WEB SERIES Episode-1|ஜெ.ஜெயலலிதா எனும் நான்..உலகம் பார்த்திடாத ஜெயலலிதா... இரும்பு திரைக்கு பின்னால்

  Рет қаралды 257,559

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 215
@shivapalani3536
@shivapalani3536 Жыл бұрын
வரலாற்றில் நிறைய அரசியல் தலைவர்களை நான் படித்திருக்கிறேன் ஆனால் நான் வாழ்ந்த காலத்தில் பார்த்த அனைத்து வகையான ஆற்றலையும் குணத்தையும் படைத்தவர் செல்வி ஜெ ஜெயலலிதா நீங்க எப்பவுமே எங்க மனதில இருக்கீங்க
@alliswellantony2993
@alliswellantony2993 Жыл бұрын
நான் வாழ்ந்த காலத்தில் பார்த்த தலைவர் டாக்டர் புரட்சி தலைவி அம்மா என்றும் உங்கள் நினைவில்.
@loganarasimalu3511
@loganarasimalu3511 Жыл бұрын
​@@alliswellantony2993 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😅😅😢in uc .
@VijayS-qo1yh
@VijayS-qo1yh Жыл бұрын
😊
@chukkygopal7378
@chukkygopal7378 Жыл бұрын
நான் பார்த்தவரை எனக்கைது தெரிந்த மாபெரும் பெண் ஊழல்வாதி
@rajalakshmi4634
@rajalakshmi4634 Жыл бұрын
Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq we c
@riyavalli9315
@riyavalli9315 Жыл бұрын
எப்பொழுதும் இவரின் திறமையை பார்த்து வியக்கிறேன்,,
@MaduraiMeenakshivlogs
@MaduraiMeenakshivlogs 6 ай бұрын
Nanum....genius...
@ilasaiseenivasan2645
@ilasaiseenivasan2645 Жыл бұрын
எங்கள் நெஞ்சில் வாழும் தெய்வம்
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
சுதந்திர பறவையாக சுற்றி உலகத்தை ரசிக்க வேண்டிய எங்கள் அம்மா பாழும் அரசியலில் விழுந்து சித்திரவதை பட்டு இறைவன் அடி சேர்ந்தது கொடுமை தான் அவரது நினைவுகள் என்றும் எங்கள் நெஞ்சில் வாழ்ந்து கொண்டு இருக்கும்
@madhavanbadrinarayanan8449
@madhavanbadrinarayanan8449 Жыл бұрын
😊
@s.msankara6921
@s.msankara6921 Жыл бұрын
kanmmodi thanama mathavungalai nambi mosam poytange..
@krishnag3329
@krishnag3329 Жыл бұрын
J. Jayalalitha ❤ iron lady ❤
@aadyan6006
@aadyan6006 Жыл бұрын
I cant control my tears 😢
@supriyaavijayakumar5361
@supriyaavijayakumar5361 Жыл бұрын
இதில் வந்தவர்களிலேயே அம்மாவின் மீது உண்மை அன்பு கொண்டவர் ராஜம் அம்மா மட்டும் தான்...
@balajeevenkatraman1699
@balajeevenkatraman1699 Жыл бұрын
Correct aah sonnenga ma. Micham ellam thiruttu gunmbal
@kumarathalk1474
@kumarathalk1474 5 ай бұрын
Correct 💯
@palanisami-f5v
@palanisami-f5v 3 ай бұрын
நான் நினைத்ததை நீங்கள் சொல்லி விட்டீர்கள்
@kwalityjohn
@kwalityjohn Жыл бұрын
Can't forget this iron lady..😔😔🥺🥺😔....we miss her so much✨️✨️✨️
@sraa2468
@sraa2468 Жыл бұрын
A very beautiful person❤❤unforgettable iron lady🙏🙏🙏
@madeswaranl7283
@madeswaranl7283 Жыл бұрын
I am seeing this video with un control tears,, Amma,,, the great lady, 🙏🙏🙏
@savithris401
@savithris401 Жыл бұрын
No one can replace our iron lady.... The best example for current and future generation women's to follow the bold and strong nature of her. We really miss u amma.
