Happy Sunday Guys, This is the last episode of this series. Expect international/NZ travel updates in the coming days. Take care 👋
@HBK14989 Жыл бұрын
Super bro waiting for your video
@chitra757 Жыл бұрын
Super vlog. Thank God they allowed video inside the Sai theerth.
@kumarhimt Жыл бұрын
அப்படியே திருவண்ணாமலை யில் உள்ள , யோகி ராம் சுரத் குமார் அஷ்ரமம் போங்க ஜி, ஒரே வெல்லைகரங்க கூட்டம் அங்கே ரமனாஷ்ரமம் இருப்பதால் ...
@srimathifashion9188 Жыл бұрын
super bro waiting for your international seriessssssssssss tc of u at the same time bro..............ungalathan innum meet pana mudila hmmm
@--Asha-- Жыл бұрын
@@kumarhimt All these videos are promo videos for *Jolly Holidays* If some one is sponsoring ,he will definitely visit the Ashram
@srinivasanr318 Жыл бұрын
முதலில் லைக்கு பன்னுவேன் அப்புறம் விடியோ பார்பேன் அருமை அண்ணா நன்றி
@jyothir1120 Жыл бұрын
நேரில் போய் பார்த்தது போல் இருந்தது.மிகவும் அருமையாகவும் ஆர்வமாகவும் இருந்தது.மாதவன் அவர்கள் எங்கு சென்றாலும் மமுழுமையாக அந்த இடங்களை சுற்றி காண்பிக்க தவற மாட்டார்.பஸ் ட்ரெயின் பிளைட் மிஸ் ஆனாலும் அடுத்த பஸ் பிடிச்சி பயணம் செய்வார்.இடங்களை வீடியே எடுத்த பிறகு கிளம்புவார். நன்றி மாதவன். வாழ்க வளமுடன்
@kannammalsundararajan7279 Жыл бұрын
தம்பி யின் க்ஷிரடி டூர் ரசிக்கும் படி நன்றாக இருந்தது. பதினைந்து வருடங்களுக்கு முன்பு போனது நிறைய மாற்றங்கள் உள்ளது. தம்பி யின் மூலமாக பாபாவை மறுபடியும் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. மிகவும் சந்தோஷம். எல்லா நலன்களும் வளங்களும் பெற்று.வாழ்க வளமுடன். தம்பியின் மேற்படி பயணங்களும் சிறப்பாக அமைய என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள் Happy Sunday with your family.
@nandhinisenthil771811 ай бұрын
16 years back shirdi parthadhu..ippo shirdi nerla partha madhiri irundhuchu.so many useful informations.Goosebumps.Thanks😊
@Krishnarao-v7n Жыл бұрын
Today s Video Views Amazing & Amazing Information 👌👌👍👍💪💪
@pandiyarajan9300 Жыл бұрын
Biggest Thanks Anna ஒவ்வொரு சுற்றாலாவும் நாங்கள் நேரில் பார்த்தது போல் Feel இருக்கு அண்ணா 😊🤗
@premanathanv8568 Жыл бұрын
பிரமாதம்ங்க மாதவன் ❤️ அருமை 🤝🤝👏👏👌👌
@selvam1795 Жыл бұрын
சீரடி பயணம் மிக அருமையாக உள்ளது இன்னும் கொஞ்சம் நேரம் பதிவிறக்கி இருக்கலாமே அற்புதமான பதிவு அருமை நன்றி வாழ்த்துக்கள்
@Ramkanagaraj Жыл бұрын
வேற லெவல் ப்ரோ தேங்யூ ❤❤❤.நீயூஸ்லாந்து பார்க்க காத்திருக்கிறேன் 👍💐❤️🙏
@subashbose1011 Жыл бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு rest part.... Many surprises..... Love it Maddy boi.....
@NimmyShankar-fz4wo Жыл бұрын
இந்த ஷீரடி சீரீஸ் அருமையான ஆன்மீக வீடியோ புரோ கண்கள் விரிந்து மெய் சிலிர்த்த வீடியோ நிஜமாகவே பாபாவை நேரில் பார்த்த உணர்வு ஏற்பட்டது வாழ்த்துக்கள் மாதவன் புரோ
@Way2gotamil Жыл бұрын
Thank you and Happy Sunday sister
@geethashamu8288 Жыл бұрын
Super bro. Keep making travel vlogs. Nice to see u giving valuable informations
@sulochana5368 Жыл бұрын
மாதவன் தம்பி ,உங்கள் முகத்தில் ஆச்சரியப்படத்தக்க பொலிவும்,தேஜசும் தெரிகிறது.பாபாவின் அருள் தானோ.?🙏🙏🙏
@srimathifashion9188 Жыл бұрын
super bro.............romba naal ponumnu plan iruku.........unga mooliyama virtual la parthen...om sai ram...tq bro
@sairama2020 Жыл бұрын
I wanted to see the shirdi videos for long.. But found time finally today..on Saibaba Mahasamadi day 🙏🙏🙏 Video is very divine and amazing... Thanks for the wonderful Shirdi videos.. OM SAIRAMA 🙏🙏🙏
@maheshmxyz Жыл бұрын
வாழ்த்துக்கள் மாதவன் சார்.. உங்கள் அருமையான அத்தனையும் வீடியோக்களுக்கும்.... உலகின்(இந்தியாவின்) மிகப் பெரிய வருமானம்(பெரிய உழைப்பு எதுவும் இல்லாமல்) தரக்கூடிய ஒரே தொழில் ஆன்மீகம் தான்.....
I'm waiting Anna New Zealand episode😊😊😊 love you Anna 😊😊😊
@sri4suja Жыл бұрын
Last episode and this one moved me to tears. God bless you. Thank you.
@babunithi8363 Жыл бұрын
Madhavan’s view & exploring fantastic 🎉❤
@sundharrajan6011 Жыл бұрын
ஸ்ரீ ஓம் சாய் ராம் பாபா 🙏🙏🙏⚘️⚘️⚘️💐💐💐🌷🌷🌷🌺🌺🌺
@santhiyakalaizhyagan10404 ай бұрын
.ஓம்சாய்ராம் ஜேய்சாய்ராம். சார் உங்களால் பாக்க முடிந்துஏன். பெயர் சாய்உஷாராணி. சாய்அப்பாபக்தி. நான் கண்ணும் அப்பா. கூப்பிட வில்லை என்றால் நீங்கள் பாபாவாந்த.. எல்ல இடமும் பாத்த சாந்தேசமா இருந்து. நன்றி நன்றி நன்றி. வணக்கம் சார். ஓம்சாய்ராம் ஜேய்சாய்ராம்...
@rajant.g.5071 Жыл бұрын
Sai Sri Ram.wonderful vedio ❣️.Kanu kula Nenaitha amatheram kupteya kat kera Madre.arumai Camera 🤳.❤
@niceguy4632 Жыл бұрын
Tks Mathavan. It was really a great trip. We enjoyed being with you 😊
@vinodbaba99929 ай бұрын
Great Video! Thanks for sharing
@girichennai2756 Жыл бұрын
Devotional park is beautiful. You covered all places well. 3D show is also awesome. சாய்பாபா பக்தர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய அருமையான ஆன்மீக பூங்கா. அருமை நண்பரே 👌👌👌👌👌👌
@BastianRasanayagam Жыл бұрын
Amazing. Thanks.
@shanthiappavoo5530 Жыл бұрын
I am a way2 go follower and a Saibaba devotee. I have been to Shiridi. But ur videos are helpful in showing the places missed by us. Baba is the real guide and support to me in my life. Om Sai Ram 🙏 🙏 Jai Sai Ram 🙏🙏🙏🌻🌻🌹🌹🌹😊
@raajraaj5426 Жыл бұрын
Happy to see back to back videos 🎉😊
@navins3788 Жыл бұрын
madavan na shirdi sai baba temple all are 👍 and amunesment park view super and ellora cave sun temple details thanks and wonderful
@sureshr4813 Жыл бұрын
Way2go ரசிகன் சேலம் சுரேஷ் மிக அருமை
@massmaran5978 Жыл бұрын
Back to back videos. Thanks🙏🙏🙏.and one request all over india tourist atrocition .devotion places. Historical place. Weekly two videos upload panunga bro...
@PrakashS-zq4ve Жыл бұрын
Superb brother..👌👌👍👍
@sshyam89gobi Жыл бұрын
Thank you so much for your effort in sharing your experience with us. I really felt like I have visited these places even though you shared glimpses of each event.
@thiruchelvikumarakulasingh5626 Жыл бұрын
Thank you so much way2go 🙏👍♥️😍great video madhavan 👌
@s.srinivas3115 Жыл бұрын
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Sai Teerth Arumaiyana Darishanam Sirappana Anubhavam Nandri Anna Wet joy park 👌Ungaluku Vazgha Pallandu
@rameshkumarsidambaram9061 Жыл бұрын
Next international trip update bro 😍🤩🥰
@sumathiramar2752 Жыл бұрын
OM sai ram. Amazing bro.
@priyadharshinidhamodaran6740 Жыл бұрын
Super 👌 vlog bro shirdi temple nerla visit pana feel thandhadu👍 thanks for sharing 🙏 all information about temple and wonderful explaination you nailed it🌹🌹🌹🌹have a fantastic day 🙂💐💐♥️🙏
@muralikrishnan224 Жыл бұрын
The way experience of Pan india sthalams awesome.... It seems like we experienced originally through you... That Madurai view nice to see as like original... Thanks bro...
@sachinmurugan2675 Жыл бұрын
மாதவன் சார் மிகவும் அருமையாக உள்ளது அழகை ரசித்தோம் நேரில் சென்று பார்ப்பது போல் இருந்தது சூப்பர் அடுத்த எபிசோடு காக காத்துக் கொண்டிருக்கும் வேலூரில் இருந்து முருகன் சீக்கிரம் வீடியோ போடுங்க ❤😮😮😮😮😮😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@user-ch9du2nh1l Жыл бұрын
❤this shirdi vlog...
@myreaction2489 Жыл бұрын
Om Sai Ram ♈ peaceful morging way to go Maddy bro
@HBK14989 Жыл бұрын
Bro, super bro thanks for India tour Video i am so happy please do in future India tour Video & My best wishes bro
@ldragneel8024 Жыл бұрын
Hi Madhavan, the devotional park was so mesmerizing👌👌👌👌👌👌 Thanks for taking time n showing the WET N JOY WATER PARK. 🌊🌊🌊🌊🌊🌊🌊 REGARDS MRS SHOBHA MURUGAN, BANGALORE
@rameshkamal1277 Жыл бұрын
நன்றி அண்ணா.
@praveenkumar-nt1bp Жыл бұрын
Way to go Anna ❤️❤️❤️
@TheMaskManforShorts Жыл бұрын
Nice. I remember, similar one available in Akshardham Delhi.
@jaya5372 Жыл бұрын
It's worth watching it 👏👏👏👍👍
@N.VigneshRaj Жыл бұрын
Bro Shiridi video nalla irunthuthu. Next time, Ellora caves unga stylela video podunga. This week 3 videos. Waiting for New Zealand series.
@aaron-cv6wf Жыл бұрын
Can't wait to see
@ManiKandan-cq2zb Жыл бұрын
Sai Baba wallet unga videola parthathu miga arumaiya irrunthathu
@marimuthunadar31167 ай бұрын
VERY nice my favourite baba
@geethat7397 Жыл бұрын
Fantastic Anna
@shankarramachandran3073 Жыл бұрын
Nice video. Waiting for NZ trip
@bharathshiva7895 Жыл бұрын
Good morning brother 🌞🌄. Have an enjoyable Sunday 😁🙏🏼.
@kasthoorivigneswaran6901 Жыл бұрын
Very nice, lucky you
@venkatesan673 Жыл бұрын
👍🙏வாழ்த்துக்கள்.
@sudharsan2064 Жыл бұрын
India serious very amazing and love❤❤❤❤❤
@ThayaShuthaherАй бұрын
SHUTHAHER Thaya manokari ♥️ 💯 ♥️♥️♥️👌
@Ice12211 Жыл бұрын
Excellent bro
@rameshkumarsidambaram9061 Жыл бұрын
Waiting for international trip bro 😍
@vathanypavantram7102 Жыл бұрын
Super video
@TheSwamynathan Жыл бұрын
Selva, Neenga Shirdi lerundhu Huderabad route le Night la Oru Veg "Dhaba" Varum. Adhu Oru Vidhyasa Maana Dhaba. Ingay Rs. 75/-ku (2015) Buffet System..Evvalavu Poori/Chappathi/Rice/Veg Venumanalum Eduthu Kollalam..Vayiru Mutta Sappitu Bus Aerinom
@sundaramoorthikutty1667 Жыл бұрын
Super sir
@CRAZYGAMERS-fv8fp4 ай бұрын
Very nice
@lathabalakumar6495 Жыл бұрын
🎉 thank you.
@kalaichelvey881 Жыл бұрын
Om sai ram கடந்த மே மாதம் gt holidays மூலமாக கேரளா சீரடி பயணம் ஏற்பாடு செய்திருந்தோம்,ஆனால் சீரடி செல்ல முடியவில்லை கடைசி நேரத்தில் சதி செய்து விட்டார்கள்,இப்போது பார்க்க கவலையும் மகிழ்ச்சியுமாக இருக்கிறது.
@thukkaramvriddhachalam6041 Жыл бұрын
Nalla service panrangala anna over hype tharanga
@KarthikvTM Жыл бұрын
Waiting for American food series......
@sairama2020 Жыл бұрын
Om Shakthi Om Sairama 🙏
@sumathithangaraj2641 Жыл бұрын
Super bro❤❤❤
@abibaskarnatesan8184 Жыл бұрын
besst wishes 👍👍👍
@sarojinirathakrishnan466 Жыл бұрын
Super
@prabakaranus9897 Жыл бұрын
வாழ்த்துக்கள் னா
@saralayuvaraj6 Жыл бұрын
Super bro
@POLLACHI-LIC Жыл бұрын
Om Sri Sai Ram ❤
@elayayajaelayaraja725 Жыл бұрын
Very nice bro
@revathikm6309 Жыл бұрын
Veri nice
@SathishKumar-my6tt Жыл бұрын
Back back video 🎉❤
@deepalakshmi5837 Жыл бұрын
vellore district 😇😇🙋🙌🙌
@SELVA2. Жыл бұрын
Hi madhavan Anna 💞I am M.Selva Kumar 😇
@gopi24525 Жыл бұрын
Good morning na kallakurichi irunthu😎
@ranikannan5854 Жыл бұрын
We like your videos. Everyday damn surely we are seeing one of ur videos. Below sentences are Just to kid u na,not any purpose 😂 "Next tour Moon" ka? We proudly on the Moon's south pole now
@MK-Tech-NW Жыл бұрын
Bro cooling glass review pls 😊
@coloursasi7661 Жыл бұрын
நண்பரே சுவிட்சர்லாந்து நாட்டில் பால் பண்ணையில் வேலை வாங்கி கொடுங்கள் ❤❤
@vikramsvistaa7906 Жыл бұрын
Eppo bro Ada international trip We are waiting eagerly
@ananyashree4967 Жыл бұрын
Bro are they not following the timings? Like we can go any show at any time ?
@Way2gotamil Жыл бұрын
mostly yeah you can go anytime
@ananyashree4967 Жыл бұрын
@@Way2gotamil one more doubt bro... If I visit the park around 5pm, will i be able to cover all the shows?
@ManoMano-u1n Жыл бұрын
Om sai ram 🙏🙏🙏🙏
@lathajaganathan3664 Жыл бұрын
🎉🎉🎉
@colombowaalaa6385 Жыл бұрын
Bro.. can you please make a video about the gadgets you use for video m
@palidalsubramaniyanravi5214 Жыл бұрын
❤❤❤
@PkvlogsTamil Жыл бұрын
❤❤❤🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@parthikk329 Жыл бұрын
❤❤ i❤u❤
@kanagarajkanagaraj5368 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@r.arulkumar7349 Жыл бұрын
Bro unga educational background,job pathi sollunga Epdi US poninga adha pathi