இந்தியா விட்டு கிளம்ப வேண்டிய நேரம் வந்தாச்சு | New Zealand Shopping , Packing & Departing | Way2go

  Рет қаралды 117,238

Way2go தமிழ்

Way2go தமிழ்

Күн бұрын

Naturalistic New Zealand | Episode 4
KUKU FM:
Download Link - kukufm.page.li...
Coupon code - WAY2GO50
Hey! I listened this Show on KukuFM and thought you would like it
applinks.kukuf...
Editors : Kamal & Madhavan
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Пікірлер: 395
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Goodbye from India, Get ready for naturalistic New Zealand episodes. KUKU FM: Download Link - kukufm.page.link/nzT2VU7mFWctz17D7 Coupon code - WAY2GO50 Hey! I listened this Show on KukuFM and thought you would like it applinks.kukufm.com/7WY8cwmYjFMfYe3GA
@jenifersaranraj5791
@jenifersaranraj5791 Жыл бұрын
Happy journey take care too❤❤❤
@maheshmxyz
@maheshmxyz Жыл бұрын
மாதவன் சார்.....கூடிய விரைவில் சினிமாவில் மிகப்பெரிய Hero வாக வர வாய்ப்பு உள்ளது... இன்னொரு Maddy for Film industries.. Wish you all the best of Luck for ALLLLLLLL...................!!!
@Maruthu-Pandiyar
@Maruthu-Pandiyar Жыл бұрын
போச்சு..போச்சு ..World trip Hero வ திரு.மாதவன்👑 சுத்திட்டு✈✈ இருக்காரு ..இப்ப அவரயும் 🎬Flim industry Hero🎥 வ இழுத்து புடிச்சு போடலாமுனு முடிவு பண்ணிட்டாங்க போல😁😁😁
@joyforever2576
@joyforever2576 Жыл бұрын
waiting for videos sir❤
@seethalakshmi9900
@seethalakshmi9900 6 ай бұрын
காரை எங்கே நிறுத்திவைக்க வேண்டும்?
@jaanua7831
@jaanua7831 Жыл бұрын
கடைசி நாள் என்று சொல்லாதீர்கள். உங்கள் பயணம் சிறப்பாக அமைய மேன் மேலும் வாழ்த்துக்கள் MK bro.Happy journey.👍👍👍👍👍💐💐💐💐🙂🙂🙂
@gtamilarasan7475
@gtamilarasan7475 Жыл бұрын
It's a clickbait thumbnail 😂😂😂
@nimalramgandhi7000
@nimalramgandhi7000 Жыл бұрын
He never use click bait…. !! 😊
@kuppaim
@kuppaim Жыл бұрын
மாதவன் உங்கள் பயணம் நன்றாக அமைய வாழ்த்துகள். வாழ்க வளமுடன்
@thilagamramachandran7702
@thilagamramachandran7702 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி.🎉🎉🎉 ஆவலுடன் புது தொடருக்கு வெய்டிங். உங்களின் காணொளி வாயிலாக இந்த உலகை சுற்றிப்பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.❤
@SivaKumar-br1gh
@SivaKumar-br1gh Жыл бұрын
வாழ்த்துகள் நண்பா... பயணம் சிறப்பாக அமைய.... கடைசி நாள் வேண்டாமே pls
@naveenj4281
@naveenj4281 Жыл бұрын
நாங்களும் உங்களுடன் நியூசிலாந்து பயணத்திற்கு குடும்பத்துடன் கிளம்பிட்டோம் மாதவன் Bro All the best wishes for u அன்புடன் தீர்த்தமலை நவின் 😍
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
வாழ்த்துக்களோடு முதல் கமெண்ட் பிரேமநாதன் கோயமுத்தூர்
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thanks bro
@thukkaramvriddhachalam6041
@thukkaramvriddhachalam6041 Жыл бұрын
​@@Way2gotamilI miss you madhavan anna
@rebeccaganesh75
@rebeccaganesh75 Жыл бұрын
Hi Madhavan! I don’t think anyone has explained about preparation for overseas trip so much in detail. Thanks for your time and patience. Your Chennai apartment looks class. Please give us the address of the OMR shop that sells woollen clothes. Bon voyage!! Have a safe journey! Marana waiting for NZ episode 1 😄
@shanmugamkaruvalur5020
@shanmugamkaruvalur5020 Жыл бұрын
நண்பர் மாதவன் வேற லெவல் புரோகிராம் நன்றிங்க வாழ்த்துக்கள் 👍
@subashbose1011
@subashbose1011 Жыл бұрын
இந்த மாதிரி வீடியோ ரொம்ப நல்ல இருக்கு maddy boi.... பாத்து பத்திரம்.... ரொம்ப excited இருக்கு.... Wishing you good luck....
@maheshmxyz
@maheshmxyz Жыл бұрын
மாதவன் சார்.....கூடிய விரைவில் சினிமாவில் மிகப்பெரிய Hero வாக வர வாய்ப்பு உள்ளது... இன்னொரு Maddy for Film industries.. Wish you all the best of Luck for ALLLLLLLL...................!!!
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 Жыл бұрын
Super brother.தம்பியின் purchase எல்லாம் நன்றாகஇருந்தது. தம்பி மாதவனின் இந்த வெளிநாட்டு பயணம் நன்றாக அழகாக சந்தோஷம் நிறைந்ததாக அமைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள். God bless you.
@jayamgovind9003
@jayamgovind9003 Жыл бұрын
பயணம் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்❤🎉
@Krishnarao-v7n
@Krishnarao-v7n Жыл бұрын
Happy Journey Wish you all the best Iam Waiting for Newzealand Amazing Videos 👍👍💪💪
@KLArunPrimeForex
@KLArunPrimeForex Жыл бұрын
Happy and safe journey... waiting for your inside new Zealand travel story and reels...
@ABD-vh8wd
@ABD-vh8wd Жыл бұрын
Edho Periya movie FDFS wait panrathu pola iruku ❤ 😅 NZ trip video weekly 2 podunga anna 😊😊
@bosskarthik3165
@bosskarthik3165 Жыл бұрын
பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் அண்ணா ❤
@maheweb
@maheweb Жыл бұрын
🎉Congratulations 🎊 Madhavan bro 🎉 Waiting for 🇳🇿 trip!
@PrakashS-zq4ve
@PrakashS-zq4ve Жыл бұрын
Nice to meet you Mr. Madhavan, come let's enjoy the heavenly NZ..😊😊
@boopesh3794
@boopesh3794 Жыл бұрын
Madhavan bro next india kanyakumari to leh ladakh series podungha with vw virtus even though we have more videos in you tube we need to see in your style 😊..! We are waiting for this....!
@sureshallinall6236
@sureshallinall6236 Жыл бұрын
வாழ்த்துக்கள் ப்ரோ... உங்கள் நியூசிலாந்து பயணம் இனிமையாகவும் மகிழ்ச்சியாக வும் அமைய வாழ்த்துக்கள்... நியூசிலாந்தில் சந்திப்போம் வணக்கம்...
@vsivas1
@vsivas1 Жыл бұрын
நமக்கு சாப்பாடு முக்கியம் மாதவன். இனி நியூசிலாந்து செம்மறி ஆட்டுக்கறிதான். உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
@chandarmchandar7200
@chandarmchandar7200 Жыл бұрын
Hi mady ! NZ it's a one of my favorite County. This time with your prasance. Wish you Happy journey
@ramachandranranganathrao9946
@ramachandranranganathrao9946 Жыл бұрын
Superb excellent information to pax who are going to foreign travel how to pack clothes on different weather conditions,the carry documents are v v useful information any one henceforth planning for international tour this video will be do and don't on every aspect so Madhavan wishing you happy journey and looking forward for another classic virtual tour of NZ 👍👍💯💯💯🌹🌹🌹🌹🌹👍👍
@sathyaprakaash1792
@sathyaprakaash1792 Жыл бұрын
Im working in chennai airport bro ungala mathiri things to carry la passengers must have to know because check-in luggage la powerbank ah pottu vittu adhu screening la poi caught agi naanga passengers thedi find panni avangala clear panni anupuradhukula thala vali bro even though were asking in floorwalk itself they're not open up after screening ponna peragu iruka nu keppanga ...silar la avanga la enna kondu poranga nu avagaluke theriyadhu ...youre the best bro👏👏 neengale pack panna dhan enna things enga nu oru idea irukum
@thumuku9986
@thumuku9986 4 ай бұрын
Superb Guidance for the new travelers...Thank You...
