Wedding Day Vlog 🥰🥰 | கல்யாண நாள் எப்படி போச்சு பாருங்க | Karthikha Channel Vlog 🥰

  Рет қаралды 202,902

Karthikha Channel

Karthikha Channel

Күн бұрын

Пікірлер: 2 000
@அறம்அன்பு
@அறம்அன்பு 3 жыл бұрын
உங்கள் இருவருக்கும் மனபொருத்தம் மட்டும் இல்லை எல்லா விதத்திலும் இணைந்து செயல்படுவது சிறப்பு கார்த்திகா இல்லத்தில் எல்லா நாளும் கார்த்திகை🌹
@homemaker4833
@homemaker4833 3 жыл бұрын
இரண்டு பேரும் எப்பவும் சந்தோசமா இருக்கனும் உங்களோட உதவிகளும் இரட்டிப்பாகனும் கடவுளஓட அருள் எப்பவும் நிலைக்கட்டும் கார்த்தி ❤️❤️❤️❤️❤️❤️❤️🌹
@jksasiaaridesigner6090
@jksasiaaridesigner6090 3 жыл бұрын
இறைவன் கொடுத்த வரம் அண்ணன் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐
@irfanairfana8104
@irfanairfana8104 3 жыл бұрын
சூப்பர் அக்கா ஒருவர் மீது ஒருவர் வைத்த அன்பு பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது💕💕 உங்கள் அன்பிற்கு கிடைத்த பொக்கிஷம் சர்வன் குட்டி💜💜
@LachusLifestyle
@LachusLifestyle 3 жыл бұрын
En Chella Karthika sis and Anna happy anniversary indru pola endrum santhoshama irukanum wish you very very happy Anniversary ❤️☺️ looking so sweet both of u and for ur hardwork hats off Chella kutty sis ❤️👍
@ramisha3233
@ramisha3233 3 жыл бұрын
ஹாய் கார்த்திகா ரொம்ப அழகான அருமையான பதிவுகள் ஒரு பெண்ணுக்கு நல்ல தாய் தந்தையும் நல்ல கணவனும் அமைந்து விட்டால் அதுவே இந்த இந்த உலகத்தில் அமைந்துவிட்டால் அதுவே நமக்குக் கிடைத்த பெரும் பாக்கியம் அந்த வகையில் நீங்கள் பெரும் பாக்கியசாலி கார்த்திகா வாழ்த்துக்கள்
@venkatvenkat8234
@venkatvenkat8234 3 жыл бұрын
இறைவன் உங்களுக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு உங்கள் கணவர் சகோதரி.
@monsterjacksworldchannel6134
@monsterjacksworldchannel6134 3 жыл бұрын
Yes sis
@banusultan7867
@banusultan7867 3 жыл бұрын
@@monsterjacksworldchannel6134 S unmai sister 👍🏻❤️💖💖.
@monsterjacksworldchannel6134
@monsterjacksworldchannel6134 3 жыл бұрын
Unga vlog recent than pakkiren very
@ramashanthishanthi5601
@ramashanthishanthi5601 3 жыл бұрын
S correct Iam from Dubai
@parvathisekar6260
@parvathisekar6260 3 жыл бұрын
Hi sis super log sema surprise ring nalla eruinthathu
@thamaraiselvi4172
@thamaraiselvi4172 3 жыл бұрын
Ella ponnukum epdi nalla support panra Husband kidaicha life rompa happy ah irukum🎉
@harsans3305
@harsans3305 3 жыл бұрын
நீங்க எப்பவும் இதே போல சந்தோசமாக இருக்கானும்
@sharwinlavanya6931
@sharwinlavanya6931 3 жыл бұрын
நீங்க இப்படியே எப்பவும் சந்தோசமா இருக்கனும் வாழ்த்துக்கள்.. நல்ல கிப்ட் அண்ணா ரொம்ப நல்லா இருக்கு 🌹🌹🌹🌹🌹
@PrakashPrakash-io3sv
@PrakashPrakash-io3sv 3 жыл бұрын
அக்கா நீங்கள் இருவரும் இதேபோல் என்றும் சந்தோஷமாக இருக்க வேண்டும் அக்கா அண்ணா கிப்ட் கொடுத்து அசத்திடாங்க அக்கா 💐💐🌹🌹🌹🌹💞💞💞
@bagavathivenugopal2451
@bagavathivenugopal2451 3 жыл бұрын
அருமையான Video..இதே ஒற்றுமையுடன் என்றும் வாழ வாழ்த்துகிறேன்...வாழ்க வளமுடன் ராஜகுரு கார்த்திகா..
