Voltage Stabilizer details in tamil

  Рет қаралды 20,200

Maruthavalli Ammal Skill Training Centre

Maruthavalli Ammal Skill Training Centre

Күн бұрын

Пікірлер: 53
@LAXMAN361
@LAXMAN361 7 ай бұрын
மிகத் தெளிவாக புரிந்தது நன்றிகள் பல அண்ணா
@maruthavalliammal
@maruthavalliammal 7 ай бұрын
மிக்க மகிழ்ச்சி.
@raghupathi6657
@raghupathi6657 2 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் சார் நன்றி
@maruthavalliammal
@maruthavalliammal 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@harikris14
@harikris14 3 ай бұрын
Thanks for the information..
@maruthavalliammal
@maruthavalliammal 2 ай бұрын
Welcome
@Kokila9850
@Kokila9850 7 ай бұрын
Super brother 👍👍👍👍👍👍
@maruthavalliammal
@maruthavalliammal 7 ай бұрын
Thank you ❤
@kjr3d348
@kjr3d348 9 ай бұрын
V guard ,microtek or Everest which is best brand for AC stabilizer
@sivasatheesh8375
@sivasatheesh8375 Жыл бұрын
Super explanation sir, thank you so much, l leaning from your videos sir.
@maruthavalliammal
@maruthavalliammal Жыл бұрын
🙏
@ADHIBAR
@ADHIBAR Жыл бұрын
​@@maruthavalliammal sir 1800w washing machine ku stabiliser entha range stabiliser use pananum intha stabiliser 240volt Mela pona cut airuma
@arul2176
@arul2176 2 жыл бұрын
Super sir I'm your big fan
@maruthavalliammal
@maruthavalliammal 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி.
@alexander29-p4p
@alexander29-p4p Жыл бұрын
Me too sir..😊
@maruthavalliammal
@maruthavalliammal Жыл бұрын
🙏
@RajeshKumar-cs8ot
@RajeshKumar-cs8ot Жыл бұрын
Sir excellent video
@maruthavalliammal
@maruthavalliammal Жыл бұрын
மிக்க நன்றி
@legendforever1430
@legendforever1430 3 ай бұрын
Sur i have one doubt can i use double booster premiere stabilizer for electronic purpoose ex: tv,console dvd
@maruthavalliammal
@maruthavalliammal 3 ай бұрын
நண்பரே, டிவி போன்ற மின்னணு சாதனங்களுக்கு என்றே பிரத்யேகமான வோல்டேஜ் ஸ்டெபிலைசர்கள் இருக்கின்றன. அவற்றை வாங்கி பயன்படுத்துவதே நல்லது. ஏசிக்கு பயன்படுத்தக்கூடிய ஸ்டெபிலைசரை தவிர்ப்பது நல்லது.நன்றி
@legendforever1430
@legendforever1430 3 ай бұрын
@@maruthavalliammal ok
@ArunKumar-dx4jk
@ArunKumar-dx4jk 9 ай бұрын
Sir. 3 fan 3 light 1 mixy. 1 grirnder eruku. Already 900Va luminous inverter with battery connected. Sir
@augustinrajkumar8846
@augustinrajkumar8846 3 ай бұрын
நன்று
@maruthavalliammal
@maruthavalliammal 3 ай бұрын
மகிழ்ச்சி.
@newold2707
@newold2707 Ай бұрын
Bro kvA watts voltage ethula eppadi calculation panni eppadi vankurathu solluga bro
@maruthavalliammal
@maruthavalliammal Ай бұрын
kzbin.infoWwtqw51XIT0?feature=share
@ArunKumar-dx4jk
@ArunKumar-dx4jk 9 ай бұрын
Low voltage problem. Double boost Ac stablizer podalama. Fan tv mixcy light ku
@maruthavalliammal
@maruthavalliammal 9 ай бұрын
தாராளமாக பயன்படுத்தலாம்.
@ArunKumar-dx4jk
@ArunKumar-dx4jk 9 ай бұрын
But current romba kamiya varthu sir. Eapdi solve panrathu
@kjr3d348
@kjr3d348 9 ай бұрын
Sir which stabilizer brand is best for 1.5 ton non inverter split AC
@maruthavalliammal
@maruthavalliammal 9 ай бұрын
நண்பரே, தவறாக நினைக்க வேண்டாம்.நாங்கள் எந்த ஒரு நிறுவனத்தின் தயாரிப்பையும் முன்மொழிவதில்லை.நன்றி.
@gopalakrishnanb4353
@gopalakrishnanb4353 Жыл бұрын
Sir, Enaku voltage booster home ku venum Veetula ac.1.5ton ,grinder,mixi,motor,tv water heater 2kw ivalo equipment iruku evelo voltage booster use panalam Apudi use pana current bill increase agum ah
@maruthavalliammal
@maruthavalliammal Жыл бұрын
5kva ஸ்டெப்லைசர் பயன்படுத்தவும். ஆனால் ஏசியையும், வாட்டர் ஹுட்டரையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தவே கூடாது. முடிந்த வரை அதிக கரண்ட் எடுக்கும் மின்சாதனங்களை ஒரே சமயத்தில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பூஸ்டர் அளவு உங்களுக்கு வரும் வோல்ட்டேஜ் அளவை வைத்து தீர்மானிக்கவும். காணொளியில் தெளிவாக தரப்பட்டுள்ளது. நன்றி
@rudreshwaran2436
@rudreshwaran2436 Жыл бұрын
V-Guard 5kva stabilizer price evvalavu sir. 5 kva stabilizer la 0.25 hp and 0.50 hp grinder motor use pannalama sir
@maruthavalliammal
@maruthavalliammal Жыл бұрын
சரியான விலை தெரியவில்லை. ஒவ்வொரு மோட்டாரிலும் அது எடுக்கக்கூடிய அதிக பட்ச மின்னோட்ட (current)அளவு தரப்பட்டிருக்கும்.அதைகணக்கில் கொண்டு நீங்களே ஸ்டெபிலைரை தேர்வு செய்யலாம்.அது பற்றி இந்தக்காணொளிப்பதிவிலும் தெளிவாக விளக்கி உள்ளோம்.கவனித்து பார்க்கவும். சரி உங்கள் கேள்விக்கான பதில்: தாராளமாக பயன்படுத்தலாம்.நன்றி
@mageshk1209
@mageshk1209 9 ай бұрын
Sir single phase supply ரெண்டு 1.5ton ac use பன்னும்போது stebliser எப்படி choose பன்னனும் சார்
@maruthavalliammal
@maruthavalliammal 9 ай бұрын
தனித்தனியான ஸ்டெபிலைசர் தான் பயன்படுத்த வேண்டும்.சிங்கிள் பேஸ் மட்டுமே உள்ள மின்சப்ளை என்றால் ஒரே நேரத்தில் இரண்டு ஏசிகளையும் இயக்குவதை தவிர்க்கவும்.நன்றி
@ArunKumar-dx4jk
@ArunKumar-dx4jk 9 ай бұрын
Ac stablizer wasta eruku sir main line la podalama. Low voltage problem sir
@maruthavalliammal
@maruthavalliammal 9 ай бұрын
Yes.Proceed
@kidoo1567
@kidoo1567 Жыл бұрын
Anna.. Night aana stabliser red ayrudhu.. morning it was working good..why
@maruthavalliammal
@maruthavalliammal Жыл бұрын
தம்பி... இந்த கோடைகாலத்தில் இரவில் ஏசியை அநேக வீடுகளில் பயன்படுத்துவதால் பொதுவாகவே மின்னழுத்தக்( வோல்டேஜ் டிராப்) குறைவு ஏற்படும். உங்கள் வீட்டில் இரவில் , ஸ்டெபிலைசரின் லோ வோல்ட்டேஜ் கட் ஆப் ஐ விட,ஏசி க்கு வரும் சப்ளை குறைவதால் , ஸ்டெப்லைசர் அவுட் புட் வரவில்லை என நினைக்கிறேன். இரவில் ஏசிக்கு வரும் வோல்டேஜ் 180 க்கு அருகில் இருந்தால், டபுள் பூஸ்டர் ஸ்டெப்லைசர் வாங்கி பயன்படுத்தவும். ஏற்கனவே டபுள் பூஸ்டர் இருப்பின் டிரிபிள் பூஸ்டருக்கு மாறவும்.முடிந்தால் வோல்டேஜை அளந்து பார்த்து சொல்லவும்.அதன் மூலம் மிகச்சரியான பதில் சொல்ல இயலும்.நன்றி
@Kamlesh-q6k
@Kamlesh-q6k Жыл бұрын
Sir 5KVA la 1.5 TON USE PANALAMA? HIGH KVA LA LOW TON USE PANALAMA
@maruthavalliammal
@maruthavalliammal Жыл бұрын
நண்பரே, உங்கள் கேள்விக்கான பதில்,இந்த காணொளியில் 3.14 நேரத்தில் தரப்பட்டுள்ளது.நீங்கள் கவனிக்கவில்லை என நினைக்கிறேன். பார்க்கவும்.நன்றி🙏
@bastinsolomon6120
@bastinsolomon6120 2 жыл бұрын
👍👍👍
@maruthavalliammal
@maruthavalliammal 2 жыл бұрын
Thank you
@GmobileShop
@GmobileShop 8 ай бұрын
BATTERY CHARGER 935 W Input Voltage 180VAC-280VAC, 47-63Hz Output Voltage Output Current 60-85VDC THA 10% (Max) Input and Output Protection. Entha மாதிரி stabilizer select pannalam
@maruthavalliammal
@maruthavalliammal 8 ай бұрын
2kva, single booster is enuff.
@dasssk4616
@dasssk4616 2 жыл бұрын
Sir free course admission eppo sir
@maruthavalliammal
@maruthavalliammal 2 жыл бұрын
Waiting for government allotment, may be it will take two months. We will inform the starting date in our channel. Thank you
@MURALIKRISHTV
@MURALIKRISHTV 2 жыл бұрын
Like g
@maruthavalliammal
@maruthavalliammal 2 жыл бұрын
மிக்க நன்றி
@shockraja8670
@shockraja8670 Жыл бұрын
Institute enga iruku sir
@maruthavalliammal
@maruthavalliammal Жыл бұрын
Chennai, Kolathur.
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
Which stabilizer is best for home appliances?Electrical Express | TAMIL
7:08
Electrical Express Tamil
Рет қаралды 32 М.
Filter,Strainer,Drier எங்கே?எதற்கு?எப்படி? in Tamil
7:05
Maruthavalli Ammal Skill Training Centre
Рет қаралды 11 М.
STABILIZER...... SERVICING.. INTRODUCTION.....
19:12
Electronics Training In Tamil எலக்ட்ரானிக்ஸ் பயிற்சி
Рет қаралды 15 М.
90 V வந்தாலும் 230 V ஆக Boost செய்து தரும் Servo Voltage Stabilizer !!
6:14
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН