Mauritiusல சொகுசு Resort இப்படித்தான் இருக்கும் | Mauritius Luxury Beach Resort Tour | EP 2 | Way2go

  Рет қаралды 184,343

Way2go தமிழ்

Way2go தமிழ்

Күн бұрын

Mesmerizing Mauritius | Episode 2
************************************************************
Contact GT holidays if you are looking for Mauritius Tour Packages
4 Nights 5 Days - 34999 INR (Excluding Flight)
For more details : www.gtholidays...
Call : 9940882200
************************************************************
Travel Adapter - www.amazon.in/...
Best Places to Stay in Mauritius:
Grand Bay
Le Morne
Flic en Flac
Port Louis (Preferably First Time visitors)
Mahebourg (Budget Stay)
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Пікірлер: 423
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Happy Saturday friends, I hope everyone is doing well. Expect episode 3 tomorrow if not I will release episode 3 on Monday
@kesavvlog
@kesavvlog Жыл бұрын
Hi madhavan
@manunct9861
@manunct9861 Жыл бұрын
சூப்பர் தல
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
காத்திருக்கிறோம் நண்பரே ❤
@HBK14989
@HBK14989 Жыл бұрын
Wow, super bro 😊
@sumathithangaraj2641
@sumathithangaraj2641 Жыл бұрын
Super bro ❣️🌹💓💓
@leogem8628
@leogem8628 Жыл бұрын
Hi Madhavan I have one doubt, You and Tamil trekker have gone together or gone alone to Mauritius? you both are releasing Mauritius videos at same time. Its like high and low end version in terms of hotel, expense etc . just asking thank you☺
@medvibration4696
@medvibration4696 Жыл бұрын
way 2 to bro,,, next tiruvannamalai vanga bro... Malai sutalam.... Ramana aashram...neraiya place iruku...புனித பூமி Please come to tvm...
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
காலை வணக்கம் அண்ணா 😍😇👍🏼. உங்க மூலமா மொரிசியஸ் நாட்டை சுற்றி பார்க்குறதுல ரொம்ப சந்தோஷம் 😍🙏🏼.
@mannpesummahathuvamvpc4249
@mannpesummahathuvamvpc4249 Жыл бұрын
Excellent Video. Beautiful Day View and Night View of Resort and surroundings are Nature's gift. Congrats Madhavan...
@hardikraj6179
@hardikraj6179 Жыл бұрын
கொஞ்சம் சீக்கிரமா போடுங்க அண்ணா எவ்ளோ நாள் wait பண்ணுறது ❤
@hardikraj6179
@hardikraj6179 Жыл бұрын
போன வீடியோ 100 likes மேல நா போட்ட கமெண்ட்க்கு unexpected 💞
@musni....57
@musni....57 Жыл бұрын
Eppa poduvinga yanru waiting le ye iruntham notification vara paathaji...❤🎉
@marik509
@marik509 Жыл бұрын
Anna so happy to see this gorgeous Mauritius 😍 Love you madhavan anna ... 🥰 The best international traveler . Who else agreed?.....
@sushmaraghu9717
@sushmaraghu9717 Жыл бұрын
Recently addicted to ur videos bro... Can't wait to see nxt... Keep rocking
@panneerselvaml7662
@panneerselvaml7662 Жыл бұрын
எல்லோரும்தான் பிரயாணம் செய்து வீடியோ போடுகிறார்கள். ஆனால் மாதவனின் Way2go வீடியோவில் மட்டுமே ஒரு தனிப்பட்ட மனிதருக்குகூட தேவைப்படும் அடிப்படையான தகவல்கள் அடங்கியதாக இருக்கும். அதற்கு இந்த வீடியோ வே நல்ல உதாரணம். இந்த Vlog பிடித்துப்போனதற்கு இதுவும் ஒரு காரணம். மாதவனுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.
@thiyagarajanchandran-oo4np
@thiyagarajanchandran-oo4np Жыл бұрын
Inspiring video madhavan ji , I will go Mauritius soon, thank you 🎉🎉🎉
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
So nice of you
@bharathsiva907
@bharathsiva907 Жыл бұрын
Felt like I just stayed one nigth in LeMeridien. Thanks for this awesome experience Madhavan Anna 🙌 Love from Jolarpet ♥️
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 Жыл бұрын
இதுவும் ஒரு அருமை யான பதிவு. ரிசார்ட் டூர் உணவு கூடங்கள் அருமை .பல விதமான உணவுகள்.பார்த்தால் பசி தீரும்.தீவின் அழகும் தம்பி யின் கெட்டப்பும் இடை. இடையே நகைச்சுவை உணர்வு எல்லாம் ரசிக்கும் படி இருந்தது. தம்பி க்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
@vjy0037
@vjy0037 Жыл бұрын
Bro maddy, Tamil trekker Bhuvani also in Mauritius , meet him :)
@sanjaybond007
@sanjaybond007 Жыл бұрын
Ivar munnadiye poitu vanthutaru bro. Bhuvani podra videos recent videos .
@jiyali
@jiyali Жыл бұрын
Comment kudukakoodathu nu irudhen..... Mudiyala..... Speech la kamal hasaan thaan. Kooodavey pesitu poraa maadri iruku... ❤❤❤❤❤❤....thank you very much for your lovely explanation.
@prasanthkumar4574
@prasanthkumar4574 Жыл бұрын
Bro weekend unga video pakame yennaku naal odadhu ❤❤ love from Chennai
@santhoshkumar2297
@santhoshkumar2297 Жыл бұрын
Jaya jaya 😂 that's the humour people like from madhavan. Don't loose it😊
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
😀
@kokilamuniandy1945
@kokilamuniandy1945 Жыл бұрын
Did you manage to see Jaya again 😄😆?!! Such gorgeous hotel,added this to my list . xx
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo Жыл бұрын
உங்கள் வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர்னு சொல்லிட்டே போகலாம் ஒரு ஒட்டலுக்காகவே இந்த வீடியோ இரவு வெளிச்த்தில் மிகவும் அழகாக இருக்கு மொரிஷியஸ் வீடியோ ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் நண்பர்களே என்று சொல்வது புதிதாக உள்ளது, அப்புறம் இந்த வீடியோவில் உங்கள் நகைச்சுவையும் சூப்பர் தமிகத்துக்கே உரித்தான எம்மாம் பெரிசு வார்த்தை மோர் இல்லேன்னாலும் பார் இருக்கு என்ற வார்த்தை பத்து மணிக்கே படுக்க போய்ட்டாங்க நான் மட்டும் தனியா நடக்கறேன்னு சொன்னது இதெல்லாம் நீங்கள் சொல்லும்போதே சிரிப்பை வரவைத்தது புரோ அடுத்த வீடியோ பார்க்க காத்திருக்கும் உங்கள் சகோதரி மாதவன் புரோ
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you nga 🙏🏻
@subashbose1011
@subashbose1011 Жыл бұрын
நெஜமாவே இந்த இடங்கள் இவ்ளோ அழகா?.... இல்ல மாதவன் camera இத அழகா காமிக்கிறதா?..... அவ்ளோ அழகு..... ♥️.... ஜெயா ஜெய 😂..... ஜெயவுக்கே வெட்கம் வந்து ஓடிட்டாங்க போல...... Room சூப்பர்.... Ambiance வேற level..... Maddy boi.....❤
@thivatutorials4040
@thivatutorials4040 Жыл бұрын
உங்கட வீடியோக்கள் மூலமா தான் நான் உலகத்த தெரிஞ்சு கொள்ளுறன்.. மிக்க நன்றி அண்ணா
@shanmugasundaram9596
@shanmugasundaram9596 Жыл бұрын
அழகான மற்றும் அற்புதமான பதிவு மாதவன் நன்றி❤️💐
@prabusai568
@prabusai568 Жыл бұрын
மாதவன் சார் உங்கள் ஒவ்வொரு வீடியோவும் அருமை உங்களுடனே செல்வதுபோல் ஒரு feeling நன்றி
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Resort ⛵🚢. excellent quality 👍 beautiful volgs interest journey ❤ cool 😎💯💯
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Glad you enjoyed it
@s.srinivas3115
@s.srinivas3115 Жыл бұрын
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu Arpudhamana Luxury ah irrukum ungal presentation la parkkum pothu Rommbu Santhosham kandipa life la oru murai Mauritius Poven Vazgha Valamudan
@kadavulerukkakumaru6326
@kadavulerukkakumaru6326 Жыл бұрын
தல உங்களுடைய ஒளிப்பதிவு மற்றும் ஓபனிங் இசை அருமை
@vino.m
@vino.m Жыл бұрын
Video ku hard work & effort super na❤
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you so much 🙂
@vibranarayanan1673
@vibranarayanan1673 Жыл бұрын
சொர்க்கம் ப்யூடிஃபுள் place அருமை அருமை பெருமைகளை விளக்கும் போது இனிப்பாக உள்ளது
@parthasarathynb7440
@parthasarathynb7440 Жыл бұрын
Nice one Madhavan ji . I know it's an unplanned shoot on resort tour . Great effort . In future , kindly shoot resort videos in day time so that we will have more visibility
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Sure ji. Thank you
@luckydhilip4206
@luckydhilip4206 Жыл бұрын
Annae udaba pathukonga ...take care ur health ...
@hakkeemabdulmazeeth3685
@hakkeemabdulmazeeth3685 Жыл бұрын
நண்பா உங்கள் வீடியோ அனைத்தும் அருமை (குறிப்பாக உங்கள் தமிழ் உச்சரிப்பு) மிகவும் அருமை நன்றி நண்பா
@RK-oq3bx
@RK-oq3bx Жыл бұрын
The dinner displays at different restaurants at the Le Meridien looks deliciously great 🎉. I felt why do you always try our native Indian menus? So try some other new dishes from the continental buffets.😊 The hotel 's views were so elegant in the night and some clips on the day time as well. Looking forward to the Mesmirizing series for the Mauritius episodes 🎉 Thank you,Madi
@saranyakarthikeyan455
@saranyakarthikeyan455 Жыл бұрын
Hi bro I am saranya from vellore. Chennai ECR resort kaldan samuthira palace visit video poduingga
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 Жыл бұрын
Le Meridien Hotel tour super,we expect day time tour👍🇮🇳🇮🇳🇮🇳
@manimurugan5296
@manimurugan5296 Жыл бұрын
Hai Madhavan anna.. Nice Resort.. Antha Hat vachu irunthangalla bed mela atha naamale eduthukalama..
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Yes bro that’s complimentary
@ditturiya4193
@ditturiya4193 Жыл бұрын
Very good improved scientist. Saturday better choice.
@thiruchelvikumarakulasingh5626
@thiruchelvikumarakulasingh5626 Жыл бұрын
Hi madhavan happy Saturday ❤Resort super arumailum arumai👌Mauritius nadu swarķka bumi pola ullathu👌🔥❤️😍video superb va hard work pnni irukkinga vera level 👍😍💐
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you nga
@thiruchelvikumarakulasingh5626
@thiruchelvikumarakulasingh5626 Жыл бұрын
👍❤️
@senthilnathan3956
@senthilnathan3956 Жыл бұрын
அருமை மாதவன் அவர்கள் நம்ம தமிழ் டக்கர் அங்கே வந்துள்ளார் மீட் பன்னுங்க சார்
@IyyappanIyyappan-vb6bn
@IyyappanIyyappan-vb6bn Жыл бұрын
உங்களுக்கு சினிமா வாய்ப்பு அருமையாக உள்ளது எடிட்டிங் சூப்பராக உள்ளது
@POLLACHI-LIC
@POLLACHI-LIC Жыл бұрын
❤வேற லெவல் bro மிக மிக அருமையான பதிவு நன்றி வணக்கம் 🙏🏻
@Rajaganapathi-
@Rajaganapathi- Жыл бұрын
Brother always waiting for your video from dubai... Really awsome 🎉
@travelwithmelove
@travelwithmelove Жыл бұрын
Brother neega enna camera gadgets use pandringa brother
@subbuk74
@subbuk74 Жыл бұрын
When did you go? If you can put dates like you had done for Australian trip. It will be great
@thilagamramachandran7702
@thilagamramachandran7702 Жыл бұрын
Film making , Superb bro. Mesmerizing.
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
ஹோட்டல் பற்றிய தகவல்கள் மிகவும் அருமைங்க... கரும்பு சாகுபடி செய்ய தமிழர்கள் அங்கு குடியேற்றபட்டார்கள்... அழகான அருமையான சூழல் ❤❤ தேனிலவுக்கு உகந்த இடம் 😅
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
❤️👍🏻
@jayapriyadevendra7177
@jayapriyadevendra7177 Жыл бұрын
Hii Happy Sunday good evening 🌹🌹 hotel la irunthu kadal varaium ellame superb ana one onnu than sariya ila unga face la happy ilai very feeling not well romba tried ah irunthanga udambu sari Ila ya ena care of yourself health ok . Inum onnu kekkuren anga jaya jaya nu theduringa jaya Mumbai la irukka theriuma enaku apo rompa sirippu vanthachi 😂😂 ena kekka ninaichinga therila its ok happy ya irungal enjoy the day take a rest ok thank you so much 🙏🙏🙏
@uvanamerkel8793
@uvanamerkel8793 Жыл бұрын
21:11 mela naanga aththina paer erukkukoom... Aana kai naera keela erukka nirvana va than poi thoondhuthu 😂😂😂❤
@twistingtamizhans6641
@twistingtamizhans6641 Жыл бұрын
Bro unga video's la semma quality bro😍 enna use panni edukuringa (or) mobile? By the by good job bro i will coming soon 🥳
@MASTERGAMINGMastergaming
@MASTERGAMINGMastergaming Жыл бұрын
Bro romba stress sa iruku unga video konjam relax sa iruku bro thank you seriously
@balaji4frnds
@balaji4frnds Жыл бұрын
Hi Madhavan, Shall we drive in Mauritius with our Indian driving license?
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Yes bro
@samjebaraj1701
@samjebaraj1701 Жыл бұрын
32:21 - 33:21 Splendid view bro! 😍 Awesome... ❤
@vanithaanndathy6091
@vanithaanndathy6091 Жыл бұрын
Hi. Its such amazing videos. We have enjoyed it with all my family member. Keep up the good work. Regards from Malaysia. KL
@janakilacs1430
@janakilacs1430 Жыл бұрын
Happy Sunday thambi thanks for sharing superb
@logusamyl7549
@logusamyl7549 2 ай бұрын
மிகவும் அருமை மாதவன்❤
@sasilanr23
@sasilanr23 Жыл бұрын
You and tamil trekker is unique content created. No one compare with you becouse you both are created content lot of effort make it😊
@yasarnasrin9402
@yasarnasrin9402 Жыл бұрын
Bro jeya kita yenna keka poniga solluga bro?
@muthamizhantv669
@muthamizhantv669 Жыл бұрын
Arugamail ulla reunion poga try pannugo
@richyhani6448
@richyhani6448 Жыл бұрын
As usual EXCELLENT video from my EXCELLENT Maddie. you told that you were hungry for two to three times. you are very keen in taking, presenting us the video than your hunger. You are such a dedicated person. Always eat first and then present the video if you are hungry.... My humble msg.... We are with you only Maddie through this video😃🙂🥰
@elayarajaraja6701
@elayarajaraja6701 Жыл бұрын
கடைசி வரைக்கும் ஜெயாவிடம் என்ன கேட்கப் போனீங்க என்று சொல்லவே இல்லையே மாதவன்
@idlikadaisekar8253
@idlikadaisekar8253 Жыл бұрын
அருமை அழகு அற்புதம் வாழ்த்துக்கள்.
@silverstar2522
@silverstar2522 Жыл бұрын
Madhava, please don't forget to provide the date of travel in the start of your every video. It will be good when we watch it on any later date. Please do the needful. Thanks! ~Karthi Shanthi
@vasup6259
@vasup6259 Жыл бұрын
If not date atleast serial numbers will do.
@tkaleeshwaran8453
@tkaleeshwaran8453 Жыл бұрын
Resort view looking Wow and one of the good Resort Bro.🎉
@johnsundar1591
@johnsundar1591 Жыл бұрын
Arumai Arumai Thambi 👍
@zEroStuDioskb
@zEroStuDioskb Жыл бұрын
unga video ku thaan wait pannitu irunthan bro
@kbl1883
@kbl1883 Жыл бұрын
19:44 kusumbhu bro ungalukku😂
@prabhakaran5196
@prabhakaran5196 Жыл бұрын
Bro Tamil Trekker புவனி அங்கு தான் இருக்கிறார். நிச்சயம் சந்தியுங்கள்.
@silverstar2522
@silverstar2522 Жыл бұрын
But rendu perum endha dates la poirukkaangannu theriyalaye!😮
@muralis158
@muralis158 Жыл бұрын
21:13 Niravana pool crt Plant marachi iruku...😂😂😂
@saroinn
@saroinn Жыл бұрын
You are truely Inspiration for IT seniors...getting Sponsorship for 50K Rupees for Accommodation.....Spending from Pocket 50K for Flight and Other exp for a Week Trip In Mauritius....Finally with atleast 150K views getting 5Lakhs as Income on the trip...very calculative......I really appreciate you....If you have any plan to visit Spain do message me....I am your great fan.....We can meet at any time....Wonderful Videos always ....
@TechTech-ug5mj
@TechTech-ug5mj Жыл бұрын
dey 5 lakhs income for 150k?😂😂😂...i million views 40 thousand varadhey periya visyam!...hmmm ondra keyboard-u uruttu uruttu
@vigneshdhuraisamy2203
@vigneshdhuraisamy2203 Жыл бұрын
Tamil trekker Mauritius la thaan irukkaru pro avara vichit pannu GA mathavan pro
@vijayakumar5267
@vijayakumar5267 Жыл бұрын
Hi Madi bro❤, ஹோட்டல் மற்றும் பல விதமான உணவு🍴🍕🍔🍴🍕🍔🍴🍕🍔🍴🍕🍔 வகைகளைப் பார்க்கும்போதே சாப்பிட்ட திருப்தி தந்தது. மிகவும் ஆடம்பர வாழ்க்கை அனுபவிக்க முடியாது ஆனால் உங்கள் பதிவு நிச்சயமாக புதிய வகையில் திருப்தி தந்தது. நன்றி சகோ❤❤
@ramadossragunathan9393
@ramadossragunathan9393 Жыл бұрын
தல வாழ்த்துக்கள் சொர்கம் போலவே இருக்கு நன்றி 🌹🌹🌹
@ganeshk9635
@ganeshk9635 Жыл бұрын
Madhava , antha Jaya ponnu enamo ketuchu athu ena pa ?? Can i see ..... something , audio kekala
@Rekhas.paarvai
@Rekhas.paarvai Жыл бұрын
Last few shots were fantastic!!
@osaichella
@osaichella Жыл бұрын
I really like your relaxed style of speaking! Other you tubers are almost imitating DJs and RJs. Keep going thambi. I enjoy your BG Musics too! Cheers from Kovai!
@rajTrondhjem10
@rajTrondhjem10 Жыл бұрын
Great video.. Was that place friendly for families with kids?
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Of course yes 👍🏻
@successfulperson290
@successfulperson290 Жыл бұрын
Night vida neenga morning Vlog panni iruntha innum supera iruthurukum ❤
@t.ramasamithirumalai7725
@t.ramasamithirumalai7725 Жыл бұрын
Video super cooling class போடுங்க saving பண்ணுங்க
@prabakaranus9897
@prabakaranus9897 Жыл бұрын
வாழ்த்துக்கள் னா சிறப்பு னா
@franklinthomas6252
@franklinthomas6252 Жыл бұрын
My advice: when you go abroad, try the local food & give your opinion.. not the same idly, vada, dosa..
@mirtulavarshini
@mirtulavarshini Жыл бұрын
Hi bro - are you using DJI ? if so which model ?
@ABD-vh8wd
@ABD-vh8wd Жыл бұрын
21:11 nanum shock aitean 😂😂
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Жыл бұрын
அருமை அருமை
@SaiSmir2020
@SaiSmir2020 Жыл бұрын
Brother France Trip Appove keten All country la Easy ah Job apply pandra site and vacancy searching pathi sollunganu. Intha Resort la Engineering job and other field job kedaika chance irruku bro.. Konjam ketu parunga..❤
@FARCEUR966
@FARCEUR966 Жыл бұрын
You look a lot like young Manoj Bharathiraja 😊
@elavarasans7033
@elavarasans7033 Жыл бұрын
Next time travel to Singapore airlines
@sarankarthikparthiban9006
@sarankarthikparthiban9006 Жыл бұрын
place is beautiful...but your video makes it feel more special..thanks
@crazytalks4584
@crazytalks4584 Жыл бұрын
Bro ithula naanga unga video la paathukita thaa nalla flim panni kaaminga ❤
@prakash_murugesan1282
@prakash_murugesan1282 Жыл бұрын
Hai Maddy bro உங்களால் மொரீசியஸ் நாட்டை சுற்றி பார்க்கிறோம் மிக்க நன்றி.பல்லாண்டு வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thanks bro
@lohitmaaran
@lohitmaaran Жыл бұрын
Hii bro naa video naalaiku varum nu neanachen paravala Saturday vea pootiga ✨😁
@joesyva80
@joesyva80 Жыл бұрын
your channel for rich people ... Great ..
@ajsong25
@ajsong25 Жыл бұрын
Bro tamil traker also there can you make video
@gokulselvan7189
@gokulselvan7189 Жыл бұрын
Relaxing ah iruku bro😍❤
@venkateshshanmugam3310
@venkateshshanmugam3310 Жыл бұрын
Excellent Mady...
@selvameditforever8635
@selvameditforever8635 Жыл бұрын
Anna you meet tamil trekker bhuvani please 🙏❤️
@amalraj9151
@amalraj9151 Жыл бұрын
கெட்டப் சேன்ஜ் சூப்பர்...
@prabakarbalan2285
@prabakarbalan2285 Жыл бұрын
Super Anna Your Viewing Experience i see real experience
@NedunchezhiyanphirabuAru-hh7pd
@NedunchezhiyanphirabuAru-hh7pd Жыл бұрын
Kannathila idlya kanam Madhavan. PHYSICAL EXCISE or FOOD CONTROL.
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Just junk control and walking nga 😀
@vigneshramasubramanian4643
@vigneshramasubramanian4643 Жыл бұрын
At 14:53, pasi mayakathula rasagulla edhu gulab jamun edhu nu vithyasam theriala :D
@gokul5582
@gokul5582 Жыл бұрын
Bro you are looking nu solla vanthutu vitutinga antha receptionista pathu
@usefultime-tamil4506
@usefultime-tamil4506 Жыл бұрын
Waiting for your video bro...reacently l watch all your video..
@nandhavijay9425
@nandhavijay9425 Жыл бұрын
Happy saturday naa ❤️😍
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18