@saravanasadhasivam5440
@saravanasadhasivam5440 3 жыл бұрын
உங்களைப் பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு நீங்க எப்பவும் இப்படி சந்தோசமா இருக்கணும்னு இறைவனிடம் வேண்டுகிறேன்
@vijayalakshmigunasekaran2729
@vijayalakshmigunasekaran2729 3 жыл бұрын
ஆயிரம்மாண்டு நீடுடி வாழையாடி வாழ்க மகளோ. என்றும் இதோ போல் ஒற்றுமையா சந்தோஷமா நல்லா ஆரேக்கியதுடன் நோய்நொடி இல்லாமல் வாழ்க மகளோ மகனோ
@selvir4989
@selvir4989 3 жыл бұрын
Hi k@rthi.... Gift super da.... dress super da... Unga blouse design ungaluku super ooo super....
@saiseetha9226
@saiseetha9226 3 жыл бұрын
ரேணுகா அக்கா மிகவும் அழகாக இருக்கிறார்கள் 😍😍😍😍👌👌👌
@marishakthi201
@marishakthi201 3 жыл бұрын
Yes
@gangasri350
@gangasri350 3 жыл бұрын
Karthika sisy name
@sanjanavasu1838
@sanjanavasu1838 3 жыл бұрын
என்ன திறமை இருந்தாலும் ஆணுக்கு பெண் , பெண்ணுக்கு ஆண் பக்க பலமாக இருந்தால் மட்டுமே எந்த ஒரு செயலையும் முழுமையாக நிறைவேற்ற முடியும்... உங்க இரண்டு பேர்க்கு கடவுள் வரமா கெடுத்திருக்கிறார்.... வாழ்க வளமுடன் 💐💐💐
@sirajudeensirajudeenmurshi504
@sirajudeensirajudeenmurshi504 3 жыл бұрын
எப்பவும் இருவரும் நலமாக வாழ எனது வாழ்த்துகள்.
@deepahariharan9357
@deepahariharan9357 3 жыл бұрын
Super ji ur gift...... happy family.. vazhga valamudan... suthi pottukunga
@pavithraskitchenbeautytami5300
@pavithraskitchenbeautytami5300 3 жыл бұрын
Your so lucky aka ipdi oru mamiyar amaya koduthu vachi irukanum aka🥰😍Happiee anniversary akka anna💐
@emanrakesh7871
@emanrakesh7871 3 жыл бұрын
வர்ணிக்க வார்த்தையில்லை என்னவள் தோழியை 💐💐💐❤❤❤👏👏👏
@lakshmipriyask9983
@lakshmipriyask9983 3 жыл бұрын
Hi karthi dear, 💝 wish a happy wedding anniversary dear 💑sweet understandings made for each other 💑 couples, your hubby is a valuable and god's gift to you dear 💝 and your both doing good job to donate orphanage children it's forever blessed to you both couples 💑 and you all family enjoyed with you we all enjoyed your vlog dear 💝
@dr.indhuvizhisenthil1776
@dr.indhuvizhisenthil1776 3 жыл бұрын
Gifted u r to get a hubby lik him. Cherish each nd every sec of ur Life wit dis happiness.rajaguru bro special hi to u🤗
@Sai-lz3th
@Sai-lz3th 3 жыл бұрын
Super sissy.happy wedding anniversary. Vazhga valamudan.
@malarmanikandan6922
@malarmanikandan6922 3 жыл бұрын
Super akka happy wedding day brother and sister love you so much akka god bless you ring nice inaiki unga life la iruka indha happyness epavum irukanumnu kadavul kitta ketukran so sweet akka enakum andha Neutridam Kirim venam akka kudukka mudiyuma plzz reply Semma akka indha vlog plzz sutthi podunga
@vpriyaganesh2010
@vpriyaganesh2010 3 жыл бұрын
வாழ்த்துக்கள் கார்த்திகா and bro. நிறைய திருமண நாட்கள் கொண்டாட வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்💐
@rathinamvelmurugan4475
@rathinamvelmurugan4475 3 жыл бұрын
Happy morning akka and kc family If anniversary in new home happy irukinga Nenga Roma alaga irukinga akka Anna nenglum alga irukinga happy to watching
@rathinamvelmurugan4475
@rathinamvelmurugan4475 3 жыл бұрын
20 . 43 ultimate comedy
@ameethashakir2421
@ameethashakir2421 3 жыл бұрын
Belated Anniversary wishes my dr chubby sissy convey our wishes to bro also made for each other supportive too lovable pair touchwood
@s.nanthininanthu1541
@s.nanthininanthu1541 3 жыл бұрын
Happy widdeg day Karthika sis anna
@rajim6191
@rajim6191 3 жыл бұрын
Both r made for each other Indru pola endrum vala KC family members ellar sarbagavum ennudaiya valthukal sis 😊
@thanukamalakkann801
@thanukamalakkann801 3 жыл бұрын
Goodmorning sis once again happy happy anniversary sis
@vimalavelukumar
@vimalavelukumar 3 жыл бұрын
Made for eachother 🥰 god bless you
@PAruna-lh6eu
@PAruna-lh6eu 3 жыл бұрын
Hi Karthi first like 💞💞💞👗red colour super iruku sister 💞💞20:45🤭😁😁💞💞💍 super sister 👌💞💞
@prakashgopi3718
@prakashgopi3718 3 жыл бұрын
Happy wedding day akka& Anna
@mahendransivagami7883
@mahendransivagami7883 2 жыл бұрын
Made for each other neega rendu perum epavum epdiye happya eruga
@mahalakshmisivaraj2723
@mahalakshmisivaraj2723 3 жыл бұрын
Made for each other sis. Gift exchange panrathu ungaloda love and affection Nalla theriyuthu sis. Super karthika
@susisubash6648
@susisubash6648 3 жыл бұрын
Super karthi
@vigneshtharakanath
@vigneshtharakanath 3 жыл бұрын
Belated happy wedding anniversry
@saravanasadhasivam5440
@saravanasadhasivam5440 3 жыл бұрын
👌👌👌👌
@jasminenihara7238
@jasminenihara7238 3 жыл бұрын
இனிய திருமண நல்வாழ்த்துக்கள் இந்த வருடம் நல்ல வருடமாக ஒற்றுமையோடு அன்பு நிறைந்து நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் பெற்று பேரும் புகழும் குழந்தையோடு இருவரும் சந்தோசமாக வாழ ஆண்டவனிடம் துவா செய்கிறேன் ஆமீன் தம்பி வாங்கி கொடுத்த கிப்ட் அவரோட மனசு அதில் தெரிகிறது அவ்வளவு அழகாக இருக்கிறது நீங்கள் இருவரும் செய்யும் உதவி உங்கள் குடும்பத்திற்கு எப்போதும் நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் ரெண்டு பேருக்கும் டிரஸ் சூப்பரா இருந்தது கார்த்திகா உங்களுக்கு நல்ல மனசு உங்கள் இருவரையும் பார்க்க ரொம்ப ஆசையாக இருக்கிறது உங்கள் வெட்டிங் டே வாழ்த்து லேட்டா சொன்னேன் என்று தப்பா நினைக்க வேண்டாம் என் மாமியாருக்கு உடல்நிலை சரியில்லை அதனால்தான் லேட்டாகி விட்டது சாரி ப்ளீஸ் இனிய திருமண நல்வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️🎁🎁🎁🎉🎉🎉🎊🎊🎊🎊💐💐💐💐💐💐💐💐💐💐🎂🎂🎂🎂🎂🎂🎂🥰🥰🥰🥰🥰💞💞💞💞💞💞💞
@FreeFire-nw6wx
@FreeFire-nw6wx 3 жыл бұрын
ஹாய் காத்திகா திருமண நாள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐🎂🎂🎂🎂🎂👌👌👌☺☺☺👍👍👍👍👍
@sivapriyag9245
@sivapriyag9245 3 жыл бұрын
Jimikki kammal maadhri irukki.....eeee, semma expression. Stay blessed dear... Love you all...
@malathysaravanan7805
@malathysaravanan7805 3 жыл бұрын
Nice vlog karthi😍😍😍😍...... Epavum happya irukanum karthi... God bless u.... Unga hubby gift super....
@srisen476
@srisen476 3 жыл бұрын
Belated Happy Wedding Anniversary Karthika sister...நீங்கள் இருவரும் இன்று போல் என்றும் ஒன்றாக சந்தோசமாக வாழ வாழ்த்துகிறோம்... வாழ்க பல்லாண்டு....
@shamilit1612
@shamilit1612 3 жыл бұрын
Super sis...anna ring semma....epovm happy ah irunga
@rathimani5374
@rathimani5374 3 жыл бұрын
இந்த தருணங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான நினைவுகள் ..இந்த சந்தோசம் என்றென்றும் நிலைத்திருக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி❤ அண்ணா..
@SelviSelvi-mh2ei
@SelviSelvi-mh2ei 3 жыл бұрын
Super akka always be happy....... Ellarum kannum padurum suthi podurunka sis
@meenavarshi4277
@meenavarshi4277 3 жыл бұрын
Akka happy happy wedding day life long happya irunga akka god bless u akka.... And super wedding vlog.....
@bharakathnisha
@bharakathnisha 3 жыл бұрын
Full Vedio Semma...😍😍😍Etha mentioned Pani solrathu nu therila...😚😚😚Ellamea Super 😍 🤩 Super Unga amma veetla senja sapdu la semma Vera lvl virunthu ...😍😍😍 Lucky hsbnd and cute family ☺️☺️☺️ Eppovum Happy ya Erukanum 😘😘😘 Love u Sis...😍😍😍😘😘😘😘
@Saranvlogs87
@Saranvlogs87 3 жыл бұрын
Hi,Karthikha sis wedding day wishes vlog rompa azhaga irunthu.dresses superb,Maamiyaar nalla type ah irukanga...Anna ku suthi podunga,Maamanaar jolly type ah irukanga sema,Ellarukum amayathu,last gift super...jimmiki kammal Anna present pannuvanga...Ungaluku azhaga irukum.vaazhthukal....
@ambikakannan7896
@ambikakannan7896 3 жыл бұрын
Made for each other couples, happy wedding anniversary both of you 💖💖💖💖
@ilakkiyaeshwar3444
@ilakkiyaeshwar3444 3 жыл бұрын
Happy wedding anniversary sis semma... Helping mind 👍👍👍superb celebrations super
@esthersheely7862
@esthersheely7862 3 жыл бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ❤️❤️பட்டு புடவை மற்றும் ஜாக்கட் டிசைன் சூப்பர் 👍👍👍 தம்பியின் சட்டை கிஃப்ட் 👍👍👍👍 ஆசிரமத்தில் பிள்ளைகளோடு சேர்ந்து திருமண நாள் கொண்டாட்டம் தொடர்பான நிகழ்வுகள் மிகவும் அருமையாக உள்ளது சகோதரி ❤️❤️❤️👍👍👍 வாழ்க்கையில் மேலும் மேலும் மேலும் பல பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள் 👍👍 மாமியார் மருமகள் உறவுகள் விருந்து உபசரிப்பு சூப்பர் சகோதரி 👍👍🙏🙏🙏🎉🎉🎉🎉🎉
@hamizhini547
@hamizhini547 3 жыл бұрын
உங்களுக்கு கிடைத்த சந்தோஷத்தை விட இரண்டு மடங்கு சந்தோஷத்தை நீங்கள் எங்களுக்கு தந்ததற்கு மிக்க நன்றி always be happy😘
@sivavenni6855
@sivavenni6855 3 жыл бұрын
Kurta vera level sister. Sema alaga irukinga sister.. Anna gift vera level ..
@harivanshking6164
@harivanshking6164 3 жыл бұрын
Super Karthika eppome neenga indha madhure irakkanum god bless you
@sailifestyletamil8285
@sailifestyletamil8285 3 жыл бұрын
Superb vlog karthiakka ring superb ah iruku ka. Idhe pola eppavum anna vum nengalum happy ah irukanum ka
@sujithrasuji4486
@sujithrasuji4486 3 жыл бұрын
Superb sis i really enjoyed this video.. neenga happy ya irukaratha pakka eanaku romba happy ya iruku... eapavum anna kuda ipadiyea iruka en vazhthukkal
@devik6045
@devik6045 3 жыл бұрын
Stay Blessed Always With Same Love And Happiness Akka Anna.. Lovely gift from Anna..💕💍Orphanage Home la wedding day celebration Superb Sis❤🥰😘Namma mattum nallaa illaama ellaarum nallaa irukanum nu nenaikara unga character ku Eppavum nallaa irupinga sis💖 2k more to reach 5l subscribers..Congrats Sis😍🤩
@NFMVlog
@NFMVlog 3 жыл бұрын
Yeppavume ithemari Santhosama Irukka iraivanai Vendukiren sis .super vlog.
@pappathikanagaraj7541
@pappathikanagaraj7541 3 жыл бұрын
best whishes karthi... yeppavum ethe pola happy ah erukanum..nice vlog. keep rocking... take care dr..
@suganyakarthi2680
@suganyakarthi2680 3 жыл бұрын
Super akka. No words. Happya irunga
@pourniyaraj2596
@pourniyaraj2596 3 жыл бұрын
Rmba neram wait pannitae irundhen indha video paka.. sema sis.. God bless you both..
@varnikapraveenkumar1961
@varnikapraveenkumar1961 3 жыл бұрын
கல்யாண நாள் கலகலப்பாக சூப்பரா இருந்தது ஈஸ்வரி துரை
@sumimithra2441
@sumimithra2441 3 жыл бұрын
Vlog super👌😍Alagana family🤩Valga valamudan👏💐🍫
@gayusspecial3595
@gayusspecial3595 3 жыл бұрын
Superb vlog ka....anna neenga renduperum semmaya irunthinga...made for each other ka....love u🥰🥰🥰🥰
@nithyathiya44
@nithyathiya44 3 жыл бұрын
Happy Wedding Anniversary... Indru pol endrume inidhaai vaazha vaazhthukkal. God bless you all...
@gayanbu8862
@gayanbu8862 3 жыл бұрын
Wedding day vlog sprr akka..unga nathanar kuzhanthaya romba anba pathukuringa....home ku poitu celebrate panirukinga romba sprr...romba nalla manasu ungaluku...ipo pola epoyum happya irunga akka anna....🤗🤗🤗🤗
@faizalyt6903
@faizalyt6903 3 жыл бұрын
Wish u happy wedding day karthi life long nalla irunga karthi
@marimuthusr6216
@marimuthusr6216 3 жыл бұрын
Hai sis, தங்களுடைய வீடு வண்டலூர் என்றவுடன் எனக்கு லட்சுமி குபேரன் கோயில் தான் ஞாபகத்திற்கு வந்தது. போக வேண்டும் என்ற ஆசை ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. அக்கா நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். அண்ணா அருமை அதைவிட மாமி அருமை மிகவும் அருமை. பரிசு என்று உண்மையாகவே எதிர்பார்த்தோம்.
@marimuthusr6216
@marimuthusr6216 3 жыл бұрын
Ring very nice super anna 😍😍😍😍
@priyaravi8344
@priyaravi8344 3 жыл бұрын
Wedding day vlog romba pidichuruku 😍 sister ....
@Lidhakuttychennal
@Lidhakuttychennal 3 жыл бұрын
Super karthika congratulation happy wedding anniversary ❤️🎉🎉
@kavipavin3592
@kavipavin3592 3 жыл бұрын
Anna super......rentu perum eppothum happya irunga....
@deepasathishkumar5237
@deepasathishkumar5237 3 жыл бұрын
Epavum ithu mathiri happiya irunga anna surprise gift sema super dear stay blessed 😊 😊
@santhiventesan
@santhiventesan 3 жыл бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் தங்கச்சி தங்கச்சி வீட்டுக்காரர்இது சந்தோஷமான நூறு வருஷம் நல்லா இருக்கணும்
@yogesam.s7174
@yogesam.s7174 3 жыл бұрын
Rombo happy ah irundhathu ka nenga orphanage kids ku food provide panathu...
@sheeba5204
@sheeba5204 3 жыл бұрын
அக்கா நீங்க இரண்டு பெரும் சந்தோச மாக இருக்க vallthukkal அக்கா அண்ணா
@marilynmeyer1619
@marilynmeyer1619 3 жыл бұрын
Wedding day celebration is wonderful. All the costumes were wonderful and you look beautiful in it. Visiting temple, family and helping the orphanage. Investing in clothing and jewelry to wear for festive occasions. Good idea.
@indhubathala175
@indhubathala175 3 жыл бұрын
Happy wedding anniversary both of you 💐 rombha Nalla manashan Anna so blessed you sis epavum ipadiye happy a irunga 😊👌👍
@ramaswamy2499
@ramaswamy2499 3 жыл бұрын
வாழ்த்துக்கள் கார்த்தி அக்கா அண்ணன். கிஃப்ட் சூப்பர். இன்று போல சந்தோஷமாக வாழ்த்துக்கள் அக்கா. 💖🎉🎉🎉🎊🎊🎊💞💞💞💞
@shafihassamayal6038
@shafihassamayal6038 3 жыл бұрын
Sema super enjoy pannuneenge sis👌👌👌👌
@saimanasa.r6418
@saimanasa.r6418 3 жыл бұрын
Nice da. .wedding anniversary video superra irruku. Homuku ponathu super
@Anbarasi.R1303
@Anbarasi.R1303 3 жыл бұрын
Super vlog enjoyable movement Karthi anna gift 👍👍👍neengalum supera usefula pannirukeenga Karthi made for each other vazhttha vayathu illai vanangugiren 🙏 ungal pani menmelum valara vazhthukal Karthi akka veedu kaatave illa Karthi interesting vlog tq karthi coming Sunday enga wedding anniversary Karthi
@Anbarasi.R1303
@Anbarasi.R1303 3 жыл бұрын
@@karthikha tq so much Karthi
@Anbarasi.R1303
@Anbarasi.R1303 3 жыл бұрын
@@karthikha I am very happy Karthi
@sathishkumardamu6061
@sathishkumardamu6061 3 жыл бұрын
Superb vlog akka.....vlog pathu nanngalum enjoy pannomka.... eppavum neenga happya irukkanum..... I love you so much 👭👭
@sindujamanikandan4432
@sindujamanikandan4432 3 жыл бұрын
Dress so super... So blessed to have a mom in law like this.....pappukutty so cute 😘🥰😍 Asusual vlog sema....nethula irundhu waiting... #Karthikhaarmy.....
@vaitheekarti4185
@vaitheekarti4185 3 жыл бұрын
Akka neenga rendu perume cute and lovable couple...I like you sooo much ..nice vlog🥰🥰🥰
@ananthanayakisahana3053
@ananthanayakisahana3053 3 жыл бұрын
இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்..
@sirajudeensirajudeenmurshi504
@sirajudeensirajudeenmurshi504 3 жыл бұрын
Hai, sister, அனைத்தும் செம superக இருந்தது.
@alagupandi2622
@alagupandi2622 3 жыл бұрын
Anna gift SUPER ra irunthathu..👌👌 HAPPY WEDDING ANNIVERSARY BOTH OF U 🍰🎂🍬🎊🎁💐🌹💍💍 super
@sameernisha1856
@sameernisha1856 3 жыл бұрын
Super vlog sema enjoyed..karthi..❤️
@suprajhaak
@suprajhaak 3 жыл бұрын
Superb akka ... n anna.. entha madhiri romba santhoshamaa errukka we will pray for you 👫🌷🌷💜💜🌷🌷
@uma9551
@uma9551 3 жыл бұрын
Supper karthika.!!!
@prabhuj2683
@prabhuj2683 3 жыл бұрын
Hi dr....bleated happy wedding anniversary....enjoyed this vlog....mammiyar so sweet sis....unka saree and anna dress beautiful...anna kudutha ring super ah iruku dr
@sayedshama4370
@sayedshama4370 3 жыл бұрын
Semma vlog.. keep rocking kartika..superb gifts....
@sjayalakshmi5599
@sjayalakshmi5599 3 жыл бұрын
திருமணநாள் வாழ்த்துகள் கார்த்திகா உங்க மோதிரம் அருமை 👌 சந்தோசமா இருங்க வாழ்க வளமுடன்
@umaparvathis6266
@umaparvathis6266 3 жыл бұрын
Super karthi akka.happy wedding anniversary to both of you💐💐💐
@shameenalaudeen3095
@shameenalaudeen3095 3 жыл бұрын
Happy a erunga dear inimey ungaluku yellamey success Happy tha karthi
@swethachandra3820
@swethachandra3820 3 жыл бұрын
Raj sir is the precious gift what else can ask for..🙏🙏🙏
@Samyuktha2583
@Samyuktha2583 3 жыл бұрын
Super marriage vlog.god blessed u.idepola unga 100 wedding kondanum da.valthukal.orphanage children pakumpodu. Manasku relaxing.avangalum happy.iduthan unmayana blessings avangatairundu.
@nagalakshmia2540
@nagalakshmia2540 3 жыл бұрын
Saree supper karthiga sister happy wedding anniversary gifts
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,7 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 82 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 339 М.