ஜாதி மல்லி, தக்காளி,கார தோசை எல்லாம் அருமை. இது எல்லாவற்றையும் விட உங்கள் இயல்பான பேச்சு மற்றும் வீடியோவுக்காக இல்லாமல் மிக இயல்பாக உள்ளது. எனக்கு ரொம்ப நல்லா பூ கட்ட தெரியும்
@FoodMoneyFood Жыл бұрын
நாங்கள் எப்படி வீட்டுல இருக்கிறோமோ அதே போல தான் வீடியோக்கும் ங்க..மிக்க மகிழ்ச்சி..👍🥰உங்கள் அன்புக்கு மிக்க நன்றிங்க..🙏
@E.Senthilkumar2025 Жыл бұрын
பூ வாசம் போல உங்க பாசமழகு... அனைத்தும் சிறப்பு...எளிமையான கலந்துரையாடல்.. நிறைவான இளைபாறல் ..உங்க விடியோ பார்க்கும் நேரம் அழகான நேரமாகி போகிறது..
@FoodMoneyFood Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சிங்க..உங்கள் அன்புக்கு மிக்க நன்றிங்க..👍🥰🙏
@sudharavichandran852 Жыл бұрын
ஜாதி மல்லி பூ எனக்கு மிகவும் பிடிக்கும் வீடியோ 👌👌👌👌👌
@FoodMoneyFood Жыл бұрын
மிக்க நன்றிங்க..👍🥰
@thangamaniwilliams7015 Жыл бұрын
கவிதா எனக்கு ஜாதிமல்லி ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும். நான் நல்லா பூ கட்டுவேன் வாழ்க வளமுடன் God Bless you, Hari & your Mama 🙏
@FoodMoneyFood Жыл бұрын
சந்தோஷம்ங்க..thank you so much for your blessings and love on us..👍🥰🙏
@tngamer2375 Жыл бұрын
கவிதாக்கா நேத்து எங்க வீட்டில மைதா மாவு இதேபோல தோசை சுட்டு சாப்பிட்டோம் செம சூப்பரா இருந்தது உங்க மாமா சாப்பிடுவதைப் பார்த்தாலே எங்களுக்கும் சாப்பிடனும் போல தோணுது சூப்பர் ஃபேமிலி❤❤❤
@FoodMoneyFood Жыл бұрын
சந்தோஷம்ங்க..அடுத்த முறை நானும் மைதா மாவுல செய்து பார்க்கிறேங்க..thank you 👍🥰
@hemalathavishwanathan5269 Жыл бұрын
எனக்கு ஜாதி மல்லிப்பூ என்றால் உயிர் 🤩ரொம்ப ரொம்ப பிடிக்கும் 🤩அதே போல் வித விதமாக பூ மாலை வாழை நாரில் கட்டவும் தெரியும்.. இப்போது நூல் மட்டுமே கிடைப்பதால் நூலிலும் கட்ட தெரியும்மா... வரலக்ஷ்மி நோன்புக்கு ஒவ்வொரு வருஷமும் அம்மனுக்கு பூ ஜடை கட்டி சூட்டுவேன் 🙏🏼
கவிதா இந்த வீட்டின் லொகேஷன் ரொம்ப புடிச்சிருக்கு பெரிய இடமா விஸ்தாரமான இருக்கு பக்கத்தில் கோவிலும் அழகாயிருக்கு இந்த லொகேஷன் தேவனாம்பட்டினம் அல்லது வேறு ஊரா கண்டிப்பா நீங்கள் இதற்கு பதில் சொல்லவும்
@FoodMoneyFood Жыл бұрын
எங்க ஊர் பொள்ளாச்சி பக்கம் தேவனாம்பாளையம் ங்க
@bestiesaravanaraj6794 Жыл бұрын
அருமையான பதிவு அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி மாலை நேர ஆதவனின் வெளிச்சத்தில் பூ கட்டிக்கொண்டு தக்காளி வாங்கி கொண்டு மல்லி இஞ்சி காபி குடித்து சுறுசுறுப்பாக இரவு உணவு கோதுமை கார தோசை சாப்பிட்டது மிகவும் பாராட்டுக்குரியது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி😊
@FoodMoneyFood Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி..மிக்க நன்றிங்க brother 👍🥰🙏
@manojkumarkumar1431 Жыл бұрын
அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை என்னை மறந்து vlog கை பார்த்தேன் மிக அருமை அம்மா, அப்பா எல்லா எங்கே❓ காவித அக்கா அம்மா உடல் நலம்மா இருக்கிறத
@susilaranganatham542 Жыл бұрын
❤
@FoodMoneyFood Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி..மிக்க நன்றிங்க சகோதரரே..அம்மா நலமாக இருக்காங்க..நீங்கள் நலமாக இருக்கீங்களா..👍🥰🙏
@durgaselvarajdurga8421 Жыл бұрын
ஹாய் வணக்கம் இருவருக்கும்❤🙏 சில்லுனு காத்து மல்லி காப்பி சூப்பரா இருக்கு,உங்க வீடியோ எல்லாம் தொடர்ந்து பாப்பம் ரொம்ப பிடிக்கும் இன்னும் நிறைய வீடியோ போடுங்க ❤❤ ❤ஹரிய கேட்டதா சொல்லுங்க. இருவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள் 👍👍🥰இலங்கையில் இருந்து 🇱🇰🇱🇰🇱🇰
@FoodMoneyFood Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி..மிக்க நன்றிங்க 🥰👍🙏
@jswamynathan2739 Жыл бұрын
பிரதர் சாப்பிடும் அழகே தனி .ரசிச்சு ருசிச்சு சாப்பிடும் அழகு.❤
@FoodMoneyFood Жыл бұрын
நன்றிங்க அண்ணா 👍🥰
@poongodigovindasamy6823 Жыл бұрын
உங்கள் எளிமையான விவரிப்பு வீடு சுற்றுபுறம் அருமை. மாமா கவிதா இயல்பான பேச்சு அழகு
@FoodMoneyFood Жыл бұрын
மிக்க நன்றிங்க..🥰👍🙏
@saraswathisaminathanvicepr6741 Жыл бұрын
பூ ரொம்ப சூப்பர் 👌👌👌
@FoodMoneyFood Жыл бұрын
👍🥰
@anushan1191 Жыл бұрын
நல்ல பாசமான குடும்பம்.உங்க கூட இருக்க ஆசையாக இருக்கு.
@FoodMoneyFood Жыл бұрын
வாங்க ஒரு நாள் எங்க வீட்டுக்கு..thank you 🥰
@selvasuganya3504 Жыл бұрын
Enaku jathimallipoo romba pudikum nga akka. Enakum poo katta therium nga ka. Malli kaapi super... dosai um super 😊😊😊👍
@FoodMoneyFood Жыл бұрын
Santhosam sister..thank you 👍🥰
@meenakshisreetharan6465 Жыл бұрын
Hi Kavitha very beautiful viedo.. I like your house and your family very much.. Stay blessed ma.. Its reminding my younger days at my native Erode.. We used plug this ஜாதிமல்லி during our school days and college days.. Thank you so much for sharing this viedo..
@FoodMoneyFood Жыл бұрын
Thank you so much..happy to read your message..🥰🙏👍
@selviselvi49852 ай бұрын
எனக்கு poo katrathu ரொம்ப புடிக்கும்
@prabhasuji.2437 Жыл бұрын
Hi அக்கா ஜாதி பூ எனக்கு மிகவும் பிடிக்கும்......கார தோசை சூப்பர் .... today na try panren thank you akka🤝
@FoodMoneyFood Жыл бұрын
Thank you sister..சமைத்து பார்த்துட்டு சொல்லுங்க..👍🥰
@wayback2695 Жыл бұрын
Super akkka nalla iruku vlog dailyum video potu ga nann wait pannitu iruken unga video ka ga
Sister neenga pesarathum Anna pesarathum kekarakkakave video parrpen.unga samayalum ennakku piddikkum.super sister.👍👍👍
@FoodMoneyFood Жыл бұрын
Unga message padikum pothu Rombha santhosam sister..thank you so much 👍🥰🙏
@indiraramar1674 Жыл бұрын
Kara dosa recpi super kavitha sister 😋😋😋
@FoodMoneyFood Жыл бұрын
One time try pannunga..super ah erukum..thank you nga 👍🥰
@selvee6669 Жыл бұрын
Super Vlog Kavitha 👍👍😍😍 Yenagum Poo Katta Theriyum Ma Selvee 🇲🇾
@FoodMoneyFood Жыл бұрын
Santhosam nga..thank you 👍🥰
@gowrishankari7975 Жыл бұрын
enakum intha poo romba pudikum ka athum eve time parichu appovey katti thalaila vacha semma vaasanaiya irukum
@FoodMoneyFood Жыл бұрын
Yes correct nga..appave katti vaikka enakum rombha pidikumnga..thank you 🥰🙏
@kavithiru451 Жыл бұрын
Yanaku intha poo romba pudikum sis
@FoodMoneyFood Жыл бұрын
🥰👍
@MahaD-h8k Жыл бұрын
Unga vlog pakkum pothu rompa rompa rompa rompa rompa rompa rompa rompa rompa rompa happy ya irukku sis evvalavu kavalai irunthalum ungala unga oru unga vlog patha oru thani santhosham sis I miss you too your family
@FoodMoneyFood Жыл бұрын
Unga comment padikumpothu rombha santhosam nga sister..ungal anbukku mikka nandringa..🥰👍👍
Enga oorla tomato 125 rs. Jadimalli rombha pidikkum rombha gettiya katti fridgla vecchi daily vaippen Mysore la market poi Dan poo vanganum so whenever I come to TN I ll buy daily and keep . that s dosai i HV tried from cook with sangi .it's excellent
@FoodMoneyFood Жыл бұрын
Happy to read this message..intha poo oru sedi vaanki veetla vaiyunga..seekiram valarndhudum..thank you nga 👍🥰
@KMalathi-yj3db Жыл бұрын
I like jathi malli.
@FoodMoneyFood Жыл бұрын
🥰👍
@senthilsudha1412 Жыл бұрын
Super kara dosai
@FoodMoneyFood Жыл бұрын
🥰👍
@gnanasoundaris1885 Жыл бұрын
Dosai super ❤
@sowmyakp1551 Жыл бұрын
Jathimalli vasa sa supera irukkum.
@FoodMoneyFood Жыл бұрын
👍🥰
@jayabalan52766 ай бұрын
Very nice
@selviselvi1854 Жыл бұрын
Panaivellam serthal nalla erukkum.
@FoodMoneyFood Жыл бұрын
👍👍
@kalaivanivani177 Жыл бұрын
Semma super vlog
@FoodMoneyFood Жыл бұрын
Thank you nga 👍🥰
@t.malathi361 Жыл бұрын
Akka empavumea super thanuga...
@FoodMoneyFood Жыл бұрын
Thank you sister 🥰👍
@thirumenivijayakumar3529 Жыл бұрын
In chennai tomato Rs 140 ma
@kamalapv3231 Жыл бұрын
Enakku romba pidikkum kavitha
@karthikarajkumar2736 Жыл бұрын
Very nice akka enaku romba pudiech dosa
@FoodMoneyFood Жыл бұрын
Thanks brother 👍🥰
@punithaannathurai8308 Жыл бұрын
Kavitha chudithar enga vanguveenga? Nalla irukku
@FoodMoneyFood Жыл бұрын
Pollachi la vaankinen nga..thank you 👍🥰
@kgstamaraichenthan7210 Жыл бұрын
Nice family...
@gomathiganeshan156 Жыл бұрын
I like your vlog Kavita ❤
@FoodMoneyFood Жыл бұрын
Thank you nga 🥰👍
@hariharan1034-n8d Жыл бұрын
Your Village is very nice can you please tell the name of your place and also your video is also good
@FoodMoneyFood Жыл бұрын
Thank you nga..my village near Pollachi 👍🥰
@lydianadesan2071 Жыл бұрын
Akka it's my favourite but we don't get much here in Mumbai it's very rare
@FoodMoneyFood Жыл бұрын
Ok..if you have space buy one plant and kept in your place..it will grow fastly..thank you 👍🥰🙏
@lydianadesan2071 Жыл бұрын
Thanks for the suggestions
@thirumenivijayakumar3529 Жыл бұрын
Malli idikavendama
@FoodMoneyFood Жыл бұрын
Malli odaithum serkalaam nga 👍
@ushaprakasam6446 Жыл бұрын
Yanaku poo kattuvathu rombha pidikkum.
@FoodMoneyFood Жыл бұрын
👍🥰
@tamilselvim9337 Жыл бұрын
Dhosai super
@mohanpoondii1988 Жыл бұрын
kavitha mam please 🙏 go for eye check up to know about any power increases also for new spectacles thankyou so much
@FoodMoneyFood Жыл бұрын
Sure I will do,thank you nga 👍🥰
@RanjanaM-ky5zy Жыл бұрын
Editing app sollunga pls
@RanjanaM-ky5zy Жыл бұрын
English therinthal matum KZbin channel aramika mudiuma
@FoodMoneyFood Жыл бұрын
Adobe Premiere software..English knowledge vendaam nga
@sarahfreddy3286 Жыл бұрын
Dosa super
@tharikamayilsamy5286 Жыл бұрын
ஜாதி மல்லி பூ மிகவும் பிடிக்கும்
@FoodMoneyFood Жыл бұрын
👍🥰
@renukav3058 Жыл бұрын
பூ❤
@FoodMoneyFood Жыл бұрын
🥰
@wayback2695 Жыл бұрын
Enga unnga big fan
@kavithasrkm8582 Жыл бұрын
Akka avunga enoda mamanar
@FoodMoneyFood Жыл бұрын
Santhosam nga sister..avarkitta video kaatunga 👍🥰
@kavithasrkm8582 Жыл бұрын
Avunga engita ketanga ka
@PS-9386 Жыл бұрын
Same feel sister poo katta asaiya irukum but theriyadhu epo athupadi
@FoodMoneyFood Жыл бұрын
Super nga sister..👍🥰
@AliHuss579 Жыл бұрын
Sister i love jothimathi so much sister i love watch your videos nice family
@FoodMoneyFood Жыл бұрын
Thank you so much 🙂
@bagyalakshmibagyam4986 Жыл бұрын
Super kavi ma
@Mahalakshmi-ix5ef Жыл бұрын
Super kavitha ❤ unga appa amma Enga
@FoodMoneyFood Жыл бұрын
Appa Amma innoru veetla erukaanga..👍🥰 thank you
@nagaprabu1155 Жыл бұрын
Enakku romba pedikkum
@FoodMoneyFood Жыл бұрын
👍🥰
@akkshyaramya2567 Жыл бұрын
Unga veedu nala eruku
@FoodMoneyFood Жыл бұрын
👍🥰
@anushan1191 Жыл бұрын
Hari எந்த class.எனக்கு மல்லிப்பூ ரொம்ப பிடிக்கும்.
@FoodMoneyFood Жыл бұрын
6th std.நன்றிங்க sister 🥰👍
@mythilip6453 Жыл бұрын
Me also like jadhimalli poo.....