@andalramakrishnan4964
@andalramakrishnan4964 Жыл бұрын
Yes.yes yes yes
@bharathysekar8814
@bharathysekar8814 Жыл бұрын
ஒரு அழகிய ரோஜாமலரின் வாழ்க்கை ‌இன்னும்‌ இனிமையாக மணம் வீசி இருக்கலாம். என்ன தான் இரும்பு பெண்மணியாக அரசியலில் கோலோச்சி இருந்தாலும் குடும்பமாக வாழ்ந்திருந்தால் யாரும் இல்லாத அனாதையாக உயிர் துறந்திருக்க நேர்ந்திராது. செல்வி.ஜெயலலிதாவுக்கு என் எளிமையான அன்பு மற்றும் ஒரு ROYAL SALUTE.
@S.jothiprakashJo-pc4tz
@S.jothiprakashJo-pc4tz Жыл бұрын
என்றும் என்றென்றும் புரட்சி தலைவி அம்மா அவர்கள் காட்டிய வழியில் செயல்படுவோம்...
@pirithiviraj9211
@pirithiviraj9211 Жыл бұрын
திருமதி இந்திரா காந்தி போன்ற மிகவும் சக்திவாய்ந்த பெண் தலைவர் செல்வி ஜெயலலிதா அம்மையார். அவரின் திறமைக்கு எல்லையே இல்லை ஆனால் அவரின் மாபெரும் தவறு தன் சொந்த பந்தங்களை கூட வைத்துக் கோள்ளாததுதான் அவரின் மரணம் மர்மமாக போய் விட்டது. இந்த பேட்டி கேட்கவே மனம் ஏற்றுக் கொள்ள வில்லை.
@gayatrikrishna1490
@gayatrikrishna1490 Жыл бұрын
Yes absolutely மற்றவர்கள் பேச்சை கேட்டு சொந்தங்களை தன் வீட்டிற்குள் அனுமதிக்காமல் போனது தான் அம்மாவின் தவறு. ஒரு நேரம் இல்லாவிட்டாலும் ஒரு நேரம் வழி நடத்துவார்கள்
@palanisami-f5v
@palanisami-f5v 3 ай бұрын
நம்பி மோசம் போய்விட்டார்
@abeydasdavid5521
@abeydasdavid5521 Жыл бұрын
No one can replace you dear amma. Always remembered for your good acting and a excellent leadership 👏
@vigneshwaranp7661
@vigneshwaranp7661 Жыл бұрын
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல் யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்பதை இன்றும் உங்கள் பெயர் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது
@subramaniansuper478
@subramaniansuper478 Жыл бұрын
புரட்சி தலைவி போல் இன்னொருவர் பிறக்க போவதில்லை.
@mka301
@mka301 Жыл бұрын
நேர்மை இல்லை என்றால் அப்படிதான்😢 எனக்கும் தான் அழுகை வருது அதற்காக! அரசியல் பிழைத்தோருக்கு அறம்கூட்றாகியே தீரும்! செய்த வினைக்கான பழனை அடைந்தே ஆக வேண்டும்😊
@savithris401
@savithris401 Жыл бұрын
Apart form politics she inspires all of us as a strong women.... She is great.
@prashanth9799
@prashanth9799 Жыл бұрын
Nice reasearch by Hari.. fitting tribute to the great lady..
@bharathavilas1254
@bharathavilas1254 Жыл бұрын
அம்மா மக்களின் மனங்களை கொள்ளையடித்த மாதரசி❤❤
@sudharsanr4417
@sudharsanr4417 Жыл бұрын
Amma ku equal amma than such a great mother great cm
@saravananjeeva937
@saravananjeeva937 Жыл бұрын
I have cried to see this episode
@kondalhari8424
@kondalhari8424 Жыл бұрын
ஒரு முழு நிலா தேய்ந்து மறைந்து போனது. வளர்ந்ததும், தேய்ந்ததும் அறியாமலே , மீண்டும் வருமோ? மீண்டு வருமோ பூமிக்கு? இறையிடமிருந்து? . நம்புவோம்... நல்லதே நடக்குமென....
@muthukumar-we9cw
@muthukumar-we9cw Жыл бұрын
We really miss you Amma , you are the best politician in Tamilnadu assembly for ever, I can’t imagine other politicians like you for ever.(except Mr.Kamarajar)You’re very close to my heart,,,, for this moment I really miss you Amma.
@mka301
@mka301 Жыл бұрын
Ada dei intha pombalaya poi காமராஜர் கூட compare pandra😢 yaaru da ninga ellam கொத்தடிமை மன noyaligala😂
@tamizhankarthick4514
@tamizhankarthick4514 Жыл бұрын
Simply in one word "Amma"🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@Oneword2024
@Oneword2024 Жыл бұрын
Beautiful strong lady .. wrong friendship, betrayal brought her downfall
@sriramankannaiyan6464
@sriramankannaiyan6464 Жыл бұрын
இந்த சித்திரப் போன்ற உறவுகள் இல்லாதிருந்தால் இதுபோன்று சூழ்நிலைகள் வந்திருக்காது
@sudhas3449
@sudhas3449 Жыл бұрын
Miss u a lot amma😢
@chinni6288
@chinni6288 Жыл бұрын
J Jaya Lalitha Amma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Palli-f1h
@Palli-f1h 8 ай бұрын
கடைசி Episode 5 வரை பார்த்தேன்... நன்றி 🙏🏻 பிரதர்
@vasukay6692
@vasukay6692 Жыл бұрын
So Sweet, Hari amazing Job.
@Surya-ot1mo
@Surya-ot1mo Жыл бұрын
எவ்வளவு உண்மைன்னு சொல்ல அம்மாதான் உயிரோட வரனும்
@anudhiya9160
@anudhiya9160 Жыл бұрын
Amma அவர்களின் வுரவுகளை விட சசி relatives தான் அதிகம் பேசுகிறார்கள்.பாவம்... ஜெ....
@siva1057
@siva1057 Жыл бұрын
ஒரு முறை நம்பிக்கை இழந்த ஒருவரை மறுமுறை சேர்த்தது அம்மா செய்ததில் மிகவும் தவறானது. சசிகலா என்னும் சகுனி மரணத்திற்கு முக்கிய காரணம்.. .. ..
@Greattamizh-TN
@Greattamizh-TN Жыл бұрын
One of the great human being we had seen in this two centuries... I'm blessed but I'm unlucky because I didn't see her
@gtranandgtr9544
@gtranandgtr9544 Жыл бұрын
A1 குற்றவாளியாக இருந்தாலும் அம்மாவின் அருமை இப்போதுதான் புரிகிறது
@manmathan1194
@manmathan1194 Жыл бұрын
தெய்வத்திருமகள் உயிரோடு இல்லாத போது வந்த தீர்ப்பு செல்ல தக்கதல்ல. அவர் உயிரோடு இருந்திருந்தால் தீர்ப்பே மாறி இருக்கும். கொலைகாரப் புதுக்கி முண்டை சசிகலா தண்டிக்கப்பட வேண்டும் என்பது இறைவனின் உத்தரவு
@narayanansundhararajan8286
@narayanansundhararajan8286 Жыл бұрын
We miss you now madam. You were only perfect CM.
