தண்ணீரில் மிதக்கும் ரோட்டிலும் போகும் அதிசய பேருந்து 😳| Floating bus in America 🇺🇸 | way2go தமிழ்

  Рет қаралды 101,091

Way2go தமிழ்

Way2go தமிழ்

2 жыл бұрын

Floating bus tour in America | Austin Duck Tour
Austin Oasis - • அமெரிக்க மலையில் தொங்க...
Austin Train - • அமெரிக்க ரயில் பயணம் |...
Mount bonnell - • அமெரிக்க மலை பயணம் | A...
Austin missed the bus - • அமெரிக்காவில் இரவு ரயி...
Austin Duck Tour - austinducks.com/
Bebuzee automobile - bebuzeeautomobile.com/
Duck tour video - • Austin Duck Adventures...
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Пікірлер: 243
@sathiyaseelan4125
@sathiyaseelan4125 2 жыл бұрын
அமெரிக்காவின் அதிசயத்தை WAY TO GO மூலமாக மட்டுமே தமிழில் பார்க்கமுடியும். ❤️ இதற்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. ❤️
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
மிகவும் அதிசயமான ஆச்சர்யமான பயணம் நிலத்தில் இருந்து நீருக்குள் போகும் போது உள்ள அநுபவம் கண்டிப்பாக அருமையாக இருக்கும். ❤ போட் பற்றிய டெக்னாலஜி விளக்கம் அருமைங்க ❤️ வே டூ கோ மாதவனுக்கு ஒரு சபாஷ் 👍👍❤️❤️
@vinothmaster1265
@vinothmaster1265 2 жыл бұрын
😀👍💚
@thalapathyalwin.s1208
@thalapathyalwin.s1208 2 жыл бұрын
தமிழன் பெருமை way to go🥰🥰
@pranesh1034
@pranesh1034 2 жыл бұрын
The love for Texas keeps growing bigger and bigger. No other place had attracted me this much before 😊😊
@senthil1644
@senthil1644 2 жыл бұрын
கடமையோடு சொல்வாங்க ,,, கடமைக்கு இல்லை.... Vera Level Bro......
@shathiskumar8612
@shathiskumar8612 2 жыл бұрын
This bus will be needed in Chennai during rainy day 😂
@stormshorts2270
@stormshorts2270 2 жыл бұрын
☠️💀☠️💀☠️
@thilagavathik2891
@thilagavathik2891 2 жыл бұрын
Wow ஆச்சரியம் அதிசயம். உண்மையில் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு தம்பி. வாழ்த்துக்கள் .
@rameshsadhasivam2093
@rameshsadhasivam2093 2 жыл бұрын
என்ன ஒரு அருமையான காணொளி மாதவன்! பேருந்து நீருந்து ஆனது விந்தையிலும் விந்தை! ஆஸ்டின் அழகான நகரம்.பார்க்கும் இடம் எங்கும் இறைவனைப்போல பச்சைமரங்கள்!இயற்கை எழில் கொஞ்சும் நகரம்.அதிலும் இனிமையான மாதவனின் மயக்கும் குரலில் விளக்கம்!ஐயோ! என்ன சொல்ல உலகப்புகழ்பெற்ற நாவலாசிரியர் ஜேன் ஆஸ்டின் அம்மையார் அங்கே வாழ்ந்தார் என்று நினைக்கிறேன்! அதனால்தான் அருமையான நாவல்களைப்படைத்தோரோ? இன்னும் கீழே உள்ள காணொளிகளையும் பார்க்கப்போகிறேன்.தோழரே நன்றி!
@user-wr4jt9kp8u
@user-wr4jt9kp8u 2 жыл бұрын
Waiting for your ALASKA trip anna
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 2 жыл бұрын
நாங்க நேரில் சென்று அமெரிக்காவை பார்த்தால் கூட இவ்வளவு அழகாக இருக்கும் என்று நினைக்க தோன்ற வில்லை அவ்வளவு அழகாக படம் பிடித்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் மாதவன் 💕💕💕💕💕💕💕
@sivapackiam5363
@sivapackiam5363 2 жыл бұрын
Very very exelent grand son
@yasopavan7537
@yasopavan7537 2 жыл бұрын
மிகவும்,அருமையான ரூர் எங்களுக்கும் பார்க்க கூடியதாக பகிர்ந்தமைக்கு உங்களுக்கு மனதார நன்றிகள். வாழ்க வழமுடன்.
@josephrajanrajan5735
@josephrajanrajan5735 2 жыл бұрын
வார்த்தைகளால் விவரிக்க முடியாத அற்புதமான பதிவு !👍👌👍
@madhanvasudevan7574
@madhanvasudevan7574 2 жыл бұрын
6:27 The red beauty
@RK-oq3bx
@RK-oq3bx 2 жыл бұрын
It's like we also travel in the Austin lake, the tour guide gave us much information about the 6th street old buildings to the next roads new buildings and its importance. Glad to see the tourist development and the best guides to give more about the City spots for the tourist. The bus tour is a new experience for us. Thank you, Madhavan 🙏
@TharsikanOfficial
@TharsikanOfficial 2 жыл бұрын
Super bro Intha bus France laium irukku bro nanum intha bus la poi video pottirukkan
@valluvarvaakku786
@valluvarvaakku786 2 жыл бұрын
Enakku onnum perasailla savaradhukkulla Cooum River la ippadi oru ride ponum.😍
@raavadiraasa1729
@raavadiraasa1729 2 жыл бұрын
speechless❤ really kanbatharku Kan Kodi vendum 😍 really awesome 👍💯❣️ keep rocking america series are , Vera maari Vera maari na 🔥🔥
@girichennai2756
@girichennai2756 2 жыл бұрын
மிதக்கும் பேருந்து உண்மையிலேயே அட்டகாசம். சூப்பர் வீடியோ சார் 👌👌👌👌👌👌👌👌👌👌👌
@senguttuvana4279
@senguttuvana4279 Жыл бұрын
Super ra irukku very nice 👌 thanks 😊
@Venkatesh-tg9oq
@Venkatesh-tg9oq 2 жыл бұрын
அருமையான பதிவுகள் அண்ணா சூப்பர் சூப்பர் 👌👌👌 உங்களுடைய டேஸ்டே வேற லெவல்.
@mhdharish4742
@mhdharish4742 2 жыл бұрын
2:48 love that words
@senguttuvana4279
@senguttuvana4279 Жыл бұрын
Vera levela irukku super 👌
@km-fl2gb
@km-fl2gb 2 жыл бұрын
நல்ல அனுபவம் பஸ் போட்டாக மாறி எரியில் பயணம்.. ஆஸ்டின் நகர பயணம் அருமை வாழ்த்துக்கள்
@kandhasamykandhasamy5896
@kandhasamykandhasamy5896 2 жыл бұрын
ரோட்டில் செல்லும்தண்ணீரிலும்மிதக்கும்பேருந்துஅருமையான பதிவுதெளிவான விளக்கம்மிக்க மகிழ்ச்சிநல் வாழ்த்துக்கள் சூப்பர் சிறப்புவாழ்கவளமுடன்மிக்க நன்றிவணக்கம்💐💐💐💐🙏🙏🙏
@vimalambikaiammalgurumoort1293
@vimalambikaiammalgurumoort1293 2 жыл бұрын
I also visited a place called Stone Mountain at Georgia 2016 & 2018 ..2 times there also we had enjoyed the duck bus experience 🤩😍👍🇺🇸🌸🌺
@bastiananthony3392
@bastiananthony3392 2 жыл бұрын
அற்புதமான காணொளிக்கு நன்றி.
@sivakkumarus9058
@sivakkumarus9058 2 жыл бұрын
🙏 தம்பி மாதவன் அருமை 🙏 ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை அருமை தம்பி 👍
@Bruvena45
@Bruvena45 2 жыл бұрын
Must see one. Good experience. Thank you Ma. Please continue much more of this kind.
@navinschannel5842
@navinschannel5842 2 жыл бұрын
Nice video bro waiting for this from yesterday
@srinivasanveera
@srinivasanveera 2 жыл бұрын
Mr. Madhavan, Thank you for the video. This is really awesome. Video is very clear. Your narration and additional information regarding this tour is welcomed. A nice treat.
@geethasriram4761
@geethasriram4761 2 жыл бұрын
Wow unbelievable superb thank you so much for showing such a wonderful place
@sivakkumarus9058
@sivakkumarus9058 2 жыл бұрын
🙏 தம்பி மாதவன் அருமை 🙏 உங்களுடன் பயணித்த அனுபவம் கிடைத்தது 👍
@chandru3996
@chandru3996 2 жыл бұрын
Wowwwww superb 👌 👏 👍 🙌 😍 ❤️ 👌 👏 👍 🙌 😍 ❤️ 👌 👏 👍
@bharathshiva7895
@bharathshiva7895 2 жыл бұрын
Lake Austin really awesome anna 😍😍😍😍👍👍👍Bus travel in lake such weird for us 😅😅😅 really fascinating destination *TEXAS* 😄😄😄😄 I'm waiting for Alaska 😊👍
@sivakumarr2593
@sivakumarr2593 2 жыл бұрын
அருமை மிக அருமை. மாதவனுக்கு ஒரு ராயல் சல்யூட்.வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன்.
@ramadevibalaji3358
@ramadevibalaji3358 2 жыл бұрын
Very nice. Highly informative. Thank you so much
@HariniCreations
@HariniCreations 2 жыл бұрын
Excellent Video 😃👌 Duck bus was Amazing 😃
@s.srinivas3115
@s.srinivas3115 2 жыл бұрын
Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Unmailye Adishayama Vithyashama Bus Duck tour Namma mudiyala lake water ku ulla evolo comfortable la Guide drive pannararu adhe bus marudhu arumai👏azgha explain pannararu duck tour bus payanam Unmailye ungal kuda neril sendru partha anubhavam🕉🙏Vazgha Valamudan
@karthikmanipoorani
@karthikmanipoorani 2 жыл бұрын
Super bro unga every video explain awesome, nanga anga irukira mari feel varuthu super keep it
@mirdulaseasykitchen3657
@mirdulaseasykitchen3657 2 жыл бұрын
Hi bro I like your videos very much brother......keep rocking...😍😍
@Poonthamizhan
@Poonthamizhan 2 жыл бұрын
Sema information anna.. sprrrrr... thanks 🙏🙏
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 2 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு நன்றி வணக்கம் bro
@kaviyarasua568
@kaviyarasua568 2 жыл бұрын
Never believed you have this much USA vlogs as a back up. Bro ..! Great information 🎉
@navins3788
@navins3788 2 жыл бұрын
Thalavera neega vera maari boat bus i love the video
@karthickk7492
@karthickk7492 2 жыл бұрын
நீங்கள் அளித்த அனைத்து தகவல்களும் மிக அருமையாக இருந்தது மாதவன் bro...
@mohamedrizaan7186
@mohamedrizaan7186 2 жыл бұрын
Superb Anna Love ❤️ Sri Lanka
@geetamuniswaran2786
@geetamuniswaran2786 2 жыл бұрын
Have always seen a vehicle going in water & on road only in cartoon, but saw really today in this Austin video, great 👍
@swathishankar659
@swathishankar659 2 жыл бұрын
அருமை புரோ உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன் புரோ இயற்கை அன்னை தன்னால் முடிந்த அளவுக்கு உலகெங்கும் வாழி வழங்கி இருக்கிறாள் அந்த அழகான இடங்களை நேரிடையாக பார்க்க முடியாத பல பேரில் நானும் ஒருத்தி அந்த இடங்களை எங்களுக்கு காணொலி மூலம் விளக்கம் தந்து தருகிறிர்கள் உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் மாதவன் புரோ
@balums80
@balums80 2 жыл бұрын
Arumai yana video thambi madhavan i am your fan
@vinodh2200
@vinodh2200 2 жыл бұрын
Your videos always takes us to feel we are always present in that place ❤️❤️ You are the only KZbinr I have seen and never ask ppl to subscribe. Way2go Madhavan bro Hatsoff to you and your videos ❤️❤️❤️
@haikannan3745
@haikannan3745 2 жыл бұрын
பயணம் அருமை மகிழ்ச்சி அடைகிறேன் நான் உங்களால் ஃ🎉🎉🎉
@raavadiraasa1729
@raavadiraasa1729 2 жыл бұрын
anna America series are rocking and heart touching ❤️ really lovely 💗 keep going anna 🤩....
@rameshbabu7395
@rameshbabu7395 2 жыл бұрын
Must thanks to the driver who non stop talk and same time show all the places. 🥰
@radhakarthik6955
@radhakarthik6955 2 жыл бұрын
Arumai......👌👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰🥰🥰🤝🤝🤝🤝
@designer4unow1
@designer4unow1 2 жыл бұрын
wonderful info on all your vlogs...
@AnwarAnwar-cn1wl
@AnwarAnwar-cn1wl 2 жыл бұрын
மிகவும் அருமை மாதவன் புரோ
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 2 жыл бұрын
Awesome super thanks anna 🙏
@user-eb7rx6us6n
@user-eb7rx6us6n 2 жыл бұрын
வணக்கம் way to go. வடகொரியா லருந்து 🚀🚀🚀💥💥💥🇰🇵🇰🇵🇰🇵🔥🔥🔥
@HectorMANI
@HectorMANI 2 жыл бұрын
அங்க எப்படி youtube 😂🤭
@dhoni6038
@dhoni6038 2 жыл бұрын
வட கொரியால என்ன பண்ணுற
@sasilanr23
@sasilanr23 2 жыл бұрын
@@HectorMANI nice question 😂
@thalapathyalwin.s1208
@thalapathyalwin.s1208 2 жыл бұрын
Over all best youtuber 🥰🥰
@chellamuthur4248
@chellamuthur4248 2 жыл бұрын
மிக நன்றாக உள்ளது
@thunder7115
@thunder7115 2 жыл бұрын
Enakku favourite video 🥰🥰❤️❤️🌟🥰
@tharunwalker334
@tharunwalker334 2 жыл бұрын
That was really cool nd interestin😍….
@marirajaraja9326
@marirajaraja9326 2 жыл бұрын
Super thala
@myreaction2489
@myreaction2489 2 жыл бұрын
Sunday treet bro good morning how are you peace full morning pece full video
@murugann3769
@murugann3769 2 жыл бұрын
காண கிடைக்காத அருமையான பதிவு நன்றி நண்பரே வணக்கம்
@sasilanr23
@sasilanr23 2 жыл бұрын
Hi bro .i watched your videos are regular never missed any single. I notice very clean any public places , tourist place and American people are responsible our country.peoples are give respect to others
@gangaacircuits8240
@gangaacircuits8240 2 жыл бұрын
TWO IN ONE பேருந்து என்று சொல்லுங்கள் காட்சிகள் அற்புதம் நேரில் சென்று வந்த உணர்வு வாழ்த்துக்கள்.
@maliniparthasarathy7154
@maliniparthasarathy7154 2 жыл бұрын
Super bro ,thanks
@bkbk1810.
@bkbk1810. 2 жыл бұрын
Super bro vera level 🔥
@SURYARPCE
@SURYARPCE 2 жыл бұрын
Worth of video vera level
@kayalvizhivs9947
@kayalvizhivs9947 2 жыл бұрын
Thankyou for this video 😊 anna
@revathichandrasekar641
@revathichandrasekar641 2 жыл бұрын
Its very amazing to see the video thank u madhavan
@annamalairanganathan1336
@annamalairanganathan1336 2 жыл бұрын
Mr. Madhavan bro. you are awesome for all vlogs video's quality and your speech vera leval bro keep it up, God bless you, வாழ்க வளமுடன்...
@BabuMBabu-ev7mj
@BabuMBabu-ev7mj 2 жыл бұрын
மிக அருமையான பதிவு
@Chennaicity_zen
@Chennaicity_zen 2 жыл бұрын
Semma. Super Video.👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍😃😃😃😃😃😍😍😍😍😍
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 2 жыл бұрын
Excellent video ,congratulations USA PAZHALA Naadhukalin Makkazhin life Seeralittu Vittu ABARHAL mattum "LUXURY LIFE "
@radhikakannan2147
@radhikakannan2147 2 жыл бұрын
Awesome awesome👏👏👏👌👌👌👌😍😍
@prabhusrinivasan676
@prabhusrinivasan676 2 жыл бұрын
Very nice bro as always
@irshadsally3693
@irshadsally3693 2 жыл бұрын
Left hand la way to go bye sonnadu 👌🥳
@mksathish8720
@mksathish8720 2 жыл бұрын
Arumai oo Arumai🤗
@gopinathtm
@gopinathtm 2 жыл бұрын
Super way2 go ❤️❤️
@praveenkumar-nt1bp
@praveenkumar-nt1bp 2 жыл бұрын
Way to go Anna ❤️❤️❤️
@srinivasanjayaseelan5965
@srinivasanjayaseelan5965 2 жыл бұрын
Sunday feast 🤩🤩🤩
@gopi1991
@gopi1991 2 жыл бұрын
Am waiting for your videos bro🔥🔥🔥🔥🔥
@vibranarayanan1673
@vibranarayanan1673 2 жыл бұрын
Arumai nanba
@yuvidharshan7496
@yuvidharshan7496 2 жыл бұрын
Iam always like u r video brother 👍 Way2gooooooooooooooooooooo
@MohanRaj-jb3kx
@MohanRaj-jb3kx 2 жыл бұрын
hi madhavan bro how are you? romba wait pannitu irundhen ungloda next video yeppo varumnu Thank you so much bro you are my best youtuber
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Thanks brother
@chitraduraiswamy2285
@chitraduraiswamy2285 2 жыл бұрын
Super bro...
@faizanfaizuuu7472
@faizanfaizuuu7472 2 жыл бұрын
Switzerland polam bro semmaa place anga neega poi andha colourful place ah namma channel la potingana nalla irukum bro plzzz try pannunga bro
@snehan8498
@snehan8498 2 жыл бұрын
Thanks for your video
@Mrmask-en2rc
@Mrmask-en2rc 2 жыл бұрын
Mass panietiga bro 🥰😍😍🥰😍u
@santhamarythomas4132
@santhamarythomas4132 3 ай бұрын
AMAZING VIDEO BRO FROM MALAYSIA
@sathyakumarsathya188
@sathyakumarsathya188 2 жыл бұрын
ஜோம்ஸ்பாண்ட் படம் மாதிரி ரோடிலும் தண்ணிலயும் போகுது அருமை மாதவன்
@mukundaraoster
@mukundaraoster 2 жыл бұрын
This video amazing& 👌
@ajaazahamed2835
@ajaazahamed2835 2 жыл бұрын
Wowww I felt like inside a James bond movie 🥰 Thank you anna 🤝😍
@senthilkumar-iz8hq
@senthilkumar-iz8hq 2 жыл бұрын
Very nice na
@Manikandan-ke3jy
@Manikandan-ke3jy 2 жыл бұрын
அண்ணா சூப்பர்.அண்ணா
@lakshme15
@lakshme15 2 жыл бұрын
Great bro proud of you as a Tamilan
@jayaraj1629
@jayaraj1629 Жыл бұрын
Semmma 👍
@SaravananS-pq1pz
@SaravananS-pq1pz 2 жыл бұрын
Thanks for the video Maddy bro #KeepRocking #Way2Go_Madhavan 🤝👍👌🔥
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 79 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 443 М.
New York Times Square | தமிழில் | Madhavan | Way2go தமிழ்
19:52