக்கு உங்க video புடிக்கும் Keep rocking ❤❤❤❤❤
@rojatoday87456 ай бұрын
வீடியோ ல நீங்க சொல்லுரது யதார்தமாக இருக்கு. சில நேரங்களில் மனசுக்கு அறுதலாக இருக்கு. இந்த மாதிரி யாரும் இப்படி பேசி விடியோ போட்டு பார்க்கல. நிஜமாக உங்கள் வளர்ச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்❤
@sangeethanandakumar92416 ай бұрын
July 15 ennaku delivery date ....so plz pray for me .....baby Nala padiya porakanum nu......unga blessings erundha podhum...❤️
Set positive mind..mOre important...walk for 1hour ...mrng half an hour, Eve half an hour...for me both kids normal delivery...ta..and make sure ur hospital..normal deliveries are doing...
@behappy9956 ай бұрын
Happy delivery 😊
@harithasundar91846 ай бұрын
Don’t worry sister we will pray for you. Nala padiya porakum don’t worry be happy
@suganyaasworld17506 ай бұрын
Happy delivery sister... God will be with you
@athistavalli42096 ай бұрын
Recently viewed ur neeya nana episode sis,big screen la ungala mari etharthamana peoples pakum pothu happy iruku...Congratulations...and love u ur way of speaking❤❤❤❤
@Vlogsofmine04056 ай бұрын
நம்ம நம்மளா இருக்கனும்..நம்ம மத்தவங்களா இருந்துட்டா நம்ம வாழ்க்கையில நமக்கான வாழ்க்கைய வாழ முடியாது.. so be your self..
@jebaroy59546 ай бұрын
ஒங்க வீடியோ எப்ப போட்டாலும் விரும்பி பார்பெனபார்ப்பேன்.... என்ன வந்தாலும் happy ah irukanum. vera level ❤😊
@vamshithvamshith35136 ай бұрын
Bag semma sis... Hai guys indha bag kaaga oru like podunga pls🙏🙏.... Unga speech semma motivation
@LifeofAarthi6 ай бұрын
Irukurathu oru life😃 irukura vara happya irupom sripriya akkava yarukulam pitikum oru like potunga👍 முகம் தெரியாத நபருக்கு பரிசளிக்கும் அவர் முகத்தில் அளவில்லா ஆனந்தம் கண்டேன் இந்த பதிவில் அந்த சந்தோஷத்தை நீங்களும் அறிந்திருந்தால் லைக் பண்ணுங்க sri priya akka kaga oru kavithai முகம் தெரியா மனிதிக்கு முகமலர்வுடன் முழுமனதாய் பரிசளிக்கும் காரிகை(பெண்)sri priya 💞
@LifeofAarthi6 ай бұрын
Oru like podutu ponga pa hand bag enaku keadaikatum 😃pls
@shyamaladevi38906 ай бұрын
Unga voice enaku stress buster ah eruku mam. Starting la antha music ketathum mind relax agidum, I'm a cancer patient enudaiya daily house work mudichutu tireda erukum compare to normal people afternoon time la rest yedukum pothu unga videos papen just a pleasant videos. Thank you mam.
@saranyasenthil73516 ай бұрын
அடுத்தவங்க என்ன சொல்லறாங்கனு பார்க்காம நம்ம வாழ்க்கைய வாழனும் .உங்க எல்லா பதிலும் எனக்கு படிச்சிருக்கு..❤
@Arunishu5896 ай бұрын
Ellarum best cooking channel ..my spicy home ku vote porunga pa ..akka than leading la irukkanga ❤ all the best akka 😊yennoda vote eppavum ungalukku than❤
@murugananitha77436 ай бұрын
Ennaku unga videos patha tension and stress laam poiduthu akka .... Ennaku unga videos laam romba pudikum .... Love you akka 💕....unga videos laam naa weekly miss pannama paapen !.... I am waiting for your next videos....❤
@tamilarasi86406 ай бұрын
Neenga casual aa peasarathu romba pudichuruku sis... Epavumea ethu reality oo athu than peasaringa soo nice...
Enna manasunge❤ ungalukku......video paakara engallu nalla nalla kitchen tips, cooking solli kudukaradu mattum illama bag 👜ella free tharingale superb ma...😊 God bless you dear 💕
@meenapugal6 ай бұрын
ரொம்ப confidente பேசுறீங்க and eppum motivation irukum unkoloda video ❤❤❤❤speech and husband support superrr ❤❤❤
@NikhilSathya-ub4rh6 ай бұрын
உங்கள் குரல் என் உயிர் தோழி சந்தியாவின் குரல் போல் உள்ளது உங்கள் குரல் கேட்கும் போது அவள் நியாபகம் மட்டுமே....அன்றும் இன்றும் என்றும் அவள் என் உயிர் தோழி.... ❤❤❤
@littlekrishnasanju49396 ай бұрын
Serial promos ku wait pandra mathiri unga video notification ku wait pandren. Engayo irrudalum Video pathu unga kuda unga home la ugaloda travel pandra feel varuthu. May be ur voice and speech create the magic. Ithu enoda karuthu ❤️.