@arunprasath9522
@arunprasath9522 Жыл бұрын
பயணம் சிறக்க வாழ்த்துகள் தம்பி..💐❤👋👋👋
@trippartners
@trippartners Жыл бұрын
Nice video bro 😎 informative… waiting for New Zealand 🇳🇿 🎉❤
@muthukuppan7612
@muthukuppan7612 Жыл бұрын
வாழ்த்துக்கள் உங்கள் பயணத்தை சிறப்பாக முடித்து வருக god bless you
@Vino__laiyauser
@Vino__laiyauser Жыл бұрын
Unga kuda praveen Annavaium pakum pothu manathirku oru makizhi kidaikirathu anna ❤........ happy journey anna❤❤❤❤
@RaviKumar-hs3dk
@RaviKumar-hs3dk Жыл бұрын
Good to see u in Velachery Mathavan Brother I am also from Velachery big fan of ur work ❤
@karuppusamyjayaraj9977
@karuppusamyjayaraj9977 Жыл бұрын
Careful poiddu vanga Anna ",GOD BLESS "You
@h277hariharadesikan5
@h277hariharadesikan5 Жыл бұрын
All the best.vetriudan payanam arambiungal.God will travel with u.
@praveenkumar-nt1bp
@praveenkumar-nt1bp Жыл бұрын
Way to go Anna ❤️❤️❤️ eagerly waiting for the first episode of New Zealand
@charlesprestin595
@charlesprestin595 Жыл бұрын
வாழ்த்துக்கள் madav Be safe Take care
@Lovely_dg
@Lovely_dg Жыл бұрын
Bro... Newzealand memorable ku ஒரு கிவி குருவி பிடிச்சுட்டு வாங்க....🐤🐤🦆
@ranganathanmanikkam3628
@ranganathanmanikkam3628 Жыл бұрын
பயணம் சிறக்க வாழ்த்துக்கள் ❤
@ArvindKumar-ky1xp
@ArvindKumar-ky1xp Жыл бұрын
All thebest for your NZ trip.Keep going !
@shanmugasundaramp7922
@shanmugasundaramp7922 Жыл бұрын
பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்
@yuva1920
@yuva1920 Жыл бұрын
Have a Safe Travel Mr.mathavan. Let's enjoy our new zealand trip with way2go...
@florencepackiamuthu3456
@florencepackiamuthu3456 Жыл бұрын
I'm waiting to travel digitally with u to NZ, Madavan. God bless Yr journey ❤
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo Жыл бұрын
முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள் பயணம் பாதுகாப்போடு எங்கள் கண்களுக்கு தரமான விருந்தளிக்க போகும் உங்கள் பயணம் இனிதே நடப்பதற்கு வாழ்த்துக்கள் இந்த வீடியோ ஆரம்பமே உணவோடு ஆரம்பித்து டிரஸ் எடுத்து பெட்டியில் வைத்து விமான நிலையம் வரும் வரை முடிந்தது அடுத்த வீடியோ எப்போது வரும் என்று காத்திருக்கிறேன் மாதவன் புரோ உங்கள் பயணம் இனிதே நடைபெற once again wishes
@kabilanncmslm7713
@kabilanncmslm7713 Жыл бұрын
பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் !!!
@balavignesh178
@balavignesh178 Жыл бұрын
Happy Journey Madhavan Brother!! Have a excellent Trip !! And show to us a excellent view of Kiwi land !!!
@musni....57
@musni....57 Жыл бұрын
Ini video Ellam Vera level la irukkum ...🎉❤
@srivatsonsridar5628
@srivatsonsridar5628 Жыл бұрын
Bro Happy Journey. Have a safe and wonderful experience. Way2go✈️
@vparvathy6627
@vparvathy6627 Ай бұрын
It's really helpful for people, instead of begging someone for help you explained everything clearly. It's so good of you to explain to us. Thanks. Wonderful travelling with you. God bless you always.
@periasamyrathinavelu4308
@periasamyrathinavelu4308 Жыл бұрын
Very useful tips for Overseas travellers. Nice video presentation. Wish Madhavan for happy,safe & enjoyable trip to Newzeland
@manoharanrajan824
@manoharanrajan824 Жыл бұрын
அன்புள்ள தோழர் மாதவன், வணக்கம்! விரிவான பயணத் தயாரிப்பு! நிச்சயமாகத் தேவையுள்ள மக்களுக்குப் பயன் தரும்! பாதுகாப்பான பயணத்திற்கு வாழ்த்துகிறேன்! அதுபோல, நீங்கள் திட்டமிட்டபடி அனைத்து நிகழ்வுகளும் செவ்வனே நிறைவடைந்த மனநிலையில் தாயகம் வந்து சேரவும், இறைவனை வேண்டுகிறேன்! மகிழ்ச்சி! திருச்சியிலிருந்து ரா.மனோகரன்! 🙏👌👍❣️💐
@harishsree2901
@harishsree2901 Жыл бұрын
Hi Anna, Next June, I am planning to go to Newzeland for job. Kindly explain the job environment in NZ. also, I heard about some rumours about racism. Kindly explain that also anna. please.. Don't feel its burden..
@vijiahletchmi3779
@vijiahletchmi3779 Жыл бұрын
Have a safe journey and stay healthy. From Malaysia ❤
@eshwarc4288
@eshwarc4288 Жыл бұрын
looking so smart bro . travel safely bro !! Bon voyage!!!!!!!!
@manikandane7429
@manikandane7429 Жыл бұрын
Eagerly waiting for your New Zealand episode 🎉
@asvislifestyle168
@asvislifestyle168 Жыл бұрын
Happy journey.Visual treat ahead
@kokilam7813
@kokilam7813 Жыл бұрын
Love from madurai u r great madhavan have a happy journey and very excited to see the ✈️❤
@hardikraj6179
@hardikraj6179 Жыл бұрын
பயணம் நன்றாக அமைய வாழ்த்துக்கள் 🎉
@hakkeemabdulmazeeth3685
@hakkeemabdulmazeeth3685 Жыл бұрын
வணக்கம் நண்பா வாழ்த்துக்கள் உங்கள் பயணம் இனிதே அமையட்டும்🎉🎉🎉🎉
@Amirthamnattukozhimansattisama
@Amirthamnattukozhimansattisama Жыл бұрын
Madhavan sir... Unga voice kettaley oru fressnesss..... Varuthu mind ku....👌🏾 Always support u sir
@jeffimajackbeth3904
@jeffimajackbeth3904 Жыл бұрын
Please plan a low budget group tour Anna ❤🎉
@superyourvideoexplainsthan9029
@superyourvideoexplainsthan9029 Жыл бұрын
Wish you happy journey Madhavu
@shankarramachandran3073
@shankarramachandran3073 Жыл бұрын
Bon voyage. Expect NZ videos. Visit milk production units and show cattle farms
@Jayam335
@Jayam335 Жыл бұрын
Hi brother,have a journey and enjoy ur holidays. Ram from Malaysia.
@anandarajkumar2039
@anandarajkumar2039 Жыл бұрын
Congrats bro, evalo perfect ha oru manithan eruka mudiuma enaku entha video pakum pothey payama eruku,chennai central railway station la platform kandupudichi erave kadupa erukum..athum nama ooru local train arakonam train odi poi erum pothu entha train ne theriyathu😊
@selvielancheran4682
@selvielancheran4682 Жыл бұрын
Happy journey maddy🎉
@vasup6259
@vasup6259 Жыл бұрын
Hi Madhavan, Wish you happy and safe return journey. Now eagerly waiting for the videos. Liked your packing tips very systematically. Recently I went in Cordelia Cruise and carried the documents just after watching your videos. Remembered you visited your room and took a photo of your room no.4104.
@bpradeesh4937
@bpradeesh4937 Жыл бұрын
இனியா பயணம் இனியா வாழ்த்துக்கள்
@paparganggalingam
@paparganggalingam Жыл бұрын
Nice videos you post about travel 🎉🎉 looking forward to more 😊😊
@shanthijayachandran9574
@shanthijayachandran9574 Жыл бұрын
Happy journey thambi
@N.VigneshRaj
@N.VigneshRaj Жыл бұрын
Very informative and useful video. Waiting for episode 1.Ending different ah iruku. But I miss your salute ending. Favorite ending was your salute and Munnar treehouse night horror ending.
@asgentertainment6431
@asgentertainment6431 Жыл бұрын
Jawan padam jailer padam ithella ennaku hype kudukala.. but unga travel video Eppo Eppo Eppo nu pathutu irukean❤❤❤
@kowshisubash802
@kowshisubash802 Жыл бұрын
Have a safe journey brother கனடா நாட்டில் வாழுகின்ற தமிழர்களை பற்றிய தகவல்களையும் தாருங்கள் அண்ணா
@srivamanaadvancedtherapygu1153
@srivamanaadvancedtherapygu1153 Жыл бұрын
Best wishes 🎉 Prayers for the success of this NZ Trip 🙏🏻
@NR2103raj
@NR2103raj Жыл бұрын
Elame dress super a iruku ungaluku bro unga channel la shopping pakarathu new a iruku nalaruku happy journey ipola enga porathunala unga video pathutu than porom v r goin srilanka next week unga series than pathutu than iruken. Nz series kaga waitin atha pthutu than next year ponum ❤❤ excited
@mallikacakkarabani5770
@mallikacakkarabani5770 Жыл бұрын
Hi anna🥰🥰 Good luck, safe journey and waiting for NZland videos🎉🎉
@dharsh2220
@dharsh2220 Жыл бұрын
Waiting for NZLand videos!! anna..safe journey!!
