சீரடி பயணம் | Shirdi Special Darshan, Guide and History | 4K | Way2go தமிழ்

  Рет қаралды 185,403

Way2go தமிழ்

Way2go தமிழ்

Күн бұрын

Пікірлер: 265
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Good morning and Happy Saturday guys👋 Contact Jolly Holidays if you are looking for Shirdi Sai Baba Tour Malaysia Tour Rs 20000 Call - 9791084049 // 9113926623 Website - www.Jollyholidays.org KUKU FM: Download Link - kukufm.page.link/nzT2VU7mFWctz17D7 Coupon code - WAY2GO50 Hey! I listened this Show on KukuFM and thought you would like it kukufm.com/show/sai-charithiram/?
@sumathithangaraj2641
@sumathithangaraj2641 Жыл бұрын
🙏
@jaya5372
@jaya5372 Жыл бұрын
So blessed to see this vedio ❤❤❤🙏🙏🙏🙏..thank you so much for sharing this vedio.
@HBK14989
@HBK14989 Жыл бұрын
Please Bro , Plan to Manali & Shimla .....
@mprabavathy8133
@mprabavathy8133 Жыл бұрын
Aruvai
@ravimurugan2738
@ravimurugan2738 Жыл бұрын
சாய் பாபாவின் பக்தர்கள் இருப்பவர்கள் மட்டும்👍 ஜெய் சாய்ராம் ஓம் சாய்ராம்
@rajendrababuprabhura
@rajendrababuprabhura Жыл бұрын
Om Sai Ram. மிகவும் சக்திவாய்ந்த மகான். தெய்வ அவதாரம் சாய் அப்பா
@saravananmohan3458
@saravananmohan3458 Жыл бұрын
நான் பிரான்ஸில் இருந்து தினமும் மத்தியான ஆரத்தியை பார்த்தபின்தான் எனது அன்றாட வேலையை தொடங்குவேன்.சிரடியை பற்றிய விபரம் தெளிவாக தந்தமைக்கு நன்றிகள்.நீங்கள் எவ்வளவு சந்தோஷமாக இருந்தீர்களோ அதே அளவு சந்தோசம் எமக்கு கிடைத்துள்ளது.
@raventhor5440
@raventhor5440 8 ай бұрын
Om sai ram
@jyothir1120
@jyothir1120 Жыл бұрын
வெளி நாட்டு வீடியோவை காட்டிலும் ஆன்மீக பயனம் நல்ல மன நிறைவாக இருந்தது.வீட்டில் கடவுளை வணங்குவதற்கும் கோவில் சென்று வணங்குவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.வாழ்த்துக்கள்.நன்றி வணக்கம் மாதவன்.
@arumugamarumugam6188
@arumugamarumugam6188 11 ай бұрын
ஓம் சாய் ராம் அம்மா அப்பா எனக்குஎப்பெழதுசரியாகும் எல்லாரும் நல்லா இருக்கா வேண்டும் என்று 🙏 அல்லாமாலிக் 🙏
@padmaganapathy3906
@padmaganapathy3906 Жыл бұрын
Very divine my daughter was born after going to shiridhi after 18 yrs sairam
@SundaraVadivelu-n1j
@SundaraVadivelu-n1j Жыл бұрын
இது வரை சென்றதில்லை, இந்த வீடியோவை பார்த்த பிறகு உடனடியாக செல்ல வேண்டும் என்று ஆர்வமாக உள்ளது.விரைவில் சாய்நாதனின் அருள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
நேரடியாக சென்றாலும் இவ்வளவு சிறப்பான தரிசனம் கிடைக்குமா என்று சந்தேகம்.. அவ்வளவு அருமையாக உள்ளது தங்கள் ஷீரடி சாய்பாபா தரிசனம் பாபா அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.. ஓம் சாய் ஸ்ரீசாய் ❤❤ நவீன் , மாதவன் மிகவும் நன்றி நன்றி 👌🤝👏👏👌
@preetiau4583
@preetiau4583 Жыл бұрын
Madhavan deserves special blessings from Saibaba🎉🎉
@thanikachalamc7252
@thanikachalamc7252 Жыл бұрын
மாதவன், வணக்கம். சீரடி சென்றிருந்தோம். நீங்க சொன்ன ஹோட்டல்லதான் சாப்பிட்டோம். நீங்க அந்த ஹோட்டல்ல வீடியோ எடுத்ததைப் பற்றியும் அந்த ஹோட்டல் சாப்பாட்டை நீங்கள் பாராட்டியதைப் பற்றியும் அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. காட்டினேன், மிகவும் சந்தோஷப்பட்டாங்க. நன்றி.