@vijayakannan3054
@vijayakannan3054 Жыл бұрын
Heart becomes heavy, tears rolling down, who put the case their whole family will suffer a lot.👌🙏
@LSK7863
@LSK7863 Жыл бұрын
Great leader ever seen
@rkcartoon3209
@rkcartoon3209 Жыл бұрын
God Amma Amma ❤️❤️❤️❤️❤️❤️
@nikileshsai2092
@nikileshsai2092 Жыл бұрын
Hari & team efforts are more respectful.
@susilaraghuraman556
@susilaraghuraman556 Жыл бұрын
I miss you❤🙏
@sudarshanramachandran8778
@sudarshanramachandran8778 Жыл бұрын
I hope there can be a biography book published on her
@breezielazy
@breezielazy Жыл бұрын
I Couldn't control my tears 😢
@srimedia6636
@srimedia6636 Жыл бұрын
My one of the following leader j ma
@RAVI-ot9bw
@RAVI-ot9bw Жыл бұрын
So nice of a person Amma was
@arulgunasili9684
@arulgunasili9684 Жыл бұрын
அவ்வளவு இருந்து எவ்ளோ நாள் அனுபவிச்சாங்க, இவ்வளவு தான் வாழ்கை என்பதை இந்த குடும்பம் எப்போ உணரும்
@kashydam
@kashydam Жыл бұрын
Nice work Hari..
@janakiramans4771
@janakiramans4771 Жыл бұрын
miss u amma ❤️
@manjulanj7319
@manjulanj7319 Жыл бұрын
Lotus flower hand with 👌👏🕉️✡️💐👏🙂
@bikeTubevlogs
@bikeTubevlogs Жыл бұрын
Yengal manadhil erukkum Tharaga mandhiraam🌱 AMMA🌱.
@saradhagopalan7217
@saradhagopalan7217 Жыл бұрын
இத்தனைபேர் இன்டர்வ்யூவும் வேஸ்ட் ஆபீஸர் நடராஜன் போன்றவர்கள் பேட்டி தேவை
@kamalavaishnavi2214
@kamalavaishnavi2214 Жыл бұрын
Iron Lady, I like mam
@wadoodsyedabul8089
@wadoodsyedabul8089 Жыл бұрын
Really I Miss Madam . 😢💐😔
@saidurganithyananda7536
@saidurganithyananda7536 Жыл бұрын
Wow amazing jj mam
@nak-hb5rd
@nak-hb5rd Жыл бұрын
Mass leader JJ
@savvy1604
@savvy1604 Жыл бұрын
The makers of this documentary should have limited to convey only the necessary details and shouldn't have gone too cinematic like by showing a hand holding another to indicate what Dr Shivakumar had uttered or the animation about JJ using the rest van.. naration could have been crisp and to the point.
@venkatvenkatesh3095
@venkatvenkatesh3095 Жыл бұрын
AMMA 🌱 EPS 👍
@amuthar6011
@amuthar6011 Жыл бұрын
Ammaaaaa 🌹🌹🌹😭😭
@duraisamy3111
@duraisamy3111 Жыл бұрын
அம்மா ஒரு அற்புதமான உறவு.. சசிகலா குடும்பம் அவரை கொலை செய்துவிட்டது.. நிச்சயம் அவர்கள் ஆண்டவன் தரும் தண்டனை அனுபவிப்பார்கள்..
@jamesraj9768
@jamesraj9768 Жыл бұрын
எல்லாம் சொல்றீங்க ஆனா எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை இது தான் உண்மை
@nambirajan630
@nambirajan630 Жыл бұрын
Really powerful madam
@sathishmech8584
@sathishmech8584 Жыл бұрын
Huge thanks thanthi tv
@cherie8721
@cherie8721 Жыл бұрын
Amma💖
@sethubk4338
@sethubk4338 Жыл бұрын
💔💔amma miss u
@mallikaguha2235
@mallikaguha2235 Жыл бұрын
😊.
@lakshmananLakshmanan-mt9bp
@lakshmananLakshmanan-mt9bp Жыл бұрын
Avanga seitha oru periya thavaru salikala kalisadaiya veetukulla vittathudan...கூடா நட்பு கேடாய் முடியும்....athanala yearpatta peraasai...ethu yellamey namakku oru paadam....😭😭😭
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Жыл бұрын
ஜெயலலிதா இந்திய அரசியலையே ஆட்டிவைத்த ஒரு வீராங்கனை...
@bansinirmala5411
@bansinirmala5411 Жыл бұрын
Love her❤
@sseeds1000
@sseeds1000 Жыл бұрын
Really great Jaya the iron lady of Tamilnadu. But because of சசிகலா she suffered severe. Still people of Tamilnadu angry with this நம்பிக்கை துரோகி. அவர்களிடம் பேட்டி எடுத்தது சரி இல்லை.
@manface9853
@manface9853 Жыл бұрын
Om siva om siva super
@rameshkumarramesh4122
@rameshkumarramesh4122 11 ай бұрын
❤i love you amma
@dhineshsubramanian-oc8xz
@dhineshsubramanian-oc8xz 7 ай бұрын
அம்மா ஆட்சிளையும் ஊழல் இருந்தது உண்மை
@Panamatta007
@Panamatta007 Ай бұрын
என்னவோ அம்மா.. உங்கள நினைச்சாலே கண்ணு கலங்குது... எங்கள தவிக்க விட்டுட்டு போயிட்டீங்க... கடைசில உங்களுக்கு என்ன நடந்துச்சுன்னே தெரியாம மர்மமா போயிடுச்சே...
@PRIYANKASHINE35
@PRIYANKASHINE35 Жыл бұрын
Inum uyir oda than selvi. J. Jayalalitha vazhurangala
@LakshminatarajanES
@LakshminatarajanES Жыл бұрын
@hemalathar6632
@hemalathar6632 Жыл бұрын
The story of madam jaylalita jis Beautiful she was bright student she was childish she was wanted a normal life yes she wished for born and brought up in a respectable bhramin family yes she was but fate changed her life yes it did but her strong will power threw the gate out and made a career for herself yes she did but again the dirty fate caught her pulled her under it's control made her a big political leader and finally crushed her under it's cruel feet yes but again her will power won faced every thing with a smile supported and gave life to millions delivered all political duties and swallowed all the sorrows alone and disappeared into oblivion A GREAT WOMAN LIVES FOREVER IN EVERY BODY'S HEART FOR EVER yes For ever of course
@Raj-x6m1c
@Raj-x6m1c 5 ай бұрын
She like to marry Ravichandran first but MGR get angry. Then Jeyashanger again MGR told them off. He get jellous. He spoiled Jeyalalitha’s marriage life.
@sangkithaaubry4941
@sangkithaaubry4941 Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@srivijay3373
@srivijay3373 Жыл бұрын
Ennavo theriyala ivaga voice ah kettale கண்ணீர் varuthu inemel kekamudiyatha kural
@tayammatayamma9479
@tayammatayamma9479 28 күн бұрын
ANTHA ORU VAAKKIYAM .... KADAISI VARAIYIL AVARGHAL VIRUMBIYA VAZHKAIYAI VAAZHA MUDIYAAMALE SENDRU VITTAARGHAL
@jprabakar9320
@jprabakar9320 Жыл бұрын
So painful
@devadev6492
@devadev6492 Жыл бұрын
😢❤
@suresh-pl3pz
@suresh-pl3pz Жыл бұрын
கோயில்களில் சிலைத் திருட்டை தடுப்பதற்காகவும் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்காகவும் தமிழ்நாட்டில் 44 ஆயிரம் கோயில்களில் காவலர்கள் அமைக்கக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் அய்யா அவர்களுக்கு நன்றி
@senthilvelmurugan5860
@senthilvelmurugan5860 Жыл бұрын
Intha family than reason
@lakshmiarun7578
@lakshmiarun7578 Жыл бұрын
உண்மை தான் அவரோட தகுதிக்கு இந்த தண்டனை தேவையில்லாத ஒன்று .பிரம்ம லிபி. கூடா நட்பு விதி .
