தவக்கரன் நீங்கள் தமிழ்நாட்டிட்கு வந்துட்டிங்க சோ வாங்க ஊட்டிக்கு
@VNP6793 жыл бұрын
அண்ணா நீங்க பயணித்த ஊட்டி பயணம் அந்த 15 நிமிஷத்துல ஒவ்வொரு செகண்டும் ஒவ்வொரு நிமிடமும் எங்களுக்கு மகிழ்ச்சியை தந்தது.
@thebyteboss14563 жыл бұрын
Super bro.👍 ஆரம்பித்தவுடன் முடிந்து விடுவது போல் ஒரு உணர்வு. அட!!! இவ்வளவுதானா?!என்று திரும்பப் பார்க்கும் பொழுதுதான் தெரிகிறது பத்து நிமிடங்கள் சுவாரஸ்யமும் அதிகமாக இருப்பதால் சட்டென முடிந்தது போன்றதொரு உணர்வு என்பது.
@josephrajanrajan57353 жыл бұрын
பலமுறை நான் பயணம் செய்திருந்தாலும் உங்களோடு பயணம் செய்தது இனிமையான அனுபவமே ! நன்றி bro.!!!👌
@swathishankar6593 жыл бұрын
நீங்கள் அனுப்பும் காணொலியை உடனே பார்க்கும் பாக்கியம் தவறுகிறது நான் எப்போதும் சொல்வது தான் இயற்கை அன்னையின் மடியில் தவழும் எண்ணற்றவர்களில் நீங்கள் முக்கியமானவர்கள் எங்களுக்காகவே எங்கள் கணகளுக்கு மனதுக்கு வருந்தளிப்பதில் உங்களால் மட்டுமே முடியும் இன்னும் இன்னும் நிறைய காணொலிகளை காண ஆவலாய் காத்து இருப்பது ஒரு மகிழ்சியே வாழ்த்துக்கள் மாதவன் புரோ
@swathishankar6593 жыл бұрын
விருந்தளிப்பதில் என்று எழுதுவதற்க்கு தவறாக வருந்தளிப்பது என்று எழுதி விட்டேன் மன்னிக்கவும்
@rameshsadhasivam20933 жыл бұрын
மகிழ்ச்சி மீண்டும் மலைப்பயணம்,உங்களுடைய மலைப்பயணங்கள் எல்லாம் நினைவில் நிழலாடுகிறது.
@deepakdeeps97713 жыл бұрын
ஊட்டிக்கு பலமுறை போனாலும் உங்களது படைப்பு புதிதாக உள்ளது
@luckyqueen75403 жыл бұрын
One more thing I have seen in Ooty., their people are so much nice to each other. They are treating people in way more good way.
@thirumaranshakithiyan90473 жыл бұрын
0:00 Haaaaaaa ananaaa…..
@NoobiesTamil3 жыл бұрын
Welcome to Ooty.. ஊட்டி உங்களை அன்புடன் வரவேற்கிறது 🤗 .....அப்படியே குன்னூர் வந்துட்டு போங்க.. நிறைய Tourist Places இருக்கு ......🤗🤗
@chellapandiank67183 жыл бұрын
நீண்ட நாள் ஆகிவிட்டது கண்களுக்கு குளுமையான காட்சி.. அருமை மாதவன்.
@tulasikannan88553 жыл бұрын
Coonoor horticulture pathi video poduga useful ha irukum becoz trees vetula enna na vaikalam idea kidakum
@mgvijayaraghavan3 жыл бұрын
ஊட்டியை விட கொடைக்கானல் மிகவும் அருமையாக இருக்கும். ஊட்டிக்கு 75% மார்க்னா, கொடைக்கு 100%. ஊட்டி பல இடங்களில் குப்பைக் காடாக இருக்கும். இன்னொரு விசயம்.. ஊட்டி பஸ் ஸ்டான்டிலிருந்து நடை தூரத்தில் பஜாரில் ஒரு கோவில் உள்ளது. காளியம்மன் மாரியம்மன் இரண்டு அம்மன்களும் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் கோவில்.
@sree_theachiever3 жыл бұрын
3:47 Dhoori Palam ... Meherzehlaya song opening bridge
@HaiyanTip3 жыл бұрын
மேட்டுப்பாளையத்துக்கே இடம் இல்லையாம் andha board la.. neenga vera bro😉 8:02 Beautiful 😍😍😍😍😍
@Way2gotamil3 жыл бұрын
Haha chumma sonnen bro. Thank you 😀
@manikandan12493 жыл бұрын
Enjoying the world by travelling so many places is gifted experience .Congrats
@andavarraman37673 жыл бұрын
Super
@huntercreations28123 жыл бұрын
Mind getting refreshed after watching your videos each and every time, keep rocking Madavan Sir💚
@alameen41233 жыл бұрын
அண்ணா உங்களுடைய காணொளியில் இயற்கை சார்ந்த இருக்கிறது ரொம்ப ரொம்ப அழகா இருந்தது அண்ணா சூப்பர் 👍👌
@VANAKKAM_TAMIL_2433 жыл бұрын
நேர்ல போய் பார்த்தா கூட இவ்வளவு நல்லா இருந்துருக்காதோ தோணுது... 🖤🖤🖤
@thirumaranshakithiyan90473 жыл бұрын
0;01 Haaaaaaa ananaaa….
@radhikakannan21473 жыл бұрын
Man ki bath🤣😂(semma Kalai)Aanulum semma lollu….
@Naveenkumar-of7cw3 жыл бұрын
அருமையான பதிவு காட்சிகள் அனைத்தும் ரசிக்கும்படியாக இருந்தது நண்பர் ஜவகர் மற்றும் மகிழுந்து ஓட்டுநர் சந்தித்ததில் மகிழ்ச்சி... இடையில் காட்டேரி பூங்கா அருகே வடிவேலு வசனம் ரசிக்கும் படியாக இருந்தது.
@vanithakesavan59263 жыл бұрын
Awesome video👌 romba beautiful ah record pannirukkingha👍
@udhumanmohaideen25003 жыл бұрын
சூப்பர் அருமையான வீடியோ நண்பா இது 29/01/2022. சனிக்கிழமை எடுத்த வீடியோவா நான் கடைசியாக ஊட்டி போனது.28/08/2002 டில்தான் இன்றுதான் நினைத்தேன் ஊட்டி புதிய வீடியோ பார்க்கவேண்டுமென்று நினைத்தேன் ரொம்ப நன்றி நண்பா ...
@redfixed57013 жыл бұрын
Bro தமிழ்நாடு full ah cover பண்ணுங்க ❤❤ Video quality semma👍🏻👍🏻
@sanjaybond0073 жыл бұрын
5 yrs before na Connor to ooty athirsta vasama toy train la poga sandarbam kedachuthu. Sema anubavam azhagu apdi oru azhagu madhavan bro.
@m.umadevi.39793 жыл бұрын
கண்கொள்ளாக் காட்சி. நானும் ஊட்டிக்கு சென்றிருக்கிறேன். மலைரயிலில் திரும்பியிருக்கிறேன். அருமையாக இருக்கும். தொட்டபெட்டாவும் சென்றிருக்கிறேன். மிகவும் குளிர்ச்சியான பயணம். இலங்கையில் இருந்து...
@thirumaranshakithiyan90473 жыл бұрын
Super keep it up ananaaaa…..
@just_for_smile49073 жыл бұрын
Madhavan Bro Ungalukku Khha than Waiting.. 😍💯❤️❤️❤️❤️
@sbmpalniagency84443 жыл бұрын
We all waiting eagerly for ooty ! U rock mathavan
@narayanannarayanan64873 жыл бұрын
அருமை மாதவன் நம்ம தமிழ் நாட்டுல இருக்கிற மாதிரி இயற்கை அழகு எந்த நாட்டுல இருக்கு அழகு மிகுந்த ஊட்டி கொடைக்கானல் ஒரு எபிசோட் வாங்க மாதவன் இயற்கை அழகு கொட்டி கிடக்கு வாழ்த்துக்கள்
@kg-ve2jt3 жыл бұрын
Sitting in Michigan US and watching your Ooty video with Nostalgic memories. So nice to see the hairpin bends and the vehicles on the road. I have visited Oory Felt like travelling with you Bro
Great to see the way from Meddhupaalayam to Ooty by an arranged car drive by the said resort management. 👏 The people who visited this cool areas, must show their happiness 😊 but I felt little bit lacking in their expression except you,Madhavan.🤣
@jsmurthy74813 жыл бұрын
இலங்கையை நன்றாக ரசித்து அனுபவித்து விட்டு இப்போது இந்தியாவை ரசிக்க கிள்ம்பிவிட்டீரா👏🤝👍
@jasvakingsly58133 жыл бұрын
🤣
@prabhaprabhu43083 жыл бұрын
😃😄😀😆
@Shivshiva19853 жыл бұрын
உங்கள் வீடியோ தரமாக உள்ளது..... அருமை
@ponnerk29053 жыл бұрын
cool series starts again Madhan bro thank u
@utubemanigk3 жыл бұрын
ஊட்டி பயணம் EP-2 அருமை! என்ன... வீடியோ நேரம் தான் சற்று குறைவு. எனக்கு கொரனா பயமே இன்னும் போகல ஆனால்! நீங்க சாதாரணமாக ரோட்டு கடையில் TEA அருந்துகிறீர்கள். கபசுர குடிநீர் பொடியை கையோடு எடுத்து செல்லுங்கள். Thank you Maddy மாதவன்👍
@isaimazhai15843 жыл бұрын
மாதவன் தம்பி நாங்களும் உங்களுடன் சேர்ந்து ஊட்டியை பார்க்கப் போகிறோம்.
Keep rocking browwwwww 👍 waiting for upcoming new videos...
@rajeshwaribalagopal80953 жыл бұрын
Hi madhavan bro ur making quality superb waiting for more in Ooty
@Funnylife13933 жыл бұрын
👌👌👌Bro, next kerala tour video upload panunga 🤝🙌
@kamalapoopathym19033 жыл бұрын
கார்த்திக் தம்பி சிறிலங்காவில் நுவரெலியா மாதிரியே இருக்கா ஊட்டி கிளைமேட்.அங்கே இரூந்த மக்கள் தான் இங்கேயும் இருக்கிறோம்.அங்கே சிங்களவர் தேயிலை தோட்டம்.இங்கே படுகர் தேயிலை தோட்டம் இயற்கை எழில் கொஞ்சும்....
@sathiyaseelan41253 жыл бұрын
Ooty பல முறை சென்றுள்ளேன் ஆனால் உங்கள் நேர்த்தியான கேமரா மூலம் இன்னும் அழகாக காட்சி படுத்தியுள்ளிர்❤️
@umasivakumar52093 жыл бұрын
Hi bro, நான் ஊட்டியலதான் இரண்டு வருடம் பயிற்சி வகுப்பு படித்தேன் ஆனா அப்ப அந்த மலைப்பாதை தொடங்கும் போது ஒரு சலிப்பு தோன்றும், but bro வோடப் பயணத்துல நானே புதுசா போகிற மாதிரி இருந்த து ,but bro நீங்க அங்கு போய் coffee குடிக்க கூடாது டீடீ தான் குடிக்கனும்.
@sureshr48133 жыл бұрын
I'm waiting......next video.....my suggestion video comedy add pannunga
@veerabathiraswamy14482 жыл бұрын
Feels like that i am in ooty. Superrrr. Thanks to u and Jawahar bro 🙏
@praveen77263 жыл бұрын
mic la noise konjam varuthu apo apo mathabadi you'll never the quality of video down and I like it :)
@gearrider650r3 жыл бұрын
9:51 that girl t-shirt my company t-shirt Max brand😁
@priyadharshinijagadheesan32783 жыл бұрын
Nice explanation, maddy looking so smart
@balaji99173 жыл бұрын
Nice to see you in Ooty. Try to explore and share information other than tourist attractions. Maybe something like markets, people lifestyles and their earning opportunities, food, recommended things to buy etc. Have a safe and nice trip.
@natarajansrinivasan44963 жыл бұрын
Your video is very much informative.. I felt as if I have travelled.
@shanjayshanjay55273 жыл бұрын
Good work 👍.best Ooty video
@rajeshnvp47253 жыл бұрын
Vera level bro😍Fun than🤩...
@arunagirimanjini17723 жыл бұрын
Nice trip.continue pl.Awaiting eagerly.
@Rambo_Ragavan3 жыл бұрын
உங்கள் நண்பரின் குரல்.இலங்கை யோசப் ஐயாவின் குரல்போல உள்ளது அண்ணா(கடந்த காணொளியில் பார்த்தேன்)😄!!! யாழ்ப்பாணம் ல இருந்து🙋🏻♂️
@sumathisumathi13133 жыл бұрын
மாதவன் நீ போடும் வீடியோக்கள் சூப்பர் தம்பி வாழ்த்துக்கள்
@anand1975in3 жыл бұрын
Fantastic visuals with your simple narration ! Way to go bro!
@kannankannan36553 жыл бұрын
கொங்கு மண்டலம் உங்களை அன்புடன் வரவேற்கிறது ப்ரோ!
@girichennai27563 жыл бұрын
Beautiful location. போகும் வழியெங்கும் பசுமை. இயற்கை காட்சிகளும் மேகக் கூட்டங்களும் அழகு. Nice video Bro 👌👌👌💚💚💚💚💚💚💚💚💚💚
@jsmurthy74813 жыл бұрын
இயற்கை அழகைப் பராமரிக்கும் பணியில் கேரளமும், இலங்கையும்..... அழிக்கும் பணியில் நாம்....😔
@bennytc71903 жыл бұрын
Nostalgic tea glass. Enjoy. Good luck.
@madhankumar27043 жыл бұрын
Eagerly waiting for 🇲🇻Maldives videos
@sathyaraj59303 жыл бұрын
Love to watch your series actually we addicted to watch... Congrats bro..
@selvaprabha95723 жыл бұрын
உங்க குரலுக்கு நான் அடிமை சகோ💝💝💝
@a.guna.parali64543 жыл бұрын
பிரோ வணக்கம் 🙏 உங்கள் சேனல் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் பரளி குணா 👍 அருமையான பதிவு நன்றி 🙏
@jaiisrinivasan47573 жыл бұрын
3:42 Maandu bridge 😅😅
@godblessmagizh3 жыл бұрын
Glad you are from Tech, I am from CIT... Hope you visit Coimbatore too
@sreekala53433 жыл бұрын
I went so many times bro. I think you will enjoy happy journey then my small request , when the driving time you will share coffee or tea for caps driver.
@manoj_the_kingman3 жыл бұрын
We need more episodes covering ooty and coimbatore
@RSXXX2293 жыл бұрын
👌 WOW AMAZING OOTY. TAMIL NADU HAS THE WORLD BEAUTIFUL PLACES WHERE HILLS AND BEACHES ARE FEW HOURS DRIVING DISTANCE 👏 🚗
@musicchallenge14793 жыл бұрын
🤩Anna 👌supr🤩 next video I am waiting 🤩👍
@sathyaraj59303 жыл бұрын
Best editing, best cenemotography, best KZbin video ever
@pradeept85503 жыл бұрын
Many times I went through this way.... Bt this way is even more beautiful in your camera than my eyes...
@sureshlokanath52793 жыл бұрын
I'm happy that your covering ooty❤
@fufugigfuggi12093 жыл бұрын
Super super
@prabhut96722 жыл бұрын
Sir unka video la Naa unka kuta vantaha erukku sir really vera level experience sir and India's number 1youtube vloger way 2 go tha sir
@balajig2332 Жыл бұрын
Unga kitta director shankar oda சாயல் niraya iruku brother 🔥🔥🔥👍👍💪💪🥰🥰🥰 Indha comment partha oru reply pannunga....Thanks 🙏
@lavanyatours46513 жыл бұрын
Always best Ooty ❤️
@prabhur5643 жыл бұрын
Madavan Enjoy Ooty Trip ....I like to meet in COIMBATORE....waiting for you
@jbdesamuels38033 жыл бұрын
உங்களது எந்த காணொளியை பார்த்தாலும் அமெரிக்கா போலவே உள்ளது அவ்வளவு அழகாக படம் பிடிக்கிறீர்கள்....
@haanasteyn12003 жыл бұрын
Background music always ultimate bro… I think u are Harris Jayaraj fan..
@thangapandian44673 жыл бұрын
மாதவன் அவர்களுக்கு வணக்கம், Same இதேபோன்று எனது சொந்த ஊரான கொடைக்கானல் பற்றி கூறினால் நன்றாக இருக்கும். குறிப்பாக பழனி டு கொடைக்கானல் செல்லும் பாதையை உங்கள் Style ல் Videos எடுத்தால் இன்னும் சூப்பராக இருக்கும். கொடைக்கானல் வீடியோ கண்டிப்பாக வரும் என்று எதிர்பார்க்கிறேன் நன்றி 👍🤝💥🔜
@rajivramesh60673 жыл бұрын
Super Madhavan Very Happy 😊 Neenga Ooty Vanthathu
@akileshraja82523 жыл бұрын
vera level video quality bro,4k 60💥
@travelwithpradeep57023 жыл бұрын
Expecting You in MADURAI...
@karthikbala87043 жыл бұрын
Mathavan ungal video super..👍👍👍
@iamgiri25833 жыл бұрын
Fascinating as always... Quality Content informative.💯❤