டூர் போவது மட்டுமல்ல, வண்டி ஓட்டுநர்களை கவர்ந்து பேசி, அதிகப்படியாக காட்சிகளை காணப்பெற்று பயன்பெறுவதும் ஒரு கலை. அது உங்களிடம் நன்றாக நிறையவே உள்ளது. நானும் முதுமலை சென்றிருக்கிறேன். ஆனால் மோயார் அருவியை எல்லாம் காண்பிக்கவில்லை. அந்த வகையில் உங்களுக்கு பெரிய Thanks.
@CreativeKiddos12 жыл бұрын
2019 ம் ஆண்டு இங்கு சொல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. மோயார் அருவியையும் காணக்கிடைத்தது.
@velmanimurugeshan25962 жыл бұрын
தாங்யூசார்
@muniyamalt4150 Жыл бұрын
Ll look
@singamkaali5091 Жыл бұрын
Yg😊
@shriramvs4112 Жыл бұрын
Atha driver anna was also friendly
@purpleocean89672 жыл бұрын
🌟 இந்த காணொளியை பார்த்த பின் முதுமலைக்கு ஒரு கூட்டமே படையெடுக்கும் என்பது உறுதி. அந்த அளவுக்கு சிறப்பாக இருந்தது.
@premanathanv85682 жыл бұрын
🐯 புலியை நீங்க மட்டுமா பார்த்தீர்கள் நாங்களும் தான் . அழகான அருமையான பதிவு.கல்லட்டி ரோடு அழகு மட்டுமல்ல ஆபத்தானதும் கூட. தற்போது மைசூர் பண்ணாரி ரோடும் இரவில் தடை செய்து விட்டார்கள்.❤️❤️
@swethakarmugilan63512 жыл бұрын
Safari driver is simply amazing... Particularly that smile
@kumaresan.43022 жыл бұрын
Way2go subcribers சார்பாக safari driver அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 👏👏மிக புன்னகையோடு விளக்கம் தந்தார்..
@sweetmemories50542 жыл бұрын
அருமையான இயற்கை, தரமான ஒளிப்பதிவு, பார்க்கும் போது நானும் உங்களுடன் பயனித்த அனுபவம்...👍
@ceylonyathri2 жыл бұрын
ஒரு வன உயிர் புகைப்பட கலைஞன் என்ற ரீதியில் இந்தியாவின் மற்றய சரணாலயங்களை விட முதுமலை ரொம்பவே பிடிக்கும். பார்க்கும் போது பிரமிபாயிருக்கு. அதிலும் மோயர் நீர்வீழ்ச்சி வேற லெவல். கண்டிப்பா போகணும். நன்றி🤩
உங்கள் பயணம் மூலம் நாங்கள் கனவிலும் பார்க்க முடியாதவற்றை பார்க்கின்றோம் ஐயா நன்றி ...
@boopathyshanmugams2 жыл бұрын
NICE EXPERIENCE. HATS OFF TO SURESH, SAFARI DRIVER FOR HIS UTMOST CO-OPERATION.
@annampetchi38432 жыл бұрын
உங்களுடைய ஒவ்வொரு காணொலியும் மிகவும் பிடித்திருக்கிறது.❤️
@girichennai27562 жыл бұрын
முதுமலை காட்டை அழகாக படம் பிடித்து காட்டினீர்கள் இயற்கை காட்சிகள் நிறைந்த வனப் பகுதி. மலைப் பாதையும் அட்டகாசமாக இருக்கிறது. காட்டுப் பகுதி முழுவதும் சூப்பராக இருக்கிறது. சாலையோரம் நிற்கும் காட்டெருமை (Bison) அட்டகாசம். புலி தொலைவில் இருந்தாலும் புலி அழகுதான். மாயாறு நீர்வீழ்ச்சி (waterfall) சூப்பராக உள்ளது. இடையில் மழை வந்ததால் சில இடங்களை பார்க்க முடியவில்லை. மழையில் அப்பகுதி அட்டகாசமாக இருக்கிறது அதுவும் ரசிக்கக்கூடியதுதான். Totally beautiful forest video.👌👌👌👌💖💖💖💖💖💖💖💖💖💖
@geethaj29282 жыл бұрын
என்ன சொல்லறதுன்னே தெரியலை மகனே உலகத்தையே சுத்தி உட்கார்ந்த இடத்திலேயே பார்க்க வைக்கிறீங்க எப்படி நன்றி சொல்றது தெரியல அருமையோ அருமை🎊🎊 way to go 👑🤝💐💐👌👍
@devadasan7265 Жыл бұрын
இந்த மாயாறு தமிழ்நாட்டில் உற்பத்தியாகி இந்த நீர்வீழ்ச்சிக்கு அப்பால் ஆழமான பள்ளத்தாக்கு வழியாக கர்நாடகா சென்று திரும்ப தமிழ்நாட்டில் நுழைந்து தெங்குமரஹாடா வழியாகச் சென்று பவானி ஆற்றில் இணைகிறது. அருமையான காணொளி வாழ்த்துக்கள் தம்பி
@kesavamoorthy91762 жыл бұрын
புலியை பார்ப்பது என்பது எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் கிடைக்காத அற்புதமான பாக்கியம் மிக மிக அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே புலியை காண முடியும் அந்த ஒரு காட்சிக்காகவே நீங்கள் நினைத்து நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம்
@Way2gotamil2 жыл бұрын
Thank you so much
@narayanannarayanan64872 жыл бұрын
முதுமலை வனவிலங்கு சரணாலயம் அருமை நாங்களும் பயணம் செய்து கொண்டு இருக்கிறோம் மாதவன் உங்களுடன் வாழ்த்துக்கள்
@malininandakopan13642 жыл бұрын
You are really lucky to have good and friendly drivers.
@swathishankar6592 жыл бұрын
மாதவன் புரோ உங்கள் வீடியோவை அடிச்சுக்க ஆளே இல்லை நீங்கள் எங்களுக்காக தரும் காணொலி ஒவ்வொன்றும் அற்புதம் ஒரு இடத்தை காண்பித்து அதில் உள்ள தகவல்களை எங்களுக்கு சொல்லுகிறிர்கள் வெளிநாடு மட்டுமல்லாது நமது தமிழ்நாட்டிலும் உள்ள இயற்கை எழில் சார்ந்த இடங்களை எங்களுக்கு தருவதில் நீங்கள் வல்லவரே எவ்வளவு வெளிநாடு வீடியோ அழகாக இருந்தாலும் நாம் வாழும் நாடு அழகாக இருப்பது நமக்கு பெருமையே வாழ்த்துக்கள் மாதவன் புரோ
@owlanand2 жыл бұрын
You are extremely lucky man. Your first safari....Tiger sighting....that too in Mudumalai. Extremely rare Tiger sightings there.
@balan3842 жыл бұрын
Nice to watch the safari, especially the waterfall. Your Ootty journey videos gives us a different and variety feeling. Liked.
@rajkumar-yz2ur2 жыл бұрын
ஊட்டி முதுமலை ரொம்ப அற்புதமா இருக்கு இந்த வீடியோ சூப்பரா இருக்கு இதே மாதிரி நெக்ஸ்ட் வீடியோவை எதிர்பார்க்கிறோம்
@CookWithKaba2 жыл бұрын
Madhavan ---- This is the best video man. When I was 6 years old, we got attacked by elephants in the exact same safari. Brings back chills seeing the water falls.
@birdiechidambaran51322 жыл бұрын
புலி இருக்கிறது - சரி, காடுகள் அரோக்கியமாக இருக்கின்றன... கோடி நன்றிகள், அர்ப்பணிப்புடன் செயலாற்றும் வனஇலாகாவினர்களுக்கு...
@mageswarip26852 жыл бұрын
நாங்களே பயணித்த அனுபவம். இப்படிபட்ட அழகான இடம்👌👌👌🙏❤️🙏🙏🙏👌👌👌
@ragunanthanraguman59972 жыл бұрын
Bro I visited in 2015 but I didn't get a chance to go Safari ride and I was so worried about the highway inbetween forest. Today only I get to know that this road will be closed from night 9 to morning 6, I feel relieved now Great news bro 🙏. #save forest
@jothijothi7412 жыл бұрын
விலங்குகள் அந்த முதுமலை காடு எல்லாம் சூப்பரா இருந்தது தேங்க்யூ
@gpmari102 жыл бұрын
சூப்பர் மாதவன் Bro.....மென்மேலும் வளர வாழ்த்துகள்💐💐💐💐💐💐💐💐❤️🙏
@selvam1795 Жыл бұрын
ரொம்ப அருமையா இருந்தது முதுமலை நாங்களே அங்கு வந்து சுத்தி பார்த்த மாதிரி இருக்கு நன்றி வாழ்த்துக்கள்
@Tnbjp2953 ай бұрын
24.30 la antha blue sattai tea kudikiratha paarunga avan muunjiya hahahahahahahaahahahah😆😆😆😆😆
@muthukrishnanmani462 жыл бұрын
You have covered most of thing in a short span, This is the exact same experience we had on last week in our trip. Kudos to you 👍
@sathish_og2 жыл бұрын
Driver avaroda work ha love❤ panni panraru pola... Ivara mathiri namma GOVT office la irruka ellarum iruntha nalla irrukum.. Semma video bro
@smilejustforfun.55022 жыл бұрын
ஊட்டி மற்றும் கொடைக்கானல் மசினகுடி அதிக முறை சென்றும் முதுமலை இது வரை போகவில்லை.... இந்த வீடியோ பதிவு பார்த்ததும் ஒரு முழு திருப்தி.
@mukeshsaravanan25422 жыл бұрын
1:18 Namba own vehicle kudapogalam anna 1 month munadi Mysore to Ooty inntha road la dan vandom
@vinothmaster12652 жыл бұрын
சிறப்பான அனுபவம்🐅🐯🐆🐂🐂🐂❤️❤️❤️
@Sakthisv2782 жыл бұрын
ஆழகான இடம், ஆபத்தான இடமும் கூட! Loved it Superb Bro😎
@krishipalappan7948 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏💞🙏🙏🙏
@radhakarthik69552 жыл бұрын
Wowww!!!!! Bro...jus started watching ur vlogs.. Awesome.. Infact, I am.also lucky..by seeing the tiger..ryt!!!😱😃👍👍.. Expecting more places!! Thanks bro..🤝🤝👌👌👌🥰🥰🤗🤗
@nithyasreenithy7862 жыл бұрын
சூப்பர் சகோ வித்தியாசமான வீடியோ, நாங்களும் உங்களோடு பயணித்த திருப்தி, மிக்க நன்றி
@birdiechidambaran51322 жыл бұрын
The tiger and Moyar river remind me of Kenneth Anderson's (8 March 1910 - 30 August 1974) experiences in the wild... It is a delight to read about his adventures. So many of his books are easily available.
@chakravarthychakravarthy27762 жыл бұрын
அருமை யான இயற்கை காட்சிகள்.வாழ்த்துக்கள்.
@nskeee232 жыл бұрын
Super... புலியை பார்த்தது பெரிய அதிர்ஷ்டம் தான்....
@ShashiKumar-sn2wc2 жыл бұрын
Super Boss congratulations this is my first time to see the Safari view and the water 💧 falls in mudumalai 🙏 thank you mr . Madhavan
@sakthikitchen8792 жыл бұрын
சூப்பர் முதுமலை சரணாலயம். எங்க ஊர் பக்கம் யாராவது திட்டறதுன்னா அட மாயாடு னு திட்டுவோம் ஆனா இன்னும் அத பாத்ததில்ல.
@vijayt54052 жыл бұрын
Pudichirukka va semmaiya irukku na. Mudhumalai ponadhe illa but poganum nu asaiya irukku ❤️
@SUNDHARMIND2 жыл бұрын
Hi Anna Marupadium America Povinga la Anna please answer anna ungala mathiri usa paththi video edukka yarum illa anna please answer anna
அருமையான பயணம் மற்றும் பதிவு வாழ்த்துக்கள் மாதவன் மைசூரில் இருந்து பந்திப்பூர் முதுமலை பைகாரா கல்ஹட்டி வழியாக ஊட்டி சென்று உள்ளேன் பார்க்க வேண்டிய இடங்கள்
@hemsunarun83212 жыл бұрын
Quite exciting and interesting. We enjoyed actually. Once again thanks for your video.
Beautiful scenery and informative video. The reason for failure of Tamil Nadu tourism is clearly evident by the counter staff. The lady advised Madavan to fetch 15 persons to operate the bus, crazy staff worst attitude .In contrast Madavan’s Nayagara water fall video the old man tram driver diligently explained all for just one person on board the tram. This shows attitude of Indian government staff. The bus driver Suresh was a kind soul who gave life to this tour and India 🇮🇳 survives only because such kind people. I tried TNEB winch ride from Mudumalai to Singara power station to avoid long Kudalor road. Super star ⭐️ Rajinikanth movie 🎥 Mullum Mallarum was shot here, Rajini acted as the winch operator. It would best to privatise Indian Tourism Board to improve better facilities.
@iam_Tamizharasan2 жыл бұрын
🔥🤩Maddy bro🎥🎬 25m iku ooty making video patha mathiriii erku....txs for your information ❤
@nature4647 Жыл бұрын
Indha vidiola naney pona mari felling semma bro
@karnant57772 жыл бұрын
வணக்கம் மாதவன், இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த சாலையில் இரவு சுமார் 7 மணியளவில் மசினகுடியிலிருந்து ஊட்டிக்கு காரில் பயணித்தோம் ஒருவளைவில் திரும்பும்போது சற்றும் எதிர்பார்க்காத வகையில் மிகப் பெரிய ஆண் யானை நின்று கொண்டு எதையோ தின்று கொண்டிருந்தது, மழையும் தூறி கொண்டிருந்தது, வண்டியை நிறுத்தினால் யானை மிக அருகில் இருந்தது, மிகவும் பதட்டத்தில் வண்டியை நிறுத்தாமல் ஒரமாக உயிரை கையில் பிடித்தபடி கடந்து சென்றோம், ஆனால் அந்த யானை எந்த தொந்தரவும் செய்யாமல் உண்பதிலே யே கவனமாக இருந்தது, இப்போ நினைத்தாலும் உடல் சிலிர்க்கம், மறக்க முடியாத பயணம் அது.நன்றி மாதவா💕❤
@prasanthkumar-wu3vs2 жыл бұрын
Unku luck ya,na la ippa varaiku 23 thadava safari poi 3 vati tha tiger 🐅 pathuruka mudhumalaila Weeky once Tiruppur to sathyamangalam to Mysore zoo to Bandipur to mudhumalai to tirupur one round I LOVE WILD LIFE❤️❤️
@archanareddy91472 жыл бұрын
Anna you never disappoint us😍❤
@maryl28042 жыл бұрын
Superb 🌺👍💫 தம்பி
@giridharanselvaraj81342 жыл бұрын
Ungaluku tiger as well as moyar falls pathathu rendume luck.. moyar falls romba rare, I'm resident of gudalur in my childhood and naan ithuvaraikum mudumalai la safari more than 20 times paniruken in childhood as well as recently before 4yrs, mothathule moyar falls 3 time than pathiruken. And mostly safari left to mysore roadla than povanga, its very rare to go in right side. Nice video. Watched moyar falls after a very long years. It's in my class 6, I watched moyar.
@sathiyaseelan41252 жыл бұрын
நான் முதுமலை சென்றதில்லை உங்கள் வீடியோ பார்த்து கண்டு ரசிக்கிறேன் ❤️
@RK-oq3bx2 жыл бұрын
I'm happy that you could able to see the tiger in its territory. Your last-minute arrangement to get 15 people for the bus, has been a successful visit to the Mudumalai National park. The jungle in restaurants and the street small boutiques are looking great for the visitors near the National park. The forest department and tourism board have done a good job, to promote this important tourists destination. Thanks, Madhavan.🙏
@birdiechidambaran51322 жыл бұрын
I want to add that the Forest Department should educate the tourists - give some crisp lectures before they ascend the bus/van/jeep on how important and significant the ecosystems are and how fragile they are, the tourists should behave in such areas, etc. For example, they should be warned not to descend the vehicle, not to shout or in any way make noise, throw litter, etc
@solomonrajkumaresan73212 жыл бұрын
Very interesting trip bro. I felt that I travelled with you.felt very lively. Nice bus driver sharing about mamy things. Mayaru falls view fantastic. Tiger meet thik thik moments. Reallly thrilling. Water falling sound semma bro. Totally supero super .Thanks a lot. only today I watched this. Pakka interesting and scary video.
@Way2gotamil2 жыл бұрын
Thanks a lot
@RammohanJ4442 жыл бұрын
Ooty to முதுமலை 36 hairpin bends ல நான் 6 முறைக்கு மேல் பயணம் செய்து இருக்கேன், வரும்போது 2 வது gear க்கு மேல் போகக்கூடாது, சில ஆண்டுகளுக்கு முன்னால் சென்னையில் இருந்து 4 பேர் மது அருந்திவிட்டு கோர விபத்தினால் இறந்து விட்டார்கள், அதன் காரணமாகவே இது one way வாக செயல்படுகிறது. தவிர மாலை வேளையில் bison valley பார்க்க இன்னும் சுகமாக இருக்கும்
@saravanang88822 жыл бұрын
Oru video kuda miss pannama pakkauran bro 😎 itha ooty series especially Muthumalai trip mind da relax sa iruku patha
@irshadsally36932 жыл бұрын
Tiger varudu endu en son full videova 3 time thirumba thirumba pattam. This vlog verry super bro. Innaikku bus pudikka vendiya bcyla sappatta konjamaha than kattuninga illenna ennenna iki endu solli iruppinga but ok time kulla ponadaala nalla view pattam. Thanks. And next video la food eppidindu oru 10 minutes pola kattunga bcs i like indian food.masala dosa my favorite❤️. Unga kooda travel pannura feel madiri food sapputta feeling kooda sendu varudu. 😁
@gouthamb62002 жыл бұрын
Nice capture 👌 I loved it bro ❤️
@selladuraivlong73292 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா நாங்கள் நேரில் பார்த்தது போல இருந்தது 😢❤️
@explorewithiftu2 жыл бұрын
Nice video bro... Nice Explanation Ooty to Masinagudi 36 hair pin bend Really very hard to drive.... As a small youtuber I have same route video upload... From Masinagudi to Ooty... Thanks😍👌🏼
@asaibiryani62172 жыл бұрын
அண்ணா உங்களுடைய வீடியோ அருமையாக இருக்கு சூப்பர்
@santhiramani13092 жыл бұрын
Way2go மாதவனை எங்கள் வீட்டுப் பிள்ளை என்று நினைக்கும்படி செய்துவிட்டார். அனைவர் மனதிலும் நிறைந்து விட்டார். நன்றி சார்!
@shemeerrm91242 жыл бұрын
Gudalur ல இருந்து பார்க்கிறேன் இந்த வீடியோவை எங்க ஊர்
@karthi__travelvlog49772 жыл бұрын
Supper na lam full enjoy watching the video
@veertamilandachannel5646 Жыл бұрын
சூப்பர் மெசேஜ் நண்பா அருமையா உள்ளது
@arunprasathcd Жыл бұрын
You are lucky to sighting tiger 🐅 🎉 luckyly spotted. More then 5 times we visited but we were got chance to see elephant, bison and deer
@geethaj29282 жыл бұрын
*என் மகன் என்னை ஜப்பான் 3 month அழைச்சுட்டு போனாரு .Super Places, இருக்கு."மினி சுவர்க்கம்னு" சொல்லலாம்.நான் நல்ல Enjoy பண்ணேன் தம்பி, அதான் நீங்களும் ஜப்பானுக்கு சென்று தங்கி எல்லா இடத்தையும் சுத்தி பார்த்துட்டு வாங்க.ஐ லவ் ஜப்பான்❤❤ ஐ லைக் Way To Go*👍👌
@Daily_gamingafridi8 ай бұрын
Japan po ne
@vinothmaster12652 жыл бұрын
Love u Madhavan and Driver annaa🌱🌍🙏❤️❤️❤️
@TollPlaza2 жыл бұрын
Video super anna!! Unga style la Naga Pondicherry vlog pakanum....Oruthadava pondicherry vanga anna.
@Way2gotamil2 жыл бұрын
Thanks bro. sure
@jeeva99802 жыл бұрын
Arumai mathavan anna miga sirappana kaanoli pathivu
@inbajerome86132 жыл бұрын
சூப்பர் 👍🦌🐐🐂🐓🐔🦆🦃
@mesromessi66142 жыл бұрын
Again this video was as if I'm travelling with u.. only u can can do this..👌💝
@anbarasananbarasan61452 жыл бұрын
அருமை.... அருமை... அருமை💐
@Rajaganapathi-2 жыл бұрын
Always waiting for your video brother... From dubai....
@Way2gotamil2 жыл бұрын
Hope you enjoyed it!
@Rajaganapathi-2 жыл бұрын
@@Way2gotamil of course
@Journey_Of_Nitharsh2 жыл бұрын
வேற மாதிரி வீடியோ போடுறிங்க சகோதரா அருமை 👏👏👏
@raghul_kovai2 жыл бұрын
ஆனைமலை புலிகள் காப்பகம், டாப் ஸ்லிப், கோழி கமுதி elephant camp poga bro super ra irukum
@dgdeepzz38792 жыл бұрын
Video - 19:10sec la use headphones and increase volumes and close ur eyes 🤩 pahhhhhh semaa feel 🥰 that sound 🔥🔥
@inbajerome86132 жыл бұрын
வேர லேவல் 👍👌👌
@m2yacademy Жыл бұрын
Super brother and semma super background music and good explore.. Really ur giving so much information... This is first time I am seeing ur channel amazing
@Way2gotamil Жыл бұрын
Thank you so much 🙂
@santhanarajr43162 жыл бұрын
Love you bro vera laval வியூ
@tinku.g19832 жыл бұрын
மாதவன் ப்ரோ உண்மையான உங்க பதிவுகள் மிகவும் அருமை வார்த்தைகளால் சொல்ல முடியல அவ்வளவு அழகு எத்தனை யோ பேர் youtube vlogger இருக்காங்க ஆனா உங்க சேனல் மட்டும் தான் எனுக்கு ரொம்ப பிடிக்கும் உங்களை நேராக பாக்கணும் ரொம்ப ஆசை எனுக்கு இல்லைனா உங்க கூட பேச முடியுமா ??? நம்பர் தருவீங்களா???
@prithviabish76072 жыл бұрын
திருநெல்வேலி & தூத்துக்குடி & தென்காசி & கன்னியாகுமரி... தென் மாவட்டம் tourist oru vlog vanga sago..! 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
@thansinghk84632 жыл бұрын
அந்த இடத்தில் சாப்பாடு 120 ரூபாய் அதிகம் இல்லை என்று தான் தோன்றுகிறது. அனைத்து பொருட்களும் அருகிலேயே கிடைக்கின்ற இடத்திலேயே இந்த விலை தான் சாப்பாடு
@ismailsahib7407 Жыл бұрын
Bro na ooty full la poge cover panniyaachu muthumalai mattu poogala ippo paathathula thaa theriyuthu 🔥🔥
@ravimurugan27382 жыл бұрын
intha episode bgm with video pakurapa..hollywood jungle cruise move patha mathri experience kedikuthu bro..madhav ji...vera leval...we need more then creativity 😍😍😍
@masinagudi05672 жыл бұрын
எங்க ஊர் நட்பு🥰🥰🥰🥰👍💪நீங்க அடுத்த முறை வரும்போது எங்க பிரியாணி கடைக்கு வாங்க 🥰🥰limra Masala haat,masinagudi
@thiyaguperumaltn43Y2 жыл бұрын
Well come way2go.... bro eapdi iraka eanka mudumalli tiger forest...
@vidyavaidyanathan41412 жыл бұрын
Very nice video. Good explanation. Thank you so much. Your good name sir.