மிக அருமையான பாடல் பிறந்த கதையை மிகவும் கஷ்டபட்டு எங்கள் பார்வைக்கு கொண்டு வந்த துரையே நீர் வாழ்க பல்லாண்டு பாட்டு தானே என்று கேட்டு விட்டு போகாமல் அப்பாடலின் பிறப்பை நினைக்கும் போது நெஞ்சு புல்லரிக்கிறது தம்பீ
@josephranjani4114 Жыл бұрын
மீண்டும் நம் காலத்திலேயே வரவேண்டும் நினைப்பவர்களுள் கவியரசரும் ஒருவர் 🙏🙏🙏
@sundarmoorthylalitha5065 Жыл бұрын
😊
@rajapandirajapandi1853 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the support
@rajaradhakrishnan6473 Жыл бұрын
உண்மையான செய்தி சித்ரா லட்சுமணன் அவர்கள் டூரிங் டாக்கீஸ் நிகழ்ச்சியில் லென்ஸ் பகுதியில் கடைசியில் இன்று ஒரு தகவல் பகுதியில் இதை போன்ற நிகழ்வுகள் சொல்லுவார். 👏 👏 👏 👏 👏
@thulasishanmugam8400 Жыл бұрын
ஆலங்குடி வெள்ளைச்சாமியும் இதுபோன்ற தகவல்களை இவரைப் போல் ரசிக்கும்படி கூறுவார்.
@Sivakumar-oc9ln8 ай бұрын
1 wa 1111111qqa@@thulasishanmugam8400
@sitaramandharmarajan828 Жыл бұрын
Nicely explained. Hats off to u.
@loveall78103 күн бұрын
மிக சுவாரஸ்யமான கதை சரஸ்வதி தேவியின் பூரண அருள் பெற்ற கவிஞர் இவர். வாழ்க பாரதம் வாழ்க வளமுடன்
@rajendranm64 Жыл бұрын
அற்புதமான விளக்கம்! வாழ்த்துக்கள்!
@keysavanl.kesavan6228 Жыл бұрын
பிறமாதம் super ,மிக அற்புதம்
@தேனமுதம் Жыл бұрын
திரைக்கதையின் தூண்டுதலா/ இசைக் கலைஞர் சீண்டுதலா/ இயக்குனரின் வேண்டுதலா/கவிஞரின் கோபத்திலா/ பாடலின் சந்தத்திலா/பாடல் உலா வந்ததிலா/ வெற்றிகண்ட பாடல் நிலா/
@sellamnagarajan70567 ай бұрын
😊😅😅
@indiancitizen203 Жыл бұрын
கவிஞரின் பாடல் பிறந்த கதைகளை நயமாக எடுத்தியம்பியமைக்கு வாழ்த்துக்கள் ! ஆயினும் இடையிடையே சில இடங்களில் MSV என்பதற்குப் பதிலாக அவசரத்தில் விசு என மாற்றித் தெரிவித்து விட்டதாக நான் உணர்கிறேன்.
@duraisaravananclassic Жыл бұрын
எம் எஸ் விஸ்வநாதன் அவர்களை கவிஞர் விசு என்று தான் அழைப்பார்
@indiancitizen203 Жыл бұрын
@@duraisaravananclassic தங்கள் விளக்கம் சரி என்ற போதிலும் அத்திரைப்படத்தின் கதை வசனம் திரு. விசு என்பதால் நீங்கள் அவர் பெயரை மாற்றிக் குறிப்பிட்டு விட்டீர்களோ என்ற எண்ணம் காணொளியைக் காண்பவர்களுக்கு ஏற்படத் தானே செய்கிறது நண்பரே ?
@jayanparameswaran3775 Жыл бұрын
arumaiyana ninaivugal. thankyou D Saravana
@duraisaravananclassic Жыл бұрын
Thanksgiving
@spsampathkumar42944 ай бұрын
இயற்கையாக உள்ளது உங்களின் விவரிப்பு. மேலும் வளர வளர வாழ்த்துகள்
@krishnamurthisv87094 ай бұрын
Super, Super Thanks.🎉🎉🎉
@narayananc6839 Жыл бұрын
Arumaiyana villakam nantri thambi
@seshadrirangaswamy2984 Жыл бұрын
Super. Kannadhasan,kannadhasan thanks. Oru paiya kitta pogha koodathu.
@murugarajreddy1602 Жыл бұрын
Dear Durai G YOU ARE VERY WELCOME Always that describing everything super. Keep it up.
காலம் காட்டிய கவிஞர். கண்ணதாசன் ! உலக அளவில் கவிஞர்களில் தலை சிறந்த கவிஞர் கண்ணதாசன் அவர்கள் தான்! இதில் மாற்றுக் கருத்து இல்லை!