@ooo7824
@ooo7824 Жыл бұрын
என்ன கூடா நட்பு இவர் பெயரில் தனியாக சொத்து சேர்த்து குவித்தது எதற்காக அடுத்தவர்கள் மேல் பழி போட்டு அவரை தப்பிக்க வைக்க பார்க்கிறீர்கள்
@kirukkupaya5808
@kirukkupaya5808 Жыл бұрын
ஊழல் செய்தவருக்கு என்ன தகுதி வேண்டி கிடக்கு
@Creation-l4x
@Creation-l4x Жыл бұрын
@@kirukkupaya5808 அதில் ஆண்ட பெரும்பாலான அரசியல்வாதிகள் விதிவிலக்கல்ல.. கூடா நட்பு மாட்டிக் கொண்டார்.
@privim1535
@privim1535 Жыл бұрын
@@kirukkupaya5808 kirukku Paya illa kirukku pu**a da nee 😂😂😂
@geetharajamanickam3688
@geetharajamanickam3688 Жыл бұрын
Heart became heavy.
@Meenafromthiruvarur
@Meenafromthiruvarur Жыл бұрын
Pls dont say her name call amma she s a iron lady ❤❤❤
@TamilIndian88
@TamilIndian88 Жыл бұрын
DMK goons always feared one single Iron Lady. Stalin’s luck and Tamil people’s bad luck that Madam Jayalalitha died so soon 😢.
@geethachennai2476
@geethachennai2476 Жыл бұрын
செக் 0:39 0:40
@gomathithen251
@gomathithen251 Жыл бұрын
Oki
@makesvarans8867
@makesvarans8867 Жыл бұрын
இன்றும் அந்தக் கட்சியை வழி நடத்துவது அம்மாவின் ஆன்மா தான்
@RajRaj-oc9wb
@RajRaj-oc9wb Жыл бұрын
ஜெயலலிதாவுக்கு ஜெயிலுக்கு போகவேண்டும் என்பதே அவரது ஆசை அது நிறைவேறாமல் போய்விட்டது
@rajapandi836
@rajapandi836 Жыл бұрын
ஊழல் செய்யாமல் இருந்திருந்தால் அந்த சொத்து வழக்கும் இல்லாமல் இருந்திருந்தால் அம்மையார் இன்னும் கொஞ்சம் காலம் வாழ்ந்து இருப்பார்
@siva1057
@siva1057 Жыл бұрын
யார் ஊழல் செய்யாமல் இருக்கா அரசியலில் இருப்போர்
@firesongmediagroups5744
@firesongmediagroups5744 Жыл бұрын
செய்த குற்றத்திற்காக தண்டனை அனுபவிப்பது, தியாகம் அல்ல..
@bikeTubevlogs
@bikeTubevlogs Жыл бұрын
Episode 2 plzzz
@haridoss4206
@haridoss4206 Жыл бұрын
😭😭😭😭😭🙏
@arulgunasili9684
@arulgunasili9684 Жыл бұрын
அவங்க ஓய்வு பெற விரும்பினார், இந்த குடும்பம் இன்னும் சம்பாதிக்க இவரை பணயம் வைத்து இவங்க குடும்பம் வளர்ந்து கொண்டே உள்ளது, அம்மையார் போட்ட பிச்சை
@rajapandi6178
@rajapandi6178 Жыл бұрын
சொத்துக்கள் சேர்ப்பதில் சகலகலா வல்லி ஆகவே திகழ்ந்தவர் தான அம்மையார் அவர்கள்
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН
mgr jayalalitha unknown stories - mgr dupe actor shaul revels
1:13:59
Red Pix 24x7
Рет қаралды 1 МЛН