WE ARE 3 Now..🤰❤

  Рет қаралды 2,914,112

Vimal vs Sureka

Vimal vs Sureka

Күн бұрын

Пікірлер: 3 200
@banupriyakanmani5594
@banupriyakanmani5594 Жыл бұрын
நானும் ஒரு குழந்தைக்கு தாய், இதை பார்த்ததும் எனக்கும் இத்தருணம் நியாபகத்திர்க்கு வந்தது, என் கண்களில் நீர் ததும்புகிறது. தன் பெற்றோரின் ஆசியை விட ஒரு பெண்ணுக்கு இந்த நிமிடத்தில் கிடைக்கும் பெரிய பரிசு வேறொன்றும் இல்லை..... Love you amma...
@rajianandhan9800
@rajianandhan9800 Жыл бұрын
எனக்கு கல்யாணம் ஆகி 5வருடம் ஆகுது நானும் இப்போ தான் 2month pragant இருக்கேன் ..
@Anathi-vt1ol
@Anathi-vt1ol 10 ай бұрын
இந்த தருணம் எனக்கு கடவுள் எப்போது தருவாருனு தெரியவில்லை 😢😢😢
@PanjaVarnam-s6z
@PanjaVarnam-s6z 6 ай бұрын
Ammaaaaaa vaarahi thaye en Akka Ku kulanthai pakkiyam thama pls amma vaa thaye amma ❤❤❤❤❤ Akka feel pannathainga Akka en amma vaarahi thaye ongalukku kulanthaiye pirappanga ka ❤❤❤❤ sathiyama nampunga natakkum ka ❤❤❤❤
@ThangarajamThangarajam
@ThangarajamThangarajam 4 ай бұрын
கவலைபடதிங்க கடவுள் சிக்கரம் இந்த தருணம் உங்களுக்கு தருவாரு
@k.s.mythili7343
@k.s.mythili7343 Жыл бұрын
இந்த தருணம் அனைத்து பெண்களுக்கும் கிடைக்கக்கூடிய ஒரு வரம்.
@bhuvana6969
@bhuvana6969 Жыл бұрын
நானும் இந்த தருணம் வரும் என்று நான்கு வருடம் காத்துக்கொண்டிருக்கிறேன் அக்கா வாழ்த்துக்கள்
@gobigobi-er5rv
@gobigobi-er5rv Жыл бұрын
Kandipa sister🤗
@dr.devakinagarajan2707
@dr.devakinagarajan2707 Жыл бұрын
Kandipa varum sister😍
@premavathieaswaran7485
@premavathieaswaran7485 Жыл бұрын
Indha tharinam kandippa varum kadavulkitta veandikkiran
@kannagipoovendhan8383
@kannagipoovendhan8383 Жыл бұрын
God gifta ungaluku sathiyama pen kozhantha mahalakshmi pirapanga
@cookingtipsveniskitchen
@cookingtipsveniskitchen Жыл бұрын
சீக்கரம் கிடைக்கும்
@ramakrishnanramakrishnan4632
@ramakrishnanramakrishnan4632 Жыл бұрын
அக்கா எனக்கு நான்கு வருடங்கள் இந்த தருணத்திற்காக காத்திருந்தோம் கடவுள் தயவால் எனக்கு தாய்மை வரம் கிடைத்தது. ❤எனக்கு பிப்ரவரி மாதம் பெண் குழந்தையை கடவுள் வரமாக கொடுத்தார். ❤❤❤❤என்ன மாதிரி கமெண்ட்ல கொஞ்சம் பேர் குழந்தை இல்லாமல் இருக்கிற வர்களுக்காக நான் கடவுளிடம் வேண்டிக்கொள்ளுகிறேன் நம்பிக்கையாயிருங்கள் நிச்சயம் உங்கள் எல்லாருக்கும் தாய்மை வரம் கிடைக்கும்❤❤❤❤❤❤❤❤❤❤
@PanjaVarnam-s6z
@PanjaVarnam-s6z 6 ай бұрын
Ammaaaaaa vaarahi thaye en Akka Ku kulanthai pakkiyam thama pls amma vaa thaye amma 🙏🙏🙏 Akka feel pannathainga Akka en amma vaarahi thaye ongalukku kulanthaiye pirappanga ka ❤❤❤❤ sathiyama nampunga natakkum ka ❤❤❤
@Aarshan2021
@Aarshan2021 Жыл бұрын
நான் இந்த தருனத்துக்கு 15 வருடம் காத்து இருந்தேன் இப்பொ ஒருத்தர் பிறந்துட்டார் 2 வயது❤❤❤😢😢😢
@priyasivakumarsk8843
@priyasivakumarsk8843 Жыл бұрын
Yepadi sis
@rajadeepikarajadeepika8473
@rajadeepikarajadeepika8473 Жыл бұрын
Epdinga
@rajadeepikarajadeepika8473
@rajadeepikarajadeepika8473 Жыл бұрын
Ennaku 8 years akuthu innim ila
@aishwaryainderkumar6339
@aishwaryainderkumar6339 Жыл бұрын
Only girls parents can feel the happiness from bottom of heart happy to see your parents reaction i can just see my parents there.
