No video

Wagah - Yedho Maayam Saeigirai Tamil Video | Vikram Prabhu | D. Imman

  Рет қаралды 11,424,657

SonyMusicSouthVEVO

SonyMusicSouthVEVO

Күн бұрын

Yedho Maayam Saeigirai is a breezy number sung by Jithin Raj in Mohan Raj's lyrics with an opening dialogue by Vikram Prabhu.
Song Name - Yedho Maayam Saeigirai
Movie - Wagah
Singer - Jithin Raj & Vikram Prabhu
Music - D. Imman
Lyrics - Mohan Raj
Director - GNR. Kumaravelan
Starring - Vikram Prabhu, Ranya
Producer - M. Balavishwaanathan
Studio - Vijaybhargavi Films
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2016 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe:
Vevo - www.youtube.com...
Like us:
Facebook: / sonymusicsouth
Follow us:
Twitter: / sonymusicsouth
G+: plus.google.co...

Пікірлер: 2 900
@maaranmadhana9118
@maaranmadhana9118 7 ай бұрын
2024 la yaru ellam indha song kekaringa....😊
@mzcnkanimozhis8196
@mzcnkanimozhis8196 6 ай бұрын
f❤
@raamdhilip370
@raamdhilip370 6 ай бұрын
Favorite one ❤
@gurusamy8104
@gurusamy8104 6 ай бұрын
Me
@Akmal-km5ow
@Akmal-km5ow 6 ай бұрын
It's me baaaiy
@Zenshisakthi
@Zenshisakthi 5 ай бұрын
Me :1 st time hear really love it 💙💙💙💙
@niasentalks8168
@niasentalks8168 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்...2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய் மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்🤔😍🙋‍♀️
@thalapathysrikutty813
@thalapathysrikutty813 2 жыл бұрын
Me🥰
@shree1556
@shree1556 2 жыл бұрын
Mee...🥰
@vijayalakshmivijayalakshmi9937
@vijayalakshmivijayalakshmi9937 2 жыл бұрын
Me too 💜💜 ennoda fav song
@shinchanloverqueen8250
@shinchanloverqueen8250 2 жыл бұрын
Me😘
@sripathmarajkumarasuwamy5721
@sripathmarajkumarasuwamy5721 2 жыл бұрын
Me
@dhineshraj6626
@dhineshraj6626 8 ай бұрын
2024 ல் யார் யார் இந்த பாடலை விரும்பி கேட்கிறிர்கள்❤❤
@ariyamalarariyamalar1200
@ariyamalarariyamalar1200 5 ай бұрын
Me
@shivaprins9181
@shivaprins9181 5 ай бұрын
👌
@SHAHEN___R1___
@SHAHEN___R1___ 4 ай бұрын
🇱🇰❤😊
@sathishkss8821
@sathishkss8821 4 ай бұрын
Me
@sathishkss8821
@sathishkss8821 4 ай бұрын
Me
@arunkumar-oi5ec
@arunkumar-oi5ec 2 жыл бұрын
பழைய நினைவுகளை எங்கிருந்தோ இந்த பாடல் கடத்தி கொண்டு வருவது போல ஒரு மாயை.... நல்ல பாடல்
@meegaranimeegarani992
@meegaranimeegarani992 2 жыл бұрын
Mmm yes 😌
@MLakshmi-hr4hv
@MLakshmi-hr4hv Жыл бұрын
Yes
@user-iy2dn9sr5n
@user-iy2dn9sr5n 7 ай бұрын
nice song
@gowthamaj3101
@gowthamaj3101 4 жыл бұрын
சீரியஸ் ஆஹ் சொல்றேன் இந்த சாங் என்ன என்னமோ பண்ணுது எவ்ளோ தடவ கேட்டு பாத்தும் கொஞ்சம் கூட சலிக்கவே இல்லையே
@kumbudrensaami2912
@kumbudrensaami2912 3 жыл бұрын
Crct bro👌
@VIP7373VIP
@VIP7373VIP 3 жыл бұрын
Mm
@HemaLatha-bu4ni
@HemaLatha-bu4ni 3 жыл бұрын
Ayo same feeling ❤️❤️❤️
@gowthamaj3101
@gowthamaj3101 3 жыл бұрын
@@HemaLatha-bu4ni 😍
@gowthamaj3101
@gowthamaj3101 3 жыл бұрын
@@kumbudrensaami2912 ☺️
@thendralstudio8413
@thendralstudio8413 5 жыл бұрын
என்னென்னவோ என்னென்னவோ என்னென்னவோ எனக்குள் ஆகுதே, உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே இதயம் ஏங்குதே, திசைகள் முழுவதும் பனிமலை, எனக்குள் ஏனடி எரிமலை, கடந்து போனாய் ஒருமுறை, கரைந்து போனேன் பலமுறை, ஒருநொடியில் நீ எனை நீ எனை காற்றென சாய்த்துவிட்டாய், ஏதோ மாயம் செய்கிறாய், ஏதோ மாயம் செய்கிறாய், ஏதோ மாயம் செய்கிறாய், ஏதோ மாயம் செய்கிறாய், ஏதோ மாயம் செய்கிறாய், ஓ ஏதோ மாயம் செய்கிறாய், யாரோ நீ யாரோ நான் என்றே நாம் இருந்திடுவோமா, நீயே நான் நானே நீ ஒன்றாகி இணைந்திடுவோமா, இங்கே நான் இருப்பேனா உயிர் கொடுப்பேனா உனை காதலிப்பேனா, அன்பாலே ஜெயிப்பேனா உனை மணப்பேனா யுகம் காத்திருப்பேனா, இதுவும் கடந்து போகுமா இதயம் கடத்தி போகுமா, உருகுதே உருகுதே மனம், ஏதோ மாயம் செய்கிறாய்....(4) இதே நாள் இதே நாள் என் வாழ்வில் தொடர்ந்திடவேண்டும், இதே போல் இதே போல் உன்னோடு நடந்திட வேண்டும், நீ வாங்கும் காற்றோடு நான் காற்றாகி உயிர் சேர்ந்திடவேண்டும், நீ தூங்கும் வீட்டோடு ஓர் சுவராகி உனை பார்த்திடவேண்டும், இதுவும் கடந்து போகுமா இதயம் கடத்தி போகுமா, உருகுதே உருகுதே மனம்ம்ம்ம்ம்ம், ஏதோ மாயம் செய்கிறாய்....(4)
@bgmdevilyt2827
@bgmdevilyt2827 3 жыл бұрын
❤️
@sharmilasri243
@sharmilasri243 Жыл бұрын
Thank you ❤
@user-sutha30
@user-sutha30 Ай бұрын
எனக்கு ம‌ட்டுமே இ‌ந்த பாட்டுப் பிடிக்கும் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்.... பலரும் ரசிக்கும் ஒரு பாடல் எ‌ன்ப‌தி‌ல் மகிழ்ச்சி 😊❤
@abinaya4915
@abinaya4915 3 жыл бұрын
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது காரணம் ஜித்தின் ராஜ்....அவரின் குரல் மனதை வருடுகிறது.... I am become a fan of jithin raj after hearing this song 😊 what a voice 😍 😍 😍 heart melting soulful voice ❤❤❤❤❤
@karthickwaran1126
@karthickwaran1126 2 жыл бұрын
S sema song
@Somsundar
@Somsundar 5 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஒரு பாடல், இமானின் இசையும் காந்தக் குரலும் மனதை மயக்கி அவரது அடிமையாக்கிவிட்டது என்றே சொல்லலாம்,இதே போல் இதே போல் பாடலை இமான் கொடுத்திடவேண்டும்...
@judithmariarenifa9609
@judithmariarenifa9609 4 жыл бұрын
U r 💯 correct
@duraipandiyan5322
@duraipandiyan5322 4 жыл бұрын
My heartily full
@nishajeganathan8555
@nishajeganathan8555 4 жыл бұрын
Yes
@RT-vs1dx
@RT-vs1dx 4 жыл бұрын
Yes semma
@maaribalaji7472
@maaribalaji7472 4 жыл бұрын
Yes 👌👌
@singerDhanush
@singerDhanush 3 жыл бұрын
இதுவும் கடந்து போகுமோ. இதயம் கடத்தி போகுமோ. உருகுதே உருகுதே மனம். அருமையான வரி 2:36
@srikanth.bsrikanth.b1947
@srikanth.bsrikanth.b1947 2 жыл бұрын
Sema feel 😇
@singerDhanush
@singerDhanush 2 жыл бұрын
@@srikanth.bsrikanth.b1947 yes
@pudhugaisuthan
@pudhugaisuthan 2 жыл бұрын
❤❤❤
@ravichandranpr6300
@ravichandranpr6300 2 жыл бұрын
356.time songs kette song Vera level...❤️
@vanivanitha9396
@vanivanitha9396 Жыл бұрын
,
@gueenofmusic..isaiii3026
@gueenofmusic..isaiii3026 2 жыл бұрын
நீ தூங்கும் வீட்டோடு ஒரு சுவராகி உனை பாத்திட வேண்டும் 🥰.. Awesome lyrics 🥰
@murugesannitheesh6585
@murugesannitheesh6585 2 жыл бұрын
Yes
@MegilaP
@MegilaP Жыл бұрын
My favorite um
@rajamuhamathu4219
@rajamuhamathu4219 Жыл бұрын
@@MegilaP alakukku.... varthai... illai... varthai... illai.... eanraal.... vakkiyam.... illai vakkiyam.... illai.... eanraal kavithai.... illai.... intha... kavithai... illai.... eanraal kaviyan.... nukku velai... illai megam... illa... nila ithai.... paru.... kaviyan "nin... kavithai... vula...(. natpukku_ nanpan ) . ( natpudan.. s.Raja..) mukamathu....
@karuppiahmohan2626
@karuppiahmohan2626 3 жыл бұрын
எனக்குள் சொல்ல இயலாத ஓர் உணர்வு ஏற்படுகிறது. நன்றி இமான் அண்ணா.
@karuppiahmohan2626
@karuppiahmohan2626 2 жыл бұрын
உண்மையாகவே காதில் தேன் பாய்கிறது.
@fairybranham7185
@fairybranham7185 6 жыл бұрын
World 's best melody song! Who believe this ??????
