என்னுடைய பல நாள் தேடல் இன்று உங்களால் முடிவுக்கு வந்தது. உங்களை மிகவும் பாராட்டுகிறேன். கடைசியில் DC VOLTஐ இதுபோல் மாற்றுவது குறித்து நீங்கள் விளக்கியது congrats. Please continue your videos.
@udhaya13322 жыл бұрын
Same to you bro
@RAJARAJA-ev3lc10 ай бұрын
Same bro
@periyasamysps20592 жыл бұрын
🤣அதுக்கு தான நாம இருக்கோம் check பண்ணிருவோம்.. வேற மாறி வேற மாறி 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@KannaA2372 жыл бұрын
பல நாட்களாக கிடப்பில் இருந்த 12-0 டிரான்ஸ்பார்மர்க்கு வேலை வந்தது விட்டது. இன்றே முயற்சிக்கிறேன். மிக்க நன்றி நண்பா.
@veeraragavan46672 жыл бұрын
Why blood same blood
@KannaA2372 жыл бұрын
அருமையாக வேலை செய்கிறது. மிக்க நன்றி நண்பா
@vigneshcbe8582 Жыл бұрын
Same....bro
@manieshkrishnan23202 жыл бұрын
Anna nenga soli kudukuradhu intrest ahh eruiku good job anna
@apmmohan86022 жыл бұрын
நான் எதிர்பார்த்த வீடிவோவை பதிவிட்டதற்கு நன்றி அண்ணா🙏🙏🙏
@mohanmohan.m32672 жыл бұрын
சூப்பர்....very rare வீடியோ.
@sivagurunathann939311 ай бұрын
Very good video. TDA2030 ஆடியோ குவாலிட்டி Single supply அல்லது Dual supply எதில் நன்றாக இருக்கும் என்று தெரிவிக்கவும்
@VJN-w7y9 ай бұрын
Dual power supply
@aadhvikaudios10 ай бұрын
Anne arumaiya velai seyuthu tq brother
@KUMBAKONAMTIMES2 жыл бұрын
Super. மிகவும் பயனுள்ள தகவல் 👏👏🙏🏼🙏🏼🙏🏼💐
@manialex73822 жыл бұрын
அருமையான வீடியோ பதிவுக்கு. நன்றி அண்ணா
@kumarandigitalaudios94132 жыл бұрын
விஞ்ஞானி தம்பி நீங்கள் வாழ்த்துக்கள்
@RamuRamu-fc8cl5 ай бұрын
அண்ணா அருமையான தகவல்... இந்த 2 ams,5ams கண்டு பிடிப்பது எப்டினு சொல்லுங்க pls
@iqmusicvalparai49072 жыл бұрын
சூப்பர் சார் அருமையானா தகவல் 🌹👍
@busyguysmediagraphy89002 жыл бұрын
Dual powersupply panniyachu ipo ithe ithula Single power supply bass treble board powersupply epadi kodukkurathu anney
@amjathbasha1432 жыл бұрын
Anna neenga vera level Anna
@SivanSivan-l5h Жыл бұрын
சூப்பர் தலைவா வேறலெவல்
@electronictechtamil4197 Жыл бұрын
Yanaku romba use agun Anna thank you Anna ❤️🙏
@sureshprinz86602 жыл бұрын
Diode evlo amps nu sollunga , board ku positive, negative, ground epd kandupudikirdadhu nu sollunga pls,,
@salamonunice72362 жыл бұрын
Bro cross over pathi oru video podunga ethuku use panranga nd athanala enna use etha pathi video podunga
@VijayaKumar-cp6dm2 жыл бұрын
Awesome super thanks bro..
@lakshmananrlakshmananr54342 жыл бұрын
Thanks for useful tips
@bharathm83512 жыл бұрын
Very useful bro
@ajith6312 жыл бұрын
Super thaliva
@audios31392 жыл бұрын
நன்றி அண்ணா சூப்பர் இதனால அம்பிபியார் வேறுபடுமா
@UNITECHTAMIL2 жыл бұрын
Amps , -volt மற்றும் +volt ல் பாதி பாதியாக பிரியும். Example : 12v 3amps transformer என்றால் -volt ல் 1.5amps , +volt ல் 1.5amps என்று வேலை செய்யும்.
@audios31392 жыл бұрын
Ok na than you
@harilish5896 ай бұрын
Anna intha dual supply mini prologic board kudukalama
@tutygsekartutygsekar184 Жыл бұрын
மிக்க நன்றி🙏 நன்றி🙏 நன்றி🙏
@ashokkumar-fr8uc2 жыл бұрын
Intha farmula VA DC 0 12v dual suply work aguma anna
@mrgalata6178Ай бұрын
Sir that capsitor value find pannu va thu eppdi
@SenthilKumar-lw3ig2 жыл бұрын
Semma video thanks
@kakamutta27392 жыл бұрын
Anna ipdi kudukumbodhu ampere koraiyuma
@UNITECHTAMIL2 жыл бұрын
Yes
@SulaimanMamood Жыл бұрын
Bro pcb bordile 12 volt directa transomerilirunthu conectpannirukku, athilirunthu randedathile 9 volt out corecta varuthu,,, ana cassette motor conect panna 12 volt innoradathilirunthu varuthu ana athile jumper resistans pottirunthathu burn ayidichu,,,, metrile check pannina 20 le pottu check panninen 1.4 varuthu,,, athukku entha resistance podanum.... Panasonic 850 dualdeck.... Plz bro bathil kodungo
@SivanSivan-l5h Жыл бұрын
2030 ic 2.1 ஆம்பிளிபயர் வித் புரோலாஜிக் போர்டு ல இனைக்கலாமா இதற்கு ஒரு வீடியோ போடவும்
@kishoreking97342 жыл бұрын
ipadi use pandra PA transformer heat aguma
@chinnappanchinnu21792 жыл бұрын
வணக்கம் அண்ணா இதேபோல் 0 30 மற்றும் 0 24 டிராண்ஸ்பாா்மைரயும் செய்ய முடியுமா கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா🙏🙏🙏🙏🙏
@kpandiyan92636 ай бұрын
சிங்கிள் ஐயா வணக்கம் சிங்கிள் பவர் சப்ளை டூல்ஸ் போல மாத்துறதுக்கு சொன்னீங்க+ வைக்கும் போது கரெக்டா காட்டு மைனஸ் வைக்கணும் முள்ளு ரிவர்ஸ்ல வருது
@atulshevgaonkar79632 жыл бұрын
Informative video. I want stereo 2030 Amplifier board. Can you arrange to send in maharashtra? Your reply is most Awaiting👍
Hello sir ekitaa. 18 0 18 3amp transformer iruku athuku 4700uf la ethana volt capacitor podanum 35v poten dc la varum pothu 50 0 50 varuthu 50v capacitor podalamaa illa 63v podanuma please reply sir
@retina-x59492 жыл бұрын
150 2fet. Mono board ku potutathukku
@retina-x59492 жыл бұрын
Please reply 🥺🥺
@UNITECHTAMIL2 жыл бұрын
18 0 18 Transformer dc la 50 0 50 eppadi varum. Condenser, diode ethuvum podamal. Transformer secondary ac volt mattum Check panni sollunga.
@retina-x59492 жыл бұрын
@@UNITECHTAMIL Secondary volt na gnd illlama rendu blue ac la mattum ah 35 something varuthu
@mathayanaiyanai64452 жыл бұрын
Anna velai kitaikkumma anna
@VJN-w7y9 ай бұрын
0 24 transformer 10 amp dual power supply diode value evelvo
@kannanperusu67572 жыл бұрын
அருமையான பதிவு அண்ணே 0.20v +20v.0.-20v மாத்தி பயன்படுத்தளாமா அண்ணே கொஞ்சம் சொல்லுங்க pls.......
@UNITECHTAMIL2 жыл бұрын
பயன்படுத்தலாம் transformer amps பொறுத்து diode use பண்ணனும்
@imranfarhath50062 жыл бұрын
Use full video
@munibharani12682 жыл бұрын
Hi anna Stk 4231 , dainty 12 4 homs ku entha sup pre match ahum anna
@UNITECHTAMIL2 жыл бұрын
PT2351 sub pre or maharaja jbl1500 sub pre
@aakhashrajan6662 жыл бұрын
Anna 12v BT ya eppati 24v madhu vathu Adhuku oru video onu podunga...
@kambankalai22252 жыл бұрын
Ipdi pannah ampere loss agatha annna?
@Omrfrankomrfrank5 ай бұрын
0 12 vechi 28 0 28 panna mudiyuma ...
@devadossdevadoss6643 Жыл бұрын
Very Very tanks sir.
@sumeshkv51182 жыл бұрын
Sir, if you do this with battery, can you get dual supply?
@sridharkishoressridharkish68937 ай бұрын
Ithukku pathu la 6a doide use panna lama
@exploringBasava2 жыл бұрын
Sir your very talented
@KathireshKathir-pm9il Жыл бұрын
அண்ணா amplifier இந்த சப்லே யூஸ் பண்ணலாமா
@nareshhellyhelly13382 жыл бұрын
Super baaaaa. Number thaanga paaa
@sivasurya6100 Жыл бұрын
அண்ணா இதே போல battery la இருந்து dc volt வருமே அதையும் dual power supply va மாத்த முடியுமா?
30-0-30V 10Amp டிரான்ஸ்பார்மர் வைண்டிங் வீடியோ ஒன்று போடுங்க சார்
@lollipopbike4912 Жыл бұрын
அண்ணா இப்போ செஞ்ச 0 12 doubler battery ku use aguma
@UNITECHTAMIL Жыл бұрын
No
@anandraj86709 ай бұрын
அண்ணா அம்ப்ஸ் அதேதான் வருமா??
@dannanaraminaidu78532 жыл бұрын
Super video brother
@Swagsurya15172 жыл бұрын
Bro indha method 12v or 24v battery la work agum ha bro
@UNITECHTAMIL2 жыл бұрын
No only ac யில் work ஆகும். Battery Dc என்றால் இரண்டு battery யில் dual power supply out எடுக்கலாம்.
@manik4232 Жыл бұрын
அண்ணா இதே மாதிரி Dc power supply use pannalama
@ArumugamP-fj4df5 ай бұрын
Enkum intha dout irugu
@vanaselvi85972 жыл бұрын
Anna Kumar to fit mono board ku 20-0-20 transformer 5 ampir podalama anna, subwooferku
@UNITECHTAMIL2 жыл бұрын
Podalam aanal gain konjam kammiyaga irukkum
@rajamanipanchapakesan54732 жыл бұрын
Super
@askraskr1590 Жыл бұрын
Transform voltage 24 அதை rectify செய்தால் 42 0 42 out put வருது அது ஏன்?
@originsoftwares3152 Жыл бұрын
அண்ணா 0 35 என்னிடம் இருக்கு,, STK 4191 கு டூயல் (35 0 35 ) எடுக்கணும் நீங்கள் குறிப்பிட்ட மாதிரி கனெக்ஷன் பண்ணாலாமா? அம்பியர் குறையுமா,, ஒரு AC line dircect ah கிரௌண்ட் ல கொடுத்தா ஏற்கனவே body கிரௌண்ட் கேபினிட் ல அடிச்சுருக்கு,, ஷார்ட் ஆகுருமா? இல்ல ஒர்க் ஆகுமா,,
@VJN-w7y9 ай бұрын
0 35 v 10amp to dual power supply 42 0 42 DC 5amp varum
@ramdass51192 жыл бұрын
வணக்கம் 12-0-12 transformer 4440 ic power supply & sab woofer Bass board எவ்வளவு தரவேண்டும் என்று விளக்கம் தேவை
@VJN-w7y9 ай бұрын
5amps
@saroammu651621 күн бұрын
12-0-12 இருந்த line எப்படி தரது
@praveenpraveentt5572 Жыл бұрын
Good
@jeromegsam Жыл бұрын
Really worth ❤
@SivaKumar-xf1dv Жыл бұрын
Super pro..
@SivaKumar-xf1dv Жыл бұрын
❤
@originsoftwares3152 Жыл бұрын
0 30 (5 amp) சிங்கிள் பவர் சப்ளை ல ரன் ஆகுற மாதிரி எதாவது IC and Board irukka?
@UNITECHTAMIL Жыл бұрын
Stk4392
@originsoftwares3152 Жыл бұрын
@@UNITECHTAMIL நன்றி அண்ணா
@sivagurunathann8327 Жыл бұрын
இந்த 39 டி சி வோல்ட்டா stk4392 board க்கு கொடுக்கலாமா என கூறவும்
@UNITECHTAMIL Жыл бұрын
Kodukalam
@sivagurunathann8327 Жыл бұрын
@@UNITECHTAMIL மிக நன்றி
@tamilanda3342 жыл бұрын
வணக்கம் நண்பரே இப்போ Ac 220v ஓம்திட்டர் ஆட்டோவில் செட்பன்ன 12V Dc ஆக்க முடியுமா ஒரு வீடியோ போடுங்க நண்பரே
@UNITECHTAMIL2 жыл бұрын
Inverter use பண்ணனும்
@lnssenthilkumaransenthil53422 жыл бұрын
சூப்பர்
@Sunny-sunny24 Жыл бұрын
Sir How to find which one wire is 0 volt and 12 volt ?
@abhijith4396 Жыл бұрын
Single tap both are same ...only center tap have difference
@spartankinga26594 ай бұрын
Intha board வைத்து ஆட்டோவுக்கு யூஸ் பண்ணமுடியுமா
@ravishanker19412 жыл бұрын
ஜீ வேர வேர மாதீரி அடுத்த. சாதனையாளர் வாழ்த்த வயதுயில்லை வணங்குகிறேன் நன்றி ஆசான் அவர்களே நன்றி (இதோடு ஹாம்ஸ் ஏறுமா குறையுமா)
@sambathkumar00722 жыл бұрын
Down aagum
@UNITECHTAMIL2 жыл бұрын
Amps , -volt மற்றும் +volt ல் பாதி பாதியாக பிரியும். Example : 12v 3amps transformer என்றால் -volt ல் 1.5amps , +volt ல் 1.5amps என்று வேலை செய்யும்.
@saravanank6102 жыл бұрын
Super anna
@DoNaK_DeViL2 жыл бұрын
Frequency control adichu sub pre adjust panunen, subwoofer உதறல் stop agiruchu bro, thank you for your support
@RajKumar-zo9qw2 жыл бұрын
Eppadi frequency control add pantrathu sollunga bro
@DoNaK_DeViL2 жыл бұрын
@@RajKumar-zo9qw Naan use panra SubPre board la frequency control podura place la oru jumper line potu irunthanga, so atha remove panitu oru 47k control la input-output line la connect pani control adjust panunen, enoda sub உதறல் பிரச்சன stop agiruchu
@DoNaK_DeViL2 жыл бұрын
@@RajKumar-zo9qw ungaloda SubPre ena board nu sollunga, athula ena panalam nu pakalam
தலைவா என்னுடைய 2030ic board la sound கம்மியா வருகிறது
@SKREDITZ01112 жыл бұрын
bro 12 0 12 +12v and -12v G connection details solluga plz
@satishbankupalli2 жыл бұрын
Sir three 8inch speakers in parllel to one audio board which ohms and watts required, which mono audio board is suitable
@UNITECHTAMIL2 жыл бұрын
Speakers ohms?
@satishbankupalli2 жыл бұрын
@@UNITECHTAMIL plz tell me sir which ohms sutable I assembling travels 24v bus amplifires, sir plz give ur whtsapp no
@satishbankupalli2 жыл бұрын
@@UNITECHTAMIL sir reply tell me sir
@atulshevgaonkar79632 жыл бұрын
2SC5200 WITH 1943 Audio board is mono and working on 24volt 40 watt 4 ohms woofer each with if require tweeters r best also. Use network kit in each speaker box. It will sufficient.
@HariElectronic5.12 жыл бұрын
Anna supper tq anna
@apmmohan86022 жыл бұрын
அண்ணா ஆம்பிளிபயர் ஆன் செய்யும் போதும் ஆப் செய்யும் டப் ம்ம் என்று சத்தம் வர என்ன காரணம் அதை எவ்வாறு சரி செய்வது அண்ணா
@UNITECHTAMIL2 жыл бұрын
Speaker production board podunga or master volume full kuraithuttu amp on or off pannunga sound varathu
@rasurasu6895 Жыл бұрын
Pro AMPEAR குறையுமா pro
@UNITECHTAMIL Жыл бұрын
Yes
@rasurasu6895 Жыл бұрын
@@UNITECHTAMIL pro two 12 0 12 tranformer use பண்ணி 24 0 24 convert pannalama video போடுங்க pro ......l am wighting
@imthiyas46382 жыл бұрын
Sir. 30-0-30.7Amp ac volt dc 45-0-45.output எந்த amplifier போடு யூஸ்பன்னலாம் Sir
@UNITECHTAMIL2 жыл бұрын
FET amplifier board or STK4231
@RajaNaga49 Жыл бұрын
👍👍👌👌👋👋🙏🙏🙏
@p_rajausha1233 Жыл бұрын
13 0 13 voltage how to convert 12 0 12
@alagarraja7648 Жыл бұрын
அண்ணா நீங்க கம்பி வச்ச உடனே உருகுது அதே மாதிரி எங்களுக்கு உருக மாட்டேங்குது எதனால் காரணம் உங்களுடைய போன் நம்பர் வாட்சப் நம்பர் இருக்குங்களா