அமைதியான பேச்சு, அழகான தமிழ், தெளிவான வர்ணனை .. கலக்குறீங்க மாதவன் .. Keep up the good work..
@senthilkumar.k.p.88174 жыл бұрын
பல ஆயிரம் மையில்களுக்கு அப்பால் உள்ள நகரை நேரில் சென்று பார்த்தது போல பிரமிப்பை ஏற்படுத்திய way2go விற்கு நன்றி நன்றி...
@dinar26234 жыл бұрын
👌
@msmrisanrisan46584 жыл бұрын
Ya bro
@thoothukudininjayt39823 жыл бұрын
Hi i
@thoothukudininjayt39823 жыл бұрын
Hii 👋🙏
@thoothukudininjayt39823 жыл бұрын
Hi ffcc dj vendi
@kandhasamy91824 жыл бұрын
அமெரிக்கா ஆடம்பர பீதி உலகில் புகழ்பெற்ற அற்புத காட்சிகள் அழகிய நகரம் மாதவனுக்கு நன்றி சூப்பர் சிறப்பு மீண்டும் நன்றி நன்றி வணக்கம் மகிழ்ச்சி
@sdkarthikeyan4 жыл бұрын
உலகில் எவ்வளவு மொழிகள் இருந்தாலும் தாய்மொழியில் இதுபோன்ற இடங்களை பற்றி நேரிலயே சென்று அதை பகிர்வதற்க்கு ஒரு மனசு வேண்டும் உண்மையில் பலகோடி நன்றி கள்
@murugesganesh10034 жыл бұрын
சிறப்பு தம்பியின் சேவை தொடர வாழ்த்துகள் Dk
@m.a.msabry32874 жыл бұрын
எல்லோருக்கும் US போகனும்னு கணவு இருக்கும் but முடியாது ஆனால் way2go பார்க்கும்போது மனசுக்கு பெரிய சந்தோசமா இருந்தது very very tnx நண்பா நான் உங்க way2go video வரமட்டும் waiting பண்ணுற இது என்னுடைய 1st comment I'm waiting next video I'm from 🇱🇰👍
@ramachandrans46044 жыл бұрын
Thanks a lot bro 🙏🙏🙏 ... உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை... சிரமம் எடுத்து எங்களுக்காக வீடியோ போடுறிங்க மறுபடியும் சொல்றேன் அமெரிக்கா அமெரிக்கா தான் வேற லெவல்..🙌🙌🙌 நம்ம சேனல் சீக்கிரம் 1மில்லியன் அடிக்கனும்.. நன்றி நன்றி நன்றி..
@SelvaKumar-bn4wl3 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு மிகவும் நன்று.....ஒருமுறையாவது குடும்பத்துடன் அமெரிக்கா வரவேண்டும் என்பது ஆசை . நேரில் சென்று பார்த்ததுபோல் உள்ளது உங்களின் வர்ணனை....நன்றி நண்பா.
@cat_voice4 жыл бұрын
அடடா!! கண் கொள்ளா காட்சி நேர்ல பார்க்க நமக்கு கொடுப்பினை இல்லை மாதவன் சார், நீங்க போஸ்ட் போட்டால் போதும் 🙏💖💞👌
@mohandasmohandas10553 жыл бұрын
Good
@promothkarthik3 жыл бұрын
Mathavan sir nanum varata??
@orkay20224 жыл бұрын
Excellent rendition. இருந்த இடத்திலேயே அசராமல் பார்த்து முடித்து விட்டோம். நன்றி.
@karkkainandrae37234 жыл бұрын
நண்பா எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.... இந்த வீடியோவை முழுமையாக பார்த்து முடிக்கும் பொழுது என் கண்களில் தானாகவே தண்ணீர் வருகின்றது..... காரணம்நீங்கள் தமிழில் சொல்லும் அழகுடன் சேர்த்துப் பார்க்கும் பொழுது நான் அங்கேயே சென்று பார்த்த மகிழ்ச்சி கிடைக்கின்றது...... உண்மையில் உங்கள் பணி அளப்பரியது..... வாழ்த்துக்கள்.....
@mariappanarunachalam79753 жыл бұрын
Katharnath yathra
@555VEL4 жыл бұрын
Nice bro.. செம்மையா இருக்கு... எதோ உங்க தயவுல இதெல்லாம் வீட்டில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கலாம்.. உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் ப்ரோ.. 🙏👍🎉
@kimjongun67464 жыл бұрын
Camera work and editing- Cinematic level🔥 It's great that you got sponsors😄🇰🇵❤️way2go
நன்றி தோழர் நீங்கள் பேசும் தமிழ் அழகு இடையில் music 🎵 அருமையாக இருக்கு வாழ்த்துக்கள் அமெரிக்கா போகாமலே நாங்கள் சுற்றி பார்த்துகொண்டு இருக்கோம்
@anbuk81733 жыл бұрын
அற்புதம்.. என் வாழ்வின் இளமை காலத்தில் இருந்து அமெரிக்காவின் மீது மிகப் பெரிய காதல் இருக்கிறது. கூடிய விரைவில் என்னை அமெரிக்காவிற்கு அழைத்து செல்லும் பிரபஞ்சததிற்கு கோடான கோடி நன்றிகள்.... Love you America💕💕
@johnsijustinanu45643 жыл бұрын
vera level bro... unmayileye naan neradiya paakkura feeling bro... 👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@designer4unow14 жыл бұрын
Awesome Madhav - 5 star ratings for your editing/bg music/script/ur comments....thanks bro for giving us this experience...
@RajkumarRajkumar-xn4hw3 жыл бұрын
உங்களின் பயணம் பலநாடுகள் தொடர வேண்டும் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் அப்போதுதான் நாங்கள் அனைத்து இடங்களையும் கண்டுகளித்து மகிழ்ச்சி அடைய முடியும் உங்களால் நாங்கள் அனைவரும் போக முடியாத தொலை தூரத்தில் இருக்கக்கூடிய அனைத்து இடங்களையும் நேரில் பார்த்த ஒரு சந்தோசத்தை தருகிறது உங்கள் பதிவு
@சோழன்மரா.சிலம்பரசன்3 жыл бұрын
ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு 😍😍🥰🥰😁😁♥️♥️
@ramasubbureddy73003 жыл бұрын
ரொம்ப நேர்த்தியா விரிவாக அழகாக விவரிக்கின்ற விதம் மிக அருமை.சிறப்பான வீடியோ ஸூட்ஸ்.வாழ்த்துக்கள் way2go
@kavinprasath92924 жыл бұрын
Waiting for this. And finally now ☀💯
@narulprakash033 жыл бұрын
நண்பா!! உங்களுடைய வர்ணனை மற்றும் தெளிவான விளக்கங்கள் மிகவும் அருமை, அதே இடத்திற்கு.நேரில் போனால் கூட இந்த அளவிற்க்கு புரியுமா என்றால் சந்தேகம் தான். உங்களது சீறிய பணி மென்மேலும் தொடர உளம் கனிந்த வாழ்த்துக்கள்.
@karthik4484 жыл бұрын
Video is Vera level bro.. Especially the strip segment in daytime, I felt I was there with you. Waiting for the rest of the series.
@krishnakumar-nq9jz3 жыл бұрын
Amazing video bro.... 👍intha videos aah tamil la nalla explain panringa👌
@தமிழன்காமராஜ்லெமூரியன்4 жыл бұрын
அருமையா இருக்கு அண்ணா video 😍 நன்றி
@aditimalar62453 жыл бұрын
மிக அற்புதம் மாதவன் அவர்களே ! கண் முன்னே அமெரிக்காவை காட்டிவிட்டீர்கள்
@vigneshc2354 жыл бұрын
Way2go squad❤️❤️
@sthalasayananselvaraj69794 жыл бұрын
நேரில் பார்த்த மாதிரி இருந்தது நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் வாழ்க வளமுடன் இறையருள் குருவருள் துணை இருக்கும்
@CryptoKavi4 жыл бұрын
Woww... Really a great video bro 👍 Helps how it is really look in los vegas 🙏 thanks again 😁
@purushothamantradersdhaksh45213 жыл бұрын
மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வரும் அனைத்து நிகழ்வுகளும் supper.
@nirmaladevi98884 жыл бұрын
மாதவன் சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்
@sna82974 жыл бұрын
first our blessings to you. neenga kanbikkum video ellamay migavum nandraga ulladhu. nangalum ungalodu serndhu parkiramadiri feel. ulladhu. bramma koil and amman sulam.migavum super. 4/ perukku mattum bus service/ edhil frequency veru. thank u
@ganesannrs54434 жыл бұрын
அருமையான பதிவு உங்களது அனைத்து பதிவுகளும் பார்த்து விடுகிறேன்.மணத்திர்க்கு நேரில் பார்த்த திருப்த்தி அடைந்தேன்.நன்றி.
@rajkumars1433 жыл бұрын
மாதவன் நீங்கள் ஒரு ஆதவன், ஆதவன் ஒளியை மட்டும் கொடுப்பார் மாதவன் ஒளியும் ஒலியும் சேர்த்துக் கொடுத்தார், நேரில் பார்த்த ஒரு பிரமிப்பை கொடுத்தது, நன்றி வாழ்க வளமுடன் ராஜ்குமார் வேலூர்,
@Trending_now104 жыл бұрын
Way2Go🔥Notification squad🙌
@maadhavan.m60694 жыл бұрын
Bro I am kingmaker
@prathishprathi74994 жыл бұрын
மிகவும் பிடித்துள்ளது உங்கள் தமிழ் சூப்பர் புரியும் படி ஒன்றும் ஒன்றும் தெளிவாக தெரிகிறது நன்றி இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது நாங்கள் எல்லாம் போய் பார்க்க முடியாது நன்றி நண்பரே நீங்கள் நலமுடன் வாழ்க
@yohinthyo13244 жыл бұрын
Bro nan 1.50 pmla irunthu wait pannan bro. 2.00 pm ku munadila iruntha refresh pannita irunthan 2.00 pm achu refresh pannunan but video show agala. Apporam veliya poitu Ulla vanthonatha vanthuthu . But finally got it bro ❤️❤️🔥
@Way2gotamil4 жыл бұрын
Glad to see your comment bro. Take care ❤️
@baluloges63294 жыл бұрын
Super, thank you, very much, veetla utkarthukitu Americava Parkirom,romba santhosam.
@smileandmove7544 жыл бұрын
Brooo semmmaa continuation of LasVegas 🤩🥳 btw Sooo HaPpY for u in getting Sponsors 🤗🤗 will get more n more 🤞🏻🤞🏻 Way2Go Madhav bro 👍🏻👍🏻 its #WayToGo Squad 🔥🔥
@Way2gotamil4 жыл бұрын
Thank you very much bro☺️
@boominathankbk4 жыл бұрын
அமெரிக்கா வை செலவில்லாமல் சுற்றி பார்க்க வேண்டும் என்ற பலரின் கனவு உங்கள் மூலமாக நிறைவேறுகிறது வாழ்த்துகள்.
@gobinathd74564 жыл бұрын
Lot of efforts for this video.. Thank you for showing this to us..
@sathishk9814 жыл бұрын
Romba thanks Anna, ennala Anga vandhu parkka mudiumaannu therila, life eppo eppadi venumnaalum maarum,,,, ippo unga help la parthirukkeyn
@joshgamingyt93274 жыл бұрын
All of hotel and building i saw in gta san andreas...❤️❤️❤️
@tharunwalker3344 жыл бұрын
Wow Nice😍! Keep waitin for more and more bruh!
@kathirmldata74114 жыл бұрын
300+K subscribers...👌👌 Congratulations Anna ...🎉🎉
@narayananduraisamy3953 жыл бұрын
Thank you very much.Most of places I have seen with my Son & his family. Now I recollected some places. Thank you very much once again.
@kuttysabari7264 жыл бұрын
Super anna , thanks for all ur efforts 👍😀
@karnankarnan82174 жыл бұрын
Superrrr anna..அமெரிக்கா இரட்டை கோபுரம் ..antha place video podunga ..epo epdi antha place eruku nu pakalam..
@sanjaym80604 жыл бұрын
உங்களப் பத்தி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ
@bakthanagarkammapuram31834 жыл бұрын
ஆமாம் அண்ணா நானும் எதிர்பார்க்கிறேன்
@ShekPedia4 жыл бұрын
Can you please help me to get 1k
@pratyush.s55934 жыл бұрын
Me 2 waiting
@abishaa80824 жыл бұрын
Me I'm waiting for your story
@Jana_greedy.T19884 жыл бұрын
ஆமாம் உங்களை பற்றிய வீடியோ வை எதிர்பார்த்து....ஆவலுடன்
@srikanths49124 жыл бұрын
Hi Madhavan Las Vegas was Awesome brother. Thanks brother, Way to Go has made it possible for people like me to visit a beautiful city like Vegas I don't know of I will ever get an opportunity to go there. Also makes me wonder how advanced these cities are when compared to our cities. A lot needs to be done to our place. Love you bro.
@creakyvideos58504 жыл бұрын
Madavan bro....nowadays ur videos are really getting more views, likes and subscriptions....keep it up bro..... And advertisements are also getting ur help.....😊👌👌👌👌❤😊
Excellent narration. Your dedication in making this video is amazing. 👏👏👏
@abdulvahab23484 жыл бұрын
கைய புடிச்சி வாங்கடான்னு சுத்தி காட்டுற மாதிரி இருக்கு ப்ரோ.... செம்ம
@r.barathkumaran95484 жыл бұрын
The night view shots are cinematic level range bro 👌🔥
@sachinccp4 жыл бұрын
Rombha super. Editing, clarity, research - all excellent.Venician hotel thaan Thalapathy Vijai thaanguvaar... I have met him in 2016
@informerstamil31834 жыл бұрын
Who likes America
@adhithyannarasimma77134 ай бұрын
யாருக்கு தான் பிடிக்காது....
@Spartan_king14 жыл бұрын
ரெம்ப நன்றி bro.. இதெல்லாம் ipa than pakuren....
