Hi everyone! I’m excited to share a bit about Morgan's Wonderland, a truly inspiring nonprofit park designed for everyone, regardless of age or ability. It’s amazing to see such a noble initiative that promotes inclusivity and joy for all visitors, especially children with disabilities. I believe this kind of content can really make a positive impact and may help some people, and I hope you enjoy the video! Stay tuned for the next part coming this Sunday! Take care! ✌🏻
@shalinibalaji66163 ай бұрын
❤way2go madhavan 🎉 👍
@poongodimuthuraj96183 ай бұрын
Ok pappom
@selvisaraselvi25623 ай бұрын
😂😂Morgan ரொம்ப அழகா இருக்காங்க வீடியோ Super&Comedy Madhavan 😂😂😂😅😅😅
@mrvetrisbv36993 ай бұрын
Today's wonderful day because way 2 go is post...
@llovemyfamily56843 ай бұрын
Yange Mysore vange anna
@sathishwaran11823 ай бұрын
Sudhakar Edapadi smile 😊
@jaishaanthsuresh8793 ай бұрын
🤣🤣
@nagushanmugam76113 ай бұрын
பரபரப்பில்லாத உற்சாகம், எளிமைக்கு மாதவன்!!! வீடியோ காட்சிக்கு மாதவன்!!! கருத்துக்கு மாதவன்!!! புகழுக்கு மாதவன்!!! வார்த்தைகள் ஏதுமின்றி அன்பை வெளிப்படுத்தும் ஒர் அழகான மொழி!!! இவரை அறியாது யாரும் உண்டோ!!!🦅🦅💫💫👌👌
@ushakupendrarajah74933 ай бұрын
Way2go, அழகான காணொளி, ஊனமுற்றவர் சந்தோசம் அனுபவிக்க கட்டபட்ட ஒரு Theme Park சுப்பர் , தன் மகள் மாத்திரமன்றி எல்லோரும் அனுபவிக்க கட்டபட்ட இடம் . இன்று தான் அறிந்தேன் நன்றி 🙏🏴😇👏Usha London
@Sureya.PrakashАй бұрын
Super video maddy bro 👌👌🔥🔥❤️❤️
@AjanthaSuresh3 ай бұрын
காணொளி முழுவதும் சந்தோஷமாக ரசித்து பார்த்தோம் 🎉 Train, Magic, butterfly 🦋 super.எதையும் எதிர்பாரா அன்பு அப்பாவின் அன்பு ❤
@SUNAURORARISEАй бұрын
16:53 yes... They are additional special talent 😍😍❤️❤️🤩 23:29 happy 😁😁😁 great talent
@mukunthanb87473 ай бұрын
வணக்கம். மாற்று திறனாளிகளுக்கான பயன் உள்ள காணொளி பதிவு. மற்ற அனைவரும் பார்க்க வேண்டிய முக்கியமான பதிவு. வாழ்த்துகள். நன்றி.
@avraja28813 ай бұрын
நான் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி ஆகவே ரொம்ப நாளா எனக்கு ஒரு ஆசை மாதவன் சார் அமெரிக்க பார்வையற்றோர் பள்ளி எப்படி இருக்கு என்று பார்க்கவேண்டும் எனவே அதற்கென ஒரு காணொளி போடுங்க மாதவன்
@MuthuKumar4u2 ай бұрын
Please share your email id. I can do this favor for you.
@NufaFathima-z3y3 ай бұрын
ஒரு தந்தையின் அன்பு❤ இன்னுமொரு தந்தையின் ஏக்கத்தை😢 தீர்த்துள்ளது❤.
@SUNAURORARISEАй бұрын
16:53 yes... They are additional special talent 😍😍❤️❤️🤩
@kannammalsundararajan72793 ай бұрын
Morgens wonder land is really wonderfull. வர்ணிக்க வார்த்தை களே இல்லை. நல்ல அருமை யான பதிவு. தம்பி க்கு மிகவும் நன்றி. பெரியவர்களும் குழந்தைகளாக மாறிவிடுவார்கள்.தம்பி ரசித்து பார்த்த மாதிரி நாங்களும் ரசித்து பார்த்தோம். வாழ்க வளமுடன்.
@balamurugand98143 ай бұрын
ஒரு தாயின் அன்பு, பாசத்தையும், நேசத்தையும் தருகிறது. ஒரே தந்தையின் அன்பு, கோடிக்கணக்கான மாற்று திறனாளிகளுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறார். வாழ்க அவரின் மகத்தான சேவை 👍👌👏🙏💐
@KaKaKaPo-263 ай бұрын
16:52 maddy bro thanks for this video❤
@SenthilKumarSR-s4f3 ай бұрын
Wow 🤩 What a wonderful gift from a lovely Father for his wonderful daughter ❤
Hi your channel is very exciting and interesting. I am your regular follower. All the best for greater success in life
@Way2gotamilАй бұрын
Thank you so much brother🙏🏻
@mahedrive68803 ай бұрын
Another great father NEPOLEAN SIR, showing good place ,good content great man madhavan ,
@SUNAURORARISEАй бұрын
மகிழ்ச்சி தொடர்ந்து பயணிக்க வேண்டும். அருமை பதிவு மனம் மகிழ்ந்து பார்தேன்
@Krishnarao-v7n3 ай бұрын
Morgan Wonder Land Them Park Consept Amazing & Beautiful Wonderful Brother Madhavan Videography Excellent Park Prasident Conversation 👌🏻 Wish You All The Best' Brother Iam Waiting For Part 2 Video Views ❤🎉🎉🎉🎉🎉 Krishna Bangaluru
@thenmozhisampath69783 ай бұрын
❤🎉 super video🎥 good information regarding physically challenged persons
@Charizard-qu8pf2 ай бұрын
Madahvan, the Awesome person in Amazing wonderland bringsout the great affection of the fathaer towards his child same our Nepolean Sir who costructed a hospital for disabiliy children as he felt the pain of his own child. Hats off ❤❤❤
@logusamyl75493 ай бұрын
மிகவும் அருமை மாதவன்❤
@shunmugasundaram19633 ай бұрын
Vannakkam Madavan sir 🙏 Supppper sundaram from Bangalore India 🇮🇳 ♥️ thanks sir 🙏 nanri 📸 👌
@imsanjsanju3 ай бұрын
Very good initiative 👏🏻 Morgan's Wonderland❤
@SmileyEat3 ай бұрын
Ethu Nalla Erukke , very Excited
@jayapriyadevendra71773 ай бұрын
Morgan wonder land really wonderful super superb video so happy to you thank you so much 🙏 Madhavan 🌹🌹🌹♥️♥️
@sampathkumar28643 ай бұрын
Hi madhavan morgans wonderland episode excellent , happy to see your visual.keep it's up❤❤❤❤
@lathabalakumar64953 ай бұрын
அருமை. 🎉. மாற்று திறனாளிகளுக்கு தேவையான பார்க். நன்றா கவும் உள்ளது. நன்றி
@SUNAURORARISEАй бұрын
தினமும் ஒரு புதிய பயணம்.. நன்றி வாழ்க வளமுடன் ❤❤❤🎉🎉
@NimmyShankar-fz4wo3 ай бұрын
இந்த காணொலியும் தாமதமாக பார்த்தேன் மாதவன் புரோ வித்தியாசமான காணொலி அருமையா இருந்தது நீங்களும் குழந்தை மாதிரி மாறியது சூப்பர் அதுவும் உங்கள் நண்பர்களை கிண்டல் செய்துகொண்டே போனது எங்களுக்கும் நன்றாக இருந்தது அடுத்த எபிசோடை பார்க்க காத்திருக்கிறேன் மாதவன் பூரோ
@Way2gotamil3 ай бұрын
Thanks sister
@rameshnarayan78092 ай бұрын
First seen a theme park/game for physically challenged. Wonderful thought by Mr.Morgan. Mr.Sudhakar is so shy why ! Thanks for the subtitles it is much useful to hearing impaired persons. 🎉
@karnan44833 ай бұрын
Thanks ya.... Sema... 👍👍👍👍👍👍👍
@vijayarajrajendiran50222 ай бұрын
Amazing Excellent greetings to thambi Madhavan
@saraswathiramakrishnan1423 ай бұрын
மாதவன் தம்பி ஒண்டர்லேன்ட் மிக மிக அருமை உங்களுடன் சேர்ந்து நாங்களும் மிகவும் ரசித்தோம் மாற்றுதிறனாளிகளுக்காக❤ அவர் அன்பு மிக பெரியது. டிரெயின் சூப்பர் மேஜிக் சூப்பர் சூப்பர் சுதாகர் தம்பி உங்க சிரிப்பு👌👌
@Way2gotamil3 ай бұрын
Thank you
@aravindan85173 ай бұрын
Hi really had this mind anna nama India la athu tamilnadu la Kovil or public places porom na specially able child and older people ku friendly ya illayo nu oru chinna varutham iruku nama city la inclusive va neraiya pananum city is for.everyone nama stress na vaeliya poi solve panurom but specially able child and older people ku atha pana mudiyura mari avangalukum independent use panura Mari infrastructure plan panala ipo neraiya renovation panuranga but athulaiyum pana maturanga hope in future government does infrastructure changes by keeping everyone in mind❤
@varadarajsubra11653 ай бұрын
I really enjoyed your video keep posting
@srinivasanvenkitaraman68993 ай бұрын
Sudhakar uncle is literally the cutest person .
@smathavan64293 ай бұрын
இதேபோல் இந்தியாவில் தமிழ்நாட்டில் இருந்தால் அனைத்து மாற்று திறனாளிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைவோம். நன்றி மாதவன்
Thanks. No words to appreciate the person who started itt
@kalpanajeeva24853 ай бұрын
This video is special for me because I too one of the special child After I saw the video my eyes were filled with tear Now I am 60,It is not possible for me because I am Indian Any way thank you very much for shown the beautiful video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya
@manikandann39563 ай бұрын
Ela video layum expect panura words... Sapdalama😂😂 Cool video.. Happy to see this video brother... Have a nice weekend ahed.. Next video ku edhir pakiren... 🤩🤩🤩
மாதவன் சகோ, என்ன பதிவு போடுறோம் என்பது முக்கியமல்ல, எப்படி பட்ட பதிவு போடுகிறோம் என்பதே முக்கியம், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதற்க்கு ஏற்ப அந்த நிர்வாக அலுவலரை சந்தித்து பேட்டி எடுத்தது அருமை வேற லெவல் வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👍🙏❤️🙏, முயற்சி எடுப்பவனே முன்னேறுவான் வாழ்வில் இதில் யாவருக்கும் பேதமில்லை 👏👏👏👏👍🙏❤️🙏
@Way2gotamil3 ай бұрын
Thank you 🙏🏻
@prabhu31673 ай бұрын
Hi bro unga videos ithu than best video. very good place
@lalitharamesh16923 ай бұрын
Feel Good Video Madhavan bro...Thank You❤
@praveenarumugam41803 ай бұрын
This video get my childhood memories back. Thanks for the video madhavan bro. Keep rock🎉. Waiting for next video.
@Way2gotamil3 ай бұрын
Glad you liked it
@Arulmurugan-vk3 ай бұрын
Sudhahar sir kitta enna kettalum oru smile tha
@BalaKrishnan-v3r2 ай бұрын
சகோ உங்கள் பணி சிறப்பு எண்னை போன்ற மாற்றுத்திறணாளிகள் பார்த்து தான் ரசிப்போம் நேரில் பார்த்து போன்ற உணர்வு ஏற்படுகிறது
@SUNAURORARISEАй бұрын
9:53 மகிழ்ச்சி 😊😊😊
@satishkumarsubramaniam5873 ай бұрын
One of the best video maddy 👏👏👌👌
@Way2gotamil3 ай бұрын
Thank you
@muralikrishnan2243 ай бұрын
Nice place to explore... Awaiting for your part 2 too....
@r.darshan89633 ай бұрын
Bro, nee ga Jon bro and suthagar bro 3 idiots 😀mathiri bro enima ella video layum vara solluga bro.
@ashwinachu41023 ай бұрын
Madhavan, you always give us new kind of experience.. This is wonderful... Thanks... My father is also a physically challenge person, I always dreamt of taking him to place like this, when I was kid..
@priyankasaravanakumar71943 ай бұрын
Wow.... interesting thank you way2go❤for an amazing video yet again....when GOD gives some challenge to good and affectionate people...They show the world just not to overcome it....help others to win the challenge with their efforts....true example of compassion ❤
@SUNAURORARISEАй бұрын
14:38 flying 😁☺️😁☺️
@myreaction24893 ай бұрын
Way to go family come here 😃 Maddy bro 💕💕💕💕
@hariharanp.r.75593 ай бұрын
அருமையான பதிவு மாதவன் சார் 👌
@mohammedimranhussain86023 ай бұрын
Very touching and exciting
@umaethiraj28993 ай бұрын
Hi madavan, we are from Bangalore me and my husband watch all your videos, waiting for the next episodes.
@Karthigeyan-u2c3 ай бұрын
Enga thalaivan Sudhakar drums adikura azhagu irukae. Adadada. Aha oho
@RSXXX2293 ай бұрын
VG INFO RE.. SENSITIVE HISTORY OF THE PARK
@kumareshvlogs3 ай бұрын
Hi... Madhavan.... Your doing Great jobs... Plz keep continue...🎉🎉🎉
@praveenkumar-nt1bp3 ай бұрын
Way to go Anna ❤❤❤
@priyaprabhu12663 ай бұрын
Nalla entertainment irundhu 😮
@Jagananna_ki_thoduga_Annamayya3 ай бұрын
Bro camping 🏕 panni video podunga Romba naala wait pannitu irukken camping vlogs ku
@tamilthalir31003 ай бұрын
Rompa nalaikku aparam oru Jolly rideeee🥰😍😍🥰
@ga.vijaymuruganvijay96833 ай бұрын
Awesome super i like it Anna 🇮🇳🙏👌👍
@ldragneel80243 ай бұрын
Hi Madhavan, MORGAN'S WONDERLAND IS SOOOOOO AWESOME. ENJOY
@massmani55093 ай бұрын
அருமை ❤
@SumathiSumi19803 ай бұрын
Vanakkam 🌹wonderful video ❤
@jawahar1323 ай бұрын
Beautiful, ❤, thank you Madi
@SaravananS-pq1pz3 ай бұрын
Morgan's Wonderland is awesome and especially as it designed for physically challenged people accessible its a great initiative !! Thanks for the wonderful vlog Maddy bro #Way2Go_Madhavan #Saravanan_Salem 👍🤝👏
@rath66863 ай бұрын
One of the best episode Madhavan ❤❤❤❤❤
@Mj_7363 ай бұрын
Editing was soo excited and more creative editing bro ⚡️⚡️
@sakthivels.p5723 ай бұрын
சிறப்பு
@bastiananthony33922 ай бұрын
Amazing Video. Thanks.
@Rajendran-i5l3 ай бұрын
Super❤❤❤❤❤
@geethasriram47613 ай бұрын
Wow extraordinary 🎉🎉
@easvarks5323 ай бұрын
Super kutty paapaa uncle
@Kathir-c6p3 ай бұрын
Super bro no words ❤❤❤
@t.ksrinivasan97643 ай бұрын
Morgan Wonderland video is wonderful.
@sakthivel77873 ай бұрын
Super 💯🙏
@rajTrondhjem103 ай бұрын
This is just amazing..
@kandhavelm30123 ай бұрын
Excellent video
@parasuraman62953 ай бұрын
அழகு...
@prakash_murugesan12823 ай бұрын
Hi bro 💕💕💕💕 நான் மாற்றுதிறனாளி நானும் உங்களுடன் இணைந்து சென்ற அனுபவம் மிக்க நன்றி love you 💕💕💕💕💕💕💕💕
@motowitcher3 ай бұрын
Way2go ❤
@tomandjerryvideos973 ай бұрын
Disneyland ku aprm oru semma visual treat bro beautiful theme park... Love to visit here❤❤❤... Thanks for this visual treat Madhavan bro😍😍😍😍
@adhityanpazhanivelu96883 ай бұрын
What an awesome amusement park❤😍
@jayaveld1243 ай бұрын
your videos are very informative and good ones. thank you