@kannans4299 Жыл бұрын
அழகாக மிகவும் தெளிவாக பேசிய உங்களுக்கு வாழ்த்துக்கள் தம்பி
@mahroofmohideen1235 Жыл бұрын
இந்த பாடலை சிறு வயதில் கேட்டு ரசித்துள்ளேன் .இதில் இத்தனை கவிநயங்கள் உள்ளதென இன்று தான் அறிந்தேன். இந்தப்பாடலால் என் அப்பாவிடமிருந்து அடியும் வாங்கியுள்ளேன்.ஒரு அவசரமான வேலைக்கு என்னை அனுப்பினார் போகும் வழியில் தேனீர்கடையில் இப்பாடல் ஒலிக்க நானும் சாவகாசமாய் ரசித்துக்கொண்டிருக்க போனமகன் வரவில்லை என பின்னால் தேடி வந்து பிடித்து அடியெண்டா சணலடி... 😅😅😅😅😅😅
@கதிரவன்-ங3ண Жыл бұрын
தம்பி நீங்கள் சொல்லும் ஒவ்வொரு பாடல் பிறந்த கதையைக் கேட்ட பின் அப்பாடலை முழுமையாக்க் கேட்ட பின் தான் அப்பாடலின் முழுப்பொருளும் புரிகிறது . Shakepeare drama வைப்படித்த பின் விமர்சகர் A C Bradley ன் Shakespearean Tragedies படிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. வாழ்க உமது பணி.
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for your support
@lakshminarsimhankrishnaswa932 Жыл бұрын
Even if you are not born you have portrayed the content in the most best manner. Excellent content. You have projected as if this has happened recently. Well done. Can you please post the lyrics so that we enjoy
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the comment
@VgopalaneditorfocusVgopalanedi Жыл бұрын
Well texured content and beautifully presented. Congrats.
@MurugesanK-ob8fc Жыл бұрын
கடந்த காலத்தை ஞாபகப்படுத்திய உங்களுக்கு நன்றி தம்பி 3:56
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the comment
@veluthanyavelu4181 Жыл бұрын
இந்த பாடலை பாடியவர் இசை அமைத்தவர் படம் எடுத்தவர் பாடல் எழுதியவர் யாரும் இப்பொழுது இல்லை என்பதில் வருத்தம்
@sathyakumar4333 Жыл бұрын
The great kannadasan 🙏🙏
@PJagadeesan-r1z12 күн бұрын
Congratulations world famous my friend 🎉 Welcome my friend 🎉 DRJ.Devotional Song writer kurangani Tamil Nadu
@raomsr8576 Жыл бұрын
The four jambhavas combination never went wrong at any place. Great people great songs.
@robertwalla8073 Жыл бұрын
Super bro..... xcellent story of legends. Yr narration really bring to live...
@MADHUKUMAR-pf4mv Жыл бұрын
Super bro 👌👌👌
@duraisaravananclassic Жыл бұрын
Thanks
@ramaaramaswamy7007 Жыл бұрын
Good information
@JadatharanM Жыл бұрын
Very good OK thanks
@gurusamy6354 Жыл бұрын
என்ன பாட்டு. செம்ம song
@listenwealth3344 Жыл бұрын
Super.super
@RajaRaja-tr4ge Жыл бұрын
My favourite movie
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the support
@RK-zd8bq Жыл бұрын
Arumai
@tamilmannanmannan5802 Жыл бұрын
MSV🎸KAVI💗
@ramakrishnanravishankar7281 Жыл бұрын
UNDER RATED MR SIVA CHABDRAN GREAT ACTOR
@மனசாட்சி-ஞ6ல4 ай бұрын
GOD GIVE GIFT
@maamuneeswaran6358 Жыл бұрын
ஒரு பாடலுக்கு பின்னால் இவ்வளவு கதை இருக்கிறது
@rajaradhakrishnan647311 ай бұрын
நிலா முழுமை பெற்றது 😊
@senthilkumar-xh4br6 ай бұрын
Very nice
@thamizhanban777 Жыл бұрын
❤❤❤❤🎉🎉
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for your support
@RamakrishnanS-e1g Жыл бұрын
Bro excellent
@josephranjani4114 Жыл бұрын
நன்றி பா
@kalyanakrishnansubramanian1653 Жыл бұрын
The actress is Swarna. Not Jayashree!
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Elamme Azhaguthan engal kaviarasar
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the support
@thirunavu160559Ай бұрын
ஆங்கிலம் பேசுவது கௌரவமா என்ன. வெட்கமாக இல்லை துரை இனி தமிழ் வாழ்க என்று சொல்லாதே!😢😢😢
@Khrishnamurthi7 ай бұрын
Arumai perumai menmai illai varumai
@prakashammarimuthu97989 ай бұрын
❤
@KUTTY_NRF548 Жыл бұрын
வீடியோ வர லேட்டாகுதே தம்பி
@duraisaravananclassic Жыл бұрын
இனிமேல் அடிக்கடி வரும் கவலை வேண்டாம்
@airtree-12 Жыл бұрын
Semma
@airtree-12 Жыл бұрын
👌
@mohanr8748 Жыл бұрын
கவிஞரின் மகன் அண்ணாதுரையின் அரசியல் முடிவால் அவரை வெறுக்கிறேன்
@jayasankar145 Жыл бұрын
ANNADURAIYINMUDIVUSARIYANATHEY
@Murali-kw8tx5 ай бұрын
@@jayasankar145podasangi
@sriramuluchengalvaraya75174 ай бұрын
அண்ணாதுரை மிகச்சரியான தேர்வை எடுத்துள்ளார் !
@seshadrinarayanan2769 Жыл бұрын
இந்த பாடல்தான் இந்த படத்தையே தூக்கி காட்டிய பாடல்
@MUNIASAMYCHELLADURAI-v7n Жыл бұрын
MSV was called as Visu in short form. So it is not the actor Visu. Thanking you.
@ABDULAZEEZ-dt8xv Жыл бұрын
நாயகன்-நாயகி ஜெயச்சந்திரன்-ஜெயஸ்ரீ அல்ல.!சிவ சந்திரன்-மீரா ஆகும்
@krishnavenkataraman3802 Жыл бұрын
Kavinger oru kavi ootru durai oru vimarchana ootru.valzga duraisaravanan.
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the comment
@venkataraman33167 ай бұрын
😔o😅
@vijayvikram2994 Жыл бұрын
Ne solvathalem poi msv patttu vangunathu vera Mari
@pritipatil2138 Жыл бұрын
Wrong story
@கதிரவன்-ங3ண Жыл бұрын
சமீபத்தில் கவிஞரின் மகன் அண்ணாதுரை மோடியைப்பாரட்டியதைப் பார்தத பின் அவருடைய சேனலைப் பார்க்கவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டேன். அதற்காக்க் கவிஞரின் படைப்பின் மீதான காதல் மாறாது உயிருள்ள வரை.
@narayananponniahnarayanan6399 Жыл бұрын
பட்டினபிரவேசம் படக்கதை கோல்டன்சிடீடி என்ற ஆங்கிலபடத்தின்கதை
@கதிரவன்-ங3ண Жыл бұрын
@@narayananponniahnarayanan6399 அது பரவாயில்லை. எல்லாப் படைப்புகளும் ஏதோ ஒன்றிலிருந்தோ ஒன்றைத்தழவியோ தான் இருக்கும். A work of art Art is an imitation , twice removed from reality என்றே ப்ளேட்டோ கூறுகிறார். எந்தப் படைப்பையும் தழுவி மற்றொன்று உருவாக்கப்படும் போது அதன் கருப் பொருள்சிதையாமல் இருந்தால போதும்.
@ArasuRaj-qi1yl Жыл бұрын
@@narayananponniahnarayanan6399yh J NK
@MuthuMuthu-if8rl Жыл бұрын
கவிஞரின் மகன் கரெக்டா தாண்டா சொன்ன
@periperi3358 Жыл бұрын
விமர்சனம் உங்கள் குறுகிய & தரமில்லா மனப்பான்மையை மட்டுமே உறுதி செய்கின்றது. உங்கள் குறிப்பிட்ட வெறுப்பால் கவியரசுகண்ணதாசனின் இளவரசுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. ஆற்றோடு கோபித்துக்கொண்டு போவனால் ஆற்றுக்கு ஒன்றும் நஷ்டமில்லை......... அது அதன் போக்கில் நன்மை செய்து ஓடிக்கொண்டே இருக்கும்.
@ramasamy65525 ай бұрын
Pl be brief and play the song or your explanation boring
@JalmaHaja-fg2zg9 ай бұрын
கிழகுமாரு பேசுறதெல்லாம் காசுகா தான்😮- நீ முதல்ல மனிதனாக நட
@BashaBasha-su7yg10 ай бұрын
சொல்வதை சுருக்கமாக சொன்நா நல்லா இருக்கும், 1/4=மனிநேரம் வேஸ்டு,
@lakshminarsimhankrishnaswa932 Жыл бұрын
Even if you are not born you have portrayed the content in the most best manner. Excellent content. You have projected as if this has happened recently. Well done. Can you please post the lyrics so that we enjoy