@anushyamurugesan5812
@anushyamurugesan5812 Жыл бұрын
தாயாகினாலும் இன்னும் அந்த நொடியை நினைத்தால் கண்களில் ஈரம் பெருகெடுத்து ஓடுகிறது♥️ The Motherhood 🎉
@suryaparamasivam1707
@suryaparamasivam1707 Жыл бұрын
Yes sis..
@sheltenjesujesu2808
@sheltenjesujesu2808 Жыл бұрын
ஆமாம்
@1_mint469
@1_mint469 Жыл бұрын
தன் மகன் அப்பா ஆகிறான் என்பதை விட தன் மகள் அம்மா ஆகிறாள் என்ற சந்தோசமே கண்ணில் கண்ணீர் வர வைத்தது❤️😭😘😍
@sarosaro9651
@sarosaro9651 Жыл бұрын
Ponoda amma appa kannir vanthu vittathu
@AjayAjay-ss8ub
@AjayAjay-ss8ub Жыл бұрын
நீங்க ரொம்ப நல்லா இருக்கணும்
@maarim4834
@maarim4834 Жыл бұрын
Mm
@t.jeeva-636
@t.jeeva-636 Жыл бұрын
Amma amma than😊
@Siyanthini
@Siyanthini Жыл бұрын
Yes eppavume namma Amma appathan athikam santhosa paduvangaenakke aluka vanthichi
@chitraabi582
@chitraabi582 Жыл бұрын
இந்த மாதிரி தருணத்தை முதன் முறையாக பார்க்கிறேன் ❤எனக்கு அழுகையே வந்து விட்டது வாழ்க வளர்க ❤வளத்துடன் வாழ்க ❤
@zutaga_bby1669
@zutaga_bby1669 Жыл бұрын
மற்றவர்களா விட தன்னோட அம்மா அப்பா கிட்ட சொல்லுறப்ப தன்னோடு தன் அம்மா அப்பா கண்ணிர் விடுவது மகளுக்கு மட்டுமே அது ஆறுதலாக இருக்கும்
@srisrikanth4252
@srisrikanth4252 Жыл бұрын
நாம்ப பெண்ணாய் பிறந்த பலனை இந்த தருணத்தில் தான் அதிகமாக உணர்வோம் 😍😍.. தாய்மை ஒரு திகட்டாத வரம் 😊.. ரொம்ப careful ஆஹ் இருங்க பா ❤❤❤❤❤... And Congrats dear🌹🌹
@sameeranimbus1188
@sameeranimbus1188 Жыл бұрын
இத்தருணம் விழும் கண்ணீர் வெறும் உப்பு கிடையாது .... மனம் இனைந்து,.... அதை உடலால் வெளிப்படுத்தி..... வைத்த அன்புக்கெல்லாம் சாட்சியாய் தன் வயிற்றில் சுமப்பதை உணரும் தருணம்......... 1000 எண்ணங்கள் அலை மோதும் போது கண்ணீரால் முகம் நனைய வார்த்தைகள் செயல் அற்று போகிறது ❤️❤️❤️வாழ்க வளமுடன்
@girikishore
@girikishore Жыл бұрын
வாழ்த்துக்கள் guys 🎉🤝❤ பெரியவங்க ஆனந்த் கண்ணீர் பாத்து, எனக்கும் கண்ணு கலங்கிச்சி 😓
@annamalaisubbaiya9456
@annamalaisubbaiya9456 Жыл бұрын
❤❤❤❤❤
@Azarudeen179
@Azarudeen179 Жыл бұрын
இந்த வீடியோ பார்த்துட்டு யார் யார் அழுதா😢 நான் ரொம்பவே அழுதுடேன்😢
@sukasinisukasini1897
@sukasinisukasini1897 Жыл бұрын
Kulanthai ellathavanga, sugar, ceansir medicine kitaikkum 👍 message pannunga 👍
@seenigopikutty7424
@seenigopikutty7424 Жыл бұрын
Nanum aluthuta
@sathadeaf7839
@sathadeaf7839 Жыл бұрын
Video right turn world family faster
@thangamani4050
@thangamani4050 Жыл бұрын
I literally cried more than sureka sister
@bjcookingmedia3976
@bjcookingmedia3976 Жыл бұрын
Njanum
@நிர்மலாமுத்து
@நிர்மலாமுத்து Жыл бұрын
வாழ்த்துக்கள் மா நானே கண்ணீர் விட்டுட்டேன் அம்மா அப்பா உன்ன பார்த்த தருனத்தில் என் கண்ணீர் கலங்கி விட்டது 🎉
@poorvishag3829
@poorvishag3829 Жыл бұрын
Same feeling
@subhasubha2750
@subhasubha2750 Жыл бұрын
Eppti oru feel ena life eppo nadakum theriyala 😢😊❤
@vallivallibca2300
@vallivallibca2300 Жыл бұрын
Same feeling pa
@simburaaj
@simburaaj Жыл бұрын
Me too 😢
@Devikarajvtr
@Devikarajvtr Жыл бұрын
🤗🤗🤗🤗🤗🤗🥰🥰🥰
@chinnasaran4448
@chinnasaran4448 Жыл бұрын
எங்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகின்றது இந்த தருணங்களுக்காக தான் நாங்கள் காத்திருக்கிறோம் வாழ்த்துக்கள் அக்கா 🎉
@kmariappan6221
