கன்னதாசன் ஒரு மலை குன்னக்குடி ஓர் உளி ஆகவே நமக்கு கிடைத்தது அழகிய சிற்பம்|
@shanmugavadivelshanmugavad7862 ай бұрын
அருமை ஓம் முருகா
@mayilvahanan3295 Жыл бұрын
துரை சரவணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் கவியரசு கண்ணதாசன் இசைமேதை குன்னக்குடி வைத்தியநாதன் முருக பக்தர் சின்னப்பத்தேவர் பாடலைப் பாடிய மதுரை சோமு இவர்களின் கூட்டாக இவ்வளவு சிரமப்பட்டு பாடிய மருதமலை மாமணியே முருகையா என்ற சிறந்த பாடல் பொதுமக்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றது படம் வந்து முப்பது ஆண்டுகளுக்கு மேலே இருக்கும் ஆனாலும் இந்தப் பாட்டு இப்போது கேட்டாலும் நேற்று பாடிய மாதிரியே இருக்கிறது கருத்துக்கள் மிகவும் அருமை நான் முழுவதையும் கேட்டேன் தாராபுரத்தில் இருந்து மயில்வாகனன்
@duraisaravananclassic Жыл бұрын
Thanks
@thulasiram98034 ай бұрын
மெய்சிலிர்க்கவைத்த பதிவு வாழ்க நண்பரே மனமார்ந்த பாராட்டுக்கள்.நன்றி
@dr.g.vallarasiprofessor2242 Жыл бұрын
அருமை தம்பி மெய்சிலிர்த்தது மருதமலை முருகன் அருளால் நம் கவிஞரின் புகழ் காலம் உள்ளவரை வாழ்ந்து மணம் வீசும்.மலையரசியின் மைந்தர்அல்லவா கவிஞர்.😮😮
@siranjeevisiranjeevi9148 Жыл бұрын
அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது. இதற்க்கு உதாறணம் ஐயா கண்னணதாசன்
@krinamoorthynatarajan9864 Жыл бұрын
உங்களின் பாடல் பிறந்த கதைகள் அனைத்தும் அருமை... உங்களின் வர்ணனை மிகவும் அருமை... நீங்கள் சொல்லும் விதம் நேரில் பார்ப்பது போல உள்ளது.... உங்களுக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும் பாராட்டுகளும்....
@meyappansellappan6001 Жыл бұрын
கவி அரசர் கண்ணதாசன் உலகம் உள்ளவரை மறக்க முடியாத மாபெரும் மாமனிதர். 🙏🙏🙏🙏🙏🙏.மெய்யப்பன்.
@dorasamyindradevi2760 Жыл бұрын
இந்த பாடல் முருகனுக்கு சொந்தம் நம் சிங்கப்பூரில் ஒவ்வரு வீட்டிலும் ஒலிக்கும் பாடல் என் இந்த பாடலை என்மகன் ஒவ்வொரு வீட்டு பூசையிலும் பாடுவார் இந்த எங்கள் ஊரில் முருகன் இன்று எங்களுடன் இருக்கிறார் என் குரு கண்ணதாசன் அவர்கள் என் கண்ணீரை வரவழைத்துவிட்டது தம்பி உங்களுடைய உரை என் மனதை நெகிழ வைத்து விட்டது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@வபிமுமுசக்திவேல்ராசா4 ай бұрын
மகிழ்ச்சி
@அன்புநதி-ப7வ Жыл бұрын
உங்களின் வாயிலாக தெரியாத செய்திகளை தெரிந்து கொண்டோம் மிக்க நன்றி
@L.P.KottaichamyLPK Жыл бұрын
நண்பரே உங்கள் பாடல் விளக்கம் மிக மி அருமை வளரும் வளருட்டம் தமிழ்த்தொண்டு வாழ்த்துகள் ஜெய்ஹிந் வாழ்க தமிழ்
@MeyyappanK-j2h3 ай бұрын
கான கண்டிராத தகவல் சரவணா அற்புதமாக இருக்கிறது. மனமார்ந்த நன்றி
@samiarul2232 Жыл бұрын
கண்ணதாசன்(ர்) அவர் ஒரு சித்தர். ஆம், அவரை கருவியாக்கி அவர் உள்ளிருந்து இயக்குவது இறை சக்தியே. சுவாமி ஐயப்பன் என்ற திரைப்படத்திற்கு பாடல் எழுதிய பின்னர் அவருக்குள் (வாழ்க்கையிலும் கூட) எண்ணற்ற மாற்றங்கள் நடந்துள்ளன. அதன்பின்னர் அவர் எழுதிய ஆன்மீக பாடல்கள், புத்தகங்கள் அனைத்திலும் எண்ணற்ற ஆன்மீக ரகசியங்கள் பொதிந்துள்ளன, அதாவது ஒளிந்துள்ளன. அதிலும் அந்த மாமனிதரை பற்றி நீங்கள் வர்ணிக்கும் அழகே தனி. மகிழ்வுடன் வாழ்க. வாழ்க வளமுடன். வளமுடன் வளர்க. வளர்க உங்கள் தொண்டு.
குன்னக்குடி வைத்தியநாதன் நேராக கொடுத்த பேட்டியை நான் கேட்டு இருக்கிறேன் நீங்கள் கூறுவது உண்மைதான்❤
@antonypeter42464 ай бұрын
இவ்வளவு திறமை நிறைந்த கண்ணதாசன் அவர்களுக்கு துரோகம் செய்த கருணாநிதி அவனது குடும்பம் மற்றும் திராவிட அல்லக்கைகள் அனுபவிக்கும் நேரம் நெருங்கி வந்து விட்டது.
@திலிப்குமார்-ச4ஞ Жыл бұрын
அருமையான பதிவு சரவணன் அவர்களே. ஓம் முருகா
@venkatvenkat192722 күн бұрын
நடமாடிய கடவுள் கவிஞர்🙏
@varahiamma51298 ай бұрын
இந்தப் பாடல் பிறப்பதற்கு காரணம் பிரம்மா குன்னக்குடி வைத்தியநாதன் அவர்தான் வெற்றி பெற்றுள்ளார் அவருக்கு அடுத்த இடம் தான் கண்ணதாசனுக்கு நான் கொடுக்கிறேன்
@velusamypitchaimuthu7351 Жыл бұрын
துரை சரவணன் நல்லதொரு தொகுப்பு வாழ்த்துக்கள்.
@sundararajansrinivasan19682 ай бұрын
கவிஞர் கண்ணதாசன்உ என்றுமே மறக்க முடியாத நமக்கு கிடைத்த தமிழ் திறை உலகில் கிடைத்த அற்புதபொக்கிஷம்
@sethuramanveerappan32067 ай бұрын
கோடிகள் குவிந்தாலும் கோமகனை நான் மறவேன்,,,,, எவ்வளவு அருமையான வரிகள்,!
@siranjeevisiranjeevi9148 Жыл бұрын
தற்பெருமை எங்கு முடிகிறதோ அங்கு கண்ணியம் ஆரம்பமாகிறது
@PJagadeesan-r1z21 күн бұрын
Congratulations world famous my friend Excellent song Congratulations world famous excellent cinema team I am proud of you
@mayilsamyk182910 ай бұрын
இந்தப்பாடலை எழுதியது கண்ணதாசனும் இல்லை..இசையமைத்தது குன்னக்குடியாரும் இல்லை.. முருகப்பெருமானே அவர்களின் உருவத்திலே வந்து தனக்கான பாடலை எழுதி இசையமைத்துக் கொண்டார்... அதற்காக அவர்கள் இருவரையும் பயன்படுத்திக்கொண்டார் என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.. ஓம் சரவணபவ
@jayalakshmir72604 ай бұрын
Unnmai❤
@subashsivan3 ай бұрын
அருமையான பதிவு மயல்சாமி
@nithishsharan2317 Жыл бұрын
அருமை அருமை 🙏🙏 எனக்கு வாசுகி மனோகரன் அம்மாவ ரொம்ப பிடிக்கும் நான் அவங்களோட தீவிர ரசிகை 🙏🙏 வாழ்த்துக்கள் தம்பி 🙏
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the support
@MOHAMEDJAFFER-w8z3 ай бұрын
நீங்கள் என்ன தான் சொன்னாலும், தற்போது இந்த பாடலை கேட்கும் போது வடிவேல் காமெடி தான் நினைவிற்கு வருகிறது
@sivakumarps6246 Жыл бұрын
நீங்கள் திரு துரை சரவணன் ரொம்ப அருமையாக இந்த இசையில்லுள்ள ரகசியத்தை ரசிகர்களின் மனதில் புரியும்படி வெளிப்படுத்தியுள்ளேர்கள். வாழ்த்துக்கள்👍.