@narayanaswamynaidu42453 жыл бұрын
very good views, nice place, fantastic views. I was really to happy to see the entire episode. Actually I am a engineer settled in Mumbai. I had been to many countries & my next trip may be las vegas. i thanks ful for this wonderful video.
@subashsakthi70934 жыл бұрын
Idhellam nerla paka mudiyuma nu therila but unga channel valiya nerla paartha sandhosam kedachiruku brother 🙏🏻👍🏻❤️
@karthikraj64844 жыл бұрын
"Now, You're My Favourite Tamil KZbinr Brother".
@marvelstudiosongs52943 жыл бұрын
Impressive bro,,, big fan bro, intha video ku apram
@bkbk1810.4 жыл бұрын
4:17 bigg boss Sakshi Agarwal 😂😂😂😂🙏en bro
@worldpeace33103 жыл бұрын
🤣🤣😂😅
@subramaniv41344 жыл бұрын
BRO UNGA TRIP VERA LEVEL SEMA REALY SUPER INTHA VIDEO VA PARTHA LOS VEGOS NERIDAIYAKA SUTHI PARKKARA MARI FEEL AMAZING THANK U VERY MUCH
@The_civil_Engineer4 жыл бұрын
Exactly correct time to upload👍🏼👍🏼
@susikalachanthirakanthan43423 жыл бұрын
Super bro Beautiful வீட்டில் இருந்து பார்க்க கூடியதாக இருக்கிறது றொம்ப Thanks bro
@sarathkumar52793 жыл бұрын
ஏதோ பக்கத்து ஊர சுத்தி பார்க்கர மாதிரி இருக்கு bro
Very nice explanation and very interestred video. Your explanations is very imoresive. Thanks with regards khader from Coimbatore India.👍👍🌺🌺🌷🌷🌸🌸🏵🏵💐💐🌹🌹💖💖💗💗❤❤👍👍
@BIZMASH74 жыл бұрын
Addicted to Way2go channel ❤️ 👍
@umamageshwariumamageshwari75833 жыл бұрын
I am also
@narayananswamy75633 жыл бұрын
beautiful...my dear friend..The way you picturised is enthralling...t
@ChristyRomeo3 жыл бұрын
Great video Bro!👍👌👏👏👏👏👏👏👏👏👏👏👏My favourite place Las Vegas Riviera,MGM ,Aria,Ballys,Monte Carlo ,Palazzo world’s largest buffet and Caesar’s Palace Casinos!and my favourite game is of course Black Jack!
@bennyj.m13283 жыл бұрын
சிறப்பு தம்பியின் சேவை தொடர வாழ்த்துகள்
@prabhur37214 жыл бұрын
Gordan Ramsey’s Hell’s Kitchen 🤩 Lord brahma temple 🕉🙏🏾 Best vlog
@pankajam.rramalingam38652 жыл бұрын
You are traveling different places in your youth and make us to realize our folly in our autumn days. Visited in my late sixties and could not cover more.
@ranjithrun93364 жыл бұрын
Wow, really nice to see everything and it feels we are also exploring alongwith you. Neatly covered and good bgm 😍😍🔥. Love from Chennai bro ❣️
@masanamklk4 жыл бұрын
அருமை நண்பரே உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@ramganeshrg41254 жыл бұрын
Your planning is really super bro...how you know these places and their descriptions by experiencing before or flyby..
@alfreddamayanthy41262 жыл бұрын
உங்கள்விளக்கம் அழகிய தமிழில் அருமை நன்றி 👍👍👍👍😎😎😎😎😃😃😃😃
@arunammu6204 жыл бұрын
Vedio quality veral level🔥
@khanglobe14 жыл бұрын
Good job, excellent video coverage with sensible updates.
@srivathsonsam4064 жыл бұрын
2:56 Gordan Ramsay hell's kitchen 😍😍😍🔥🔥🔥🔥🔥
@Flynnharvis3 жыл бұрын
Really nice.. Keep doing
@Dynamo_Dream4 жыл бұрын
wow 🤩 my favourite episode I subcribed your channel. and trying to cover all your videos all the best 👍💯 make more videos
@Dynamo_Dream4 жыл бұрын
Me too 😍
@salaikumaran23424 жыл бұрын
ரொம்ப அருமையாக இருந்தது சார் நன்றி
@harishs93653 жыл бұрын
7:33 Ithu na Gta la paathen 🤩
@mounagurusamy74804 жыл бұрын
அருமையான பதிவு. அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.
@BritainilMaduraikaran4 жыл бұрын
Amazing city! Bro, you wore the mask upside down!
@SathishKumar-ju3yx4 жыл бұрын
Mr மாதவன் 👏👏👏 super, nice video thanks
@Imran-fm8gp4 жыл бұрын
One second kuda bore adikama iruku video❤️really enjoying
@neel18663 жыл бұрын
Unga videos paatha America porathuku oru plan podanum polaye bro😉 superb bro❤️