@ThilagamG-b4u6 ай бұрын
Ninga vdos matum potanum nu thought la podala sister.. Nalla motivete ah normal aj na slang la solringa catual ah easy ya solloturinga So anthukakave like panniye niraiya peru vdos pakurom.. 👏👏👍👍👍👍👍
@vithurshika-v5836 ай бұрын
அழகாய் பேசும் பல வரிகளை விட அன்பாய் பேசும் ஒற்றை வரிக்கே உணர்வுகள் அதிகம்❤❤
@SyedAsha-xp8kj6 ай бұрын
Unga வீடியோ pathale manasu romba relaksa irukku நீங்க pesurathu positive irukku I like you❤❤❤
@subasatzzz95406 ай бұрын
Mesmerising voice.....unga videos paththave oru energy kdaikithu romba active maridren......keep always make us active....... don't stop to put videos at any cost ...... cheers 😊
@taajtravelVlogs6 ай бұрын
சனிக்கிழமைகளில் ஸ்கூல் லீவுக்கு எந்த அளவுக்கு வெயிட் பண்றோமோ அதே போல உங்களோட வீடியோக்கு வெயிட் பண்றேன் அப்பா
@noorulfahimathasneem51286 ай бұрын
S
@selvasoumi88346 ай бұрын
Bag enga purchase panninga
@selvasoumi88346 ай бұрын
Antha 🔗link share pannunga akka
@atchu....49636 ай бұрын
Yarukellam akka shorts la அடடடடடா apdi nu solrathu romba pudikum❤😍
@Gowsibala966 ай бұрын
Unga positivity speech ketale romba relief ah irukum irukum. Unga video va search panni pakura alavuku addict aayite. Unga give away gift kedacha innum positivity spread aagum enakulla. But gift kedachalum kedaikalannalum Iam always ur lovable fan sister❤❤❤❤
@sumathimariyappan846 ай бұрын
Ungaloda voice sema cute ahh irukku 💎💝...
@Jenifer5126 ай бұрын
இந்தமாதிரி யாரும் giveaway இது வரைக்கும் எந்த சேனலும் கொடுக்கல ஆன நீங்க சூப்பர் அக்கா....first view like nadha panna but comment video full la pathuttu pannalannu patha adhukula yegapata comments its ok paravala... Vlog &gifts ultimate akka❤️ Your loveble sister Rasikajenifer💝👑
@MySpicyHome6 ай бұрын
Thank u dr ❤️❤️❤️ nengalum win pannalam dr
@Jenifer5126 ай бұрын
Aiyooo tx for ur comment akka🥺❤️
@DarshiniKrishna-i3d6 ай бұрын
Akka last comment la eh unga daughter epdi irukaanga nu unga follower ketanu sona ka if possible next vdo la avangala oru hi sola solunga and Hope to win this time.
@Accessoriestime46 ай бұрын
Super voice
@ShineBangles6 ай бұрын
Akka bag link pls
@keerthi24236 ай бұрын
Evlo busy day vah irndhulum ...adhu ennamo therla unga shorts mattumaadhu day end la paathruva...for sure ❤❤❤
@keerthanag10996 ай бұрын
Neenga solra kutty kutty visayam life la utalize pannumbothu romba hpy ah irukum akka❤
@karthikasaikarthika45786 ай бұрын
❤❤❤Hi akka unga video's enaku romba pidikkum free time unga old videos kuda pakkure akka unga voice super I am waiting next Saturday ❤❤❤❤
@Nature990016 ай бұрын
Suberb vlog nice priya intha mathiri videos parkum pothu house organisation,samayal,prep reparation,pappa school la nadakurathai sollum pothum ,same feeling me.
@Tingu01066 ай бұрын
Who all are waiting for thiz video ❤ like nd go
@monikamoni6236 ай бұрын
Yes
@alameen27226 ай бұрын
சூப்பர் ஸ்ரீப்ரியா அக்கா உங்க தம்பி மேரேஜுக்கு எங்கள கூப்பிடுவீங்களா உங்க வீடு ரொம்ப அழகா கிளீனா இருக்குது
@sudharaja-go8zo6 ай бұрын
இனிமையான குரல் உங்களுக்கு வாழ்க வளமுடன் நலமுடன்❤❤❤
@behappy9956 ай бұрын
How many of you want..? Naini Piya nu solratha video la kaamikanum..😊
@MySpicyHome6 ай бұрын
kandipa podren dr
@AmmuAmmu-bg9ku6 ай бұрын
Akka @@MySpicyHome
@sharmisharmi69766 ай бұрын
Sis next video la enoda name mention panunga becaz na ungala youtuber ah pakala enoda family la oruthara pakuren romba peaceful and motivation unga Ella videos um❤❤❤
@HajaSharmi-xg9fr6 ай бұрын
Sis unga manasu anda manasu dhan kadavul ❤❤therinjavanga gift panratha vida theriyadhavanga kudukum porul vilai madhipilatha porum you r a very kind hearted person❤❤❤❤❤❤❤❤❤
@selva_nandini6 ай бұрын
21:22 true lines Ipo than uma's lifestyle uma sis thambi marriage sema entrainment again priya sis thambi marriage next interesting video coming soon😊❤
@MySpicyHome6 ай бұрын
enjoy dr
@tamilMani-w4l6 ай бұрын
Athoda mena's life style avanga thambiku mrg ippa than mudichathu so interest
@saranthamarai46706 ай бұрын
Neenga sonna ellardaiya videovaiyum papaen ❤
@Bangaram-oq7te6 ай бұрын
Enoda marriage sareeeyum ithay same color than nalla azhaga iruku ponnuku unga family ku vaaka pada antha pulla kuduthu vachirukanum neenga nalla pathupenganu theriyum kalyanathuku aavala wait panren advance happy married life for both nainiya kettatha solunga motta pappa❤
@ShafrinaNoorA6 ай бұрын
Ur way of speaking was so nice Totally admired💫💫💫
@jairocks60286 ай бұрын
Priya organisation pidichavanga..oru like aha tattitu poonga........I like Priya positivity..🎉🎉🎉🎉🎉
@Santhinidhanesh__566 ай бұрын
Akka yenku 17 July birthday akka ..na yonga channel yepavum papan..one day ku one vlog poduvinga... but na romba asa patu two poduvingala nu yathir papan akka...na nu oru KZbin channel vachirukan akka..52 subscribers ...intha gift yen birthday ku kadacha romba happy a irupan akka
@harithasundar24846 ай бұрын
@@jairocks6028 I too like the way she organise her house. I’m unable to maintain like that . For me she is the inspiration
@harithasundar24846 ай бұрын
@@Santhinidhanesh__56 Advance happy birthday
@Santhinidhanesh__566 ай бұрын
@@harithasundar2484 tq akka
@rajathevar16066 ай бұрын
Happy Birthday
@pavithra3626 ай бұрын
You are my motivator sister unga channel videos ellam miss pannama pathuruve
@Aalimariyajiya6 ай бұрын
Thambhi kalyanam nalla padiya nadakatum god bless both of them❤❤❤❤❤ Bags ellamai super ah iruku
@safijs59746 ай бұрын
Seriously sis mrng unga video pathuttutha ennoda work start pannuvae nalla boosting ah irukkum unga videos
@pavikarthikkarthik57116 ай бұрын
Am ur big fan of u . Depressed ah irukum pothu ur videos ,speech is inspiration for me. Neraya learn pannikiten.tq dr
@sowmiyaa1576 ай бұрын
Your video patha avalo happya iruku ......Full freshness and positive spreading💯💙
@AnuGunal1036 ай бұрын
எனக்கும் அந்த பிரச்சனை இருக்கு. டைமுக்கு சாப்பிடணும். நடுவுல உள்ள டைம் ஃப்ரூட் சாலட் அந்த மாதிரி ஏதாச்சும் எடுத்துக்கணும் அந்த டைம்ல சாப்பாடு எல்லாம் சாப்பிடக்கூடாது ஹெவியா இது எல்லாம் உமன்ஸ் ஸ்கூல்ல பிரச்சனைதான்...❤❤❤
@MySpicyHome6 ай бұрын
👍
@krishnaveni-lg2dk6 ай бұрын
Hai. Congratulations🎉🤝 5 winners and thank you for my spicy home channal😍
@Amman366 ай бұрын
நீங்க உங்க பேச்சு வார்த்தை நீங்க வீடு வைத்திருக்கும் விதம் உங்க தன்னம்பிக்கை வேற லெவல்👌👌👌
@mrmrsdeenadeepa14246 ай бұрын
Unga video pakkum podhu romba postive ahh iruku🥰♥️
@kasnavi9356 ай бұрын
Akka nega enoda inspiration..... ur the honorable women ..
