Voyager-1 சிக்னல் வந்துவிட்டது | சாதித்து காட்டிய நாசா

  Рет қаралды 38,242

Behind Earth

Behind Earth

Күн бұрын

Пікірлер: 79
@BehindEarthTamil
@BehindEarthTamil 5 ай бұрын
Stargazing event booking: 7871242876
@navinkumarhrd
@navinkumarhrd 5 ай бұрын
Any possibility during July 2024 or August 2024
@Devotionalentertaiment
@Devotionalentertaiment 5 ай бұрын
வாயேஜர்சாட்டிலைட்ட தயாரித்த விஞ்ஞானிய பாராட்டவேண்டும்🎉
@gopict8959
@gopict8959 5 ай бұрын
Voyager 1 க்காக first like
@MohamedHassan-rd4im
@MohamedHassan-rd4im 5 ай бұрын
My birth year 1977 on that day launch voyager 1 .now am age is 47 .still voyager journey in space its scientific miracle great thanks for Carl saagen
@BehindEarthTamil
@BehindEarthTamil 5 ай бұрын
😊
@kkalimuthuraj
@kkalimuthuraj 5 ай бұрын
அறிவியலின் அதித வளா்ச்சிக்கு நாம் நன்றியை தெரிவிப்போம்
@raajteja
@raajteja 5 ай бұрын
செம்ம சந்தோஷமா இருக்கு எனக்கு செம்ம செம்ம செம்ம ப்ரோ
@karuppusamy672
@karuppusamy672 5 ай бұрын
❤❤❤ உங்கள் சேனல் மிகப்பெரிய அளவில் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉😊😊❤❤❤
@BehindEarthTamil
@BehindEarthTamil 5 ай бұрын
😊❤
@sridevip412
@sridevip412 5 ай бұрын
அளவில்லா மகிழ்ச்சி.🎉🎉🎉
@GobiSubburaj
@GobiSubburaj 5 ай бұрын
Arumai thambi ❤❤❤❤
@raghuvijesh4141
@raghuvijesh4141 5 ай бұрын
Ungal nalla seyal thodara venum 👍👍👍👍👍👍👍
@spmoorthy2597
@spmoorthy2597 5 ай бұрын
அருமை தம்பி👍👍👏👏💪💪
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 5 ай бұрын
சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊
@mohanrajmohanraj6234
@mohanrajmohanraj6234 5 ай бұрын
Voyajer1.2 .super
@erodejagan2542
@erodejagan2542 5 ай бұрын
அருமை சகோ
@kumark7541
@kumark7541 5 ай бұрын
Very good evening.
@narayanasamy3594
@narayanasamy3594 5 ай бұрын
அருமை.😮
@sachu7t
@sachu7t 5 ай бұрын
Super🎉🎉🎉 this is what we expect from you🎉🎉
@mageshvagishilovejesusmage561
@mageshvagishilovejesusmage561 5 ай бұрын
Vanthudiya Voyager ,salute
@elatchiyarajanglobus5129
@elatchiyarajanglobus5129 5 ай бұрын
Hi bro ஒரு சின்ன சந்தேகம்... வயேஜர் சூரிய வெளிச்சத்தில் இருந்து பவர் ஜெனரேட் பண்ணி ட்ராவல் பண்ணுதுன்னு படிச்ச ஞாபகம்.. சூரிய குடும்பத்தை தாண்டிருச்சுன்னா ... வயேஜர்க்கு ட்ராவல் பண்ண பவர் எங்க இருந்து கிடைககுது?
@BehindEarthTamil
@BehindEarthTamil 5 ай бұрын
ஆரம்பத்தில் சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தை பயன்படுத்திக் கொண்டது அதன் பின்பு thermo ஐசோடோப் பயன்படுத்தி இப்போது பயணம் செய்கிறது
@paulrajraj8953
@paulrajraj8953 5 ай бұрын
By thermo electricity powered by isotopic plutonium & can power 80 years
@jebaseelan3284
@jebaseelan3284 5 ай бұрын
அருமையான தகவல் மகிழ்ச்சி ஆனால் எமது சூரிய குடும்ப எல்லையை தாண்டி வேறொரு நட்சத்திர குடும்ப எல்லைக்குள் சென்றுள்ளது என்று கூறுவது பொருத்தமற்றது என்று நினைக்கிறேன்.ஏனெனில் எமக்கு அருகில் உள்ள புறக்சிமா சென்ரோறி நட்சத்திர கூட்டம் உள்ள தூரம் கிட்டத்தட்ட 4.24 ஒளி ஆண்டுகள். ஆனால் இந்த விண்கலங்கள் பயணித்து இருப்பது கிட்டத்தட்ட 22-24 ஒளி மணித்தியாலங்கள் மட்டுமே ஆனால் இது மனிதனின் மிகப்பெரும் மகத்தான சாதனை என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
@BehindEarthTamil
@BehindEarthTamil 5 ай бұрын
Interstellar space means They call it the interstellar space between two stars
@jebaseelan3284
@jebaseelan3284 5 ай бұрын
True. but not yet completely out of the Sun's gravitational pull
@mohanaprabhakarts9989
@mohanaprabhakarts9989 5 ай бұрын
superb bro great insight
@Mr_Rushy_
@Mr_Rushy_ 5 ай бұрын
Great come back Voyager 1.
@showme13100
@showme13100 5 ай бұрын
Excellent info❤
@seyedkasim
@seyedkasim 5 ай бұрын
Wooooow super
@nareshstreet2654
@nareshstreet2654 5 ай бұрын
Welcome back to earth 🌎🌍
@srinivasank8945
@srinivasank8945 5 ай бұрын
இந்த விண்கலம் பூமியிலிருந்து அனுப்பப்பட்டது என்ற தகவல் தங்கத் தகட்டில் தமிழ் மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது என்பது தமிழ் மொழிக்கு கிடைத்த கூடுதல் கௌரவம்....
@premkumar-wl3yw
@premkumar-wl3yw 5 ай бұрын
no tamil has been written
@dhevendrandheva2613
@dhevendrandheva2613 5 ай бұрын
Ithu unmaya
@sivakumar-fn5vf
@sivakumar-fn5vf 5 ай бұрын
தமிழில் எழுதப்படவில்லை
@Sashkutty-w6b
@Sashkutty-w6b 5 ай бұрын
தமிழ் இடம் பெரவில்லை
@gamingtamilan4968
@gamingtamilan4968 5 ай бұрын
Obsoletely.... ❤
@jj-1510
@jj-1510 5 ай бұрын
799 comment by me. We salute voyager 1&2🌏🌏🌍🌞🌝🌚☄️🕳️
@m.g.r3134
@m.g.r3134 5 ай бұрын
இந்த விண்கலங்களை தயாரித்த விஞ்ஞானிகள் இப்போது இருக்கிறார்கலா? Bro.. இருந்தால் ரொம்ப பெருமை படுவார்கள். 🎉🎉🎉
@kandhavelm3012
@kandhavelm3012 5 ай бұрын
Amazing.
@saravanan5836
@saravanan5836 5 ай бұрын
Voyager earth la romba important 😊
@sampathkumarvelusamy7784
@sampathkumarvelusamy7784 5 ай бұрын
Vioger 2 pathi sollunga. Sorry enakku therinje ella Chanel um viogr 1 pathi distance & problems podranga, viogr 2 pathi podunga pls. V 2 enga irukku , which pole athoda full working condition sollunga pls.
@BehindEarthTamil
@BehindEarthTamil 5 ай бұрын
Sure bro 😊
@sakthisakthik7350
@sakthisakthik7350 5 ай бұрын
Sema bro
@dhevendrandheva2613
@dhevendrandheva2613 5 ай бұрын
Naan already intha news read panniten But enakku oru santhegam voyoger 1 space craft Manikku pala kodi km alavula payanikkuthu epti asteroid la irunthu vilagi poguthu ithukku avaga ethum programme panni irukangala Apti ivaga earth iruthu control panna athu epti panna mudiyum because signal receive pannave pala mani neram aagum So enakku ithukku pathil solluga bro
@aue4168
@aue4168 5 ай бұрын
👍💐 Operational illanalum, Pioneer twins e patti sollamudiyuma bro?
@BehindEarthTamil
@BehindEarthTamil 5 ай бұрын
Soon 😊
@creatortamil123
@creatortamil123 5 ай бұрын
Video editor needed for your channel bro?
@rajmohanraj8732
@rajmohanraj8732 5 ай бұрын
❤super
@mrvigneshviki7269
@mrvigneshviki7269 5 ай бұрын
light years travel pannipoito iruku innu freez yagama yappadi active va iruku enna technology use pandraga
@BehindEarthTamil
@BehindEarthTamil 5 ай бұрын
converting the heat generated by the decay of plutonium-238 into electricity.
@mrvigneshviki7269
@mrvigneshviki7269 5 ай бұрын
Wow awesome bro
@sg8nj
@sg8nj 5 ай бұрын
Entha energy use pani travel panuthu. Solar energy ipo vantha technology aachey.
@ungalnaan7058
@ungalnaan7058 5 ай бұрын
Anna space app moon mars lam pakkara maathiri app one soniga nega unga old video la antha app name sollunga anna
@BehindEarthTamil
@BehindEarthTamil 5 ай бұрын
Celestron Sky portal
@jeyagopi6167
@jeyagopi6167 5 ай бұрын
Hi mohan
@AbisikaAbi
@AbisikaAbi 5 ай бұрын
👍👍👍
@akpvlogs7379
@akpvlogs7379 5 ай бұрын
🎉🎉🎉
@r.varatharajanrv2213
@r.varatharajanrv2213 5 ай бұрын
👌👌👌👌👌👍❤️
@dheenathayalan2490
@dheenathayalan2490 5 ай бұрын
😍😍😍😍😇😇😇❤
@Santhoshlastmanstanding007
@Santhoshlastmanstanding007 5 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@EnglishwithBaskar
@EnglishwithBaskar 5 ай бұрын
🎉🎉🎉🎉
@VISHNU_tvl
@VISHNU_tvl 5 ай бұрын
Voyager 1&2 will be alive even after the end of humans
@nagaraj-sb4fw
@nagaraj-sb4fw 5 ай бұрын
Electricity bro.
@BehindEarthTamil
@BehindEarthTamil 5 ай бұрын
converting the heat generated by the decay of plutonium-238 into electricity.
@vkvk1883
@vkvk1883 5 ай бұрын
Nasa oda uruttukal😂😂
@Selva_654
@Selva_654 5 ай бұрын
Nee poi Google La DSN(deep space network) nu pottu adhula poi paru voyager-1 oda antenna active la irukkum👍
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 5 ай бұрын
அரை வேக்காடுகளுக்கு அவ்வளவு பெரிய விஞ்ஞானிகளை கிண்டல் செய்வதே வேலே .
@ourspace1429
@ourspace1429 5 ай бұрын
🤣😆😂
@vkvk1883
@vkvk1883 5 ай бұрын
@@Selva_654 OK ok chill. 🤣🤣🤣
@Selva_654
@Selva_654 5 ай бұрын
@@vkvk1883 👍Na chill aguradhuku anger eh agalaiye
@ravikumarm4324
@ravikumarm4324 5 ай бұрын
உங்கள் குரல் மிகவும் குறைவாக உள்ளது. சவுண்டை அதிகப்படுத்துங்கள். நன்றி.
@BehindEarthTamil
@BehindEarthTamil 5 ай бұрын
😊👍
@balajipraveen7802
@balajipraveen7802 5 ай бұрын
🙏🌷🇮🇳🌷🙏
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,3 МЛН
怎么能插队呢!#火影忍者 #佐助 #家庭
00:12
火影忍者一家
Рет қаралды 32 МЛН
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 2,3 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН
tamil documentary - voyager the journey to the new world
21:33
Red Pix 24x7
Рет қаралды 1,3 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,3 МЛН