@kmariappan6221 Жыл бұрын
Don't worry, will soon
@jeevanaxganeshan5257
@jeevanaxganeshan5257 Жыл бұрын
நல்லது நடக்கும், கலங்க வேண்டாம். 👍👍
@vanithavijay8962
@vanithavijay8962 Жыл бұрын
Karthar ungaluku erattippana nanmaiei tharuven indraikke tharuven yandra varthaienpadi agapadum
@vanithavijay8962
@vanithavijay8962 Жыл бұрын
Karthar ungalai asirvadhipparaga 🙏💫💐 i will pray for Jesus
@bhakya8629
@bhakya8629 Жыл бұрын
Sasti viratham irunga sister
@anithasenthilkumar6828
@anithasenthilkumar6828 Жыл бұрын
இந்த வீடியோவை பார்த்தவங்க எல்லோரும் அலுது இருப்பாங்க
@CuteMeow22
@CuteMeow22 Жыл бұрын
இது தான் நான் பார்க்கும் உங்கள் முதல் வீடியோ... Suggestions இல் வந்தது.. அப்படி என்ன தான் இருக்கு பார்ப்போம் என்று சும்மா பார்த்தேன்... அப்படியே கண்ணீர் வடிய வடிய அழுதுகொண்டே இறுதி வரை பார்த்தேன் sis.. Congratulations ma 💕
@shiekpeerpeer8166
@shiekpeerpeer8166 Жыл бұрын
Nanum than
@bismi5062
@bismi5062 10 ай бұрын
Nanum❤
@MahaLakshmi-k9e
@MahaLakshmi-k9e 9 ай бұрын
Congratulations sister ❤️ u
@queenofzara0112
@queenofzara0112 Жыл бұрын
Very emotional moments....share your memories... thanks a lot... happiness la ungaluku kanneer varuthu but paakra engalukkum kanner varuthu athu enna magic nu therla...romba emotional video...happya erunga.. congratulations 🎉👏....
@srisrikanth4252
@srisrikanth4252 Жыл бұрын
நானும் இப்போ தான் ஒரு young Mom. Girl Baby. 1 year ஆகுது. இந்த தருணத்தை நான் ரொம்பவே மிஸ் பண்றேன். 3 years ஆகிருச்சு Pragnant ஆகுறதுக்கு. எனக்கு Missed period னால,45 டேஸ் வரைக்கும் bleeding இருந்துட்டே இருந்தது. என்னன்னு டாக்டர் கிட்ட checkup போனா, அங்க போய்ட்டு தான் கார்டு check பண்ணிட்டு சொல்றாங்க Pragnant னு. 😊 ஐயோ கடவுளே இந்த வரத்துக்காக வேண்டாத கோவில் இல்லை. Period தள்ளி போன உடனே கிட் போட்டு check பண்ணுவேன். ஏமாற்றமே மிஞ்சும். போக போக விட்டுட்டேன். Husband romba பாவம். நம்பகிட்ட வருத்தத்தை காமிச்சுக்காட்டியும், friend's கிட்ட சொல்லி feel பண்ணிருப்பாங்க இல்ல. அப்படி தான் என் husband ம். பட் நாங்களே எதிர்பாக்காத ஒரு மிக மிக பெரிய சந்தோஷமான தருணம் தான் பா, அது. பட் second Baby க்கு மிஸ் பண்ணவே மாட்டேன். 😊😊😊😊
@promotime23
@promotime23 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி ரொம்ப கவனமாகவும் சந்தோசமகவும் இருங்கள் நீங்கள் அழுகும் பொழுது என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது ஏனென்றால் இந்த நொடி என் வாழ்வில் எப்பொழுது வரும் என்று காத்துகொனுருக்கிறேன் எனக்காக அனைவரும் வேண்டிகொள்ளுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻நமக்காக நாமே வேண்டுவதை விட நமக்காக அடுத்தவர் வேண்டினால் அதன் பலன் அதிகம் எனக்காக வேண்டுப்பவர்களுக்கு மிக்க நன்றிகள் 😊🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@priyadharshinibabu7727
@priyadharshinibabu7727 Жыл бұрын
Sikramey nigalum gd news sollu venga sis..💞 unguluku advance wishes🤰🤱🤝entha year kula confirm ma amma aga porenga..parunga fell Panama god da nalla pray panunga..nanum pandren
@promotime23
@promotime23 Жыл бұрын
@@priyadharshinibabu7727 tqqqq ma
@priyadharshinibabu7727
@priyadharshinibabu7727 Жыл бұрын
@@promotime23 happy ya sis
@arunpush2kcouples469
@arunpush2kcouples469 Жыл бұрын
நானும் தான் wait panura😭
@velanstore
@velanstore Жыл бұрын
Kandippa murugan varuvar ungaluku kulanthaiyaga👍👍👍🙏
@kavithakavi8707
@kavithakavi8707 Жыл бұрын
நானும் இந்த மாதிரி ஒரு நாளுக்காக தான் 4 வருஷமா காத்துகிட்டு இருக்கேன் காத்து காத்து வெறுத்துப் போச்சு உங்களுக்கு வாழ்த்துக்கள்
@afrinsamee8625
@afrinsamee8625 6 күн бұрын
Manasu vidathinga iraivanta kelunga vemnum neeye kudunu😢
@kanijothi1998-ip6lg
@kanijothi1998-ip6lg Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி நானும் இந்த தருணத்திருக்காக இரண்டு வருடங்கள் காத்திருக்கிறேன் இந்த மாதம் நிறைவேறும் என்ற நம்பிக்கையில்......
@marisa6286
@marisa6286 Жыл бұрын
Kavalai vendam thayee kandippa niraiverum nambikaidu iru
@Yabirusham
@Yabirusham Жыл бұрын
Kandipa niraiverum
@mythilidhamu3205
@mythilidhamu3205 Жыл бұрын
O😊😅9
@Thowfi
@Thowfi Жыл бұрын
Bjj
@ajaykumargautamajay1995
@ajaykumargautamajay1995 Жыл бұрын
Me also three yrs waiting 😭😭😭pls pray for me all
@karthikav9786
@karthikav9786 Жыл бұрын
Its too emotional to see❤..Congratulations you three❤🎉
@rojar4979
@rojar4979 Жыл бұрын
உண்மையா என்ற வார்த்தை எத்தனை ஏக்கங்கள் நிறைந்தது❤❤❤
@YummyChilly
@YummyChilly Жыл бұрын
I literally cried watching ur video.. Congratulations both.. Happy for you guys.. Take care of ur health...😍😍 🥰
@Kuttyma07Love
@Kuttyma07Love Жыл бұрын
Nanum intha moment ku 4 years wait pandren congrats surekaa ♥️Enaku alugaye vanthurchi ma
@mathanpriyamathanpriya2933
@mathanpriyamathanpriya2933 Жыл бұрын
Kandipa kulanthai pakiyam kedaikum sis
@Kuttyma07Love
@Kuttyma07Love Жыл бұрын
@@mathanpriyamathanpriya2933 TQ so much sis ❤️🙏🙏🙏
@sukasinisukasini1897
@sukasinisukasini1897 Жыл бұрын
Baby ellathavanga, sugar, ceansir medicine kitaikkum 👍 message pannunga 👍🙏
@sheebzyaaz9607
@sheebzyaaz9607 4 ай бұрын
Na 7yrs😢😢😢
@amreenbillutej8562
@amreenbillutej8562 Жыл бұрын
உன்ன பாத்த சந்தோஷமாகவும் இருந்தது நா ரொம்ப அழுத சத்தியம என்னால தாங்க முடில நா காத்திட்டு இருக்க குழந்தைக்கா அம்மா சொல்ல ஒரு பிள்ளைக்கு காத்திருக்கு தாய்க்கு மட்டுமே தெரியும் எவ்வலவு பெரிய விஷயம் என்று
@SankarSankar-zp5rf
@SankarSankar-zp5rf Жыл бұрын
வாழ்த்துக்கள் சுரேகா நீங்கள் அழுகும் போது எனக்கு கண்ணீர் வந்துவிட்டது நானும் அந்த வலிக்காக ரொம்ப வருடங்கள் காத்திருக்கிறேன்
@Vanakkamdamaplathirunelveli
@Vanakkamdamaplathirunelveli Жыл бұрын
ஆண்டவன் அருளால் விரைவில் நடக்கும்🙏
@uvaraj2771
@uvaraj2771 Жыл бұрын
💐💐💐❤❤🎉🎉🎉Congratslation for favourite couple vimal sureka ❤❤👍🎊🎉🎊💐💐💐💐💐
@SomuSomu-z9w
@SomuSomu-z9w Жыл бұрын
Entha feelings than na 4 years sa Waite pantren yenakkum rompa asaya irukku congrats tholi❤❤
@rejisaro6395
@rejisaro6395 Жыл бұрын
I can't control my tears 😭😭 congratulations sureka 👍👍👍
@alivephoenix1701
@alivephoenix1701 Жыл бұрын
Exact feel
@orukadhasollava4686
@orukadhasollava4686 Жыл бұрын
Ya yes my feel also 😊
@bharathi07
@bharathi07 Жыл бұрын
I am all so
@lavanyaajay5572
@lavanyaajay5572 Жыл бұрын
Yes..my eyes filled with tears❤❤I am 5 months pregnant so I can feel the happiness ❤
