ஒவ்வொருவருக்கும் ஒரு வகையில் சந்தோசம்..தான் வேலை செய்த இடங்களை தன் காலின் பின் பகுதியில் டாட்டூ வரைந்திருப்பது அவரின் மகிழ்ச்சி..அதை கவனித்து, தகவலை நமக்குத் தருவதில் உங்களுக்கும் அதைப்பார்க்கும் எங்களுக்கும் மகிழ்ச்சி. அடுத்த காணொளி வரும்வரை தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று முறை இக்காணொளியைப் பார்ப்பது எனக்கு மகிழ்ச்சி தரும். மேலும் தருக. மிக்க நன்றி மாதவன்.
@Way2gotamil Жыл бұрын
Nandrigal brother ❤️
@Way2gotamil Жыл бұрын
Hello Friends, Next episode will be on 26th March (Sunday at 10 AM IST).
@sudan4917 Жыл бұрын
Next episode konjam seekaram upload pannu annaaa
@yoursgvm Жыл бұрын
Great🎉
@rebeccaganesh75 Жыл бұрын
We were a bit disappointed that you didn’t upload the video last Sunday.
@rudhresh9023 Жыл бұрын
🎉❤❤
@traintravelling1308 Жыл бұрын
❤😮😊😇
@K7_kesu Жыл бұрын
*தலைவா அந்த பொண்ண impress 😜🔥 OLA WATCHING KHOLA🔥🔥🔥😂😂😂😂💞💞💞💞❤❤❤உம்க்குள்ளும் கவிஞன் எட்டி பாக்குரான்👍💞*
@ferozfathima7744 Жыл бұрын
Australia போய் Australia காகா வையும் பார்த்த மாதவனுக்கு வாழ்த்துக்கள்.blue mountain 🗻 பார்க்கவே அற்புதமாய் இருக்கு. எவ்வளவு பெரிய காடு. Nice vlog ❣️💐
@SK2000- Жыл бұрын
மாதவன் ப்ரோ ஆஸ்திரேலியாவின் இயற்கை அழகு ரொம்ப அருமை அதைவிட அழகு உங்கள் வார்த்தை உச்சரிப்பு மிக்க நன்றி. உங்களுடன் இருந்து சுற்றிப்பார்த்துபோல் உணர்வு உள்ளது.. வாழ்த்துக்கள்
@arasukkannu7256 Жыл бұрын
கண்ணுக்கு இதமான, அற்புதமான,இயற்கை அழகு சூழல் நிறைந்த ஆஸ்திரேலிய வனப்பகுதியை எங்களுக்கு தந்த விதம் அருமை.வாழ்த்துக்கள்.
@vijayakumar5267 Жыл бұрын
ஹாய் மாதவன் சகோ❤❤. மிகவும் நன்றி. இயற்கை அன்னையின் மடியில் இருப்பதைப் போன்ற உணர்வு சந்தோஷம். அதை நேரடியாக அனுபவிப்பது இன்னும் சந்தோஷம். உங்கள் மூலம் எங்களுக்கு அந்த சந்தோஷம். மிகவும் அரிதான அருமையான பதிவு❤❤❤❤
@Balaji19s Жыл бұрын
மன அழுத்தத்தில் இருக்கும் போது உங்கள் வீடியோ மனதிற்கு ஒருவிதமான மகிழ்ச்சி கிடைக்கிறது.
@kajan_uthay Жыл бұрын
Even my 3 years old daughter was so happy with this journey. ❤
@Way2gotamil Жыл бұрын
I'm so glad!
@prathap994 Жыл бұрын
@@Way2gotamil ஆஸ்திரேலியா பழங்குடியின மக்களுடன் தமிழர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடர்பில் இருந்தார்கள் என்று கடல் சார் ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்கள் சொல்லியுள்ளார்...அதை பற்றி தேடி பாருங்கள்
@premanathanv8568 Жыл бұрын
ஆஸ்திரேலியா பற்றிய தகவல்கள் மிகவும் அருமைங்க மாதவன்.நீலக்கலருக்கு இவ்வளவு தெளிவான விளக்கமா? 😂 அருமைங்க.நமது ஊர் போல் இங்கும் வலது புற டிரைவிங் சூப்பர்.அனைவரும் செல்ல வேண்டிய ஊர் ஆஸ்திரேலியா.அடுத்த வீடியோக்களுக்கு காத்திருக்கும் பிரேமநாதன் கோயமுத்தூர் ❤
@Way2gotamil Жыл бұрын
Thank you brother
@prakashvchemistry364 Жыл бұрын
இந்தியா ஆஸ்திரேலியா மேட்ச் நடக்கும் போது ஆஸ்திரேலியா பத்தின வீடியோவை போட்ட மாதவனுக்கு ஒரு 👋
@JOKERGUYS Жыл бұрын
🥰 40:22 OLA Watching COLA😅...என்ன தலைவரே இதெல்லாம் 😂🙃🥰
@allen1907 Жыл бұрын
This Australia Series of you, is one of most Beautiful Series,,,,you ever made.. following your channel for pretty long time,,,yet this one stole our hearts ... Astonished by the Beauty of Australia and infrastructure and their culture. (Thanks madhavan bro for this Beautiful series.) Keep giving great content... Will Support you even in your Downs) thanks Again 🎉😊❤
@தமிழன்-ய4ழ Жыл бұрын
வியூஸ் க்காக வரலாற்றை பத்தி எதுவும் தெரியாம அடிச்சு விடுறவங்க மத்தில நீங்க எவ்வள details ஆ எல்லாம் சொல்லுறீங்க அண்ணா சூப்பர் அண்ணா ❤
@Way2gotamil Жыл бұрын
Thanks bro 🙏🏻
@தமிழன்-ய4ழ Жыл бұрын
@@Way2gotamil ❤️❤️❤️
@Mahalakshmikorea Жыл бұрын
Good afternoon madhavan After seeing your videos we got inspired to travel Feb last week we went to bali had a great experience thank you and keep inspiring and motivate us to travel and enjoy traveling heals our soul that's what way2go teaches us. One request if you have time and plan can you make a vlog of kashmir because it has tulip garden like Netherlands and darjeeling manali. Thank you
@Way2gotamil Жыл бұрын
So nice of you
@tomandjerryvideos97 Жыл бұрын
29:10 for the first time Madhavan bro added movie clip that too was hillarious😂😂😂
@Way2gotamil Жыл бұрын
Thank you 😀
@tomandjerryvideos97 Жыл бұрын
@@Way2gotamil Nice bro..and blue mountain dhan nanum namburen
@NimmyShankar-fz4wo Жыл бұрын
ஒரு தரமான காணொலி புரோ happist man என்று உங்களை சொன்னதாக சொன்னிர்கள் நீங்கள் மட்டுமல்ல நீங்கள் எங்களுக்காக எடுக்கும் ஒவ்வொரு வீடியோ பார்க்கும் தருணம் எல்லாமே நாங்களும் ஆப்பியஸ்ட் மனிதர்கள் தான் புரோ புளூமைன்டெய்ன் பற்றிய விளக்கம் உங்கள் காணொலி பார்க்கும் போதே தெரிந்தது உங்கள் நகைச்சுவை சூப்பர் ஒலா பார்ப்பது கோலா கண்ணுக்கு குளிர்ச்சி மனதுக்கு மகிழ்ச்சி உங்களால் உங்கள் காணொலியால் மட்டுமே சாத்தியம் மாதவன் புரோ வாழ்த்துக்கள் மாதவன் புரோ உங்கள் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
@kannammalsundararajan7279 Жыл бұрын
Good afternoon brother இந்த எபிசோடு அருமை அருமை எல்லா இடங்களை யும் நல்ல அருமை யான விளக்கங்களோடு சுற்றி காண்பித்திர்கள் இதற்கு பின்னால் உள்ள தம்பி யின் முயற்சி உழைப்பு இவற்றை மதிக்கிறேன். நாங்களும் புண்ணியம் செய்து உள்ளோம் தம்பி மூலம் வெளிநாடு பார்கிறோம்.வாழ்க வளமுடன்
@mathesh.m2607 Жыл бұрын
Nice Video Quality and Way to edit and Way you explain that is great anna . Even you told timings also like how long to reach destination that's perfect everything is prefect keep it up 🖤
@Way2gotamil Жыл бұрын
Thank you so much 🙂
@sarojabalasubramanian494 Жыл бұрын
இந்த உலகத்தில் கஷ்டமில்லாத மனிதன் என்பவர் யாருமில்லை. சந்தோசம் நம் கையில்தான் உள்ளது.
@Iamtsmani Жыл бұрын
Thala semaya pickup panra ola va 😄😄😄😄. Pickup Lines " Ola watching Koala " 40:22
@praveenignesh Жыл бұрын
Skip பண்ண விடாம காணொளி குடுக்கறது எவ்ளோ பெரிய விஷயம்❤ night 1.30 aana padam maari paathutu irukan❤ awesome na
@balasubramanigunasekaran935 Жыл бұрын
Bro, orae oru request. Ungaloda oru dialogue. I was addicted and became a fan of u after heared that dialogue with ur voice.yenna adikadi travel pandra nu soldra nalla ullangalukaaga mattum intha video.. Intha maathiri yedatha la paakama sethu poita yennanga pannuveenga? Itha than paakanum nu nan sollala intha maathiri namma oorulayum neraiya place iruku. Intha dialogue mattum oru time sollunga bro.
@badruduja3202 Жыл бұрын
சுற்றுலா சூப்பர் வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் ! !
@vinsrivas Жыл бұрын
Am in Montreal, Canada....just watched your complete Switzerland series overnight feel like am traveling too..and now in Australia ...Wow! Keep up the good work Madhavan 👏 looking forward for more travel videos
@happyhappy-tv1ti Жыл бұрын
அண்ணா நான் உன் தமிழ்நாடு தண்டி எந்த ஊருக்கும் போனது இல்லை ஆனால் உங்கள் வீடியோவில் அனைத்து நாடுகளும் பார்த்து விட்டேன் நன்றி அண்ணா
@subashbose1011 Жыл бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது இந்த காணொளி, Maddy boy..... Just love the views, places, people and everything..... Oh no words dude.....
@kkneelu Жыл бұрын
வணக்கம் அண்ணா.... எப்படி இருக்கீங்க... நலமா இருப்பிங்கன்னு நம்புறேன்.... உடம்ப பாத்துக்கங்க.....இன்றைய vlog சூப்பர் அண்ணா... Video high quality... நேர்ல பாத்தது மாதிரியே ஒரு feel.... Thank u அண்ணா.... பாத்து பத்திரமா இருங்க.... அன்புடன் kkneelu Way2go.... Bye
உங்களோட வீடியோஸ் எல்லாம் நன்றாக இருக்கிறது என்னால கேக்கத்தான் முடியும் என் என்றால் எனக்கு பார்வை குறைபாடு Any way the best madhavan
@mohanmohan-mw1ur3 ай бұрын
Vidu nanbha eni oru jenmathil ne tha intha matheri tourist guide no feeling nanbha❤️❤️❤️💐
@pradheeph8084 Жыл бұрын
Nice video Madhavan. Editing superb. Detail explanation for each place and history behind that. I feel I am traveling along with you. Waiting for your next upcoming video. Thanks.
@laxmanram1598 Жыл бұрын
மாதவன் உங்கள் தமிழ் பேசும் முறை நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்
@lazyloyals9273 Жыл бұрын
Bro pick-up line super bro Ola watching coala
@sriramgaming4044 Жыл бұрын
40:23 madavan anna Ola akka romba alagha irukanga le😍
@sagayamaryasagayamary5078 Жыл бұрын
Hello neenga super bro yella country's ku poringa all the best 👍 unga kooda naangalum ulagam sutti pakrom
@gokulprasath5888 Жыл бұрын
Get anna waiting for your all videos anna Next trip engingaa anna
@musni....57 Жыл бұрын
Hi bro ethir paathu kittu iruntha video super bro❤🥰
@Dk_Munraaj_777 Жыл бұрын
Kangaroo 🦘 is a English name , but Australians called marsupials, இந்த பெயர் பண்டைய தமிழர்கள் கண்டம் வீட்டு கண்டம் புலம் பெயர்ந்த பொது இந்த விலங்கை மார்புசூபிகள் என்று அழைப்பின் வாயில் தோன்றியது . Ancient Tamilan
@lathashanmugam4190 Жыл бұрын
Blue mountain பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது அருமை
@deepanatesan3273 Жыл бұрын
Such a interesting video...athu irukatum india series epo unga family members ah intro pana poringa brother.....
@musicaddict1531 Жыл бұрын
Excellent video, the way you explain each and everything in detail is the highlight. I'm here in Sydney for the last 4 years but even I didn't know few of the information you shared.
@kavisonsugumaran4195 Жыл бұрын
40:21 Ola watching koala nu mass ah line poteenga thala
@Way2gotamil Жыл бұрын
😀
@mohammedashif6884 Жыл бұрын
Congrats for 7 lakhs❤. Thala un video paatha PHD ye mudicharlam pola. Ivlo detail ah Ellame explain pandre. Naanu oru 2.5 years ah patthutte. You are good teacher thala🎉
@phenomenalone6308 Жыл бұрын
Brother starting la antha unnale unnale bgm super
@sivaswamysithambalam6390 Жыл бұрын
We were there twice and no one didn't explain at all. Thanks for your very kind explanation. I am going to follow from now on . God bless you.
@s.srinivas3115 Жыл бұрын
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu Sirappana pathivu Australia eyarkai Ashirvadham pettra edam pasumai niraindha explanation Best Videography Video Clarity Varthigal kidayadhu 🕉🙏Vazgha Valamudan
@sunshine-adhiram7141 Жыл бұрын
Beautiful, educational and enjoyed learning about the blue mountains and Kangaroo’s life cycle. thank you!
@needtobechanged Жыл бұрын
"Ola seeing koala"😂😂😂. Andha sattire dhan azhagu unga kita❤
@Pravin-23 Жыл бұрын
Wow🎉Intha Mathiri Yana Oru View Engalukku Kattanumnu Evlo Effect Edukuringa Athukosarum Neinga Eppavumai Nalla Irukkanu Anna Naan Partha Oru Kadchiya Ellaru Pakkanu Appadinu Ninaikura Unga Manasu The Great 👍 Keep Rocking Madhav Anna Love From Tirupur ❣️✨ Tamilnadu
@Way2gotamil Жыл бұрын
Thanks bro
@arundeeps395 Жыл бұрын
40:20 OLA watching Kola 😂😂🤣 You made it madhavan Sir
@nandhinim9035 Жыл бұрын
Epuraaaa 😂
@padmamuralitharan4565 Жыл бұрын
Super brother ரொம்ப நல்ல இருந்தது உங்க வீடியோ. Australia நானே நேரில் பார்த்தது போல இருந்தது. 🎉👌👍🙏நல்ல explain பண்ணி இருந்தீங்க சூப்பர். 🙏👌 brother... வாழ்த்துகள் சகோதரரே...👍💐
@vedigundu2317 Жыл бұрын
50 mins peaceful video ❤ Thank you bro 😊😊 😛
@kanakarajgkraj5065 Жыл бұрын
அருமையான காணொளி நன்றி 👍🇮🇳🇮🇳🇮🇳
@thalapathyalwin.s1208 Жыл бұрын
Intha mari duraction la video podunga brother💖
@srinath62474 ай бұрын
2:40 Hey, great musical reference there! You know "Unnale Unnale" was shot in Australia.
@PkvlogsTamil Жыл бұрын
Super Anna ❤️🇱🇰 engalala vara mudiyattium unga mulam pakkurathu santhosama irukku anna
@mysteryman4710 Жыл бұрын
40:21 Paya pudichitan moment 😂😂
@padhmajasatyamoorti7688 Жыл бұрын
Very well done. Keep it up. Your interaction and explanation worth watching.
@lionking8365 Жыл бұрын
சுப்பர் இந்த வீடியோ பார்ப்பவர்களுக்கு அருமையான விளம்பரங்கள் உண்டு வாழ்க மாதவன்
@josephrajanrajan5735 Жыл бұрын
Blue mountain,& wild animals park - குறிப்பாக கங்காரு வாழ்க்கை சுழற்சி முறை ஆகியவை பற்றிய உங்கள் விளக்கம் மிக அருமை ! நன்றிbro. Eagerly awaiting for your next video !❤
@rajeshraj-im1bp Жыл бұрын
neenga pesura words ella very pure anna..😇
@geetamuniswaran2786 Жыл бұрын
Wonderful Maddy, my God so many things you showed in one video, very useful tips. Waiting 4 next video eagerly
@Way2gotamil Жыл бұрын
Glad you liked it
@sarnayram566 Жыл бұрын
Clear Cut....... Thoroughly enjoy it!!
@ramakrishnan2369 Жыл бұрын
Super madhav bro unga videovai varnikka varthaigalley illay. Etho naangaley Australia 🇦🇺 vai sutthhii partha mathiri irunthathu. Pudhiya anubhavam ungal pani sirakka valthukkal ♥️ 😍 👍 👏 ❤️ 👌
@girishvasudevan9109 Жыл бұрын
This remembers the days I spent in Australia 🇦🇺.. One Sunday I had been here. Such a beautiful country to live in ❤
@vive928 Жыл бұрын
were do u live nw? which is ur fav australian city to live if money wasnt the issue
@girishvasudevan9109 Жыл бұрын
@@vive928 I lived in Brisbane for 3 months and in Sydney for 6 Months. Sydney has good connectivity than Brisbane and lot of options to explore. So my choice would be Sydney. I moved to TN now.
@vive928 Жыл бұрын
@@girishvasudevan9109 i see.. how about Perth?
@nuranichandra2177 Жыл бұрын
Ever wondered why no City in India can match the cleanliness, organization and beauty of Australian cities? And over that people are praising the present government of trying to improve the quality of living of poor Indians? With 800 million destitute citizens it will take another 1000 years to create one such city. Why utter a lie?
@ptj1ptj172 Жыл бұрын
@@nuranichandra2177 While it is always easy to point fingers and criticize, India does have its own merits that you don't see in Australia. 1. Better medical facilities at private hospitals. 2. More disciplined private schools. 3. Easy access to helpers so that you can focus on your work/hobbies. 4. Delicious desi foods. 5. Predictable weather. 6. Cheap and exciting weekend gateways. On the other hand Australia gives you more privacy and freedom, clean air, less traffic and a decent lifestyle. So it all boils down to what your preferences are.
@sureshr4813 Жыл бұрын
வணக்கம் நண்பரே, 7 லட்சம் Subscribe s வந்து விட்டது. Way2 Go ரசிகன் சார்பாக எனது வாழ்த்துகள்😊
@katethechef4635 Жыл бұрын
As usual another amazing video can’t wait for the next one. “ ola watching Koala “ that was very cute
@jaganpr2754 Жыл бұрын
Neerla parthamarii erunthuchu bro thanks
@singupandic3019 Жыл бұрын
தினசரி காலை எழுந்து கல்லூரிக்கு கிளம்பி போய்ட்டு வீட்டுக்கு வந்துட்டு கொஞ்ச வீட்டு வேலை பாத்துட்டு, கொஞ்ச நேரம் படிச்சுட்டு, இரவு உணவு முடிச்சிட்டு கொஞ்ச நேரம் வீட்டு மாடியில் காத்து வாங்கிகிட்டு, இறுதியாக பாய விரிச்சு தலவாணிய போட்டு மல்லாக்க படுத்துகிட்டு தினமும் 10 மணிக்கு மேல Way2go🧡 வோட மாதவன்☺️ அண்ணா வீடியோ ஒன்னு பாக்கிற சந்தோசம்❤🥳 அன்னைக்கு நாளில் இருக்கிற எல்லா கவலையையும், பிரச்சனையையும் காணாம போக்கிறது..💯💥 Always My 1st Favourite KZbinr💥 is Way2go 🧡 Madhavan☺️ Anna Thaa paaaaaaaaaaaa.!!!💯💪🏼💐
@prabakaranus9897 Жыл бұрын
ஒரு படம் 2.10 நிமிடங்கள் உங்கள் வீடியோ ஒரு படம் பார்த்த மாதிரி இருக்கு 💐💐💐💐
@lampothara Жыл бұрын
40:18 Yes KOLA is lucky 😄😄
@NavaneethaKrishnanOnnuramdass Жыл бұрын
Mostly i skip promotion or ads in videos., But I always never skip in your videos bcoz u always suggest good books and u explain the book in your way of thoughts it's easy connecting with us .that's main reason .. And one more information Kangaroo is not look like or genetic similar with other animals not ,,,.it's hybrid spieces... Why I'm say this ,,..reason is kangaroo face look like deer, ears & legs look like rabbit , tails its similar too crocodile and arms is look like human arm ...mostly they show I'm up poses like boxer kinda poses., Keep rocking .. and unnale unnale movie and album my all time fav .. Harris mamas maja ❤
@Way2gotamil Жыл бұрын
Thanks bro ❤️
@beskidhana7417 Жыл бұрын
அருமை. அருமை. தொடருங்கள். தொடர்கிறோம்.
@VechuSenjing Жыл бұрын
Madhavan , your editing skills is just awesome ..At few places , felt like I am watching a hollywood movie... Your choice of bgm is absolute bliss to hear ... And yes you have covered everything and watching your video makes us feel we ourselves are in Australian tour .... Keep rocking
@karthiv3544 Жыл бұрын
40:18 Luky illa bro ithu Worldlaya Varapirthasam
@shanthiperumal5723 Жыл бұрын
2:34 music was superb compelled with sceneries 👍😊 achocho ..!!view point le unggal drone ne parake vitturikkirlamme matt😅
@puviyarasana5595 Жыл бұрын
Super sir I feel about direct🎉🎉❤ly watching Sydney tour
@achuthan3615 Жыл бұрын
unnalea unnalea movie Background 🥰😍 harris
@zigzagsolti5998 Жыл бұрын
ஆஸ்திரேலியா வீடியோ செம சூப்பர் மாதவன்! மூன்று சகோதரிகள் மலை🎉🎉🎉
@SivaKumar-br1gh Жыл бұрын
ungaludan payanippathu poolave ullathu bro....
@N.VigneshRaj Жыл бұрын
Anna video super.Small request- Japan and South American nations vlog podunga.
@itsmybgm5555 Жыл бұрын
Madhavan Anna ola watching kola ultimate annna rhyming 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@MKTAMILVLOG Жыл бұрын
உண்மைதான் madhava வாழ்ந்தால் உங்களை போல வாழ முயற்சிக்க வேண்டும்
@commonman3099 Жыл бұрын
Thanks for giving a realistic experience madhavan bro , became a big fan of you , keep doing this great work , when are you going back to us ?
@12345Naankadavul- Жыл бұрын
Awesome video bro ❤️❤️❤️❤️ Australian people very nice people 🇮🇳❣️❣️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 ...
@janarthanana7051 Жыл бұрын
Hi bro ...unga videos Ellame super.....Naa Ambur than.....👍
அருமையான பதிவு சார் உங்களின் ஒவ்ஒரு பதிவும் நாங்களும் உங்களுடன் இருப்பதுபோல் உள்ளது மகிழ்ச்சி❤
@shahulhameed-gc5tr Жыл бұрын
ஆஸ்திரேலியாவின் அழகு அருமை..❤❤
@riyaruby8riyruby826 Жыл бұрын
Hi madi....i saw 3 videos of yours....its awesome.. fantastic 🎉🎉 presentation.. actually i am ur biggest fan after watching 3 videos only....sr pls dont mistake where and what do you work
@shankarraj3433 Жыл бұрын
13:52 டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா மெல்போர்ன் மலர் போல் மெல்லிய மகளா ☎🔔போல் சிரிப்பவள் இவளா 🌏🌸போல் மெல்லிய மகளா.
@ranjith7330 Жыл бұрын
Was eagerly waiting for your video bro- finally got it… Thanks so much.
@srisaihi-techstudio Жыл бұрын
அண்ணா வணக்கம் உங்களேட வீடியோக்கள் எல்லாமே சூப்பர்.அண்ணா நீங்க என்ன கேமரா use பன்றீங்க கொஞ்சம் சொல்லுங்க மாதவன் அண்ணா.
@muruganpraveen2269 Жыл бұрын
நெதர்லாந்து தமிழன் கணேஷ் தோழர் உங்களை பற்றி பெருமையாக கூறினார் ❤️❤️❤️
@TalkEverythingOfficial Жыл бұрын
Thalaivaa Australia trip mudincha piraku top 7 series podunga neenga promise panninga Swiss trip posum pothu but innum podala ....anyway you are best content creator love you....Thalaivaa
@Way2gotamil Жыл бұрын
Kandippa virat
@localguna99 Жыл бұрын
உங்க வீடியோவில் 1st டைம் வடிவேலு மீம்ஸ் வீடியோ இப்போ தான் பாக்குறேன் 👍👍
@magheswaran6201 Жыл бұрын
❤ அருமை மாதவன். மிகவும் நன்றாக இருந்தது. அடுத்த வீடியோவை காண காத்து இருக்கிறேன்.❤
@veluchamykr3988 Жыл бұрын
மாதவன் சார் வணக்கம்.. ஆஸ்திரேலியா பயணம் அருமை வாழ்த்துக்கள்.... ஆஸ்திரேலியா வில் விவசாய நிலங்கள் ஒவ்வொரு நபர்க்கும் 1000 ஏக்கர் 100ஏக்கர் என்று படித்ததாக நினைவு...அது உண்மை யா முடிந்தால் விவசியத்தை பற்றி குறிப்பிடுங்கள்.... கிரிக்கெட் வீரர் மெக்ராத் விவசாய பின்னணி கொண்டவர் என்று படித்தேன்.....
@arumugamsathish2668 Жыл бұрын
Unnale unnale music matching Superb like that movie to your vlog too. 4:03 GLB Mercedes Benz