சென்னை to மேட்டுப்பாளையம் ரயில் பயணம் | Blue Mountain Express | India | Way2go தமிழ்

  Рет қаралды 131,390

Way2go தமிழ்

Way2go தமிழ்

Күн бұрын

Пікірлер: 515
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Happy republic day friends 🤝 Jai Hind 💪
@stsaravanan1836
@stsaravanan1836 2 жыл бұрын
குடியரசு தின வாழ்த்துக்கள் அண்ணா...😍😻😘
@Naveenkumar-cc1ty
@Naveenkumar-cc1ty 2 жыл бұрын
Happy republic day bro.. 🤝🥳
@geethaj3295
@geethaj3295 2 жыл бұрын
Thank you.Happy Republic day..
@wasamrahul9197
@wasamrahul9197 2 жыл бұрын
Jai hind 🔥🔥
@allinalltamil9130
@allinalltamil9130 2 жыл бұрын
குடியரசு தின வாழ்த்துக்கள் அண்ணா 😍❤️
@rameshsadhasivam2093
@rameshsadhasivam2093 2 жыл бұрын
இந்தியக் குடியரசு நாள் வாழ்த்துக்கள்! எத்தனைப் பாறைகள் வந்தாலும் எங்கள் மாதவனைத்தடுத்து நிறுத்த முடியாது! ஏன்எனில் எங்கள் பெயரே "WAY 2 GO"!
@Naveenkumar-of7cw
@Naveenkumar-of7cw 2 жыл бұрын
எத்தனை தடைகள் வந்தாலும் அண்ணனின் பயணம் தொடரும் மகிழ்ச்சி!
@Karthikeyan-pf9dg
@Karthikeyan-pf9dg 2 жыл бұрын
Your vlog is something like watching Vijay Antony's Movie.. Always Cool, Calm with some Message.. Keep Rocking Bro... Expecting 1M,10M,100M SUBSCRIBERS soon...
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 2 жыл бұрын
நீலகிரி எக்ஸ்பிரஸ்.. அருமை..இடையில் 'சங்கிலி கட்டாத குவளை' நகைக்சுவை அருமையிலும் அருமை..நல்வாழ்த்துக்கள் மாதவன்.
@utubemanigk
@utubemanigk 2 жыл бұрын
சென்னை to மேட்டுப்பாளையம் ரயில் பயணம் மிகவும் அருமை! ஒரே ஒரு குறை தான், ஊட்டி மலை ரயில் ரத்ததானது தான். Thank you Maddy மாதவன் ❤
@murugapandipandiyan9266
@murugapandipandiyan9266 2 жыл бұрын
நீங்கள் தயாரிக்கும் காணொளி படைப்பில் நம் தமிழகத்தின் இடங்களை காணும் போது, அவ்வளவு சிறந்த திரைக்காட்சியாக இருக்கிறது தோழரே
@m.umadevi.3979
@m.umadevi.3979 2 жыл бұрын
உங்களது சுற்றுலா காணொளி எல்லாம் அருமை. சிறந்த விளக்கம். வாழ்த்துக்கள். இலங்கையில் இருந்து...
@balaji9917
@balaji9917 2 жыл бұрын
It's a glass breaker (hammer) for breaking the emergency glass in case of need during an emergency 🚨 situation. There is an app ( rail yatri)for ordering food during travelling. They serve at your seat from the restaurant tied up near the railway station. Good choice like woodlands, Udupi restaurant, etc to name
@s.srinivas3115
@s.srinivas3115 2 жыл бұрын
Really nice useful information to everyone
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Thanks for sharing brother
@ascentshiva
@ascentshiva 2 жыл бұрын
12671 is my favourite train and girlfriend, she runs super-fast with neat restrooms and walking inside train will be so happy mood in sleeper class non-A/C! She runs from Chennai to Mettupalayam! And, I'm from Coimbatore❤️💪
@murugesanpalaniappan5437
@murugesanpalaniappan5437 2 жыл бұрын
அந்தக் காலத்தில் நீலகிரி எக்ஸ்பிரஸ் அனைத்து பெட்டிகளும் நீலக்கலரில் புகையைக் கக்கிச்செல்லும் நிலக்கரி எக்ஸ்பிரஸ்..சென்னைக்கு கோவையிலிருந்து செல்லும் ஒரே ரயில். 18₹ சாதாரண கட்டணம்,பத்து மணி நேர பயணம்.. மறக்க இயலாத நினவலைகள்...
@vmnn17101
@vmnn17101 2 жыл бұрын
which year this fare?
@ManiKandan-qj9cl
@ManiKandan-qj9cl 2 жыл бұрын
என்னுடைய மாவட்டத்திற்கு வருகைத் தரும். உங்களை வரவேற்ப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்....
@logeswarankrishnan9625
@logeswarankrishnan9625 2 жыл бұрын
You have enjoyed your bachelor life with fullest of the freedom and excitement! Sky is the limit, fly high!
@hezruggedguy
@hezruggedguy 2 жыл бұрын
உங்களை காண்பது மகிழ்ச்சி. உலகம் சுற்றும் வாலிபன்; அடுத்து உனது இலக்கு சொர்க்கமாக இருக்கட்டும்.
@lovelydg9112
@lovelydg9112 2 жыл бұрын
என்னதான்,உலகத்தையே சுத்தி பாத்தாலும்,நம்ம ஊர் ,நம்ம மொழி தமிழ் கேட்கும் போது, ஒரு தனி feel thaan💗💐🤩
@vrkboys156
@vrkboys156 2 жыл бұрын
Sir ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்....மலையரசியின் அழகை உங்கள் பார்வையில்.....
@swathishankar659
@swathishankar659 2 жыл бұрын
மறுபடியும் உங்கள் வீடியோ உடனே பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி மாதவன் புரோ பிரியாணி கேட்காமல் சாப்பிடுகிறிர்களா என்று கேட்போம்னு சொன்னிங்க கண்டிப்பாக நான் கேட்க மாட்டேன் ஏன் ஏன்றால் நான் சுத்த சைவம் உங்கள் தமிழ் பேச்சு சூப்பர் வாழ்த்துக்கள் மாதவன் புரோ
@sabarinathvl5488
@sabarinathvl5488 9 ай бұрын
Bro ungaloda first video paaka aaramacha video idhu than Na mettupalayam thaanga And ipo one by one playlist paathutu irukan Some good feel paatkrapo Keep doing and inspired your work
@josephrajanrajan5735
@josephrajanrajan5735 2 жыл бұрын
பயணத்தின் போது ஏற்படும் பிரச்சனைகளை மிகவும் நேர்த்தியாக கையாளும் உங்கள் நேர்மறை சிந்தனை எனக்கு மிகவும் பிடிக்கும். அதை இப்போதும் நிரூபித்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் bro.👍👌👌! விரைவில் உங்களோடு ஊட்டி பயணத்தில் உலா வர காத்திருக்கிறேன் !!!
@thirukthirukumaran3355
@thirukthirukumaran3355 2 жыл бұрын
Thanks, loving watching Tamil Nadu through your eyes! 👏 Train ride is awesome!
@designer4unow1
@designer4unow1 2 жыл бұрын
wow madhav, with ur camera/comment even our local train/stations all are looking good...u r an amazing story teller
@mystricalboy
@mystricalboy 2 жыл бұрын
Bro apdiye Karamadai vaanga bro ✨
@hezruggedguy
@hezruggedguy 2 жыл бұрын
கண்டிப்பாக வருவார். இலங்கையில் கூட நண்பர் ஒருவரின் இல்லத்துக்கு சென்று அன்பை பகிர்ந்து கொண்டு வந்தார்.
@hezruggedguy
@hezruggedguy 2 жыл бұрын
Closed door- இல் கண்டதை பேசும் மதன கௌரி போன்ற களிசடைகளுக்கு மத்தியில் மாதவன் போன்றோர் உயிரை பணயம் வைத்து ரிஸ்க் எடுப்பது வரவேற்கத்தக்கது; அவரை உபசரிக்க வேண்டியது நமது கடமையும் கூட.
@kumaravel3858
@kumaravel3858 2 жыл бұрын
@@hezruggedguy supera sonenga bro
@boomesnallasivam769
@boomesnallasivam769 2 жыл бұрын
Waiting for San Francisco CA vlog 🥳
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
எத்தனையோ சினிமாக்களில் கண்ட நீலகிரி மாவட்டத்தின் அழகை எங்களுக்காக பதிவு செய்ய வந்திருக்கிறார்.இருகரம் கூப்பி சிரம் தாழ்த்தி வரவேற்கிறோம்.நான் கோயமுத்தூர் பொள்ளாச்சி இடையில் உள்ளேன் ❤️
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
மிக்க நன்றி சார்
@venkatramanan7038
@venkatramanan7038 2 жыл бұрын
இடையில் எங்கே தோழர்...???
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
@@venkatramanan7038 ஒத்தக்கால் மண்டபம்
@venkatramanan7038
@venkatramanan7038 2 жыл бұрын
@@premanathanv8568 நான் கிணத்துக்கடவு...
@nallasivam182
@nallasivam182 2 жыл бұрын
குடியரசு தின நல்வாழ்த்துக்கள் எங்கள்ஊர் திருப்பூர்வழியாக ஊட்டி செல்கின்றீர்கள் இந்தபயணம் இனிதேஅமைந்திட வாழ்த்துகள் ஓம்நமசிவாய
@ganapathytrichy7655
@ganapathytrichy7655 2 жыл бұрын
Hi sir! I am a loco pilot, நீங்கள் பயணித்த கோச் name ICF coach it's old conventional type coach( Blue coloured) Now days railways updated with LHP COACH (Red coloured)
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Thank you sir
@kumaresan.4302
@kumaresan.4302 2 жыл бұрын
Vtv bgm வந்த உடனே நினைப்பு வேற எங்கயோ போனது.. எங்கு சென்றாலும் way2go subscribes. So nice 👍👍
@Surya_ARR
@Surya_ARR 2 жыл бұрын
2:18 vera level anna VTV bgm 😇🎶😌✨😍❤️
@a.guna.parali6454
@a.guna.parali6454 2 жыл бұрын
குடியரசு தின வாழ்த்துகள் நண்பரே வணக்கம் உங்கள் காணொலிக்கு ரசிகன் நான் ஏன் இவ்வளவு தாமதமாக வருகிறது காணொலி உங்கள் காணொலி வேற லெவல் சூப்பர் பிரோ பரளி குணா 👍 அருமையான பதிவு நன்றி 🙏
@Abc-yx3bz
@Abc-yx3bz 2 жыл бұрын
I like your attitude as" taking every thing easy". And i like ur speech. Good bro
@santhoshsd9233
@santhoshsd9233 2 жыл бұрын
1:43 Harris jayaraj touch ❤️
@NewfieNL
@NewfieNL 2 жыл бұрын
Wanted to visit Tamil Nadu but never got a chance. My mom’s wish to visit all temples in TN. Hope I would visit soon , Thank you for all visuals anna. Love from Canada❤️
@mgvijayaraghavan
@mgvijayaraghavan 2 жыл бұрын
ஊட்டியை விட கொடைக்கானல் மிகவும் அருமையாக இருக்கும். ஊட்டிக்கு 75% மார்க்னா, கொடைக்கு 100%. ஊட்டி பல இடங்களில் குப்பைக் காடாக இருக்கும். இன்னொரு விசயம்.. ஊட்டி பஸ் ஸ்டான்டிலிருந்து நடை தூரத்தில் பஜாரில் ஒரு கோவில் உள்ளது. காளியம்மன் மாரியம்மன் இரண்டு அம்மன்களும் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் கோவில்.
@shanmugasri2498
@shanmugasri2498 2 жыл бұрын
தலைவன் கிளம்பியாச்சு வேற லெவல்
@avishva5239
@avishva5239 2 жыл бұрын
I am proud to share you that i am working in railways. Especially my work is directly involved with running of trains. Friend, you asked about the hammer. It is given for passenger's use to break the side glasses if the coach got derailed and capsized. Please make the people to aware.
@rr8835
@rr8835 2 жыл бұрын
U ALWAYS ROCKZzzzzz....man one of the Best quality content in tamil language keep doing this...
@mhdrizlan
@mhdrizlan 2 жыл бұрын
Very clarity and decent discipline video bro. Sri lanka tour la subscribe pannen Ippa Ellam videos um continues a pakuren. Fan from Sri Lanka
@mohamedarsath9530
@mohamedarsath9530 2 жыл бұрын
Nice video
@anparasynithiyananthasivam1776
@anparasynithiyananthasivam1776 2 жыл бұрын
ரயில் பயணம் நன்றாக இருந்தது.மாதவன் டென்மார்க் உங்களை வரவேற்கிறது.
@baburaj6266
@baburaj6266 2 жыл бұрын
நீங்க பயணிக்கும் போது அதன் விலை எவ்வளவு பணம் என்று போடுவது சிறப்பாக உள்ளது எங்களை போன்ற நடுத்தர ஆளுங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
@backtoschool1038
@backtoschool1038 2 жыл бұрын
Welcome to Enga Ooru mettupalayam Bro 😎 💐
@skarthi5441
@skarthi5441 2 жыл бұрын
Unga videos pathale Vera oru jolly ana ulagathula irrukuru mathiri irruku, athum bgm Vera level, your videos are stress buster, keep going bro........👍👍👍👍
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 жыл бұрын
அண்ணா வீடியோ அருமையாக உள்ளது அண்ணா இலங்கையிலிருந்து 🥰
@pradeepk4631
@pradeepk4631 2 жыл бұрын
Karamadai or Mettupalayam la oru meetup bro.??
@naveengopinath6306
@naveengopinath6306 2 жыл бұрын
I wanted to see how ooty be like 😀.Hopefully a Positive review as much as possible and negative also can
@businessmarket9821
@businessmarket9821 2 жыл бұрын
Ennathan foreign countrys video's potalam.... Nama bus train travel lae semmaya than irukum....
@s.srinivas3115
@s.srinivas3115 2 жыл бұрын
Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Sri Lanka azghai ungal Azghana camera mulamagha parthom Azghiya Ooty Malaigal Kannum bhagiyam ungal pathivu eppodhume evergreen special train payanam eppodhume markka mudiyathu anubhavam night Drone footage Arumai Director GVM cinema partha feeling Happy Republic day Anna🕉🙏Vazgha Valamudan
@SelvamSelvam-zs8vg
@SelvamSelvam-zs8vg 2 жыл бұрын
பலமுறை பயனம் செய்த நீலகிரி எக்ஸ்பிரஸ் வாழ்த்துக்கள் மாதவன்.
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மாதவன் நம்ம ஊரு எப்பவுமே கெத்து தான் நாளை மறுபடியும் காணொளியில் சந்திப்போம் way 2 go எப்பவுமே கெத்து தான்.💕
@haijj2141
@haijj2141 2 жыл бұрын
Bro your video is give awareness, knowledge, countinue your beautiful journey thank you 🙏
@mahi-lm5jj
@mahi-lm5jj 2 жыл бұрын
நம்பவே முடியல ஃபர்ஸ்ட் கமன்ட்...மேட்டுப்பாளையம் வரைக்கும் வந்தீங்க ..அப்படியே எங்க ஊருக்கும் ஒரு எட்டு வந்துட்டு போய் இருக்கலாமே...😔😔😔
@irshadsally3693
@irshadsally3693 2 жыл бұрын
😍 Thirumba pakkuradil santhosam. Eppada Wednesday varendu edir parppile nikka vekkkiringa.best of luck way to go
@KK-gw8dd
@KK-gw8dd 2 жыл бұрын
Watching from Mettupalayam 😍😍 welcome 🤗
@arulpadmanaban80
@arulpadmanaban80 2 жыл бұрын
🧐
@thebyteboss1456
@thebyteboss1456 2 жыл бұрын
Amezing bro.I becomes one of your big fan now. I love your styles of presentation ,the story of history, observations, your views of nature , the reality and excellent editing. Great job bro keep it up.👍
@Rahul-to2zu
@Rahul-to2zu 2 жыл бұрын
My hometown Mettupalayam na... Happy that u visit our place...
@theivamaniss
@theivamaniss 2 жыл бұрын
அருமையான காணொளி அண்ணா waiting for next video ❤️❤️❤️
@Transitbites
@Transitbites 2 жыл бұрын
plan cancel plan change >> why blood same blood 🤝
@r.arulkumar7349
@r.arulkumar7349 2 жыл бұрын
Bro Neenga irukkuradhu ICF coach old ,andha red colour LHB Coach new Indian Railways la periya upgradation work poitu irukku 2030 kulla Indian Railways full ah electric aagidum Innum konja naal la ella train um LHB Coach ah maathiduvanga
@செல்வராஜ்செல்வராஜ்செல்வம்
@செல்வராஜ்செல்வராஜ்செல்வம் 2 жыл бұрын
இனிய மாலை வணக்கம் குடியரசுதினநல் வாழ்த்துக்கள் நண்பர் மாதவன் அவர்களே
@manimm1504
@manimm1504 2 жыл бұрын
Ungaa voice and speech ku mattumeaaa unnga video papan sir woww
@narasimhamoorthy7400
@narasimhamoorthy7400 2 жыл бұрын
நடப்பதெல்லாம் நன்மைக்கே நண்பரே மாதவன். வாழ்க வளமுடன்.
@durairajuk7301
@durairajuk7301 2 жыл бұрын
Welcome to my (our) city..... of evergreen and sweetest people...
@thilagamramachandran7702
@thilagamramachandran7702 2 жыл бұрын
Hiiiiiii....namma ooru side video parkkumpothu very happy. Welcome.....
@SriRam-dr5jm
@SriRam-dr5jm 2 жыл бұрын
The same vaarnam aiiyram bgm first first american intercity ansterdam train layum intha bgm than ippavum intha bgM than Maddy Bro.... Love u lot❤️❤️❤️❤️
@suriyayogiii
@suriyayogiii Жыл бұрын
Niligris express la vantha toy train pudikka mudiyumaa
@subashbose1011
@subashbose1011 2 жыл бұрын
தடை அதை உடை புது சரித்திரம் படை..... Way2go Maddy
@parthiv8167
@parthiv8167 2 жыл бұрын
Madhavan bro andha VTV bgm semma😀✌
@vishnuprasanth3219
@vishnuprasanth3219 2 жыл бұрын
கோவை மாவட்டம் அன்புடன் வரவேற்கிறது 🙏🙏 அப்படியே கொஞ்சம் கோவை வழியாக பாலக்காடு வந்தீர்கள் என்றால் உங்களை காண்பேன் அண்ணா
@vmnn17101
@vmnn17101 2 жыл бұрын
goog.
@NISWAN.V
@NISWAN.V 2 жыл бұрын
Welcome come to Mettupalayam bro ♥️♥️
@Dinesh-se2tq
@Dinesh-se2tq 2 жыл бұрын
Welcome to Mettupalayam
@fzpilot4055
@fzpilot4055 23 күн бұрын
8:04 correct ha saptutethan video pathutu irunthen😂😂😂😂
@karthick...
@karthick... 2 жыл бұрын
Anbil aval theme and train intro vera level bro🔥🔥 nailed it
@venkatram3557
@venkatram3557 2 жыл бұрын
எப்பா அங்குசாமி ஒருவழியா ஸ்ரீலங்கா விட்டு வன்துட்டியா 🙏 .
@KHYBER乛kK
@KHYBER乛kK 2 жыл бұрын
Welcome to Ooty Bro, Ootyla Neenga ithuvara paakatha eadam Ellam irruku
@vasanthir3277
@vasanthir3277 2 жыл бұрын
😀😀😀👍👍👏 super anna... Palakkad malampuzha...shoot pannunga....
@DineshKumar-zj5ei
@DineshKumar-zj5ei 2 жыл бұрын
Bro again epo USA video poduvinga.. seekiram ethavathu old video aachum podunga
@MaheshKumar-ys7rq
@MaheshKumar-ys7rq 2 жыл бұрын
Nice to know that you studied in psg tech Coimbatore. Love from Canada brother
@RajeshKumar-su9rh
@RajeshKumar-su9rh 2 жыл бұрын
Nan regular ah pora train brother nan pora time la neenga varalaye miss ayiduchu brother super way to go
@TrainTuber
@TrainTuber 2 жыл бұрын
Happy To See Indian Train Vlogs 😍😍
@muthupandimuthu1675
@muthupandimuthu1675 2 жыл бұрын
Konjam north india himalya ponga brother
@RSXXX229
@RSXXX229 2 жыл бұрын
VG VLOG. TAMIL NADU HAS THE WORLD BEAUTIFUL PLACES WHERE HILLS AND BEACHES ARE FEW HOURS DRIVING DISTANCE 👏 🚗
@jaikumarjai7984
@jaikumarjai7984 2 жыл бұрын
India kudi arasu tinam nal vazthukal 🙏
@karthickkarthick444
@karthickkarthick444 2 жыл бұрын
நம்ம ஊரு மேட்டுப்பாளையம்
@manikandannagaraj4094
@manikandannagaraj4094 2 жыл бұрын
Welcome to our Mettupalayam bro
@arunprakash9137
@arunprakash9137 2 жыл бұрын
What I was waiting for!!
@karthikmurthy2583
@karthikmurthy2583 2 жыл бұрын
Erode la mostly train will stop for 4-6 minutes,..others station it's just stop and go only...any food or tea to take plan it for erode station
@seyedrizwan7423
@seyedrizwan7423 2 жыл бұрын
Outside train shots epdi bro edukuringa..it was lit 🔥
@ganapathyparthasarathy8710
@ganapathyparthasarathy8710 2 жыл бұрын
How is it possible please tell us...
@jeevaanantham8248
@jeevaanantham8248 2 жыл бұрын
🤔
@Dk_Munraaj_777
@Dk_Munraaj_777 2 жыл бұрын
அதெல்லாம் சொல்றதுக்கு இல்ல.
@bharathkumar-je4bf
@bharathkumar-je4bf 2 жыл бұрын
Enga ooru mettupalayam bro
@gowthamgowtham1968
@gowthamgowtham1968 2 жыл бұрын
2:21 😂😂 Vera levelu
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 2 жыл бұрын
ஏதாவது விபத்து ஏற்பட்டால் அந்த எளிதில் உடையும் கண்ணாடியை உடைத்து, அந்த சுத்தியலை எடுத்து, பெட்டிக்குள் இருப்பவர்கள் மற்ற கண்ணாடிகளை உடைத்து தப்பிக்க உதவும் வகையில் வைத்திருக்கிறார்கள் நமது இரயில்வே நிர்வாகம்.
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Thanks for sharing
@RajeshDirector
@RajeshDirector 2 жыл бұрын
Emergency timela exitக்கு இந்த Hammer பயன்படுத்தி A/c coach glass windows உடைத்து வெளியேற..!
@radhakrishnanradha4865
@radhakrishnanradha4865 2 жыл бұрын
Madhavan கோவைக்கு வந்தவுடன் என்னுடைய நாவுகம் வரவில்லையா
@vmnn17101
@vmnn17101 2 жыл бұрын
Instruction - la time of departure, fare, time of booking, day of travel ellam sonnal nandraaga irukkum.
@Maddy-ie2hx
@Maddy-ie2hx 2 жыл бұрын
Bro Neinga jolarepettai haa ??? Wow Na Thirupattur than one days aipde ache uingala pakuim ... How??
@anandarajkumar2039
@anandarajkumar2039 2 жыл бұрын
0:39 madhavan bro touch 😄😄😄 regular ha video pakaravangaluku purium...
@rajanrangarajan8401
@rajanrangarajan8401 2 жыл бұрын
1:52 Nostalgia
@rethiskumar4991
@rethiskumar4991 2 жыл бұрын
Your videos are mind blowing brother. the way you speak such a kind bro. Amazing videos brother, No words to describe your effort. Keep going
@VinothKumarTravel
@VinothKumarTravel 2 жыл бұрын
Bro neriya train travel panniyeruken but walk pannathila next time try panipappom and suthiyal emergency exit break the window glass
@revathirevathi884
@revathirevathi884 Жыл бұрын
Unga voice tan ultimate sir....
@nareshdeepika9278
@nareshdeepika9278 2 жыл бұрын
அண்ணா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் i love you 😍 ♥
@jagadeesh.b6417
@jagadeesh.b6417 2 жыл бұрын
Rajini nenga USA ka poidunga ..just fun happy to see
@Naveenkumar-of7cw
@Naveenkumar-of7cw 2 жыл бұрын
Vera level train experience that fanboy moments....
@VANAKKAM_TAMIL_243
@VANAKKAM_TAMIL_243 2 жыл бұрын
@2:58 ஹை KM trading carry bag 😊
Londonல காலை வைத்துவிட்டோம் | Episode 3
23:21
Человек паук уже не тот
00:32
Miracle
Рет қаралды 4,3 МЛН
Who's spending her birthday with Harley Quinn on halloween?#Harley Quinn #joker
01:00
Harley Quinn with the Joker
Рет қаралды 26 МЛН
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 🙈⚽️
00:46
Celine Dept
Рет қаралды 104 МЛН
Madurai To Chennai In Tejas Express || தமிழில் || மதுரை சிவசங்கரன் ||
31:45