@gpsn8997
@gpsn8997 5 жыл бұрын
I agree
@r.lakshmanakumarr.lakshman8543
@r.lakshmanakumarr.lakshman8543 5 жыл бұрын
Of course
@adinarayanayenumula8315
@adinarayanayenumula8315 5 жыл бұрын
Yes
@suryatejkapilchits2427
@suryatejkapilchits2427 5 жыл бұрын
yes u r right
@jaysonfrancis490
@jaysonfrancis490 5 жыл бұрын
I also agree
@sharmishalrmi7922
@sharmishalrmi7922 4 жыл бұрын
திசைகள் முழுதும் பனிமலை எனக்குள் ஏனடி எரிமலை கடந்து போனாய் ஒரு முறை கரைந்து போனேன் பலமுறை எனக்கு பிடித்த வரிகள்
@rahulganesan7429
@rahulganesan7429 2 жыл бұрын
Fact
@m.kannadasandassn4605
@m.kannadasandassn4605 2 жыл бұрын
Hai sharmi
@yutika_damini
@yutika_damini Жыл бұрын
@Bharat_Das_144
@Bharat_Das_144 Жыл бұрын
♥️
@tamilselvi2251
@tamilselvi2251 2 ай бұрын
Who are watching in 2024❤
@sivanidhiarulprakasam168
@sivanidhiarulprakasam168 2 ай бұрын
Mee😢
@LASTBEATYT644
@LASTBEATYT644 27 күн бұрын
Me
@abishekg2828
@abishekg2828 23 күн бұрын
Naan 2030 Lendhu kekuran 😊
@meowzudiii
@meowzudiii 5 ай бұрын
யாரெல்லாம் 2024ல் இந்த பாடலை கேட்கிறீர்கள்?❤
@khairuldarsini8660
@khairuldarsini8660 3 ай бұрын
😊
@AjithkannanAjith
@AjithkannanAjith 25 күн бұрын
Mm
@mageshkumar2710
@mageshkumar2710 2 жыл бұрын
காலங்கள் கடந்தும் காற்றாய் பயணிக்கிறது... காதலின் தேடல் ஒவ்வொரு முறையும் இப்பாடல் கேட்கும் போது இதயத்தின் நிழல் சற்று உறைந்து போகிறது... பயணங்களின் காதலன்... வரிகள் இதயத்தின் ஓசை...
@samanthakumara4099
@samanthakumara4099 Жыл бұрын
Semma
@xavierwitnessleen.a7387
@xavierwitnessleen.a7387 3 жыл бұрын
எத்தனை வருடங்கள் போன்னாலும் இந்த பாடலை கேட்பேன் 💓💓
@thahiranavas
@thahiranavas Жыл бұрын
Same
@kabilmathi9895
@kabilmathi9895 4 ай бұрын
Me🖕🎼🎵🎶
@jenimani2962
@jenimani2962 2 жыл бұрын
இதுவும் கடந்து போகுமா.. இதயம் கடத்தி போகுமா..❤️ vera level lyrics 💯🥰🥰✨
@shankar2.03
@shankar2.03 Жыл бұрын
நீ வாங்கும் காற்றோடு… நான் காற்றாகி உயிர் சேர்ந்திட வேண்டும்… நீ தூங்கும் வீட்டோடு ஒரு சுவராகி உன்னைப் பார்த்திட வேண்டும்…❤❤ 2/7/2023
@venkatsaran9039
@venkatsaran9039 3 жыл бұрын
2023ல பாக்குறவங்க லைக் பண்ணுங்க 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@lingeshligesh4555
@lingeshligesh4555 3 жыл бұрын
Sema song 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@Mani-dj2uk
@Mani-dj2uk 3 жыл бұрын
Super song 👍👌👌🥰💯💯❣️
@asishnehara61
@asishnehara61 3 жыл бұрын
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
@asishnehara61
@asishnehara61 3 жыл бұрын
🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡💛💛🧡🧡
@Balaji.S42
@Balaji.S42 3 жыл бұрын
🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡
@kumbudrensaami2912
@kumbudrensaami2912 3 жыл бұрын
யாரோ நீ யாரோ நான் என்றே நாம் இருந்திடுவோமா நீயே நான் நானே நீ ஒன்றாகி இணைந்திடுவோமா இங்கே நான் இருப்பேனா உயிர் கொடுப்பேனா உனைக் காதலிப்பேனா அன்பாலே ஜெயிப்பேனா உன்னை மணப்பேனா யுகம் காத்திருப்பேனா இதுவும் கடந்து போகுமா இதயம் கடத்தி போகுமா உருகுதே உருகுதே மனம்
@runoutravi7592
@runoutravi7592 2 жыл бұрын
My fav lines
@kumbudrensaami2912
@kumbudrensaami2912 2 жыл бұрын
@@runoutravi7592 👍👌
@runoutravi7592
@runoutravi7592 2 жыл бұрын
@@kumbudrensaami2912 🤗♥️
@kumbudrensaami2912
@kumbudrensaami2912 2 жыл бұрын
@@runoutravi7592 ok bro👍
@runoutravi7592
@runoutravi7592 2 жыл бұрын
@@kumbudrensaami2912 enna pandringa bro, entha district 😘
@gokilasathis5415
@gokilasathis5415 Жыл бұрын
😍ஏதோ மாயம் செய்கிறாய் ஏதோ மாயம் செய்கிறாய்💙செம பாட்டு நான் இந்த பாட்டை தினமும் ஒருமுறையாவது கேட்டுவிடுவேன்❤️😘
@meenachipandian1084
@meenachipandian1084 3 жыл бұрын
இதுவும் கடந்து போகுமா 😍 இதயம் கடத்தி போகுமா 😍😍😍😍😍😍♥️
@jawalovers9783
@jawalovers9783 3 жыл бұрын
💘💝😇 corct
@bulbulalam9275
@bulbulalam9275 4 жыл бұрын
I'm from Assam(india) i don't know tamil language but i like this song.. and I'm big fan of Vikram Prabhu😍😍😍😘
@arundeppzz8629
@arundeppzz8629 4 жыл бұрын
Vikramprabhu ❤
@TamizhTrackBala
@TamizhTrackBala 3 жыл бұрын
Mohammad bul.... U say i like.... Because mostly i like jummu and kashmeer people
@TamizhTrackBala
@TamizhTrackBala 3 жыл бұрын
Ur willing .... Pls ur FB frd with you.... With ur permission ok
@rbelciya3032
@rbelciya3032 3 жыл бұрын
Super bro😍
@vanchinathan3315
@vanchinathan3315 3 жыл бұрын
Actually it was sung by jithinraj.. But idk why all the credits goes to vikram prabu🤔
@abcreations1150
@abcreations1150 3 жыл бұрын
இங்கே நான் இருப்பேனா உயிர் கொடுப்பேனா உன்னைக் காதலிப்பேனா ❤❤❤❤❤❤❤❤
@sathyagovindhasamy814
@sathyagovindhasamy814 2 жыл бұрын
💗💗
@murugesannitheesh6585
@murugesannitheesh6585 2 жыл бұрын
Semma
@jesikamm5818
@jesikamm5818 2 жыл бұрын
உருகும் பாடல்.....💓 என்னென்னமோ என்னென்னமோ எனக்குள் ஆகுதே உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே இதயம் ஏங்குதே திசைகள் முழுவதும் பனிமலை எனக்குள் ஏனடி எரிமலை கடந்து போனாய் ஒருமுறை கரைந்து போனேன் பலமுறை ஒரு நொடியில் நீ என்னை நீ என்னை காற்றென சாய்த்துவிட்டாய்........❣️
@prowlinemary9873
@prowlinemary9873 5 жыл бұрын
இதுவும் கடந்து போகுமா இதயம் கடத்தி போகுமா 'மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது.
@narmathanthulanyali6108
@narmathanthulanyali6108 2 жыл бұрын
My all time fav ❤ song... உண்மையிலே இந்த பாடல் என்னை ஏதோ மாயம் செய்கிறது கேட்கும் போதெல்லாம் ❤❤
@us.dinakaran4220
@us.dinakaran4220 2 жыл бұрын
❤️❤️❤️ சொல்ல முடியாத உணர்வை சொல்லும் அளவிற்கான பாடல் 100%👌🏻👌🏻👌🏻
@us.dinakaran4220
@us.dinakaran4220 2 жыл бұрын
❤️
@priyass9793
@priyass9793 Жыл бұрын
Nice
@saranbalasundar5117
@saranbalasundar5117 Жыл бұрын
இந்த பாடல், அந்த பார்டர் காதல், அந்த பெண்ணின் உண்மை நிலை, இறுதியில் ஹீரோவின் நிலை, அந்த கால சூழ்நிலை .. யோவ் போங்கய்யா .. கரையுதுயா மனசு ..😢😢❤
@sp.naga9025
@sp.naga9025 Жыл бұрын
இதுவும் கடந்து போகுமா.. 🖤 இதயம் கடத்தி போகுமா.. ❤️ உருகுதே...உருகுதே...மனம்...💫💫 ஏதோ மாயம் செய்கிறாய்.. My most fav song in always Naga. Sp
@saravananm3283
@saravananm3283 2 жыл бұрын
சாவும் போது கூட இந்த பாட்டா கேட்டுட்டு சாவனும் டா... அப்போதுதான் சாவும் கூட நல்ல சாவா இருக்கும்... அருமையான பாடல் காட்சி அமைப்பு!!!!👍👍👌👌👌👌👌
@tamilcallboy4543
@tamilcallboy4543 3 жыл бұрын
2016 நான் 12வது படிக்கும் போது இந்த படம் வந்தது இப்பவும் என்னால மறக்க முடியல அந்த நினைவுகளை 🥺🥺🥺
@user-wy1uy8tp4n
@user-wy1uy8tp4n 6 ай бұрын
2024 anyone hear the song
@shumigal6053
@shumigal6053 4 ай бұрын
Where to watch this movie?
