எனக்கு நீங்கள் போட்ட வீடியோ அனைத்தும் அருமை பல ஆயிரம் பணம் செலவு செய்து கத்துகொடுத்தாலும் முடியாததை நீங்கள் கத்துகொடுக்கும் விதம் அருமை இதைவிட எளிமையாக சொல்ல இயலாது உங்கள் பணி தொடர என்மனமார்ந்த நன்றிகள் தொடரட்டும் உங்கள் பணி.
@KARTHIKEYAN-ll2ib3 жыл бұрын
Romba Simple and clear..ah..iruku sir......Circuit ... Am waiting for....MPPT type Solar charger.....circuit
@durairaj51813 жыл бұрын
இனிய காலை வணக்கம் உங்கள் அனைத்து படைப்புகளும் எளிதாக புரிந்து கொள்ளும் படியாக உள்ளது. மிக்க நன்றி. 24 ஓல்ட் 5 ஆம்ஸ் உள்ள டிசி மோட்டார் இயக்கத் தேவையான ரிலே மாடுலர் சர்க்யூட் பற்றிய விளக்க காணொளி ஒன்று தருமாறு வேண்டுகிறேன். மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள்.🙏
@kannanl79423 жыл бұрын
எளிதாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் தந்தமைக்கு நன்றி
@AVPowerVision3 жыл бұрын
Super Sir.. clear explanation.. waiting for BMS Concept...
@boswanramaraothulasiraman97293 жыл бұрын
Great illustration. புரியாததை புரிய வைத்துவிட்டீர்கள்.
@kirubasathiakksjsk9542 Жыл бұрын
Super sir. This useful for engineering student sir.
@thiruganesandhanendraraj14133 жыл бұрын
You are our best gift in time. Not only understanding also remembering well. May God bless you for all your hard work.
@saravananraj53803 жыл бұрын
Nice Explaination..... super captain
@prakashjigudalur19033 жыл бұрын
அருமை.நன்றி ஐய்யா.👏👏👏
@jhonpeter2889Ай бұрын
நன்றி சார்..!🙏🏻🙏🏻🙏🏻
@SureshSuresh-it2uv3 жыл бұрын
Video அனைத்தும் super sir இடையில் வரும் culculation புரியவில்லைsir, power, resistance, current, voltage culculation video podunga sir please🙏
@mvijayakumar09112 жыл бұрын
Excellent sir. Thank you for your untiring efforts in refreshing my knowledge of electronics. Your videos rekindle my interest and thus helps me to keep my hobby alive even after 50 years of starting. Further, Kudos to you for telling in Tamil !!. Keep it up Sir.
@pothipm3 жыл бұрын
நன்றி சார், சிங்கில் பேசிங்க் ப்ரிவெண்டர் சர்கியூட் பத்தி விளக்குங்கள்.
@sajuaugustine43512 жыл бұрын
Clear explanation thanks
@koyakoya50862 жыл бұрын
Thank you sir for this magnanimity
@sundarrajan20543 жыл бұрын
Sir step down transformer, centre tapped transformer with rectifier pathi video podunga sir... Romba usefula irukkum....
@r.emuthu73937 ай бұрын
நன்றி அய்யா
@gowthamsubramani71243 жыл бұрын
Very useful sir
@natsekgy3 жыл бұрын
Nice explanation
@018_petchimuthu.g43 жыл бұрын
Super explanation
@tamizhan98363 жыл бұрын
Sir alternater 3 phse varuthu atha single phase sa matha diode sollunga sir
@ranandan3548 Жыл бұрын
நன்றி சார்
@mahenkansath68643 жыл бұрын
Very useful
@venkatmohan11106 ай бұрын
How to calculate the capacitor value for the doubler circuit sir
@udhaikumar45393 жыл бұрын
you're doing good explanation and i wanted to know how you are doing this animation's do you have any software