இலங்கையில் இரவில் ஜொலிக்கும் ரோட்டு கடைகள் | வேற லெவல் Kattankudy street food & life | Way2go தமிழ்

  Рет қаралды 170,735

Way2go தமிழ்

Way2go தமிழ்

Күн бұрын

Пікірлер: 440
@skay6895
@skay6895 10 ай бұрын
அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்? மார்க்த்தால் வேறாகினும் தமிழால் இனைவோம்! வாழ்த்துக்கள் அசார், மாதவன்! Thanks for showing real love. ❤Kaathangudi
@Good-po6pm
@Good-po6pm 10 ай бұрын
மனிதத்தால் இணைவோம்
@jeyaraj113
@jeyaraj113 10 ай бұрын
உங்கள் பேச்சு அழகோ அழகு😍... நானும் மட்டக்களப்புதான்.. காத்தான்குடி நகரத்தை அழகாக உங்கள் வீடியோ வில் காட்டி விட்டிர்கள்... நல்ல மனிதர்கள் காத்தான்குடி மக்கள்... ❤️❤️💐
@JayaKumar-pm4in
@JayaKumar-pm4in 10 ай бұрын
உங்களுடைய பேச்சில், வாங்க பார்க்கலாம், வாங்க சாப்பிடலாம் என்று சொல்வது உண்மையிலேயே நாங்களும் தங்கள் கூடவே உள்ளதாக உணர்கிறோம். வாழ்த்துக்கள் சகோதரரே.
@ganiabdulgani3944
@ganiabdulgani3944 10 ай бұрын
தம்பி மாதவனுக்கு வாழ்த்துக்கள் காத்தான் குடியை இதைவிட அழகாக யாரும் காட்டமுடியாது நல்ல ஊர் நல்ல மனிதர்கள்
@sathurjanvikki6296
@sathurjanvikki6296 10 ай бұрын
விருந்தினரை கவனிப்பதில் மட்டக்களப்புக்காறங்கள அடிச்சக்கவே முடியாது. From:-mullaitivu❤
@arasukkannu7256
@arasukkannu7256 10 ай бұрын
உண்மையில் மனதிற்கு ஒரு இதமான வீடியோ.kattankudi ஊரின் சுத்தம்,பழகிய விதம் அருமை. வாழ்த்துக்கள்.
@arasukkannu7256
@arasukkannu7256 10 ай бұрын
மிக்க நன்றி!
@arnaud78340
@arnaud78340 10 ай бұрын
எத்தனையோ யூடியூப்பர்கள் இருந்தாலும் தம்பி மாதவன் படப்பிடிப்பு ஒரு தனி அழகு. மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்.
@prabhakarans6721
@prabhakarans6721 10 ай бұрын
காத்தான்குடி தமிழ் வாழ் மக்களுக்கு என் மனமார்ந்த நன்றி நீங்கள் தான் உண்மையான
@arunachalamarunachalam7464
@arunachalamarunachalam7464 10 ай бұрын
தம்பி, நீங்க பிறந்த ஊர் பழைய காலத்து வீடு எல்லாம் காட்டினீர் ரொம்ப சந்தேஷம் நீங்க வெளிநாடுகளை எல்லாம் நிறைய நாடுகள் அதிசயமான, பயங்கரமான இடங்களை எல்லாம் வீட்டில் உட்கார் தபடி சுற்றி பார்க்கிறேன் அமுதா ஆச்சி. மலை பயணம் கடல் பயணம் காட்டு பயணத்தில் எல்லாம் பத்திரமாக இருங்க தம்பி வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் நலமுடன் ஆரோக்கியத்துடன் என வாழ்த்துகிறேன். 🙏God பிளஸ்you 🙏. ❤️ஆச்சி அமுதா அருணாசலம்❤️👍
@girichennai2756
@girichennai2756 10 ай бұрын
காத்தான்குடி கடற்கரை ஏறக்குறைய சென்னை மெரீனா போல்தான் அழகாகத்தான் உள்ளது. Street Food Shops இரவில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. ஏராளமான புது உணவு வகைகள் சூப்பர். Video coverage is beautiful bro 👌👌👌👌👌💚💚💚💚💚💚💚💚💚
@panneerselvaml7662
@panneerselvaml7662 10 ай бұрын
இலங்கையில், காத்தான்குடியில் அழகும் அன்பும் கொட்டிக்கிடக்கின்றன. அஜார் போன்ற அன்புள்ளம் கொண்ட நண்பர்கள் way2go மூலம் கிடைக்கப்பெறுகின்றனர். அவற்றையெல்லாம் ஒன்றுதிரட்டி, உலக மக்களை ஒன்றிணைக்கும் மாதவனின் WAY2GO க்கு மிக்க நன்றி.
@SabaratnamKiritharan
@SabaratnamKiritharan 10 ай бұрын
எங்கள் மட்டக்களப்புக்கு சென்று ஊரை அழகாக எடுத்து காட்டியது மிகவும் மகிழ்ச்சி.நன்றி மாதவன்.
@MKTAMILVLOG
@MKTAMILVLOG 10 ай бұрын
அருமையான காத்தான்குடி, அருமையான மக்கள், அருமையான அசார், அருமையான இயற்கை மேலும் அருமையான எங்கள் மாதவன். Your the best youtuber. ❤️👌
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 10 ай бұрын
தம்பி மறுபடியும் காத்தான் குடி யை அழகாக அருமை யாக சுற்றி காட்டி உள்ளிர்கள். மிகவும்நன்றி தம்பிக்கு. நண்பரின் உபசரிப்பும் அன்பும் நன்றாக இருந்தது. எங்களுக்கெல்லரம் இப்படி ஒரு. பாக்கியத்தை கொடுத்த தம்பி மாதவன் எந்த ஓரு குறையும் இல்லாமல் சந்தோஷமாக செளக்கியமாக இருக்க வாழ்த்துகிறேன். மேலும் பயணங்கள் வெற்றிகரமாக அமையட்டும்.
@Way2gotamil
@Way2gotamil 10 ай бұрын
Thank you sister 🙏🏻
@sanjushandu5694
@sanjushandu5694 10 ай бұрын
அருமை மட்டக்களப்பு மக்களுக்கு வெவ்வேறு உணவுகளை ருசிக்க வழியமைத்து கொடுத்ததில் காத்தான்குடி மக்களுக்கு நன்றிகள் மாதவன் bro அசார் அவர்களின் வீட்டில் இருந்து விடைபெறும்போது கனத்த இதயத்துடன் கண்கலங்கி சென்றது போல் இருந்தது சென்று வாருங்கள் மீண்டும் மீன்பாடும் தேனாடு உங்களை வரவேற்க காத்திருக்கும்❤❤
@bastiananthony3392
@bastiananthony3392 10 ай бұрын
காத்தான்குடியின் அழகும் அங்குள்ள மக்களின் உபசரிப்பும் பிரமிக்க வைத்தது. காணொளிக்கு நன்றி.
@shahulhameed-gc5tr
@shahulhameed-gc5tr 10 ай бұрын
காத்தான்குடியில் வாழ்வது போல் ஓர் அழகான,அன்பான,பாசமான உறவுகள்..!! அஜார்,மாதவன் சூப்பர்..🎉🎉
@grajendran4821
@grajendran4821 10 ай бұрын
நல்ல அன்பான காத்தான்குடி அன்பர் உபசரிப்பு! வாழ்த்துக்கள்!🌹🌹👏👏
@seiyadmohamedmohamedasaan1994
@seiyadmohamedmohamedasaan1994 10 ай бұрын
வணக்கம் நண்பரே நான் ஜப்பானில் வாழும் ஒரு இலங்கையன் பல youtube சேனல்களை பார்த்திருந்தாலும் உங்களின் சானலில் நீங்கள் சாப்பிடாத பொருட்களை நான் சாப்பிடுவதில்லை என சொல்லி ஒதுங்கிக் கொள்கிறீர்கள் ஆனால் பலர் அப்படி நடந்து கொள்வதில்லை மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துகின்றேன்
@jm_vlogs93
@jm_vlogs93 10 ай бұрын
நானும் உங்கள் வீடியோக்களை எல்லாவற்றையும் பார்ப்பேன் நீங்கள் ஒவ்வொரு தடவையும் பேசும் போது நீங்கள் பேசுற விதத்தில் புரிகின்றது நீங்கள் எப்படிப்பட்டவராக இருப்பீர்கள் என்று நீங்கள் ஒரு நல்ல மனிதன் வாழ்த்துக்கள்
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 5 ай бұрын
அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்? மார்க்த்தால் வேறாகினும் தமிழால் இனைவோம்! வாழ்த்துக்கள் அசார், மாதவன்! Thanks for showing real love.
@gopalkrishnan7573
@gopalkrishnan7573 10 ай бұрын
Best you tuber of india.very knowledgeable person,widely travelled.Being a IT engineer worked in USA for many years,.The man is so simple and honest.please follow and take his advice.😊
@Way2gotamil
@Way2gotamil 10 ай бұрын
Thank you so much brother 😊 it means a lot ❤️
@AathifAhamed456
@AathifAhamed456 10 ай бұрын
Lots of love from Sri Lanka 🇱🇰 ❤❤❤
@sathiyaseelan4125
@sathiyaseelan4125 10 ай бұрын
இலங்கையில் காத்தான்குடி அழகாக உள்ளது......
@yoursstardistributor831
@yoursstardistributor831 10 ай бұрын
தமிழர்கள் என்பதில் பெருமை👌❤️❤️❤️❤️❤️
@johnvinito
@johnvinito 10 ай бұрын
Srilankan Episodes purely Amazing & Heart touching Episode and We can see the Sadness in Azar face that he gonna miss maddy bro...proud to be a tamilan,....Honestly Hatsoff for your Hospitality & Cleanliness of the country...Keep on Doing the same....Indians Should learn more from srilankan Tamilans on How to Keep our Surroundings Clean & tidy. 18:00 Exact kanyakumari Slang you can realize that if you come to Kanyakumari District.......Please make a plan bro Explore the Kanyakumari in your style there are many places you can visit.
@Way2gotamil
@Way2gotamil 10 ай бұрын
Thanks bro ❤️
@raboodjailani4286
@raboodjailani4286 10 ай бұрын
மிகவும் அன்பான மக்கள் காத்தான்குடி ❤🇲🇾🇲🇾🇲🇾
@saraswathiramakrishnan142
@saraswathiramakrishnan142 10 ай бұрын
மிக அருமை காத்தான்குடி தெருக்கள் கடைகள் அன்புடன் நண்பர்கள் விருந்து என அனைத்தும் அருமை அருமை.👌👌👍
@gopalkrishnan7573
@gopalkrishnan7573 10 ай бұрын
Madhavan you have travelled world wide throught the year but so simple and humble .
@Fazly1986
@Fazly1986 10 ай бұрын
வார்தையில் சொல்லமுடியாத சந்தோஷம் நீங்கள் எமதுஊருக்கு வந்து சென்றது❤ மீண்டும் ஒருநாள் உங்கள் வரவை எதிர்பார்த்தவநாக இருக்குறேன் கண்டிப்பாக வந்தே ஆகனும் Bro😊 எங்கள் வீட்டு விருந்தும் உங்களுகாக waiting listil….
@Way2gotamil
@Way2gotamil 10 ай бұрын
Thanks bro. Sure
@amalraj9151
@amalraj9151 10 ай бұрын
உங்கள் வீடியோவுக்காக நாள்தோ௫ம் காத்து இ௫ப்பேன்...வீடியோ வந்த நாள் எனது நெ௫ங்கிய உறவினரை பார்த்ததை போல மகிழ்ச்சி... அமல்ராஜ் சேலம்
@RK-oq3bx
@RK-oq3bx 10 ай бұрын
காத்தான்குடி street food stalls, பார்க்க நன்றாக இருக்கிறது. நிறைய variety food n juices கடைகள் கண்களிற்கு, நாவிற்கு விருந்தாக அமைந்தன. சில கடைகளை தவிர அநேகமானோர் disposable gloves அணியாமல் உணவு தயாரிப்பு மற்றும் பரிமாறல் செய்வது உகந்ததாக இல்லை. மற்றும்படி கண்டிப்பாக விஜயம் செய்யவேண்டிய இடம்தான் இந்த street food கடைகள்.👍 அஷார் வீடு அழகாக இருப்பதுடன் அன்பாக பரிமாறிய உணவுகள் அனைத்தும் super ஆக இருந்தது. அஷார் மற்றும் அவரது நண்பரிற்கு நல்வாழ்த்துக்கள் 🙏 நன்றி மாதவன் 🎉 உங்கள் அடுத்த கிழக்குமாகாண video ஜ ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் 😊
@Way2gotamil
@Way2gotamil 10 ай бұрын
Thank you ☺️
@GSumathi
@GSumathi 10 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரரே. வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
@usharetnaganthan302
@usharetnaganthan302 10 ай бұрын
I am from Batticaloa from my Father's side , born in Badulla my mother's town, Indian origin. Spent long years in Batticaloa. It's such a pleasure and heart warming experience to watch this video. Batticaloa and surrounding districts are a place where three communities lived united from ancient time. But unfortunately these Northern Tamil extremists influenced differences to create ethenic issues among these communities. Mainly among Tamils and Muslims. There was a very bad time two communities lived in fear of one and another. Many unfortunate events took place. However by God's grace after end of the war from 2009 gradually situation started to become normal. The reason I have to add this comment is to alert Eastern province Tamils to stay away from those Tamil extremists from north. End of the day we all have to develop fearless future for our generation, where all can live in peace to build a strong nation of Srilanka.
