ஒரு சகோதரனாக இருந்து தெளிவாக நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டிருக்கிறோம் மிகவும் மகிழ்ச்சியுடன் நன்றிகள் பல சகோதரா
@Way2gotamil4 жыл бұрын
Magizhchi bro
@alavanthar41dhanam984 жыл бұрын
@@Way2gotamil btrg to tg can Sg
@manianp.g.s62814 жыл бұрын
@@Way2gotamil ..r5
@Maducollection4 жыл бұрын
மாதவன் நன்றிகள் பல.எங்களை மாதிரி அமெரிக்கா வந்து பார்க்க முடியாத நபர்களும் உங்கள் கண்கள் மூலம் எங்களை உங்களால் முடிந்த அளவு சுற்றிகாண்பிப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. அதுவும் 4k தரத்தில் காணொளி பதிவிடுவது மேலும் சிறப்பு.நமது நாட்டில் உள்ள ஏதேனும் இதுபோன்ற உல்லாச விடுதிகளுக்கு சென்றால் சாமனியனை நுழைவாயிலை தான்டா விடமாட்டார்கள் ஆனால் அங்கு அனைவருக்கும் உள் நுழைய அனுமதி இலவசம்.உங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துகள்.
@ARUNKUMAR-zb2iz4 жыл бұрын
Way 2 "GO" is "Going" in a Wright way⬆️:) Congrats Bro...
@Way2gotamil4 жыл бұрын
Thank you 😊
@AnandhaKrishnanPT4 жыл бұрын
Yes
@karthickeyan19554 жыл бұрын
@@Way2gotamil bro what job your doing bro
@Ky-sc8jm4 жыл бұрын
@@Way2gotamil super
@s.subhanishanth83964 жыл бұрын
Yes
@madeshs35564 жыл бұрын
அமெரிக்க கல்வி முறை பற்றி ஒரு வீடியோ பன்னுங்க
@bamakathir51704 жыл бұрын
தம்பி வாழ்க வளமுடன். எங்க வீட்டு பையன் வெளிநாடு போயிருந்தால் கூட இந்த மாதிரி எங்களை ஊரை சுற்றி காட்ட முடியாது. என் உடன்பிறவா சகோதரனுக்கு பாராட்டுகள்.
@nanpasekar69654 жыл бұрын
திரைப்படங்களில் பார்ப்போம் அமெரிக்கா அமெரிக்கா என்று எங்களுக்கு நேரடியாக தருவது நீங்கள் தான் வாழ்த்துக்கள் சகோ
@prakash35544 жыл бұрын
Waiting for Disneyland as well...!!
@sadiyafathima81424 жыл бұрын
During this COVID 19 period also you went to many places and took these videos & delivered to us in your busy schedule👏👏👏😊🌟 Thanks alot for it bro😊 Video nalla edit pannierukinga bro👌My favorite is Paris and caesar palace hotel😍 keep rocking💐 Stay safe😇🌟
@Way2gotamil4 жыл бұрын
My pleasure sister. Thank you very much ☺️
@shankarux4 жыл бұрын
நீங்கள் எப்போதும் அழகாகவும் நேர்த்தியாகவும் விளக்குகிறீர்கள். way2go தமிழிற்கு வாழ்த்துக்கள்.
@bhuvanabhuvi64953 жыл бұрын
Hi நான் இன்னைக்கு தான் உங்கள் வீடியோவை முதல் முறை பாா்த்தேன். அளவு கடந்த மகிழ்ச்சி நன்றி. நேரடியாக சென்று இருந்தால் கூட இவ்வளவு இடங்களை அழகாக பாா்த்து ரசித்து இருக்க முடியுமா என்று தெரியவில்லை. அவ்வளவு அழகாக படம் பிடித்து காட்டுவது சிறப்பு.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@DineshKumar-zj5ei4 жыл бұрын
GOT MY MEMORIES BACK WHEN I SAW CAESARE PALACE, Thinking about my dear friend Great Alan in HANGOVER 3 HANGING SCENE 😄😄😄👍👍
@HariKrishnan-gh2xn4 жыл бұрын
Hangover part 1 layum ithey hotel
@DineshKumar-zj5ei4 жыл бұрын
@@HariKrishnan-gh2xn yes exactly, you are correct budddy.. The villa room on rooftop..
@maheswarig90133 жыл бұрын
நீங்கள் ஊர் சுற்றி காண்பிக்கும் விதம் நாங்களே நேரில் செல்வதுப் போல் தெரிகிறது . நீங்கள் பேசும் தமிழ் அவ்வளவு அழகு.ஒரு இடத்தின் அத்தனை டிட்டைல்ஸும் சொல்கிரிர்கள்.நாங்கள் பார்க்க முடியாததை பார்த்ததுப் போல் உணர்கிறோம்.நன்றி மாதவன் உங்கள் பணி தொடரட்டும் .வாழ்க வளமுடன்.....
@ranjithbalasubramanian15454 жыл бұрын
Hard work : bellagio hotel building a expensive water fountain and light show. Smart work : paris hotel building a tall tower and making tourists buy ticket to show that fountain Thanks for taking on this trip nanba... Waiting eagerly for next video
@akkieshak10264 жыл бұрын
Idhu team work from bellagio and paris hotel😅
@HappyHappy-tj6gi4 жыл бұрын
@@akkieshak1026 nga pulliongoooooooooooo ellam baayangaram
@Jemimah1322 Жыл бұрын
I loved Caeaser Hotel bro... I'm always Watched your all video Love From Trichy❤
@AnandhaKrishnanPT4 жыл бұрын
Thank You very much for your time to Share... Superb. We are enjoying..........
@KoparaKesari4 жыл бұрын
Bro semma video. Paris hotel theme than ultimate. Atha pakum pothe two days anga stay pani suthi pakanum nu thonuthu. Weekly two videos aavathu podunga. Next video paka one week lam wait pana mudiyathu.
@mr.hunter94324 жыл бұрын
Area 51 epa kattuvinga😅😅😅
@SakthivelOrganics4 жыл бұрын
Superb bro 😁 you are visual story teller. Na pakathula irunthu pakara feel 😊 keep doing ur great work
@dhinassa574 жыл бұрын
Had real feel !!! Way2go !!!!!!!!!!!!!!!!!!!!!!!!
@rkannan3564 жыл бұрын
Nega pesuravidham Nala eruku explain pandradhu excellent. Next video quick Ka poduga waiting.way to goooo
It’s a feel good video and it doesn’t fail to put a smile on everyone’s face 😃😍 “Way2go” 🤟🏻
@subashbose10114 жыл бұрын
ரொம்ப சூப்பரா இருந்தது மாதவன், செமயா இருக்கு, உங்களுக்கு தான் பெரிய பெரிய நன்றி சொல்லணும், நன்றி
@AnandhaKrishnanPT4 жыл бұрын
💥💥💥Your Videos always Rocking..💥💥💥
@abubackersiddiqsj61193 жыл бұрын
Bro eanna ma irukku aii yo vera lvl.... bro.....
@adavidloy20644 жыл бұрын
So far I was watching US election Now( way to go ) nice Carol song background. One episode on Christmas 🎄 🌲 🎄 please
@Way2gotamil4 жыл бұрын
Thank you 👍🏻
@podimasfoodchannel5064 жыл бұрын
Yes please
@victorgnanaraj254 жыл бұрын
Yes podunga
@thangamaniselvan57644 жыл бұрын
உங்க வீடியோ வில் பார்த்த இடங்களை கனவிலும் பார்க்க முடியாது ன்னு இருந்தேன் நேரில் சென்று பார்த்த பிரமிப்பு ஏற்பட்டது மிக மிக நன்றி நண்பரே பாரீஸ் ஹோட்டல் இயற்கையான வானத்திற்க்கு அடியில் இருக்கும் ஒரு ரம்யமான உணர்வை தந்தது மிக்க மகிழ்ச்சி நண்பரே
@Iamskull6194 жыл бұрын
WWE poi oru video pannugga Anna❤️
@annampetchi38439 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்தது பாரிஸ் ஹோட்டல் கண் கொள்ளா காட்சி நன்றி
@brain35634 жыл бұрын
I like Paris hotel 🇫🇷
@gandhimathijeeva56354 жыл бұрын
Maadhavan vedio s wonderful. Paris HOTEL ceiling awesome. Congratulations Maadhavan.
@sakthimaran33404 жыл бұрын
Bro na ungaloda theevaramaana rasigan from chennai 😁
@arunvincent65813 жыл бұрын
Nanba..nan u s ponum yena asai.. Aana nadakadhu.. Unga vdio..mulama.. Antha feel niraiveruthu..thanks Nanba..realy superb👌👌👌👌
@allinone-vb5vf4 жыл бұрын
Adambaram hotelai parka vaipalitha adambaram illatha manithanuku nandri
@Way2gotamil4 жыл бұрын
Thank you 🙏
@allinone-vb5vf4 жыл бұрын
Naanga than bro ungaluku thanks sollanum valkaila paka mudiyatha edathulam kamikuringa thanks a lot bro one more request draw your life video podunga common cold a bro
@mohanraj50744 жыл бұрын
Thanks Madhavan, Very beautiful visuals and apt descriptions.
Superb. I had an opportunity of staying two nights and three days in Las Vegas.... This video reminded me of all my good experiences there... Sweet memories...
@aravinthnarayanasamy43514 жыл бұрын
🇯🇵 bullettrain mathiri crt time bro
@madhansai37154 жыл бұрын
Super video na 👌 Semma experience na 👌 Good explanation வாழ்க தமிழ் வளர்க தமிழ் சமுகம் ❤️ #way2go
@Way2gotamil4 жыл бұрын
Thank you bro
@ajaya79554 жыл бұрын
Bro next time cekaram ma poduinga
@ramasamysupersong15044 жыл бұрын
Excellent video super information
@prabhakaranr19334 жыл бұрын
அமெரிக்க Election முறை பற்றி சொல்லுங்க Bro
@aaronr1524 жыл бұрын
Yes bro.... I'm waiting...
@tamilprabhakaran96474 жыл бұрын
Bro video semma ... Paris hotel interiors superb.. us election pathi sollunga..
@skkarthk2524 жыл бұрын
Bro, Halloween celebration video yeduthengala, i want to see it bro🙂
@latamizhan78234 жыл бұрын
I have taken bro, Halloween in los angeles, you can see on my channel :D
@ponnusamygounder124 жыл бұрын
அமெ ரி க் க கிராமம் நேரில் சென்று பார்த்ததுபோல் உள்ளது அமெரிக்கா டூரிஸ்சென்றால் சிட்டியை காட்டி கூட்டி வந்துவிடுகிறார்கள் ஆனால் மாதவன் கிராமத்தை சுற்றி காட்டிய வீடியோ மிக அருமை நன்றி மாதவன்
@jegannivasan4 жыл бұрын
First View😊 First Like😝
@jeya81903 жыл бұрын
Useful information. Thank you
@nithingovindaraj4264 жыл бұрын
These are not hotles these are oceans 😎
@jaishankar5194 жыл бұрын
Excellent coverage Madhav. Superb .
@VaishnaviR69954 жыл бұрын
Background music koncham change pannunga bro irritating ah irruku. Less sound music vainga.
@POLLACHI-LIC4 жыл бұрын
Bro,superb மிகவும் அழகாக இருந்தது.நன்றி
@nandakumars50644 жыл бұрын
Wow. Super bro.. Los Vegas ah detailed ah paka mudinjathu... thank u.🤩
@srityrerepairservice59584 жыл бұрын
Anna I'm already waiting lot of Days 🙏
@hariharans72994 жыл бұрын
Enakku pudichathu Paris hotel... video sema anna...❤️
@informerstamil31834 жыл бұрын
Who is waiting for GRANKENIAN😁
@roamaround99623 жыл бұрын
Semaya panreenga Arumai 👍 LasVegas India la veetla irunthey paatha maathiri iruku super
@haaju934 жыл бұрын
5th like😁
@gnanamramaswamy5934 жыл бұрын
I like Paris Hotel . It's like going through the streets of town.Because of you I am seeing all the places. it's very much interesting.Thank you so much dear Madhavan God bless dear 💐
@rsundarasen954 жыл бұрын
Any school and college students here ❤️❤️
@saiprasath17064 жыл бұрын
I'm school
@adavidloy20644 жыл бұрын
I'm a teacher
@Mani-ej6in4 жыл бұрын
Im college
@chandruchandru17354 жыл бұрын
I'm student
@aegontargaryen40914 жыл бұрын
@@adavidloy2064 podu thakida thakida😂🔥
@ssmarasamy4 жыл бұрын
bro nice video... tempting to travel .
@karthik4484 жыл бұрын
Super bro.. Wish we get to see more about each of the hotels.. Evlo length ah irunthaalum Unga quality kaaga paakalaam. 15 mins enaku trailer maari iruku :P
@azofferinvinffhluck85704 жыл бұрын
Please reply for whom u have voted. And what is ur job in America 😅 say bro
@sbmpalniagency84444 жыл бұрын
Super video bro! Thanks, happy deepavali to u
@shanmugavel51964 жыл бұрын
Superb....bro solrathukku entha words um kidaiyathu......very awesome and best wishes brother......
@gopalakrishnangopalakrishn8544 жыл бұрын
Super bro naga ongalota videovala totel US paathutom thanks bro
@goldenharevestautoagency7883 жыл бұрын
நன்றிகள் பல சகோதரா
@chinnarajan79083 жыл бұрын
சகோ மாதவன் losvegas பையனம் நன்றாக இருந்தது நன்றி
@apremkumar40824 жыл бұрын
Vanakkam madhavan anna🙏🙏.. Enakku ungaludaiya videos romba pidikum especially adhula unga way of explaination ultimate ah irukum na. Aprom oru question .. Neenga harris jayaraj fan dhana?? Becoz nannum harris fan dhan anna avorada bgm ungaludaiya videos la paakurathu vera level. Eagerly waiting for your upcoming videos. Way2go rocks anna✌️✌️
@vinothamalar89604 жыл бұрын
Bellagio super....nenga payangara perfect man...1000 oruthan Anna nee...sema clear ah pesuringa...unga video super...and parangara perfection person ...very nice soul...I like so much ur video and u brother...
@dhanamlakshmi93573 жыл бұрын
Super anna I like your videos pakumpothu nangalum vanthu pakanum asaiya eruku soon we will come to there Anna congrats keep it up
@sureshjisuresh58684 жыл бұрын
Good video good speech I like Eiffel tower good job and God bless you
@subramanianswaminathan54173 жыл бұрын
Hi Bro, way to go seems to be want to go ... All the videos are wonderful..cheers..
@Tamilansadha4 жыл бұрын
Super brother I recently check your video awesome all Iove it way2go
@kalaimanivelka32674 жыл бұрын
Perfect Experience 🙂 with excellent explanation
@vedhagiri.prasana2754 жыл бұрын
மகிழ்ச்சி சகோ மீண்டும் உங்கள் காணொளி பகிர்ந்தமைக்கு நன்றி
@sathikmhr4 жыл бұрын
நான் உங்கள் வீடியோவை தொடர்ச்சியாக பார்ப்பவன். அருமையான வீடியோக்கள். தெளிவான விவரிப்பு. இன்னும் சொல்லப்போனால் உலகத்தில் நாம் கண்டிராத பல விசயங்களை உங்கள் வீடியோ மூலமாக காணமுடிகிறது. //உங்களை கண்டு மெய் சிலிர்க்கிறேன் நண்பா// வாழ்த்துக்கள். தொடர்ந்து இதுபோல வீடியோக்களை பதிவிடவும். நன்றி ஒ..சாதிக்அலி திண்டுக்கல்
@manikandanram63694 жыл бұрын
நேரடியாக பார்த்தது போல் நல்ல அனுபவம் மிக்க நன்றி
@magheswaran62014 жыл бұрын
அருமை.தங்கள் பயணம் தொடரட்டும். வாழ்த்துக்கள்.
@vijyasaravanan41874 жыл бұрын
நன்றி. அனைத்து வீடியோ சூப்பர் சகோ......உங்கள் தமிழ் பேச்சு அருமை, மிக்க மகிழ்ச்சி. நன்றி...........
@designer4unow14 жыл бұрын
wonderful Madhav---I like Ceasers Palace...
@sivavishwa60074 жыл бұрын
daily oru video podunga bro...atlest 2 days once aavuthu podunga ...chnace ae illa unga videos sema ya iruku unga editing and video shootings ...hugs bro congrts.
@ragawannair602 Жыл бұрын
❤❤😊😊 thanks for sharing so nices 😊
@pratyush.s55934 жыл бұрын
Mathavan bro thank you for showing us the places. Bro ungalai patri a vedio, unga Office a oru vedio eduthu poduinga.😀.please
@funmedia59553 жыл бұрын
Thank you Anna
@ranjithpiranav46424 жыл бұрын
Bro ur video was very nice...daily unga video paakanum pola irukku...keep rocking🤩🤩🤩
@sumathig83224 жыл бұрын
விண்ணிலிருந்து சொர்க்கம் கீழே வந்த தோ என்று தோன்றுகிறது. அவ்வளவும் அழகு. நேரில் அனுபவிக்க ஏங்கினேன். நன்றி.👌👌👌💅💅👍👍👍🤔🤔🤔
@99403647294 жыл бұрын
Hai bro welcome back I'm waiting for new episode awesome 👌👍👍
@rahuraamanmuthusrinivasan74863 жыл бұрын
Paris hotel. super. sema. last episode venetian hotel also super
@vaseegarandoss84314 жыл бұрын
Background music 👌..... ur always rocking bro👍💐🥰
@talkingjo4 жыл бұрын
மிகவும் நன்றி மாதவன் நாங்கள் நேரில் சென்று பார்ப்பது போலவே ஒவ்வொரு நிகழ்ச்சியும் இருக்கிறது.
@sharakjozz28503 жыл бұрын
Nice work Anne.... belagio 😘veraaa Mari verrraaa Maori
@KarthiKeyan-mw8sd4 жыл бұрын
Super bro I like the Paris Hotel theme
@soundarapandian68674 жыл бұрын
Excellent shoot. I was eagerly waiting for this video last week. Finally, it released. Nice work 👍👍 Expecting more videos of USA. Especially San Francisco. Please 🙏🙏
@ramesha89504 жыл бұрын
ஒவ்வொன்றும் விடுதியும் ஒவ்வொரு அழகு ரசிப்பதற்கு பிறந்திருக்கும் நாம் உங்களது காணொளிகள் சிறப்பு அனைத்துமே சிறப்பு
@endhrakumar18034 жыл бұрын
Caesar Palace ❤️... I like it bro.... I enjoyed well.... Tq...
@laurelsofkaylu17524 жыл бұрын
மீண்டும் ஒரு சிறப்பான பதிவு. அனைத்துத் தகவல்களும் அருமை. தொடரட்டும். காத்திருக்கின்றோம்.
@grflowers57074 жыл бұрын
Past few months only started watching your video. All the videos are awesome and giving a pleasant feeling to me..now days I was watching your previous videos too..whenever I get time i used to watch your videos.. its giving me a pleasant feeling and happiness..keep rocking Way2go.....