@FoodMoneyFood Жыл бұрын
👍🥰
@jasminejas9101 Жыл бұрын
Hai Akka na pollachi pakkathula Anaimalai nanum ipatetha kadepalakana romba pudeku
@FoodMoneyFood Жыл бұрын
Santhosam sister..engal oor Negamam pakkam thank you 👍🥰
@jamunajamuna2568 Жыл бұрын
Enga netive place pollachi aliyar nga😊
@FoodMoneyFood Жыл бұрын
👍👍🥰
@Lakshmi-lb3mn Жыл бұрын
Akka enkkum entha poo romba petikkum
@FoodMoneyFood Жыл бұрын
👍🥰
@sarojarajam8799 Жыл бұрын
Good night sister Super flower
@janemariadoss3027 Жыл бұрын
Ur recipes are super ma, Kavita. Why u didn't put the video for many days. Iam waiting for your video, ma.
@FoodMoneyFood Жыл бұрын
Due to some personal and rainfall in our area we regularly not updating videos..I will try to post from next week..thank you nga 🥰🙏👍
@raji8629 Жыл бұрын
2:18
@sumathishanmugam5906 Жыл бұрын
Hi kavi eanakujathepo rompa pedekum Nan nalla poo katuven speeda katuven thosai super hi Hari eapade eruka ❤️❤️❤️❤️❤️❤️ ii
@FoodMoneyFood Жыл бұрын
Santhosam nga..enga oorlayum oru akka rombha speed ah poo katuvaanga..thank you nga 🥰👍
@Kalaiselvi_E Жыл бұрын
ஹாய் கவிதா தம்பி நல்லாஇருக்கீங்களா எல்லாமே சூப்பர் மா
@FoodMoneyFood Жыл бұрын
நாங்கள் நலம்ங்க..நீங்கள் நலமாக இருக்கீங்களா..thank you 👍🥰
@malligasibi2075 Жыл бұрын
Super
@balasundari60526 ай бұрын
ஜாதிமல்லி எனக்குப் பிடிக்கும்பூ கட்டவும் தெரியும்
@selvammeena7857 Жыл бұрын
Hi sister how are you all of your family😊❤ இந்த பூ எங்க ஊர்ல கலர் பிச்சிப் பூ என்று பெயர் 😊 எல்லோரும் சாப்பிட்டிங்களா 🍚🍛🍲
@FoodMoneyFood Жыл бұрын
We are fine..நீங்க எப்படி இருக்கீங்க ..நன்றிங்க 🙏👍🥰
@thirumenivijayakumar3529 Жыл бұрын
Poo katta therium, evening vaikanum next day nalla irukadhu
@FoodMoneyFood Жыл бұрын
Ok nga..correct..evening katti intha poo vaithaal thaan nalla erukum nga..thank you 👍🥰
@maheswariselvaraj4958 Жыл бұрын
உண்மை கவிதா கடையில் வெங்காயம் வாங்கினா வாங்க வாங்க பத்துவதில்ல
@FoodMoneyFood Жыл бұрын
கரெக்ட்ங்க ..ஊருக்குள்ள வர வியாபாரி கிட்ட வாங்கி வெச்சுட்டா ரொம்ப நாள் வரும்ங்க..👍🥰
@igvenomgaming9510 Жыл бұрын
Hi my native place is Erode
@FoodMoneyFood Жыл бұрын
👍👍
@karthimass9718 Жыл бұрын
Enga orrula thakali rate 150 today
@FoodMoneyFood Жыл бұрын
👍
@moorthivicky9221 Жыл бұрын
Akka rmp yelacha mari irukenga odampu sari ilaya sis
@FoodMoneyFood Жыл бұрын
No problem sister..thank you 🥰
@suvarna1339 Жыл бұрын
Daily video poduma kavitha ungala rombo pidikoma
@FoodMoneyFood Жыл бұрын
Video panrenga..thank you sister 👍🥰
@kalamani9190 Жыл бұрын
Hi kavitha vadasitthur pakkatthula irukkira thevanampalayama unga uru
@FoodMoneyFood Жыл бұрын
Correct nga..neenga entha oor 👍🥰
@kalamani9190 Жыл бұрын
ennoda friend uru thevanaam palayam athan ketten
@FoodMoneyFood Жыл бұрын
@@kalamani9190 ok nga..oru naal enga ooruku Vaanga