Turbocharger-ன் lubrication முறை பற்றியும் அதன் இயக்கத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் Engine Idle-ல் இயங்க வேண்டிய அவசியம் பற்றியும் விவரித்த விதம் மிகவும் சிறப்பானதாக அமைந்தது. Thank you sir!!!!
@shanmugamshanmugam46092 жыл бұрын
டிரைவர் ஆகி 25 ஆண்டுகளாக அறியாத விஷயங்கள் உங்களை பார்த்து அறிந்து கொண்டேன் ஐயா மிக்க நன்றி
@radhakrishnan2135 Жыл бұрын
Turbo charger பற்றி நன்கு தெரிந்து கொண்டேன்
@swamynathanp78682 күн бұрын
🙏🏼
@nayanaruninsidersinformati68783 ай бұрын
Excellent explain sir
@elangovan81962 жыл бұрын
Good information
@rajagokul70002 жыл бұрын
Thankyou boss
@sivaprasath61403 жыл бұрын
ஐயா 🙏 வணக்கம்...ஒட்டுநரின் பங்கு turbo charger க்கு எவ்வளவு முக்கியம் என்பது நன்றாக புரிந்தது ஐயா..மிக்க நன்றி. 🙏🙏🙏👏👏👏👏👏SETC CBE 40063
@sureshc42612 жыл бұрын
Super explain sir
@sundarrani23684 жыл бұрын
Super
@praveeneyyil62653 жыл бұрын
ஐயா ஒவ்வொரு முறையும் engine start செய்யும் போது idle பண்ணவேண்டுமா ,என்னென்றால் பேருந்து ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் நிற்கின்றன.அப்போது என்ன செய்ய வேண்டும் ஐயா.எனக்கு பேருந்து ஒட்டுநராக வேண்டும் என்பது என்னுடைய கனவு ஐயா.I am inspired by your classes ஐயா.
@praveeneyyil62653 жыл бұрын
@@elan2driver30 மிக்க நன்றி ஐயா
@അഭിമാളുlive4 жыл бұрын
Sir Good video.
@withlife65052 жыл бұрын
Sir, எனக்கு ஒரு சந்தேகம் . வண்டி லாங் டிரைவ் முடிந்தது வரும் போது நிறுத்து வதற்கு முன் engine இரண்டு நிமிடம் ஓட விட்டால் போதுமா? அல்லது எப்போதும் அப்படி செய்யணுமா? ( உதா: loadingtime லே வண்டி கொஞ்சம் மூவ் பண்ணி பிறகு ஆப் பண்ணும் போது)
@elan2driver302 жыл бұрын
எத்தனை முறை ஸ்டார்ட் செய்து ஆஃப் செய்தாலும் ஒவ்வொரு முறையும் குறைந்த பட்சம் ஒரு நிமிடமாவது ஐடிலிங் ஆட விட வேண்டும். அப்போது தான் டர்போ சார்ஜர் ன் bush க்கு ஆயில் லூப்ரிகேஷன் கிடைக்கும். தயவுசெய்து VT வீடியோ க்களை பார்க்கவும். நன்றி.