@NaseeraBegum-pn1qh6 ай бұрын
Very natural nd reflecting on day to day women's life nd family bonding..we women are very very responsible for upbringing a family.we unite all......we are proud to b women...enjoy womenhood... Thanks Priya for a lovely vlog...sorry I dnt know Tamil.. Hence like my comment nd do reply...
@DeviVeenu-hk6xz6 ай бұрын
Unga voice kekkum pothu semmaya erukku❤❤❤❤❤
@MySpicyHome6 ай бұрын
thak u dr
@SujiMani-bg8rw6 ай бұрын
So swt sis....❤ unga videos dailyume pathute irukalam sis😍 lovely ka
@nishaprakash66226 ай бұрын
Unga videos notification vanduchuna adhu parthu download pani porumai ah pakkura santhoshameh thani tan akka...Unga videos la partha aprom tan romba asai vanduchu enaku marriage achuna epdilam enn life ah naan paathukanum ..chinna chinna vishyam kuda rasichu pananum nu ... Cookingla irundu veetu clean and organized ah vechukura elam naan kaatukuren ...eni videos continuous ah upload pana try panuga akka enga elarum request adhu❤❤❤
@LakshmiLakshmiPrasanna-hs8qc6 ай бұрын
நானும் உங்களை போல் இந்த டைம்யிமில் தான் ஆட்டை போட முடியும் என்று நினைத்து ஆட்டை போட்டது. உண்டு மணப்பெண் சூப்பர் ❤❤❤
@alghuparvathi26126 ай бұрын
Hi Priya akka,enjoy your video nenga pesurathu positive ah iruku manasuku aruthala iruku. I love you ❤
@MySpicyHome6 ай бұрын
Thank u dr ❤️❤️❤️
@sarasaramma84026 ай бұрын
Naalaiku nama history ah irukarathu mukiyamila. Ipa nama santhosamatha irukarama adha mukiyam. super sister👍
நம்ம மனசாட்சிக்கு எது சரின்னு தோணுதோ அதை செஞ்சுட்டு போயிட்டே இருக்கணும். அவ்வளவு தான் வாழ்க்கை ❤❤ Be happy like u priya❤❤
@latharao25946 ай бұрын
Super 👌 sripriya neenga sonnatha seinchidinga giveaway winners announce pannathu super.... Unga kitchen organizers romba nalla iruku
@kavithamurugan37026 ай бұрын
Super vlog 😍unga video wait pannene akka...🥳
@momoftwinnies20226 ай бұрын
Hi Akka❤love from Kerala..U r a positive gem🥰❤️
@MySpicyHome6 ай бұрын
Thank you so much 🙂
@shahinasowkat94566 ай бұрын
Unga video pathale oru satisfaction ha eruku sis,mattha youtubers vida pesara vitham nalla eruku, Enaku ungala pakumpothu akka feel aguthu❤
@behappy9956 ай бұрын
Timing ku first saada practice pannunga, pasikalanalum 4 days neenga palagitha timing follow aidum , automatic ah pasi vanthudum.., and weight um manage aagum ..mid mrng pasicha fruits or lemon tea , payir apdi try pannunga..😊 ignore negative comments
@MySpicyHome6 ай бұрын
thank u dr ❤️❤️❤️kandipa follow pandren
@Mrs.SHRUTHI6 ай бұрын
Your my inspiration sister Unga video vara wait pannitu irunthan, sikramavae video vanthuduchu, keep going sister😊, naini cute 😊😊
@Ouwasking6 ай бұрын
Assalam walekum my sister
@Ouwasking6 ай бұрын
😢😢😢😢
@sivasankarisaravanan36546 ай бұрын
Aduthathu marriage vibes🤩yarulam atha pakka wait panringa💥 happy moments 🧿
@maniabi92826 ай бұрын
Next month ennudaiya birthday day varuthu akka❤enakku entha gift🎁kedacha na romba like pannuva akka❤😘
@MithunyaTKM6 ай бұрын
yenaku kuda poranthavaga yarum ela sis so unga videos parkum bothu positive ah happy ah erukum, yenaku girl baby eruka 07.07.2024 avaga 2nd year Birthday tomorrow wish pannuga.❤ Birthday giftah bag kedaicha Nala erukum❤ Ava name Mudhinya.
@MySpicyHome6 ай бұрын
we r with u dr enjoy be happy
@AchchiraAgam136 ай бұрын
Hi sri .. Unnoda ovvoru videovum ennaku surprising and inspiring ah iruku.. unnoda videos elam miss panama paathiruken ithuvaraikum.. keep rocking.. and find me😉
@Ashranji1436 ай бұрын
Neenka KZbin channel start epdi start panninka??❤
@mdforever7096 ай бұрын
Nammalum oru comment ah pottu viduvom pa😂 marakkama like pottu vidunga pa 😊
@Alice215086 ай бұрын
Akka unga video's pakkumpothu enaku romba stress busting ga irukum ur very strong Akka keep going ❤
@Vaithakimurugan.sVaithakimurug6 ай бұрын
அன்பு தோழியே. உன் கள்ளம் கபடம் இல்லா மனசு ❤️ உன் நேர்மறையான சிந்தனை துளிகள் 💪 அழகுக்கு அழகு சேர்க்கும் உன்முகம் சிரிப்பு 🥰 அழகே பொறாமை கொள்ளும் பேரழகு 😘 😘 வாழ்க வளமுடனும் நலமுடனும் 😘
@RajiRajisidhandeeswar6 ай бұрын
உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு ..... உங்க வாய்ஸ் சூப்பர்....
@shashanik23686 ай бұрын
அனைவரும் வாருங்கள் அனுமதி இலவசம் வீடியோ பார்க்க 😅❤
@sakibras37316 ай бұрын
Neenga Vera level priya..... Naini.... Video la pesa vaiyungal... Super vlog...
@SivaSivakumar-jc5hv6 ай бұрын
Akka Neenga irukka vadakai veedu evlo vadakai ❤
@babisamu17616 ай бұрын
Nambalukkudha Valle yarukku kedachidhunu pakkalam vange frnds nambalum try pannanum vandha luck ellathukkum give away kudakkara manasu Varadhu but your are great always blessed with God you and your family sis
@MySpicyHome6 ай бұрын
❤️❤️❤️
@babisamu17616 ай бұрын
@@MySpicyHome always your motivational speech I like you sis
@divyashree33526 ай бұрын
Neenga Poodura Video Vlog Poodhum Akka Aadhuvae Engaluku Oru Positive energy iruku ❤☺️
@buvaneshwarik60166 ай бұрын
வாழ்த்துக்கள் sister, நம்ம கூட பிறந்த அண்ணா தம்பி கு ஒரு function na நம்ம சந்தோஷத்துக்கு அளவே இல்லை, அதும் நம்ம தான் கொஞ்சம் special ah இருப்போம். நான் இந்த தருணத்தில் என்னுடைய சகோதரர்களை miss pandren ❤
@sweetynisha60466 ай бұрын
I like your thoughts akka 🎉nega semma sportive irukinga
@kavyaviyan6 ай бұрын
Bags romba alaga iruku sis.. so sweet of you Sri.. I'm from Karnataka regularly following ur vlogs very Happy woman.. God bless you with good health and Happiness dear❤ Ithu ninge bag kudakatunu Nan solale nejamave yenaku ungala romba pudiku adukutha..
@twin_garland6 ай бұрын
Indha fuction la priya sis oda appa iruntha nala irukum nu solluravanga lan oru like panunga guys
@ShapthiJeyaraj6 ай бұрын
Super motivation ah irukku sis unga videos
@isaicakes6 ай бұрын
Vlog starting la irunthu ending vara non stop ah pesitey irukenga but oru kutty place la kuda boring illama irukum unga Ella videos um....nice voice sisy... Keep rocking 🎉
@Gayathri-kr2me6 ай бұрын
Video vanthuruchu vanga eallarum❤
@MySpicyHome6 ай бұрын
vanthuten
@Sanofiya10086 ай бұрын
Amango ellorum vango 😊
@TamilMani-n6b6 ай бұрын
Good morning akka ❤
@kasnavi9356 ай бұрын
My dr swt yuir akka vanthutanga ipathaa happya iruku ....
@SakthiVel-uh9lg6 ай бұрын
Sis engalukku illaya😢
@shobana_vlogs6 ай бұрын
Unga veetu pillaya nenachi oru like potu ponga pa😅
@djgamer98286 ай бұрын
Bag tha Miss aagiruchu... ennaku rombo pidicha kitchen thinks aavathu kedaikkuma😉yen na naanu oru home maker 😉... Priya akka Unga kitta ennaku pidichathu enna na❤😍unga thoughts tha 🤩🫰💯....
@RS-iy1uc6 ай бұрын
I too want a bag akka 😭😭 7:52
@RS-iy1uc6 ай бұрын
Please
@kumarimani13096 ай бұрын
Ur voice is very nice. No irritating sounds in your videos. Very calm ful.