@prana2016
@prana2016 Жыл бұрын
Hello bro, I and my mom are big fan of you.We religiously watch your videos,you are doing a great job 👍.I have a query... Why your videos cannot be viewed in 4k in our mi 4k tv(yours video only shows in 1440p,4k option not showing)?All others channel videos are streaming in 4k, maybe you can ask this to youtube officials regarding this.😊
@Angela-iw8fm
@Angela-iw8fm Жыл бұрын
Have a great & safe flight & journey ❤ All the very best Bro. Take care. Have regular meals & proper sleeps. God be with you throughout your journey 🙏 😂
@radhakrishnanbabu6835
@radhakrishnanbabu6835 Жыл бұрын
Congratulation bro all the best take care
@franksthatham4259
@franksthatham4259 Жыл бұрын
Maddy ji ----- talented guy hard worker , congrats 👏🎉 brother see u soon in newzealand..❤️💜👍🤜🤛🤟
@monamohana9162
@monamohana9162 Жыл бұрын
Happy Journey 🎉
@shanmugamthirunavukkarasu7000
@shanmugamthirunavukkarasu7000 Жыл бұрын
All the best bro, pray the god to sucess your trip
@manoj_the_kingman
@manoj_the_kingman Жыл бұрын
Maddy bro seekiram video podunga newzealand series..endha days la video varum nu sollidunga
@vijivijayakumar7840
@vijivijayakumar7840 Жыл бұрын
An informative video. Thank you.
@lydiarachel6038
@lydiarachel6038 Жыл бұрын
Happy Journey son Be safe go safely & Come safely Ok son take care Lord Jesus Bless you
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 Жыл бұрын
Hi,Madhavan have safe flight ✈️ blessings from Usha London🙏👍
@settusamu4157
@settusamu4157 Жыл бұрын
Way2to go family ❤
@franklinfelina5696
@franklinfelina5696 Жыл бұрын
Happy journey 🎉
@vigneshs.v4706
@vigneshs.v4706 Жыл бұрын
Hi bro, Nice video. I’m following your channel from last year. I get inspired from you to travel. One small question Ivlo electronics eduthutu poreengalae how did you manage in security check-in. They ask to put all electronics in a tray and then pack it back after screening. If there is lot of crowd how are you managing to pack it again after screening? Or do you have some kind of organised bag for electronics? Please share your method of handling it during security check-in
@welcometotamila8863
@welcometotamila8863 Жыл бұрын
சிறப்பாக அமையும் உங்கள் பயணம் அண்ணா ❤️🤗😘💙🎉🎉🐼🔥😂😊💯🍅🍅🤩♥️✨😅😅🥕🥰
@prakashbalakrishnan5902
@prakashbalakrishnan5902 Жыл бұрын
Congrats🎉 personal medical item like tablet, spray item kondupolama flight la .....Entha mathri bag la kondu pogalam??
@TheCurryAbroad
@TheCurryAbroad Жыл бұрын
You can carry medications in your carry on, but spray/liquid items should be less than 100 ml. Put any liquids that is more than 100 ml in your check-in luggage. Buy travel packing cubes/pouch in different sizes. It's easy to sort out your items this way. Happy travelling, brother :)
@a.mohammedhussain2486
@a.mohammedhussain2486 Жыл бұрын
Anna.....be safe ❤
@revathirevathi884
@revathirevathi884 Жыл бұрын
Take Care mathavan sir❤️❤️❤️
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Good Bye Form INDIA. Colour full travel Newsland.serial start Petiche irruka vanga vedio Kula 😊.Bro Happy journey excellent performance super 🍯😊
@sureshr4813
@sureshr4813 Жыл бұрын
Happy Journey😊
@Mugu_Kanna
@Mugu_Kanna Жыл бұрын
Happy to see you in Velachery 👍🏻👍🏻 Phoenix or Grand mall la Meet up podunga bro.
@flyingcolours8849
@flyingcolours8849 Жыл бұрын
Have a safe and happy journey sir😃👍
@hemavathiv5122
@hemavathiv5122 Жыл бұрын
HAPPY JOURNEY TO NEW ZELAND🎉🎉🎉🎉🎉🎉
@_asfanview
@_asfanview Жыл бұрын
Anna safe journey from Sri Lanka 🇱🇰
@balaramanp755
@balaramanp755 Жыл бұрын
Happy exploring
@othiyappankarthi8617
@othiyappankarthi8617 Жыл бұрын
Congratulations brother happy journey ❤
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 124 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 20 МЛН
I was attacked 🤕 Reasons why you shouldn't move to New Zealand  | Tamil Vlog
10:37
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН