சிங்கப்பூரின் சிங்கமே, சீறிவரும் சிறுத்தேயே 🤓🤓🤓உங்களின் கோபம் புரிகிறது 🙏🙏🙏
@rameshsadhasivam20932 жыл бұрын
அழகோ அழகு சிங்கப்பூர்! சந்தோஷம்,சந்தோஷா எல்லாம் சமஸ்கிருதம்தான் தமிழில் மகிழ்ச்சி,இன்பம்!
@bharathshiva78952 жыл бұрын
உங்க வீடியோ மூலமாக சிங்கப்பூரை பார்த்து ரசிக்க முடியுது !!! ரொம்ப நன்றி அண்ணா 😇😇❤️🙏
@massmaran59782 жыл бұрын
சிங்கப்பூர் சிங்கமே சீறி வரும் சிறுத்தையே. Supper anna.
@bastiananthony33922 жыл бұрын
இந்த இடங்களை நாங்கள் சிங்கப்பூர் போனபொழுது பார்த்திருந்தாலும் இப்படியான உங்கள் அற்புதமான விளக்கத்துடன் காணொளியை பார்க்கும்பொழுது இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது. நன்றி.
மிகவும் சிறப்பாக இருக்கிறது 💐 அடுத்து வரும் பதிவினை காண விரும்புகிறேன் நண்பா... 👍👍
@km-fl2gb2 жыл бұрын
Nice coverage of sentosa island. Thanks for showing around Singapore...
@sadhiyasandhiya78942 жыл бұрын
உங்க வீடியோ பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது உங்கள் குரல் அற்புதமாக இருக்கிறது 😊
@panimalar40202 жыл бұрын
உங்கள் உழைப்பிற்கும்,உண்மையாண ஈடுபாட்டிற்கும் .வாழ்த்துக்கள். Way to go. 👍👍👍👌
@shivaattanayake49042 жыл бұрын
Great video. Been here too many times. One can't cover the entire Sentosa in one day. Obviously several visits are needed. I still remember the dolphin show
@balaamir19562 жыл бұрын
சூப்பராக இ௫க்குசிங்கப்பூர்மாதவன்வாழ்த்துக்கள்
@radharamani71542 жыл бұрын
Thank you Madhavan. I am happy to see Singapore before my daughter goes there after marriage in june.
@rajant.g.50712 жыл бұрын
Excellent island 🏝️🏝️🏝️🌹💞 congratulations
@dineshkumara5012 жыл бұрын
Waiting for the next episode of Sentosa 🤩🤩🤩🤩
@narayanannarayanan64872 жыл бұрын
சூப்பர் மிகவும் அருமை வாழ்த்துக்கள் மாதவன்
@raghaa2 жыл бұрын
Tamizh Sir seems sweet and generous man. What a hospitality
@geethaj32952 жыл бұрын
You are just superb in presenting.The roads are stunning.
@mpetchimuthu41692 жыл бұрын
I love Singapore...I love madavan bro...😍
@vasanthirajan44262 жыл бұрын
Wow suuuper beautiful ❤️ இதையெல்லாம் வாழ்க்கையில் பார்க்கவே முடியாது உங்கள் முல்லா பார்த்து கிட்டோம் ரொம்ப நன்றி பேராண்டி. உங்கள் குட்டி பிள்ளை மையும் சேர்த்து கூட்டிட்டு போங்க
@premanathanv85682 жыл бұрын
பல்வேறு கோணங்களில் சிங்கப்பூரின் இடங்களை கண்டு கழித்தோம். நன்றி நன்றி சகோதரா வாழ்த்துக்கள் ❤️💐💐🌹🌹
@shaiksoofi37412 жыл бұрын
Thanks
@Way2gotamil2 жыл бұрын
Thank you so much brother❤️
@shaiksoofi37412 жыл бұрын
@@Way2gotamil Thanks na ..ur videos are refreshing 👏
@lakshmisubramanian66892 жыл бұрын
Recalling my Singapore trip thro ur videos Madhavan 👍
@MEGASUNDARAECE2 жыл бұрын
Cha nan inaiku miss panitan 16 th comment bro😜
@mukundaraoster2 жыл бұрын
Sentosa Island Video Amazing & 👌
@ganapathysenthilkumar6192 жыл бұрын
Dear Madhavan, I have seen your all videos everything is so nice, Keep it up👍
@rajadurai30272 жыл бұрын
Super Anna......wait for Next Sentosa Video.....
@balaji99172 жыл бұрын
In our local groups call as santhosa, basically they were regular suppliers to Burma bazaars and they travel often. Nice to see you spending time with Mr Tamil. I did feel why r u skipping lunch. Mr Tamil had taken care. Good day
@kanagambalm60912 жыл бұрын
உங்களால் பல நாடுகளை கண்டு ரசிக்ககறோம்
@rifit98802 жыл бұрын
Thank u so much singapore watching happy
@357motivationtamil82 жыл бұрын
Video start to end super bro 👍👍
@sofs748011 ай бұрын
Singapore poitu vantha feel irunthuchi Anna thanks😸
@srrameshin2 жыл бұрын
Singapore directa visit பண்ணுன feel கிடைக்குது really great keep going this is ramesh from Coimbatore
@navins37882 жыл бұрын
singapore universal Studios videos wonderful
@anandannallathambi4392 жыл бұрын
அருமையான காணொளி
@mirdulaseasykitchen36572 жыл бұрын
Hi Madhavan brother .I like your videos very much 👌👌
@arunagirimanjini17722 жыл бұрын
Nice video.like. Extremely changed after 18 years.Awaiting next v.clip.
@venkat89392 жыл бұрын
vera maari vera maari
@swathishankar6592 жыл бұрын
உங்கள் காணொலி பற்றி புகழ வார்த்தைகள் தேட வேண்டும் புரோ ஒவ்வொரு காணொலியும் ஒவ்வொரு விதமான மன மகிழ்ச்சியை தருகிறது பச்சை பட்டு உடுத்தி இயற்கை அன்னை தன் அழகை உங்கள் கேமரா கண் வாயிலாக எனது மனதுக்குள் மகிழ்ச்சியை மழையாய் தருகிறாள் அழகு நிறைந்த சிங்கப்பூரை எனது ஒரு அலைபேசியில் கண்குளிர காண வைத்தமைக்கு வாழ்த்துக்கள் மாதவன் புரோ
@hakkeemabdulmazeeth36852 жыл бұрын
நண்பா நல்லா இருக்கீங்களா தற்போது இந்த வீடியோ பார்த்தேன் நல்லா இருந்தது நன்றி நண்பா....
நான் சிங்கப்பூர்ல தானே வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன் உங்களுடைய எந்த வீடியோ வந்தாலும் நாம் பார்ப்பன அண்ணன்
@Venkatesh-tg9oq2 жыл бұрын
சூப்பர் சூப்பர் 👌👌
@archana03742 жыл бұрын
I could recollect my memories.
@kowsalyas35892 жыл бұрын
Super anna ...Rocking
@kayalvizhivs99472 жыл бұрын
Thankyou for this video 😊 anna....anna ninga yappa Chennai varuvinga please ... Reply pandga anna please anna please
@vjsujandhanuvlogs2 жыл бұрын
அருமை அண்ணா love from srilanka
@nagraj3522 жыл бұрын
Superb Dialogue Singapore Singame Siri varum Singame poster 😀😂 great
@vairamoorthi.v.p13982 жыл бұрын
Vera level bro nee 👍
@sivaramansiva67152 жыл бұрын
My fev chennal bro 🥰
@vivekrajan14362 жыл бұрын
Have a good experience bro 👍🏻 eating in the walk way 👏🏻👏🏻👏🏻 actually the workers always feel like they are home and now you also part of it,really i appreciate that bro🙏🏻
@techmagnetthiru21052 жыл бұрын
Love from chennai
@itsmrk2 жыл бұрын
With your video's so far i visited Singapore & Srilanka in the recent days without passport
@poongodiv52672 жыл бұрын
Singapore very beautiful country
@harrishraghav56132 жыл бұрын
வணக்கம் அண்ணா உலகம் முழுவதும் நீங்கள் பார்த்து ரசிக்க வேண்டும் அப்பொழுதுதான் நாங்களும் உலகத்தை பார்த்து ரசிக்க முடியும் வாழ்த்துக்கள் அண்ணா
@andiyappan29202 жыл бұрын
சிங்கப்பூரின் சிங்கமே - சீறி வரும் சிறுத்தையே......நீங்க தமிழா.....ஆஅஹ்ஹஹா
@Travelwow72 жыл бұрын
⭕️ Wow.. good video Bro 🔥👍
@dhinakarandhina10582 жыл бұрын
Hai did you c rabidesan road. Good view.
@ramachandranr77952 жыл бұрын
அண்ணா சூப்பர்
@basker602 жыл бұрын
I am waiting for to see the Sentossa
@prabhupsv97062 жыл бұрын
bro next im waiting for my dubai
@ashwins4654 Жыл бұрын
Nanum
@arunprasath9522 Жыл бұрын
Nice bro..👍🙏
@poovanam_realty2 жыл бұрын
கலக்கு தலைவா
@jagadeesanp62462 жыл бұрын
My favourite destination bro... I am looking for that
@praveenkumar-nt1bp2 жыл бұрын
Way to go Anna ❤️❤️❤️
@susiandnakshfromsisterswor8322 жыл бұрын
Serangoon North ave 1 la ulla pet walk try pannunga athula nalla enjoyment irukkum
@lakshasilva71462 жыл бұрын
Sentosa 💖 nice video Madhavan😎🙌
@jayakumar-ud8fl2 жыл бұрын
I love Singapore I love Anna
@muji92049712 жыл бұрын
92 ஆம் வருடம் சிங்கப்பூர் சுற்றுலா முதன் முறையாக வந்தபொழுது உங்களைபோல் ஆச்சரியப்பட்டேன். நான் ரோடு கிராஸ் செய்ய நின்றால் வரும் கார் காரர்கள் தானாக நின்று வழி விடுவார்கள்..நம்ம ஊரில் சாகடித்து சட்னியாக்கிட்டுதான் போவான்.
@sudharsan20642 жыл бұрын
நம்ம ஊரில் ramoji film city இருக்குது
@mohamedshaickdawood31912 жыл бұрын
Universal studios Experience in Singapore 2015 I got superb in Asian countries.
@techmagnetthiru21052 жыл бұрын
❤❤❤❤👍👍👍
@247807922 жыл бұрын
Thanks annagi thank u universe
@Vivekand790 Жыл бұрын
@way2go tamil bro.. ur voice is nice to hear.. thank you for sharing these videos...❤️❤️❤️
@yeathothonuchu2 жыл бұрын
Hi bro unga vedio va na latea pathutenu nenikren meet panirunthurikalam singapore la return varuvingla
@balatalks5747 Жыл бұрын
Very nice place bro ☺️🥰 iam going for next month new job for Singapore so your help in this video so thank you bro ☺️🥰❤️
@selvaganesanlr77462 жыл бұрын
நம்ம ஊர்ல அப்படி இல்லைங்க! கையில சொரண்டுனா சுவர் உளுத்து கொட்டிடும்! ஆனாலும், நம்ம மக்களோட உயிர் பற்றி யாரும் கவலை படமாட்டாங்க!
@kannant25562 жыл бұрын
I am favourite chennal WAY2GO..
@poovanam_realty2 жыл бұрын
சிங்கப்பூர் சிங்கமே செம காமெடி
@sumayashariff37772 жыл бұрын
Nanga December porom Singapore 😁😁 very useful video💯