Weekly 2 video podrathu better ah / every day podrathu best ah every day potu views varala apo weekly 2 pota poguma😂
@pakkathuveetuponnupriya50622 ай бұрын
சகோ நான் நெனச்ச அளவுக்கு நீங்க கழுவி ஊத்தல சகோ அதுவரைக்கும் சந்தோஷம்.. நீங்க சொன்ன டிப்ஸ் எல்லாம் கொஞ்சம் ஃபாலோ பண்றேன் பட் டெமானிஷ் பண்றது பத்தி இன்னும் மனசு கேட்கல அது ஒரு நாள் நான் கண்டிப்பா பண்றேன்.. ரொம்ப ரொம்ப நன்றி சகோ 🙏🏻🙏🏻
@Devakrushlifestyle242 ай бұрын
Superb sir
@L_i_fe_style.2 ай бұрын
Sir super ha sollurukinga post la nyc sir appreciate👌👏
@RajaVidyalaya2 ай бұрын
Thanks
@EswariVivek-ub4vj2 ай бұрын
சார் சூப்பரா இருக்கு சார் இந்த வீடியோ என்னோட சேனல் எல்லாம் பார்த்தீங்கன்னா நீங்க கழுவி கழுவி ஊத்துவீங்க போல 😊
@Ammadiary2 ай бұрын
Thank you so much for your review sir.. Neat clarification... Then nenga en channel la notice panunavanga youtuber ila sir... She is my sister 😊😊...but avangala mariye insta famous oru ponnu irukanga😊...unga plus and minus elame eduthukiten sir... Thank you 😊
@Devakrushlifestyle242 ай бұрын
New channel open panni irukken
@TastyBites-e8e2 ай бұрын
New youtubers come here❤
@Devakrushlifestyle242 ай бұрын
Eppadi growth pannarathunnu solllunga sir
@HappychristiansАй бұрын
Nice brother
@PreethiEg-zs4yd2 ай бұрын
റീ യൂസ്ഡ് കണ്ടൻ്റുള്ള 4 വീഡിയോ എൻ്റെ ചാനലിൽ അപ്ലോഡ് ചെയ്തിട്ടുണ്ട് മോണിടൈസേഷന് അപ്ലെ ചെയ്യുമ്പോൾ ചെയ്യുമ്പോൾ ഈ 4വീഡിയോ എന്ത് ചെയ്യണം പ്രൈവറ്റ് ആക്കി വയ്ക്കണോ ഡിലീറ്റ് ചെയ്യണോ ഒന്ന് പറഞ്ഞു തരണേ
@Solosurya302 ай бұрын
Brother Your Videos it's very Useful ❤
@RajaVidyalaya2 ай бұрын
Glad to hear that
@Kalamanirangoli2 ай бұрын
Coaching class join panna enna pannanum .details sollunga
@RajaVidyalaya2 ай бұрын
rajavidyalayawork @ gmail . com ku mail panunga unga details ah
@udhagaithendral40962 ай бұрын
சூப்பர் அண்ணா, நாளைக்கு எத்தனை மணிக்கு கேள்வி கேப்பிங்க 😊என் சேனல்ல நீங்க review பண்ணனும்🙏
@RajaVidyalaya2 ай бұрын
3 pm .
@aproperty20092 ай бұрын
super ji...
@Maheshwari.kayal.kathir2 ай бұрын
Useful tips 👌🙏🙏
@Bangloretosalemfoods2 ай бұрын
எனக்குஎப்படிமெயில்போடுவதுஎன்று தெரியவில்லை மெயில் போடுவது எப்படி என்றுசொல்லுங்கா
@Smk_TrendyBags2 ай бұрын
2020 i started apa konjam youtube creator but 2024 more youtube creator. So all are starting youtube channel Now a days
@RajaVidyalaya2 ай бұрын
ம்
@இலங்கைசுற்றுலா2 ай бұрын
அருமை
@PMSGaming.2 ай бұрын
Clint Intriew Venum
@nilavazhagan19972 ай бұрын
Bro unga coaching videova membershipla potta neraiya Peru join pannuvangala
@Villagebustechtamil2 ай бұрын
Channel gate lock bro அதான் வீவ்ஸ் போகல😒
@saralasupersammayal2 ай бұрын
Hi brother nallathu sollringa i like this content
@Villagebustechtamil2 ай бұрын
Bro ஒரே ஒரு டவுட் 5 மினிட்ஸ் கேம் வீடியோல காப்பிரைட் இல்லாத ஒரு சினிமா சாங் எப்டி Add பன்றது ப்லீஸ் Bro ரிப்லே
@RajaVidyalaya2 ай бұрын
Cinema song add pana kudathu
@AS2024-02 ай бұрын
Bro நான் ஒரு சேனல் தொடங்கலாம் என்று இருக்கேன் அந்த சேனலில் சினிமா அப்டேட்ஸ் போடலாம் என்று இருக்கிறேன் போடலாமா பணம் சம்பாதிக்க முடியுமா என்பதை சொல்லுங்க இல்லை என்றால் நான் முகம் காட்டாமல் எந்த சேனலை ஆரம்பிக்கலாம் என்பதை நீங்களே சொல்லுங்கள் ஒரு அண்ணனா உங்களுடைய Advice Please Reply
@RajaVidyalaya2 ай бұрын
Unaku ena pudikum nu kandupidinga.. athuku ulagam panam kodukutha parunga.. Saaptu raman mathree 100 idly saptu video podunga soluven mudiyuma ungla. Real estate business panu pa soluven mudiuma Un elaku enanu neenga than kandupikanum.. ila kadaisi varai aaviya theriyanum
@BASSNOVEL2 ай бұрын
நான் ஒரு நாவல்சேனல் வைத்திருக்கிறேன்.முதல் 2நாளுக்குள் 1000 வீவ்ஸ் வருது. அப்புறம் ஸ்டாப் ஆகிடுது .ஏணு சொல்ல முடியுமா
@RajaVidyalaya2 ай бұрын
Unga channel idea thappa iruku Novel lam eluthu medium KZbin visual medium Success aagathu
@BASSNOVEL2 ай бұрын
@@RajaVidyalaya கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா.
@MB-rv4bv2 ай бұрын
Novel விரும்பும் பலரும் எழுத்துக்களை படிக்கவே விரும்புவார்கள். வீடியோ பார்க்க ஆசைப்பட மாட்டார்கள் சகோதரி. அதைதான் கூற வருகிறார் என நினைக்கிறேன். அப்படி படிக்க நேரம் இல்லாதவர்கள் கூட இப்போது பிரபலமான ஆப் மூலம் கேட்கவே நினைக்கிறார்கள். தாங்கள் தங்கள் எழுத்துக்களை கிண்டில் ,பிரதிலிபி போன்ற எழுதுவதற்கு எளிய மற்றும் மக்களிடம் எளிதில் சேரக்கூடிய மீடியா மூலம் எழுதினால் வெற்றி பெற முடியும். வாழ்த்துகள் 🎉
@BASSNOVEL2 ай бұрын
@@MB-rv4bv ரொம்ப நன்றி சகோ. அமேசான் கிண்டல்ல எழுதிட்டு தான் இருக்கேன். என் கேள்விக்கு பதில் தந்த உங்களுக்குநன்றி.
@meandminetamil2 ай бұрын
Bro en channel kulla poi paarunga please.. edhavadhu therumanu sollunga 😬 got monetized but romba slow ah income varudhu
Bro Facebook la Content monetisation policies yepudi Enable Pandrathunu sollunga antha green tick Mattum enable aga matenguthu athanala in stream ads pending la eruku enoda page la entha restriction entha issues yethuvume ila but enable aga matenguthu lot of reports yum potachu apovum enable agala ithuku oru solution sollunga bro
@Aadhiarivom2 ай бұрын
Enna enaku 4000 subscribe இருக்கு... But viwes வரல????
@இலங்கைசுற்றுலா2 ай бұрын
நம்பவே முடியல
@madhavanj68882 ай бұрын
Super 🎉🎉🎉
@cooking.journey.2 ай бұрын
Hi brother naan cooking channel vachieruken 20 days views pogala