இனிப்பு போலி சாப்பிட்டுக் கொண்டே நீங்கள் கார கொழுக்கட்டை செய்வதை பார்த்து ரசித்தேன் அருமை
@FoodMoneyFood Жыл бұрын
🥰🥰👍
@sarathpriya2776 Жыл бұрын
Akka unga samaiyal la paththu tha ka naa daily um cooking pandra.... Athum kovakai poriyal super aa senjen ...my husband super nu sonnaru romba tqs ka ....
@FoodMoneyFood Жыл бұрын
Rombha santhosamnga sister..ungalai pondru neraiya friends ennoda samayal paarthu samaikiraanga..thank you nga sister..👍🥰🙏
my favorite food கொழுக்கட்டைக்கு உளுந்து சீரகம் போட்டா நல்லா இருக்கும்
@FoodMoneyFood Жыл бұрын
அடுத்த முறை சேர்த்து சமைத்து பார்க்கிறேங்க 🥰
@villainfftamil86572 ай бұрын
An amma saivathu pol eruku super akka
@vaniganapathy549110 ай бұрын
Akka idly arisi podakudatha
@geethasundaram309 Жыл бұрын
Very nice mouth watering kozhukattai..We used prepare in rice flour or idiyappam flour. Nice
@FoodMoneyFood Жыл бұрын
Thank you nga 👍🥰🙏
@shobanasai784 Жыл бұрын
Even though I know the recipe of making this pidi kozhikkattai, the way u talk, cook and taste attracts me a lot....Wonderful recipe dear Kavitha❤❤...Keep posting more recipes and Vlogs🙌🙌🙌
@FoodMoneyFood Жыл бұрын
Happy to read your lovely message..thank you so much for your support and love on us..🙏🥰👍
@shobanasai784 Жыл бұрын
@@FoodMoneyFood....❤❤
@balasundari605218 күн бұрын
சூப்பர்
@sundarirajkumar9950 Жыл бұрын
நல்ல ஐடியா இட்லிக்கு ஊற வைக்கும்போது சேர்த்து ஊற வைத்து அரைத்து விடலாம் 👌👍😊
@FoodMoneyFood Жыл бұрын
நானும் இட்லி மாவு ஆட்டும் போது கொழுக்கட்டைகும் ஆட்டி வைத்து வைப்பேங்க 👍🥰
@vijibhuvanesh451 Жыл бұрын
Ipo enga irukega devanampalaym ah ila vera pakkam ah
@FoodMoneyFood Жыл бұрын
Devanampalayam nga innoru vaadakai veedu 👍🥰
@tngamer2375 Жыл бұрын
கவிதாக்கா நாங்களும் எப்படித்தான் வட சட்டியில் கடைசியில மாவ சுரண்டி நானும் என் பொண்ணு சாப்பிடுவோம்😂😂 சூப்பரா இருக்கும் அதே போல் நீங்களும் சாப்பிடுறேன் சேம் டு யு😂😂❤❤❤❤
@FoodMoneyFood Жыл бұрын
கரெக்ட் ங்க ..இப்படி சாப்பிடுவது நெறைய பேருக்கு பிடிக்கும்ங்க..thank you 👍🥰
@thirumenivijayakumar3529 Жыл бұрын
Nanga pidichi pidichi vaipadhal pidi kolukkattai yendru solluvom Kavitha
@FoodMoneyFood Жыл бұрын
👍👍🥰
@selvee6669 Жыл бұрын
Super Recipi Yummy Kavitha 👌👌😋😋🎉🎉🎉 Selvee 🇲🇾
@FoodMoneyFood Жыл бұрын
Thank you nga 👍🥰
@fairytale8412 Жыл бұрын
Idhe style la dhaan enga veetla seivom...but thatti vaippom....last la satti la irukka maavu crisp a irukkum..apdiye sapdalaam
@FoodMoneyFood Жыл бұрын
Pidi kolukattai yum samaithu paarungal 👍🥰
@balasundari60527 ай бұрын
சூப்பர் கொழக்கட்டை
@sumathishanmugam5906 Жыл бұрын
Nanum epadethan saiven kavi neraiya china vengam poduven supera erukum Nan idly ku atumpothu gonjam mavu eaduthu saiven arumai Hari peya I love you ❤️❤️❤️❤️❤️❤️
@VenkdeshVenki Жыл бұрын
Very 😊nice 👌 ka i will try
@riyadesigner6950 Жыл бұрын
Inniku evening nanum seyyuren 😊 tq
@FoodMoneyFood Жыл бұрын
Kolukattai eppadi erunthathunga..thank you 👍🥰
@riyadesigner6950 Жыл бұрын
@@FoodMoneyFood romba super Aa irunthuchunga enga veetla elloarum virumbi saptom tq akkaa neenga pesurathu enakku romba pidikkum
@thangamanis7434 Жыл бұрын
ஹாய் கவிதா நம்ம செய்ற கொலக்கட்டை எப்பவுமே டேஸ்ட் தான்