@danielrajdanielraj2422
@danielrajdanielraj2422 2 ай бұрын
Yes
@fayizfayiz9333
@fayizfayiz9333 2 ай бұрын
Yz
@prabha_ak_official8168
@prabha_ak_official8168 5 жыл бұрын
😍நீ வாங்கும் காற்றோடு நான் காற்றகி உயிர் சேர்ந்திட வேண்டும்😘😍😍😍
@DivyaR-uh7sn
@DivyaR-uh7sn 4 жыл бұрын
Nice line
@sha...2768
@sha...2768 3 жыл бұрын
Super
@divyadhanush5669
@divyadhanush5669 3 жыл бұрын
Nice song 😍 super move ❤️❤️❤️🥰🥰😘😘😘 so much 🥰
@kishorekannan144
@kishorekannan144 3 жыл бұрын
My favorite line
@tagthefacts9235
@tagthefacts9235 3 жыл бұрын
இதே நாள் இதே நாள் என் வாழ்வில் தொடர்ந்திட வேண்டும் .....😥😔😔😔
@sivasakthisivasakthi3082
@sivasakthisivasakthi3082 3 жыл бұрын
Y so sad
@sathishponnusamysathishpon4733
@sathishponnusamysathishpon4733 3 жыл бұрын
Enna enna feelingu
@musicum2421
@musicum2421 3 жыл бұрын
@@sathishponnusamysathishpon4733 😂😂
@yogalakshmia6659
@yogalakshmia6659 3 жыл бұрын
Super song
@sathishponnusamysathishpon4733
@sathishponnusamysathishpon4733 3 жыл бұрын
@@yogalakshmia6659 enna athukku ippo
@saraswathijayakumar9286
@saraswathijayakumar9286 3 ай бұрын
மகாநதி சீரியல் அப்புறம் தான் இந்த பாடலை கேக்குறேன் சூப்பர் இந்த பாடலை கேக்குறப்போ விஜய் காவேரி தான் ஞாபகம் வருது ❤❤❤❤❤❤
@narmathanthulanyali6108
@narmathanthulanyali6108 2 жыл бұрын
உன்மையிலே மனதில் ஏதோ மாயம் செய்யிது இந்த பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤
@devakim7533
@devakim7533 5 жыл бұрын
Love you vikram prabhu addicted this song ..i can't explain a word...i love army 😍😍from madurai 2019
@karthikakarthi8764
@karthikakarthi8764 3 жыл бұрын
ஏதோ மாயம் செய்கிறது இந்த பாடல்😘😘😘😘😘
@Appu.....
@Appu..... 2 жыл бұрын
My all time most favorite song.....❤💙❤😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 anbale neypena... unnai manappenaa ugam kaththu iruppena lines semmmma....my heart touching song.....💕😍😄
@VenkateshJK-ee4zx
@VenkateshJK-ee4zx 3 жыл бұрын
திசைகள் முழுவதும் பனி மலை எனக்குள் ஏனடி எரிமலை ... கடந்து போனால் ஒருமுறை கரைந்து போனேன் பலமுறை ... 💓💯💫👑⚡ 0:55
@venkatramankumaresan2011
@venkatramankumaresan2011 3 жыл бұрын
Same
@mukeshvolleyball1885
@mukeshvolleyball1885 4 жыл бұрын
இந்த song 2020 le பாகரவுங்கே like பண்ணுங்கே 😘😍
@Mr_mmmm
@Mr_mmmm 4 жыл бұрын
😇
@kalidassn1625
@kalidassn1625 4 жыл бұрын
Yenakum petitha padal
@ramananramana8299
@ramananramana8299 4 жыл бұрын
20 to 30 vatii mela pathachuu 🤩😍🤩😍💚still never boring 😘
@user-sj4us2xt8e
@user-sj4us2xt8e 4 жыл бұрын
1.51 night... today....
@sivaranjini1232
@sivaranjini1232 4 жыл бұрын
Sema
@gokulprakash3295
@gokulprakash3295 5 жыл бұрын
Edhum kadandhu poguma idhayam katathi poguma urugudhey urugudhey manam....... semmma lyrics❤❤❤❤❤
@muthu2910
@muthu2910 Жыл бұрын
I'M HEARING THIS SONG FOR THE PAST 4 YEARS.... NEVER GET BORED...... TAMIL.... YOUR ARE GREAT..... SUCH A WONDERFUL LANGUAGE......
@tamizhosai2633
@tamizhosai2633 2 жыл бұрын
என்னென்னமோ என்னென்னமோ என்னென்னமோ எனக்குள் ஆகுதே உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே இதயம் ஏங்குதே திசைகள் முழுவதும் பனிமலை எனக்குள் ஏனடி எரிமலை கடந்து போனாய் ஒருமுறை கரைந்து போனேன் பலமுறை ஒரு நொடியில் நீ என்னை நீ என்னை காற்றென சாய்த்துவிட்டாய் ஏதோ மாயம் செய்கிறாய் ஏதோ மாயம் செய்கிறாய் ஏதோ மாயம் செய்கிறாய் ஏதோ மாயம் செய்கிறாய் ஏதோ மாயம் செய்கிறாய் ஓ ஏதோ மாயம் செய்கிறாய் ஹோ யாரோ நீ யாரோ நான் என்றே நாம் இருந்திடுவோமா நீயே நான் நானே நீ ஒன்றாகி இணைந்திடுவோமா இங்கே நான் இருப்பேனா உயிர் கொடுப்பேனா உன்னைக் காதலிப்பேனா அன்பாலே ஜெய்ப்பேனா உன்னை மணப்பேனா யுகம் காத்திருப்பேனா இதுவும் கடந்து போகுமா இதயம் கடத்தி போகுமா உருகுதே உருகுதே மனம் ம்ம்.. ஏதோ மாயம் செய்கிறாய் ஏதோ மாயம் செய்கிறாய் ஏதோ மாயம் செய்கிறாய் ஏதோ மாயம் செய்கிறாய் ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஓஹோ ஹோ இதே நாள் இதே நாள் என் வாழ்வில் தொடர்ந்திட வேண்டும் இதே போல் இதே போல் உன்னோடு நடந்திட வேண்டும் நீ வாங்கும் காற்றோடு நான் காற்றாகி உயிர் சேர்ந்திட வேண்டும் நீ தூங்கும் வீட்டோடு ஒரு சுவராகி உன்னைப் பார்த்திட வேண்டும் இதுவும் கடந்து போகுமா இதயம் கடத்திப் போகுமா உருகுதே உருகுதே மனம் ம்ம் ஏதோ மாயம் செய்கிறாய் ஏதோ மாயம் செய்கிறாய்
@NAGARAJAJAJA
@NAGARAJAJAJA 6 жыл бұрын
'இதுவும் கடந்து போகுமா இதயம் கடத்தி போகுமா'. மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டுகிறது
@kavithasiva2303
@kavithasiva2303 6 жыл бұрын
Nagaraj C.P yes nice line
@sundarms5712
@sundarms5712 6 жыл бұрын
Nagaraj C.P super pa
@Aruneshwaran
@Aruneshwaran 5 жыл бұрын
Thirumba thirumba padi kitte irukalam
@chellapandi1174
@chellapandi1174 5 жыл бұрын
Nagaraj C.P number Karishma
@sajinsanjay5520
@sajinsanjay5520 5 жыл бұрын
idayathil nee irunthal unnai maranthu Vidalam thudikum idayama nee yay irunthal yeppadi Marrake mudium
@karim2741
@karim2741 4 жыл бұрын
I am from andhra I saw full movie Nice action by vikram prabhu sir Superb movie God bless you vikram prabhu sir I love india.
@iyyappaniyyappan6412
@iyyappaniyyappan6412 Жыл бұрын
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடல் மிகவும் arputha maanathu ❤️
@Karan-bb8xy
@Karan-bb8xy Жыл бұрын
நீ வாங்கும் காற்றோடு நான் காற்றாகி உயிர் சேர்ந்திட வேண்டும் நீ தூங்கும் வீட்டோடு ஒரு சுவராகி உன்னைப் பார்த்திட வேண்டும் Mohan Raj Lyrics 🔥
@meenuamal1235
@meenuamal1235 5 жыл бұрын
മലയാളികൾ എവിടെ പോയി ഉണ്ടേൽ like.... ഞാൻ ഇ പാട്ടിന്റെ ഭയങ്കര fan ആണ്
@shamlikchelari8807
@shamlikchelari8807 4 жыл бұрын
ഇപ്പോഴും 😂
@rasheedashameer7711
@rasheedashameer7711 4 жыл бұрын
ഇപ്പോഴും
@sreeshmaunnisree7176
@sreeshmaunnisree7176 4 жыл бұрын
Njanum
@ramsheedaramshi7486
@ramsheedaramshi7486 4 жыл бұрын
Njanum😀😍
@rubeenaharis8460
@rubeenaharis8460 3 жыл бұрын
Njanum
@kalaiyarasik3184
@kalaiyarasik3184 5 жыл бұрын
காதல் தாலாட்டும் சுகம், தாங்க முடியாத வலி!!!
@villangamers4094
@villangamers4094 2 жыл бұрын
உண்மையாவா
@venkatesaperuml8776
@venkatesaperuml8776 2 жыл бұрын
It's true,absolutely ..💐
@kokilar2740
@kokilar2740 2 жыл бұрын
supper
@mcsaisamirsamir1745
@mcsaisamirsamir1745 Жыл бұрын
💯 correct 😭
@ranijancy3600
@ranijancy3600 Жыл бұрын
2023 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்குரிங்க
@user-xx2kl1it1u
@user-xx2kl1it1u 7 ай бұрын
இந்த பாடல் கேட்கும்போது என்னவள் எந்நாளும் நியாபகம் வருகிறாள் ❤ Love is unforgettable memories always
@mubashirbhat3102
@mubashirbhat3102 7 жыл бұрын
I'm from Kashmir... I have seen shooting of a little part of this song... Lovely actor and actress.. Very down to earth😘😘😍😍
@abhiarthi1919
@abhiarthi1919 7 жыл бұрын
Mubashir Maqbool semma song
@sreejaparthasarathy2394
@sreejaparthasarathy2394 6 жыл бұрын
Mubashir Maqbool woww!! You met vikram❤
@dradharadha3216
@dradharadha3216 6 жыл бұрын
Hello
@gargilahirylahiry7220
@gargilahirylahiry7220 6 жыл бұрын
Mubashir Maqbool in which area it was shot
@skchandini9517
@skchandini9517 6 жыл бұрын
super coment
@reniyareniya5540
@reniyareniya5540 5 жыл бұрын
I like this very much aana etho mayam erukku...🤔🤔 eruthntha like podunga😍😍😍
@rameshb4878
@rameshb4878 4 жыл бұрын
☺☺☺😎😎😘😍😍😍😚😚👏👌
@eswaris5158
@eswaris5158 4 жыл бұрын
My favorite song but 😔
@VijayKumar-tw8lh
@VijayKumar-tw8lh 4 жыл бұрын
I like this song yaro nee yaro na lyrics nice
@vasanthshankar5697
@vasanthshankar5697 4 жыл бұрын
Enna iruku
@thirumalaip72agmailcom63
@thirumalaip72agmailcom63 3 жыл бұрын
Iikr
@sindhums9723
@sindhums9723 3 жыл бұрын
ஏதோ மாயம் செய்கிறது இந்த பாடலின் வரிகள்
@Bharat_Das_144
@Bharat_Das_144 Жыл бұрын
நீ தூங்கும் வீட்டோடு ஒரு சுவராகி 'உன்னை' பார்த்திட வேண்டும்!! என்னிடம் காதலி♥️ இல்லை!! கனவு மட்டுமே உள்ளது - L♥️VE You JAMMU&KASHMIR..
