மொரீசியஸ் ன் வரலாற்றோடு தகுந்த விளக்கமளித்து எங்களை உங்களுடன் சேர்ந்து பயணிக்க வைத்த சகோ மாதவன் அவர்களுக்கு நன்றிகள் பல 🙏🙏🙏😍 அன்புடன் நவின், தீர்த்தமலை
@kannammalsundararajan7279 Жыл бұрын
இதுவும் ஒரு அருமை யான பதிவு. இந்த தீவில் இப்படி எல்லாம் இருக்கிறதா என்று வியப்பாக இருக்கிறது. தம்பியின் விளக்க உரையும் வரலாறு எல்லாம் அருமை. நேரில் சென்று பார்ப்பது போல இருந்தது.மிகவும் நன்றாக இருந்தது. தம்பிக்கு நல்வாழ்த்துக்கள்.
@prakashyt2291 Жыл бұрын
அண்ணா அங்க கோவில்களில் உள்ள சிற்பங்கள் அனைத்தையும் செய்தது நம் தமிழர்கள் தான் அண்ணா அதில் நானும் ஒருவன் அண்ணா ❤❤❤
@vijaych9145 Жыл бұрын
David Attenborough of Tamil Nadu Is our Madhavan Anna. As usual keep rocking bro
@Way2gotamil Жыл бұрын
Thank you so much ❤️
@sathiyaseelan4125 Жыл бұрын
50 நிமிடங்கள் வீடியோ மூலம் கைது செய்துவிட்டீர்கள்.......❤❤❤❤
@vinothmaster1265 Жыл бұрын
💚😊🙏
@jagadeesh8751 Жыл бұрын
கண்களால் கைது செய்😂
@sachinmurugan2675 Жыл бұрын
Super maddy sir........ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sulochana5368 Жыл бұрын
மாதவன் தம்பி உட்பட நம் இந்தியர்கள் எங்கு சென்றாலும் அவ்விடத்தை சொர்க்கமாக மாற்றி விடுவார்கள்.
@SivaKumar-tu4vo Жыл бұрын
Bro I am Sivakumar from Navalur age 55 திருப்பதி வீடியோவிலேயே நீங்க ரொம்ப இளைச்சு போய் இருந்தீங்க, தயவு செய்து உங்க ஹெல்த் மேலே கொஞ்சம் கவனம் வையுங்க தம்பி, உங்களால் தான் இந்த நாடுகளை எல்லாம் காண முடிகிறது, வாழ்த்துக்கள் தம்பி
@jsmurthy7481 Жыл бұрын
பாப்பா பாப்பா கதைக் கேளு என்கிற மாதிரி மொரீஷியஸ் வரலாற்றைக் கூறி விட்டீர்கள் 👏👏👏தமிழ் பேசும் தமிழர்களை தேடி அலையும் ஞானதங்கமே. பெரிய கடைக்குள் நுழையும் முன் சின்ன ஜொல்
@shahulhameed-gc5tr Жыл бұрын
பூமியின் பசுமை,வெண் மேகங்களின் அழகு...❤
@thiyagarajanvasudevan9773 Жыл бұрын
I've been following quite a few travel vlogs but really a wholesome diversified content from your channel bro. Like taking share auto🛺 in tirupati to taking BENZ in Australia 🚗. Better video quality , great content not any lesser than international travel channels.
@Way2gotamil Жыл бұрын
Happy to hear that! Thank you 😊
@sundraratansk7951 Жыл бұрын
மிகச் சிறந்த வர்ணனை... உங்களுடன் பயணம் செய்தது சந்தோசம். உங்கள் விளக்கத்துடன் ஒவ்வொரு இடமும் மிக சிறப்பாக இருந்தது. மேலும் அந்த பிரியாணி சாப்பிட்டது சுவையாக இருந்தது. சொர்கத்திற்கு எங்களையும் அழைத்துச் சென்றதற்கு நன்றி நன்றி நன்றி
@kasthuriviswanathan92806 ай бұрын
Wow I lived in Mauritius from 1986 to 1990. You showing it so beautifully. Thanks Madahava
@jyothir1120 Жыл бұрын
அருமை மிக அருமையாக கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியாக இருந்தது நன்றி.வாழ்த்துக்கள்
@subramonib119 Жыл бұрын
அருமையான பதிவு. மொரிசியசின் ஒட்டுமொத்த அழகையும் கண்முன் நிறுத்தி விட்டீர்கள். அங்கு ரூபாய் நோட்டுகளில் தமிழ் முக்கிய இடம் வகிக்கிறது. அதைப்பற்றிய காணொளி போடவும்....
@nabeeskhan00711 ай бұрын
சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு பதிவு செய்த இந்த மொரீஷஸ் பயண குறிப்புகள் மிகவும் பயனுள்ள தகவல்கள்..விரைவில் இந்த வட்டாரத்தில் பயணம் போகின்ற என் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள் . நான் மடகாஸ்கர் மற்றும் ரீ யூனியன் தீவுகள் உள்ளிட்ட தமிழர்கள் பெரும்பான்மை யாக வாழும் பகுதிகளை சுற்றி பார்த்து வருவதற்கு வெகு காலமாக எண்ணம் வைத்து இருக்கிறேன் . கோவிட் உள்ளிட்ட கடுமையான நோய்கள் பயணத்தை ஒத்தி வைக்க செய்து விட்டது . மிகவும் அருமையான பதிவு . வாழ்க வளமுடன்.
@jjja73202 ай бұрын
Hi bro job poiteenkala
@boominathan3142 Жыл бұрын
வணக்கம்! வாழ்த்துகள், எங்களை மொரிஸ்யஸ்ற்கு கூட்டிச் சென்ற தங்களின் பங்களிப்பு மனதார பாராட்டுதளுக்குறியது. நன்றி!
@premanathanv8568 Жыл бұрын
மொரீசியஸ் பற்றிய தகவல்கள் மிகவும் அருமைங்க 👍🤝👏👌 வைரம், மினியேச்சர் கப்பல் தயாரிப்பு சூப்பர்.. நகரம் அழகு பழைய வரலாறு மறக்க முடியுமா? நமது மக்கள் வந்திறங்கிய இடமாயிற்றே...❤. மெட்ரோ ரயில் 🚆 சிறப்பு...ஒரே நீண்ட எபிசோட்.. சிலை கப்பல் மாதிரி தெரிகிறது.❤
@bharathsiva907 Жыл бұрын
The way of story telling and narration of Mauritius history is way too good 👌. It hard to see Tamil people loosing Tamil language in Mauritius. Hope you finded Tamil speaking people in next episode 😊. Love from Jolarpet ❤ Madhavan Anna ❤
@beckyrockz348 Жыл бұрын
People living within Tamilnadu, itself forgetting tamil. So this is quite normal that ppl in mauritius couldn't speak tamil.
@nnarayankumar Жыл бұрын
You are awesome !!!
@Hollymolly958 Жыл бұрын
@@beckyrockz348over ah pesada. Language marakuradhu onum nanga avlo makku ila
What a episode!! ❤ My father never watches any youtube vlogs but he is a big fan of you.. he never miss your videos.. Stunning visuals, cinematography..content..! The way of narrating the history of Mauritius is awesome.. Way to go.
@Way2gotamil Жыл бұрын
Thank you bro and father ❤️
@Pastry_junction_by_Divya Жыл бұрын
🙏😊
@adnesavchen1549 Жыл бұрын
Well, tamil population in Mauritius are minority. True that most of us do not speak tamil but we still learn tamil from pre-primary up to secondary level and we have kovil and we celebrate most of the festival. Sad that Madavan could go to those places where people do speak tamil.
@santhoshkumar2297 Жыл бұрын
PS1 la Kamal sir kodukra historical voice over ku equal ah irunthuchu, while you narate the history of Mauritius ❤ awesome presentation. 🌛
@kingnasarkhan1089 Жыл бұрын
நல்ல தூக்கம் உங்க முகத்தை மேலும் பொலிவாகியுள்ளது. சரியான நேரத்தில் சாப்பிடும் உணவு உங்களுக்கு மேலும் சக்தியைக் கொடுக்கும். வாழ்த்துக்கள் மாதவன் அவர்களே..
@Andavargroup5658 Жыл бұрын
அருமையான பதிவு மனதிற்கு நிறைவாக உள்ளது நண்பா❤❤❤❤❤
@my_viewz Жыл бұрын
49:45 Ultimate ❤
@anbalagapandians120010 күн бұрын
அருமையான தகவல்பதிவு.பாராட்டுக்கள மாதவன்
@geethaj3295 Жыл бұрын
Wow. Tremendous effort. There must be a ton of hours in the editing for being this quality. Lively narration. Thank you. 🎉🎉🎉
@Way2gotamil Жыл бұрын
Glad you enjoyed it!
@ஜீவானந்தம்.தமிழுக்குதலைவணங்கு Жыл бұрын
நீங்கள் வரலாற்றை சொல்லும் அழகே தனித்துவமானது...
@prakash_murugesan1282 Жыл бұрын
நேரில் சென்று பார்வையிட்ட அனுபவம் மிக்க நன்றி வாழ்த்துக்கள் 💕💕 us Australia swis srilanka..💕💕💕💕💕
@ThulasiKrishna2043 Жыл бұрын
🖐️Hai. 👍History suppera explain pandringa. 👌👌👌
@anwarbasha7871 Жыл бұрын
ஒவ்வொரு ஊரும் நீங்க சுற்றி காட்டும் விதம் லெவல் வேற....🎉
@tomandjerryvideos97 Жыл бұрын
Hii anna...What a cinematography 😮😮😮😮.... just mesmerized anna.... Mesmerizing Mauritius nu name la mattum podama Kaatumbodhu kooda Mesmerizing ah kaatringa...keep going anna... waiting for Next episodes🔥🔥🔥❤❤❤❤
@Way2gotamil Жыл бұрын
🙏🏻
@suchith_indianrule-boy Жыл бұрын
@@Way2gotamil 0oi988
@NimmyShankar-fz4wo Жыл бұрын
ஒரு தரமான விளக்கமான காணொலி புரோ கிட்டதட்ட 53 நிமிட வீடியோ இரவில் ஒரு அழகு என்றால் பகலில் ஒரு அழகு இந்தயர்களின் கைவண்ணத்தில் மொரீஷீயஸ் தன்னை அழகாக்கி கொண்டு இருக்கிறது ஒவ்வொரு இடத்தையும் விளக்கம் கொடுத்து வீடியோ தந்ததற்கு வாழ்த்துக்கள் மாதவன் புரோ
@malarvilisivard6728 Жыл бұрын
Hi Mauritius சுற்றி காட்டியதுக்கு மிக்க நன்றி உங்கள் vidéos நாங்கள் அடிமை
@vinoth86305 Жыл бұрын
Thank you for showing Mauritius beyond just luxury beaches.. Feels good to know it’s history and how worse situation was in India, TN which made huge no of ppl to migrate… Its sad they couldn’t form a tamil community like in Singapore or Malaysia and continue our language n culture..
@adnesavchen1549 Жыл бұрын
அவர் சரியான இடத்திற்கு செல்லவில்லை. மொரிஷியஸில் தமிழ் மக்களில் 1வது சிறுபான்மையினர். இன்னும் நாம் தமிழ் மொழியை முன் தொடக்கம் முதல் இரண்டாம் நிலை வரை கற்கிறோம். மாதவனால் அந்தப் பகுதியைக் காட்ட முடியவில்லையே என்ற வருத்தம் மிகுந்த தமிழ்ச் சமூகத்தில் உள்ளது.
@rtdhana Жыл бұрын
வீடியோ வழக்கம் போல அருமை.. நீங்கள் அந்த தமிழ் கோயிலுக்குச் சென்றால் நிறைய தமிழ் ஆட்களைப் பார்திருக்க முடியும்..!!
@adnesavchen1549 Жыл бұрын
வணக்கம், மொரிஷியஸில் உங்கள் குறும்படம் எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் பேசக்கூடியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் ஆனால் நீங்கள் சரியான இடத்தில் இல்லை. நீங்கள் நகரத்தில் மட்டுமே இருந்தீர்கள், நீங்கள் கிராமங்களுக்குச் சென்றிருக்க வேண்டும்.
@Parthibanmemories Жыл бұрын
The only KZbinr Madhavan brother = dedication, information, exploration .
@kumarmani7721 Жыл бұрын
Super அண்ணா 👌 ரொம்ப relax yana Video 👌🔥
@jerishope Жыл бұрын
மொரீசியஸ் பத்தி நீங்க சொன்ன வரலாறு அருமை
@rameshkumarsidambaram9061 Жыл бұрын
❤ super bro pls upload all videos like this long duration and Australia and Swiss tour details bro please and mauritius also bro
@Way2gotamil Жыл бұрын
Sure 👍
@saravananselva6647 Жыл бұрын
53:55 movie👌👌👌👌👌👌👌 keep entertain🤝🤝
@Way2gotamil Жыл бұрын
Glad you liked bro
@adv.shantha.salemtamilnadu79854 ай бұрын
சிறந்த தகவல்கள் மற்றும் கதை சொல்லி. நற்பண்பாளர். சிறப்பு.
@srimathifashion9188 Жыл бұрын
very superb bro al ways.........unga nala nariya vishayam therinjukuren nandri
@sadhiyasandhiya7894 Жыл бұрын
உங்கள் பயணமும் விளக்கமும் மிகவும் அருமை நன்றி மாதவன் 😊
@jegajothisammikannu634 Жыл бұрын
அருமையா ன காட்சிகள்.மிக்க நன்றி.சென்னை.
@Hatheem Жыл бұрын
15:25 - 15:48 mind blowing visual👏 😍
@parthikk329 Жыл бұрын
❤❤Thaks sir❤❤
@sanjulin8812 Жыл бұрын
That's a difference between a traveller and food blogger @34:07😅..... மாதவன் ஜி... நீங்க தான் உண்மையான உலகம் சுற்றும் வாலிபன்...😊
@sarojerin8409 Жыл бұрын
Happiness is watching your content on TV🤩 Quality is top notch👏👏
@Way2gotamil Жыл бұрын
Glad you enjoy it!
@sarojerin8409 Жыл бұрын
@@Way2gotamil Yup! Thanks bro😇
@abhilashkerala2.0 Жыл бұрын
good history of Mauritius country Beautiful country and good visuals Tamil people irundhum avagalukku tamil theriyala😢 Lkg irundhe pasangalukku smart phone La class um game um aaduna enga irundhu other or extra curricular activities interest varum first parents and teaching style maaranum. ❤❤❤
@k0rdishman Жыл бұрын
09:39 துபாய் வோர்ல்டு டிரேட் செண்டர் அபார்ட்மெண்ட் தானே ?
@kalaiselvan3821 Жыл бұрын
25:45 Lokesh Kanagaraj Spotted
@vibranarayanan1673 Жыл бұрын
அருமை அருமை சொர்க்கம்
@aarthiprakash344 Жыл бұрын
Fantastic video brother keep rocking
@SharmilaMadheswaran Жыл бұрын
Really proud of Indians🔥....but very hard to see that they have forgotten their ancestors and india🙂. Good narration 👍🏻
@Natu007 Жыл бұрын
Thank you and really appreciate ur efforts 👍❤️ fan of u Mr.Madavan….Nataraj from Qatar 🇶🇦
@Crazyfrogstn Жыл бұрын
Madhavan Brother! Kudos to you. You're the true vlogger man. If someone would like to go and witness the place, you have already done it. Continue posting frequent series, ppl like me expecting on a daily basis. Keep feeding us and Keep doing it more and more.
@36yovan Жыл бұрын
*😎🇮🇳Hi Madhavan, as usual from Coimbatore. Enjoyed your lovely videos of Mauritius. This is your longest video almost 54 minutes. Thank you.👍🙏*
@JRRuth813Ай бұрын
Useful information brother ..👍🤝🤝🤝🤝
@anbarasananbarasan6145 Жыл бұрын
அற்புதம் ❤ வாழ்த்துக்கள் 💐🙏
@johnsundar1591 Жыл бұрын
Arumai arumai super Thambi 👍. God bless you
@rukmanidurairaj8800 Жыл бұрын
பசுமையாக இருந்த பல புதிய புதிய விஷயங்களாக இந்த trip
@s.vivekanandan20376 ай бұрын
Mauritius History nalla erudhuchi Anna 😊👍🏼
@kabilanncmslm7713 Жыл бұрын
மாதவன் அவர்களுக்கு நன்றிகள் பல 🙏🙏🙏😍 அன்புடன் CMK
@johnj6002 Жыл бұрын
அண்ணா இந்த வீடியோ முழுவதும் பார்த்து சூப்பரா இருக்கு இதை போல் 50 நிமிடம் இதேபோல்் போடுங்க
@andalammalgovindarajoo7242 Жыл бұрын
அருமையாக இருந்தது நன்றி❤🎉
@KalaiVani-pq6xw Жыл бұрын
அருமை அருமை அருமை அண்ணா ❤❤❤❤❤
@jayapriyadevendra7177 Жыл бұрын
Hi good evening madavan very good everything is going well with lots of the best one so lovely City tour supero super 👌👌 ningal angu nerula parthu rasichikitu irukinga ana nanga video la parthau rasikiren rompa pudichathu antha kudisai veedu apuram photo la appa magan paduthu irunthathu athai partha pothu. Manasu vethanai pattathu namma tamil makkal engum ponalum kodumai than panuranga athu than miga vartham. Tamil makkal engu irunthalum perum pugalum perukiragal athu namaku perumai than ningal story sonnathu super excited irunthen kekkanum endru thank you so much 🙏🌹🌹🌹 👌👌👌🙏🙏🙏❤❤❤❤❤❤❤
@kannayiramraveendran-tb1rq Жыл бұрын
Hi bro... Now I'm live in Martinique Carribean island... Pls come to Martinique it's very famous for rum....... Come and visit rum factorys 🎉🎉🎉🎉🎉🎉
@Way2gotamil Жыл бұрын
Maybe one day bro
@kannayiramraveendran-tb1rq Жыл бұрын
@@Way2gotamil you are leaving Europe ???
@kannayiramraveendran-tb1rq Жыл бұрын
Yes bro
@srinath6247Ай бұрын
Bro, how is Fort-de-France's weather? Is Air France the only airline that flies into Martinique from Europe?
@PalaniSamy-dm3dr Жыл бұрын
அருமை
@anitharani856 Жыл бұрын
Love your way of talk...keep rocking...
@myreaction2489 Жыл бұрын
Super ❤t ful video super bro
@rajant.g.5071 Жыл бұрын
Excellent vedio congratulations 👏 Happy.
@Way2gotamil Жыл бұрын
Thank you very much
@rajant.g.5071 Жыл бұрын
Súgamairrukengalo bro jolly time 🏵️
@sudharsan2064 Жыл бұрын
This channel very useful for know history,geography 👌 👍
@karthikeyanannamalai758 Жыл бұрын
நான் கிராம் இருந்து உங்கள் விடியோ பார்க்கிறேன்
@asvislifestyle168 Жыл бұрын
History super.Nan pakaradhu adthugagathan.Cleen explaining
Madhavan bro big Fan!! Awesome videos, Waiting for more videos. Thanks for entertaining us.
@tmt2281 Жыл бұрын
50 mins video ahh .. super 🎉❤
@jackwesvlogs Жыл бұрын
இது ஒரு நல்ல பதிவு
@kanakarajgkraj5065 Жыл бұрын
Port, City' Tour Super 👍🇮🇳🇮🇳🇮🇳
@ramachandranranganathrao9946 Жыл бұрын
Spellbound narration knowledge is power Madhavan may be you read lot of BOOKS that's why every vlog is so highly informative keep rocking 👍👍
@estherantony1027 Жыл бұрын
Vlog had been wonderful and informative. 👍👍😍
@boominathan3142 Жыл бұрын
A Beautiful videos ,Heartful Thanks to Madhavan.I like it all secments again to thanks.
@merthunjayan6690 Жыл бұрын
Nice view thanks bro one hour time travel is going on in your eyes 💐💐💐💐💐🙏🙏🙏🙏
@thiruchelvikumarakulasingh5626 Жыл бұрын
Madhavan thambi Mauritius history and information very exciting to see and hear 👌🔥❤️madhavan semmaiya explain pnni irukkinga superb view 👌❤️ altogether ungada video vera level thambi ❤💐I love Mauritius ❤😍
@vickyrmk225 Жыл бұрын
Bro.. nowadays I feel worried about my life... But I see your videos I am very happy and forget my worried life.. You're My stressbuster bro... Love You Bro...
@drarunselvakumar5009 Жыл бұрын
Well researched & well delivered. That is why I like Madhavan
@rajendirandinagaran904 Жыл бұрын
Hellow Mr. Madavan . My sincere thanks to you regarding tour experience with beautiful explanation.
@subashbose1011 Жыл бұрын
ரொம்ப ரொம்ப சூப்பர் வீடியோ Maddy boi..... எல்லாமே சூப்பரா இருந்தது.....
@Way2gotamil Жыл бұрын
Magizhchi bro 👍🏻
@kirubakara.g4384 Жыл бұрын
Bro ungala pathu nan ipola trip plan panren ena oru nerthi...and this 54 min just feels like i was travel with you ...u r awsome bro kudos for your effort keep rocking❤❤
@jagadeesanp6246 Жыл бұрын
Neet and clearly explained the history of the country 😊. Superb thala❤
@mpetchimuthu4169 Жыл бұрын
Time ponatha terila...ramp super bro ❤
@sudhatalks4970 Жыл бұрын
திரைபடமெடுக்கும் எண்ணம் எதாவது இருக்கிறதா உங்களுக்கு?!? அருமை என்று மூன்றெழுத்தில் சொல்லிவிட்டால் அருமையே அழும்... நீங்கள் தனி ஒருவன்..!! தமிழனுக்கே உரிய சிறப்பு-தனித்துவம்.. அதை நீங்கள் பெற்றிருப்பது அதிசயமில்லை..உங்கள் காணொலிகள் தான் அதிசயம்..!!
@velrajponnuchamy8599 Жыл бұрын
One of my dream destination Sir, Thank u for excellent presentation.
@மணிமருதம் Жыл бұрын
arumai hi good samthing 1.tamil trekker chenal 2. way2go tamil........for mauritius tour
@girichennai2756 Жыл бұрын
Beautiful video ❤️❤️❤️❤️❤️❤️❤️
@Way2gotamil Жыл бұрын
Many many thanks
@balasubramanians1874 Жыл бұрын
history of mauritius explanation super anna
@MohamedNawas3-ns9lj Жыл бұрын
History of Mauritius both city tour Super ❤❤
@jitthubose6582 Жыл бұрын
Thanks for the video.. Its awesome video quality and like mini film story without skipping anything.. 🥰