@GoCool-f7x
@GoCool-f7x 8 ай бұрын
Enaku elame Sai appa thaa. Niraiya miracle nadandhuruku😊❤❤
@subashbose1011
@subashbose1011 Жыл бұрын
ஐயோ ரொம்ப ரொம்ப அருமை maddy சொல்ல வார்த்தை இல்ல.... செம relaxe ச இருக்கு.... ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி.... Ppl r blessed to watch this episode....
@vijayakumar5267
@vijayakumar5267 Жыл бұрын
நன்றி சகோ வாழ்த்துக்கள் தெளிவான விளக்கம் மற்றும் பதிவு. அணைத்து தகவல்களையும் அறிய முடிகின்றது. நேரடியாக சென்று தரிசனம் செய்து வந்த திருப்தி தந்தது. அருமை அருமை👏👏🙏💐🙏
@panneerselvaml7662
@panneerselvaml7662 Жыл бұрын
Spiritual tour by Madhavan! We are blessed by Sai Baba.!
@ranjith-px4be
@ranjith-px4be Жыл бұрын
supper bro .shiridi neril partha feelings 🙏
@Krishnarao-v7n
@Krishnarao-v7n Жыл бұрын
Shirdi Saibaba Temple Dharshan Video Views Amazing Information &. Videography 👌👌👍👍💪💪
@girichennai2756
@girichennai2756 Жыл бұрын
ஷீரடி பற்றிய இந்த வீடியோ அருமை நண்பரே. அனைத்து விவரங்களையும் விளக்கமாக எடுத்து கூறினீர்கள். மிக்க நன்றி நண்பரே 👌👌👌👌👌👌👌👌👌👌👌
@pragadeeshwaranc7387
@pragadeeshwaranc7387 Жыл бұрын
பத்ரி நாத்,கேதர் நாத்,லடாக் உங்க கோணத்தில் பார்க்க விருப்பம்
@sri4suja
@sri4suja Жыл бұрын
Excellent suggestion.
@madhavankaruppasamy3212
@madhavankaruppasamy3212 Жыл бұрын
Good suggestion
@geethahema1614
@geethahema1614 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@saimalarmalar510
@saimalarmalar510 Жыл бұрын
ரெம்ப நன்றி தம்பி கண்களில் கண்ணீர் வருகிறது...
@arunprasath9522
@arunprasath9522 Жыл бұрын
அருமை தொடரட்டும் உங்கள் பயணம்...💐👍👍
@saraswathiramakrishnan142
@saraswathiramakrishnan142 Жыл бұрын
ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது. சீரடி காண்பித்தற்க்கு மிக்க மிக்க நன்றிப்பா.❤
@jsmurthy7481
@jsmurthy7481 Жыл бұрын
நண்பரே, உம்மால் எங்களுக்கு அருமையான சாயி தரிசனம் கிடைத்தது... நன்றி.....மனதை வருடும் இதமான BGM
@RajeswariP-cp2cw
@RajeswariP-cp2cw Жыл бұрын
சீரடி சாய்பாபா கோவிலை காட்டியதற்கு மனமார்ந்த நன்றிகள் பல 🙏🙏🙏
@ranihhamadi
@ranihhamadi Жыл бұрын
ஓம் சாய் அப்பா துணை 🙏🙏🙏 அருமையான பதிவு செல்லம் ❤
@sachinmurugan2675
@sachinmurugan2675 Жыл бұрын
கண்கள் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன் அவ்வளவு அழகு நன்றி மாதவன் சார்
@thilagamramachandran7702
@thilagamramachandran7702 Жыл бұрын
Way2go காணொளி வந்தவுடன் மனமகிழ்ச்சி ஏற்படுகிறது.