@SivaSankaran-om2ey
@SivaSankaran-om2ey 8 ай бұрын
Really, I strongly suspect you are no Usha Renganathan but a Sinhalese racist troll posting under a Tamil identity. By the way it is Renganathan or Ranganathan and I have never heard of native Sri Lankan or Eezham Tamil name called Retnaganthan. Good try
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo 10 ай бұрын
அன்புக்கு எப்போதுமே ஒரு பலம் உண்டு புரோ உங்கள் வீடியோ எல்லோரும் பார்ப்பதால் உங்கள் மீது தனி அன்பு எல்லோருக்கும் தானாகவே வரும் அந்த வீடியோக்கள் தான் உங்களை எந்த நாட்டிற்கு போனாலும் வீடு வரை அன்பாக அழைத்து செல்கிறது எனது வீட்டிற்கும் நீங்கள் அவசியம் வர வேண்டும் புரோ இந்த அழைப்பு ஒரு ஆத்மார்த்த சகோதரியின் அழைப்பாகும் யூடியூப் சேனல் பார்க்கிறேன் குறிப்பிட்ட ஒரு நான்கு பேரின் வீடியோ தான் பார்ப்பது வழக்கம் அதில் உங்கள் வீடியோ ஒன்று அடுத்த எபிசோடுக்காக காத்திருக்கிறேன் மாதவன் புரோ
@Way2gotamil
@Way2gotamil 10 ай бұрын
Kandippa sister. Thank youu so much
@mokshithasrichoro
@mokshithasrichoro 10 ай бұрын
ஆமா நம்ம சொந்தகாரர் மாதிரி மாதவன் ஆகிட்டார்😊நாமளும் கூட இருக்குற மாதிரி இருக்கு😊நன்றி மாதவன்🙏
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 10 ай бұрын
Way2Go, உங்கள் கானொலி மிகவும் அழகாக இருந்தது, நீங்கள் மரவள்ளி கிழங்கு சாப்பிடும் போது , கேரளாவில் கப்பாகிழங்கு சாப்பிட் ஞாபங்கள் வந்தன. உங்கள் அன்பான உரையாடல் பண்பான பழக்கங்கள் இது எல்லாம் தான் எல்லோருக்கும் உங்களை பிடிக்கின்றது , அடுத்த கானொலிக்காக காத்திருக்கும் Usha London 🙏👍😇
@jm_vlogs93
@jm_vlogs93 10 ай бұрын
Same to
@mohamedarzad4480
@mohamedarzad4480 10 ай бұрын
​@@Way2gotamilமாதவன் வுரோ உங்க காத்தான்குடி வீடியோ பார்த்தோம். காத்தான்குடிய முடிச்சிட்டு பக்கத்தில கல்மு ன பக்கம் வருவீங்கன்னு நினைச்சேன். ஆனால் நீங்க நேரடியா பொத்துவில் போய்டீங்க. இனி நீங்க சிறீலங்கா வந்தால் எங்க ஊர் கல்முனைக்கும் வாங்க. ❤
@TravelwithAja
@TravelwithAja 10 ай бұрын
Welcome to Ampara district next time. Different Muslim,Tamil Vibe. Kalmunai, Sammanthurai,Maruthamunai,Ampara,Akkaraipattu,Pottuvil. Tamil , Sinhala, Muslim people living together in this District. Way to go Anna❤
@davidkumar4603
@davidkumar4603 10 ай бұрын
Nice video bro
@baskaranv216
@baskaranv216 7 ай бұрын
Aja this is Baskar from India. Can you help me. I am from Tamilnadu. We are doing manufacturing of lungies. How to find wholesaler in srilanka and which part of people using lungies. I am waiting for your valuable reply bro😊
@aarokiaraj4652
@aarokiaraj4652 10 ай бұрын
சாலையோர கடைகளில் உண்பது மிகவும் சுவையாக இருக்கும்
@Santhosh0302
@Santhosh0302 10 ай бұрын
As always..Madhavan bro ❤ "அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்"- Azhar brother and family.. ❤
@lnarayananlnarayanan7670
@lnarayananlnarayanan7670 10 ай бұрын
மிகச்சிறந்த விருந்தோம்பல். அருமை.😊
@nithin5318
@nithin5318 10 ай бұрын
கடல் தாண்டி சென்று எங்களை மகிழ்விக்கும் உங்களுக்கு மஸ்கட் சகோதரியின் வாழ்த்துக்கள். My All time favourite youtuber madhavan anna... நித்யா மாதவபிராகஷ்😊 from muscat..
@bharathshiva7895
@bharathshiva7895 10 ай бұрын
Really happy bro for visiting again our country 😃😁🙏🏼
@Way2gotamil
@Way2gotamil 10 ай бұрын
❤️
@thukkaramvriddhachalam6041
@thukkaramvriddhachalam6041 10 ай бұрын
​@@Way2gotamilsuper anna
@jayasreeavm4660
@jayasreeavm4660 10 ай бұрын
நிறைய பார்க்க வேண்டிய இடங்கள் உள்ளது
@sadhiyasandhiya7894
@sadhiyasandhiya7894 10 ай бұрын
அருமையாக இருந்தது மாதவன் 😊
@KGF426
@KGF426 10 ай бұрын
Good luck bro next time plese visit srilanka kandy
@venugopal.r6908
@venugopal.r6908 10 ай бұрын
Azar local guy knows everything and everyone very well. Thanks for the amazing content and good information.😊
@SabaratnamKiritharan
@SabaratnamKiritharan 10 ай бұрын
Batti மரவள்ளி கிழங்கு பொரியல் very special and tasty
@Krishnarao-v7n
@Krishnarao-v7n 10 ай бұрын
Kattankudi Video Views Amazing & Beautiful Videography Excellent Information 👌👌👍👍💪
@subburajsannasi3164
@subburajsannasi3164 10 ай бұрын
சூப்பர் சகோ, உங்கள் வீடியோ அனைத்தும் அருமை 👍
@mokshithasrichoro
@mokshithasrichoro 10 ай бұрын
அருமையான இடம்👌எங்களையும் கூட அழைத்து போனதுக்கு நன்றி மாதவன்😊
@GSumathi
@GSumathi 10 ай бұрын
இஸ்லாமிய குடும்ப அனைவருக்கும் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
@Rishad-h2j
@Rishad-h2j 10 ай бұрын
❤vera level bro 👍 im kandy Srilanka 🇱🇰❤love 🇮🇳
@aarokiaraj4652
@aarokiaraj4652 10 ай бұрын
அனைத்து இடங்களும் மிகவும் சுத்தமாக vaithuillarhal
@yoursstardistributor831
@yoursstardistributor831 10 ай бұрын
இதுதான் முதல் தடவை தமிழில் குர்ஆன் இருப்பதை பார்ப்பது 🤔👌❤️❤️
@kingnasarkhan1089
@kingnasarkhan1089 10 ай бұрын
காத்தான் குடியினரின் கனிவான உபசரிப்புமிக்க இரவு பொழுது, அருமை....
@rkahamed5742
@rkahamed5742 10 ай бұрын
மனதுக்கு ரொம்ப நிறைவா இருக்கு புரோ ❤❤❤❤
@royalprinses7632
@royalprinses7632 10 ай бұрын
உங்களுடைய வீடியோவை தொடர்ந்து பார்ப்போம் உங்களுடைய பயணம் நாங்களே அந்த ஊருக்கு சென்று வந்தது போல் உணர்வோம் பயணம் சகோதரர்
@ashfakahamed7732
@ashfakahamed7732 10 ай бұрын
Your videos are so bound with nature and the choice of music in the videos are also awesome. Keep up the good work bro.
@Way2gotamil
@Way2gotamil 10 ай бұрын
Glad you like them!
@MrsD646
@MrsD646 10 ай бұрын
Unga oru video miss panninathilla Madhavan anna. Waiting for ur next visit to Yazhpanam anna.
@Way2gotamil
@Way2gotamil 10 ай бұрын
Thank you 🙏🏻
@shujaaazhar1016
@shujaaazhar1016 10 ай бұрын
Really proud of you na ❤,enga oora ivlo alaga kaamichathukku,ungala parka mudiyala enda kavala than ,irunthalum intha video moolama antha feel kurainchittu.wish you all the very best na for your career.Again Sri lanka vantha kandippa meet pannuvam in shaa Allah.And thank you Azhab Azar. This is Shujaa. Your subscriber from KATTANKUDY.
@azhabazar
@azhabazar 10 ай бұрын
Got it Thanks Machan ♥️
@shujaaazhar1016
@shujaaazhar1016 10 ай бұрын
@@azhabazar ♥️
@jerompragash7868
@jerompragash7868 10 ай бұрын
Romba arumayana kudumbam .
@passion7fr
@passion7fr 10 ай бұрын
i loved a lot this video good one keep it up
@mpetchimuthu4169
@mpetchimuthu4169 10 ай бұрын
Whenever I feel tired I watch your video then I feel refreshed thanks bro❤
@sultanalavudeen1861
@sultanalavudeen1861 10 ай бұрын
உங்கள் வீடியோ என்றுமே அழகு தான் ரொம்ப சூப்பர் அண்ணன்
@Mahadevan2121
@Mahadevan2121 10 ай бұрын
Super place and enjoy bro . continue video upload pandringala adhukku oru thanks bro 🎉🎉🎉❤❤❤❤
@mijif3023
@mijif3023 10 ай бұрын
Superb.... நாங்களே நேரில் சென்ற உணர்வு...
@kingbabar8300
@kingbabar8300 10 ай бұрын
Hats off that bro who guide madhavan👏 Well speech,Well explanation, I really impressed 🔥❤️
@thasmeerthasmeer6161
@thasmeerthasmeer6161 10 ай бұрын
Kattankudy ...super place. ❤❤❤ bro. Next video potthuvil ...im vetting ...😀 from ....sri Lanka Kalmunai ..
@mohamedaabith7623
@mohamedaabith7623 10 ай бұрын
Vera level madhavan sir
@you_me_2gether
@you_me_2gether 10 ай бұрын
Divided by border United by ஆர் மாதவன் இது பெயர் அல்ல பிராண்ட்🎉❤❤
@ShashiKumar-sn2wc
@ShashiKumar-sn2wc 10 ай бұрын
Super Boss congratulations 👏🎉
@fathimarozmin2703
@fathimarozmin2703 10 ай бұрын
Just looking like a wow bro hats of u..
@RSXXX229
@RSXXX229 10 ай бұрын
AWSOME REPORTING 👍. TRUL WAY2GO. TAMILIAN MUSLIMS ARE VERY INDUSTRIOUS PEOPLE. VERY NICE PEOPLE 👌.AZAD & ASHROFF.
@RilstarLive
@RilstarLive 10 ай бұрын
சூப்பராக இருக்கு ப்ரோ
@wonderworld3021
@wonderworld3021 10 ай бұрын
way 2 go , calmly and professionally presents .❤ much-loved videos
@AnuradhaSivarajah
@AnuradhaSivarajah 10 ай бұрын
I am 72 year old woman and never visited this place in my country and will go next time I fly to Srilanka.
@HRajICE2000
@HRajICE2000 10 ай бұрын
Locations are neat and clean
@rameshkumar-lw1kl
@rameshkumar-lw1kl 10 ай бұрын
அருமையான பதிவு ❤
@lucienathan2392
@lucienathan2392 8 ай бұрын
Video Galle fort very well filmed.superb.
@KannanKannan-gm3wx
@KannanKannan-gm3wx 10 ай бұрын
உங்களின் அணைத்து வீடியோவும் அருமை அண்ணா ❤️🎉 From Batticaloa மாவடிவேம்பு 🇱🇰❤️🎉
@ครรศŋ
@ครรศŋ 10 ай бұрын
Unga videos Ellam parkum pothu good feel waruthu❤
@kirupaarul9657
@kirupaarul9657 10 ай бұрын
Very nice and lovable people visit with you thankyou for your video
@harismufa6550
@harismufa6550 10 ай бұрын
I love sri Lanka🇱🇰🇱🇰🇱🇰
@Lokith_kulendran
@Lokith_kulendran 10 ай бұрын
Bro Batticaloa la Kallady Vaangha Bro Meet pannalaam
@sportsclickchannel447
@sportsclickchannel447 10 ай бұрын
Bokka அப்படியே maruthamunai beach, kalmunai Beach, sainthamaruthu Beach Friday la cover pannuga bro......
@rizwanrafhan9056
@rizwanrafhan9056 10 ай бұрын
Maraka mudiyatha this place madavan ❤
@mohmedimraass9380
@mohmedimraass9380 10 ай бұрын
அடுத்த முறை கட்டாயம் திருகோணமலை வாருங்கள் 💝💝💝
@sashu9029
@sashu9029 9 ай бұрын
Such a wonderful human u seems to be. Humble and down to earth ❤❤😊
@Ajmeer-i1g
@Ajmeer-i1g 10 ай бұрын
சூப்பர் மது சூப்பர் நல்ல ஒரு அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி வாழ்த்துக்கள் மதன்👌👌👌👍👍👍👍👍👍
@German-Traveller
@German-Traveller 10 ай бұрын
Bro nice Video this is home town of my Dad,, i was recently there could not meet you what a pitty
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 10 ай бұрын
சூப்பர் அருமை
@lucienathan2392
@lucienathan2392 8 ай бұрын
The very first time I watched this video. I have no patience to watch full video but I watched this because your video and the explications very good. I have never visited à mosque, I am almost satisfied. I will try to see your other videos when I get time. Very nice. Good continuation.
@ramyadina2525
@ramyadina2525 10 ай бұрын
Wow superb video. Nice. Romba romba azhagana place.
@kingskingdom6447
@kingskingdom6447 10 ай бұрын
Waiting for next vdo❤
@MrTichala-be1xw
@MrTichala-be1xw 10 ай бұрын
waiting for pottuvil episode bro
@ariyawansathushiyanth
@ariyawansathushiyanth 10 ай бұрын
மட்டக்களப்பில் கட்டாயம் நீங்கள் பார்க்க வேண்டிய இடம் நிறையவே உள்ளது அதில் சில மாமாங்க ஈஸ்வரர், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம், உன்னிச்சை குளம், ஆங்கிலேயர்களின் வெளிச்ச வீடு, இயற்கை எழில் சூழ்ந்த வயல் வெளிகள், பாசிக்குடா, போர்த்துக் கேயர் காலத்து கோட்டை
@Way2gotamil
@Way2gotamil 10 ай бұрын
Thanks for sharing bro
@ariyawansathushiyanth
@ariyawansathushiyanth 10 ай бұрын
Most welcome bro 🙏
@laxumivijalaxumi6575
@laxumivijalaxumi6575 10 ай бұрын
தம்பி, காத்தான்குடியில் இருந்து கல்முனை செல்லும் வழியில் எங்கள் ஊர் உண்டு. மட்டக்களப்பில் நீங்கள் பார்க்க வேண்டிய இடங்கள் பல. நீங்கள் மே மாதம் வந்தால் கண்ணகியம்மன் வழிபாட்டை கண்டு களிக்கலாம். ஜூலை மாதம் கதிர்காமக் கந்தனின் ஆலயத்திற்கு பாத யாத்திரை (வனத்தின் ஊடாக) 6/7 நாட்க ளில் செல்லலாம். இன்னும் உள்ளன. தொடர்பு கொள் ளுங்கள்.
@Danu8-o7d
@Danu8-o7d 10 ай бұрын
Anbaana annakkal.... video super anna.
@Crowntime35
@Crowntime35 10 ай бұрын
Excellent 👍👍👍
@merthunjayan6690
@merthunjayan6690 10 ай бұрын
Nice people's so much bro happy 💐💐💐💐💐🙏🙏🙏🙏 ananth veppadai
@ragawannair602
@ragawannair602 10 ай бұрын
Thanks Anna ❤😊😊 sharing video 📸📸
This dad wins Halloween! 🎃💀
01:00
Justin Flom
Рет қаралды 11 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 34 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 6 МЛН
This dad wins Halloween! 🎃💀
01:00
Justin Flom
Рет қаралды 11 МЛН