@letchumanvigneshvaren8830 Жыл бұрын
😮😅😅😊😢
@premagandhidevchand9625 Жыл бұрын
Kannadasan is Great. Genious. Nobody can take his place. Only one Kannadasan🙏🙏
@gop19624 ай бұрын
Kannadasan is great and Vali also great Both are legends in Tamil film songs It very difficult to measure the greatness these two 💎
இந்த இரண்டு சிகரங்களும் எங்கள் மாவட்டத்தில் பிறந்தமைக்காக எங்கள் சிவகங்கை மாவட்டமே பெருமை கொள்கிறது❤❤❤
@nanthakumar3435 Жыл бұрын
9
@anandhakrishnan422 Жыл бұрын
😅😮
@sivagangai-TN63... Жыл бұрын
❤❤❤❤
@வபிமுமுசக்திவேல்ராசா4 ай бұрын
சிறப்பு
@mediamerch85763 ай бұрын
மகிழ்ச்சி சிறப்பு... நேர்மை.
@MuraliMurali-h6s9 ай бұрын
இந்த சம்பவம் பற்றி குன்னகுடி வைத்தியநாதனே இலங்கை வானொலியில் பேசி கேட்டிருக்கிறேன்
@jeyachchandrenthuraisamy9457 Жыл бұрын
இளமையான நீங்கள் இவ்விதமான ரசனைகளை என்போன்ற அந்தத்கால மநிதர்களால் மட்டுமே இயலுமென எனது இசை ரசனை உணர்வு...... ஆனாலும் உங்களுக்கும் ... எப்படி....எனது அன்பான பாராட்டுகள் உங்களுக்கு.....
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the comment
@கணபதிகந்தையா Жыл бұрын
இனிய வணக்கம்இந்தபடம்ஐம்பதுவருடம்இருக்கும்நினைக்கின்றேன் இலங்கைமட்டக்களப்பு நன்றி
@anylands5267 Жыл бұрын
அருமையான தகவல் நன்றி நண்பரே.
@Kavingarkamukavithaigal Жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை அருமை.
@duraisaravananclassic Жыл бұрын
Thanks
@aarokiaraj4652 Жыл бұрын
இதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதுதான் வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் சிப்பி இருக்குது முத்து இருக்குது பாடல்
@dr.mgraja5227 ай бұрын
கண்ணதாசனது பாடல்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளானாலும் அளியாது. Kannadasan is always our Kannadasan
@mhdkamaldeen4693 Жыл бұрын
Kannadasan Iraivan arul pettawar.
@kskrishnamurthy4928 Жыл бұрын
மிக மிக சுவாரஸ்ய அறிய தகவல். நன்றி❤🎉
@rethinamswamy71816 ай бұрын
இந்த உயிரும் உடலும் தமிழுக்கே தமிழ் இறை மொழி நல்ல தகவல் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தம்பி
@arunagani541710 ай бұрын
Good information. Thanks to Mr.Durai Saravanan.
@Lathusloka2 ай бұрын
மிக்க நன்றி. அந்த மேதைகளுக்கு இணையாகப் பாடிய எங்கள் மதுரை சோமு ஐய்யாவையும் கண்டிப்பாக பாராட்ட வேண்டும்
@srinivasan50754 ай бұрын
❤🎉 அருமை அழகு மகிழ்ச்சி நன்றி...
@duraisaravananclassic4 ай бұрын
Thanks for the comment
@balakrishnanzathishumar20404 ай бұрын
குண்ணக்குடியாரே சொல்லிருக்கார் KZbin இல் உள்ளது சகோதரா
@padminim8172 Жыл бұрын
வெற்றி பெற்றது கண்ணதாசன் 😂
@krishnamoorthy.m48915 ай бұрын
மிக அருமையான வரலாற்று நிகழ்வு❤
@rajah123 Жыл бұрын
this is one of yr best best song making commentary. i felt your strong sensational energy as you spoke. i now tempted to watch devars deivam. tks to you. continue to bring more such song making stories bro. god bless u
@gt.ajprayar7676 Жыл бұрын
அடுத்தவர்கள் கருத்தைத் திருடி, தன் கருத்து போல் சவடால் விடும் உலகில், தங்களுக்கு இந்த தகவல்கள் கிடைத்ததற்கான மூலத்தையும் சொல்லி, சொன்னவர் பெயரைச் சொல்லி பெருமை சேர்த்தது பாராட்டுக்குரியதே... வாழ்த்துகள்...
@arangsridhar3 ай бұрын
அதிரவைக்கும் விளக்கங்கள். மகிழச்சி. வாழ்த்துகள்.
@rajamanickamkrishnamoorthy91957 күн бұрын
இந்த உரையாடல் மூலமாக மறைந்த கவிஞர் கண்ணதாசன் எழுதிய தமிழ்சினிமா பாடல்கள் என்றென்றும் மறக்க முடியாத அனுபவம் .
@govindasamyrajakarnan60289 ай бұрын
இருவதாம் நூற்றாண்டின் தமிழகத்தின் அரசவை கவியரசர் இவர் மட்டும் தான்
@RajaRaja-x9g4k7 ай бұрын
கண்ணதான் ஐயா எங்க ஊரு ராஜா நான் சிறுகூடல் பட்டி ❤️❤️
@subbarayanrathinasabaapathi279 Жыл бұрын
பட்டி தொட்டி எல்லாம் அனுதினமும் ஒலித்த அந்தப்பாடல் அந்த முருகப்பெருமானே முன்னின்று எழுதியதுன்னு சொன்னால் கூட மிகையாகாது.
@SrinivasanVenkatraman-o2x7 ай бұрын
அந்த காலகட்டத்தில் டூரிங் டாக்கீஸ் ஒலிபெருக்கியின் முதல் பாடல் இதுதான்.நன்றி
@jeyamurugan9539 Жыл бұрын
உங்கள் பணி சிறக்கட்டும் அன்பரே
@duraisaravananclassic Жыл бұрын
Thanks
@sekarj2104 Жыл бұрын
குன்னக்குடி வைத்தியநாதன் வயலின் மேதை நான் ஆனால் திரைப்படத்துறை மில் அப்போது புதுசுதான் கவியரசுக்கூட மோநமுடியாது
@Mr5550gopi3 ай бұрын
மிக்க நேர்த்தியான வர்ணனை
@flowerhornfishforbulksale57Ай бұрын
Excellent of the Excellent commentary.
@StephenRaj-b1g Жыл бұрын
௮௫மை சகோதரர நீங்கள் சொல்வது மிக மிக சிறப்பு
@user-radhakrishan7ud5u4 ай бұрын
சூப்பர் அருமை படல் பத்தி🎉❤
@DhakshanaMoorthi-er8cj5 ай бұрын
Super sariyana thagaval micka nandri brother vazga valamudan
@duraisaravananclassic5 ай бұрын
Thanks for the comment
@gsph2395 Жыл бұрын
அவர் தான் மாமனிதர்... கவியரசு கண்ணதாசன்.... தமிழ் மண்ணின் மைந்தர் அவர்.... எனது பள்ளியின் பழைய மாணவர் அவர்...
@duraisaravananclassic Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா . அடியேனையும் மதித்து கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி .
ஆனந்த கன்னீரை வரவழைத்துவிட்டிர்கள் ஐயா...என் அப்பன் முருகன் பாடல் குன்னடிவைத்தியநாதன் ஐயா இசை,கவிபேரரசு தமிழ் கவிஞானம் என்ன சொல்ல
@vijayalakshmik9208 ай бұрын
அங்க ரெண்டுபேரும் நல்ல வல்லுனர்கள். உங்களுக்கு அப்படி என்ன ஒருவரை தாழ்த்தி மற்றவர் ஜெயித்ததாக சொல்வது தவறு. இருவரும் மதிக்கத்தக்க மனிதர்கள். அவன் இவன் என சொல்லதும், லோக்கலாக பேசுவதையும் நிறுத்துங்கள். உங்களுக்கு பேசனும் என்று இயல்பாக பேசாதீங்க.🎉 அவர், இவர் என காலம் சென்றவர்களை பேசாதீங்க 🎉
@yoganathanveerapathiran5782Күн бұрын
துரை சரவணனுக்கு என் வா ழ்த்துக்கள்🎉யோகு, அரியலூர்
@duraisaravananclassic21 сағат бұрын
Thanks for watching
@venkateshkishor941 Жыл бұрын
என் தமிழ் கடவுளே முருகா🙏🙏🙏🙏
@rathinasabapathiarjunan87249 ай бұрын
Super explanation sir. Good. Kannadasan is very great poet.
@ramasubramanian8228 Жыл бұрын
After CHINNAPPA THEVAR, the Contributors for TEMPLE THIRUPPANI has come down. We have only POWERFUL LOOTERS of Temple Hundials, Temple Properties & Temple Jewellery 😢
@1970sugan Жыл бұрын
Best murugan song in a movie. Madurai somu’s voice is the diamond on top of it
@vbharathydasan24297 ай бұрын
Brother Mr.D.Saravanan, very nice parts of title selection which is really very interesting, informative, useful, enjoyable, inspirational and commentable by all the viewers. My best wishes to you., keep it up.hard work never fails.
@kalayvanimuthaiyan21462 ай бұрын
Arumai🙏🙏
@garulkumar26415 ай бұрын
En kannil kanneer thavira veru entha nigazum varavillai Meimaranthuvittaen Om muruga saranam
@soundarajangowtham3230 Жыл бұрын
ஆரோக்கியமான போட்டி. இது தான் நம் செவிக்கு விருந்து.
@saravana3435 Жыл бұрын
Nalla thgaval Nandri anna
@govindarajanvasantha78353 ай бұрын
Super valgavalamudan
@rvcharry8307 ай бұрын
கண்ணதாசன் தெய்வீக புலவர் சரஸ்வதியின் அருள் பெற்ற கவிஞர்
@anichampookal56152 ай бұрын
கவியரசர் 🙏💕
@HamsaHamsa-hb5mw10 ай бұрын
இரிஙாவூர் அக்கா ஊரு பொரு செல்லியால் கேரளா மக்கள் க்கு எநா புரியும்
@gadhisivan15066 ай бұрын
Vetri petrathu Lord Murugan
@alwarrengan77634 ай бұрын
சாண்டோ கட்டிய சுற்று பிரகார காண்கிறீட் R.C. திருச்செந்தூர் இடிந்து விட்ட பின் கோவில் அழகே போச்சு. நானும் அதன் பிறகு அவிடம் செல்வது இல்லை.
No words... Really goosebumps each and every lines of this spiritual song. Thanks for your effort and commitment on this. I have Padal perantha Kathi as asset since 1989 in my mind and shelf
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the support
@KUTTY_NRF548 Жыл бұрын
கவிஞர் பற்றிய உங்கள்விளக்கம்...அருமை
@raghuvaran7448 Жыл бұрын
Excellent knowledge thanks
@SidhhanАй бұрын
மாமேதை கண்ணதாசன்
@hjshahul Жыл бұрын
நன்றி, அற்புதமான தயாரிப்பு
@venkatramannarayanan9156 күн бұрын
Any doubt.. Gifted & blessed Kavi arasu thaan...
@opchinchanytyt87147 ай бұрын
Very good details by you tupers
@MegaChennaiking3 ай бұрын
Nanri
@abdulbasith8217 Жыл бұрын
Fine super👌
@ramasubramanian8228 Жыл бұрын
POETS like KANNADASAN tasted FULLY the NECTAR of ARUNAGIRINATHAR in the form of "THIRU PUGAZH" !