வீதியில் சோளம் விற்கும் சிங்கள பெண்ணின் தமிழ் பாடல் 😱 | Voice Of Anushan

  Рет қаралды 223,721

Voice of Anushan

Voice of Anushan

Күн бұрын

Пікірлер: 343
@selvakumaran8397
@selvakumaran8397 4 күн бұрын
தம்பி. அனுஸான். உங்கலுக்கு. வாழ்த்துக்கள. டண்டன். பரரஜசிங்கம். சகோதர்ருக்கும். எமதுவாழ்த்துக்கள். நன்றி. உங்கல். சேவை. மழற. உங்கறள். குடும்பம். நீடூடீவாழ்க. சிவனை. பிறாத்திக்கின்டேன்
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Ай бұрын
ரொம்ப சிறப்பாக பாடி அசத்திய சிஸ்ஸிற்காக ஒரு லைக் தரலாம் உறவுகளே....,!!👌🎶👌 மிக்க நன்றி!!🙏🙏🙏
@kumaresankumaresan2561
@kumaresankumaresan2561 Ай бұрын
தமிழர் சிங்கலர் ஒற்றுமையின் உருவம் இவர் வாழ்த்துக்கள் சிங்கள சகோதரி அவர்களே.
@rameshkumarchandrasekaram995
@rameshkumarchandrasekaram995 Ай бұрын
வேற லெவல் பாட்டு சூப்பர் வாழ்த்துக்கள் அக்கா வாழ்க வளமுடன்.
@Thilaga7873
@Thilaga7873 Ай бұрын
பரவாயில்லையே இந்த சகோதரி நல்லா தம் பிடித்து பாடல் பாடுறாங்களே வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் 👌👌👌
@yasothanyasothan3473
@yasothanyasothan3473 Ай бұрын
இப்படியான சகோதரிகளுக்கு தான் உதவி செய்ய வேண்டும் அருமை அருமை தம்பி அனுஷன்❤❤❤❤
@intelligentforcedivision
@intelligentforcedivision Ай бұрын
🤝🤝🤝🤝❤️❤️❤️❤️❤️❤️
@arunaramboo4421
@arunaramboo4421 Ай бұрын
ஆகா... சகோதரியின் திறமைக்கு எனது பாராட்டுகள் 👋
@parakitssongspara1090
@parakitssongspara1090 Ай бұрын
அந்த அக்காவின் அழகான குரலுக்கு ஒரு ..ஓ...போடலாம் . நல்ல குரல் வளம். இந்தியாவில் இருந்தால் இவரின் நிலமை வேறு . இந்த கஸ்ரத்திற்கு அநுசன் செய்த உதவி மிகப் பெரிது. அனுசன், மிது இருவருக்கும் வாழ்த்துக்கள்.ஊருசனம் தூங்கிடுச்சு நல்லாக பாடுகிறார்.
@JeyBalan
@JeyBalan Ай бұрын
அருமை அருமையாக பாடி அசத்திவிட்டார்கள் அந்த சிஙகள பெண்மனி
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Ай бұрын
தரமான உதவிகளை தினமும் தேடி... தேடி.... செய்கிற அனுஷனுக்கு கோடி நன்றிகள்...!!💯🙏💯 அனுஷனூடாக உதவுகிற உறவுகளுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯 வாழ்க வளமுடன்!!💐🙏💐
@baskaranmylvaganam1929
@baskaranmylvaganam1929 Ай бұрын
அருமை அருமை. எல்லா மொழியும் நம் மொழியே.பேதம் தேவையில்லை. மனித நேயம் தான் முக்கியம்.
@Thilaga7873
@Thilaga7873 Ай бұрын
என்ன ஒரு பெரிய மனசு தனக்கு கிடைத்த உதவி என்ன மாதிரி கஷ்டமாக இருக்கிறவங்களுக்கும் கிடக்கனும் என்று நினைக்கிறாங்க பாருங்க அந்த மனசு தாங்க கடவுள் இந்த இரண்டு ஏழை பென்களின் வாழ்க்கையின் நிலை மாறவேண்டும் கடவுளே வாழ்க வளமுடன்
@intelligentforcedivision
@intelligentforcedivision Ай бұрын
🤝🤝🤝🤝🤝
@mercygrace4879
@mercygrace4879 Ай бұрын
இந்த இரண்டு பேருக்கும் பண உதவி செய்து இவர்களின் குறைகளை நிறைவு செய்த சகோ திறனுக்கு மிக்க நன்றி ஆண்டவர் உங்கள் கரத்தை மென்மேலும் ஆசிர் வசிப்பார், Anushan உங்கள் இருவரையு‌ம் கடவுள் தான் இந்த ஏழை தாய் இருவரையும் பார்க்க வைத்தல்லார , உங்களுடைய சேவை மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்,
@intelligentforcedivision
@intelligentforcedivision Ай бұрын
🤝🤝🤝🤝
@ThasaSasha
@ThasaSasha Ай бұрын
சூப்பர் voice வாழ்த்துக்கள் அக்கா
@m.govindarajanrajan9884
@m.govindarajanrajan9884 Ай бұрын
உங்களுடைய கவலைகள் தீரும் விரைவில் உங்கள் குரலில் சோகம் கலந்த இனிமை இருக்கிறது. வாழ்த்துக்கள்💐💐🙏
@ajithajith4543
@ajithajith4543 Ай бұрын
தம்பி சூப்பர்
@arumugamm6040
@arumugamm6040 Ай бұрын
இந்த பெண்ணின் குரல் இனிமை. அவர் நம் தமிழ் திரைப்பட பாடலை பாட கேட்க நாம் புளகாங்கிதம் அடைந்து போகிறோம். இந்த பெண்ணின் வாழ்வு வளம்பெற வாழ்த்துவோம்.
@JekakumarPonnuthurai
@JekakumarPonnuthurai Ай бұрын
வணக்கம் அனுஷன் விது வாழ்த்துக்கள் கடவுள் துணை❤துணை❤துணை❤
@engr.ziyana.hameed1421
@engr.ziyana.hameed1421 Ай бұрын
හිතාගන්නවත් බෑ කොහිමද මෙච්චර ලස්සනට දෙමළ සින්දු, එත් සින්දු තොගයක්ම කියන්නේ කියලා, 🌹🇱🇰
@jegannadhan9836
@jegannadhan9836 Ай бұрын
Great talent
@ThasaSasha
@ThasaSasha Ай бұрын
உங்கள் சேவை தொடரட்டும் நண்பா 🙏🙏🙏🙏👍👍👍
@mahalinghamsujeevan2531
@mahalinghamsujeevan2531 Ай бұрын
வலி நிறைந்த வாள்க்கை இவர்களுக்கு இருந்தும் மனதை நிறைவாய் வைத்திருக்கிறார்கள் ❤
@wmaka3614
@wmaka3614 Ай бұрын
வாழ்க்கை
@abdulrazakrazak917
@abdulrazakrazak917 Ай бұрын
அனுசன் தம்பி தேடி தேடி போய் மனித நேய உதவி செய்யும் விதம் சிறப்பு தம்பி பணி சிறக்க வு ம் ஆரோக்கியமாக வாழ இறைவன் அருள் கிடைக்கட்டும்,,,,, தமிழ் நாட்டு தமிழன்,
@AtheefMarzook-k2u
@AtheefMarzook-k2u Ай бұрын
இவ்வளவு குரல் வளம் பெற்ற இந்த சகோதரிக்கு யாராவது வாய்ப்புக் கொடுத்தால் முன்னுக்கு வந்து அந்தக் குடும்பத்திற்கு ஒரு வருமானத்துக்கு வழியாக மாறுமே எம் நாட்டில் நல்ல அரசாங்கம் அமைந்து இவர்களுக்கெல்லாம் உதவ அல்லாஹ் கிருபை செய்வானாக 🤲😥இதை வெளிப்படுத்தும் சகோ உங்கள் ளுக்கும் கோடி நன்றி 🤲😥
@JanamJanam-zi6vu
@JanamJanam-zi6vu Ай бұрын
சாரீர வளம்்தானா தானா கிடைத்த வரம்.முயற்சியால் கிடைத்ததோ இந்த சுரம். நம்பமுடியவில்லை. வாழ்த்துக்கள்.. ....
@JanamJanam-zi6vu
@JanamJanam-zi6vu Ай бұрын
ஓடும் பஸ்சில் பாடியவருக்கு கிடைத்ந அதிஷ்டம் பிற மொழியில் மிக இனிமையாக பாடும் உங்களுக்கும் கிடைப்பதாக.
@RajinthaRajintha-b9k
@RajinthaRajintha-b9k Ай бұрын
Super anna nice voice Akka ❤❤❤❤❤
@ThivagaranThiva2431
@ThivagaranThiva2431 Ай бұрын
6
@ratheeswaranm1036
@ratheeswaranm1036 Ай бұрын
இப்பதிவை அலங்கரித்தது நவரஞ்சக பாடல்களின் சில வரிகள் அக்காவுக்கு பாராட்டுக்கள் உதவி செய்த உறவுகளுக்கு வாழ்த்தக்கள் இன்றய பதிவுகளுக்கு நன்றி அனுசான் ப/ரவி
@dhanasekarannarayanasamy1585
@dhanasekarannarayanasamy1585 Ай бұрын
சூப்பர் சகோதரி உங்கள் குரல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@yoganayakikulasingam5314
@yoganayakikulasingam5314 Ай бұрын
இனிமையாக பாடிய சகோதரிக்கு வாழ்த்துக்கள் பதிவு போட்டதற்கு நன்றி தம்பி 👍👍👍
@topoftheroc3604
@topoftheroc3604 Ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉Thambi அனுஷன் thambi Vithu உஙகள் சேவை தொ ட ரட்டும்.
@PaneerSelvam-l4g
@PaneerSelvam-l4g Ай бұрын
தம்பி நீங்க செய்து அருமையாக இருந்தது நான் அந்தமானில் இருக்கிறேன்
@sureankana6223
@sureankana6223 Ай бұрын
அந்தமானைப்பாருங்கள் அழகு உங்கள் மனமோ அதை விட அழகோ அழகு ❤❤❤
@shanfarez7943
@shanfarez7943 Ай бұрын
அனுஷன் உங்களுக்கு கடவுள் என்றும் எல்லா வளங்களையும் சுகங்களையும் தரவேண்டும் மனித நேயம் தாம் உயர்வானது எல்லோரும் சேனல் செய்றாங்க அலப்பறைதான் அதிகம் ஆனால் நீங்கள் பல பேருக்கு உதவி செய்யும் நோக்கில் மிக கஷ்டப்பட்டு பல பேரை சந்திக்கிறீர்கள் உங்களுக்கு கடவுள் துணை என்றென்றும் கிடைக்க வேண்டும் வாழ்த்துக்கள் சகோ 🥰🥰🥰🙏🙏🙏🙏
@kannathasanarun928
@kannathasanarun928 Ай бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🎉🎉🎉
@ganesanp3155
@ganesanp3155 Ай бұрын
அழகிய குரல்.அந்த குயிலுக்கு வாழ்த்துக்கள்.
@Gnanam502
@Gnanam502 Ай бұрын
நன்றாக இருக்கிறது ❤❤❤
@SuhaibSuhaib-fi9ks
@SuhaibSuhaib-fi9ks Ай бұрын
Super தம்பி உங்கட வீடியோ பாக்காம இருக்கிற இல்ல ஒங்களுக்கு சுகமில்ல ண்டு வீடியோ பாக்காம என்ன நடக்குதுண்டு தெரியல்ல sk அண்ணா வின் மூலம் தெரிந்து கொண்டோம் தம்பி இடைக்கால பாட்டு sooper voice தேவிட்டாத பாடல்கள் இடைக்கால பாடல் 👍🏻
@arulmolyanthonysamy887
@arulmolyanthonysamy887 Ай бұрын
இசையை ரசிப்பவர்களுக்குக்.மொழி ஒரு.பிரச்சனை இல்லை சகோதரிக்கு இறைவன் துணை வேண்டி பிரார்த்திக்கிறோம்
@vetha4545
@vetha4545 Ай бұрын
Anushan Thampy valththukkal
@muniappanadhimoolam7351
@muniappanadhimoolam7351 Ай бұрын
💐தமிழ் பாடல் இனிய குரலில், இராகம் மாறாத குரலில் பாடிய சிங்கள சகோதரிக்கு வாழ்த்துக்கள்🎉
@intelligentforcedivision
@intelligentforcedivision Ай бұрын
ஆஹா.... அந்த சிங்கள சகோதரி...🤝🤝🤝🤝❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@Leo-village-u7q
@Leo-village-u7q 21 күн бұрын
அருமையான பதிவு மீடியாதான் இது போல் ஆட்க்கலை வெளியே கொண்டு வரணும்.
@SivaSiva-ss8px
@SivaSiva-ss8px Ай бұрын
தம்பி நான் விடியோவை தவராமால் பார்த்து வருகிறேன் நல்லம் ஆனால் இப்போது நீங்கள் செய்த உதவியை சமமாக செய்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்
@kjpraman991
@kjpraman991 Ай бұрын
Very sweet voice. Hands down one of the best female voices ever. A very gifted lady.
@GSumathi
@GSumathi 26 күн бұрын
அருமை சகோதரி. அருமையான குரல். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@MylanSellathurai
@MylanSellathurai Ай бұрын
Anushan God bless you 👍🇩🇪
@manimaranmanimaran7016
@manimaranmanimaran7016 Ай бұрын
வாழ்த்துக்கள்
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 Ай бұрын
இந்தப் பெண் குரல் மிகவும் அருமையாக இருக்கிறது. இந்த பெண்ணுக்கு சினிமாவில் ஒரு பாடலுக்காவது சந்தர்ப்பம் கொடுத்தால் நல்லது. இசை உலக மரத்தின் கிளைகளில் பதிய கிளைகள் முளைக்கும். முளைக்கட்டுமே!
@rasi3987
@rasi3987 Ай бұрын
Very happy that this Sinhala sister sings Tamil songs very beautifully. Some channels should promote her talent and make her life more rich. Greetings from TORONTO.
@sivaperumal4499
@sivaperumal4499 Ай бұрын
இசை ஞானி இளையராஜாவின் இசை வரும் காலங்களில் உலக இதயங்களை வெல்லும் , உயிரை தாலாட்டும் .❤❤❤❤❤🙏
@sureshlondon8193
@sureshlondon8193 Ай бұрын
அருமையாக உச்சரிக்கிற்சங்க! சுப்பர் தம்பி
@nesamalar7837
@nesamalar7837 Ай бұрын
சகோதரி உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் இனிமையான குரல்
@m.r.r8408
@m.r.r8408 Ай бұрын
புலம் பெயர்ந்து, கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் சிங்கள தமிழர்கள் இந்த மாதிரி ஏழைகளுக்கு உதவுங்கள்!!
@MartinJai-e8g
@MartinJai-e8g Ай бұрын
Ilangai tamilargal
@Krishna-c2u9f
@Krishna-c2u9f Ай бұрын
Super super 👍
@nijamasri6589
@nijamasri6589 Ай бұрын
Anushan camera full cleared 👌
@mariavalan0007
@mariavalan0007 Ай бұрын
சிங்களர்களும் தமிழினத்தின் கலப்பினம் தான். இதை புரிந்து கொண்டு நாம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்
@GobiKrishna-t1g
@GobiKrishna-t1g Ай бұрын
அருமையான குரல் ❤
@ganesanm9906
@ganesanm9906 Ай бұрын
தங்கைக்கு❤❤❤ இனிமையான குரல் வளம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉 கோயம்புத்தூர்🎉🎉🎉
@manisekaran2345
@manisekaran2345 Ай бұрын
😍மனிதம் தாண்டி புனிதம் இல்லை😍. 😍நல் இதயம் தாண்டி இறைவன் இல்லை😍. 🎉அனுஷன் & உதவும் அணைத்து நல் உள்ளங்களும் வாழ்க வளமுடனும் நலமுடனும் பல்லாண்டுகள் 🎉.
@hajenthinycollin4037
@hajenthinycollin4037 Ай бұрын
அருமை
@subburayanm871
@subburayanm871 Ай бұрын
உதவி செய்த சகோதரர் அவர்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்..
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 Ай бұрын
Wow, what a voice, pronunciation is great Anushan. Couldn’t believe a Singala lady sang Tamil songs.
@-Thulangu
@-Thulangu 28 күн бұрын
அருமையாக பாடுகிறார் சகோதரி
@sriniranidr.rani.n3825
@sriniranidr.rani.n3825 Ай бұрын
இனிமையான குரல்வளம்......உழைப்பு என்றுமே தோற்றுப்போகாது.........
@v.natarajannatarajan962
@v.natarajannatarajan962 Ай бұрын
மிக மிக சந்தோஷமாக உள்ளது, தமிழ்நாட்டிலும் இதுபோன்ற கஷ்டப்படுபவர்கள் உள்ளனர்,ஆனால் பணம் படைத்தவர்கள் ஒரு சிலரே உதவியுள்ளார், உங்கள்பணி தொடரட்டும். இனிமையானகுரல். தமிழ்நாட்டில்இருந்து.
@AtheefMarzook-k2u
@AtheefMarzook-k2u Ай бұрын
அன்பான சகோ உங்கள் சேவை பாராட்டுக்குரியது மட்டுமல்லாமல் இது எங்கள் இஸ்லாமிய மதத்தைப் பெறுத்தவரை ஷதகதுல் ஜகாரியா எனப்படும் மக்கள் எம் நாட்டில் எவ்வளவு கஸ்டப்படுகிறார்கள் கவலையாக உள்ளது 😥🤲🇱🇰
@வெருகல்சதீஸ்
@வெருகல்சதீஸ் Ай бұрын
எங்கள் ஊரில் உள்ளவர்கள் மிகவும் வறுமை பாவம் உதவமுந்தவர்கள் உதவுங்கள் வெருகல் வட்டவன் அனுசன் உங்களுக்கு நன்றி
@VasuVasu-yt3ej
@VasuVasu-yt3ej Ай бұрын
சூப்பர் சூப்பர் அணுஷன்
@Thaventhirarajah
@Thaventhirarajah Ай бұрын
இப்படி உதவி செய்யும் போது புலிகளில் இருந்து போய் வெளிநாட்டில் வேலை செய்பவர் என்று சொன்னால் அது சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.நன்றி.ஏனென்றால் சிங்களவர் என்பதனால் மனம் மாறட்டுமே.
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam Ай бұрын
சிங்களவர்கள் நல்லவர்கள் தான் சிங்களவர்கள் வேஷத்தில் இருக்கும் வந்தேறி விஜயன் வம்சவளி வந்தவர்கள் தான் சிங்கள இனத்திலும் தமிழ் இனத்திலும் இருந்துகொண்டு இப்படி மிருகமாக துவேசத்தை வளர்த்து பிரச்சினைகளை உருவாக்கி கொண்டு நாட்டை அவர்கள் ஆழ்கிறார்கள் இவர்களை விரட்டினால் போதும் சிங்கள தமிழ் ஒற்றுமை சிறப்பாக இருக்கும் தூய தமிழரையும் தூய சிங்களவர்களையும் தேடி பிடிக்க வேண்டி இருக்கிறது அவ்வளவு களப்பினம் இப்போது கப்பல் சேவை வேறு தெலுகணும் மலையாளி கன்னடன் ஹிந்திகாரன் என்று வந்து குவிந்து விடுவார்கள் வியாபாரம் என்று வருவான் வீடு வாங்குவான் நிலம் வாங்குவான் கோவில்களில் ஆதிக்கம் செலுத்துவான் யுத்தம் செய்யாமலே நாட்டை பிடுங்கி கொள்வான் இலவசமாக விலை மளிவாக கொடுத்து பொருட்களை விட்பான் மக்கள் மிட்டாய் க்கு ஏமாறுவது போல ஏமாந்து விட வேண்டாம் வறுமையா பயன் படுத்தி மக்களை ஏமாற்ற ஒரு வந்தேறி கூட்டம் காத்துகொண்டு இருக்கிறது
@Sk.Sharoon
@Sk.Sharoon Ай бұрын
Supera padurinka akka valththukkal ❤❤❤❤❤
@MylanSellathurai
@MylanSellathurai Ай бұрын
Akka God bless you Germany 😢
@PpPp-zb5lc
@PpPp-zb5lc Ай бұрын
அழகா தெளிவா பாடுறீங்க அக்கா வாழ்த்துக்கள்❤❤❤
@packsmuru7834
@packsmuru7834 Ай бұрын
இவர்களது குடும்பக்க் கதை முகவும் பரிதாபகரமாக உள்ளது இறைவன் இரங்கட்டும்
@RishanthanSanthuru
@RishanthanSanthuru Ай бұрын
ஆழகான குரல் வலம்
@uthirasamyp
@uthirasamyp Ай бұрын
வளம்
@ibrahimaboubucker7326
@ibrahimaboubucker7326 Ай бұрын
வாழ்த்துகள் சகோதரி நன்றி😊
@KirushanthanKirushanthan-l6f
@KirushanthanKirushanthan-l6f Ай бұрын
கவளை வேண்டாம் அக்கா உங்களை சந்தித்தது நடமாடும் தெய்வம் இனி உங்கள் வாழ்க்கை மாறும் ❤❤❤❤❤❤❤
@wmaka3614
@wmaka3614 Ай бұрын
கவலை
@eelapirianrajasingam6565
@eelapirianrajasingam6565 Ай бұрын
இவர்களுக்கு உய்விசெய்தமைக்கு நன்றி. இனமத பேதமின்றி உதவிசெய்தமைக்கு நன்றி. வாழ்க வளமுடன்.
@srivasan4697
@srivasan4697 Ай бұрын
இந்த பெண்ணிற்கு முறைப்படி சங்கீதம் தெரிந்தவர்கள் யாராவது கற்றுக் கொடுத்தால் இவர் சிறந்த பாடகியாக வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ச. சீனிவாசன். சென்னை.
@thomasfernando2527
@thomasfernando2527 Ай бұрын
Super Anushan... again again you're rocking ... keep Rocking... Thomas From Canada Paandiruppu Kalmunai.
@RajesVillos-te2pe
@RajesVillos-te2pe Ай бұрын
Super song Anushan
@SelvaSelva-cp4up
@SelvaSelva-cp4up Ай бұрын
தம்பி உங்களைப் போன்றவர்களால் தான் மழை பெய்கிறது.நீங்கள் நீடுழ வாழ வேண்டும் என்று இறைவனை பிராத்தனை செய்கின்றேன்.
@jegannadhan9836
@jegannadhan9836 Ай бұрын
Wow excellent voice singing god bless you sister
@sampaths2841
@sampaths2841 Ай бұрын
சூப்பர் அம்மா
@maheswaransivapragasam2706
@maheswaransivapragasam2706 Ай бұрын
அட சீ நாம் தமிழன் எமக்கே தெரியாத பாட்டு சகோதரி அருமையாக பாடுகிறா வாழ்த்துக்கள். தம்பி அனுசனை பார்பதில் மகிழ்சி
@muthuvenkatachalam3757
@muthuvenkatachalam3757 Ай бұрын
அருமை சகோதரி. குரல் வளம் சிறப்பு
@RajendranLf
@RajendranLf Ай бұрын
மிக மிக அருமை. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@emilitemilit2882
@emilitemilit2882 Ай бұрын
Super ❤
@selvarasasurendran7817
@selvarasasurendran7817 Ай бұрын
Super ❤❤❤❤❤ Anusan bro
@asiaelectronic2347
@asiaelectronic2347 Ай бұрын
இந்த சக்தி ரீவியில சொஞ்ச தூசுகள் நல்லாயிருக்குதென்டு பாடுதுகளே.....அதுகளவிட மீயூசிக் இல்லாமலே இவவ சக்தி ரீவியில் பாடவிட்டால் சக்தி ரீவி பேமஸ் ஆகும்...நல்ல குரல் வளம் வாழ்த்துகள்
@gnanamragu5963
@gnanamragu5963 Ай бұрын
Super ♥♥♥👍🙏👋💪
@tamilstarkaraoke
@tamilstarkaraoke Ай бұрын
Arumai..Arumai..👏👏👏moligalai padippadu aduvum oruvidamaana arivuthaan..Naanga Eththana Naadugalugalil vasikkinroam ovvoru Naattilum ovvuru moligalundu..Naam Andha Naattil vaalvadenraal kandippaaga anda moligalai padikkanum appathaan Avargal kadaipadu vilangu .pirachchinaigal varaadu..Adeypoal Naangal moligalai padikkanum..Enakku 6 moligal theriyum.NamTamilai padiththu paattu paadiya andha sagoadarikku vaalthukkal🙏
@selladuraipremakumaran3515
@selladuraipremakumaran3515 Ай бұрын
She has talent.Nice Voice.Keep on Singing.
@UthayanathanNathan
@UthayanathanNathan Ай бұрын
Arumai. Sakothari. Tamil. Paadal. Romps. Enimaiyaaga. Erukkirathu. Valtthukkal
@svs2096y1f
@svs2096y1f 22 күн бұрын
அருமை, அருமை...❤❤👌
@TharankiniTharankini
@TharankiniTharankini Ай бұрын
Super ❤❤❤❤
@vathanarasiah1051
@vathanarasiah1051 Ай бұрын
Super congratulations akka
@packsmuru7834
@packsmuru7834 Ай бұрын
Excellent performance with Tamil song by a Sinhala lady. Very nice national integration
@FairoosHassan
@FairoosHassan Ай бұрын
அன்பார்ந்த நல்லுள்ளங்களுக்கு நன்றிகள்
@devamahadevan1390
@devamahadevan1390 Ай бұрын
Super voice. May God bless you
@marisalgabriel6847
@marisalgabriel6847 Ай бұрын
நல்லதோர் பணி வாழ்த்துகள்.👌🏾
@JanamJanam-zi6vu
@JanamJanam-zi6vu Ай бұрын
,very very sweet. Sr Good luck. Thanks ur nice voice.
@SabeskaranKamaliny
@SabeskaranKamaliny Ай бұрын
Super anushan❤❤❤
@LeelaAriyarasa
@LeelaAriyarasa Ай бұрын
Supper ❤❤❤❤❤
Wait… Maxim, did you just eat 8 BURGERS?!🍔😳| Free Fire Official
00:13
Garena Free Fire Global
Рет қаралды 9 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 7 МЛН
PLANTS VS ZOMBIES (Level 2) #theboys #viral #shorts #pvz
0:59
The Johnson Brothers
Рет қаралды 13 МЛН
ну и какое поколение лучше? 🤔
0:21
appleblackjack
Рет қаралды 2,2 МЛН
ну и какое поколение лучше? 🤔
0:21
appleblackjack
Рет қаралды 2,2 МЛН