@madhanmadhan3855
@madhanmadhan3855 4 жыл бұрын
திசைகள் எங்கும் பனிமலை எனக்குள் ஏனடி எரிமலை யாரோ நீ யாரோ நான் என்றே நாம் இருந்திடுவோமா நீயே நான் நானே நீ என்றாகி ஒன்றாகி கலந்திடுவோமா ஏதோ மாயம் செய்கிறாய்
@samieshaasasi3741
@samieshaasasi3741 3 жыл бұрын
When i hear this song i am so so so happy This is my favourite song I am a biggest vikram prabu fan love u vikram prabu😍😍😍😍😍😍 Love u jithin raj😍😍😍😍 Love u d.imaan sir😍😍😍
@prabagar2992
@prabagar2992 3 жыл бұрын
அற்புதமான வரிகள்.. Really wonderdul lyrics.. Actress also look like hansika...lovely song forever..!
@govindarajgovindaraj9588
@govindarajgovindaraj9588 3 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது எல்லாம் ஏதோ மாயம்.என்னை மறக்கிறேன்❤
@vasudevdevan7724
@vasudevdevan7724 5 жыл бұрын
கடந்து போனாய் ஒரு முறை கரைந்து போனேன் பலமுறை என்ன மாயம் செய்தாயடி
@smvellingiri3401
@smvellingiri3401 4 жыл бұрын
Bn
@elakkiyadurai4913
@elakkiyadurai4913 4 жыл бұрын
Super
@kaviyaeceau7190
@kaviyaeceau7190 4 жыл бұрын
my fav lyrics
@sowmiyamaghizhula2315
@sowmiyamaghizhula2315 4 жыл бұрын
Sema lines
@prabakaran8800
@prabakaran8800 4 жыл бұрын
Lvuly song
@rajakuppusamy9477
@rajakuppusamy9477 4 жыл бұрын
இந்த பாடலை கேட்டால் ஏதோ மாயம் செய்கிறது♥️✌️😘
@sabaricsabaric9845
@sabaricsabaric9845 3 жыл бұрын
Super
@muralikarthikm6603
@muralikarthikm6603 3 жыл бұрын
Semma
@niroshram7169
@niroshram7169 3 ай бұрын
அழகான பாடல் வரிகள்.. சொல்ல வார்த்தைகள் இல்லை... தினமும் கேட்கிறேன்...
@privatenumber7204
@privatenumber7204 2 жыл бұрын
Only pure love can understand such a song, thank you iman sir... Just melted everyone hearts who destroyed in love!!!!
@muralimohan2524
@muralimohan2524 4 жыл бұрын
D.imman's one of the best melody song ever with perfect music 😍🤩🥰
@p.balamurugan284
@p.balamurugan284 2 жыл бұрын
ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு அனுபவம் தருகிறது.25.2.2022 இரவு 10.24.‌அற்புதமான பாடல்.சூப்பர்.
@singleboy91817
@singleboy91817 2 жыл бұрын
@p.balamurugan284
@p.balamurugan284 2 жыл бұрын
@@singleboy91817 நன்றி நண்பரே
@alagappan86saravana31
@alagappan86saravana31 6 ай бұрын
ஏதோ மாயம் உள்ளது இந்த பாடலில் 🥰❤️‍🩹
@manishkumarcuts1102
@manishkumarcuts1102 3 жыл бұрын
Cutting pannalanu sallon ku vantha entha song pottanga eppotha 1st time entha song kekkara Semma song one time kettathum addit agita Vera level d.immon sir
@shanas-ve6ty
@shanas-ve6ty 5 ай бұрын
Vijay Kaveri love scene song Apram parkuravanga super song ❤
@krish8830
@krish8830 5 ай бұрын
me 😍
@monikamohan2114
@monikamohan2114 5 жыл бұрын
Ingae nan irupaena Uyir kodupaena Unnai kadalipaena who luv this give likes
@divyabaskarbaskardivya8057
@divyabaskarbaskardivya8057 3 жыл бұрын
Supper
@atchayadeepthika415
@atchayadeepthika415 3 жыл бұрын
Enakum intha line than pitikkum intha Line ku than intha song keppen
@sujibharathy1812
@sujibharathy1812 Жыл бұрын
2:13 to 2:47 heart melts❤️
@Arulmani-fd1nh
@Arulmani-fd1nh Жыл бұрын
Yess❤
@ajitharavind3531
@ajitharavind3531 Жыл бұрын
Raangi trisha & susmita aalim love ku indha song 200% match agum pesama indha song thuki adhula vachiruklam🔥❤️😍
@rajank9011
@rajank9011 5 жыл бұрын
I dedicate this for my Kashmir people lot's of love from Kerala❤️💕💔💔💔💔
@shijas_2159
@shijas_2159 4 жыл бұрын
എപ്പോ കേട്ടാലും ആ ഒരു ഫീൽ 💋💋💋uff 💘💘💘💖💯 Love from kerala❤
@rubeenaharis8460
@rubeenaharis8460 3 жыл бұрын
💯
@kajespaintingworks2205
@kajespaintingworks2205 2 жыл бұрын
உண்மையில் இந்த பாடல் கேட்டால்...ரொம்ப அமைதி சந்தோசம்..மனதில்
@user-uo1eq2mv7h
@user-uo1eq2mv7h Ай бұрын
இந்த பாடல் எனக்குள் மாயம் செய்து விட்டது ❤❤❤❤🎉🎉
@Muthu141
@Muthu141 4 жыл бұрын
அன்பாலே உன்னை ஜெயிப்பேனா, செம பாடல்
@vishnusvlogging7743
@vishnusvlogging7743 4 жыл бұрын
I love this song edho mayam seigirai imman sir super music and mohan raj super lyrics
@kalpana906
@kalpana906 Жыл бұрын
I love this song Yaaroo ni yaaroo naan endre naam irundhiduvoma Solla mudiyadha kadhalin valigal
@BalaMurugan-ov2ex
@BalaMurugan-ov2ex Жыл бұрын
Millitary man um oru ponnum love panitu rendu perum dhoorama irukum pothu intha song matching ah irukum sema song ya yedho panudhu ya my fav song 😘😘😘😍😍😍😍😍😍😍
@muthzamil3968
@muthzamil3968 Жыл бұрын
Sss my husband army officer...Mis panra tq..really semma feel intha song
@pappupadma4705
@pappupadma4705 Жыл бұрын
உலகை மறந்து ரசித்து கேட்ட பாடல் ❤❤❤❤
@selfiequeenmenaga991
@selfiequeenmenaga991 2 жыл бұрын
100 thqdava ketirupen...most addicted song...lovely fabulous song
@arumugaraj281
@arumugaraj281 2 жыл бұрын
நானும் தற்போது இந்த பாடலை கேட்க ஆரம்பித்துவிட்டேன் நன்றாக இருக்கிறது tq tomoto
@thiruchelvan3720
@thiruchelvan3720 Жыл бұрын
Dhisaigal Muluvadhum Panimalai😊😊😊 Oru Nodiyil Ne Enai Kaatru Enai Sayithuvitai 😊😊😊😍😍☺ Beautiful Melody😍😍☺☺☺ Lines Are Awesome☺😍😍
@ruksanasrm764
@ruksanasrm764 4 жыл бұрын
This lyrics are really true when we feel the song right?💯
@pravinraj7120
@pravinraj7120 3 жыл бұрын
Yessss 😖
@anandhisekarsekar5429
@anandhisekarsekar5429 5 жыл бұрын
Dedicated to all real heroes in army
@rameshbabu3285
@rameshbabu3285 5 жыл бұрын
Anandhi Sekar Sekar TV in
@naveendr3750
@naveendr3750 Жыл бұрын
Thank you so much 🥰
@Bharat_Das_144
@Bharat_Das_144 Жыл бұрын
♥️
@peruanju1079
@peruanju1079 2 жыл бұрын
Feel something different.... enaku nadakura mari memories ellam varuthu😍🥰
@gugans.r7777
@gugans.r7777 Жыл бұрын
Intha song earphone il 0.43 background la bass sema ya irukku
@sheiksuba890
@sheiksuba890 5 жыл бұрын
Very lovely song ... feeling very well like love+caring+melting+protection+life+pain+romance+addiction+affection+hurt+relationship+smile+cute+soul+heartbeat+heartbroken+story+BEAUTYFULL+flyingbutterfly+everlasting+awsome+truedistney=MARRIAGE...
@parvatijanamatti763
@parvatijanamatti763 3 жыл бұрын
Right
@vijibala9728
@vijibala9728 3 жыл бұрын
it is my favorite song anybody favorite song means put like
@r.padmanaban4595
@r.padmanaban4595 3 жыл бұрын
திசைகள் முழுவதும் பனிமலை எனக்குள் ஏனடி எரிமலை
@subhikshasubhiksha4749
@subhikshasubhiksha4749 6 ай бұрын
யாரோ நீ? யாரோ நான்? என்றே நாம் இருந்திவோமா!!........ Line heart touching ❤️
@dhanashekar1527
@dhanashekar1527 6 жыл бұрын
Out of the world simply amazing thank you for d song D Imman sir.expecting same kind of music album in coming years
@cleanbowled4877
@cleanbowled4877 6 жыл бұрын
what a song 😍 nee vaangum kaatrodu naan kaatraagi unnodu kalanthida vendum😘
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
3:43 2019 🥺🌹✨🤍 memories 💜
@Mistry_Vedios
@Mistry_Vedios 2 жыл бұрын
2021 யார் எல்லாம் கேக்குரிங்க உண்மையிலே ஏதோ செய்யுது இந்த பாடல்❤️❤️❤️
@prakash-nz4kv
@prakash-nz4kv 2 жыл бұрын
100 varusam varikum ketu iruppan my favorite songs 😁
@sharechate7615
@sharechate7615 5 жыл бұрын
Super song solluruvanga like poduga