@mukilanganesh2716
@mukilanganesh2716 Жыл бұрын
😂😂😂
@amuthas1851
@amuthas1851 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி தோழி மிக மிக சந்தோஷம் எனக்கு என் அப்பா நினையு வந்து விட்டது நானும் அழுது விட்டேன் 💞
@sivavaishu6228
@sivavaishu6228 Жыл бұрын
நான்கு ஆண்டுகளாக இந்த தருணத்திர்க்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன், வாழ்த்துக்கள் சகோதரி🎉🎉🎉🎉🎉
@preetharajeshkumar9666
@preetharajeshkumar9666 Жыл бұрын
Kandipa kitaikum, after 14 years I have t in girl baby
@arthivinay1923
@arthivinay1923 Жыл бұрын
Nan 4yea4s waiting
@pugallenthi9656
@pugallenthi9656 Жыл бұрын
Kidaikum akka our sagotharana na ventikiren
@sivavaishu6228
@sivavaishu6228 Жыл бұрын
Tnq. to all🙏
@anbuarivu8031
@anbuarivu8031 Жыл бұрын
God bless you sister.. Nalla kolandhaiya porakkum🌹
@SherlySherly-mf3qc
@SherlySherly-mf3qc Жыл бұрын
I am literally crying beginning to ending video because I am waiting 3 yrs 😢pls pray for me congratulations anna❤anni🎉
@dr.devakinagarajan2707
@dr.devakinagarajan2707 Жыл бұрын
Kandipa kedaikum
@durgairulappan9163
@durgairulappan9163 Жыл бұрын
God will bless you with very beautiful soul very soon ma...dont worry follow your doc advice....
@ragavandevan3395
@ragavandevan3395 Жыл бұрын
U will blessed with baby soon ma
@mathuraasai7529
@mathuraasai7529 Жыл бұрын
Soon u too bless with kutty don't feel ma God bless you dear
@kamalidhana8591
@kamalidhana8591 Жыл бұрын
Kandippa sikirama oru kutty King or queen ungaluku kadavul kuduparu anna ...❤❤❤❤
@rohinik9313
@rohinik9313 Жыл бұрын
Ennaala kannir ah control pannave mudiyala sister😢......oru pennoada life indha movement romba important nu ipo puriuthu sister 😊ungalukku nallapadiya baby porakka yen blessings 😊❤
@annsophiafernando4012
@annsophiafernando4012 Жыл бұрын
Parents are always the most happiest for their daughter
@devikaselvavlogs5433
@devikaselvavlogs5433 Жыл бұрын
Congrats drs...when i saw ur mother face i started crying without knowing myself....such an sweet moment
@jprvlogs1747
@jprvlogs1747 Жыл бұрын
அம்மா அப்பாவின் முத்தம் தான் உலகத்திலே சிறந்த பரிசு ❤❤❤❤வாழ்த்துக்கள் மா.. 🎉🎉
@indhumalai3294
@indhumalai3294 Жыл бұрын
Only girls parents feel more emotional than boys parents..... 💯%true❤
@nivethadineshbharathai593
@nivethadineshbharathai593 Жыл бұрын
Nan indha one sec ku tha wait panra pls pray for me 😢
@Nithyaram-qi2oz
@Nithyaram-qi2oz Жыл бұрын
Nanum indha one sec Ku Tha wait panura old pray for me😢😢😢😢
@abuafraz7781
@abuafraz7781 Жыл бұрын
​@@Nithyaram-qi2ozinshaa Allah confirm aahum sis.. after 3 yrs im concive so don't wry sis
@devakir1146
@devakir1146 Жыл бұрын
Kandipa nadakum sister.. Murugar thunai irupar... Om saravanabhava....
@Nithyaram-qi2oz
@Nithyaram-qi2oz Жыл бұрын
Tq pray panuga
@Nithyaram-qi2oz
@Nithyaram-qi2oz Жыл бұрын
@@devakir1146 3year achu pa
@RajiRk7
@RajiRk7 Жыл бұрын
அழுகாத என்னையே அழுக வெச்சிட்டீங்கப்பா
@suganyar3599
@suganyar3599 Жыл бұрын
எனக்கு இரண்டு வருடங்கள் கழித்து பாப்பா பிறந்தால் இதே தருணம் நானும் உணர்ந்தேன்.
@anishaaden
@anishaaden Жыл бұрын
மூணு மாசத்துக்கு கடினமான வேலைகள் எதுவும் செய்யாதீர்கள் அக்கா🎉❤
@ddindu8264
@ddindu8264 Жыл бұрын
Please don't care 🙂 take care sister🥳🥳🥳I am so happy .... ennnaku kandipa epati nadakum😭😭😭😭amen..... intha video pathu baby illanu feel panna ellarukum baby piraka valthukal
@SathyaNagaraj2018
@SathyaNagaraj2018 4 ай бұрын
Enaku marriage aagi 7 years start aagitichi but enaku innum baby ila rompa kashtama iruku😢ithelem parkumpothu rompa aasaya iruku😢naanum ean husband kidda eppa intha maathiri good news solla porenu na oveoru months wait pannitu iruken😢😭😭😭please enagaga pray pannikonga friends😢🙏🙏🙏
@Djsivavlogs
@Djsivavlogs 3 ай бұрын
God bless you sister ❤Kandippa nalla news ah solluvinga
@s.shobana8806
@s.shobana8806 Жыл бұрын
Congratulations my fav couples vimal sureka❣️👶
@jasmineprasath9888
@jasmineprasath9888 Жыл бұрын
Seriously 10 minutes ku ennaku aluga nikave illa ennoda pregnancy test kum na ipdi dha aludhen very most most special moment
@nivethanivetha7927
@nivethanivetha7927 Жыл бұрын
நானும் இந்த தருணத்திர்க்காகா நான்கு வருடங்களாக காத்திருக்கிரேன் ஆனா இன்னும் வரலை . அண்ணி நீங்க சந்தோசமாக இருங்க அண்ணி அண்ணன் கூட
@kuttygayathrikuttygayathri6972
@kuttygayathrikuttygayathri6972 Жыл бұрын
நானும் இந்த தருணம் வரும் என்று இரண்டு வருடம் காத்துக்கொண்டிருக்கிறேன் அக்கா...😔
@mparameshwari5729
@mparameshwari5729 Жыл бұрын
Enakkum 39.…day's Thalliruku...I am waitting for tha momment ☺️☺️
@sathyakarthi390
@sathyakarthi390 Жыл бұрын
Really happy suster
@bobbarisirisha1140
@bobbarisirisha1140 Жыл бұрын
Difference between mother nd mother in law ur parents felts so happy congratulations sister waiting for a little charm❤
@skscreations694
@skscreations694 Жыл бұрын
நான் இந்த தருணத்திற்காக மூன்றரை ஆண்டுகளாக காத்து கிடக்கிறேன் நண்பர்களே வாழ்த்துக்கள்...
@SenthilKumar-qm2yv
@SenthilKumar-qm2yv Жыл бұрын
விரைவில் நிங்காளும் இது போல் சந்தோஷ்ம் அடைவிர்கள் கடவுள் இருக்கிறார்
@JESA255
@JESA255 Жыл бұрын
Naanum intha tharunathukku 2 varusama kaathuturukken unga vedio paathu enake kan kalangittu sis praise to god by god grace sekiramave enakum intha tharunam vara prayer pannikonga
@NaliniBiomiss
@NaliniBiomiss Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி, இந்த தருணத்துக்காக ஏங்கி தவிக்கிறேன் ஒரு வருடமாக 😊💐😊
@ManiMani-vh7og
@ManiMani-vh7og Жыл бұрын
Don't feel sister kandippa nadakkum
@anithadaniel8843
@anithadaniel8843 Жыл бұрын
Nan ippothan 1st time unga vlog pakkuran i cannot control my tears... Congrats both of u dears.... Stay happy and safe... And i am ur big fan sister and brother...
@mathimithamathimitha7420
@mathimithamathimitha7420 Жыл бұрын
வாழ்த்துக்கள் மா நானே கண்ணீர் விட்டுட்டேன்அம்மா அப்பா உன்ன பார்த்த தருனத்தில் என் கண்ணீர் கலங்கி விட்டது🎉
@rosniyadhurosniyadhu7483
@rosniyadhurosniyadhu7483 Жыл бұрын
நானும் முதல் முறையாக தாயான தருனத்தில் இப்படி கண்ணீரில் தான் வெலிபடுத்தினேன் உங்கள் கண்கலில் கண்ணீறை பார்ததும் உனர்தேன் வாழ்துக்கள் தங்கை ❤❤❤
@navaninavani3939
@navaninavani3939 Жыл бұрын
வாழ்த்துக்கள் டா தங்கமே ❤அண்ணனின் அண்பு ஆசிர்வாதம் 🎉
@chandramohan9933
@chandramohan9933 Жыл бұрын
அன்பு
@bhuvaneshwaria5548
@bhuvaneshwaria5548 Жыл бұрын
Happy tears on my eyes too😍... congrats guyz...be safe....take care ♥️....
@deepamurugan9272
@deepamurugan9272 Жыл бұрын
11வருடம் கழித்து 29.4.2023conform பண்ணோம் சொள்ளவர்த்தை இல்லை 😢 அவ்ளோ அழுகை நீங்க எதிர் பார்த்து டெஸ்ட் எடுத்து பார்திங்க நா 11வருடமா இர் ரெகுலர் பிரியட் எனக்கு நா செக் பண்ண மாட்டேன் என்னோமோ என்னோட அம்மா hospital poittu பாரு சொல்ல போய் பார்த்த ok ஆகிடுச்சு என்னோட கணவர் நானும் அழுத்த அழுகைக்கு அளவே இல்லை மாதா கோவில் போனதுக்கு அப்புறம் நடந்துச்சு,🙏
@Paramu1006
@Paramu1006 Жыл бұрын
Oru Pennaa Naa entha video Paaththu Aluthuttan 😢😭Very Emotional 😍Congratulations Akka
@keerthipraba830
@keerthipraba830 Жыл бұрын
எனக்கு இப்படி ஒரு தருணம் கிடைக்கவில்லை 😭😭😭 பத்து வருடங்கள் ஓடிவிட்டது, இந்த வீடியோவை பார்த்ததும் அழுது விட்டேன்😭வாழ்க வளமுடன் சுரேகா,விமல்❤️
@sanjuwils138
@sanjuwils138 Жыл бұрын
Manasu vidathinga
@arusmallar4985
@arusmallar4985 Жыл бұрын
Kandipa ungalukkum kulandai pirakkum akka all tha best❤❤❤❤
@SujithaSasikumar197
@SujithaSasikumar197 Жыл бұрын
Kandipa nengalum idha anubavipinga sis
@keerthipraba830
@keerthipraba830 Жыл бұрын
@@sanjuwils138 Tq so much 🙏
@keerthipraba830
@keerthipraba830 Жыл бұрын
@@arusmallar4985 Tq so much sis🙏
@nazeeranaz6184
@nazeeranaz6184 Жыл бұрын
Pls all r pray for me.... Since 5years waiting........ For the moment 😭
@Sasthi-17n
@Sasthi-17n 5 ай бұрын
செகண்ட் பேபி இப்ப என்கூட இல்ல என் பொண்ணுக்கு ஒன்பது வயசு ஆகுது இன்னொரு குழந்தைக்காக ஏழு வருஷமா வெயிட் பண்ணிட்டு இருக்கேன்
@malathidiana9963
@malathidiana9963 Жыл бұрын
No one can Replace our parents love .. ur parents felt soo happy Even i got tears soo sweet of them 😊❤. Stay blessed 🎉
@karthikvidya3281
@karthikvidya3281 Жыл бұрын
Enake aluga vandhruchiiiii💝💝💝indha sandhoshathla fst aluga dhan varum,,,same to uuuuuuu
@yuvapattuchannel2637
@yuvapattuchannel2637 Жыл бұрын
Nenga aluratha pakkum pothu......kannula thana thanni varuthu😢... congratulations 🎉❤
@kalithas3499
@kalithas3499 Жыл бұрын
Neengal indha mathiri nerathula azhakudathu sister congratulations sister ❤❤❤❤
@santhoshjayashree143
@santhoshjayashree143 9 ай бұрын
Kulandai ilanu inga elorum soltrathu manasuku rmba kastama iruku 😢😢😢. Elorum selam samaiyapuram mariyamman koviluku poitu vanga sisters. Antha koviluku poitu vantha elorukum kandipa kulandai porakkum. Plz ela sisters um antha koviluku poitu vanga plz 🙏🙏🙏🙏🙏🙏
@Hana_27-nivi
@Hana_27-nivi Жыл бұрын
Congratulation 1st time seeing your video and emotional touched with me literally I cried ❤️❤️12:21 thatha patti pasam na pasam dhan always your blessed with a beautiful family with great grandfather and grandmother 💝😊
@ShylajaV-ek6pl
@ShylajaV-ek6pl Жыл бұрын
I am also waiting for this moment after 1 year ❤️❤️ Have a happy and safe pregnancy 🥰🥰🥰
@BbbgNthby
@BbbgNthby Жыл бұрын
12:12 the most emotional moment 😢😢
@drisyakishore
@drisyakishore Жыл бұрын
Am watching this vedios suddenly.. Seriously am also crying..😢am also waiting this moment dont no when... All the best 😍
@megalaramesh1800
@megalaramesh1800 Жыл бұрын
Kannire vanthuruchu sis this feel is life memorable moment all the women🥰 once Congratulations... 😍
@Shara_s_Day
@Shara_s_Day Жыл бұрын
Sis.... Unga parents emotional feel really touching aa irukku....😊
@sunmathi721
@sunmathi721 Жыл бұрын
Nanum 6 mnth pregnant but intha video pathutu aluthuten❤🥰😍
@ramya3302
@ramya3302 Жыл бұрын
The test results moment is most tension moment in life especially for those waiting for five years four years like us that come negative is the hardest moment y god has given that pain too us i don't no congrats sis one day i also get that two pink lines in my life
@jagashirpiyanjs2229
@jagashirpiyanjs2229 9 ай бұрын
Yea wife ku inaku tha card podu cheak panna positive vanchuruchuu♥️athea happy la unga video pakkara full field ah feel pandraa😊
@shalinim7688
@shalinim7688 Жыл бұрын
Don't cry it's happy movement congratulations for both 🎉👏
@You-y9
@You-y9 Жыл бұрын
இது போன்ற என்றும் நம்பிக்கை ❤❤😊😊😊
@rishihesank1311
@rishihesank1311 Жыл бұрын
Oh sweet 💖💕😍..nijamavey na azhuthuten neenga azharatha pathu..nalla badiya kozhantha pethu eduka vazhthuren da thangam..god bless u 💕💖
@nivethanivi7373
@nivethanivi7373 Жыл бұрын
Wll come to motherhood 💜🥺
@jasmindiaries1426
@jasmindiaries1426 Жыл бұрын
Same situation for my first pregnency😍and 2nd delivery 😍😍😍😍😍😍😍😍😍 I can't controled my tears.... Congrats dears💜💜💜
@renukarenuka1969
@renukarenuka1969 Жыл бұрын
Plz pray for me 4 years agudhu indha time kaga dha wait panrom naliku check panna pora plz positive varnu nu pray pannunga🥺🥺🥺🙏
@anandan6917
@anandan6917 Жыл бұрын
I watched so many videos like thisss but I can't control my tears🤧😭🥺
@azizulrhman9897
@azizulrhman9897 Жыл бұрын
Congratulations.... 1st time unga vedio pakurenn...cute couples ❣️...
@DurgaDurga-mz3ny
@DurgaDurga-mz3ny Жыл бұрын
நானும் இந்த நாளுக்காக காத்துக் கொண்டு இருக்கிறேன் பட் so happy ma வாழ்த்துகள் 👍
@EMBROIDERYCLASS
@EMBROIDERYCLASS Жыл бұрын
I got goosebumps while seeing ur tears Congratulations🎉🥳👏 all the best
@KeerthiVishnu
@KeerthiVishnu Жыл бұрын
Amma amma..than (reaction) Congratulations ❤🎉
@abumadhan642
@abumadhan642 Жыл бұрын
Same reaction i too went through....after 3 yrs of struggle.... Enala nambave mudilaaa... Antha alavuku oru precious ahna moment ❤❤❤😢😢😢😢😢 actually video pakurapa i can feel
@renuka8510
@renuka8510 Жыл бұрын
Enjoy your pregnancy No crying always smileing
@roshs2392
@roshs2392 Жыл бұрын
Congratulations guys... Have a happy pregnancy ❤❤❤
@thazmina589
@thazmina589 Жыл бұрын
Uffff unga happy paakrathkke romba santhoshamaarkk🥺😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@shervinsherlyn6903
@shervinsherlyn6903 Жыл бұрын
Congratulations Anna Akka waiting for the kutty papa ❤🎉
@Vilvam23
@Vilvam23 Жыл бұрын
Im literally cried dr😭 i remembered my pregnancy 🤝congratulations dr🥰
@PavithraPavithra-xh1zd
@PavithraPavithra-xh1zd 11 ай бұрын
அக்கா உங்களுக்கு எத்தனை நாளில் conform ஆச்சு அக்கா எனக்கு 31 நாள் ஆகுது அக்கா but பயமா இருக்கு அக்கா எனக்காக எல்லாரும் வேண்டிக்கோங்க pls அக்கா😢😢😢🙏
@MaheshwariRaju-hk7fp
@MaheshwariRaju-hk7fp Жыл бұрын
நானும் இந்த நாழுக்காக தான் காத்துருக்கிறேன் 2 வருடமாக வாழ்த்துக்கள் சிஸ்டர்
@MaheshwariRaju-hk7fp
@MaheshwariRaju-hk7fp Жыл бұрын
௭ன்னால அழுகைய கட்டுப்படுத்த முடியல
Our Delivery Experience😞 || #vimalvssureka
29:37
Vimal vs Sureka
Рет қаралды 271 М.
TELLING MY HUSBAND I'M PREGNANT 😍 | SURPRISE REVEAL 😊
18:04
Travel Kicks Aswin
Рет қаралды 1,3 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
November 13, 2024
12:43
Vasantha Media
Рет қаралды 328 М.
Our HOME 🏠 Tour in SouthKorea
14:49
KOREA-MARUMAGAL
Рет қаралды 1,1 МЛН
Day care | Pimple care Korean skincare| Mother-in-law skincare part 1
15:21
Revealing Pregnancy To My Husband | Surprise Vlog | Anjali Prabhakaran
14:46
Anjali Prabhakaran
Рет қаралды 1,4 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН