Technician tds elllam check pani podrara ila salt evlo irunthalum podalama unga mechine ethum complaint ilama run agutha
@kathijavinulagam3 ай бұрын
இந்த மிஷினில் எந்த கம்ப்ளைன்ட் இல்லை நான் எதுவும் தனித்தனியாக போடுவது கிடையாது ஒரே டேப்லெட் வாங்கி போட்டு விடுகிறோம் விம் டிஷ் வாஷ் டேப்லெட் தான் வாங்கி போடுகிறோம் நன்றாக தான் இருக்கிறது எதுவும் தனித்தனியாக வாங்கி போடுவது இல்லை டேப்லெட் என்றால் ரொம்ப ஈசியாக இருக்கிறது ஒரு தடவை மிஷின் ஃபுல்லாக பாத்திரம் போட்டு கழுவுவதற்கு ஒரே ஒரு டேப்லெட் மட்டும் போடுகிறோம் அவ்வளவுதான்
@jaganathana11993 ай бұрын
Tds evlo irukanum
@thanitechchannel7 ай бұрын
Useful review
@kathijavinulagam7 ай бұрын
Thank you so much
@jaganathana11993 ай бұрын
Akka ithu tds evlo range vara vela seithu
@kathijavinulagam3 ай бұрын
நான் வீடியோவில் சொல்லி இருப்பது போல் தான் டீ பாத்திரம் அடிப்பிடித்த பாத்திரத்தை மட்டும் தேய்த்து போட வேண்டும் மற்றபடி நன்றாக தான் கழுவுகிறது நாங்கள் பாத்திரத்தை சும்மா ஒரு கழுகு கழுவி தான் இது உள்ளே வைக்கிறோம் பாத்திரம் சுடு தண்ணீரில் கழுவுவதால் நன்றாக தான் இருக்கிறது