@shanthijayachandran9574
@shanthijayachandran9574 Жыл бұрын
Thanks thambi intha shirdi video romba nalla iruku👍👍👍👍👍
@IndraVarathan
@IndraVarathan Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் சாயி ஆசிகள்
@sivagnanam3502
@sivagnanam3502 Жыл бұрын
சீரடி காண்பித்தற்க்கு மிக்க நன்றி.மனநிம்மதியாக இருக்கு km.sivagnanam maduranthakam
@umaramesh4669
@umaramesh4669 Жыл бұрын
We are a sai devotees pioneer family visited Shirdi many times you Must read sai charithram with faith & get your answers for your problems seeking solutions.
@srinivasanr318
@srinivasanr318 Жыл бұрын
வந்துவிட்டாது விடியோ ஆசையாக பார்கிறோம் மனநிம்மதியாக இருக்கு நன்றி அண்ணா
@ShankarEswaran-tl9gn
@ShankarEswaran-tl9gn Жыл бұрын
உங்கள் முகம் முதிர்ச்சி அடைந்துள்ளது, வாழ்ததுக்கள்
@asvinimalar8474
@asvinimalar8474 Жыл бұрын
சீரடி சென்று வந்தது போன்ற உணர்வு 😌 மிக்க நன்றி நட்புக்களே ❤
@kumar0073043
@kumar0073043 Жыл бұрын
சூப்பர் அருமை பிரதர்👌🏻👌🏻👌🏻🙏🙏🙏🙏🙏💐💐💐
@ShankarEswaran-tl9gn
@ShankarEswaran-tl9gn Жыл бұрын
மாதவன், உங்கள் பதிவுகள் மிக சுவாரஸ்யம் மிகுந்தவை. பாராட்டுக்கள்.
@venkatsubramanian1260
@venkatsubramanian1260 Жыл бұрын
Living for 14 years after diagnosing a life threatning disease in stomach even after Doctor told my life is just for 5years in 2009. After chemotherapy doctor told no chance of kids. My son is now studying 3rd standard. After my surgery someone in my family asked me to worship Baba ( en appa) . Miracles happened , happening in my life . I visited shirdi in end of 2009. Had a very very hapy darshan. Even i was cornered by a security to have a long darshan . Which was surprising. Every year i visit shirdi with my family . But after corona i couldnt. This year i have planned for shirdi trip. Baba Udi has spl powers.
@gowrinadar2044
@gowrinadar2044 Жыл бұрын
Last month, i saw this video. I stay in mumbai. Frequently, we visit Shirdi. Still, i was unaware of baba's wallet. So, last week i went to Shirdi for that purpose and stayed in Sai Sparsh hotel. Yes.., i was blessed to get the darshan of baba's wallet. Thank u so much. I have written 2 books(Superstar of my life-Saibaba' and ' My Religion connector- saibaba')on baba. I have planned to add this content in my first book tamil translation which is under process. i felt its a miracle to include this information in my book . Om Sai Ram
@easwaravishnu1807
@easwaravishnu1807 Жыл бұрын
Thanks for featuring me 10:07 😝
@chandranparvathi9359
@chandranparvathi9359 Жыл бұрын
Excellent video and information about shirdi sai baba Thank for your video
@ramsasthakala
@ramsasthakala Жыл бұрын
Tq. Very good info. Hope to be there with Shirdi Sai Baba blessing
@vadivelukrishnan6229
@vadivelukrishnan6229 6 ай бұрын
Thankyou So much. Well Explained. Om Sairam.
@sunderanton2906
@sunderanton2906 11 ай бұрын
உங்கள் நல்ல தகவலுக்கு மிக்க நன்றி
@sixfire6f837
@sixfire6f837 Жыл бұрын
thank you really your blessed baba will always bless you and your family om sai ram
@jayapriyadevendra7177
@jayapriyadevendra7177 Жыл бұрын
Hi vanakkam. So nice om sai ram 🙏🙏 nanum Amma unga video pakkutom thank you so much 🙏🌹🌹 congratulations 🌹👍
@baskaranmylvaganam1929
@baskaranmylvaganam1929 Жыл бұрын
அருமையான தரிசனம் ரொம்ப ரொம்ப நன்றி
@Bharathbhuvan2196
@Bharathbhuvan2196 Жыл бұрын
Yes I have more than 1,00,000 of lifetime memorable experiences of SAI baba in my life , that I can remember always. If we believe in him miracles and blessings can be experienced in one’s life. He is real and he lives in all forms and in all the worlds. No one can draw boundaries to him. He is the one ☝️ which humanity and human life needs indeed in this world. He knows what we are capable of and blesses us with the best that we should experience in our life. Om Sai Ram❤. I have seen a life getting healed from a deadly disease just by laying its body on baba’s leg in the statue and it was able walk normally after it got cured. ❤️❤️❤️❤️. Thanks for posting this video, as I have been viewing all your vlogs since you started it from US and it’s giving me real experience of visiting shiridi by watching it. Thanks 😊
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Glad to hear and Thanks for sharing
@thiruchelvikumarakulasingh5626
@thiruchelvikumarakulasingh5626 Жыл бұрын
Om sai ram 🙏madhavan I'm also one of the sai pakthan .unexpected video super 👌👍♥️om sai ram!hopefully when ever i will visit shirdi darshanam anyway spiritual tour by madhavan 🙏we are from Sri Lanka 🇱🇰we are blessed by sai baba 🙏💐♥️thank you way2go❤ unga moolama shirdi paaka kedaithathu sirappu 😍♥️waiting for next video 👍
@GopalGopal-zt8sh
@GopalGopal-zt8sh 11 ай бұрын
Om sai ram Sri sai ram jai sai ram. Nandri sir .serady varathukku evalvu kasu agum anna. Om sai ram ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@naveenVijay-l3j
@naveenVijay-l3j Ай бұрын
ஓம் சாய் ராம் ஜெய் சாய ராம் துனை
@premrahulvlogs4832
@premrahulvlogs4832 Жыл бұрын
Om Sai Ram! Hopefully one Day I will visit Shirdi with my future wife! Om Sai Ram...
@jayasreeavm4660
@jayasreeavm4660 Жыл бұрын
சீரடி பயணத்திற்கு வாழ்த்துக்கள்
@venkatesan673
@venkatesan673 Жыл бұрын
Most beautiful videos. 👍🙏 shiridi saibaba🌹
@sumathirajagopal6409
@sumathirajagopal6409 Жыл бұрын
Tq thambi vy lot of thanks tiday am c g tiday annabisekam today look like sriradi baba temple vy bright ad vh colourful like c a sradi
@maladeviprakash1179
@maladeviprakash1179 Жыл бұрын
Super bro your episode s. Happy to See Shirdi and Sai Dharshan 👍😍🙏
@priyadharshinijagadheesan3278
@priyadharshinijagadheesan3278 Жыл бұрын
Om sai ram, so many miracles my life.
@chiplani2509
@chiplani2509 Жыл бұрын
Thank you so much for showing this video!! When I first went to shirdi I didn’t read sat charithra at that time and still I could feel the miracles his presence and everything! Later I read sat charithra so many times now and I can’t wait to go back to shirdi again, it’s gonna be even more beautiful experience. This video made me emotionally teared up🥺 thank you for the spiritual journey
@venkatalakshmis3053
@venkatalakshmis3053 Жыл бұрын
Thankyou brother for showing the precious thing of baba
@Abi75789
@Abi75789 Жыл бұрын
Our Sai Appa invited us last month and did so much of miracles even on those days near him🙏❤🙏 We are so blessed 🙏 It is impossible to express our feelings. I never know he loves us this much❤❤❤❤❤ Om Sai Ram our Appa, I love you so much 💐🙏
@yarlbhanu
@yarlbhanu Жыл бұрын
om sai ram thank you brother
@shankargg02
@shankargg02 Жыл бұрын
Om SaiRam 🙏. Thank you brother for your time and travel to Shirdi! It given us lot of details about the temple and place
@DeviteacherDeviteacher
@DeviteacherDeviteacher 9 ай бұрын
Very good experience.Thank you sir.
@SmileyEat
@SmileyEat Жыл бұрын
Nice Dharsan sriradi saibaba
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo Жыл бұрын
என்னோட பேவரிட் வீடியோ என்று சொன்னேன் ஆனால் இப்போது தான் பார்க்க முடிந்தது எனது வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் எனது கால்வலிக்காக வேலூர் பக்கத்தில் பச்சிலை மருந்து மூன்று நாள் சாப்பிட்டேன் அது வலியை அதிகமாக்கி விட்டு ஒரு நாள் மாலையில் நடக்க முடியாமல் போய்விட்டது எனது அண்ணா மகனிடம் சொல்லும் போது அவன் பாபாவிடம் மனதார வேண்டு சரியாகும் என்றான் நானும் மனதார வேண்டினேன் அடுத்த ஒரு சில நிமிடங்களில் அந்த வலி குறைந்து விட்டது நடக்கவும் முடிந்தது எனக்கு அழுகையே வந்து விட்டது மனதார வேண்டபவர்களை பாபா என்றுமே கைவிடமாட்டார் நீங்கள் எங்களுக்கு அருமையான இந்த ஆன்மீக வீடியோ தந்தமைக்கு நன்றி நானும் ஷீரடி போனதில்லை என்றாவது ஒருநாள் அந்ந நிகழ்வு நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது மாதவன் புரோ
@sundharrajan6011
@sundharrajan6011 Жыл бұрын
Shridi Om Sai Ram AppA 🙏🙏🙏
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Excellent great vlogs Mera Sai Ram Baba.beautful temple vedio achaa hai.. vasanai enga varuthu bro.super.arputha mahan.jaisaibaba.
@ganapathyparthasarathy8710
@ganapathyparthasarathy8710 Жыл бұрын
Om sai ram. Thanks Madhavan brother
@ldragneel8024
@ldragneel8024 Жыл бұрын
Very nice darshan of Sai Baba. 🙏🙏🙏🙏🙏🙏 Thanks for all the information, Madhavan. Regards MRS MURUGAN, BANGALORE
@ldragneel8024
@ldragneel8024 Жыл бұрын
YOUR PREVIOUS EPISODE OF LORD SHANI IN SHINGNAPUR WAS MESMERIZING.👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏 REGARDS MRS MURUGAN, BANGALORE
@natarams
@natarams Жыл бұрын
Om Shri Sai Ram. Thanks 🙏 for your initiative to step into Shiradi and rest are taken care by Baba. Blessed to see the money 💰 purse used by Baba. More miracles are on your way , try to tame yourself by eating Satvick food and observe fasting on Thursday, offer food for needy. All your wishes will knock your door 🚪. Take care and stay blessed 😇. ❤
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you sir ❤️
@natarams
@natarams Жыл бұрын
@@Way2gotamil my pleasure 😇. Keep motivating all through your journey. We all see the world through your eyes.
@jayapriyadevendra7177
@jayapriyadevendra7177 Жыл бұрын
Hi good morning madhavan happy Saturday shirdi sai baba temple so memorable moments to you so happy thank you so much 😅🙏🙏🌹🌹 om sai ram ji
@sairama2020
@sairama2020 Жыл бұрын
Om Shakthi Om Sairama 🙏
@HBK14989
@HBK14989 Жыл бұрын
Super bro , please Continue Indian tour .......
@pushpadevithevaraj5144
@pushpadevithevaraj5144 Жыл бұрын
Thanks Madhavan 🙏🏻🙏🏻🙏🏻🌺Sai ram 🙏🏻
@jayaramansrikanth7289
@jayaramansrikanth7289 Жыл бұрын
Amazing coverage ❤super briefing ❤ super dharshan❤ God bless 🙏you
@rameshkumarsidambaram9061
@rameshkumarsidambaram9061 Жыл бұрын
Super bro waiting for your video bro tomorrow also upload video bro pls ❤
@koothaperumal2536
@koothaperumal2536 Жыл бұрын
ஓம் ஸ்ரீ சாய் பாபா சரணம்🎉
@SuthaSudar
@SuthaSudar Ай бұрын
ஓம் சாயிராம் அப்பா
@Naveenkumar-of7cw
@Naveenkumar-of7cw Жыл бұрын
Nandri Sago Sridi pona feel kedaichadhu
@sai_sudha
@sai_sudha 5 ай бұрын
Om Sai Ram thanks 🙏 bro
@P.Anbalagan704
@P.Anbalagan704 Жыл бұрын
Entha video romba nalla iruku anna 🎉
@sudharsan2064
@sudharsan2064 Жыл бұрын
Shirdi and Tirupati series nice
@hirinath2005
@hirinath2005 Жыл бұрын
Congratulations bro 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@srinivasanveera
@srinivasanveera Жыл бұрын
Very good and informative Madhavan. All the best., 🙏 Om shree sai ram.
@vanamuda
@vanamuda 16 күн бұрын
Very helpful thank you
@babunithi8363
@babunithi8363 Жыл бұрын
மிக நல்ல நல்ல தகவல்கள் மற்றும் காட்சிகள், ரசித்தேன். ❤🎉
@babunithi8363
@babunithi8363 Жыл бұрын
பின் தொடர்தல் மிக்க மகிழ்ச்சி✨🫧
@Ramani143
@Ramani143 Жыл бұрын
பாபாவை நினைத்தால் ஒரே ஆச்சரியமாக உள்ளது எப்படி ஒரு மனிதன் வாழ்ந்திருந்தால் அவருக்கு கோயில் கட்டி இருப்பார்கள் சுயநலமில்லாமல் அவர் வாழ்ந்திருக்கிறார் எதற்கும் ஆசைப்படவில்லை பிச்சை எடுத்து சாப்பிட்டு இருக்கிறார் ஆனால் இன்று அவருக்கு இத்தனை பக்தகோடிகள் இவ்வளவு மாளிகைகள் அப்பப்பா நினைத்தாலே ஆச்சர்யமாக உள்ளது உண்மையிலேயே அவர் அப்படி வாழ்ந்தால் தான் இப்படி கோவில் கட்டி உள்ளார்கள் அவர் வாழ்ந்த காலத்தில் நான் இருந்திருந்தால் அவர் காலடியிலேயே கிடந்து இருப்பேன் பாபா அனைவருக்கும் ஆசீர்வாதம் கொடு என்னை ஆசீர்வாதம் பண்ண சாய் அப்பா உன்னை நினைக்க நினைக்க எனக்கு மிகவும் ஆச்சரியம் அப்பா என்னிடம் காசு இல்லை எப்படியாவது காசு சேர்த்து நான் சீரடி வந்து பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் உன் மண்ணை மிதிக்க உன்னுடைய ஆசீர்வாதம் வேண்டும் பாபா உடல்நிலையும் சரியாக இருக்க வேண்டும் நான் உன் துவாரம் ஆயிருக்கு வரவேண்டும் என்று நீ மனது வைத்தால் என்னை ஆசீர்வாதம் பண்ணு நான் ஆரோக்கியமுடன் வந்து பார்க்க வேண்டும் ஓம் ஸ்ரீ சாய்ராம்
@maneeshhemantha5402
@maneeshhemantha5402 Жыл бұрын
God bless you brother 🙏
@jaishreekrishna947
@jaishreekrishna947 Жыл бұрын
Kandoba temple is also important place, where saibaba was first welcomed by a shirdi priest and called him "sai" when saibaba came there second time
@rajeswarivenkatakrishnan391
@rajeswarivenkatakrishnan391 Жыл бұрын
Great Job done 🎉
@ramadossg3035
@ramadossg3035 Жыл бұрын
நன்றி SIR..!
@cshan75
@cshan75 Жыл бұрын
Very informative 👍🏻
@malathiraviiyer8650
@malathiraviiyer8650 Жыл бұрын
Maranathin vilimbil iruntha ennakku avarin vuyirai thanthar.Ennai paar naan vunnai parpen endra vaarthaiyai yhantha baba ennenakku niraiya thadavai avarin mugaithai kkatinsr.oru thadavai ennakkagha neril tharisanam thanthar..etharkku enathu thambi witneds.ennoda veetil avar irukkar.ennano ellemum en ssi than.love u baba.7 times i hv been to sai mandir.om sai ram
@MuthuSon-h6r
@MuthuSon-h6r 7 ай бұрын
Omsairam
@RameshS-l8i
@RameshS-l8i Жыл бұрын
Om sairam
@AjanthaSuresh
@AjanthaSuresh Ай бұрын
Om sai ...🙏Ungal karunai migavum periyathu.2017migaperiya venduthaly ungalidam vaithe.avatrayirandu naatkalil niryvetrineergal.mikka nandri sai.Engal vaazkkai sirappaga ullathu saikku nandri.Manam urugi veendinaal sayin karuny kidykkum...Nandrigal pala🌺🌷🌸🏵️💮🥀🌹💐🌼🍂🌾🌻
@AjanthaSuresh
@AjanthaSuresh Ай бұрын
Thankyou bro😊
@vinodbaba9992
@vinodbaba9992 9 ай бұрын
Great Video!
@prabakaranus9897
@prabakaranus9897 Жыл бұрын
வாழ்த்துக்கள் னா 🎉🎉🎉🎉
@sethuramanmaniamuthu2514
@sethuramanmaniamuthu2514 Жыл бұрын
Om Sai ram om Sai ram om Sai ram 🌹🌹🌹🙏🙏🙏
@MukundanM-r1x
@MukundanM-r1x Жыл бұрын
Unexpected awesome 👍🎉
@jayashreekrishnan1735
@jayashreekrishnan1735 Жыл бұрын
God bless you Child
@s.srinivas3115
@s.srinivas3115 Жыл бұрын
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu Arumaiyana Arpudhamana Sai Baba Darishanam Neeril sendru partha anubhavam
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thanks bro
快乐总是短暂的!😂 #搞笑夫妻 #爱美食爱生活 #搞笑达人
00:14
朱大帅and依美姐
Рет қаралды 14 МЛН
How many people are in the changing room? #devil #lilith #funny #shorts
00:39
小路飞和小丑也太帅了#家庭#搞笑 #funny #小丑 #cosplay
00:13
家庭搞笑日记
Рет қаралды 9 МЛН
🛐 SAI BABA SECRET HISTORY 🔥 | Madan Gowri | Tamil
15:42
Madan Gowri
Рет қаралды 1,4 МЛН
ஷீரடி இரயில் பயணத்திட்டம்  | shiridi
8:38
இன்று ஒரு தகவல் 360
Рет қаралды 112 М.
快乐总是短暂的!😂 #搞笑夫妻 #爱美食爱生活 #搞笑达人
00:14
朱大帅and依美姐
Рет қаралды 14 МЛН